What is Earthing? Why Earth leakage happens? _Tamil, How to troubleshoot Earthing shock issue?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 640

  • @Raghu-zw9zs
    @Raghu-zw9zs 3 года назад +142

    பகுதி பகுதியாக குடுத்திங்க பாருங்க, அங்க நிக்கிறீங்க நீங்க! போங்க..👌👍

    • @gowthamrajs9226
      @gowthamrajs9226 3 года назад +1

      Ama bro🤩

    • @elangovan8399
      @elangovan8399 2 года назад +1

      ஆமா சூப்பர்

    • @aronorenda
      @aronorenda 2 года назад

      Adhu "கொடுத்தீங்க" your word translates to "part-by-part fuck"

    • @villageupdates1171
      @villageupdates1171 2 года назад

      @@gowthamrajs9226 the p
      Ml

    • @pandianrajan3833
      @pandianrajan3833 2 года назад +3

      சார் free energy generater என்பது உண்மையா? Reply please sir

  • @akil4102
    @akil4102 4 года назад +126

    Who all want engineering facts + lmes combo 🔥💯
    👍

    • @RadhaKrishnan-wx6np
      @RadhaKrishnan-wx6np 4 года назад +15

      Engineering facts is more better than lmes

    • @akil4102
      @akil4102 4 года назад +1

      @@RadhaKrishnan-wx6np oh...is it so....😒

    • @hariharanumapathi
      @hariharanumapathi 4 года назад +5

      @@RadhaKrishnan-wx6np Both are Unique Don't compare them

    • @frozenprakash
      @frozenprakash 4 года назад +1

      Ya this channel sure is far better than lmes :)

    • @jibinks6129
      @jibinks6129 4 года назад

      Yes, engineering facts person is really strong in fundamental concepts, so he knows clearly why each thing is happening , lmes is like a person who reads from internet and explains back to us, lmes always use a script and then just demonstrate that

  • @jeyahari1460
    @jeyahari1460 3 года назад +2

    தல கொஞ்சம் fast ஆ சொல்றாங்க slow please

  • @baluelectric
    @baluelectric 3 года назад +1

    அருமை.

  • @ranjith.r9535
    @ranjith.r9535 4 года назад +1

    Innaikki video verithanam....

  • @darwinjerald5793
    @darwinjerald5793 3 года назад

    சுப்பர் விளக்கம் சகோ..

  • @rajkumarsalem9553
    @rajkumarsalem9553 4 года назад +3

    Unga video pakkamiya like panniyachi bro

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 3 года назад

    Time lining idea super.

  • @ramarr598
    @ramarr598 6 месяцев назад

    Easy Explaination Super.

  • @guruchakravarthy2548
    @guruchakravarthy2548 3 года назад

    You are the best teacher

  • @rangasamythiyagarajan8568
    @rangasamythiyagarajan8568 4 года назад +2

    பட்சத்தில் எனும் சமற்கிருத பதத்தை
    நீக்கி அழகிய தமிழ் பதமான "நிலையில்"
    என எதிர்காலத்தில் பயன்படுத்தலாமே?

  • @dancingrose7459
    @dancingrose7459 7 месяцев назад +1

    Bro, spike buster intha earth problem solve pannuma. Reply pannunga bro

  • @thaedal1508
    @thaedal1508 4 года назад +7

    Bro.. Puri la bro.. Final uh... Neutral, line, Ground nu.. Closed path with Transformer...nu solradhu😌

  • @elango7142
    @elango7142 4 года назад +11

    Bro well good explanation. As industrial person once in year we'll check earth bit ad got approval.. so earthing plays vital role in industry to avoid equipment failure etc

  • @sujaysundar7076
    @sujaysundar7076 3 года назад +2

    Well explained the concept 👏👏👌👌 understood after repeatedly playing the video
    Some of the dump electricians do this mistake of reversing the P and N !!

  • @balajiradha29
    @balajiradha29 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பா மேலும் இது போல நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன்

  • @AjayKumar-gx2lp
    @AjayKumar-gx2lp 14 дней назад +1

    Bro ithu alternative current la electrons veliya release agathula because its moving forward and backward how it's possible 😅

  • @kuzanthaivel6272
    @kuzanthaivel6272 4 года назад +8

    Bro how to return path form , explain detail I couldn't understand..

