தண்ணீர் தொட்டி சுத்தம் ஈசியா பன்னலாம் | Water Tank Cleaning Simple Method | captain gpm-tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • தண்ணீர் தொட்டி சுத்தம் ஈசியா பன்னலாம் | Water Tank Cleaning Simple Water Tank Cleaning Easy Method Watch Full Video and try to your's Home.
    #WaterTankCleaning #CleaningWater
    மேலும் நண்பர்களே இது போன்ற பயனுள்ள விடீயோக்களை பெற Subscribe செய்யவும்
    I Hope this video will be useful for you....
    Watch our other video and subscribe our channel
    So please watch the video first to last
    Don’t skip the videos otherwise you cannot understand
    Don’t forget Subscribe our channel
    Like Pannuga
    Share Pannuga
    Command Pannuga
    🙏 இந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
    அட்லீஸ்ட் இந்த தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும். இந்த செய்தி பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க உங்கள் கருத்துக்களை COMMENT பண்ணுங்க
    *********Thanks for watching**********
    NEW VIDEO தண்ணீர் தொட்டி சுத்தம் ஈசியா பன்னலாம் | WATER TANK இதை பார்த்து வாங்குங்கள் WATER TANK CLEAN PART 2
    • தண்ணீர் தொட்டி சுத்தம்...

Комментарии • 890

  • @mgokila572
    @mgokila572 4 года назад +68

    Hi bro na intha maari tube vachu seithean... Very useful for me and my son.... Tank la aluku suthama vanthuruchu.... Thank you so much

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 5 лет назад +65

    தண்ணீர் தொட்டி சுத்தம் .....
    பயனுள்ள தகவல் ....விளக்கங்கள் மிகவும் சுலபமான முறையில் இருந்தது ...மிக்க நன்றி ...

  • @rajendran1959
    @rajendran1959 5 лет назад +3

    மிகச் சுலபமான முறை. பதிவேற்றம் அருமை. நன்றி.

  • @govindraj4976
    @govindraj4976 3 года назад +2

    மிக முக்கியமான தகவல் நல்லது அண்ணா வாழ்த்துக்கள்..

  • @gopalakrishnan501
    @gopalakrishnan501 4 года назад +2

    தெளிவான விளக்க உரை, அருமையான தகவலுக்கு நன்றி

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @musthafanizar9868
    @musthafanizar9868 3 года назад

    மிகவும் ஒரு சிறந்த வழியை அறிமுகப்படுத்தியதிக்கு மிகவும் நன்றி

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @chokks748
    @chokks748 4 года назад

    மிகவும் எளிய முறையில் மலிவு விலையில் உருவாக்கப் பட்ட உங்களின் திறன்மிகு படைப்பிற்கும் அதனை பகிர்ந்தமைக்கும் நன்றி.

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @uthumanmohaideen5074
    @uthumanmohaideen5074 5 лет назад +32

    ஆஹா அருமையான தகவல்

  • @Manian0592
    @Manian0592 5 лет назад +12

    👌👍 Idhe method-a product nu ₹ 2500 ku vikkurom nu local TV la telebuy advertisement panran Anne.....

  • @vajradandi4961
    @vajradandi4961 4 года назад

    சார். செமயா பண்ணியிருக்கீங்க. கங்கிராட்ஸ். பகிர்ந்ததற்கு நன்றி. 👌👌👌🙏🙏🙏🙏

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @johnsonjautomobile18veltec32
    @johnsonjautomobile18veltec32 2 года назад

    மிகவும் பயனுள்ளதாக தகவலாக இருந்தது நன்றி

  • @sethuajith5774
    @sethuajith5774 5 лет назад +7

    Sema, intha video va romba naala thedi kittu iruntha, inime jolly a DANK CLEAN pannalam

  • @solomonthenmozhi7165
    @solomonthenmozhi7165 4 года назад

    உங்க ஐடிய சூப்பராயிருக்கு எனக்கு இந்த மெத்தட் ரொம்ப உதவியாக யிருந்தது மிக்க நண்றி சார்.

