atom5
atom5
  • Видео 23
  • Просмотров 52 018
கோவில் கட்டிய சோழன் ஐடியா கருவூரார் lபிரபஞ்ச ஈர்ப்பு மையம் EP-21lKaruvrar Jeeva samadhi
#aanmeegakadhaigal #aanmeegam #சித்தர்கள்ரகசியம் #jeevasamadhi #sivan #ஜீவசமாதி #siddhargal
கருவூரார் ஜீவ சமாதி முகவரி:
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்,
கரூர் டவுன், கரூர்
Map:
g.co/kgs/PYppZ99
குருபூஜை/Gurupoojai : சித்திரை ஹஸ்தம்/Chithirai hastham
Просмотров: 1 559

Видео

துண்டான கை கண்டுக்காத சித்தர்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையம் EP-20l Sadasivam Bhrammedrar Jeevasamadhi
Просмотров 7 тыс.Месяц назад
#aanmeegam #atom5 #சித்தர்கள்ரகசியம் #jeevasamadhi #ஆன்மீகதகவல் #ஆன்மீகம் #aanmeegakadhaigal ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அதிஷ்டானம், ஸ்ரீ கைலாச ஆசிரமம், நெரூர், கரூர் மாவட்டம் குருபூஜை/Gurupooja - ஆணி வளர்பிறை தசமி/Aani Dasami Map: maps.app.goo.gl/FdwQUvQ4XN8grc147?g_st=ac
கஞ்சாவை கண்டுபிடித்த கோரக்கர் lபிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையம் EP-19lKorakkar samadhi perur
Просмотров 975Месяц назад
#korakkar #atom5 #aanmeegam #jeevasamadhi #சித்தர்கள்ரகசியம் #siddhargal #kovai #covai கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி: பால தண்டாயுதபாணி சன்னதி பின்புறம், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மேலைச்சிதம்பரம், பேரூர், கோவை Gurupooja/குருபூஜை: Ipasi Bharani/ஐப்பசி பரனி
மகா பெரியவர் உடன் படித்த மகான்lபிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையம்-EP-18IOttha vetti Swamigal jeeva samadhi
Просмотров 5474 месяца назад
#jeevasamadhi #ஜீவசமாதி #siddar #atom5 #aanmeegam #aanmeegasinthanai முகவரி: மகான் ஒத்த வேஷ்டி சுவாமிகள் (எ) கன் சிமிட்டா மகான் ஜீவ சமாதி ஆலயம், ஜவகர் பஜார் அருகில், படிகட்டுதுறை, கரூர் தொடர்புக்கு: 80723 82292 குரு பூஜை : ஆணி அனுஷம் Guru Pooja : Every year Aani Anusham Google map: maps.app.goo.gl/hmRHHNSAMFMwAc846
கண் திறந்த மகான் l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையம் EP-17l Vellore Swami Jeevasamadhi
Просмотров 1,4 тыс.8 месяцев назад
#siddhar #aanmeegam #aanmeegasinthanai #jeevasamathi #siddhargal #siddhargal #சித்தர் #சித்தர்கள் #ஜீவசமாதி #கோவை #atom5 முகவரி/address: பட்டி விநாயகர் கோவில் பின்புறம், பேரூர், கோவை For contact/தொடர்புக்கு: Arun - 9659484299 Raguram - 9842231114 location: maps.app.goo.gl/hA2RfexMVknCpJN86 Gurupoojai/ குருபூஜை: மார்கழி கிருத்திகை Maargali Kiruthigai
நாகம் காவல் காத்த ஜீவசமாதிI பிரபஞ்ச ஈர்ப்பு மையங்கள் EP-16I Subramaniya gurukal jeevasamadhi
Просмотров 1,1 тыс.9 месяцев назад
#aanmeegam #aanmeegasinthanai #atom5 #jeevasamathi #siddhar #siddhargal #சித்தர் #சித்தர்கள் #ஜீவசமாதி #கோவை Location/முகவரி: பேரூர் தமிழ் கல்லூரி எதிரில், பேரூர், கோவை தொடர்புக்கு/contact: இளங்கோவன் - 91 78459 58232 குருபூஜை/Gurupoojai - Yearly once on Vaigunda ekadesi - வைகுண்ட ஏகாதசி. Temple timings - Every Thursday 7am to 10am
நோய் தீர்க்கும் வேப்பெண்ணை சித்தர்I பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-15I Veppennai siddhar samadhi
Просмотров 1,8 тыс.10 месяцев назад
#aanmeegam #jeevasamathi #aanmeegasinthanai #siddhar #சித்தர் #சித்தர்கள் #ஜீவசமாதி #siddhargal #கோவை #atom5 முகவரி: வேப்பெண்ணை சித்தர் ஜீவசமாதி, சின்னமலை அடிவாரம், செஞ்செரி மலை வட்டம், சூலூர் தாலுக், கோவை Location: maps.app.goo.gl/Zd8gtr47c6wD57zJ8
நஞ்சை உண்ட சித்தர் lபிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையம் EP-14 l Yettikottai siddhar Jeevasamadhi
Просмотров 39311 месяцев назад
#aanmeegam #siddhar #சித்தர்கள் #கோவை #atom5 #jeevasamathi #ஜீவசமாதி #aanmeegam #aanmeegasinthanai #சித்தர் முகவரி: செட்டியார் தோட்டம், நாரனாபுரம், பல்லடம் தாலுக், திருப்பூர்.
தர்ம தாயின் சமாதி l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையம் EP-13 l Nachammal jeeva samadhi..
Просмотров 97911 месяцев назад
#aanmeegam #aanmeegasinthanai #jeevasamathi #jeevasamathi #siddhar #siddhargal #சித்தர் #சித்தர்கள் #ஜீவசமாதி #atom5 #Covaisiddhar #Covaijeevasamadhi #கோவை #கோவைஜீவசமாதி முகவரி: நாச்சம்மாள் சமாதி, மாகாளி அம்மன் கோவில் வளாகம், செஞ்சேரிமலை, சூலூர் தாலூக், கோவை தொடர்புக்கு: திரு.மருது - 9942296873 location: maps.app.goo.gl/emV3fy1Z96WAmWx69