  • @MrEsoterics
    @MrEsoterics Год назад

    Very good explanation

  • @krisea3807
    @krisea3807 3 года назад +7

    Your channel "ENGlNEERING FACTS" is absolutely giving lots of information for engineering and technical people. Thank you for your video.

  • @highvelocity9596
    @highvelocity9596 4 года назад

    Clear understanding bro ... Wind mill place panra yedathula ground water level decrease aguma illayanu explain panni oru vedio panunga bro....

  • @dharmarajantheni6657
    @dharmarajantheni6657 3 года назад +1

    Oral explanation is very speed which the viewer could not follow as they have little knowledge in electricity. Some seconds should be given to get it into the mind and understand.

  • @vpalanimurukan
    @vpalanimurukan 4 года назад +45

    How. Tester work ?

    • @jayaramanv3429
      @jayaramanv3429 4 года назад +12

      Sonnarea
      Resistor voltage kuraikum
      Namma body valiya ground connect agi circuit close agudhu
      So tester bulb glows

  • @DMSzone
    @DMSzone 4 года назад

    Bro... ceiling fan Ku yen Earthing kodukkurathu illa......,....

  • @jai.2222
    @jai.2222 3 года назад +1

    Because I want to bye celling fan for my new house ,pls one video

  • @Deegan_Prashanth
    @Deegan_Prashanth 4 года назад +3

    Thank you! awesome explanation!!

  • @sekhar9722
    @sekhar9722 3 года назад

    Good explanation 👍

  • @suryavishwanath8564
    @suryavishwanath8564 Год назад +1

    bro there is one main doubt in 8:54 , i am not understanding the concept itself. Like, first the supply are reversed, so in the switchboard Neutral is carrying current always, while switch is placed on phase. Now, in the socket where the transformer is connected, current goes through the neutral, bcoz of no switch connected with the neutral supply. So, current flows through neutral, through transformer pins and as the primary windings are closed loop ones, the remaining current comes out in the phase wire back to the switch board. I could understand till here. But my doubt is in the other sockets, how come there is current in phase pins also ??? Like neutral was giving supply, and how there is return current to phase again? like tansformer switch is also off right? how there is return supply of current.??

  • @ponnarasans7730
    @ponnarasans7730 3 года назад +1

    Neenga NTTF ah broo...

  • @anbugingee1307
    @anbugingee1307 4 года назад

    Rewndig blaming oyarig எனக்கும் தெரியும் வேலை கிடைக்குமா நண்பரே மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்

  • @nbsgamingyt6920
    @nbsgamingyt6920 4 года назад +1

    Sir enaku purilyaa 6381696003 intha number ruka ongalodaya phone number anupiringla

  • @nareshs1204
    @nareshs1204 4 года назад +2

    Good explanation bro, but one small doubt.
    Proper grounding na
    Line & neutral 230v
    Line & ground 230v erukkanum nu sonninga.
    Aparam epadi neutral kum ground kum 5v difference varum.
    Neutral kum ground kum 0v thana varanum
    Plz clarify my doubt

  • @EOUS12
    @EOUS12 Год назад

    Earthing சரியா இல்லனா கரண்ட் பில் அதிகமா வருமா

  • @s.jagadeesh4217
    @s.jagadeesh4217 2 года назад +1

    Bro pudhusaa install panna tv display top la shock adikudhu bro enna panradhu

    • @engineeringfacts
      @engineeringfacts  2 года назад

      Check wiring on connected plug. Call electrician

  • @mdtb3901
    @mdtb3901 4 года назад +1

    Onnume puriyala

  • @slowmoshots3946
    @slowmoshots3946 3 года назад

    Hi bro,
    Apple iMac la wireless mouse and keyboard use panravangalukku muthugula kai vacha thideer nu earth adikkuthu. Eppovum adikkathu but sometimes adikkuthu. Mouse keyboard metal body than. Thottavangalukkum adikkum. Enna reason nu solla mudiyuma

  • @MrRunYT
    @MrRunYT 4 года назад +5

    ப்ரோ எனக்கு Multimeter பற்றி முழு விளக்கம் கொடுங்கள்🙏🙏🙏👍👍

  • @viswadharini2925
    @viswadharini2925 Год назад +1

    how to rectify shock in water ,in the bathroom

  • @AnanthRaj123
    @AnanthRaj123 3 года назад +1

    Yaaru saami nee..... Truly knowledgeable.... Neenga pesura vithamea theriyuthu u r more talented.... Only empty vessels make more noise.... U r full vessel

  • @sharpvijay
    @sharpvijay 3 года назад

    super bro.... உங்களுக்கு மார்க் போட வாத்தியாரே இல்ல...

