சார் ரொம்பவும் நன்றி சார் நியூட்ரல் எங்கிருந்து வருகிறது என்று அருமையாக விளக்கம் தந்தீர்கள் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமையாக நல்ல புரிதலாக இருக்கிறது மிக்க நன்றி
Sir below video paaruga maintenance pannum pothutransformer yeppadi check pandrathu nu live ah solli erukken Pathuttu support pannuga sir தமிழில் How to arrest Transformer HV Bushing oil leak ruclips.net/video/nb2921W40ik/видео.html How to arrest Transformer LV Bushing oil leak ruclips.net/video/5iajjFDs9fY/видео.html What is meant by Transformer turns ratio Basic concept ruclips.net/video/dPSff0ZoCB8/видео.html What is meant by Current Transformer ruclips.net/video/tdiXuo1I2TU/видео.html Current Transformer Polarity ruclips.net/video/QCfNQMlWwjk/видео.html How to check current Transformer turns ratio test? ruclips.net/video/hhrabhE5IoY/видео.html How Check CT Resistance using multimeter ruclips.net/video/7QigzV2yd0M/видео.html
மாரிமுத்து அம்மாபாளையம் டிரான்ஸ்பர் எப்படி வேலை செய்றது என்னன்னு தகவல் சொல்லுங்க கொஞ்சம் வீடியோ போட்டு விடுங்க எப்படி வேலை செய்வது என்ன கண்டிஷன் எப்படி கொடுக்கிறது கொஞ்சம் சொல்லித் தாங்க ரொம்ப தேங்க்ஸ் அக்கா
Thank you. good explanation of delta and star. In single phase when neutral gets cut on pole the voltage goes up to 440 and damages the appliances? who to avoid this?
Brother secondary winding la athavuthu star connection la 3 phase um onna santhikura itathula irunthutha neutral etuthurukkanka Ithe onnu illa rendu phase off aakituchuna appa eppudi star connection la irrunthu netral varu Ippa rendu phase off pannurankana Micha oru phase mattum thana irrukku apram eppudi athula neutral edukkuranka 3 phase um onna santhikura itam thana neutral Illa winding la oru end phase other end neutral aa 3 phase um sentha thana 120°+120°+120°=360° oru cycle close aakuthu Mudincha koncha theliva sollunka
நீங்க சொல்றது சரி தான் சார் அது எப்படி உருவாகிறது என்று விலக்கி சொல்லுங்கள் star connection ல் மூன்று wire ம் ஒன்றாக இணைகிறது அதிலும் 230 வரவேண்டும் அல்லவா பதில் கூறுங்கள் ஐயா
சார் EB டான்ஸ்பார்மர் ை வண்டிங் ரெடிமேடா இருக்குமா அல்லது நாமதான் சுத்தனுமா சார் அந்த வைண்டிஸ் கணக்சன் சொல்லுங்க சார் நீங்கள் சொல்லிய விலக்கம் சொல்லிய முறை ரெம்ப தெலிவாக இருந்தது நண்ரி அருமை
நல்ல விளக்கம் தான் நண்பா. டிரான்பார்மர்ள எத்தனை வகைகள் என்பதை சொல்லி விட்டு. டிரான்ஸ் பார்மர்ரோட வேலை செய்யும் விதத்தையும் சொல்லி விட்டு இந்த வீடியோவை அப்லோட் செய்திருந்தால். சப்ஸ்கிரேப்பருக்கு இன்னும் புரிதல் தன்மை உள்ளதாக இருக்கும் நண்பா.
Newtral எங்க இருந்து வருதுன்னு நல்ல புரியும் படி சொன்னிர்கள் வாழ்த்துக்கள் sir ! phase to phase 440 voltage ok 3 phase-ல Newtral connect ஆகும் போது மட்டும் 240 voltage எப்படி வருது. ஏன் 440 வரல என்ன காரணம் கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும்
The transformer placed this way is not good. Although it was done earlier, now it should be changed to a strong concrete pedastal with vibration isolators on the floor with good ventilation around. This helps the maintenance team to attend to it comfortably. Abroad it is housed like a pump room but with minimum of 7 feet high. Folding door around that easily helps to replace it also very easily. It is very safer point of view also.
