திருமுருகனின் திருவடியைப் பெற தினமும் கேளுங்கள்-அவனிதனிலே பிறந்து-Avanitanile Piranthu-
HTML-код
- Опубликовано: 2 фев 2025
- #அவனிதனிலேபிறந்து#AvanitanilePiranthu#பழனி#ஆவினன்குடி#திருப்புகழ்#அருணகிரி#HyderabadDrBSiva#முருகன்#thiruppugazh#Aabeeri
Arunagirinathar’s Thiruppugazh song அவனிதனிலே பிறந்து-Avanitanile Piranthu
Ragam : Aabeeri Talam : Adi
Voice Sriman Shivasri Hyderabad Dr. B. Siva
Violin - Smt Suganya
Mruthangam - Sriman Thillaisthanam R.Suriyanarayanan
Morsing - Klaimamani Sriman Krishnan
Recorded & Mixed Py Mr Kumar vishnu Studio
Video Editing -Suryafx
We hereby give below our Trust Bank Account details for contributions:
எங்கள் அறக்கட்டளையால் முன்னெடுக்கப்படும் திருப்புகழ் திருப்பணிக்கு நன்கொடை அளித்து ஆதரவு தாரீர்.. தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது...
Account Name: Thiruppugazh Isaiperavai
Account Number: 218405002347
IFS Code: ICIC0002184
Bank Name: ICICI Bank
Branch: Kolathur Branch
For further details, please contact +919840294075 through whatsapp for more information.
Hyderabad Dr. B. Siva
Founder Trustee
Thiruppugazh Isaiperavai
Chennai - 49
முருகப்பெருமானின் திருவடியார்களுக்கு அன்பான வணக்கம்.. முருகப்பெருமான் திருவருளோடு பழனியம்பதி தலத்திற்காக அருணகிரிநாத சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்ட 97 திருப்புகழ் பாடல்களையும் வெளியிடுவதற்கான முயற்சியாக முதலில் இப்பாடலை வெளியிட்டிருக்கிறோம். 40 பாடல்கள் அடங்கிய முதல் தொகுப்பு வருகின்ற அருணகிரிநாதரின் ஜென்ம தினத்தில் வெளியிட இருக்கிறோம்.. பழனியம்பதியில் பிரதி வருடம் நடைபெறும் திருப்புகழ் படி பூஜை விழாவை முன்னிட்டு இந்த திருப்பணியை செய்து வருகிறோம். அன்பர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கிட அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.. தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
We hereby give below our Trust Bank Account details for contributions:
Account Name: Thiruppugazh Isaiperavai
Account Number: 218405002347 IFS Code: ICIC0002184
Bank Name: ICICI Bank Branch: Kolathur Branch
For further details, please contact +919840294075 through whatsapp for more information.
Hyderabad Dr. B. Siva
Founder Trustee-Thiruppugazh Isaiperavai-Chennai - 49
அருமை உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
1:24 1:24 1:54
அருமை நன்றி
மிக மிக அற்புதம் 🙏🙏🙏
தங்கள் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...ஐயா
மிக்க நன்றி
மிக அருமை
சிறப்பு
Wonderful beginning
Very nice
மிக்க மகிழ்ச்சி சார்
❤
Excellent sir
Thank you