Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏💕.
அருமையான பயனுள்ள பதிவு
@@pasumponsenthilkumar1852 மிக்க நன்றி அண்ணா
Om Sri Sathasiva Bramanthiral swamy potri.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை யிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் மானாமதுரை உள்ளது.மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் ஆலயம் உள்ளே சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி உள்ளது.
தகவலுக்கு மிக்க நன்றி அய்யா
நான் சென்று தவம் செய்து உள்ளேன் உண்மையில் மிக சிறந்த காந்த ஆற்றல் நம்முள் செல்வதை சற்று நேரத்தில் உணரலாம் வாய்ப்பு உள்ளவர்கள் சென்று தவம் செய்து வருக
@@ChallengeBoys-ny1rv மகிழ்ச்சி
Thanks 🙏🏾
எங்கள் ஊரு பெருமை எங்கள் ஐயா 🎉🎉
மகிழ்ச்சி
கரூரிலிருந்து எப்படி அய்யா வருவது?
@@user-ev5 கரூர் பேருந்து நிலையத்திலிருந்து சதாசிவன் கோவில் செல்ல மினி பஸ்கள் உள்ளன. கரூரில் இருந்து 10km துளைவில் உள்ளது நெரூர்.
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏💕.