கஷ்டங்களை கந்தலாக்கும் 'கந்தன்' | Thiruchendur Soorasamharam | சூரசம்ஹாரம் | Lord Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025
  • MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    கஷ்டங்களை கந்தலாக்கும் 'கந்தன்' | Thiruchendur Soorasamharam | சூரசம்ஹாரம் | Lord Murugan | Karthick MaayaKumar | Big Topic | Episode 3459
    #thiruchendur #murugan #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 150

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 месяца назад +11

    MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 2 месяца назад +45

    தமிழ் இறைவன் "ஓம் முருகா" போற்றி போற்றி போற்றி... 🙏🌸🦚🌾

    • @iraivan010
      @iraivan010 2 месяца назад

      தமிழர்களின் புனித நூல்கள் எதுன்னு தெரியுமா முதலில்?? 12 திருமுறைகள், 12ஏடுகள், போய் முதல்ல படிங்க, தமிழர்கள் 1/2 வேக்காடுகளா , காட்டுமிராண்டிகளாக காட்ட முயற்சிக்கும் கூட்டத்தின் சதியில் விழுந்துவிடாதீர்கள்!!

    • @SORNAPUSHKALAI
      @SORNAPUSHKALAI 2 месяца назад +3

      உலகம் முழுவதும் முருகப்பெருமான் வழிபாடு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்துள்ளன.

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 2 месяца назад +27

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @KingofWorld1922
    @KingofWorld1922 2 месяца назад +25

    தமிழ் இனம் கடவுள் முருகன்... குறிஞ்சி நில கடவுள்... மூத்தக்குடி கடவுள்...போர்கடவுள்...💐💥💪💯⚔️

    • @iraivan010
      @iraivan010 2 месяца назад

      இந்த ஆள் என்ன பெரிய இவனா?? எமது தமிழ் சித்தர்கள் பல ஆயிரம் காலம் வாழ்ந்தவர்கள். எமது தமிழ் இறை தூதர்களான நாயன்மார்கள.கூட பல அற்புதங்கள் செய்து சாகாமல் ஒளியானவர்கள். வெள்ளைகாரர் ஏசுவைபோல செத்தவர்கள் இல்லை!! அப்படி இருக்க இந்த ஆள் என ன பேசுரான்?? இந்த ஆள் தமிழர்களின் பொக்கிசங்களை திருடி பைபிள்குள் சொருக பார்கும் கத்தோலிக்க கிறிஸ்துவனா?? இவன் எமது தமிழ் இறைதூதர்களான 63 நாயன்மார்களின் கால் தூசிக்கு சம்மாக மாட்டான்!! தமிழர்களின் புனித நூல்கள் 12 திருமுறைகள், இவற்றில் எத்தனை ஏடுகளை இவன் முழுமையாக படித்துள்ளான்?? தமிழரின் புணித நூல் 12 திருமுறைகள் எனகூட தெரியாத அளவுக்கு மூடர்களாக வச்சிருக்கீனுக இவனை போன்றோர்!! இவனையெல்லாம் தமிழரின் பிரதிநிதிபோல பேட்டி எடுத்து உங்க அறிவுநுலையை குறைச்சுகாதிங்க!!

  • @VishnuSuresh-yg7dy
    @VishnuSuresh-yg7dy 2 месяца назад +12

    வெற்றி வேல் விரவேல் என் அப்பன் முருகன் போற்றி

  • @KingofWorld1922
    @KingofWorld1922 2 месяца назад +16

    அனைவரும்👑முப்பாட்டன்🙏🏻முருகன்🦚அருள் பெற❤️வேண்டும்💯✨️🙏🏻🏹⚔️💥🚩...

