யாருக்குதான் பிடிக்காதய்யா, ஏழைகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத (என் உட்பட) ஒரு சாப்பாடு, இதை சொன்ன உறவு எந்த நாட்டவர் என்பது தெரியாது சொன்னாகுனி என்று காட்டிய பொருள் ஈழத்தில் அதிலும் யாழ்ப்பாணத்தில் கூனி இறால் என்பார்கள் மறக்கமுடியாத விஷயத்தை மறந்துவிடாதீர்கள் என்று ஞாபகப்படுத்திய உங்களுக்கு மிகவும் நன்றி அதோடு நீங்கள் பேசிய தமிழுக்கும் தமிழனுக்கும் சிரம் தாழ்தி வணங்குகிறோம்
Salaam bhai anna ,r u from Burma ,my parents r Indians who were born and raised there , they came to India in1948,these receipes r from there,very happy that I discovered ur channel today. Thank u so much
இராமீன் குழந்தை ஆக இருக்கின்ற பருவம். சுவையாக இருக்கும்.. கோவையில் நூறு கிராம் ரூ. 45 ஆகும். சிறப்பாக இருக்கும். வெண்டேக்காய் கொத்தவரங்காய் கத்திரிக்காய் கோவக்காய் போன்ற காய் ப்ரை செய்து இறக்கி வைக்கும் முன்னர் சென்னாக்குன்னி கருவாட்டு பொடியை போட்டு சமைக்கலாம். வீடியோவில் காட்டினது போல வறுத்து மணல் நீக்கி மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு முறை சுழற்றினால் போதும்.

யாழ்சம்பல்
அஸ்ஸலாமு அலைக்கும் மிக அருமையான பதிவு பார்க்கும் மக்கள் பயன்படுத்தி பயன்பெறும் வகையில் அமைத்து தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
நன்றி ஐயா ❤❤ யாழ்ப்பாணத்திலிருந்து…. நாங்க கூனி றால் என்போம் இங்கு❤
Salaam bhai anna ,r u from Burma ,my parents r Indians who were born and raised there , they came to India in1948,these receipes r from there,very happy that I discovered ur channel today. Thank u so much
அருமையான பதிவு நன்றி அய்யா
ஐயா அருமை❤
அருமையான பதிவு.
Wow uncleji..so amazing.. thank you..❤
Superb chenakunni sambal.
It's really good with coconut rice and cucumber
மிகவும் நன்றி ஐயா
Alhamdulillah, I can’t wait to try them
Maasha allaah arumaiyaana recipe
நன்றி ஐயா நல்ல முறையில் சொல்லிக்குடுத்தீங்க
மிக நன்றி அருமை
Subhanallah super excited
அருமை
Mouth watering recipe...
Super recepi🎉🎉🎉thank u
Looks good
Super. My amma riceps. Thank you .❤
அப்பா செல்லம்...சூப்பர்.osuper ...from rani.ooty 😅😅😅😅😅😅
Karandiyai mathanum ayya 👍🤝🙏vazhthukkal
Ayya chicken mutton varuval video podunga sir
சுவையான உணவு அப்பா
Nice thatha❤
Super
வாடை என்று சொல்லாதிர் ஐயா வாசனை அல்லது மணம் என்று சொல்லுங்கள் இந்த டிஷ் மிகவும் அற்புதம் 👍👍🙏🙏🙏
அவங்க அவங்க வட்டார வழக்குள பேசுறாங்க, உங்களுக்கு என்ன வந்துச்சு...
Super sir. Thank you.
Nandrigal kodi kodi ayyha
அருமையான பதிவு அப்பா❤❤
Super 🎉
Good
Ayya paththume navil jalam varuthu thank you ayya
super THANKS
அருமை ஐயா
❤❤❤❤🎉good
Excellent. Only thing dont use metal soon on non stick pan.
Thank you sir, 🙏
Superb 😊thank you so much .
Nice
Masha Allah
Karuvepila serthal ennum manamaga erukum
🎉 thankyou
Moru moru, poru poru, garu garu.. 😊😊
Aiyya fridge la illama yevlo nal velila vachi store pannikalam?
புளி கொஞ்சம் சேர்த்தால் அருமையாக இருக்கும்.
Super 😊😅
Channagunni means.....?
Prawn small
Koonisso in Sri lanka
Sappitu. Konda. Salluga. Appa
Sambal.endrm solvargal
Ayya chennakunni tamil peyarenna?
Chemmeen
செம்மீன்
Dry Era the small one
கூனி இறால்.
🙏🙏🙏
சென்னா குநி என்றால் என்ன
Small prawn
இறாலில் மிக சிறிய இறாலின் பெயர் தான் சென்னா குனி
Dry baby shrimps
இராமீன் குழந்தை ஆக இருக்கின்ற பருவம். சுவையாக இருக்கும்.. கோவையில் நூறு கிராம் ரூ. 45 ஆகும். சிறப்பாக இருக்கும். வெண்டேக்காய் கொத்தவரங்காய் கத்திரிக்காய் கோவக்காய் போன்ற காய் ப்ரை செய்து இறக்கி வைக்கும் முன்னர் சென்னாக்குன்னி கருவாட்டு பொடியை போட்டு சமைக்கலாம். வீடியோவில் காட்டினது போல வறுத்து மணல் நீக்கி மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு முறை சுழற்றினால் போதும்.
செனாகுண்ணி (இறால்கூனி)
asalamu alaikum wappa
🤤🤤🤤
Vappa assalamu alaikkum neenga enthaoor vappa
அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக் காத்து நாங்கள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்
சென்னாகுடிண்ணா என்னா என்ன பொருள்
Chinna karuvaadu
Vaadai endruvsollatheergal iyya.endru kutram sollathu athu Tamil ilakiya solpadi manam athavathu vasanai endru porul.
Silar
Manakkuthu enpar
Silar
Vasanai enpar
Silar
Thookala irukkurathu enpar
Silar
Vasanai thangala enpar
Silar
Aha arumaiyana manam enpar
Silar
Sema flavour enpar
Silar
Silaro eppadi seithalum vaadai endru sollatheergal iyya endru kutram solvar.namathu piravi kunamana kutram kandu pidippathai vittuvittu iyya enna samaikiraar enpathai mathram parthu katru kolvom viruppam illavittal veliyerividuvom.amen
நீங்கள் செய்யும் போதே வாசனை கம கமண்ணு வருது அத்தா
Vaadai.endral.vasam
Iyya samaithathu karuvadu inathai sernthathu
அருமையான பதிவு.
Super
Super
அருமையான பதிவு.
அருமையான பதிவு.
Supper
அருமையான பதிவு.