அறிவுத் திறனுடன், அலட்டிக் கொள்ளாமல், அருமையான விளக்கினீர்கள். மிக்க நன்றி 👌💐
சார் ரொம்பவும் நன்றி சார் நியூட்ரல் எங்கிருந்து வருகிறது என்று அருமையாக விளக்கம் தந்தீர்கள் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமையாக நல்ல புரிதலாக இருக்கிறது மிக்க நன்றி
Sir below video paaruga maintenance pannum pothutransformer yeppadi check pandrathu nu live ah solli erukken
Pathuttu support pannuga sir
தமிழில்
How to arrest Transformer HV Bushing oil leak
ruclips.net/video/nb2921W40ik/видео.html
How to arrest Transformer LV Bushing oil leak
ruclips.net/video/5iajjFDs9fY/видео.html
What is meant by Transformer turns ratio Basic concept
ruclips.net/video/dPSff0ZoCB8/видео.html
What is meant by Current Transformer
ruclips.net/video/tdiXuo1I2TU/видео.html
Current Transformer Polarity
ruclips.net/video/QCfNQMlWwjk/видео.html
How to check current Transformer turns ratio test?
ruclips.net/video/hhrabhE5IoY/видео.html
How Check CT Resistance using multimeter
ruclips.net/video/7QigzV2yd0M/видео.html
மாரிமுத்து அம்மாபாளையம் டிரான்ஸ்பர் எப்படி வேலை செய்றது என்னன்னு தகவல் சொல்லுங்க கொஞ்சம் வீடியோ போட்டு விடுங்க எப்படி வேலை செய்வது என்ன கண்டிஷன் எப்படி கொடுக்கிறது கொஞ்சம் சொல்லித் தாங்க ரொம்ப தேங்க்ஸ் அக்கா
நான் தேடிக்கொண்டிருந்த விடயம் எனக்கு எளிமையாக உங்கள் காணொளி மூலமாக கிடைத்தது மிக்க நன்றி.
மிகவும் அருமையான தெளிவான முறையிலும் உள்ளது உங்கள் வீடியோ நன்றி சகோதரர்
I am ex AIR engineer never learnt this until my 85 age thanq
nice explanation
மிகவும் அருமையான விளக்கம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி
மிகவும் நன்றி
மின்மாற்றியில், நியூட்ரல் எப்படி உருவாக்கம் பெறுகிறது என்பதை மிகவும் எளிமையான முறையில், தெளிவாக விளக்கியிருந்தீர்கள்... மிக்க நன்றி...
மிகவும் அருமையான தமிழ் உச்சரிப்புடன் கூடிய பயனுள்ள பதிவு தோழர் அருமை வாழ்த்துக்கள் நன்றி.🙏
மிகவும் நன்றி.
தெரியாத நல்ல தகவல்.அனைவருக்கும் பயன் உள்ளது.நன்றி👍👌
thank you so much
மிக மிக அருமையான விளக்கம்..
Superb sir . அருமையான விளக்கம் .👌👌👌💐💐💐
Sir really great sir ,no one explained like you sir pls upload lot of videos,God bless you and your family sir
Thank you
Fantastic explanation sir 👌
Congratulations 🎊 🌹
நல்வாழ்த்துக்கள் 🙏
வாழ்க வளமுடன் 🙏
உங்களின் சேவை சிறக்கட்டும் நன்றி
மிகவும் நன்றி ஐயா
தெளிவான விளக்கம் மிக்க நன்றி
தெளிவான விளக்கம் keep it up 👍
thanks
மிகவும் அருமையான விளக்கம்....... 🙏🙏🙏🇮🇳
தெளிவான தகவல்கள் சூப்பர்
மிக நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
மிக எளிமையான விளக்கம் நன்றி
மிக்க நன்றி
நன்றி நன்றி சூப்பர் விளக்கம் தொடர்க உங்கள் நற்பணி
மிக்க நன்றி
முக்கிய தகவல். நன்றி
நல்ல விளக்கம்.... நன்றி
பயனுள்ள தகவல் மேலும் விடியோ போடுங்கள்....
