@@drkarthik sir please speak about 3500 Fake Register marriage certificate case (2013), Chennai. For more details search Google for 3500 Fake Register marriage certificate case, chennai. Please sir speak about the case.
@@drkarthikஐயா சக்கரை உள்ளவர்கள் நாங்கள் பார்த்த டாக்டர் சக்கரைக்கு பெசலிஸ்ட் பூமிக்கு அடியில் விலையும் கிழங்கு வகைகல் எதையும் சாப்பிடகுடாது சொன்னாரகள் பழம் வகை மா.பாலா.வாழை தேன் ஊறுகாய் நாட்டு வெல்லம் அப்பலம் இதை எல்லா சாப்பிடகுடாது என்று கூறினார் டாக்டர் உங்களுடை அறிவுரை கூறுங்கள் டாக்டர் ஐயா?
கேரளாவில் அரிசி தட்டுப்பாடு நிலவிய சமயத்தில் கப்பக்கிழங்கு முதன்மை உணவாக விளங்கியது. கப்பக்கிழங்கும் மீன் குழம்பும் மிகவும் சுவையான உணவு. கப்பை புட்டும் நேந்திரம் பழமும் பிசைந்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும். அனுபவித்து இருக்கிறேன். 😢❤
டாக்டர் சார் வணக்கம் சிலர் பகல் மட்டும் உணவு சாப்பிடுங்கள் அதாவது காலை 6 முதல் மாலை 6 மணிக்குள் உணவை முடித்துக் விடுங்கள் என்று சொல்கிறார்கள் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
மரவள்ளி கிழங்கு உபயோக படுத்துமுன் , கிழங்கை வெட்டும்பொழுது நடுவில் கருப்பு புள்ளிகள் நிறைந்து அல்லது படர்ந்து காணப்பட்டால் அதை தலை சுற்றி எறிந்துவிடுவது நல்லது ... நல்ல மரவள்ளிக்கிழங்கின் உட்புறம் பால் போல் இருக்கவேண்டும் ....இல்லையென்றால் அது சிறிய பிரெச்சனை முதல் பெரிய பிரெச்சனை எதிர்கொள்ள நேரிடும் .. கருமை நிறம் உட்புறம் படர்ந்திருப்பின் வேகவைத்து சாப்பிட்டாலும் உபாதை உண்டு ...
1990 ல இந்த மரவள்ளி கிழங்கை திருடி. சாப்பிட்ட நான் 2000 த்துல விரும்பி சாப்பிட்டேன் இப்பவும் நான் அதை விரும்பியே சாப்பிடுகிறேன் ஏனெனில் நான் ஒரு விவசாய கூலி தொழிலாளி என் வயது 44
Casava fufu என்ற ஆப்பிரிக்க உணவு மிக பெயர் பெற்றது . ஆனால் நமக்கு அப்படி சாப்பிட வராது. 5 நாள் தோல் உரித்த கிழங்கை தண்ணீரில் ஊற வைத்து பிறகு மாவாக அரைத்து கூழ் போல கிளறி குழம்பு கீரை வகைகள் சேர்த்து சாப்பிடுவார்கள்.இப்படி 5 நாள் ஊற வைக்கும் போது Cyanide வெளியேற்றப் படுகிறது.
வணக்கம் டாக்டர். மரவள்ளிக் கிழங்கு வேகும் போது ஒருபோதும் மூடி போட்டு வேக வைக்க கூடாது. அப்போது தான் கொதி நிலையில் நச்சு வாயுக்கள் வெளியேறும். கீரையை ஒன்றிரண்டாக வெட்டி மிக்ஸியில் போட்டு அதனுடன் தேவையான அளவு பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு சுற்று அரைத்து, தேங்காய் எண்ணெயில் கடுகு உ. பருப்பு தாளித்து நிறைய வெங்காயம் போட்டு வதக்கி கீரையைப் போட்டு உப்பு தேங்காய்ப் பூ சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். அருமையாக இருக்கும். இலங்கையில் Already பிரசித்தம்.
