I am speak to Tamil வணக்கம் அண்ணா எனக்கு தெரிந்த ஒரு தகவல். மின்சாரம் மிகவும் ஆபத்து என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இயற்கை முறையில் உள்ள சில நிகழ்வுகள் யாரும் அறியாத ஒரு தீர்வு . ஆம். ஒவ்வொரு நிகழ்வும் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது . இன்று நடக்கவில்லை நாளை நடக்கலாம்.அடுத்த நாள் நடக்கலாம் என்று இயற்கை இல்லை. மனிதன் அறியாத தகவல்கள் இயற்கையில் உள்ளன.தாங்கள் அறிந்த அறிவியலை சொன்னிங்க. எனக்கு மின்சாரம் என்றால் ஒன்று தான் உயிரை தவறாக பயன்படுத்தினால் பெரும் ஆபத்து வரும். தவறாக பயன்படுத்தவில்லை என்றால் ஆபத்து வராது. ஆம் அண்ணா
Things to note, The galvanic isolation should be always checked by using megger and not multimeter. To enable fast charging many protocol are used and shorting the data lines randomly won't shift the voltage. Then all mobile / laptop chargers have galvanic isolation and it totally depends on the brand so always buy the original charger and stay away from chinese chargers which dont have the proper certification. There are two ways baby would have died 1) Due to improper galvanic isolation of the mobile charger. 2) Due to electrolysis caused by the saliva and the voltage from the charger which produces copper sulphate and other chemicals which is fully based on the type of connecter material used in the charger pin.
I had shock at my Realme 33 watt charger when it was connected to mobile At that time i touched the wire after bathing... Your explanation is awesome 👍👍👍 Great....
நீங்க தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விசயம்.... normal mobile charger 5v (any AMP) example ..1amp to 6.5Amp நம்ம மொபைல் சார்ஜ் செய்யும் போது அது நார்மல் ah இருக்கு சில சமயங்களில் ஓவர் வோல்டேஜ் அல்லது ஷார்ட் சர்க்யூட் ஆசுனா என்ன நடக்கும் *வோல்டேஜ் மாறும் *Mobile repair or mobile battery issue வரும் * வோல்டேஜ் அதிகமாக வரும் பட்சத்தில் charger Voltage limit capacitor damaged aachunaaa minimum AC voltage 50v to 100 v வரும் அப்போ குழந்தை மட்டும் அல்லாமல் நம்மலயும் கொன்றுவிடும்.....தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்... முக்கியமான விசயம் charger கேபிள் நம்ம கடிதோம் என்றால் ஷார்ட் ஷார்குட் ஆகும் அதனால் தான் இறப்பு நேரிடும்.....
Excellent information. Easy to understand. I'm just adding my understanding here. The communication between the mobile charger and the mobile is a digital communication (needs proper data following the power delivery protocol) and I don't think it's possible for a saliva short circuit to emulate that data needed to switch to higher voltage.
மிக்க நன்றி அண்ணா . என்னோட வீட்ல பாப்பா இருக்கு . அவங்களுக்கு பயந்து ஒவ்வொரு நாளும் பயந்துட்டு இருந்தோம்.. இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காம பாத்துகுரோம் ..
Enaku oru doubt....🤔 இடி மின்னலின் போது செல்போன் பயன்படுத்துவது மனிதருக்கு பாதிப்பு ஏற்படுமா ஏற்படாதா அதை பற்றி தெளிவாக கூறவும் ஒருவேளை அதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே சொல்லி இருந்தால் அந்த வீடியோவின் லிங்கை ஷேர் செய்யவும்.......