sure more video will upload
Best Technician's Best information.It is need to all Technicians.
Eanakke doubt irunthathu clear ஆச்சு
சிறந்த விளக்கம் 🙏 நன்றி
மிக்க நன்றி
Thank you. good explanation of delta and star. In single phase when neutral gets cut on pole the voltage goes up to 440 and damages the appliances? who to avoid this?
Good explanation for everyone., Thanks
நல்ல விளக்கம் நன்றி நண்பரே
அருமையான விளக்கம் நண்பரே
மிக்க நன்றி நண்பரே
Boss Super, I learnt something special from you. Thank you
You are most welcome
மிக அருமையான பதிவு ஐயா நன்றி
நன்றி ஐயா
Very good and excellent technical support. Best cooperation
அருமையாக இருக்கிறது.
Thank you so much!
Nalla oru information thanks sir
சூப்பர் மிக்க நன்றி வாழ்கவழமுடன்🙏
you are welcome
பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
நன்றி ஐயா
excellent.uneducated.also.understand...jsri.
thank you sir
Ground ... Natural ... Bro ... Thank you for Ur good information ..waiting for GR vs Ntrl
அண்ணா அருமை 👌
Brother secondary winding la athavuthu star connection la
3 phase um onna santhikura itathula irunthutha neutral etuthurukkanka
Ithe onnu illa rendu phase off aakituchuna appa eppudi star connection la irrunthu netral varu
Ippa rendu phase off pannurankana
Micha oru phase mattum thana irrukku apram eppudi athula neutral edukkuranka
3 phase um onna santhikura itam thana neutral
Illa winding la oru end phase other end neutral aa
3 phase um sentha thana 120°+120°+120°=360° oru cycle close aakuthu
Mudincha koncha theliva sollunka
அருமையான விளக்கம்
You give a wonderful explanation. Thank you so much.
You're welcome
அருமையான பதிவு அண்ணா....
மிகவும் நன்று
நல்ல பதிவு மிக்க நன்றி
நீங்க சொல்றது சரி தான் சார் அது எப்படி உருவாகிறது என்று விலக்கி சொல்லுங்கள் star connection ல் மூன்று wire ம் ஒன்றாக இணைகிறது அதிலும் 230 வரவேண்டும் அல்லவா பதில் கூறுங்கள் ஐயா
ரொம்ப அருமை அருமை போங்க
நன்றி
Clear explanation. In the house wiring how to identify RBY
Very good explanation.
Very important subject thanks
So nice of you
Very Very Happy And thanks again
பயனுள்ள தகவல் நன்றி
சார் EB டான்ஸ்பார்மர் ை வண்டிங் ரெடிமேடா இருக்குமா அல்லது நாமதான் சுத்தனுமா சார் அந்த வைண்டிஸ் கணக்சன் சொல்லுங்க சார் நீங்கள் சொல்லிய விலக்கம் சொல்லிய முறை ரெம்ப தெலிவாக இருந்தது நண்ரி அருமை
contact whats app number
tharamana Video thalaiva
நல்ல விளக்கம் தான் நண்பா. டிரான்பார்மர்ள எத்தனை வகைகள் என்பதை சொல்லி விட்டு. டிரான்ஸ் பார்மர்ரோட வேலை செய்யும் விதத்தையும் சொல்லி விட்டு இந்த வீடியோவை அப்லோட் செய்திருந்தால். சப்ஸ்கிரேப்பருக்கு இன்னும் புரிதல் தன்மை உள்ளதாக இருக்கும் நண்பா.