  • @தமிழன்சுரேஷ்

    Low voltage ல மோட்டார் போட்டா மோட்டார் காயில் ஏன் எரிந்து விடுகிறது விளக்குங்கள் என் தொழிலுக்கு தேவை படுகிறது

  • @reallovelove6013
    @reallovelove6013 4 года назад

    12 நிமிட வீடியோவிலும் நேயர்கள் விரும்பும் பகுதியை பார்ப்பதற்க்கு புதிய வழிமுறையை காட்டியுள்ளீர்கள் புரோ...
    நிதானத்தை விட்டுவிட்டு மனிதன் அவசரமாக வாழ நினைக்கிறான்...This is engineering facts 😁

  • @PalaniSamy-cr3ib
    @PalaniSamy-cr3ib 3 года назад

    அண்ணா நான் Electresan phase க்கு 2.5 Sq mm neutral க்கு 2.5 Sq mm wire. பயன்பபடுத்துவேன் Body. Earth க்கு எந்த Sise. Wire பயன் படுத்தலாம்

  • @vengatesankarthikeyan9352
    @vengatesankarthikeyan9352 Год назад

    Earth rod தரையில அடிச்சிருக்காங்க bro ஆனா அத concrete போட்டு மூடிட்டாங்க bro.
    இப்ப frige la earth அடிக்குது bro.
    இதுக்கு என்னா bro பன்றது

  • @chitraselvam422
    @chitraselvam422 3 года назад

    Sir நான் 220V/1kw பெரிய embroidery machine பயன்படுத்தும் போது அதில் Shock அடிக்கிறது இது earthing problem ஆக இருக்குமா??? pls reply Sir

  • @Vincent-tw8sq
    @Vincent-tw8sq 4 года назад

    AC இல்லை,inverter இல்லை தண்ணீர் மோட்டார் இல்லை. ஆனாலும் ஒரு நாளைக்கு 10 யூனிட் மீட்டர் காட்டுகிறது.
    EB இல் செக் பண்ணிட்டு மீட்டர் OK
    என்கிறார் கள். என்ன காரணம் அதிக யூனிட் ஓடுவது. Help me

  • @kinniyakabeer1083
    @kinniyakabeer1083 8 месяцев назад

    Fully automatic washing machine ல Body full ஆ கரன்ட் வருது. வீட்ல உள்ள Plug check பன்னினேன் Ok ..machine ல உள்ள எல்லா உதிரிப்பாகங்களையும் Check பன்னினேன் அதுவும் Okm. ஆனாலும் மெசின்ல கரன்ட் வருது. காரணம் என்ன Sir Thank you please

  • @alwinroja4313
    @alwinroja4313 4 года назад

    என்னுடைய வீட்டில் எர்த் சரியாக உள்ளது ஆனால் 1500 வாட்ச் வாட்டர் ஹீட்டர் ஆண் ஆகும்பொழுது எர்த் ஆகிறது என்ன காரணமாக இருக்கும்

  • @anandananandan4645
    @anandananandan4645 Год назад

    அண்ணா எனக்கு ஒரு doubt இருக்கு, electricity-ல இருந்து வரும் neutral already ground செய்து இருப்பாங்க அல்லவா அப்படி வரும் neutral-ல நாம திரும்பவும் separate -ஆ, நம்ம வீட்டு EB main box-ல் ground பண்ணலாமா, (body separate ground and additionally neutral separate ground)

  • @thereisnoonebuthim6182
    @thereisnoonebuthim6182 4 года назад

    சையது - டேபிள் வேனை 3 ல் வச்சு ஓட்டினால் சீக்கிரம் ரிப்பேர் ஆகும். 1 ல் வச்சு ஓட்டினால் தான் ரொம்ப நாள் உழைக்கும். Is this statement true?

  • @sahayadhas4368
    @sahayadhas4368 Год назад

    electronic ல் 2 pin plug தான் எங்க earth varuthu அப்புறம் எப்படி Pcb-ல் Capaitor போட்டு earth பண்ணாங்க சொல்ர அப்பு,

  • @RanjithKumarHere
    @RanjithKumarHere 3 года назад

    puriyala bro...closed circuit nu solringa path nu solringa ethume puriyala..

