முருகருக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு ?|Moongil Adigal | Lord Murugan | History of 18 Siddhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 52

  • @Mythili-g9j
    @Mythili-g9j 12 дней назад +1

    மிகவும் நல்ல அழகான வார்த்தைகள் தங்களின் கருத்தாக வாய்மொழியாக வழங்கி இருக்கிறீர்கள். தாயுமானவர் கருத்து சாலச்சிறந்தது. சிவபெருமான் மீது அவர் கொண்டிருந்த பக்தி என் போன்ற சிறு பிள்ளைகளின் பக்தியை சுட்டிக்காட்டுகிறது. எல்லாமும் அறிந்தவன் நீ. ஏதும் அறியாதவன் நான்.மிக நல்ல கருத்து. ஈசன் சிவபெருமானே அறிவார் மண்ணுலகில் வாழும் அறியாமை நிறைந்த மனிதர்களின் வாழ்க்கையை. வாழ்க சிவம். சிவசக்தி ஐக்கிய சொரூபமான இறைவன் அருளால் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் நன்றாக வாழட்டும்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 12 дней назад +1

    எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார். இந்தத் தமிழ் வார்த்தையை நான் பால் பிராயத்திலேயே அறிந்து கொண்ட தமிழ் வார்த்தை.

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 3 месяца назад +1

    Excellent explanation I appreciate the team for interviewing him,his explanation is understandable even by kids so very clearly.❤❤
    Kumar -Singapore

  • @AmuthaP-e5l
    @AmuthaP-e5l 3 месяца назад

    ❤ என் அப்பனே முருகா நீயே துணை சாமி ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉

  • @1212rss
    @1212rss 3 месяца назад +2

    OM namochivaaya poottrie...

  • @Deepa-x3z
    @Deepa-x3z 3 месяца назад

    ஓம் குரு வாழ்க🙏 ஓம் குருவே துணை 🙏

  • @VKRAMASAMY-f8l
    @VKRAMASAMY-f8l 3 месяца назад +1

    நன்றிங்க ஐயா

  • @Jayamuthuraj1
    @Jayamuthuraj1 3 месяца назад +1

    முருகா போற்றி

  • @vaithiyarasaithambi452
    @vaithiyarasaithambi452 3 месяца назад +3

    OM GURUVE ELLAM

  • @1212rss
    @1212rss 3 месяца назад +2

    Ayya corecta soonenga ayya...

  • @srinivasansrinivasan1394
    @srinivasansrinivasan1394 2 месяца назад

    ஓம் குரு வாழ்க குருவே துனை குருவே எல்லாம் ஓம்
    தமிழ் மந்திரத்தில் யாகம் செய்யவேண்டும் அன்ட பேரண்டங்களில் தெய்வங்கள் பேசும் மொழி தமிழ் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தெளிவாக வேண்டும் தனித்துவம் மிக்க தமிழகத்தில் தலைசிறந்த நாடாக வேண்டும்

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 3 месяца назад +8

    48 இலட்ச ஆண்டுகளை திறம்பட கணித்த நபருக்கு இந்த உலகம் உயரிய பதவி வழங்க வேண்டும்.

    • @sugashvishnu
      @sugashvishnu 3 месяца назад +2

      எம்பெருமான் முருகன் கணித அறிவை வழங்கியிருப்பார்

    • @mannandhai961
      @mannandhai961 2 месяца назад

      யாமோதிய கல்வியும் ஞானமும் தாமே அந்த வேலவர் தந்ததனால் பூ(மி)மேல் மையல் போய்
      நா மேல் (நாமத்தை சொல்லிக்கொண்டு) நடவீர் நடவீர் இனியே

  • @heshwarlap582
    @heshwarlap582 3 месяца назад +1

    super calendar bro

  • @1212rss
    @1212rss 3 месяца назад

    Hara Om Hari Om. Shiva Om.

  • @1212rss
    @1212rss 3 месяца назад +1

    Eswara Shivanay poottrie....

