மிகச் சிறப்பான பதிவு👌👌 நன்றி தம்பி🙏🙏🙏, இங்கு லண்டனில்🇬🇧🇬🇧🇬🇧 பழைய அதாவது நூறு அல்லது நூறு ஆண்டுகளுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு Earth முறையாக இருக்கும். ஆனால் புதிய வீடுகளுக்கு இரும்பு அல்லது Copper தண்ணீர் குழாய்கள் மற்றும் Gas குழாய்களில் இருந்து Earth எடுத்திருப்பார்கள். 15 வருடங்களுக்கு உட்பட்ட வீடுகளில் தண்ணீர் Gas குழாய்கள் plastic என்பதால் அதிகமானவர்கள் Neutral ஐ Earth Terminal உடன் இணைத்திருப்பார்கள். தனியாக Earth Rod போடுவதில்லை. ஆனால் இது தவறு என்பது பலருக்குத் தெரிவதில்லை. Electric Car Charging point களுக்கு தனியாக Earth Rod போடுவதற்கு தனி வரைமுறை BritishCouncil லால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி🙏🙏🙏❤️❤️. வாழ்த்துக்கள்💐💐💐💐🇬🇧
அண்ணா வணக்கம், எங்கள் புதிய வீட்டில் இரண்டு metre உள்ளது ( ஒரு 3 phase and single phase ). மொத்த நான்கு room உள்ளது. Room 1 : Red phase. Room 2 : Yellow phase. Room 3: Blue phase. இந்த மூன்று roomக்கும் three phase metre line மற்றும் saperate neutral. 4 pole Mcb and 4 pole rccb வைத்துளேன். Room 4 : single phase metre line and saperate neutral.2 pole Mcb and 2 pole rccb உள்ளது நான் ஒரு inverter வாங்கிருக்கேன், வீடு wiring செய்யும்போதே inverter wire 4 sq mm வீடு முழுக்க இழுத்து இருக்கேன், room 4 இல் connect செய்து switch போட்டால் rccb trip ஆகிறது , தனி தனி neutral என்பதால் rccb trip ஆகிறது இதை நான் எப்படி connect செய்வது.🙏🙏🙏
வணக்கம் அண்ணன் டிஜிட்டல் எர்த் ரெஜிஸ்டன்ஸ் டெஸ்டர் எப்படி செக் பண்றது அதேபோல் அந்த டெஸ்டர் எப்படி வேலை செய்கிறது அதைப்பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்கள் அண்ணன்
உங்கள் பதிவு அனைத்தும் மிக அறுமையாக உள்ளது sir!!!, power factor பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுங்க .. அது ஏன் maintain பன்னனும்? பன்ன வில்லையன்றால் என்னவாகும்?.இவை 3 phaseல் மட்டும் தான் கணக்கில் எடுக்க வேண்டும? Kva&kwக்கு உள்ள வேறுபாடு ? ---இதற்கான பதிவு பொடுங்க sir.நன்றி
Sir நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்ல use fulla இருக்கு ❣️❣️❣️❣️
நன்றி sir
உங்கள் வீடியோவின் பதிவுகள் மிக தெளிவாக உள்ளது. 🏡🏡🏡👏👏👏👏👏
அருமை அண்ணா நீங்கள் சொன்ன தகவல் வீடுகளில் உள்ளவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள கூடிய விசயம் நன்றி அண்ணா.
நன்றி சகோ
மிகச் சிறப்பான பதிவு👌👌 நன்றி தம்பி🙏🙏🙏, இங்கு லண்டனில்🇬🇧🇬🇧🇬🇧 பழைய அதாவது நூறு அல்லது நூறு ஆண்டுகளுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு Earth முறையாக இருக்கும். ஆனால் புதிய வீடுகளுக்கு இரும்பு அல்லது Copper தண்ணீர் குழாய்கள் மற்றும் Gas குழாய்களில் இருந்து Earth எடுத்திருப்பார்கள். 15 வருடங்களுக்கு உட்பட்ட வீடுகளில் தண்ணீர் Gas குழாய்கள் plastic என்பதால் அதிகமானவர்கள் Neutral ஐ Earth Terminal உடன் இணைத்திருப்பார்கள். தனியாக Earth Rod போடுவதில்லை. ஆனால் இது தவறு என்பது பலருக்குத் தெரிவதில்லை. Electric Car Charging point களுக்கு தனியாக Earth Rod போடுவதற்கு தனி வரைமுறை BritishCouncil லால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி🙏🙏🙏❤️❤️. வாழ்த்துக்கள்💐💐💐💐🇬🇧
மிக்க நன்றி
அருமையான விளக்கம் 👍
அருமையான பதிவு நன்றி அண்ணா.
நன்றி சகோ
நல்ல தகவல் சகோ,நன்றி.
நன்றி சகோ
Arumai payanulla thagaval nantri
thank you
Fentastic explanation...great job bro... 🙏🙏🙏💐💐💐👍👍
Thanks and welcome
Very nice and useful definition of nutrel link for domestic purposes
Thank you
அண்ணா வணக்கம்,
எங்கள் புதிய வீட்டில் இரண்டு metre உள்ளது ( ஒரு 3 phase and single phase ).
மொத்த நான்கு room உள்ளது.
Room 1 : Red phase.
Room 2 : Yellow phase.
Room 3: Blue phase.
இந்த மூன்று roomக்கும் three phase metre line மற்றும் saperate neutral. 4 pole Mcb and 4 pole rccb வைத்துளேன்.
Room 4 : single phase metre line and saperate neutral.2 pole Mcb and 2 pole rccb உள்ளது
நான் ஒரு inverter வாங்கிருக்கேன், வீடு wiring செய்யும்போதே inverter wire 4 sq mm வீடு முழுக்க இழுத்து இருக்கேன், room 4 இல் connect செய்து switch போட்டால் rccb trip ஆகிறது , தனி தனி neutral என்பதால் rccb trip ஆகிறது இதை நான் எப்படி connect செய்வது.🙏🙏🙏
Anna solution sollunga
Very useful information sir thanks
Thanks
Nalla pathivu..
ஜயா, எனது கீசரின் காயிலில் இரண்டு முனையிலும் சப்ளை வருகிறது... கீசர் வேலை செய்யவில்லை... காயில் மாற்ற வேண்டுமா?
Bro neutral varala adhan bro
may be neutral problem
டியூப்லைட் கனெக்ஷன் கொடுப்பது எப்படி என விளக்குங்களேன்
Sir stay wire linked with nootle any prblm old wiring
Sir earth point ta namma meter la irruthu yatokalama
Super Learning Sir
Thank you sir
U Welcome
Very good information 🙏
சூப்பர் ப்ரோ
அருமை அண்ணா.👌
Super explain brother. can you explain more videos
use full video 👏🙏🏻
Thanks
if house neutral not returning to the distribution transformer neutral, any impact on the transformer?
@Phase and Neutral device would work if it's returning to earth.
Current bill athigamaguma sir
Sir threeflak bordல threeflaக அடிக்கும் போது டிப் போகுது ஆனால் threeflak bordல twoflakக அடிக்கும் போது டிப் போகாது என்ன problem sir reply pannunga
Super ji
Thank you
Super
Super Nanba
thanks
Step down transformer ல் எர்த் என்பது body எர்த்தா?அல்லது Star டெல்டா கனெக்ஷனில் உள்ள நியூட்ரலா? மழைக்காலங்களில் அதிக வோல்ட் வருவது ஏன்? நன்றி
Super Bro
Hii sir wooden switch box type size number,all switch, socket number details solluga sir plz
video will upload soon
super bro 🎉💐
Thanks bro
Super sir
Thanks sir
வணக்கம் அண்ணன் டிஜிட்டல் எர்த் ரெஜிஸ்டன்ஸ் டெஸ்டர் எப்படி செக் பண்றது அதேபோல் அந்த டெஸ்டர் எப்படி வேலை செய்கிறது அதைப்பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்கள் அண்ணன்
Bro Earth and nutral link panni irunthal eppadi kandupudippathu pls tell me
video will upload soon bro
Nice bro
Good what will happen if neutral and earth r linked?
already video uploaded
Én power um neutral um touch ana short aguthu ana athey power and neutral oru device ,bulb valiya connect ana short aga matenguthu
Earth proper ah illana,voltage difference earth and phase evlo irukum
👍👌
அப்படி செய்தால் எர்த்தை தொட்டால் Shock அடிக்கும் மழை நேர்த்தில் 230 Voltage வரும் Return current
Thanks sir.
Pls make a whatsapp group for electrical veriyanz
already group created
@@techforallneeds plz send the link bro
உங்கள் பதிவு அனைத்தும் மிக அறுமையாக உள்ளது sir!!!, power factor பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுங்க .. அது ஏன் maintain பன்னனும்? பன்ன வில்லையன்றால் என்னவாகும்?.இவை 3 phaseல் மட்டும் தான் கணக்கில் எடுக்க வேண்டும? Kva&kwக்கு உள்ள வேறுபாடு ? ---இதற்கான பதிவு பொடுங்க sir.நன்றி
HT side vs LT side full form
HT: High tension line
LT: Low tension line
Don't clear andarstad what about
அனைத்தையும் தமிழில் சொல்லவும். No இங்கிலீஷ்
Thank you sir
Welcome sir