  • @nkanagaraj6032
    @nkanagaraj6032 3 года назад

    வீட்டுக்குள் tower கம்மியா இருக்கு .எப்படி சரி செய்யலாம்.

  • @PRASANTH.P.S
    @PRASANTH.P.S Год назад

    நண்பா வயர்லெஸ் பவர் சப்ளை எப்படி செய்வது என்று விளக்குங்கள்

  • @kaleelraguman2709
    @kaleelraguman2709 4 года назад

    மல்டி மீட்டர் பீப் சவுண்ட் வருவா தில்லா how-to rebbar please video

  • @naveennotout5532
    @naveennotout5532 3 года назад

    Bro..iron box heat aguthu..plus full earth varuthu..epdi solve panrathu

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 года назад

    இப்ப உள்ள எலக்ட்ரானிக் ஈபி மீட்டரானது எர்த் யும் நியுட்ரலையும் லிங் செய்தால் ஒரு லோடை டபுள் லோடாக மீட்டரில் ரீடிங் ஓடும் .ஆகவே எர்த் நியுட்ரல் லிங்க் செய்யக்கூடாது.

  • @Prabhu59
    @Prabhu59 3 года назад

    மிக்க நன்றி, நான் உருவாக்கிய (3 way socket pin) ஜங்ஷன் பாக்ஸ்யை என்னுடைய வீட்டு சாக்கட்டில் போட்டு, எர்த் செக் பன்னும் போது டெஸ்டரில் லைட் எரிகிறது அதெபோல் மல்டிமீட்டர் வைத்து செக் பண்ணும் போது 90 வோல்ட் காட்டுகிறது. ஆனால் வீட்டு சாக்கட் போடில் நேராக டெஸ்ட்டர் வைக்கும் போது எரியவில்லை, மல்டிமீட்டரில் 21 வோல்ட் காட்டுகிறது. இதற்கு என்ன காரணம் ?

  • @dpcruiser
    @dpcruiser 4 года назад

    Also generating station la irukara generator star connection la irukum.
    Adha angayey ground panni irupanga. Adhanala than namba ground pannum pothu neutral point kidaikudhu namaku

  • @arulprakashveeramuthu462
    @arulprakashveeramuthu462 3 года назад +2

    Try to use rubber gloves for protection to avoid any accidental shock

  • @mohanraj-cn7vy
    @mohanraj-cn7vy 4 года назад

    உங்கள் வீடியோ நல்ல பயன்னாக உள்ளது நன்றி எனக்கு ஒரு சந்தேகம் சிறுவயதில் ஊரில் பார்த்தது கறன்ட் இல்லாத இடத்துல என்ன பன்னுவாங்கா என்றா ஒரு வயரை எடுத்து மிக தொலைவில் உள்ள போஸ்ட்ல பேஸ் லைன்ல கொழுவி அந்த வயரை வீட்டுக்கு கொண்டு வருவங்க ( நீண்ட துரம்) நீயுட்டலுக்கு என்ன பன்னுவாங்க என்றால் நீயுட்டல் வயரை கிணற்றுக்குள் போட்டு விடுவாங்கள் இப்போ வீட்டில் எல்லா மின் சதனங்களும் வேலை செய்யும் அது எப்படி தயவு செய்து விளக்கமுடியும்மா

  • @juantech4670
    @juantech4670 3 года назад

    நீ நிற்பதே எர்த் மேலதான் அப்படி இருக்கும் போது எர்த் எப்படி அடிக்கும்? எர்த்மேல நின்னுட்டு கரெண்ட் இருக்கும் ஒரு பொருளைத் தொட்டால் ஷாக்தான் எர்த் அடிக்காது!.

