இறந்த உடல் 5 வருஷமா வீட்டில் 🧟‍♂️ 😱 | My 1 Day Experience At Indonesian Hills | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 486

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 года назад +35

    This video is powered by KHELRAJA: bit.ly/3x7d6ls

    • @trajnithin550
      @trajnithin550 2 года назад +3

      Bro video rompa late aaguthu.rompa late anathunna viewers kuraiyum. Athunala seekkiram video podunga.Buvani

    • @aslamsujan4346
      @aslamsujan4346 2 года назад

      Athu panai maram ilaa kittul tree 😆😆

    • @muththaiyakaliamma6880
      @muththaiyakaliamma6880 2 года назад

      👍👍😢🧡

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад +168

    மரணத்தை கடந்தும் அவர்கள்
    உறவுகளோடு பிரியாமல் வாழ்கின்ற பாசமென்பது
    என்னை நெகிழ வைத்து விட்டது ✍️

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 2 года назад +77

    Bhuvani bro நிறைய பேருடைய youtube channels subscribe பண்ணிருப்போம் but சில பேருடைய channels தான் வீடியோ எப்ப வரும்னு எதிர்பார்த்து காத்திருப்போம் அதில் நீங்களும் ஒன்று எனவே எங்களை அதிகம் காக்க வைக்காதீர்கள்.Stay safe be happy.

  • @sivakumarkumar9421
    @sivakumarkumar9421 2 года назад +38

    தம்பி கொஞ்சம் சீக்கிரம் வீடியோ போடுங்க ஐயா டெய்லி உங்க வீடியோவை தேடுவது தான் எனக்கு முதல் youtube வேலை

  • @soulofsri
    @soulofsri 2 года назад +71

    நீங்க இல்லாட்டி கண்டிப்பா இப்படி ஒருexperience கெடச்சிருக்காது நண்பா மத்த நாட்டு மக்களோட culture இவ்வளவு அழகா காமிச்சதுக்கு நன்றி all the best for your upcoming videos and advanced wishes for one million subscribers...

  • @vijayvlogs229
    @vijayvlogs229 2 года назад +277

    உலகைசுற்றும் வாலிபனுக்கு விரைவில்1M பெற வாழ்த்துக்கள் 👍

  • @Moon_nilavu
    @Moon_nilavu 2 года назад +63

    Indonesia விலிருந்து வித்தியாசமான அனுபவங்களை பதிவிடுகிறீர்கள் 👍👍👍 இப்படியெல்லாம் இன்னும் வாழ்கிறார்களா என்று உங்கள் காணொலியை பார்த்து தெரிந்து கொள்கிறோம் மிக்க நன்றி 👍👍 interesting sharing 👍👍

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 года назад +9

    கடைசியாக எருமை மேல் ஏறிச் சென்ற நம் புவனிக்கு 'எருமை ஏறிய உலக நாயகன்' என்று பட்டம் தருகிறேன்... வாழ்க

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 2 года назад +24

    உலகில் வினோத பழக்கங்களை எங்களுக்கு வழங்கும் புவனிக்கு மிக்க நன்றி.. கும்பகோணம் பழனி

    • @ajayragul9790
      @ajayragul9790 2 года назад +3

      அட நம்ம ஊர் ....ஐயா நான் கும்பகோணம் அண்ணலக்ரஹாரம்...

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 2 года назад +3

      Nana kamraj nagar

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +14

    அற்புதமான தற்சார்பு வாழ்க்கை.. அன்பான உள்ளங்கள்..காற்று நுழையாத இடத்திலும் கடவுள் தனது படைப்பான உயிரினங்களை வாழ வைத்து, அங்கு நமது புவனியையும் அழைத்து, நமக்காக அவர் படைக்கும் படைப்புகளுக்கு எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் புவனி.

