முருகப்பெருமான் அகத்தியருக்கு கொடுத்த பணி ? | Agathiyar History | Moongil Adiyar| 18 Siddhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 53

  • @srinivasansrinivasan1394
    @srinivasansrinivasan1394 2 месяца назад +5

    உன்மையான உன்மையான
    செய்தி ஐயா நன்றி சரியான முறையில் விளக்கம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @GaneshKumar-t1r1u
    @GaneshKumar-t1r1u 2 месяца назад +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🙏🙏🙏🙏🙏

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj 2 месяца назад +4

      தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
      ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர்.
      ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள்.
      அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும்.
      மனம் + திறம் =மந்திறம்
      மனம் + தரம் = மந்தரம்
      காயம் + திரி = காயந்திரி
      பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல்.
      சூலகம் என்றால் சூல் +அகம்.
      அருட்சினை= அருள்+சினை
      கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் qநமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம்.
      அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று.
      ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.

  • @BOOMERUNCLE-rz7nr
    @BOOMERUNCLE-rz7nr 2 месяца назад

    உங்கள் chabelukku கோடி நன்றிகள்

  • @VanithasubbaiahVanithasubbaiah
    @VanithasubbaiahVanithasubbaiah Месяц назад

    எல்லா உயிர் கூட்டுக்குள்ளேயும் இந்த உயிர் இருந்துவிட்டு தானே வருகிறது வந்திருக்கிறது பிறகு எதற்கு இதை சாப்பிஞலாமா அதை சாப்பிடலாமான்னு கேள்வி கேட்கிறாங்க. விலங்கினங்களோடு தொடர்புடைய மனிதன் எப்படி இறைச்சி சாப்பிடாமல் இருப்பான் விலங்குகள் பல்வகை உயிரினங்களில் இழைதளைகளை சாப்பிடும் உயிரினங்களும் இருக்கிறது மாமிச உணவை சாப்பிடும் உயிரினங்களும் இருக்கிறது அனைத்தையும் உண்ணும் விலங்கு களும் இருக்கிறது மனிதர்களும் இவ்வாறாகத்தான் இருக்கிறார்களா வாழ்கிறார்களா ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரினங்களின் வழி த் தோன்றலா

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 дня назад

    சிவபெருமான் வழங்கிய ஒரு லட்சம் நூல்கள் எங்கே உள்ளது என்று கூறவும்.

  • @GladstonLeon
    @GladstonLeon 2 месяца назад +1

    அகத்தியரை பற்றி மலையாளி களுக்கு தெரிந்த விஷயம் கூட தமிழர்க்கு தெரிய வாய்ப்பில்லை .தென் கேரளத்தை சேர்ந்த ஒருவரை பேட்டி எடுத்தால் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு .

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 дня назад

    தமிழரின் பாரம்பரிய வாழ்க்கையில் சைவம் அசைவம் என்ற பிரிவு இல்லை என்றால் சைவம் அசைவம் என்ற பிரிவு எப்போது எப்படி மாறுபாடு அடைந்து , சைவசமயம் என்று வழங்கப்படுகிறது என்று கூறவும்.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 месяца назад +1

    Ivarin thamil ucharippu K.K DT Madiry, ullathu

  • @vijayanviji1470
    @vijayanviji1470 2 месяца назад +6

    ஒரே குஷ்டமப்பா ஸாரி
    கஷ்டமப்பா.
    இந்த ஆரியன்ஸ் எவ்வளவு தான் களவாணித்தனம்
    செய்திருக்கிறார்கள்.

  • @sivasubramaniyam1916
    @sivasubramaniyam1916 2 месяца назад +3

    இந்து வேதத்தை அனைவரும் கற்க முன்வர வேண்டும். இந்து வேதம் தமிழ் மொழியில்தான் உள்ளது.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 дня назад

    எந்த ஒரு ரூபத்தில் வழிபாடு செய்து வந்தாலும் உனது வழிபாடு அனைத்தும் என்னையே வந்து அடையும் என்று ஈசன் சிவபெருமானே கூறுகிறார். பின்னர் ஏன் இந்தப் பிரிவினை.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 дня назад

    இவர் பிரிவினைவாதத்தை நாசுக்காக உரைக்கிறார்.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 месяца назад +1

    Vaathaabi endra Arakkanai kolvatharkaaga,sqappiduvathu maadiry sreyal pattar.

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 2 месяца назад +1

    சோ உறுதிபடுத்தினர் என்றால் உண்மைதான்..... அருமை ..... அருமை .... கூகுள் இவருக்கு பெரும் உதவி செய்திருக்கும் போல .......

  • @MrGoyyala
    @MrGoyyala 2 месяца назад

    Its not kaveri....its vaigai...kai vai nnu sonnaaru..

  • @balasubramaniamsaminathan1611
    @balasubramaniamsaminathan1611 2 месяца назад +2

    தேவர்களும் அசுரர்களும் இப்போதும் இருக்கிறார்களா

    • @prabhak2360
      @prabhak2360 Месяц назад

      இருக்கிறார்கள்

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад

      அசுரர்கள் அரசியல் வாதிகள் அமைச்சர் என்ற பெயரில் இருந்து வருகிறார்கள்.அவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டு தவிக்கும் மக்கள் தான் தேவர்கள்.