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    இந்த மாதிரி இருக்க கூடிய நபர்களை அரசாங்க பள்ளிகளுக்கு அழைத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்று விக்க வேண்டும் அப்போது தான் ஒரு பொருளை வாங்குவதை விட உற்பத்தி பெருகும் அடிப்படையை உறுதியாக கொடுத்து விட்டால் போதும் ஒரு கெடு வாய்ப்பாக இது போன்ற அருமையான திறமை பெற்றவர்களை நாம் பயன்படுத்தி கொள்ளாமல் இருப்பது நமக்குதான் இழப்பு நன்றி நீங்க சொல்ல கூடாது நாங்கதான் சொல்லனும் நன்றி நண்பா

  • @ganapathijaya7379
    @ganapathijaya7379 3 года назад

    எதையும் தெளிவா தெரிந்திட்டு Video பண்ணலாம் ம

  • @CIVILARCHITECTURE9629
    @CIVILARCHITECTURE9629 4 года назад

    Bro 2phase எப்படி 3phase ஆ மாதரது using gapsater

  • @satheeshs894
    @satheeshs894 3 года назад

    Brother transformer la iruntu vara phase line cut aagi ground la vilundhada nama touch panna shock adikkute yen..namma bodyla resistance adigama irukkumbotu yen bodyla pass aagi ground ku potu.. please anybody explain it..

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 года назад

    இப்ப யாரு வீட்ல எர்த் பண்றா அபியும் எர்த் கனக்ட் பண்றதில்லையே என்ன செய்யலாம்

  • @daftpunk5656
    @daftpunk5656 3 года назад

    Yov nee nadathra paatha electricals padichavanukku venumna revision maari irukkum...but antha field la illathavanukku epdi pa puriyum???...nee solra words ku mothalla meaning solluya aprom antha words ah vachu concept explain pannu ya

  • @sureshv5527
    @sureshv5527 3 года назад

    solar panel அ பத்தி detail la ஒரு வீடியோ பன்னுங Bro

  • @afzalali8982
    @afzalali8982 4 года назад

    Naliki nan 1100 va invertor and 150 ah battery vaanga poren....nalla oru brand sollunga anna rendulaum...long life vara. Model sollunga

  • @Tdotttttt
    @Tdotttttt 5 месяцев назад

    Enna bro idhu, edho manapadam panni vechu vaaipaadu opikura madhri gada gada nu pesuring. Edhavadhu evanukadhu puriyuma. You should explain this concept like everyone is children. ELI5 (explain like I am five years old) koncham medhuva, break eduthu, nidhanama soninga na puriyum. Iyyer mandhram solra madhri pesuringa, this is a very important thing to understand. None of us know about this is because of very bad teachers in schools, no one cared to explain this or teach this very clearly, without confusing the listeners. Neengaladhu koncham porumaya solvinga nu patha, neenga adhukku mela irukeenga. Try this video again bro, medhuva, example oda explain panunga

  • @jasminetn9688
    @jasminetn9688 2 года назад +1

    எர்த் லீக்கேஜ்ல இவ்வளவு விஷயம் இருக்கா? சூப்பர்! நல்லா இருக்கு. தான் இன்ஜினியரிங் படிச்சவன் இல்லை. எலக்டிரிக்கலை பிராக்டிக்கலா செய்யத் தெரிஞ்சவன் ரொம்ப பயனுள்ளவைகளாக இருக்கு. தியரியா பார்க்கும்போது. நன்றி! உங்கள் வீடியோ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • @vijaykumar-up9dw
    @vijaykumar-up9dw 4 года назад

    Super waiting next video...

  • @palaniappanramasamy2840
    @palaniappanramasamy2840 2 года назад

    மீட்டரி்ல் எர்த் சிம்பல் மற்றும் நியூட்ரல் சிம்பல் வருகிறது மீட்்டரில் அதிக யூணிட் ஓடுகிறது ஏன்

  • @palaniappanramasamy2840
    @palaniappanramasamy2840 2 года назад

    மீட்டரி்ல் எர்த் சிம்பல் மற்றும் நியூட்ரல் சிம்பல் வருகிறது மீட்்டரில் அதிக யூணிட் ஓடுகிறது ஏன்

  • @ramanathansrinivasan2118
    @ramanathansrinivasan2118 2 года назад

    Bro, Namma earth valiya Nutral panra power kum EB bill calculate aagum ah (Energy loss nadakkum ah)

  • @noorulhudha5998
    @noorulhudha5998 3 года назад

    Bro enga vetla ups irukku..
    problem Enna apdina main power cut aana 4 point la ulla bulb eriyuthu athula onnu bilnk aaguthu ups power la mattum switch on pannamalaye..power vantha normal aagiduthu..