☘️🍀🪴🌵🌴 Low voltage - High current vs High voltage - low current இதுல எது ஆபத்து? இதுல எது heavy ஆ shock அடிக்கும்? சொல்லுங்க bro இதுவே ac na எப்படி? dc na எப்படி? ஒரு வீடியோ போடுங்க bro 🪻🌻🌼🍂🍁
@@risris9898 நம்ம ஊர்ல current அடிச்சு செத்துட்டான் தானே சொல்லுவாங்க. அப்ப, low voltage high current is not dangerous? அப்புரம் என்ன வித்யாசம் சொல்லுங்க please
அருமையான விளக்கம் நன்றி நம் அரசாங்கம் உண்மையில் எப்படி அந்த சம்பவம் நடந்தது என்று விசாரணை செய்து ஆய்வு செய்து அந்த மாதிரி charger களை தடை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டும்
Bro .. எல்ல மீறி போரிங்க. நாளைக்கு train wire அ பிடிச்சு ஒருத்தன் செத்துப்போய்டானு வரும். அப்போவும் demo காமிக்கறேனு வந்திடாதிங்க. ( கலக்க போவது ராமர் style - engineering factlam ஒரு அளவுக்குதான்). Don’t take any risk bro 🙏🏻
Along with Galvanic isolation, some cheap chargers doesn't have proper ripple removal circuit/filters. Because of this even a low voltage with AC ripple will hurt badly.
சார்ஸரில் பயன்படுத்தபடும் எந்த உதிரி பாகங்களும் எந்நேரமும் திடிரென சார்ட்டாகி நேரடியாக இன்புட் 230V AC மின்சாரம் எந்நேரமும் அவுட்புட் வயரில் வெளிவரலாம்.எச்சரிக்கையாக கையாள்வதுதான் சிறந்தது.
Bro oru chinna visayam charger out put apdina 5 volte na 5 than varum but antha mobile ku 4.7 venumna charging circuite la mobile board la reduce pannum but charger la athu panna mudiyathu 240 volte step down transform use panni 5 volte ahh maathi atha diode use panni ac to dc ahh convert panni kudukkum athan charger but antha dc volte dc to dc converted ic use panni regulate panni battery connecter la charge pannuvanga thats alll❤❤❤❤
Bro ❤️ Liked your work from early stages, 💯 Proper Mobile proper charge la connect aana voltage aathiga AA varum Ela appo suppose 67w charge na shock adikumaa.. Itha explain ooru extend video pandungalee !! Request bro
batterya charge panna electron flow opp. Direction la nadakum.. Batter discharge ana than namma mobile use panna mudiyum. Appo electrons forward la move aganum.. right?.. Then at a time la epadi charging and discharging nadakuthu @engineeringfacts
And parents kuda charge use ila tha podhu kalati vekrathu better on la irukum podheh mobile kaltitu pogum podhu fast charge la tha irukum so shock ku possibility neraya iruku ... And off panitu oru 5 second kalichi kalti veklam capacitor la irunthum discharge aidum...be safe
Brother I recently purchased a mobile that supports 150 watt charging. but I am using my old 18 watt charger which works amazingly and chargers mobile within an hour which i can manage.. This was a terrific explanation much needed for all. I just wanna ask you if it is okay for me to continue with my 18 watt charger or use a high voltage charger for ex 80 watts or 150 watts. ?
Ellam ok thaan nanba oru sila time proper earthing illatha plugpoint la charge pota namakke earth adikum charger pin la. Sometimes mobile display slow or improper touches aagum. Ennoda question enna na chargers mostly 2 pins thaana irukum ( Phase and Neutral) apuram epdi nammaku chinnatha shock effect iruku???
Bro im having oneplus charger 67w..while its switch on, near my hand i felt some current passes through my hair in hand and then ill switch off the charger. Not huge current but a small shock like a mosquito bite..