வேலை சிவமாக வழிபடும் 600 வருட ஜீவசமாதிl பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-12l Ayyan Jeevasamadhi
Просмотров 2,6 тыс.Год назад
#jeevasamathi #aanmeegasinthanai #aanmeegam #siddhar #siddhargal #சித்தர் #சித்தர்கள் #ஜீவசமாதி முகவரி: அய்யன் கோவில் (எ) முத்து குமாரசாமி ஜீவசமாதி, பஞ்சவெல் பரமசிவன் ஆலயம், பூரண்டாம்பாலயம், சூலூர் தாலுக், கோவை தொடர்புக்கு/PH: திரு.சதாசிவம் - 98423 68212 Google location: maps.app.goo.gl/dFWC1eqTNVSxwFph6
நள்ளிரவு 12 மணி அடிகும் மணிl பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-11l Gopala Swami Jeeva Samadhi
Просмотров 1,8 тыс.Год назад
#aanmeegam #aanmeegasinthanai #jeevasamathi #siddhar #siddhargal #சித்தர் #சித்தர்கள் #ஜீவசமாதி #ஆன்மீகம் #ஆன்மீகதகவல் முகவரி: ஶ்ரீ ல ஶ்ரீ கோபால சுவாமிகள் ஜீவ சமாதி மடம், கரடிவாவி, பல்லடம் தாலுக், திருப்பூர் மாவட்டம். ஃபோன்: செந்தில் பூசாரி - 96779 64601 கணபதி மெடிகல் - 090871 64000 location: maps.app.goo.gl/umY895FdzcYbCHiT8
கோவை நகரத்தில் மறைந்துள்ள ஜீவ சமாதிlபிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-10l Siddalingeswarar samadhi..
Просмотров 1,6 тыс.Год назад
#aanmeegam #aanmeegasinthanai #jeevasamathi #siddhar #siddhargal #சித்தர் #சித்தர்கள் #ஜீவசமாதி #saivam #saiva_siththantham #சைவசமயம் #சைவசித்தாந்தம் #lingayats Address: சித்த லிங்கேஸ்வரர் மடம், சுக்ரவார்பெட்டை, கோவை Google location: maps.app.goo.gl/xtR1PQEDQC93VDzW9
பாம்பின் விஷம் உண்ட சித்தர்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-09 l Sadai Siddhar Jeeva Samadhi...
Просмотров 1,4 тыс.Год назад
#aanmeegam #aanmeegasinthanai #jeevasamathi #siddhar #siddhargal #சித்தர் #சித்தர்கள் #ஜீவசமாதி #covaijeevasamadhi #கோவைஜீவசமாதி #கோவை முகவரி: சடை சித்தர் ஜீவ சமாதி, வள்ளியம்மன் கோவில் பின்புறம், மருதமலை அடிவாரம், கோவை குருபூஜை/ Gurupooja: சித்திரை அம்மாவாசை/Every year Chitthirai month new moon day. Google location: maps.app.goo.gl/1QcByE7sPUQSsatQ7
டைரியால் வெளிப்பட ஜீவ சமாதிl பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-08l Palaiappa Swami jeeva samadhi
Просмотров 1,3 тыс.Год назад
டைரியால் வெளிப்பட ஜீவ சமாதிl பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-08l Palaiappa Swami jeeva samadhi
கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி கும்பாபிஷேகம்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-07lKorakkar Jeevasamadhi
Просмотров 655Год назад
கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி கும்பாபிஷேகம்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-07lKorakkar Jeevasamadhi
தாயின் அருகே சமாதி கொண்ட மகான்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-06 I Mouna Saadhu Jeeva Samadhi
Просмотров 2,6 тыс.Год назад
தாயின் அருகே சமாதி கொண்ட மகான்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-06 I Mouna Saadhu Jeeva Samadhi
12 ஆனந்தருள் ஒருவரான சுந்தரானந்தர்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-05l Sundaranandar Jeevasamadhi
Просмотров 2 тыс.Год назад
12 ஆனந்தருள் ஒருவரான சுந்தரானந்தர்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-05l Sundaranandar Jeevasamadhi
குருவை தாக்க சென்ற சீடன்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-04l Ganapathi swami jeevasamadhi
Просмотров 1,7 тыс.Год назад
குருவை தாக்க சென்ற சீடன்l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-04l Ganapathi swami jeevasamadhi
நொய்யல் ஆற்றில் ஜலசமாதி அடைந்தமகான்l பிரபஞ்சத்தின் ஈர்ப்புமையங்கள்EP-02lPadithurai Palanisamysamadhi
Просмотров 3 тыс.Год назад
நொய்யல் ஆற்றில் ஜலசமாதி அடைந்தமகான்l பிரபஞ்சத்தின் ஈர்ப்புமையங்கள்EP-02lPadithurai Palanisamysamadhi
கோவையில் கோவில் கொண்ட பெண் சித்தர் l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-02 lAmmaniammal jeeva samadhi
Просмотров 16 тыс.Год назад
கோவையில் கோவில் கொண்ட பெண் சித்தர் l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-02 lAmmaniammal jeeva samadhi
சீடனின் மடியில் அமர்ந்த குரு | பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-01| GurubharandaSwami Jeeva Samadhi
Просмотров 2,3 тыс.Год назад
சீடனின் மடியில் அமர்ந்த குரு | பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-01| GurubharandaSwami Jeeva Samadhi