சார் நாங்கள் மரவள்ளி கிழங்கின் இலைகளை இடித்து எடுத்து வெங்காயம் கடுகு போட்டு தாழித்து வேக வைத்து தேங்காய் துருவல் சேர்த்து சோறோடு சேர்த்து சாப்பிடு வோம்.அவ்வளவு ருசியாக இருக்கும்.
Kasapu mara valli kilangu athigama sapten dr. Next day morning, i got heart palpitation and gidinous. My mom had faced same kind earlier.
yes. kindly be careful next time
@@drkarthik sir please speak about 3500 Fake Register marriage certificate case (2013), Chennai. For more details search Google for 3500 Fake Register marriage certificate case, chennai. Please sir speak about the case.
சூப்பர்
@@drkarthikஐயா சக்கரை உள்ளவர்கள் நாங்கள் பார்த்த டாக்டர் சக்கரைக்கு பெசலிஸ்ட் பூமிக்கு அடியில் விலையும் கிழங்கு வகைகல் எதையும் சாப்பிடகுடாது சொன்னாரகள் பழம் வகை மா.பாலா.வாழை தேன் ஊறுகாய் நாட்டு வெல்லம் அப்பலம் இதை எல்லா சாப்பிடகுடாது என்று கூறினார் டாக்டர் உங்களுடை அறிவுரை கூறுங்கள் டாக்டர் ஐயா?
If it is black mark in the center it may affect heart
வணக்கம் சார் நீங்கநல்லா இருக்கிங்களா உங்களுடைய வீடியோக்கல் எல்லாம் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கிறது நன்றி.வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு அழகான தமிழ் உச்சரிப்பு சார்
கேரளாவில் அரிசி தட்டுப்பாடு நிலவிய சமயத்தில் கப்பக்கிழங்கு முதன்மை உணவாக விளங்கியது. கப்பக்கிழங்கும் மீன் குழம்பும் மிகவும் சுவையான உணவு. கப்பை புட்டும் நேந்திரம் பழமும் பிசைந்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும். அனுபவித்து இருக்கிறேன். 😢❤
டாக்டர் சார் வணக்கம் சிலர் பகல் மட்டும் உணவு சாப்பிடுங்கள் அதாவது காலை 6 முதல் மாலை 6 மணிக்குள் உணவை முடித்துக் விடுங்கள் என்று சொல்கிறார்கள் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
It's according to ur physical activities brother...which includes walking jogging small workouts etc...naa maximum N8 than nonveg athuvum 8:30 to 9pm sapduven...onnum problem illa...but naa everyday morning 1hr workout (jogging pushup pull up)... evening 1 hr (jogging only)workout panren...so enakku nalla pasi irukum epothum...ithuvey obesity ulla aalunga... physical activities naa enna nu theriyatha aalunga...full ah ac la seat work paakura aalunga...paanai maathiri thoppai ulla aalunga ivangalam 6pm mela kandippa sapda koodathu...athu mattum illa..ivanga innum niraya follow pananum...
@@balu6531 Yes Balu Perfectly said..... Naanum Work from home. Full sitting. Weight um over.
@@Nantha_Mahi mmm... workout ethachum pannunga bro...ipo lam 40 illa...30 vayasula ye heart attack varuthu...bp sugar kidney failure...stone...etc....so be careful
மரவள்ளி கிழங்கு உபயோக படுத்துமுன் , கிழங்கை வெட்டும்பொழுது நடுவில் கருப்பு புள்ளிகள் நிறைந்து அல்லது படர்ந்து காணப்பட்டால் அதை தலை சுற்றி எறிந்துவிடுவது நல்லது ... நல்ல மரவள்ளிக்கிழங்கின் உட்புறம் பால் போல் இருக்கவேண்டும் ....இல்லையென்றால் அது சிறிய பிரெச்சனை முதல் பெரிய பிரெச்சனை எதிர்கொள்ள நேரிடும் .. கருமை நிறம் உட்புறம் படர்ந்திருப்பின் வேகவைத்து சாப்பிட்டாலும் உபாதை உண்டு ...