Bro what is conductor, semiconductor, superconductor and insulater Why we choose semiconductor for electrical accessories Why we can't use super conductor for electrical accessories
One doubt எங்க வீட்டில இந்த problem வந்துச்சு நான் ஃபேன் சுவிட்ச் ஆன் பண்ணுனா டிவி வந்து ஆஃப் ஆகுது HDMI கேபிள் first quality cable tha vankunen cable la மாத்துனா அந்த மாதிரி problem வருது ஆனா லோக்கல் HDMI கேபிள்ல இந்த மாதிரி பிராப்ளம் எல்லாம் வரவே இல்ல எதனால இந்த problem வருது anna Neega RUclips la search panni parunga video iruku please tell me the answer anna Video podunga bro
idula oru cinna talk.. bro.. ipa vara fast charger la CCP nu onnu iruku bro.. (chargeing control protocol ) .. its communicate with programly so the fast charge work with their own company model only.. not charge an other company model even the charger op & mbl ip is equal an fast charge method.. it's not work an fast charge..
Ayya....oru doubt uh....train lam once run by disel apovum train ticket 400rs erunthuchu....ipo electric la run aguthu...ipovum same 400rs than...how..? Actually cost decrease aganum la......
I have a doubt. I bought new 35w soldering iron and checked its working fine in that shop. Then I checked in my house in all sockets it's not working. Then again I checked in my neighbor house it's working in few sockets. I don't know why it happens what's the reason. May be earthing or else?
Hi Bro... என்னோட ஒரு mi phone... 4 years ஆகுது.. என் கைல இருந்தப்போ ஒன்னும் இல்ல.. ஆனா என் friend கைல குடுக்கும் போது ரெண்டு பேருக்கும் ஷாக் அடிச்சது.. திருப்பி அவர் என் கைல குடுத்தப்போவும் ரெண்டு பேருக்கும் ஷாக் அடிச்சது.. mobile back side ல light ஆ Bulge ஆயிருந்தது...அப்ரோம் மொபைல off பண்ணி கடைல கொண்டு குடுத்து கேட்டப்போ battery மாத்த்தனும்னு சொன்னாங்க.. ஏன் இந்த மாதிரி ஷாக் அடிச்சது.. அத பத்தி வீடியோ போடுங்க
My heartful congratulations for your efforts and making us very knowledgeable. Syed bro world is become a good place because of you ❤️. I'm you Big fan of your videos and thank you so much for your videos.... expecting more like this 😊..
I plugged my charger when the inventor was running and the charger started to smoke. Why is the inventor producing more current and why did my charger blasted 🤔..???
Bro chance irruku,, neenga vaychirka extention box oda 3 point top la phase neutral terminal change Pani parunga,,,,, extension box la irrukura plug point oda switch off condition la, charger la shock adikum,,,, adichiru, enga relative vitla,,,
hey super pa. enga science teacher govt salary muttume vaangittu en life la ippadi velaiyaaditu poitaan. (mariyatha kudukka vendiya avasiyam illa. because verum thandathukku salary vaangittu oru generation ah science arivu illama veliey anupirukkan. )
Asalamu alaikum bro, anda kolandandai , mobile charging irukkum bodu middle la kadi chu irunda, 20v vara vaipu iruku illaya? Another one .. yean anda kolandai trimer wire, or emergency light charging wire( which giver direct current) anda maari kadichurukka kudadu?
Kuku fm Download link: kukufm.page.link/rxKcGv1ioEQFedX77
Coupon code: FREEDOM60
Bro jio petrol pump patthi sollunga pls
தம்பி வாயில் வைத்து சோதனை செய்ய வேண்டாம் அது மிகவும் தவறான செயல்.
Soon 1M bro💥
Kuku fm fraud bro.என் வங்கி கணக்குல இருந்து ரூபாய் 399/- எடுத்துட்டான் என்னுடைய அனுமதி இல்லாமல். என்ன செய்வது? நீங்க அதை ப்ரமோட் பன்ரீங்க.
Direct current will come to the charger what will happen to the mobile phone battery
அண்ணா அதுக்காக இப்படியா , உங்கள மாதிரி யாராலையும் விரிவாக்கமா சொல்லி தர முடியாது❤❤❤
I am speak to Tamil வணக்கம் அண்ணா
எனக்கு தெரிந்த ஒரு தகவல்.