  • @karthikdevilliers8807
    @karthikdevilliers8807 2 месяца назад +2

    வேல் உண்டு வினை இல்லை முருகா வண்ண மயில் உண்டு பயம் இல்லை குமரா 🙏🦚🦚🙏

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 2 месяца назад +5

    முருகா என்ற திருநாமம் உயிர் நாமம் ,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @abinayaabinaya2988
    @abinayaabinaya2988 2 месяца назад +2

    Om muruga thunai aarumugam arulidum anudhinamum arumugam❤❤❤❤❤

  • @akashr5523
    @akashr5523 2 месяца назад +24

    Indha history la unmaiyanu therila ,but murugan is real..naa realise pannitten ..ipo total ah spiritual kulla poiten after Murugan's realisation. Before I am were pure athiest. Am sure Something there with higher energies than us. it's true once neenga realise panna dhan puriyum ❤️

    • @swadhi4665
      @swadhi4665 2 месяца назад

      Apo vaalndha human klam IPO irkavangaloda extra powers irundhruku...

    • @punithar9701
      @punithar9701 2 месяца назад

      @@akashr5523 Epdi realise panradhu nenga epdi realise paninga pls solunga

    • @sow6160
      @sow6160 2 месяца назад

      ​@@punithar9701 start being gd in ur thoughts and start praying ..u vl realise it ...sothanai elam varum apovum nambikai ah pray panunga ...

    • @punithar9701
      @punithar9701 2 месяца назад

      @ Thank you 🙏🏻

  • @rtr003
    @rtr003 2 месяца назад +4

    முருகர் துணை எல்லோருக்கும் எப்போதும் இருக்கும் எல்லாரும் நல்லாருக்கணும் முருகா 🙏🙏🙏

  • @f.sjoyce646
    @f.sjoyce646 2 месяца назад +10

    Spirituality , something we need to listen. Helps for purification if our inner being. Nice 👍

  • @LaxmanLaxman-hl6ek
    @LaxmanLaxman-hl6ek 2 месяца назад +9

    முருகனுக்கு அரோகரா ஓம் முருகா முருகா போற்றி 🎉🎉❤❤

  • @velmurugankaruppiah6033
    @velmurugankaruppiah6033 2 месяца назад +7

    நன்றி இப்பதிவுக்காக.

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 2 месяца назад +3

    வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளியதும் அனுதினமும் Etumug 16:32 🦚🦚🦚🙏🏻🙏🏻🥰

  • @ramkumar-mu6bv
    @ramkumar-mu6bv 2 месяца назад +3

    சகோ, உங்களுக்கு கோடான கோடி நன்றிகள், அய்யன் முருகனை இன்னும் அதிகமாக அறிந்திட

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 2 месяца назад +5

    கந்த கடவுள் நம் சொந்த கடவுள் 💚✨

  • @esakkirajr8469
    @esakkirajr8469 2 месяца назад +5

    வணக்கம் அண்ணா
    நீங்கள் குடுத்த விளக்கம் அருமை
    எல்லா புகழும் முருகனுக்கே 🦚

  • @esakkirajr8469
    @esakkirajr8469 2 месяца назад +3

    03.30 to 05.30
    ஐயா சொல்வது
    சிரு அறியாமை . சிறு உண்மை

  • @duraidurai-xo5zm
    @duraidurai-xo5zm 2 месяца назад +2

    கடைசி செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @esakkirajr8469
    @esakkirajr8469 2 месяца назад +5

    வீடுபேறு என்பது.
    மரணமில்லா பெருவாழ்வு

  • @kavyashni256
    @kavyashni256 2 месяца назад +8

    My favourite God lord murugan. I love lord murugan ❤❤❤

  • @esakkirajr8469
    @esakkirajr8469 2 месяца назад +4

    தமிழ் மக்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு பொக்கிஷம்
    வீடுபேறு

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 месяца назад +2

    ஓம் முருகா முருகா ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @esakkirajr8469
    @esakkirajr8469 2 месяца назад +6