@@vijay85cisco 𝚑𝚒 𝚜𝚒𝚛 𝚗𝚊 𝚔𝚘𝚗𝚓𝚊𝚖 𝚙𝚞𝚕𝚕𝚒 𝚒𝚛𝚞𝚗𝚍𝚑𝚊𝚍𝚑𝚊 𝚗𝚊 𝚟𝚎𝚊𝚐𝚊 𝚋𝚊𝚒𝚝𝚑𝚒 𝚜𝚊𝚙𝚙𝚝𝚊 𝚙𝚊𝚢𝚊𝚖𝚊 𝚒𝚛𝚞𝚔𝚞 𝚜𝚒𝚛
கோடான கோடி நன்றிகள். ஐயா.
நன்றி டாக்டர்.
ரொம்ப நன்றிங்க டாக்டர் 🌹
ஜவ்வரிசி நன்மைகள் தீமைகள் பற்றி சொல்லுங்கள் டாக்டர்
Arumayana thagaval sir
Doctor Karthikeyan sir, You are admirable person in our society, live long, Heart blessings, nothing much, thanks
Vanakkam sir unka video s la romba use full aa irukku
நன்றி டாக்டர்
ஜவ்வரிசி நன்மைகள் தீமைகள் பற்றி கூறுங்கள் டாக்டர்
அருமையான பதிவு
1990 ல இந்த மரவள்ளி கிழங்கை திருடி. சாப்பிட்ட நான் 2000 த்துல விரும்பி சாப்பிட்டேன் இப்பவும் நான் அதை விரும்பியே சாப்பிடுகிறேன் ஏனெனில் நான் ஒரு விவசாய கூலி தொழிலாளி என் வயது 44
👍🔥
Paarli arisikanji enna method nu video podunka sir.ovoruthar ovorumathiri solranka neenka video podunka sir
கப்ப கிழங்கு நன்மைகள்
சூப்பர் Dr Sir
மிகவும் அருமை.
மரவள்ளிக்கிழங்கு இலைகளை உரலில் இடித்து பொரியல் செய்ய மிக அருமையாக இருக்கும் எங்கள் பாட்டி செய்து கொடுத்த ஞாபகம் உண்டு
ஜவ்வரிசி பயன்பாடுகள் தீமைகள் குறித்து சொல்லுங்கள் டாக்டர்
Sir. பனங்கிழங்கு நன்மைகள் பற்றி
இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் ruclips.net/video/RytT1vtvAvE/видео.html
Tq sir your really great sir...❤❤❤❤
Dr please explain the nutritional benefits of javvarisi briefly
Super Doctor 👌
🎉🎉Nice information sir 🙏😃
Bulky uterus with adinomyociss video podunga sir please.............
மனித தெய்வம் சார்நீங்கள்
sir, any medicine for accidity reflux iam suffering from this 1 year pls suggest
காலை வணக்கம் மருத்துவர் அய்யா 🎆💐🤝🙏🏽🎇
Saptu pathen..eppavume nalla irukum but innaiku light ah kasakuthu ..sapadalama
Its good to know we can use the casava leaves Dr.K..thankyou.
Happy Thai Pongal to you and family🙏🙏
Casava fufu என்ற ஆப்பிரிக்க உணவு மிக பெயர் பெற்றது . ஆனால் நமக்கு அப்படி சாப்பிட வராது. 5 நாள் தோல் உரித்த கிழங்கை தண்ணீரில் ஊற வைத்து பிறகு மாவாக அரைத்து கூழ் போல கிளறி குழம்பு கீரை வகைகள் சேர்த்து சாப்பிடுவார்கள்.இப்படி 5 நாள் ஊற வைக்கும் போது Cyanide வெளியேற்றப் படுகிறது.
Super brother 🙏👍🏻🌹
Tapico casava is a high carb diet which is not good for diabetes and obesity.❤❤❤
Thanks Dr.like food
Super sir.
Dr. Can you tell me the side effects of eating Gujarati snack. Khakhra.
இலங்கையில் மரவள்ளி கீரை சாப்பிடும் வழக்கம் உள்ளது.அதனை இடித்து சமைத்து உண்பார்கள்.
Thankyou Doctor.
மதிய வணக்கம் சார். இதய நோயாளிகள் இந்த கிழங்கை சாப்பிடலாமா சொல்லுங்கள்
no
Thank you doctor🙏
Wish you a happy pongal congrats sir
Arthritis can eat?