மின்சாரம் மிகவும் ஆபத்து
என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இயற்கை முறையில் உள்ள சில நிகழ்வுகள் யாரும் அறியாத ஒரு தீர்வு .
ஆம். ஒவ்வொரு நிகழ்வும் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது .
இன்று நடக்கவில்லை நாளை நடக்கலாம்.அடுத்த நாள் நடக்கலாம் என்று இயற்கை இல்லை.
மனிதன் அறியாத தகவல்கள் இயற்கையில் உள்ளன.தாங்கள் அறிந்த அறிவியலை சொன்னிங்க. எனக்கு மின்சாரம் என்றால் ஒன்று தான் உயிரை தவறாக பயன்படுத்தினால் பெரும் ஆபத்து வரும். தவறாக பயன்படுத்தவில்லை என்றால் ஆபத்து வராது.
ஆம் அண்ணா
Things to note, The galvanic isolation should be always checked by using megger and not multimeter.
To enable fast charging many protocol are used and shorting the data lines randomly won't shift the voltage.
Then all mobile / laptop chargers have galvanic isolation and it totally depends on the brand so always buy the original charger and stay away from chinese chargers which dont have the proper certification.
There are two ways baby would have died
1) Due to improper galvanic isolation of the mobile charger.
2) Due to electrolysis caused by the saliva and the voltage from the charger which produces copper sulphate and other chemicals which is fully based on the type of connecter material used in the charger pin.
Nee village vinyanee Bro
Apram enna bro neenga oru video podunga naangalum konjam therinjikurom
✌️👑
@@itachigamezone518 yaaru pakuradhu 😂😂
hmm Isolation problem a than irukum maximum
I had shock at my Realme 33 watt charger when it was connected to mobile At that time i touched the wire after bathing... Your explanation is awesome 👍👍👍 Great....
It's called leakage current cause ground
நீங்க தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விசயம்.... normal mobile charger 5v (any AMP) example ..1amp to 6.5Amp
நம்ம மொபைல் சார்ஜ் செய்யும் போது அது நார்மல் ah இருக்கு சில சமயங்களில் ஓவர் வோல்டேஜ் அல்லது ஷார்ட் சர்க்யூட் ஆசுனா என்ன நடக்கும்
*வோல்டேஜ் மாறும்
*Mobile repair or mobile battery issue வரும்
* வோல்டேஜ் அதிகமாக வரும் பட்சத்தில் charger Voltage limit capacitor damaged aachunaaa minimum AC voltage 50v to 100 v வரும் அப்போ குழந்தை மட்டும் அல்லாமல் நம்மலயும் கொன்றுவிடும்.....தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்...
முக்கியமான விசயம் charger கேபிள் நம்ம கடிதோம் என்றால் ஷார்ட் ஷார்குட் ஆகும் அதனால் தான் இறப்பு நேரிடும்.....
Makkal kaaga thn uyiraiye kudukka thuninthaan veeran 😂
Very detailed and practical explanation Bro ❤ Thankyou so much ❤❤❤❤❤
Dot risk ur self bro just display it with ammetre or voltmeter
Excellent information. Easy to understand. I'm just adding my understanding here. The communication between the mobile charger and the mobile is a digital communication (needs proper data following the power delivery protocol) and I don't think it's possible for a saliva short circuit to emulate that data needed to switch to higher voltage.
8 வயது இல்ல தம்பி... 8 மாதம்
இத நா ஒரு குறையா சொல்லல.. உன் வார்த்தை ஒன்னு விடாம கவனிப்பேன் தம்பி... 👍👍👍
மிக்க நன்றி அண்ணா . என்னோட வீட்ல பாப்பா இருக்கு . அவங்களுக்கு பயந்து ஒவ்வொரு நாளும் பயந்துட்டு இருந்தோம்.. இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காம பாத்துகுரோம் ..
உங்கள மாதிரி டீச்சர் இருந்திருந்தா physics, chemistry பாத்தெல்லாம் பயந்திருக்க மாட்டேன்...