  • @thumi6610
    @thumi6610 2 года назад +26

    வேற level video நீங்களும் வாழ்க வாழ்க நான் இலங்கை 🥰🤗

  • @SubashKumar-gh2sh
    @SubashKumar-gh2sh 2 года назад +5

    தெய்வமே தெய்வமே நேரில் பார்த்தால் நன்றி சொல்லுவேன் தெய்வமே

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 года назад +30

    இயற்கையோடு இணைந்தது மகிழ்ச்சி

  • @SuREsH_70
    @SuREsH_70 2 года назад +223

    வருடா வருடம் (டிசம்பர்) இந்தோனேசியா பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்னவாக அந்த ஊர் மக்கள் நினைக்கிறார்கள் என கேட்டறிந்து கூறுங்கள் நண்பா?

  • @sethuajith5774
    @sethuajith5774 2 года назад +9

    உலகம் சுற்றும் வாலிபன் தமிழ் டிரெக்கர் புவணி‌ , bro வாழ்த்துக்கள் 💐

  • @sheikappa5316
    @sheikappa5316 2 года назад +4

    காலையில் விழித்தவுடன் TAMIL TREKKER சேனல் பார்ப்பது ஏதோ புத்துணர்ச்சியாய் இருக்கிறது

  • @TheBatman37905
    @TheBatman37905 2 года назад +21

    முதல் முறையா வெள்ளை எருமை யை பார்க்கிறேன் 🤣🤣🤣🤣

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +3

    உலகம் சுற்றும் வாலிபனே இந்தோனேசியாவில் இறப்புக்கு பின் 5 வருடம் தந்தையின் உயிரை பாதுகாத்து வைப்பது மிக்கநன்றி இயற்கை அழகும் பனைமரம் கல் சுவை மக்களின் கலாச்சாரங்கள் வீடுகள் அருமையாக உள்ளது சேவல் சண்டை மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @ஓம்முருகா-ர4ண
    @ஓம்முருகா-ர4ண 2 года назад +27

    தலைவரே நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥( இதுவே சீமான் சொல்லும் தற்சார்பு வாழ்க்கை) இயற்கையே பேராயுதம்!!!!உணவே மருந்து

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +3

    Vaazhthukkal bhuvani ithu pondru naangal parthathillai mikka nandri aacharyam aga ullathu antha makkalai patri unga videos moolam therinthu kondom 👍👍👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💚

  • @arulselvan5147
    @arulselvan5147 2 года назад +7

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @annamalai8398
    @annamalai8398 2 года назад +19

    இந்தோனேசியா மக்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரம் காணொளி சிறப்பாக காண்பித்துள்ளீர்கள் புவனி வாழ்த்துக்கள்

  • @DH1N1
    @DH1N1 2 года назад +19

    Indonesia la famous la coffee ..
    Coffee Luwak .. no one from india has done this kind of video .. atleast I can proudly say no one from tamilnadu has done such videos like you brother .. jus only showing the beautiful cities and scenery is not tourism it is also about knowing the local people and their way of living that’s real beauty in each and every country ..
    you are doing it best 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
    Congratulations for 1M 🔜

  • @pvellirajavelliraja2803
    @pvellirajavelliraja2803 2 года назад +7

    நாங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்வுகளை காண்பித்தற்கு நன்றி

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 2 года назад +9

    வெந்து தனிந்தது"காடு
    நம்ம புவனி broku லைக்ஸ்க போடு
    வேறமாதிரி

  • @mthalapathy523
    @mthalapathy523 2 года назад +8

    இது மாற்றம் நம்ம ஊரு இருந்தா எப்படி இருக்கும் வாழ்ந்தால் இது மட்டும் ஒரு வாழ்க்கை வாழனும்

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 года назад +3

    உலகத்திலேயே சிறந்த காணொளி நன்றி சகோதரா கண்டிப்பாக நீங்கள் மில்லியன் வியூவ்ஸ் பெற வாழ்த்துக்கள் உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @sandhiyasandy8877
    @sandhiyasandy8877 2 года назад +27

    1 million hearts coming soon ✨

  • @eugindennis3957
    @eugindennis3957 2 года назад +3

    அம்மக்களின் வீட்டு அமைப்பு மிகவும் அருமையாக உள்ளது,நீங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள நேரத்தில் பனங்கள்ளு குடித்தீர்கள் ஆனால் இது பனங்கள்ளு இல்லை

  • @deepanraj2482
    @deepanraj2482 2 года назад +22

    *வெந்து தணிந்தது காடு
    வக்காளி புவனிக்கு வணகத்த
    போடு*

  • @abdulkather9655
    @abdulkather9655 2 года назад +6

    Tamil trekker all video desverse millions views but unfortunately doesn't reached keep going on bro we are with you.