    200 ஆண்டுகளாக நம் வரலாறு மறைந்து இருக்கிறது

  • @senthamizhbabu6996
    @senthamizhbabu6996 2 месяца назад +1

    Om Saravanabava muruga 🙏

  • @sivakamalav9812
    @sivakamalav9812 2 месяца назад

    நன்றி இந்த பதிவை வெளியிடப்பட்டது மிக சிறப்பு 🙏🙏

  • @vedha_stories
    @vedha_stories 2 месяца назад +2

    Jesus loves you 💯

  • @YagavaKuppaiah-lh8yb
    @YagavaKuppaiah-lh8yb 2 месяца назад +2

    Om muruga saranam
    Om muruga saranam
    Om muruga saranam

  • @shylajans680
    @shylajans680 2 месяца назад

    என்னோட முருக பெருமான் 🦚♥️

  • @rrajbarath
    @rrajbarath 2 месяца назад +1

    Super 🎉, saravabava...Muruga

  • @VetriVel-t4f
    @VetriVel-t4f 2 месяца назад +1

    🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 2 месяца назад

    ஓம் முருகன் துணை

  • @karunvijay
    @karunvijay 2 месяца назад +3

    thanks a lot this video brother. OM MURUGAA❤

  • @dharmaraja2185
    @dharmaraja2185 2 месяца назад

    ஓம் முருகா ❤

  • @whatever9034
    @whatever9034 2 месяца назад

    என் வாழ்க்கையை மொட்டை அடித்த ஆண்டி முருகனுக்கு அரோகரா

  • @periyasamy3992
    @periyasamy3992 2 месяца назад +2

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

  • @priyapavi5934
    @priyapavi5934 2 месяца назад +1

    Kulatheyivam theriyathavanga katavul murugar ah kumpitum pothu 6 ah vaarathula kula theyivatha kaati kotuthuruvaru❤❤❤❤.. Muruga pottri muruga potri.. Potri potei muruga potri.. ❤❤❤🎉en murugan❤❤🎉

  • @samratsamrat6595
    @samratsamrat6595 2 месяца назад +1

    ஓம் முருகா 😍🐓🦚

  • @AyyalusamyLion
    @AyyalusamyLion 2 месяца назад +2

    Om muuga saranam 🙏🙏🙏. Aarumugam arulitum anuthinamum erumugam🙏🙏🙏

  • @anandgaming2711
    @anandgaming2711 2 месяца назад +1

    🙏🙏🙏🌺🌺 ஓம் சரவண பவ. 🌺🌺🙏திருச்செந்தூர் முருகா போற்றி..! 🚩🚩🚩

  • @balabala5085
    @balabala5085 2 месяца назад +1

    ஓம் முருகா

  • @vanir5063
    @vanir5063 2 месяца назад +1

    My favourite God lord murugan.l leave lord Murugan

  • @makesansivalingam807
    @makesansivalingam807 2 месяца назад +2

    Muruga Muruga Muruga

  • @nirosha5388
    @nirosha5388 2 месяца назад +5

    Muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇱🇰❤️🇮🇳

  • @TheLifeOfTravel-vo6if
    @TheLifeOfTravel-vo6if 2 месяца назад +3

    Anna yen paru KARTHICK...the vetri vel Veera vel🙏💥🔥👑😍

  • @Keja2929
    @Keja2929 2 месяца назад +1

    ❤❤❤

  • @sreeramsekar8690
    @sreeramsekar8690 2 месяца назад +6

    Om Muruga

  • @Peace-gg2pd
    @Peace-gg2pd 2 месяца назад +3

    Our history Murugan

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 2 месяца назад +1

    ❤முருகா❤🎉

  • @swadhi4665
    @swadhi4665 2 месяца назад +1

    Vinayagar Murugar Ayyapan Anjaneyar ❤️

  • @gabrielemmanuel36
    @gabrielemmanuel36 2 месяца назад +1

    Aum Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasubha6129
    @rajasubha6129 2 месяца назад +1

    🌹💐🌹 ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 месяца назад +1

    Tamil kadavul.. Yafit bin Nuh ☪️..