வாழ்த்துக்கள் !!!!
👏👏👏👏👏👏
Don't Take Risk....
Enaku oru doubt....🤔
இடி மின்னலின் போது செல்போன் பயன்படுத்துவது மனிதருக்கு பாதிப்பு ஏற்படுமா ஏற்படாதா அதை பற்றி தெளிவாக கூறவும்
ஒருவேளை அதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே சொல்லி இருந்தால் அந்த வீடியோவின் லிங்கை ஷேர் செய்யவும்.......
ஆகாது ஆனால் சார்ஜர்ல யூஸ் பன்னா ஆபத்துதான்
He already said,just search it
This 8month baby died near karwar..uttarkannda Karnataka...😢😢
☘️🍀🪴🌵🌴
Low voltage - High current vs High voltage - low current
இதுல எது ஆபத்து?
இதுல எது heavy ஆ shock அடிக்கும்? சொல்லுங்க bro
இதுவே ac na எப்படி? dc na எப்படி?
ஒரு வீடியோ போடுங்க bro
🪻🌻🌼🍂🍁
Voltage = Current x Resistance
V=IR
Always High voltage is dangerous...
High voltage always dengerus😢
@@risris9898 நம்ம ஊர்ல current அடிச்சு செத்துட்டான் தானே சொல்லுவாங்க. அப்ப, low voltage high current is not dangerous? அப்புரம் என்ன வித்யாசம் சொல்லுங்க please
@engineeringfacts bro முடிஞ்சா ஒரு வீடியோ கூட போடுங்க bro இது சம்மந்தமாக. Thanks in advance!
9:28 😂😂
அருமையான விளக்கம் நன்றி
நம் அரசாங்கம் உண்மையில் எப்படி அந்த சம்பவம் நடந்தது என்று விசாரணை செய்து ஆய்வு செய்து அந்த மாதிரி charger களை தடை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டும்
Bro .. எல்ல மீறி போரிங்க. நாளைக்கு train wire அ பிடிச்சு ஒருத்தன் செத்துப்போய்டானு வரும். அப்போவும் demo காமிக்கறேனு வந்திடாதிங்க. ( கலக்க போவது ராமர் style - engineering factlam ஒரு அளவுக்குதான்). Don’t take any risk bro 🙏🏻
Antha topic already panniten bro.. 🤣🤣neenga late u
Neenga 2 vizhayam maranthuvittiga 1 .smps power suply induction varum 2. Neenga wood or PVC chara use pannirukkinga athanalathan shock var ala.
Bro I have a doubt,can you help me?
Bro nega samuthaiyathuku enoru apj Dr. Apthul Kalam bro nega unkkaloda speech Tamil Nadu thevai megavum mukiyam bro unkka speech super bro
8:58 🤣🤣
9:22 eankka atha avar vaaila irukapa tha tappu nu off pananuma .pavam antha annae 🤣🤣
Along with Galvanic isolation, some cheap chargers doesn't have proper ripple removal circuit/filters. Because of this even a low voltage with AC ripple will hurt badly.
Mostly mobile vedikka karanam Users charge potte use pandradhu naala thaan mobile la charge potte videos and games play pandranga adhula heat generate aagum kooda mobile charge la irukkum bodhum heat generate aagum apadi onna combine aagum bodhu battery stress aagi thanga mudiyama vedikka reason aaga irukku......❤❤❤
சில நேரங்களில்,220v சார்ஜிங் கேபிள் வழியாக லீக்கில் வர வாய்ப்பு உள்ளது என்பதை, கவனத்தில் கொள்ளவும்.
13:41 ita paaruppa
Opto couplerல் Short circuit ஆனால் 220 V ஆனது DC output உடன் தொடர்பு ஏற்படுத்தி தொடுபவரை தாக்கிவிடும்...