  • @rajimohanan8935
    @rajimohanan8935 Месяц назад

    Antha kaala gurukulathil vedam padippathil18 nilaikal jayithavarkal thaan 18 siddhar endru potrapedupavarkal

  • @1212rss
    @1212rss 3 месяца назад

    Lingaeswara BaBa jiii...

  • @nibinbabu2885
    @nibinbabu2885 3 месяца назад +2

    Narpavi

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 3 месяца назад

    காகபுஜண்டர்? சூரிய பகவான் ? அன்னை வாராகி ?
    இவர்களை சரியாக புரிந்து கொள்ள விரும்புகிறேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @1212rss
    @1212rss 3 месяца назад +1

    Na arambatila soluvayen aya , murgan Sither endru....

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 3 месяца назад +4

    கொண்டைக்கு பட்டை நெற்றிக்கு நாமம்

    • @srinivasans838
      @srinivasans838 3 месяца назад

      உம்மே புண்டைக்கு என்னடா மசுறு வந்துச்சி..ஈன

  • @P.R.Gaming0786
    @P.R.Gaming0786 Месяц назад

    Ex

  • @1212rss
    @1212rss 3 месяца назад +1

    Kuna kudi mustan ayya averum sither dan....

  • @venkateshkumaran3305
    @venkateshkumaran3305 3 месяца назад +2

    18 சித்தர்கள் இருப்பபாங்க கோரானாவு க்கு எங்கு சென்றார்கள். பதில் இருக்கா

    • @HairResearchTamil
      @HairResearchTamil 3 месяца назад +3

      இப்போ எங்க இருக்காங்களோ அங்க தான் இருந்தாங்க

    • @The_petverse
      @The_petverse 3 месяца назад +3

      Anga vandhu unna save pandradhukku ne avlo nallavana pa

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 3 месяца назад

      அதாலது உங்களை எப்படி தக்கவைத்தார்களோ அதே போல் என்னையும் சித்தர்கள் தக்க. வைத்தார்கள். சரியா சகோ நான் எதிர்பார்த்த கேள்வி இது அல்ல. ராவனனோ ராமனோ ஏன் இவ்வாறு நடக்க வேண்டும். ? சித்தர்கள் எப்போதும் இருக்கிறார்கள் சரியா. ஏன் இவ்வாறான செயல் ஏன் நடை பெற வேண்டும். ? அதைத்தான் நான் கேட்டேன். நீங்கள் ஏதோ நினைத்து புத்திசாலி என்று கேட்கிறீர்கள்

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 3 месяца назад

      @@The_petverse சகோ உங்களை எப்படி தக்க வைத்தாதார்களோ அதே போன்று என்னையும் சித்தர்கள் காப்பாற்றினார்கள். அதாவது உங்களிடம் எதிர் பார்த்த பதில் இது இல்லை சகோ.? ஏன் இந்த கோரானாவை தடுக்க வில்லை அதற்க்கான காரணத்தை அரிய ஆசை பட்டேன் ஆனால் நீங்கள்........? அதை பற்றி கூற வில்லை? சரியா? நல்லது கெட்டது ?அப்படினா எல்லாமே கர்ம வினை சார்ந்ததூ. ஏன் இப்படி நடக்க வேண்டும் என்ன வினையால் மனித இனத்துக்கு இந்த நிகழ்வு நடக்க வேண்டும். ஆனால் நீங்களோ சாதாரன பதில்

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 3 месяца назад

      .புரியுதா

  • @rajimohanan8935
    @rajimohanan8935 Месяц назад

    Ivar solkira kaalagattathil Hindu matham kidaiyathu. AASEEVAKAM thaan Shivaperuman kalathil

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl 3 месяца назад +1

    Open chalange yaravathu god irrukaru sidder irrukarunu nirupinga pappom naanum vaaren poi solluringa 😂😂😂😂😂😂

  • @rajimohanan8935
    @rajimohanan8935 Месяц назад

    Murugaperuman kalathil Hindu religion kidaiyathu.