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Год назад

    Very. Easy. Method. Thanks. For. Telling This. Tips. Very. Useful. All.

  • @thangamkpastrologyintamil8946
    @thangamkpastrologyintamil8946 5 лет назад

    தண்ணீர் தொட்டி சுத்தம் செய்ய அருமை தகவல்

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 2 года назад

    எல்லோருக்கும் பயன்படக்கூடிய
    நல்ல தகவல். நன்றி.

    • @gpm
      @gpm  2 года назад

      நன்றி

  • @anandhisomu.c6920
    @anandhisomu.c6920 3 года назад

    Thank u sir....romba naal a yenna pandrathunu theriya erunthuthu.

  • @mmjjavahir9108
    @mmjjavahir9108 4 года назад +1

    அட இது தெரியாம போச்சே. நன்றி சகோ

    • @gpm
      @gpm  4 года назад

      Thanks

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 4 года назад

    மிக அருமையான ஐடியா பாராட்டுக்கள் சகோதரா

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @jayakumariviswanathan4924
    @jayakumariviswanathan4924 2 года назад

    நல்ல பதிவு.உபயோகமாக உள்ளது

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 3 года назад

    உபயோகமானநல்லசெய்தி
    நன்றி.

  • @poongodhaineyveli2680
    @poongodhaineyveli2680 5 лет назад +18

    Thank you brother Useful Activity. We can teach this science for school children

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 2 года назад

    Good and simple idea - Thank you -
    KRSubramanian

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 4 года назад

    மற்றவர்களுக்கும் உதவவேண்டும்,என்ற உங்கள் நல்ல என்னத்திற்காக ஒரு வாழ்த்து.

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ 💐💐💐

  • @vanithavengat4803
    @vanithavengat4803 2 года назад

    Thanku intha mathiri tips than theditrunthen

    • @gpm
      @gpm  2 года назад

      நன்றி

  • @shalinikamala4706
    @shalinikamala4706 4 года назад +7

    Useful information. Simple method as well. Need some attention in audio recording

  • @devianu6488
    @devianu6488 3 года назад +1

    Super i will try thank you so much

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 3 года назад

    Super bro nanga seithu pakirom,, tq

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @wdgeeq256
    @wdgeeq256 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙌

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 3 года назад

    நல்ல ஐடியா!,ஜெய்ஹிந்த்!

  • @drvijayarajendran1405
    @drvijayarajendran1405 5 лет назад +1

    Water tank cleaning your language is simple clear to understand thank you very much

  • @thirudon6452
    @thirudon6452 3 года назад +1

    Very very useful video sir.Thank U

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி சகோ

  • @techembassy532
    @techembassy532 5 лет назад +10

    நல்ல பதிவு, நன்றி! Brother

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 3 года назад +1

    Wow....very nice 👌👍👏😎keep it up..

  • @960085831
    @960085831 3 года назад +1

    It's really work .... I done by your idea bro... thank you 🙏

  • @gurunathan7349
    @gurunathan7349 4 года назад

    செம.தலைவரே.சூப்பர் டிப்ஸ்

  • @M19176
    @M19176 5 лет назад +5

    Sir... Very nice.. One doubt..
    tanks water level is less how the water flows through the pipe without pumping.. Since the tank and the bucket is in the same level..

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 4 года назад

    பயனுள்ள செயல்முறை, நன்றி

  • @subbulakshmir1644
    @subbulakshmir1644 3 года назад

    Superb tq u wow wow.... Easiest method must do

  • @user-gl9dt2tc3m
    @user-gl9dt2tc3m 5 лет назад

    அருமையான யோசனை சகோதர ,வாழ்த்துக்கள், நன்றி

  • @pugazhazhagu331
    @pugazhazhagu331 4 года назад

    பயனுள்ள அருமையான தகவல் நன்றி நண்பா

  • @nainarv690
    @nainarv690 5 лет назад

    பயனுள்ள தகவல் சகோ .... பாராட்டுக்கள்

    • @gpm
      @gpm  5 лет назад

      நன்றி 🙏

  • @vemuremurkan3636
    @vemuremurkan3636 2 года назад

    நன்றி. நல்ல ஐடியா.

