Ac generation in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2018
  • Fradays law , emf generation by magnet and copper coil , positive (forward ) electron movement negative (reverse) electron movement all in tamil practical explanation.

Комментарии • 575

  • @mariappanmari1034
    @mariappanmari1034 3 года назад +19

    யார் சாமி நிங்க இவ்வலவு அழக soulitanga 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏼🙏🏼🙏🏼

  • @muthuselvan.k4743
    @muthuselvan.k4743 4 года назад +38

    இவ்வளவு எளிதாக பள்ளிக்கூடங்கள் சொல்லிதராதது‌ வருத்தமளிக்கிறது

    • @kiehore9961
      @kiehore9961 3 года назад +1

      College கூட இப்படி சொல்லி tharuvadillai

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw 3 года назад +1

    நீங்கள் ஒரு சிறந்த குரு...ஆசான்....ஒருவேளை நீங்கள் கல்வித்துறையில் இருந்தால் , அங்கு பயிலும் மாணவர்கள் மிகுந்த ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்....நன்றி குருவே....

  • @babkrish.i
    @babkrish.i 4 года назад +31

    வணக்கம் சகோதரா. மிக மிக தெளிவான விளக்கம். அழகான உதாரணங்கள், சிறப்பான செயல் முறைகள். அடித்தளத்தில் இருந்து சொல்லிக்கொடுத்தால் மட்டுமே எவரும் எத்தையும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். அதை நீங்கள் மிக சரியாக சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் புரியும் வண்ணம் சொல்லித்தருக்கிறீர்கள். நன்றி.
    என் ஆலோசனை: நாம் எதை செய்தாலும் அது அனைவருக்கும் சென்று சேர மார்க்கெட்டிங் மற்றும் நாம் இருக்கும் இடம் மற்றும் செயல் முறைகள் சற்று சரியாக பொருந்த வேண்டும். அவ்வாறு பொருந்திவிட்டால், நீங்களும் உங்கள் கருத்துக்காலும் விரைவாக மற்றவைரையும் சென்றடையும். உதாரணத்திற்கு, என் தேடுதலின்போது உங்கள் காணொளியை கண்டதும், இதில் நமக்கு தேவையான விஷயம் கிடைக்குமா என்ற ஐயம் வந்தது. அந்த ஐயம் தான் வரவே கூடாது. அதைத்தான் நான் மேலே கூறியிருக்கிறேன். உங்கள் படைப்பு அருமையாக உள்ளது, அதை சரியான பாதையில் வெளிப்படுத்துங்கள். அதிக வெற்றி விரைவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
    நன்றி.

  • @prabakarann3238
    @prabakarann3238 4 месяца назад +1

    தலைவரே இப்படியான அருமையாக விளக்கம் யாரும் விளக்கம் கொடுத்து இல்லை
    Thank you brother.
    Excellent explanation

  • @speedtamilspeedtamil5202
    @speedtamilspeedtamil5202 2 года назад +3

    கரண்டு ன்னா என்னான்னு தெரியாத மண்டுக்கும் புரியும் வகையில் உங்கள் விளக்கம் மிக மிக அருமை சார் 👍👍👍👍👍

  • @amjathali6417
    @amjathali6417 4 года назад +5

    ஐயா உங்களை போல் ஆசானிடம் நான் இது போல் கற்றிருந்தால் நல்ல புரிதலுடன் பலருக்கு தெரிவித்து நானும் இந்த துறையில் மேலோங்கி இருப்பேன். உங்கள் கற்பித்தல் முறை மிக மிக எளிமையாகவும் | / இனிமையாகவும் இன்னும் இது போல் பல பதிவுகள் வேண்டி நன்றி உரைத்தவனாக.வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr2337 5 лет назад +24

    சார் நீங்கள் சொல்லும் அணைத்து வசையமும் ரொம்ப சந்தேகம் இல்லாமல் புரிய வக்கிரிங்க ரொம்ப நன்றி

  • @sureshkumar-dg6fy
    @sureshkumar-dg6fy 4 года назад +1

    சார் , தங்களின் விளக்கம் மிக மிக அருமை . ரொம்ப நாள் புரியாமல் இருந்தது, கோடி நன்றிகள்

  • @Kongushivakovai
    @Kongushivakovai 3 года назад +1

    அருமையான விளக்கம் செய்முறை பயிற்சியுடன் விளக்கியதற்கு நன்றி அண்ணா ❤️

  • @SakalakalaTv
    @SakalakalaTv 5 лет назад +14

    Simple and super

  • @yuvaraj824
    @yuvaraj824 3 года назад

    தெளிவான விளக்கம் அனைவருக்கும் புரியும் படி தந்தமைக்கு நன்றி..