Bro transformer la epadi voltage increase ana current decrease agaguthu and vise vera epadinu sollunga bro
சார்ஸரில் பயன்படுத்தபடும் எந்த உதிரி பாகங்களும் எந்நேரமும் திடிரென சார்ட்டாகி நேரடியாக இன்புட் 230V AC மின்சாரம் எந்நேரமும் அவுட்புட் வயரில் வெளிவரலாம்.எச்சரிக்கையாக கையாள்வதுதான் சிறந்தது.
excellent explanation. வாழ்த்துக்கள்.
Bro stay Safe... You have a Family ... May Almighty Shower his blessings upon u and ur family
Logic and analytics strength leverage your skill to expert level. Very Nice
வீடியோ மிகவும் தகவல் நிறைந்தது மற்றும் பயனுள்ளதாக உள்ளது. தயவு செய்து
ஆபத்தான பரிசோதனை எடுக்காதீர்கள். மிகவும் நல்லது சகோ
Bro oru chinna visayam charger out put apdina 5 volte na 5 than varum but antha mobile ku 4.7 venumna charging circuite la mobile board la reduce pannum but charger la athu panna mudiyathu 240 volte step down transform use panni 5 volte ahh maathi atha diode use panni ac to dc ahh convert panni kudukkum athan charger but antha dc volte dc to dc converted ic use panni regulate panni battery connecter la charge pannuvanga thats alll❤❤❤❤
@11:05 Transformer conducts magnetically only not electrically .
2:26 charger electrons ah kodukathunu solringa but charger wire ah cut Pani athula led connect pana light yeriyuthey that's how 🤔
7:25 charger eappadi ovvaru deviceku eatha pola,,, voltage and current decide pannuthundu sollungalan please.. ithu eanda romba naal doubt🙂
That is electronics
@@sriramsriram9195 athu unma thaan. But purinchika ealaama iruku😐
Bro ❤️
Liked your work from early stages, 💯
Proper Mobile proper charge la connect aana voltage aathiga AA varum Ela appo suppose 67w charge na shock adikumaa..
Itha explain ooru extend video pandungalee !!
Request bro
Sri Lanka le irikkira naanga epdi bro use panrathu? Payment option illiye
Neutral line loose aanaale ac current pass aaha chance athikam
Gulanthai plug eluthu neutral cutahi 230v passagirukkum
Nandri 🙏🙏🙏🙏 intha questions shot video, than thi tv la news link ka copy panna udanea video upload pannathuku romba nandri 🙏🙏🙏🙏
Intha mathiri practical explanation venam bro 😮
Neengalum madan gowri mathiri vayila explanation panna pothum
3 phase vs single phase ups difference , perouse explain... Pls
batterya charge panna electron flow opp. Direction la nadakum..
Batter discharge ana than namma mobile use panna mudiyum.
Appo electrons forward la move aganum.. right?..
Then at a time la epadi charging and discharging nadakuthu
@engineeringfacts
Bro....FM ரேடியோ சிக்னல் பூஸ்ட் பண்ண எப்படி ஆன்டான தயார் பண்ணுவது என சீக்கிரம் ஒரு வீடியோ போடுங்க
And parents kuda charge use ila tha podhu kalati vekrathu better on la irukum podheh mobile kaltitu pogum podhu fast charge la tha irukum so shock ku possibility neraya iruku ... And off panitu oru 5 second kalichi kalti veklam capacitor la irunthum discharge aidum...be safe
Bro Ac le temperature koracha vacha current bill athigamaguma
Brother I recently purchased a mobile that supports 150 watt charging. but I am using my old 18 watt charger which works amazingly and chargers mobile within an hour which i can manage.. This was a terrific explanation much needed for all. I just wanna ask you if it is okay for me to continue with my 18 watt charger or use a high voltage charger for ex 80 watts or 150 watts. ?
if your mobile supports then use it whenever you need to charge it fast as you have already bought it
Then why bought that mobile buy iphone and enjoy ultra fast charging speed
Ellam ok thaan nanba oru sila time proper earthing illatha plugpoint la charge pota namakke earth adikum charger pin la. Sometimes mobile display slow or improper touches aagum.