  • @venkateshkumaran3305
    @venkateshkumaran3305 2 месяца назад +4

    அகத்தியர் படம் எடுத்தாங்க அருணகிரி. நந்தனார் கதையும் தவறாக கூறப்பட்டுள்ளது.

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 2 месяца назад +1

    ஒன்றை மட்டும் நம்புவது நன்று

  • @cumkeewakee700
    @cumkeewakee700 2 месяца назад

    2024 கார்த்திகை 2 தேதி நடக்கும் தமிழ்நாயன்மார் பிறந்த திருநாவலூர் சிவாலயம் தமிழ் குடமுழுக்குக்கு வரீங்களா? அழைப்பிதழில் உங்கள் பெயர்

  • @thirusrinnatarajansudhannk3615
    @thirusrinnatarajansudhannk3615 2 месяца назад +2

  • @tamilmarank1969
    @tamilmarank1969 2 месяца назад

    முருகன் என்பது உருவம் அல்ல தத்துவம் என்கிறார்கள், எது உண்மை?

    • @BOOMERUNCLE-rz7nr
      @BOOMERUNCLE-rz7nr 2 месяца назад

      முருகன் என்பது தத்துவம் அதனை பிறக்கும் போதே 7 சக்கரம் திறந்த நிலையில் பிறந்த ஒரு குழந்தைக்கு பெயராக வைத்தார்கள் அவரே வீரனாகவும் விளங்கியதாகவும் பின்னாளில் நாட்டின் படை தளபதியாகவும் பிறகு மன்னராகவும் ஆனதாகவும் செல்லப்படுகிறது.

    • @BOOMERUNCLE-rz7nr
      @BOOMERUNCLE-rz7nr 2 месяца назад

      En comenta delit panitinga nengala pathil solunga admin avargale

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 2 месяца назад +12

    ஐயா, சைவ சமயத்தைத்தான் இந்து சமயம் என, சொல் தடுமாற்றமாக கூறியிருக்கிறார். 🤔

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm 2 месяца назад +1

      ​@@eindraesolnandraesolயார் சொன்னா 2026 சித்தர்கள் வருவாங்கனு? எந்த சித்தர்கள் வருவார்கள் எப்படி வருவார்கள்???

    • @sivasubramaniyam1916
      @sivasubramaniyam1916 2 месяца назад

      நீங்கள் சைவம் என்றால், பட்டு ஆடை உடுத்துவது, பால் அருந்துவது, கீரைகளை சாப்பிடுவது இவற்றை தவிர்க்கவும்.

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm 2 месяца назад

      @@sivasubramaniyam1916 பால் சாப்பிடுவது உயிரை கொல்லுவது கிடையாது திரவான புனிதமான சத்துணவு அதாவது சாப்பிட்ட உணவுகளிலிருந்து செரித்து பிரித்து கொடுக்கும் சத்துதிரவம்தான் பால் அப்புறம் பட்டுதுணி உடூத்தலை இதுவரைக்கும் அப்புறம் கீரைகள் சாப்பிடூறதே நிறுத்திட்டேன் வேறென்ன

    • @eindraesolnandraesol
      @eindraesolnandraesol 2 месяца назад

      @@kRaja-hk1bm அனாதி சித்தர் பட்டம் பெற்றவர்கள் , பேராண்டத்தில் சித்தர்

    • @eindraesolnandraesol
      @eindraesolnandraesol 2 месяца назад +1

      @ நான் ஜோதிடர் அல்ல, நான் ஒரு சித்தர் அல்ல , நான் உலக அனுபவம் கொண்ட ஒரு அடியேன் , 2026க்குள் அது நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சீவனே சிவன் என உணர்ந்தவன் , ஆதலால் இந்த உரைத்தேன் . உலக நன்மைக்காக இது நடக்க வேண்டும். திருச்சிற்றம்பலம் !

  • @sivasubramaniyam1916
    @sivasubramaniyam1916 2 месяца назад +3

    நன்றி ஐயா. ஆன்மீகத்தில் பல பொய்களை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

    • @marimuthu9848
      @marimuthu9848 2 месяца назад

      என்னபொய் எடுத்துகாட் ஒன்று தரமுடியுமா நண்பரே

  • @GnanaSundar-l5u
    @GnanaSundar-l5u 2 месяца назад +1

    Thzlia ennapa kuula

  • @rajimohanan8935
    @rajimohanan8935 2 месяца назад

    Neengal potravebdiyathu hindumatham illai... athukondu munnadi iruntha Aaseevakathai thaan.

  • @bosemanimaran9597
    @bosemanimaran9597 2 месяца назад +1

    This Christian coolie for money do such dramas then and there in funny sage dress..

  • @noormancanopus8594
    @noormancanopus8594 2 месяца назад +1

    Dei terutepayale don't laying 😒

  • @vadanasuvadi5224
    @vadanasuvadi5224 2 месяца назад +1

    வாதாபியின் சகோதரன் பெயரைச் சொல்ல தெரியாதா?

    • @vadanasuvadi5224
      @vadanasuvadi5224 2 месяца назад

      இள்வளன் & வாதாபி