  • @udhayakumar181
    @udhayakumar181 4 года назад

    சிறப்பான பேச்சு திறன் , அருமையான விளக்கங்கள் . தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றி சகோ

  • @Miracle-qz5mp
    @Miracle-qz5mp 5 лет назад +24

    Dear bro...Best and amazing examples i ever saw in online....vera level lecture..please dont stop this..we will support..NANDRI

  • @rajmugam1
    @rajmugam1 3 года назад

    மிகவும் எளிமையான முறையில் புரிய வைத்தீர்கள். நன்றி ஐயா.

  • @madhanmano6998
    @madhanmano6998 5 лет назад +3

    Iam diploma EEE But ithuvaraikum current volt ac dc theriyathu ippo clears purinthathu thanks ji

  • @venkadeshr7739
    @venkadeshr7739 4 года назад +2

    Kaduvulai yarum pathathu ila but na pathuruken that is u ena oru explanation seriously Vera level....

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 3 года назад

    மிகவு‌ம் தெளிவான விளக்கங்கள் தோழர், வாழ்த்துக்கள்

  • @somasundrams874
    @somasundrams874 5 лет назад

    இந்த வீடியோ அருமையாக உள்ளது. Questions: 1)voltage 230v and 440v அப்படி என்றால் என்ன? 2) current 10 amps என்றால் என்ன? 3) டிவி ஏன் டைரக்ட் current ல் வேலை செய்கிறது. 4)LED bulbs low voltage லேயே எரிகிறது எப்படி?5) ACஐ battery யில் store செய்ய முடியாது ஏன்

  • @thomasm4943
    @thomasm4943 4 года назад +1

    சூப்பர் ,
    உலகமுழுவதும் "power"என்ற
    "AC கரண்ட்". எப்படி
    "மைக்கில் பாண்டே" என்பவரால்
    உருவாக்கப்பட்டது என்பதை
    சாதாரணமாக எளிதாக புரியும் படி விளக்கியிருக்கின்றீர்கள் , பாராட்டுக்கள், நன்றி.

  • @dancer7015
    @dancer7015 3 года назад

    My 4 years engineering degree la puriyatha vishayam, Ungaloda 1 Video la purinjiduchi.. Very thanking you

  • @johnmoses19
    @johnmoses19 3 года назад

    Sir...ivlo days ah enga sir irunthinga...i got a wonderful teacher to grow...thank you god

  • @saranstunner1495
    @saranstunner1495 5 лет назад +16

    Clear cut explain super ..Intha mathiri school la teach pannanum supera irukum..Padikarathu ku interest varum yenga athelam yella muggup adichi pass avurathla no use

    • @thansinghk8463
      @thansinghk8463 5 лет назад

      saran rocky pls demo. The. House wiring

    • @celsiyaakash8042
      @celsiyaakash8042 4 года назад +1

      Correct

    • @thavaseelan9350
      @thavaseelan9350 4 года назад

      வணக்கம் அண்ணா ஒரு ரூம்ல 4 லைட் ஒரு பேன் இருக்கு அந்த 4 லைட் பேனுக்கு நியூட்ரல் கனக்சன் தனிதனியே தரனுமா இல்ல ஒரே நியூட்ரல் ஒயர்ல லிங்க் எடுத்துக்கனுமா அண்ணா
      நான் ஒயரிங் பண்ணும்போது ஒவ்வொரு பாயிண்டுக்கும் தனிதனியா நியூட்ரல் ஒயர் சுவிட் போர்டுல இறக்கிடுவேன் .எது சரிங்க அண்ணா தயவுசெய்து சொல்லுங்க அண்ணா

  • @tamilanvijay8318
    @tamilanvijay8318 5 лет назад

    First time neenga tha enakku phicycs puriya vachirukinga

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 2 года назад

    Brother no one explains like you God bless you and your family

  • @ramana2385
    @ramana2385 5 лет назад

    chinna kolanthaiku sollikudukura mari irukku.romba thanks...god gift you are...good explanation