  • @Dart_Board
    @Dart_Board 4 года назад +1

    Bro nice explanation

  • @hakkimbasha8773
    @hakkimbasha8773 4 года назад +4

    அருமை நண்பா

  • @Rakeshkumar-fo9od
    @Rakeshkumar-fo9od 3 года назад

    bro please answer . ithanala eupiments ku problem varuma..like computer board poguma bro

  • @sidh2ss
    @sidh2ss 3 года назад

    I don't know pls answer me. Kambathula neutral line cut agiduchina veetla irukura earth la neutral pass Panna mudiyuma appadi pass Panna mudiyum na appliances proper ah work aguma. please clarify me.

  • @harshavarthant7764
    @harshavarthant7764 4 года назад +1

    Make more content videos na

  • @monishkumar.e6045
    @monishkumar.e6045 4 года назад

    Brother oru doubt clarify panunga
    Thunder and lightning vara time la phone use pana blast aga vaipu iruku nu sila rumors irukae apdi lightning phone a approach panuma ?
    Incase panum nu vachikita aeroplane mode la vaikurapo network ae stop agum podhu use panlama ? Clarify panunga brother

  • @frozenprakash
    @frozenprakash 4 года назад

    Excellent info, keep posting more quality videos !

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 Год назад

    சார்
    Neutral ஐயும் earth ஐயும் ஒன்றாக connect பண்ணலாமா?
    Clarify செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @vignesha1
    @vignesha1 4 года назад

    Enga veettu maadila washing machine la earth varuthu. Keezha irunthu wire kondu pogaama, melaye earthing panna mudiyuma ji

  • @gnanasegaran7845sg
    @gnanasegaran7845sg 3 года назад

    Bro seruppu pottutu currentla kaivacha shock adikkuma adikkatha,
    Adikkathuna evlo voltage varaikkum adikkathu

  • @rammc007
    @rammc007 3 года назад

    தம்பி 0:24 ல சொன்ன பாய்ண்ட் க்காக subscribe பண்ணிட்டேன்

  • @jayasrinivasan1875
    @jayasrinivasan1875 2 года назад

    Bro oru doubt clear pannunga plz..recenta washig machine vanguno but switch boxla 20amp socket ellathnalaa existing switch boxla erunthu connection edduthu 20amp box vetchutta.epo ella EB bill 4fold increase aiduchu..may be puthu switch box connection Nala erukalam knjm explain pannunga ?

  • @tamilmisa3576
    @tamilmisa3576 3 года назад

    ப்ரோ எங்க வீட்டில இருக்கிற கிரைண்டரில் எர்த் அடிக்குது எப்படி சரி செய்வது

  • @ultranavan6440
    @ultranavan6440 2 года назад

    Earthing jannala kodukurathu Thappu...
    Think about it.(11.30sec)

  • @Jithicon
    @Jithicon Год назад

    mobile charger cable la earth adikuthe brother, aana adhe charger with vera cable use panina adikala. adhu yen??? Mobile charger ellam 2pin plug thane adhukum earthukum ena sambantham?

  • @michaelselvan876
    @michaelselvan876 3 года назад

    அண்ணா kWh மிட்டரில் மிட்டர் பேக்டர் ஏன்ரால் என்ன விளக்கம் தேவை நன்றி.

  • @invisible2628
    @invisible2628 4 года назад

    Bro 3 phase la irundhu main num single phase la irundhu earth thum edhuthu oru single phase motor ku kudum podhu andha motor edhuthukira curret ta meter box calculate panikuma ??? Apadi calculate pana endha meter la current rate Store agum 1phase or 3phase?

  • @Rajaguru-lf2ho
    @Rajaguru-lf2ho Год назад

    Good explain ஆனா‌‌ எனக்கு தான் புரியவில்லை 😅😅

  • @niroshanthiyagarajah2489
    @niroshanthiyagarajah2489 4 года назад

    Anna, enaku 8.50min la neenka sonathu vilankala, athu eapidi transformer close aakirathaaala ela neutral point laum current varuthu

  • @venkatk4703
    @venkatk4703 4 года назад

    very informative. Thank you Nanba

  • @nagarasud1441
    @nagarasud1441 3 года назад

    Phase and neutral ah mathi kodutha current epdi leakage ahum body la short circuit irunthathane current leakage irukum

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 4 года назад +1

    Bro ,koncham slow va sollunga puriyala.

  • @dpcruiser
    @dpcruiser 4 года назад +1

    Actually tester does not reduces voltage, it limits the current. You can check using a multimeter, it will be delivering 230 volts, and a reduces current which our body can withstand