  • @RamaChandran-qu2si
    @RamaChandran-qu2si 2 года назад +4

    1time in தமிழ்... Entha culture ha soldrathu bro... Super keep rocking sema

  • @subramaniyammadhuraav3246
    @subramaniyammadhuraav3246 2 года назад +3

    Anna koodiyam seekiram 1million subscribers achieve panna vaalththukkal.

  • @Undertaker007-r3i
    @Undertaker007-r3i 2 года назад +5

    Vera leaval na....apdiyea india vanga engha erukka tribe pathi videos podugga
    ..
    Enga bhils. Gondu. Munda. Sandhel. Kol. Naga nnnu pala tribe erukanga avagala pathi pesuga..... Bro

  • @kumaresanc6827
    @kumaresanc6827 2 года назад +21

    நாளுக்கு நாள் வித்தியாசமான வீடியோக்கள் தரும் தங்க தமிழனுக்கு வாழ்த்துக்கள் 👌🌹🌹👍👍👍🙏வாழ்க வளமுடன்

  • @kalajoseph6422
    @kalajoseph6422 2 года назад +5

    Awesome Video Bro. No one show like this. Crystal & Clear explanation. Thanks for sharing. Advance wishes for 2 Million Subscribers.

  • @mohanp7728
    @mohanp7728 2 года назад +21

    Really the two videos are nice . In this world different types of people
    are living. But they are loving their
    family members after the death.
    This is the different one. Congratulations bro 👍

  • @9383812
    @9383812 2 года назад +2

    மிகவும் வித்தியாசமான அனுபவம் நன்றி
    தொடரட்டும் உங்கள் பனி
    வாழ்த்துக்கள்

  • @umarwalker007
    @umarwalker007 2 года назад +3

    Super anna...Unga videos ellam vera level tharamaru thakkali soru🔥🔥🔥🔥Iam from srilanka🇱🇰

  • @divyar1948
    @divyar1948 2 года назад +29

    Such a nature vibes💚🔥

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +12

    அருமையான காணொளி அண்ணா❤ love from Sri Lanka 🇱🇰

  • @wagonpro8692
    @wagonpro8692 2 года назад +5

    Seekram 1 million Vara vaazthukkal anna💞👍🔥

  • @SureshKumar-xw3rw
    @SureshKumar-xw3rw 2 года назад +2

    Super bro makkal life is different cultures of indonesia great r u thanjai bhuvani

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад +3

    Tamil Trekker, really you are rocking!
    All your videos are superb and informative. Wishing you all the best!

  • @balan2249
    @balan2249 2 года назад +1

    Adutha video ku waiting. Vera laval👍👌👌

  • @prasath-ray
    @prasath-ray 2 года назад +1

    யோவ் மிலிட்டரி அடிக்கடி வீடியோ போடுயா ஆடி ஒருக்கா அம்மாவாச ஒருக்கா வீடியோ போடாதய்யா நோட்டிபிகேஷன் டெய்லி செக் பண்ணிட்டு இருக்கான் ❤️❤️❤️😍😍😍😍..nice information buvi .valthukal....be safe..... At least please post community post

  • @surveywithparthipan9444
    @surveywithparthipan9444 2 года назад +1

    Bro vera level bro nenga....... Innum neraya video and neraya country nenga poganumm........❤️ Very all the best

  • @lazerlight5496
    @lazerlight5496 2 года назад +4

    Already இந்த கலாச்சாரத்தை 4 வருடம் முண்னாடி பார்ர்துவிட்டேன்,

  • @domnicxavier2183
    @domnicxavier2183 2 года назад +2

    Super bro ur going new country s... Waiting for nest vedios.... Good luck... In this country after dead keeping house it's shocking... Little scary also...