Ennoda question enna na chargers mostly 2 pins thaana irukum ( Phase and Neutral) apuram epdi nammaku chinnatha shock effect iruku???
Was just thinking of asking this to you after seeing news about child death
Superbly explained brother. Useful video content ❤
Bro, can you suggest me a good multimeter? Im not an electrical expert... Just a beginner in electrical appliance..need it for basic home use only...
Super BRO 👌
செம்ம clear explanation with fun content. 😍😍😍😍
May be 2 reason..
1. There is no proper earth grounding in that home
2. That much Power cannot be handled by small kids.
Brother 30 volt varaikum current feel aagathu 35 volt above tha athiga agum podhu tha shock adikum
Bro SAR value paathi sollu ga bro
நண்பா நல்ல விளக்கம், உங்கள் பாதுகாப்பு மிக முக்கியம்...
Can you make a video about black patches on led tv screen
Masha Allah... Very Clear Explanation ❤💥
Bro borewell water eh kudikkalama, kudicha ethachum problem varuma.
Sir how to find my mobile charger is with galvanic isolation or not? Please explain
Pesitey irukama vaaila vachi kamipa 😂ithula comedy veraiya👍🤣🤣🤣
4:58 vatcha part twist 😂😂😂😂😂
Kaiya vechave surrunuthu
Bro im having oneplus charger 67w..while its switch on, near my hand i felt some current passes through my hair in hand and then ill switch off the charger. Not huge current but a small shock like a mosquito bite..
Bro oil la thanni patta therikudhu aana kodhikra thannila oil oothuna onnum aala yen bro ...adha konjam explain pannunga !!
very informative bro thank for creating valuable content like this❤❤❤
Bro good awareness video..
Can we connect this fast charger to normal android mobile?? Is any problem will happen to normal andriod mobile.
If current comes in neutral it is possible. I experienced all pc, iron box, mobile etc
Bro what is conductor, semiconductor, superconductor and insulater
Why we choose semiconductor for electrical accessories
Why we can't use super conductor for electrical accessories
One doubt எங்க வீட்டில இந்த problem வந்துச்சு
நான் ஃபேன் சுவிட்ச் ஆன் பண்ணுனா டிவி வந்து ஆஃப் ஆகுது HDMI கேபிள் first quality cable tha vankunen cable la மாத்துனா அந்த மாதிரி problem வருது ஆனா லோக்கல் HDMI கேபிள்ல இந்த மாதிரி பிராப்ளம் எல்லாம் வரவே இல்ல எதனால இந்த problem வருது anna
Neega RUclips la search panni parunga video iruku please tell me the answer anna
Video podunga bro
My redmi 12c phone charger is 10w but nan 20w or above watts la charger phone ku use panalama phone support psnuma bro pls tel me.
Charger pottu use panna vedikka vaaippu irukkaanu oru video podunga anna
எல்லாம் சரி. குழந்தை ஏன் மரணித்தது என்று விளக்கம் கொடுக்கும் போது ஏன் நகைச்சுவை ? அப்போது மட்டும் தவிர்த்து இருக்கலாம்.
Bro maathi solringalo... current flow appo electrons cathode la irunthu anode ku thaana pogum
9V - 6.1A
11v - 6.1A
இதற்கு மட்டும் ஏன் A 6.1 கூட என அதிகமாக உள்ளது. காரணம் என்ன?
idula oru cinna talk.. bro.. ipa vara fast charger la CCP nu onnu iruku bro.. (chargeing control protocol ) .. its communicate with programly so the fast charge work with their own company model only.. not charge an other company model even the charger op & mbl ip is equal an fast charge method.. it's not work an fast charge..
Ayya....oru doubt uh....train lam once run by disel apovum train ticket 400rs erunthuchu....ipo electric la run aguthu...ipovum same 400rs than...how..? Actually cost decrease aganum la......