  • @ShanthiShanthi-nq8qh
    @ShanthiShanthi-nq8qh 2 месяца назад

    Om Saravana bava 🙏 appa yenaku kulanthai bakiyam thanka appa 🙏

  • @duraidurai-xo5zm
    @duraidurai-xo5zm 2 месяца назад

    முருகா 🙏

  • @marimuthu82505
    @marimuthu82505 2 месяца назад +1

    ஓம் சரவண பவ 🙏🏻

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 2 месяца назад

    ஓம் முருகா மால் மறுகா ❤❤❤🎉🎉🎉🎉

  • @kavinh4950
    @kavinh4950 2 месяца назад +1

    ஓம் சரவணபவ ❤️

  • @esakkirajr8469
    @esakkirajr8469 2 месяца назад +1

    உண்மை வரலாறு இருக்கும் இடம்
    ஒன்று பிரபஞ்சம் . இரண்டு நம் தமிழ் கடவுளர்கள்

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 2 месяца назад +2

    Super❤

  • @Selva_18k
    @Selva_18k 2 месяца назад

    சிரு வயதில் அதித பக்தி பலகியவன் நான் .ஒரு 5 வருடமாக கடவுள் மீது நம்பிக்கை அற்று திரிதென் ,,, ஆனா இப்போ முருகன் மட்டும் தான் என் தெய்வம் , தாய், தந்தை , குரு என என்று உணர்தென் காரணம் அவரை உணர்ந்தவன் நான் . அவன் இல்லாதவனுக்கு இல்லாதவன்., இருப்பவனுக்கு இரு கண்கள் ஆனவன். உண் மனம் தான் அந்த அற்புத சக்தி அதை கூர்ந்து கவநி,அதை பகுத்தறி உணக்கு அந்த இறை சக்தி தெரியும்💯🦚🪔🌾❤️

  • @pavithrapavithra6136
    @pavithrapavithra6136 2 месяца назад +1

    Om muruga potri🎉

  • @dtssurendar47
    @dtssurendar47 2 месяца назад +1

    Best video ever 👌🏻

  • @mythilirethi8896
    @mythilirethi8896 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉 ஓம் முருகா சரணம் ஆறுபடை வேலா சரணம் கந்தா சரணம் கடம்பா சரணம் சண்முகா சரணம் ஓகே சுப்ரமணியன் சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @manface9853
    @manface9853 2 месяца назад +1

    Om siva om muruga

  • @priyapavi5934
    @priyapavi5934 2 месяца назад +1

    En murgan❤🙏.. Om muruga saranam om muruga saranam❤🙏🙏🙏 en frd Muslim avanga sister ku kolantha porakanum venti kita ore varusathula oru boy baby... Muruga saranam.. ❤❤❤🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavyashni256
    @kavyashni256 2 месяца назад +1

    Tamil is the mother of other languages and first language on earth ❤❤❤

  • @DEEPIKASABA
    @DEEPIKASABA 2 месяца назад

    ஓம் சரவணபவ

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 2 месяца назад +1

    V salute for ur hard work. ❤🤝

  • @Arunachal2003
    @Arunachal2003 2 месяца назад +1

    Murugan Arul 🥰❤️🪔🪔🪔🪔🪔🪔🦚🐓🥭

  • @vairapokkish7773
    @vairapokkish7773 2 месяца назад +1

    Murugan ❤❤❤

  • @adhibalaji8464
    @adhibalaji8464 2 месяца назад +2

    om muruga

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 месяца назад +1

    Murugan is the only god

  • @esakkirajr8469
    @esakkirajr8469 2 месяца назад +2

    சிவன் முருகன் இராவணன் கும்பகர்ணன் இந்திரன் கருத்திணன் திருமால்
    இவர்கள் தான் தமிழ் கடவுளர்கள்

