Voltage and Current in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 985

  • @syedabdhakir5536
    @syedabdhakir5536 4 года назад +510

    சார் நான் படிக்கும் போது எங்களுக்கு இப்படியெல்லாம் சொல்லி தரவில்லை நீங்கள் அருமையாக விளக்கி சொல்கிறீர்கள் நன்றி சார்

    • @vigneshpachamuthu2793
      @vigneshpachamuthu2793 3 года назад +8

      Inumm oru mixi grinder kuda sari pana trla...even fluorescent lamb Set pana trla....evlo superah apo engineering clg nadakuthe😠😠😠😠

    • @venkatanathans2643
      @venkatanathans2643 3 года назад +5

      அப்போ அருமைநாதன் என்பது பொருத்தமாயுள்ளது👍

    • @alauddinpandi
      @alauddinpandi 3 года назад +1

      👍

    • @karthi7330
      @karthi7330 3 года назад

      P
      P

    • @kansivarajan
      @kansivarajan 3 года назад +3

      Good sir..Thanks...

  • @mamallan6028
    @mamallan6028 4 года назад +215

    I am above 60 years. Now only I come to know the basics of electricity. Though I studied maths, physics, and chemistry in my college, those days we never had such a great teachings like yours. Truly it is fantastic. God bless you. You are a true blessings to all your students.

  • @incubatorking8183
    @incubatorking8183 3 года назад +28

    நன்றி சார் மின்சாரத்தை பற்றிய தெளிவற்ற புரிதலை மிக துல்லியமாக விளக்கிய இந்த மாமனிதருக்கு கோடான நன்றிகள் நான் ஒரு இலங்கை தமிழன்

  • @dhanooshk8141
    @dhanooshk8141 4 года назад +46

    ஐயா இத்தகைய அறிவுச் சார்ந்த காணொளிகளை இணையத்தில் இலவசமாக அனைவருக்குமாக பதிவிட்டமைக்கு நன்றிகள் ஐயா🙏🏾
    உங்கள் காணொளிகளால் நான் நிறைய கற்றுக்கொண்டேன், கற்றுக்கெண்டிருக்கிறேன், இன்னமும் கற்றுக் கொள்வேன்.
    ❤️ உங்கள் கல்வி சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா ❤️

  • @ptvhandler2202
    @ptvhandler2202 Год назад +7

    மிக எளிமையாகவும், அறிவுபூர்வமாகவும் தங்களைத் தவிர வேறு யாரும் சொல்லிக் கொடுத்து நான் பார்க்கவில்லை. குறைந்தது 100 வருடமாவது எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர ஆசைப்படுகிறேன்.

  • @dhamuce
    @dhamuce 3 года назад +129

    We need this type of explaination in all schools and colleges.

  • @vinothkumarraju2981
    @vinothkumarraju2981 4 года назад +44

    Sir, I am very happy to see you in this platform. I am Vinodkumar 2002 passed out student. Last time i come to chidambaram to meet on 2013. at time of watching this video i cannot recognize you but i remember you with your sound. Those days are golden days in my life. I am really proud to be your student. I am very very happy. If you read this comment please reply.

  • @rajamohammed1275
    @rajamohammed1275 3 года назад +19

    Voltage எவ்வளவோ உவமைகள் கொண்டு விளக்கம் கொடுக்கப்பட்டும் அது சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனான் மின்னழுத்தம் என்ற ஒற்றை வார்த்தையில் அதன் பூர்வீகமே விளங்கியது.
    மிக்க நன்று 🙏

  • @MaKoKannan
    @MaKoKannan 4 года назад +39

    என்னுடைய பள்ளி பருவம் முதல் எனக்குள் எழுந்த மிசாரம் தொடர்பான அடிப்படை கேள்விகளுக்கு அய்யாவின் பதில் முடிவுரை எழுதியது...சரியான ஆசிரியன் அமைந்தால் வாணம் கூட வசப்படும் என தெளிந்தேன்....நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