Polimer, Puthiya thalaimurai, Thanthi.. கேட்ட புரளிய செய்தியா போடுறது உங்க வேல இல்ல. அது புரளியா இல்லையானு கண்டுபிடிச்சி சொல்றது தான் உங்க வேல.
Oru brand oda battery 2 times performance kudukumnu solraangale adha Pathi video podunga.. is it worth to buy over other brands?
Bro Now a days OnePlus mobile fast charger 80w or 120w capacity are there so it will be shack or not.
Volt enna bro ?
120 wats dhaa bro...not 120 volts :)
I have a doubt. I bought new 35w soldering iron and checked its working fine in that shop. Then I checked in my house in all sockets it's not working. Then again I checked in my neighbor house it's working in few sockets. I don't know why it happens what's the reason. May be earthing or else?
11:15 antha isolationrathu 230V ac kum cable ku vara output kum irukurathaa bro
Hi Bro... என்னோட ஒரு mi phone... 4 years ஆகுது.. என் கைல இருந்தப்போ ஒன்னும் இல்ல.. ஆனா என் friend கைல குடுக்கும் போது ரெண்டு பேருக்கும் ஷாக் அடிச்சது.. திருப்பி அவர் என் கைல குடுத்தப்போவும் ரெண்டு பேருக்கும் ஷாக் அடிச்சது.. mobile back side ல light ஆ Bulge ஆயிருந்தது...அப்ரோம் மொபைல off பண்ணி கடைல கொண்டு குடுத்து கேட்டப்போ battery மாத்த்தனும்னு சொன்னாங்க.. ஏன் இந்த மாதிரி ஷாக் அடிச்சது.. அத பத்தி வீடியோ போடுங்க
My heartful congratulations for your efforts and making us very knowledgeable. Syed bro world is become a good place because of you ❤️. I'm you Big fan of your videos and thank you so much for your videos.... expecting more like this 😊..
Battey failure nu etha vechu soltranga. Explain pannuga bro
The maximum voltage of the charger takes effect when it comes in contact with your body or any other device which is not a smart device...
@@mshafimd nahi
Broh! You are the best teacher in youtube for engineering concepts. Big fan from Sri Lanka! Keep Rocking ♥
I plugged my charger when the inventor was running and the charger started to smoke.
Why is the inventor producing more current and why did my charger blasted 🤔..???
Galvanic isolation na...opto coupler maathiri function aaguma bro?
Bro chance irruku,, neenga vaychirka extention box oda 3 point top la phase neutral terminal change Pani parunga,,,,, extension box la irrukura plug point oda switch off condition la, charger la shock adikum,,,, adichiru, enga relative vitla,,,
hey super pa. enga science teacher govt salary muttume vaangittu en life la ippadi velaiyaaditu poitaan. (mariyatha kudukka vendiya avasiyam illa. because verum thandathukku salary vaangittu oru generation ah science arivu illama veliey anupirukkan. )
galvanic isolation ah odalikamalaye pathurukalame bro😂.. nice vdo.
bro 😅 opening 😂😂 vera level
Asalamu alaikum bro, anda kolandandai , mobile charging irukkum bodu middle la kadi chu irunda, 20v vara vaipu iruku illaya?
Another one .. yean anda kolandai trimer wire, or emergency light charging wire( which giver direct current) anda maari kadichurukka kudadu?
Your videos are very useful 🎉
Upto 100 volts, human can with stand. Then how 20 volts will damage us?
Primary kum secodary kum 2 pf capacitor connect la irukkum athu fault aana primary 220 volt secondary ku vanthu kollum
Good information. My Wishes. வாழ்க பல்லாண்டு
Very Informative Content Anna
Water heater pathi vedio podunga anna
Yen ..Yen water heater shock adikutha yellam sollunga
@@ManojKumar-jk5jn awareness kaga bro. Yellarum shock adikum use pannadhinganu solranga adhan bro