Комментарии

  • @pasumponsenthilkumar1852
    @pasumponsenthilkumar1852 10 дней назад

    அருமையான பதிவு,,,,,சிவாயநம

  • @RathaKrishnan-k8e
    @RathaKrishnan-k8e 18 дней назад

    ஸ்ரீ சற்குரு கண் சிமிட்டா மகான் ஒத்தவேட்டி சுவாமிகளைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவிய உயர்திரு அண்ணன் கருணாநிதி சார் அவர்களுக்கும் பேட்டி கொடுத்த மற்ற சீடர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அருமை அருமை அருமை.

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 18 дней назад

      @@RathaKrishnan-k8e மிக்க நன்றி அய்யா

  • @pasumponsenthilkumar1852
    @pasumponsenthilkumar1852 23 дня назад

    அருமையான பயனுள்ள பதிவு

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 23 дня назад

      @@pasumponsenthilkumar1852 மிக்க நன்றி அண்ணா

  • @KrishnaKumar-cw5kp
    @KrishnaKumar-cw5kp 28 дней назад

    Om Sri Sathasiva Bramanthiral swamy potri.

  • @krishnamoorthysundaresan5334
    @krishnamoorthysundaresan5334 29 дней назад

    Thanks 🙏🏾

  • @ChallengeBoys-ny1rv
    @ChallengeBoys-ny1rv Месяц назад

    நான் சென்று தவம் செய்து உள்ளேன் உண்மையில் மிக சிறந்த காந்த ஆற்றல் நம்முள் செல்வதை சற்று நேரத்தில் உணரலாம் வாய்ப்பு உள்ளவர்கள் சென்று தவம் செய்து வருக

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 29 дней назад

      @@ChallengeBoys-ny1rv மகிழ்ச்சி

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Месяц назад

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏💕.

  • @SaravanaBose
    @SaravanaBose Месяц назад

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை யிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் மானாமதுரை உள்ளது.மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் ஆலயம் உள்ளே சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி உள்ளது.