    • @EEEVIDS
      @EEEVIDS  4 года назад +5

      உங்களின் நண்பர்களுக்கும்
      EEE VIDS-ஐ Share செய்யுங்கள்.
      நன்றி

    • @jothikajoys8583
      @jothikajoys8583 4 года назад

      Hiiiii

    • @InnocentMedia
      @InnocentMedia 4 года назад

      Me too

  • @rmk1064
    @rmk1064 4 года назад +6

    அருமையாக விளக்குகிறார். நான் படிக்கும் பொழுது இவர் எனக்கு ஆசிரியராக இல்லையே என்று வருந்த தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

  • @chellappanannamalai9301
    @chellappanannamalai9301 2 года назад +6

    அறிவியலையும் தாய்மொழியில் கற்றால் எளிதில் விளங்கும் என்று எனக்கு தெளிவுபடுத்தியமைக்கு நன்றி தங்கள் பணி தொடரட்டும்

  • @manikandansankaranarayanan2303
    @manikandansankaranarayanan2303 4 года назад +84

    Fantastic explanation on basics. Every student should thoroughly understand these things. Excellent Fundamental. You are doing an excellent service to our students.

    • @EEEVIDS
      @EEEVIDS  4 года назад +1

      Share ur friends
      Tq

    • @a.duraiprakash7730
      @a.duraiprakash7730 4 года назад +1

      S correct Sir

    • @VenkatRamya14
      @VenkatRamya14 4 года назад

      @@a.duraiprakash7730𝚙𝚜𝚎 𝚙𝚞𝚌𝚑𝚙𝚢𝚛𝚛𝚑𝚊𝚑𝚞 𝙿𝙿 𝚙𝚢𝚛 𝚙𝚙𝚢𝚛 𝚙𝚙𝚙 ppppp p 𝚙 p ppp pyr p

  • @vigneshloganthan5672
    @vigneshloganthan5672 3 года назад +9

    Sir I am a Mechanical engineer..But in my field I have more electrical electronics related with Mechanical...Now I get confidence for you explaining methods..Keep it up ....

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 года назад +4

    சார் கரண்ட் னா என்ன அதன் அளவு முறை பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். மிக தெளிவாக விலக்கயதற்கு மிக்க நன்றி சார்.

  • @vky217
    @vky217 4 года назад +34

    Best teacher ever I seen as well best teaching method..!

  • @விருதைஉதயா
    @விருதைஉதயா 2 месяца назад +1

    நான் , கல்லூரி படிக்கும் போது circuit theory subject உங்க வீடியோ தான் பார்த்தேன் ,
    இப்போது வேலைக்கு செல்ல interview prepare பன்றதும் உங்க வீடியோ தான் பாக்குறேன்!
    Thank you sir , from Vridhachalam

  • @soundarapandians.7991
    @soundarapandians.7991 3 года назад +9

    சூப்பர் சார்! யாருமே இப்படிச் சொல்லித்தருவதில்லை! உங்களுடைய இதயம் சுத்தமானது; அதுதான் இரகசியம்!

  • @sivasubramanian8198
    @sivasubramanian8198 4 года назад +2

    அருமை ஐயா. மேன்மேலும் ஆக்கபூா்வமான வீடியோக்களை பதிவேற்றம் செய்யவும். நன்றி.

  • @dnvcreations3588
    @dnvcreations3588 4 года назад +3

    I completed school and studying college no one cant explain to me to understand,but u only the person made me understand difference between curent and voltage. i watched lmes and engineering facts it doesnt work,u r great

  • @jsuresh2325
    @jsuresh2325 Год назад +1

    Sir I'm completed btech EEE but today only understand clearly from your teaching superb great sir thanks a lot.

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 4 года назад +5

    Excellent teaching sir..eventhough basically medical professionals but I interested in Electrical as well..i understand everything by
    Your teaching..

  • @mugilantech4841
    @mugilantech4841 3 года назад

    Super sir I am working last 12 year electrical engineer i understand u r videos what is the Voltage and Current and Amps good sir,realy genier

  • @peterprakash7446
    @peterprakash7446 4 года назад +10

    Vera level sir. Wonderful eloorukum puriyum. Ethu than Teaching.