  • @karthikeyang894
    @karthikeyang894 3 года назад +6

    இதை விட எளிமையாக யாரும் சொல்லமுடியாது நன்றி

    • @rkannan1578
      @rkannan1578 Год назад

      மிகவும் எளிமையாகவும் அழகாக சொன்னீர்கள் உங்களைப் போன்ற இதுவரை யாரும் இந்த அளவிற்கு எளிமையாக சொல்லவில்லை நன்றி ஐயா

  • @raghulsrinivasan2775
    @raghulsrinivasan2775 5 лет назад +1

    Excellent teaching sir continue you showed excellent examples which made me clear about electromagnetic induction

  • @revinreigns5088
    @revinreigns5088 3 года назад +2

    Vera level nga sema sir.....
    Loved it 😘

  • @karthikrajagopal3628
    @karthikrajagopal3628 5 лет назад +2

    Thanks sir for your simple and clean explanation ☺️

  • @asharmi7968
    @asharmi7968 5 лет назад +5

    Avloooo clear uh superbbbbb uh teach👏 panringa bro👍.. Unga videos adhigam edhir paarkiren 😍

  • @kaumamathew9614
    @kaumamathew9614 4 года назад +4

    Love to see more inspirational videos like this - thanks!
    KAUMA MATHEW

  • @ampram9613
    @ampram9613 4 года назад

    அருமையான விளக்கம் இதேபோல் இன்னும் அதிகமான செய்முறைகளை செய்துகாட்டுங்கள்

  • @ramamani1631
    @ramamani1631 2 года назад

    இனிய வணக்கங்கள் ஐயா, நான் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மில் இருந்து தங்களுக்கு இந்த செய்தியை அனுப்புகின்றேன் , தங்களது எலக்ட்ரானிக்ஸ் தமிழில் வீடியோ யூட்யூப் மூலம் பார்த்தேன் மிகவும் அருமையான விளக்கம், தங்களின் மதுரை பிரிவின் முகவரியும், தொலைபேசி எண்ணும் தயவு செய்து எனக்கு தந்து உதவ வேண்டுமாய் மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி ஐயா.....

  • @rajasinghsingh3401
    @rajasinghsingh3401 2 года назад +1

    அருமையான பதிவு super

  • @chittu171
    @chittu171 4 года назад

    Yaru anna nenga. Evlo super and theliva explain pandrenga. Gud anna. Thnq

  • @aswinibaskar5201
    @aswinibaskar5201 5 лет назад

    thank u for ur good and easily absorb information.,, this explanation will very useful to first year freshers students.

  • @s.dmediatamil8158
    @s.dmediatamil8158 4 года назад

    Super sir.... explain la ye working ah kondu vanthudinga..... super

  • @riyasking1707
    @riyasking1707 4 года назад

    Bro
    I'm a final year CSE student and I doing the simulation project with power supply
    Your are really helpful to learn about powersupply
    Thanks a lot bro

  • @user-gb7vx2wy9r
    @user-gb7vx2wy9r 5 лет назад

    நீங்க அருமையா சொல்லுறீங்க நண்பரே எனக்கு நிறைய சந்தேகம் நண்பரே Relay , conductor, starter, mcb,mpcb,plc இது எல்லாத்துக்கும் தமிழ்ல கொஞ்சம் சொல்லுங்க Plz ...

  • @jollytimekmfan3356
    @jollytimekmfan3356 4 года назад

    Rompa theliva puriya vachutinga sir super

  • @antonyraj911
    @antonyraj911 3 года назад

    Respected sir,. Your example with explanation is very easily understandable. I missed you.