நன்றி சகோ transformer winding பற்றி தெரிந்து கொண்டோம்
Secondary windingல் neutral எவ்வாறு உருவாகிறது என்பதை விவரிக்க முடியுமா
நல்ல பதிவு...👏
சூப்பர் explain வணக்கம் அண்ணா ,, எர்த் enga இருந்து வருது,, எர்த் பத்தி விளக்கமா sollunga
நன்றி சகோ
Wonderful explain thanks brother
Thanks and welcome bro
Super anna. Very useful
Thank you so much
அருமையான பதிவு
Video Super BRO 😀👌
அருமையான தகவல்
மிக அருமை.பயிற்சி வகுப்பு இருந்தால் சொல்லுங்கள்
Contact whats app number thank you so much
Super explain Anna👍🏻🙏🏻
Thanks and welcome
நன்றி நண்பா
மின்சார மின்சார அலுவலகத்தில் இருந்து எதன் மூலமாக டிரான்ஸ்பார்மர் வந்து சேருகிறது பற்றி வீடியோ போடுங்க
video will upload soon
Super bro.. need of double earthing in transformer.?? Pathi oru video podunga bro..
Thank you sir always your video great I waiting sir your video like do
நன்றி நல்லதகவல்,
Clearly explained 👍👍
Thanks
Good explanation 👍👍
Very useful. Thanks a lot
மிக்க நன்றி
Very useful your explaining thank you sir.
welcome So nice of you
Thanks sir superb ❤❤❤
Super....vaalga valamudan.
PMURUGAN.ELC. ITI.NTC NAC.
WIRING CONTRACTOR TNEB.LICENCE.
THIRUMALAI.
SIVAGANGAI.
WORK. SAUDIARABIA.
thank you so much
Brother pls explain about end of line resistor for smart tv system
Explain technically how it becomes transformed to 440 and 230v
Athu number of turns in winding coil neenga kammiya suthuna kammiya varum athikama suthuna athikama varum
@@trolltictokmemes5467 same number of windings three phase la 440V but single phase la 230V epdi bro
Line voltage to phase voltage 440/1.732
Neutral ah 3 phase ah connect panrom nu sonneenga.... Appo yea short aagala????
very nice explanation brother
Thanks and welcome brother
சூப்பர்
Best teaching.
thank you
Nalla pathivu
thank you
Newtral எங்க இருந்து வருதுன்னு நல்ல புரியும் படி சொன்னிர்கள் வாழ்த்துக்கள் sir ! phase to phase 440 voltage ok 3 phase-ல Newtral connect ஆகும் போது மட்டும் 240 voltage எப்படி வருது. ஏன் 440 வரல என்ன காரணம் கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும்
video will upload soon
Very useful sir thank you
தெளிவான விளக்கம்
The transformer placed this way is not good. Although it was done earlier, now it should be changed to a strong concrete pedastal with vibration isolators on the floor with good ventilation around. This helps the maintenance team to attend to it comfortably. Abroad it is housed like a pump room but with minimum of 7 feet high. Folding door around that easily helps to replace it also very easily. It is very safer point of view also.
Ithula oltc enga vaipanga
Excellent explanation Anna🤗🙌👏👏
Thank you so much
Farmer use panra voltage evvalau athu eppadi kedaikuthu oru video poduga நண்பரே
farmer use panra distribution transformer same method நண்பரே if you need more datailed contact whats app number
Video vara Laval bro 👌👌👌
Thank you
Good explain 👍
Glad it was helpful!
சூப்பர் sir
Thank u
Good explain I understand be Happy
thank you good
Already I know bro but clear explain
Sir ga've very fine explanation
Thanks and welcome
Nandri Nandri Nandri
thank you
Very nice video thanks