Fitts இருப்பவங்கள் சாப்டிலாமா டாக்டர்
Sir naa oru liver and ascites patient. Theriama 4-5 Times saapittuvitten. Enna aagum doctor
Thank you sir🙏🙏🙏
Sir anthe AVM problem pathi ketten
Do you mean arterio venous malformation? I will make one video on this soon
Sir fatty liver irruntha sapidalama pls sollunga
Sir my body too acidic problem how to reduce acidic
Kerala makkalin andrada moondru velai meenodu yen ungirargal yendru eppoluthu purikirathu sir athu mathiriye avargal entha kilangu uruvathil kallu mathiri thasai erukkirathu sir
Thank you sir. Arrowroot pathi sollunga sir.
Arrow root ippa kidaippathu aboorvam.maravallikizhangathan arrow root nu sale panranga.
மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் சாப்பிடலாமா டாக்டர் சார்?
Ella sapadala poi sapdunga
வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் 🌹
Dr diapates people can eat maravalli kelznhu
Sir, neenga vellore ahh😮
Constipation irukuravaga ethey sapida kudatha
Chips sapdalama sir ...
குடீவினிங்.சார்இதுஒருநள்ளபதிவு.தேங்யுசார்
Feeding mothers sapdalama?
Dr sir some cows eating little large amount of cassava raw leafs.They are died with in 2 hours.Reason of death is the natural toxic of sayanaid?
Hypothyroid pt sapdalama
Super comments ❤
வணக்கம் டாக்டர். மரவள்ளிக் கிழங்கு வேகும் போது ஒருபோதும் மூடி போட்டு வேக வைக்க கூடாது. அப்போது தான் கொதி நிலையில் நச்சு வாயுக்கள் வெளியேறும். கீரையை ஒன்றிரண்டாக வெட்டி மிக்ஸியில் போட்டு அதனுடன் தேவையான அளவு பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு சுற்று அரைத்து, தேங்காய் எண்ணெயில் கடுகு உ. பருப்பு தாளித்து நிறைய வெங்காயம் போட்டு வதக்கி கீரையைப் போட்டு உப்பு தேங்காய்ப் பூ சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். அருமையாக இருக்கும். இலங்கையில் Already பிரசித்தம்.
ஆம். மரவள்ளி கிழங்கிலுள்ள நச்சுத் தன்மை சயனட் பற்றி தெளிவாக ஐரோப்பிய மக்கள் கூற கேள்வி பட்டதுண்டு.
Tku Dr
Today i made this in cooker but it was too bitter. I read about cyanide poisoning so i threw it out😢😢😢
இயற்கையான Cyanide
வேக வைத்த பின் சாப்பிட வேண்டும்
என்னாது சயனைடா. நிஜமாவா.
@@வீரத்தமிழன்123 ஆமாம்
வள வளன்னு பேசாமல் வேண்டியது மட்டுமே சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்
🎉
🙏👍👍👍
சுட்டும் சாப்பிடலாம்😅
மரவள்ளி கிழங்குடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் உணவு நஞ்சாகிவிடும் என்பது உண்மையா ?
நானும் படித்தேன் .. ஆனால் உண்மை என்பதற்கு வேறு எங்கும் ஆதாரம் கிடைக்கவில்லை.
👍👌🙏🙏🙏🙏🙏
S
Naathu tha na saapten😅
❤❤😮
Better avoid this route ii is not yummy
R.
Dr sir ungala meet pannanum😭😭😭😭😭😭😭😭😭 send me clinic address please please please please,😭😭😭😭😭
சார் நாங்கள் மரவள்ளி கிழங்கின் இலைகளை இடித்து
எடுத்து வெங்காயம் கடுகு
போட்டு தாழித்து வேக வைத்து
தேங்காய் துருவல் சேர்த்து
சோறோடு சேர்த்து சாப்பிடு
வோம்.அவ்வளவு ருசியாக
இருக்கும்.
Superb.
Thanks doctor
sir, any medicine for accidity reflux iam suffering from this 1 year pls suggest
Super sir
Thank you very much doctor