  • @manikandan-in6no
    @manikandan-in6no 3 года назад +2

    FA sir my HOD at muthia polytechnic of the year 2010 very nice to see you sir after Long year you're always geneious sir....

  • @gowthamk8408
    @gowthamk8408 9 месяцев назад +7

    இப்படி சொல்லி தந்திருந்தா நாங்க எல்லாம் Gold medal வாங்கியிருப்போம் ஐயா. University college la teaching methods ah மாற்ற வேண்டும் ஐயா

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 3 года назад +5

    Hats off to you Sir...Excellent explanation of basic electricity. Now I clearly understand the basic electricity at age 43. Than you very much. I am really glad that I came across this channel.

  • @charlesa9344
    @charlesa9344 2 года назад

    மிக்க நன்றி. மின்சாரத்தை பற்றி அடிப்படையை மிக இலகுவாக தெளிவாக புரிய வைத்தீர்கள். தொடரட்டும் தங்கள் ஊடக வழியிலான கல்வி பணி

  • @deepakvimal
    @deepakvimal Год назад +3

    Even after 17 yrs .. it is a blessing to listen to our dear FA sirs lectures.... Blessed 😇🙏

  • @tdharma8513
    @tdharma8513 4 года назад +2

    உங்களுடைய பாட விளக்க முறை மிக எளிமையாகவும் புரிந்து கொள்ளும்படியாகவும் இருக்கிறது நன்றி

  • @Vijaykarthi04
    @Vijaykarthi04 4 года назад +6

    Hello sir i am your student and i am proud of you , having such great teacher, Vijayabalan 2008-2011 batch. Today onwards again i am your student and going to learn from this flat form.

  • @krishnamurthiramakrishnan453
    @krishnamurthiramakrishnan453 4 года назад +6

    Excellent and lucid presentation. I am reminded of my science teacher Shri.Jagadish Sir, Devanga High School, Coimbatore who used to explain the concepts very clearly to students.

  • @malathimalu2542
    @malathimalu2542 4 года назад

    hai sir i am EEE student today oru simple interview erunthathu athula basics kedanga...current ,voltage , conductor nu but na konjam ans panna athuku karanam ninga than sir yen ninga explain panna video patha..so tq so much sir....

  • @naveen465
    @naveen465 4 года назад +13

    Respected Sir,
    I'm watching Your Videos Continuously, Really Super to Enhance the Electrical Skills.
    I have completed Bachelor of Mechanical Engineering in 2016, but now I'm working in Electro - Mechanical in Field, 132 KV Substation, 3 MW SCR Induction Motors, 40/50 MVA Power Transformers, 250 KVA Diesel Generator, FCMA Soft Starter, 11 KV Medium Voltage Panels, 415 V LV Panels, Motorise Operated Valves, Capacitor Banks and more equipments, I have some Design oriented doubts in basic level, like to Contact You for Electrical doubts.
    Kindly Guide me to clear the doubts.

  • @Loosu1
    @Loosu1 2 года назад +2

    Great Sir.. really I missed you as a teacher. When I asked to my teacher he told me to join his tuition academy... surely it will help many pupils who is living in rural areas.

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 4 года назад +9

    This is one of most simplest and easiest way of teaching I have ever witnessed!! Bravo!!

  • @selvarajahtharshiga8605
    @selvarajahtharshiga8605 Год назад

    வேற லெவல் சேர். அறிவியல் அல்லது விஞ்ஞானத்தை இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில கற்பித்து தருகின்றீர்கள் சேர் 🙏🙏🙏🙌🙌🙌

  • @girisaravanan84
    @girisaravanan84 3 года назад +21

    காலம் கடந்த பிறகு தான் நமக்கு புரியுது

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +1

    இந்த காணொளியை பார்த்தாலே மின்னியல் துறையின் அடிப்படை புரியும் வகையில் அமைந்துள்ளது. தொடரச்சியாக ,வோம் வீதி,கிரிசாஃப் விதி போன்றவற்றையும் விளக்கவேண்டும்.அனைத்து மாணவர்களும் பயன் பெறுவர். நன்றி பாராட்டுக்கள்.

    • @karthikeyanarumugam5516
      @karthikeyanarumugam5516 3 года назад +1

      Sir. வவணக்கம். Super Sir... அடிப்படை விஷயங்களை தொடர்ந்து நடத்துங்கள்.. வரவேற்கிறேன்... நன்றி! நன்றி! நன்றி!

  • @pradeepb7294
    @pradeepb7294 4 года назад +21

    My salute for u r potential to develop of quality towards in Engineering
    .👌

    • @PracticallyElectrical
      @PracticallyElectrical 4 года назад

      Good sir love from andhra..I am making industrial videos on EEE..Please watch my channel

  • @radhakrishnans6500
    @radhakrishnans6500 Год назад

    Super மிகவும் நன்றாக இருந்தது நன்றி நண்பரே.

  • @bagyalakshmi212
    @bagyalakshmi212 3 года назад +3

    Thank you so much sir, now I am able to understand electricity topics very well. We need such types of teachers in our school and colleges

  • @vithiyananthanesanmanuelje3772
    @vithiyananthanesanmanuelje3772 3 года назад +2

    Awesome sir from srilankan Tamil

  • @a.yasararafath136
    @a.yasararafath136 2 года назад +5

    Thanks for making this video. I wish i had a physics teacher like you during my schooling. Excellent, crystal clear explaination and an eye opener from you on this concept. Pls continue uploading videos, sir.

  • @aravinthshewag1048
    @aravinthshewag1048 3 года назад +2

    I'm a electrical and electronics student. Your videos are very very useful. Keep posting sir ❤️

  • @kaviyas3359
    @kaviyas3359 4 года назад +6

    அருமையான விளக்கம்.நன்றி சார்.

  • @nirmalam560
    @nirmalam560 Год назад

    Sir i have seen many videos to know about voltage definition.. Nobody explained like u.. U r great sir..thank you sir..

  • @rajkumarramachandran9908
    @rajkumarramachandran9908 4 года назад +5

    Great teaching . After long time to thinking about electrical is clear now .
    You tube is a great source to gain the knowledge as well as carrier also .
    Thank you sir .. Respecting you ...

  • @iloveyoulove5212
    @iloveyoulove5212 4 месяца назад

    வணக்க ஐயா
    இந்த தலைமுறைக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் நீங்கள் என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤❤

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy7226 4 года назад +17

    உங்களிடம் பயின்ற மாணவர்களெல்லாம் வாழ்க்கையில் வரம் பெற்றவர்கள். வாழ்க ஐயா! "பல்லாண்டு" உங்கள் பயிற்று பணி.

  • @priyaantony1809
    @priyaantony1809 3 месяца назад

    When we were in school Nobody taught the basics of electricity so well….wish I had a teacher like you 🙏

  • @aanand110
    @aanand110 4 года назад +3

    Crystal Clear Explanation Sir...Real Teaching of Engineering👍

  • @daneshbabu2250
    @daneshbabu2250 3 года назад

    அய்யா அருமையான விளக்கம் நான் படிக்கும் காலத்தில் இது போன்ற விளக்கங்கள் யாரும் கொடுத்தது கிடையாது..உங்களிடம் பயில வில்லையே என்ற ஒரு வருத்தம் எனக்கு....

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 3 года назад +3

    Thanks to corona& digital tech, bcoz of these I'll study different subjects as I wish. Thanks sir for ur lesson

  • @basirasir4848
    @basirasir4848 4 года назад +2

    அருமை ....மிக தெளிவான விளக்கம் ....

  • @prakashtamizha333
    @prakashtamizha333 4 года назад +5

    Super sir... Am Muthiah polytechnic clg student sir... ECE..

  • @johnson122
    @johnson122 8 месяцев назад

    Sir really thanks u sir i did not understand this in my whole education carrier u just simply explain it with 15 min videos sir continue your work and keep enlight people like me

  • @sureshkandiar
    @sureshkandiar 4 года назад +3

    Excellent Explanation from Excellent Teacher. Sir, Pls continue your service. Thanks 🙏

    • @sivathangamuthu8871
      @sivathangamuthu8871 3 года назад

      I wish such talks are brought
      out in Tamil on various subjects
      Similar talks in Hindi are available in Khan Sir website

  • @sundarjaya7244
    @sundarjaya7244 4 года назад +2

    Very good explanation for current. I heard first time such explanation. Thank you sir.

  • @k.syedjafar343
    @k.syedjafar343 3 года назад +6

    sir, there is no word to express my gratitude because you helped me lots among one my solar tracking project.i am very glad to see you from this video.

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 2 года назад

    அருமை அருமை அய்யா! சாதாரண மணிதர்களுக்கும் விளங்கும்!! நன்றி அய்யா!

  • @sushmamathi6419
    @sushmamathi6419 4 года назад +3

    🙏💕எமது மனமார்ந்த🎉🎊 வாழ்த்துக்கள் ஐயா, தாங்கள் பல மாணவர்களுக்கு கல்வி என்னும் கனியை தந்து அவர்கள் முன்னேற்றம் அடைய 👉👍சிறந்த வழிகாட்டியாக இருந்தீர்கள் , இருக்கிறீர்கள், இருப்பீர்கள் 🥳🔥💪👍💯. தாங்கள் மென்மேலும் உயர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா..

  • @preethalal81
    @preethalal81 2 года назад

    I saw so many videos on youtube but could not understand properly. Sirs explanation is the best indetail explanation

  • @sowmiyakrishnan8852
    @sowmiyakrishnan8852 4 года назад +14

    Power system teach pannunga sir.. Ur classes are very useful..

  • @rajaveerappa8418
    @rajaveerappa8418 3 года назад

    Good Explanation sir, More than 35 years Doubts are clear. tq sir.

  • @thirumal5966
    @thirumal5966 4 года назад +3

    Nice explanation about difference btw Voltage and Current.. I liked very much.

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 7 месяцев назад

    மிக தெளிவாக புரிகிறது சார், சூப்பர்

  • @srinivasan2843
    @srinivasan2843 3 года назад +11

    இந்த பதிவை ஒரு முறை பார்த்து தெரிந்து கொள்வது கடினம் திரும்ப திரும்ப பார்த்தால் அடிப்படை புரிந்து விடும்.

  • @kmsaravanan7567
    @kmsaravanan7567 10 месяцев назад

    Very good concept presentation about voltage . Difeferentiate potential like +ve and -ve...it is brilliant presentation

  • @Ram-KKumar
    @Ram-KKumar 4 года назад +12

    Summary::
    (1)
    Constant current with represent capital I. ..(not varying by time so its said direct current (DC)...and then when charges are varying by time.the current its represent by small letter i .so..i(t) basicallyit's called by (AC) it's basic wave form is Sine (~) ..it's can be flow both directions.so it's varies by time..then our home Electric charges it's all based on (AC).. coulomb (c) is unit of charge ....the electron(-ve) magnitude one coulomb (C)=-1.604×10^-19 .it's also same as magnitude of proton(+ve) Coulomb=1.604×10^-19.........
    (2)
    (Ampier or amp) is called a
    Unit of Electric current (A)
    Total charges flow per any material with in the cross sectional area per second (that crossing point referred by Ampier)..we know measurements of current in SI unit called Ampier (A)
    (Coulomb=amp/sec)
    (3) Example::::
    1c charge flow to the material so current rate of that material 1amp from every second of we measured the current value (amp or Ampier) of the particular material..

    • @mramesh4239
      @mramesh4239 4 года назад

      Onnum purila bro. Iyya matiri tamil la vilakkam kudunga.

    • @Ram-KKumar
      @Ram-KKumar 3 года назад +1

      Current na enna bro .oru battery athula pathengana + and - irukuma ok va ipa + la oru wire and - la oru wire and naduvula oru bulb connect panuvom la ipa Enna agum light blinking agum right ah bro..
      .*****************
      Ipa concept papom..
      Current oru place la iruthu Vera place Ku ponum na athuku oru medium thevai ..atha Nama wire nu vachukalam ok va bro ..namaku already theriyum intha ulgathula all porul made upon atoms right ah .so Nama use panra wire Kula already atoms irukum ok va bro ..atoms Kula electron irukum ...so wire la lot of electron sumavey irukum ok va bro..here electron means current..
      Now battery 🔋 use Pani Nama wire la both side la connect panrom ok va. Ippa + la athigama electron irukuma ...athu - noki ipa travel aganuma right ah..so already Sona mathriy Nama use panra wire la electron irukuma sumavey ..athula battery valiya oru electron ah anupum pothu wire ulllga electron nagurma ..athavathu athigama iruka electron kamiya iruka electron irukura pakam pogum ...ok va .atha battery valiya oru pressure ah kuduthu wire Ulla electron ah Nama move panrom..so antha pressure ah than Nama voltage solrom..
      Equation v=j/c
      J= work ah solrom. Electron ah nagatha oru energy thevai padum so atha j nu solrom ..c charge ah kurikum...means Nama electrinah move panrom la athu Enna coulomb charge than ah ..so ..
      Ampere na current oda. Unit.
      i=1c/s=1amp
      C=6 .24×10^18e

  • @madhankumar3233
    @madhankumar3233 4 года назад

    Vera level sir. Sema . Oru oru varthaikum vilakam puriyaramaari sonninga . Thai mozhitil kelvi yethuku venumnu intha video patha theriyum .

  • @learnwidus5114
    @learnwidus5114 3 года назад +7

    If you don't mistake me I would like to express a point I have been taught. When we talk about potential it is said to be the work done to place a charge against the opposing force.So that also has to be expressed in volt and not in coulomb as it is the unit of charge. Thank you.

    • @leelavathi3724
      @leelavathi3724 2 года назад +1

      Same doubt

    • @thiyagarajansreenivasan5992
      @thiyagarajansreenivasan5992 Год назад +2

      I have a doubt please clear this 🙏
      the +terminal of the battery is anode which means it has less no. Of electron and the -terminal of the battery has more electrons so how can we say that + has more potential and -has less potential

  • @mohamedshahulmeeran3231
    @mohamedshahulmeeran3231 3 года назад

    I am feeling not well for seeing this vedio right now. Why I did not get this teaching during collage days.. I salute SIR .BY
    ENGNEER

  • @michaelselvan876
    @michaelselvan876 4 года назад +39

    அருமையான விளக்கம் சார் ஆனால் போர்டில் எழுதுவதை குளோசப்பில் விளக்கினால் யூடியூப்பில் பார்க்க வசதியாக இருக்கும் நன்றி.

    • @ashnkr
      @ashnkr 4 года назад +1

      Excellent sir.
      Really I got good insight about voltage and current.
      I thank you for your service.

  • @SANKARANARAYANANL-vt8lu
    @SANKARANARAYANANL-vt8lu 5 месяцев назад

    Arumaiyana vilakam. Vazthukal asiriyar.

  • @parthi9821
    @parthi9821 4 года назад +3

    Sir explain battery operation? Pls

  • @firststep4575
    @firststep4575 Год назад

    தெளிவான மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த காணொலி கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 சார்

  • @chellakand7714
    @chellakand7714 12 дней назад

    வாவ். அருமையான விளக்கம். உங்கள பாலோ பண்ண தூண்டும் வீடியோ 👍

  • @Ram-KKumar
    @Ram-KKumar 4 года назад +4

    Analog Electronics teach panuga sir

  • @Xeroxrajesh2023
    @Xeroxrajesh2023 3 года назад +1

    Very useful video sir.... Very Thanks you .. Sir... 🙏🙏🙏

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 4 года назад +3

    Sir put videos on Starter's (DOL Starter, Star-Delta Starter, Auto Transformer Starter and Soft Starter), Single Phase and Three Phase AC Motor, Self Self Motor, AC Generator, Contactor, Timer(On Delay Timer, Off Delay Timer), Relay (Electro-Mechanical Relay, Solid State Relay, Microprocessor based Relay) and Drive(AC Drive and DC Drive)