  • @VIJAY_05
    @VIJAY_05 5 лет назад +2

    Super sir unga vid ku thaan waiting super explain sir

  • @amazingfacts5904
    @amazingfacts5904 4 года назад +1

    Video is very clear and easy to understand. Thank u

  • @aadhisekaraadhisekar4408
    @aadhisekaraadhisekar4408 4 года назад

    தெளிவான விளக்கம்
    Thank you Sir

  • @vigneshdubai6837
    @vigneshdubai6837 5 лет назад

    Super Anna.. Ellarukkum puriramaari solringa enakku rompa usefulla irukku

  • @sivarasanveerasakaran5200
    @sivarasanveerasakaran5200 4 года назад +2

    அருமையா விளக்கம் நண்பரே
    வாழ்க வளமுடன்

  • @sureshnice8641
    @sureshnice8641 4 года назад

    Super sir, தெளிவா explained

  • @yazhinim.p3013
    @yazhinim.p3013 4 года назад

    Sprr sir...innaiku tha enga clgku vanthinga ellamae sprraa irrunthuchu very useful

  • @antoanto2245
    @antoanto2245 3 года назад

    Sir super really unga teaching style nalla irukku

  • @balajisubbiah400
    @balajisubbiah400 4 года назад

    மிகவும் அருமையான விளக்கம் நண்பா. உங்கள் பணிக்கு நன்றி

  • @tajdeen07
    @tajdeen07 5 лет назад +1

    Bro .. plz continue ur videos .. neega suprb ah xpalain panringa .. plz continue panuga

  • @AjithKumar-fo2ph
    @AjithKumar-fo2ph 5 лет назад +1

    Ac Current generation video is nice and super.. Please do more videos... Your explanation is too good.. Thank you..

  • @entertainmentworld5296
    @entertainmentworld5296 5 лет назад

    Super sir ennu naraya videos poduga help fulla eruku thanks sir

  • @yuvaraj-kd6sw
    @yuvaraj-kd6sw 4 года назад

    Super bro ...tanks for the video...so clear...and superb clarity of your voice...very useful

  • @revathykrishnan5194
    @revathykrishnan5194 5 лет назад

    Amazing explanation sir...puriyura madhiri super ah sonninga...please do more videos on electrical topics sir..ur way of teaching is great !!

  • @kavipassion6814
    @kavipassion6814 4 года назад +2

    Sir i am watching your videos one by one its extremely good please keep posting the vidoes we will support you and i want gain the knowledge in electrical 😊

  • @jayasmart.j3864
    @jayasmart.j3864 4 года назад +1

    Bro Vera level bro unga explanation thodaruthu video post pannuga bro

  • @kaviyam4829
    @kaviyam4829 3 года назад

    Super bro na partha vdo la romba easy ah theliva sonathu neenga matum tha keep going bro inum neraya vdo upload panunga

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam 4 года назад

    மிகவும் தெளிவான விளக்கம் சார் நன்றி

  • @JRAJESHK
    @JRAJESHK 4 года назад

    Yours very simplified way to explain. Too nice

  • @manis2904
    @manis2904 4 года назад

    Super Sir ,indha education ellarukkum kidaicha niraya scientist kidaipanga.

  • @tamilaruvita
    @tamilaruvita 4 года назад

    Unga video ellam super👍👍

  • @nagasundaralingam7320
    @nagasundaralingam7320 2 года назад +1

    Your understanding in the subject and the mode of explanation is superb! ( It is better if you use presentation technologies (lighting effects, editing, showboard writing, camera angles and the like) in addition)
    தமிழில் தாய்மொழியில் தரமான தொழில்நுட்ப விசயங்கள்.,. நன்றி 👍

  • @muthua5533
    @muthua5533 5 лет назад +1

    Sir neenga solradhu semmaiya puridhu super

  • @jayapraba2169
    @jayapraba2169 5 лет назад

    super explain ethu pola potunga useful. thank you

  • @d.murugan4206
    @d.murugan4206 5 лет назад

    எளிமையான விளக்கம் அருமை

  • @walidhhussain1120
    @walidhhussain1120 2 года назад

    thank god, bro thanks a lot, MY LONG TERM KNOT UNTIED. your explanation is very amazing, unique and wonderful, easiliy understandable. anyone can understand ELECTRONICS by your methods. thanks bro..... GOD BLESS YOU FOREVER

  • @veeramani6180
    @veeramani6180 5 лет назад +2

    Hai master ,unga videos paathu naa electrical therusuten thank you my dear master

  • @mariyappank8139
    @mariyappank8139 5 лет назад

    Nice explanation. we are waiting to explanation of your videos from electrochemical topics thanks a lots and so much

  • @vanathinagarajan1463
    @vanathinagarajan1463 5 лет назад

    Very good explanation...easily understandable👍👍

  • @rasiththariq9873
    @rasiththariq9873 3 года назад

    Wow amazing sir
    way of teaching is excellent
    Thanks a lot
    Atlast I found what I was searching..