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад

    இந்த பூவுலகில் எத்தனை எத்தனை வித்தியாசமான மனிதர்கள் அவர்களின் பழக்கவழக்கங்கள். அவைகளை தங்களது காணொளியின் மூலம் நான் காண்பது ஒரு புதுவிதமான அனுபவம். நன்றி புவனி.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 года назад +3

    அருமை புவநீ வாழ்த்துக்கள்

  • @manorp3873
    @manorp3873 2 года назад +6

    Thalaivaaaa ur awsome. 🔥👍wish to reach 2M soon,

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Rommbu Vithyasamana Anubhavam pathivu Indonesia Makkal evolo respect seiyaranga
    5 Varudam🙏🕉Vazgha Valamudan

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 года назад +1

    Superb brother for again sharing different content video about trible people of Indonesia and their culture, thank you brother you are the one first Indian entered their territory ah.. May God bless you

  • @Aktraveldharmapuri
    @Aktraveldharmapuri 2 года назад +3

    Bro 2 or 3 days ku oru video podunga bro

  • @majiraji5931
    @majiraji5931 2 года назад +1

    Super super bro neraiya fun ah pesi irundhinga enjoy pannom

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +2

    Beautiful place and house. Beautiful people enjoy Life natural life. It's really Indonesia? Super bro nanga parkka mudiyatha place aah engallakkaka kattiyathakku nandri bro 🥰💖

  • @bharath5392
    @bharath5392 2 года назад +1

    வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் வாழ்க

  • @senthuransenthuran5091
    @senthuransenthuran5091 2 года назад +6

    அது பனை மரம் இல்ல ஹித்துல் மரம் இலங்கையில நிறைய இ௫க்கு

  • @dhaneeshas4997
    @dhaneeshas4997 2 года назад +3

    Rathri oda rathriyaa thumbnail maathuna paathiyaa....king nae neeyi 😂

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 года назад

    நம்ம நாட்டில் இறந்த உடனே எரிச்சுருவாங்க உங்களுக்கு அவுங்க குடும்பம் பார்த்துட்டு அவுங்க அப்பா பார்திடிங்க குடுத்து வச்சுருக்கேங்க நம்ம நாட்டில் சேவல் சண்ணை தான் ஃபேமஸ்🔥💥😍❤️❤️❤️❤️ lucky bro nee❤️❤️❤️❤️❤️

  • @kamalkrishnan1263
    @kamalkrishnan1263 2 года назад +6

    Bro. Try to visit mount Bromo near Surabaya. One of the must visit place in East jawa.

  • @kannankumar3890
    @kannankumar3890 2 года назад +8

    Congratulation 1M anna❤️

  • @nivashkavinesh1763
    @nivashkavinesh1763 2 года назад +5

    Hi bro welcome to Indonesia

  • @meeradivan7525
    @meeradivan7525 2 года назад +2

    Super bro you're keep rocking 💯 wonderful video and beautiful place

  • @aarvakkolaru7348
    @aarvakkolaru7348 2 года назад +3

    Thalaiva unakku tha waiting 👍

  • @Ashoktata1302
    @Ashoktata1302 2 года назад

    Bro nenga one off the Indian hero nu confirm pannitinga....bro Ungala atechika.... traveller's Yarumo ella bro very nice super

  • @robertjeorge761
    @robertjeorge761 2 года назад +1

    Super bro thanks for your hard work nu sinnatha solla manasu kastamatha iruku solla varthaikal illai!!!