  • @vivekperies9694
    @vivekperies9694 Год назад

    Sir, the best teaching explanation i have ever seen in my life.hats off to your teaching sir

  • @vickyvignesh9155
    @vickyvignesh9155 4 года назад +3

    Mass sir😎👍👌😇

  • @GaneshKumar-dk6xz
    @GaneshKumar-dk6xz 2 года назад

    Vera level sir nalla puriyura maari nadathuninga🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @boseloganathan2797
    @boseloganathan2797 4 года назад +6

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தெளிவு படுத்தி கொள்ளலாமா? உங்கள் அலைபேசி எண் தரவும்

  • @IndianPets-q3i
    @IndianPets-q3i 11 месяцев назад

    Thanks for the crystal clear explanation. I am preparing for upsc.if i clear upsc.you also will be my part of success.

  • @சரஸ்வதிஆடியோஸ்எலக்ட்ரிக்கல்ஸ்

    தெளிவான விளக்கம் எனக்கு பிடித்திருந்தது

  • @jovinjoe967
    @jovinjoe967 Год назад

    Sir ithu varaikum nan padicha vathiyarliyae ungalooda explanation good

  • @onenation9436
    @onenation9436 4 года назад +3

    Sir, I m odisha...still I understand u r teachings...will u please make classes in hindi or English...👌👌✌🙏

    • @physicswithsir
      @physicswithsir 4 года назад

      Not to disrepect Sir. I too am a Physics Teacher. I am posting my You Tube Channel. Check it.
      ruclips.net/video/fAKhKZOOgh8/видео.html

  • @g5realestate280
    @g5realestate280 Год назад

    Excellent. If I had teachers like you. I would now be a electric engineer.

  • @manimaran2406
    @manimaran2406 4 года назад +3

    I have doubt.
    Potential energy unit =coulomb
    Potential difference unit=voltage
    Then, A(50 coulomb) - B(30 coulomb) =20 voltage.

  • @kowsalyanarayanan2343
    @kowsalyanarayanan2343 3 года назад

    Clear ah explain panringa....spr sir

  • @pradeepkumar-ng6rp
    @pradeepkumar-ng6rp 3 года назад +7

    Sir too much ads. Unable to concentrate. Try to add less ads

    • @vanan8794
      @vanan8794 3 года назад

      Use youtube vanced app for ads free streaming

    • @vanan8794
      @vanan8794 3 года назад

      But not legal app

  • @bdinakaran5051
    @bdinakaran5051 3 месяца назад

    You are best 👌 We need you . God has to give you good health. Long life

  • @sarveswaranmohan8667
    @sarveswaranmohan8667 4 года назад +8

    Sir,Naanum you tube la evlo video parthutten ethaliyum ivlo theliva ,sollala ,unga video va yen naan modhalliye pakkala

  • @susilkumar5067
    @susilkumar5067 4 года назад +2

    Naa lam cmt pannave matten...really impressed...wowwwwww

  • @anandraj7426
    @anandraj7426 4 года назад +5

    Enakum orutharu EEE subject edutharu parunga adhu class la mattum illa v2ku poitu parthalum velangathu...😒

  • @natarajannatu661
    @natarajannatu661 3 года назад +2

    Your explanation about current and voltage is very clear and easily understand to students. Congratulations.

  • @soundarselvam4938
    @soundarselvam4938 4 года назад +1

    I saw you all videos in EEE VIDS chennal that is very useful and knowledgable, your way of explain is very nice and easily to catch the content.
    Need one more information for CMOS FABRICATION step by step,can you explain each steps.
    My suggestion.
    Electronic student we must watch this all videos why because this is basis of very briefly and very easily explain the sir way of explain also very extraordinary.👍
    We are all waiting for next videos.
    Thank you very mush sir

    • @EEEVIDS
      @EEEVIDS  4 года назад

      Thank u
      Share every one

  • @Mothercatlove
    @Mothercatlove 3 года назад

    அருமை ஐயா இன்னும் நிறைய வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

  • @CasildaCrosslin
    @CasildaCrosslin Год назад +1

    Nice practical explanation.