    • @gpm
      @gpm  2 года назад

      நன்றி

  • @srikumarapputhurai3940
    @srikumarapputhurai3940 5 лет назад

    நல்ல விடயம்
    பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 2 года назад

    Good evening sir .
    Very smart n excellent idea nga.
    Great invention nga .
    Çongrats n.thanks a lot nk
    Let me try n share nk.

    • @gpm
      @gpm  2 года назад

      Thanks

  • @khaderkhader5506
    @khaderkhader5506 3 года назад +1

    Thanks for Almighty who given to u this kind mind

  • @salmaakbar3602
    @salmaakbar3602 2 года назад

    மாஷா அல்லா நல்ல தகவல்

  • @SuryaSurya-br1pr
    @SuryaSurya-br1pr 4 года назад

    சூப்பர் ஐடியா.... நன்றி 🙏 🙏 🙏 🙏

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 4 года назад +1

    Good. Nice attempt.

  • @KamalDeen-kq7zg
    @KamalDeen-kq7zg 3 года назад

    அருமையான பதிவு நன்பரே

  • @atozcellpark5380
    @atozcellpark5380 5 лет назад +15

    நல்ல தகவல் சகோதரரே
    ஆனால் ஒரு வேண்டுகோள் உங்கள் ஆடியோவை தனியாக பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    நன்றி

  • @palanie788
    @palanie788 3 года назад

    நல்ல செய்தி நன்றி

  • @venkatasubramaniyan3193
    @venkatasubramaniyan3193 2 года назад

    Very... Good.... Tips... Thank you... Broyher

  • @saravanavel-b1r
    @saravanavel-b1r 3 года назад

    உபயோகமுள்ள பதிவு நன்றி

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி சகோ

  • @yesuraji2722
    @yesuraji2722 3 года назад

    நல்ல idea நன்றி

  • @senthilnathan2404
    @senthilnathan2404 5 лет назад

    அருமையான விளக்கம். நன்றி

  • @sanchanak7960
    @sanchanak7960 5 лет назад +2

    Super bro and thanks for such information.....😊😊😊

  • @shanmugasuntharam4436
    @shanmugasuntharam4436 5 лет назад +1

    Very useful information thanks

  • @thirupathiagri1938
    @thirupathiagri1938 3 года назад

    நல்ல பதிவு சார் நன்றி

  • @parthipanbaskaran6803
    @parthipanbaskaran6803 5 лет назад +1

    Very excellent idea..... thanks.....

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Год назад

    Super nanri brother

  • @dhanasekarsekar9525
    @dhanasekarsekar9525 5 лет назад

    Super bro good idea 👌 IAM plumber

  • @sujatanaveen4572
    @sujatanaveen4572 5 лет назад

    Superb very useful video I will also try thank you

  • @kannanboobathy6374
    @kannanboobathy6374 2 года назад

    Super and easy idea bro thank u

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 года назад

    Wow really super. Good

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 года назад

    Arumai bro tomorrow I will try

  • @Teluguentertainmentchannel8555
    @Teluguentertainmentchannel8555 2 года назад

    Nice, 👍👍👍
    Chala bavundi

  • @ImranKhan-xe5ry
    @ImranKhan-xe5ry 5 лет назад +1

    Anna ROMBA THANKS.already senjiruken aana ippadi ille.God bless u

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 2 года назад

    Nalla idea தான்

  • @msvvijay298
    @msvvijay298 4 года назад

    Use full video veri nice

  • @tamila1health
    @tamila1health 2 года назад

    சூப்பர் வாழ்துக்கள்

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @johnsonld9577
    @johnsonld9577 Год назад

    Thank you for your idea

  • @ansardeen419
    @ansardeen419 3 года назад

    Very Good.keep it up.
    May GOD Bless you.