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar Месяц назад

      தகவலுக்கு மிக்க நன்றி அய்யா

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs Месяц назад

    எங்கள் ஊரு பெருமை எங்கள் ஐயா 🎉🎉

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar Месяц назад

      மகிழ்ச்சி

    • @user-ev5
      @user-ev5 29 дней назад

      கரூரிலிருந்து எப்படி அய்யா வருவது?

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 28 дней назад

      @@user-ev5 கரூர் பேருந்து நிலையத்திலிருந்து சதாசிவன் கோவில் செல்ல மினி பஸ்கள் உள்ளன. கரூரில் இருந்து 10km துளைவில் உள்ளது நெரூர்.

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    மகான் பிரம்மேந்திரர் இயற்கை யுடன் இணைந்து கலந்து வாழ்ந்தவர். அவருக்கு பிறப்பின் சிறப்பு தேவையா?.

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar Месяц назад

      மக்கள் மகான்களின் அற்புத சரிதையை தான் விரும்புகிறார்கள் அய்யா...அவர்களின் லீலைகள் மூலமாக அவர்களை வெளிப்படுத்தும் நோக்கம் இந்த பதிவு...மக்கள் இப்போது ஷிர்டி சாய்பாபா பின் செல்ல சுவாமியின் சரிதை ஒரு காரணமாக உள்ளது அல்லவா??

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple5487 Месяц назад

    ஓம் ❤❤ அற்புதமான பதிவு 🎉🎉

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar Месяц назад

      @@paramasivamtemple5487 மிக்க நன்றி அய்யா எல்லாம் முத்துகுமாரசாமி ஆசிர்வாதம்🙏

  • @akilakumar7316
    @akilakumar7316 Месяц назад

    வெள்ளலூர் சுவாமிகளின் அற்புதங்களும்,மகிமைகளும் அருமை.🙆🙏

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar Месяц назад

      @@akilakumar7316 மிக்க நன்றி அம்மா

  • @akilakumar7316
    @akilakumar7316 Месяц назад

    அற்புதமான படப்பிடிப்பும், அருமையான நேர்காணல்களும் சித்தரது சிறப்புக்களை பறைசாற்றுகின்றன! மிகச் சிறப்பு!! 🙆🙏

  • @srisabaribalasrisabaribala4411
    @srisabaribalasrisabaribala4411 Месяц назад

    அருமைஐயா‌‌ தாங்களின் சித்தர்களின் தேடலும் உரை யாடலும்அருமைஅய்யா‌‌தாங்களை வாழ்த்த வயது இல்லை. ஐயா. வணங்குகின்றேன்

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar Месяц назад

      தாங்கள் அடியேன் தந்தை தாங்கள் அடியேனை வணங்க கூடாது

  • @akilakumar7316
    @akilakumar7316 Месяц назад

    ஸ்ரீ கோரக்கர் சித்தர் குறித்த குறிப்புகள், தகவல்கள் மற்றும் மந்திரம் அனைத்தும் மிக அற்புதம்,அருமை.வாழ்த்துக்கள்! 🙆🙏🎉

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar Месяц назад

      @@akilakumar7316 மிக்க நன்றி அம்மா

  • @uc_123
    @uc_123 Месяц назад

    அருமை 🙏🙏

  • @arnoldroshan7133
    @arnoldroshan7133 2 месяца назад

    Aiyaa prathyega gethi payirchi ulaa 4 ashram yethu swamy?

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar Месяц назад

      Vadakarai, Kayanna, Iyyoor, Mannoorkkara & Ammampalayam

  • @sriramr3797
    @sriramr3797 4 месяца назад

    அருமை...குரு வாழ்க வாழ்க

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 4 месяца назад

      @@sriramr3797மிக்க நன்றி அய்யா

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple5487 4 месяца назад

    ஓம்.....

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 5 месяцев назад

    🌺நன்றிகள் 🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 5 месяцев назад

    🌿 ஓம் சுவாமி சித்த லிங்கேஸ்வரர் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏

  • @sarank1595
    @sarank1595 5 месяцев назад

    இந்த காணொளியில் அருமையான தகவல்கள் உள்ளன இருப்பினும் நிசப்தமான இடத்தில் பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் சேவை தொடர வாழ்த்துக்கள் இந்த காலகட்டத்தில் இது போன்ற பயிற்சிகள் மிகவும் தேவையான அத்தியாவசியமான ஒன்று (தேவைப்படுபவர்களுக்கு )நன்றி.