  • @kannant3713
    @kannant3713 3 года назад

    Good Nice bro. Your explanation is very easily simply understandable even for a common student. Super

  • @mkctamileee1362
    @mkctamileee1362 4 года назад

    உங்களோட வீடியோ நல்லா இருக்கு சார்.electronics components details pathi video podunga sir

  • @akilavannarayanan8054
    @akilavannarayanan8054 2 года назад +1

    Vera level thala.super👍👍👍👍

  • @premvigneshappiya9583
    @premvigneshappiya9583 5 лет назад

    Dear, Simple and very good explanation. More videos on Electrical Power stations, Transmission line, Distribution line, Switch gear, HT and LT at site etc.. expecting... Thank you very much.. Love you.. Great work..Keep it up..

  • @karthikeyans1098
    @karthikeyans1098 5 лет назад

    Very nice video sir , we can easily understand like this practical method

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 2 года назад

    U r way of teaching is super and excellent sir..thanks a lot

  • @arivuvickram8523
    @arivuvickram8523 5 лет назад

    unmaya super bro inum naraiya videos panunga

  • @lingasdigital4718
    @lingasdigital4718 Год назад

    Superb sir... Tnks for the explanation... Tnks for your service...

  • @srm4370
    @srm4370 4 года назад +3

    Nalla theliva solaringa..tq your msz

  • @antonyparil9996
    @antonyparil9996 Год назад

    One off the best explanation

  • @lybrishfernando2251
    @lybrishfernando2251 5 лет назад +1

    அருமையான விளக்கம் சகோ, நன்றி

    • @sivarajkumar2757
      @sivarajkumar2757 4 года назад

      lybrish fernando
      1 year ago
      அருமையான விளக்கம்

  • @arunrajt03
    @arunrajt03 4 года назад

    Bro naraya video upload panunga bro unga explanation practical ah pakum pothu nalla puriyithu bro (videos nalaruku bro keep uploading)

  • @Muthumuthu-hl2ie
    @Muthumuthu-hl2ie 5 лет назад

    நன்றி அனைவரும் புரியும்படியான விளக்கம்

  • @varatharajan7078
    @varatharajan7078 2 года назад

    You are great Bro. Your explanation is excellent 👌👌👌

  • @naturenature241
    @naturenature241 4 года назад

    அருமையா சொன்னீங்க சார் நன்றிகள் பல.

  • @shabu_ariv1574
    @shabu_ariv1574 3 года назад

    Hi sir..nijama semaya solringa vera yaru ivlo nala purira mari solikudthu na pathathila ..thank u na...ipdeye solikudnga naraya vdeos panunga

  • @godgodoflove1196
    @godgodoflove1196 4 года назад +1

    Salute bro, oshom Vera level bro

  • @ravick6397
    @ravick6397 2 года назад +1

    Very nice information thank you brother

  • @thiresh0712
    @thiresh0712 5 лет назад

    Very very good example sir and very use full to me

  • @thirumalai4776
    @thirumalai4776 2 года назад

    Sir unga kitta padikama poitan sir super sir vera leval

  • @lawrenceganaprakasam4060
    @lawrenceganaprakasam4060 5 лет назад +1

    super sir... clear explanation. thank u..

  • @arularul-vy8up
    @arularul-vy8up 4 года назад

    Super ippadi sollikutuka oru teacher iruntha naan pass ayirupen

  • @rjkarthikkeyan8068
    @rjkarthikkeyan8068 4 года назад

    Sir excellent ....easyly i got it ...great work

  • @ramanathan790
    @ramanathan790 4 года назад

    great job done .ver y useful to poor students and old people like me too .reallu u made imple.do more please

  • @sishusishu9879
    @sishusishu9879 2 года назад +1

    Sir you number 1 God bless you

  • @SaranyaSaranya-uj3um
    @SaranyaSaranya-uj3um 5 лет назад +2

    Super sir.. plz share more.. vry useful

  • @Webtech_wt
    @Webtech_wt 4 года назад

    Super Sir. Innum Niraiya Videos podunga sir

  • @venkat356
    @venkat356 5 лет назад

    Thank u very much sir ! Easy way examples