  • @manorp3873
    @manorp3873 2 года назад +5

    I love ur videos a lot❤all best Bhuvani for all ur future plns

  • @manikandan8249
    @manikandan8249 2 года назад +1

    ungaloda Video Then pro Na Rasichu paakuren super Bro😍🔥

  • @majiraji5931
    @majiraji5931 2 года назад +3

    You give better then we expect in your video

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 года назад

    இதுக்காகதான் Indonesia la locals (tamizh sangamah) avlooo கஷ்டபட்டு தேடிக்கிட்டு இருந்தியா bro seriously ipdipatta different and rare vlogs Naa engayum பாக்கல நீ evlooo promotion advertisement potaalum i will support u for this EFFORT 🙏🙏🙏🙏🙏🙏🤐 and antha makkal nejamaale தன்மையா irukaanga evlooo பொறுமை என்ன கவனிப்பு 👌🏿🙏🏿

  • @manivannansubramaniam6495
    @manivannansubramaniam6495 2 года назад +4

    Bro that tree call "kithul"
    Athurugiriya, Sri-Lanka

  • @jd___00
    @jd___00 2 года назад +5

    Love from thiruvannamali ⚡🔥

  • @balamanikandan8030
    @balamanikandan8030 2 года назад +2

    Excellent work bro.. keep it up..

  • @rajavelsamy7311
    @rajavelsamy7311 Год назад

    தொடரட்டும் வெற்றி பயணங்கள்

  • @SURESH_1928
    @SURESH_1928 2 года назад

    10:37 cute doggy😻😻🥰

  • @baalajibala1132
    @baalajibala1132 Год назад

    Boss BEST EVER FOOD SHOW sonny ipa than idha upload panaru. Neenga than first❤❤

  • @senthilkumarjayaraman8926
    @senthilkumarjayaraman8926 2 года назад +2

    ஓவ்வொரு இடத்திலும் அந்த இடத்தில் உள்ள தட்பவெப்பம் பற்றியும் கூறுங்கள் நண்பரே

  • @parthiparthi3429
    @parthiparthi3429 2 года назад +5

    Thalaiva née Vera level 😍😍😍😍

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад +1

    Good information on the people there culture, greetings from banglore India

  • @kumaresanramasamy5326
    @kumaresanramasamy5326 2 года назад +5

    Super episode bro 🔥🔥🔥

  • @ramprasath5685
    @ramprasath5685 2 года назад +3

    Maruthanayagam Kamal 🔥🔥

  • @sathishachary642
    @sathishachary642 2 года назад +1

    Wonderful super excited unbelievable bro God bless 🙏🙏🙏🙏🙏

  • @nandakumar7542
    @nandakumar7542 2 года назад +3

    Brother Super . Congratulations

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 года назад +4

    Wowsuper amazing bro👍💖

  • @MuthuKumaran-mq4xt
    @MuthuKumaran-mq4xt 2 года назад +2

    Bro advance congrates for 1M sub

  • @rangankrangank3286
    @rangankrangank3286 2 года назад +1

    Nalla puridhal super thambi nandrie👌👍💯

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад

    Arumei bhuvani 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 года назад +3

    அவர்களின் மத வழிபாடு கடவுள் மீது நம்பிக்கை வைத்து உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள்
    சரியான புரிதல் அடைந்த பிறகு நம்ம ஊரு போன்று அடக்கம் செய்துவிடுவார்கள் ... உலக கலாச்சாரத்தை கண்ணன் நிறுத்திய தம்பி புவனிதரனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @jinraz3744
    @jinraz3744 2 года назад +2

    You tube channel name should be kattu vasi tourism.. Go to some beautiful destinations also man

  • @tamil7391
    @tamil7391 2 года назад +2

    பயணங்கள் தொடற வாழ்த்துக்கள்

  • @VinuMeenu52
    @VinuMeenu52 2 года назад +6

    Awesome place

  • @prasanth.r2026
    @prasanth.r2026 2 года назад +6

    Mass..🔥🥰

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் புவனி

  • @rtr-f2k
    @rtr-f2k 2 года назад +3

    Vera level thaliva 😍😍😍😍😍😍😍🤩🤩🥰😘😘

  • @anishrandy9828
    @anishrandy9828 2 года назад +3

    Super bro keep going 🥰

  • @rifkasmohammed91
    @rifkasmohammed91 2 года назад +2

    Bro neega Vera level bro

  • @ebinsvlog4195
    @ebinsvlog4195 2 года назад +3

    Vera level bro neenga

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 года назад

    அருமையான பதிவு அண்ணா 👍 நன்றிகள்.