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 5 месяцев назад

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 5 месяцев назад

    🌺நன்றிகள் 🙏🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 5 месяцев назад

    🌿 ஓம் அய்யனுக்கு அரோகரா 🏵️ ஓம் முத்துகுமாரசாமிக்கு🔱🔱🔱🔱🔱 அரோகரா🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🙏🙏

  • @muralikrishnanvisalakshi9419
    @muralikrishnanvisalakshi9419 6 месяцев назад

    Athma Namashkaram kaipese En sullavum

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 6 месяцев назад

    அவரை தொந்தரவு செய்யாதீர்கள் !

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 6 месяцев назад

      யாரை தொந்தரவு செய்யவேண்டாம் அய்யா

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple5487 8 месяцев назад

    ஓம் அற்புதம் ஓம். ஓம்..

  • @Dhana-sy7me
    @Dhana-sy7me 8 месяцев назад

    இது எங்கள் ஊர் எனது தாய் மாமன் முலமாக தெரியும் நானும் பார்திருகிறேன் பல வருடங்களாக அந்த கோவிலுக்கு சென்று ல்லேன் இவர்கள் சொல்வது உண்மை ஆனால் இப்போது என் மாமா இல்லை மாமாவும் சாமி யுடன் இருந்தார் அவருடைய போட்டோ இருந்தது பார்த்துள்ளேன்

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 8 месяцев назад

      மிக்க நன்றி அய்யா...

  • @arunperur
    @arunperur 8 месяцев назад

    Nice to hear from you Thank you so much For your effort

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 8 месяцев назад

      Thanks for your support to shoot this video.

  • @dineshr777
    @dineshr777 8 месяцев назад

    Super anna.... Good work another surprise from Perur. CBE❤❤❤

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel 8 месяцев назад

    குருவின் திருவடி சரணம்

  • @akilakumar7316
    @akilakumar7316 8 месяцев назад

    சுவாமிகளின் வரலாறு அற்புதம் ஐயா. 🙆🙏

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 8 месяцев назад

      மிக்க நன்றி அம்மா

  • @pasumponsenthilkumar1852
    @pasumponsenthilkumar1852 9 месяцев назад

    அருமை சிவமே

  • @EssvariAI
    @EssvariAI 9 месяцев назад

    🙏🏾🙏🏾🙏🏾

  • @dineshr777
    @dineshr777 9 месяцев назад

    Congratulations anna 🎉🎉🎉

  • @sathyanarayananvaradharaju1675
    @sathyanarayananvaradharaju1675 9 месяцев назад

    பிரபஞ்ச சித்தரை தெரியாதவர்க்கு அருமை ,இனிமை,புதுமை வாழ்க உம் இறைத்தொண்டு அன்பே சிவம்.. அன்பன் வ.சத்யநாராயணன் எல்ஐசி.ஜிஜசி முகவர்

  • @pasumponsenthilkumar1852
    @pasumponsenthilkumar1852 10 месяцев назад

    அருமை சிவமே

  • @balasaanmeegam4884
    @balasaanmeegam4884 10 месяцев назад

    ruclips.net/video/x8mnWfH0M_E/видео.htmlsi=STh97RaGPKzZG1LI

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple5487 10 месяцев назад

    ஓம்

  • @radharamani7154
    @radharamani7154 10 месяцев назад

    Thank you

  • @vellingirisubbannagounder8690
    @vellingirisubbannagounder8690 10 месяцев назад

    நல்ல தகவல்

  • @dineshr777
    @dineshr777 10 месяцев назад

    Super anna 🎉🎉🎉

  • @ravichandran6018
    @ravichandran6018 11 месяцев назад

    siva siva

  • @dineshr777
    @dineshr777 11 месяцев назад

    Congrats anna 🎉

  • @kumarakila3730
    @kumarakila3730 11 месяцев назад

    சித்தர் குறித்த தகவல்கள் வாழ்க்கைக் குறிப்புகளைத் தெரிவித்தது மிக அருமை!மிக்க நன்றி!!

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 11 месяцев назад

      மிக்க நன்றி அம்மா

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple5487 11 месяцев назад

    ஓம்

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple5487 11 месяцев назад

    ஓம்

  • @senthilthangamuthu7466
    @senthilthangamuthu7466 11 месяцев назад

    Please share the google map location. Thank you for adding this video 😊

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 11 месяцев назад

    சிவசிவசிவசிவ

  • @kumarakila3730
    @kumarakila3730 11 месяцев назад

    அம்மையார் குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar 11 месяцев назад

      மிக்க நன்றி அம்மா