  • @chrismaddy5593
    @chrismaddy5593 2 месяца назад +1

    ❤️❤️🙏🙏🛐🛐

  • @tamilnadumapping8887
    @tamilnadumapping8887 2 месяца назад +1

    om muruga 🙏

  • @VanithaAshok-d5g
    @VanithaAshok-d5g 2 месяца назад +1

    Thambi very nice information

  • @leelavetti9683
    @leelavetti9683 2 месяца назад +1

    🙏🌼

  • @saramari6612
    @saramari6612 2 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MalleshReddy-yu7ss
    @MalleshReddy-yu7ss 2 месяца назад +1

    🙏 🙏 🙏

  • @Savalkodiyon
    @Savalkodiyon 2 месяца назад +3

    Muruganuku arogars

  • @meeraravichandran1098
    @meeraravichandran1098 2 месяца назад +1

    🙏🙏

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 2 месяца назад +1

    The GOD OF WAR⚔️🙏

  • @PGanapathi-g3n
    @PGanapathi-g3n 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @sureshgounder5823
    @sureshgounder5823 2 месяца назад +1

    🙏💯💥

  • @sivakumararumugam3020
    @sivakumararumugam3020 2 месяца назад +1

    🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 месяца назад +1

    Kadavul Manu+Isan+naa+ai yai padai varam edukalam..
    But Mani+than kadavul age mudiyathu.. that is only one Lord Shiva... One_ness with him can... But no one cannot become the origin of that supreme Lord Malai Esan.. Malaysia (Malai Esa Aiya).. & my son is (Isa Aram Velan ✡️)

  • @RamaKrishnan-pu4ve
    @RamaKrishnan-pu4ve 2 месяца назад +1

    Epathan koila irunthu vanthen nanba last year Vida entha varudam kottam athigam ❤ but murugana dharishanam pannathum kottam perusa theriyala

  • @mohankrishnan-wo1kt
    @mohankrishnan-wo1kt 2 месяца назад

    சேயோன்

  • @whatever9034
    @whatever9034 2 месяца назад

    முருகனை வணங்கினால் ஆண்டி போண்டிதான
    உதாரணம் நான் தான் 😂😂😂😂

  • @suthany5801
    @suthany5801 2 месяца назад +1

    I praying for Vijay Ann to win 2026 election

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 месяца назад +1

    Kartik/; Israel ✡️/ Isa Aram Velan.. vel Murugan... Tamil kadavul Murugan.. Malaysia Malai Esan.. (Malai Esan Yan) my brother name also Kartik.. @ the great son of Noah/nuh.. Yafit bin Nuh ☪️(asian).. leader of Islam blood's..

  • @shakthi5748
    @shakthi5748 2 месяца назад +3

    Hi❤

  • @sooryamoorthiveeramuthu8804
    @sooryamoorthiveeramuthu8804 2 месяца назад

    வெற்றிவேல் வீரவேல்

  • @esakkirajr8469
    @esakkirajr8469 2 месяца назад

    தமிழ் மக்கள். ஆழ்மனதில். கட்டுக்கதை விதைத்து விட்டார்கள்

  • @RajalakshmiSm-fl5st
    @RajalakshmiSm-fl5st 2 месяца назад

    இப்போ இருக்க மக்கள் நெனச்சா பயமா இருக்கு தமிழ் மொழி வருங்காலத்தில் அப்படி காப்பத்துவங்க? இப்போவே தமிழ் மொழி second language பள்ளிகளில்😢😢😢😢😢😢

  • @rizwanabrar3114
    @rizwanabrar3114 2 месяца назад +2

    Hi

  • @SakthivelH-o5p
    @SakthivelH-o5p 2 месяца назад

    பிரதர் சக்தி வேல் பெயரை விட்டுட்டீங்களே பிரதர்

  • @vigneshyhon496
    @vigneshyhon496 2 месяца назад +1

    Bro pudhusa podenga bro konjam ....iam waiting for your videos ❤❤