    • @gpm
      @gpm  3 года назад

      Thanks for comment

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 4 года назад +1

    அருமை ஐயா

  • @loveusha5700
    @loveusha5700 5 лет назад

    Very very good super information.👌👌👌👌👌👌👍👍👍👍

  • @muruganraju6808
    @muruganraju6808 4 года назад

    Very good idia super

  • @divyaidhayan1471
    @divyaidhayan1471 5 лет назад +7

    Useful idea👌

  • @veekan3526
    @veekan3526 2 года назад

    அருமை....

  • @sambandamsundaramurthy3761
    @sambandamsundaramurthy3761 3 года назад +1

    Wow 😳 good idea 💡

  • @kokilas6740
    @kokilas6740 3 года назад

    அண்ணா இடியாப்பம் ஈஸி method போடுங்க

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 5 лет назад

    I liked Harlicks india drop irregation very good it is very useful thank you sir

  • @saraswathidevi6111
    @saraswathidevi6111 4 года назад +1

    Thank u bro for useful things

  • @arnark1166
    @arnark1166 4 года назад

    நல்லவிடய்ம் நன்றி

  • @mohann1897
    @mohann1897 5 лет назад +1

    bro super method

  • @arunsivarajj2937
    @arunsivarajj2937 5 лет назад +3

    (22.09.2019) Useful video! Thanks for the tips!!

    • @gpm
      @gpm  5 лет назад

      Thanks for comment bro 👍

  • @kanakaranisekar3794
    @kanakaranisekar3794 3 года назад

    Very good method sir

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @pothirajraj3221
    @pothirajraj3221 5 лет назад

    Practical la pannan super work out avdhu super video

    • @schoolkid1809
      @schoolkid1809 3 года назад

      Enaku work aaga maitithu bro🥺

  • @liyakathali9370
    @liyakathali9370 3 года назад

    Super super congrage thank you

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @s.chandrasekaran2188
    @s.chandrasekaran2188 3 года назад

    Very good idea

  • @paulvisuvasam
    @paulvisuvasam 5 лет назад

    நன்றி தங்களது விளக்கத்திற்கு

  • @jaco_christian
    @jaco_christian 5 лет назад +8

    Looks simple.... but effective....good job man ...

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 года назад

    நன்றி அருமையான பயன் உள்ள எளிய விளக்கம்

  • @kamalluthin8041
    @kamalluthin8041 5 лет назад

    நல்ல யோசனை சகோதரா

  • @gayathri143mani6
    @gayathri143mani6 4 года назад

    super idea bro but neenga solrathu 2month once panna nalla irukkum 1 year once la panna clean akathu

    • @thamizhvinoth1357
      @thamizhvinoth1357 3 года назад

      1 year kku one time tank clean pantrathukku pannamale irukkalam

  • @vidyakalyanasundaram8711
    @vidyakalyanasundaram8711 5 лет назад

    Good ஐடியா... வாழ்த்துக்கள்

  • @Saravanank-84
    @Saravanank-84 2 года назад

    Really nice explain.

    • @gpm
      @gpm  2 года назад

      நன்றி

  • @krishnansrinivasan8313
    @krishnansrinivasan8313 5 лет назад

    Very good information. Thanks. Like this if anything is there please inform us

  • @thinakarans8908
    @thinakarans8908 3 года назад +3

    Tharaikkul tank irundhal idea unda.Thank u so much.Idea irundhal reply pannavum.

  • @sweetysis1370
    @sweetysis1370 3 года назад

    Super bro 👍👍👍 I am very impressed your ideas.

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி