சந்தானம் தாரும் - கோமதி அம்பாள் கீர்த்திஸ் | Santhanam thaarum | பிள்ளை பேரு வேண்டி பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2018
  • Track #12-santhanamtaharum-poorvikalyani from Gomathi Ambal Kirthis
    Singer: Charulatha Mani
    Please note, I do not own copyrights for the song and uploaded only for the benefits of other devotees
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 25

  • @sankarikaviraj5801
    @sankarikaviraj5801 2 года назад +4

    தாயே பிள்ளை வரம் வேண்டும் அனைவருக்கும் வரம் கொடு என் கோமதி தாயே

  • @hmcmillenium
    @hmcmillenium 4 года назад +2

    என்ன அருமையான பக்தி சங்கீத ப்ரவாகம்
    தாயே கோமதி
    இந்த பாடலைப் இயற்றிய பாடிய இசைஅமைத்த
    இங்கு ஒளிஒலியேற்றிய அனைவருக்கும் எல்லா நலங்களையும் வாரி வாரி வழங்கும் அம்மா.
    தாயே.

  • @nagarajan19821
    @nagarajan19821 4 года назад +4

    சந்தானம் தாரும் அம்மா எங்களுக்கும் சந்தோஷம் தாரும் அம்மா

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 3 года назад +1

    Amma Thaye Santhanam Bhagyam For my two sonskku Anugraham Kidaikkattum 🙏🙏

  • @kasthurikannan1997
    @kasthurikannan1997 6 лет назад +2

    Santhanam tharum amma. In. Poori. Kalyani is very Divine very easy and popular raaga..Thanks for the lovely song. Hari. Om

  • @umau6714
    @umau6714 4 года назад +2

    We are really happy to hear our gomathi amma songs sir. Koti pranams for uploading all these songs

  • @premasivanandam632
    @premasivanandam632 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hmcmillenium
    @hmcmillenium 4 года назад +9

    ராகம்
    பூரி கல்யாணி
    சந்தானம் தாரும்
    அம்மா
    கோமதி தாயே
    என் தாபம்
    தீருமம்மா
    கோமதி தாயே
    சந்தானம் தாரும்
    அம்மா என் தாபம் தீரும் அம்மா
    மையிட்டு பொட்டிட்டு
    மகிழ்ந்தோர் முத்தமிட்டு
    அப்பப்பா பாலன் என்று
    ஆசையாய் தொட்டிலிட
    புத்திர வரம் கொடுப்பாய்
    பொது ஜன ரக்ஷகி
    தொட்டிலில் மேல் குழந்தை
    துள்ளி விளையாடல் வேண்டும் அம்மா
    சந்தானம்
    காசும் பணங்களும் தனபாக்கியம் இருந்தென்ன
    ஆசையாய் பூஷணமணிந்து
    வாரி அணைக்கவே
    சந்தானம் இல்லையெனில்
    புத்திர வரம்
    கொடுப்பாய்
    பொது ஜன ரக்ஷகி
    தொட்டிலில் மேல் குழந்தை
    துள்ளி விளையாட வேண்டும் அம்மா
    சந்தானம்
    தாரும் அம்மா
    கோமதி அம்மா

  • @lakshmananlaks6155
    @lakshmananlaks6155 2 года назад +2

    Enaku 12 varudangalaga kulanthai pakiam kidaithulathu.en 6 Mon kulanthai padal katkiram rombasanthosamaga uullathu.

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 года назад

    Om sakthi...voice... God bless u sister

  • @ramalakshmikrishnamoorthi5405
    @ramalakshmikrishnamoorthi5405 9 месяцев назад

    🙏🙏👩‍❤️‍👨🙏

  • @ganesangk5875
    @ganesangk5875 4 года назад +1

    சங்கரன்கோவில்

  • @sindhanaudhayam8070
    @sindhanaudhayam8070 3 года назад

    amma amma amma

  • @subbiahpandian4546
    @subbiahpandian4546 3 года назад

    Mam male baby piraka manthiram sollukal

  • @b.nalini9173
    @b.nalini9173 3 года назад +1

    Lyrics please send me

  • @gayathrishankar7896
    @gayathrishankar7896 3 года назад

    Send lyrics please

  • @subbalakshmi9264
    @subbalakshmi9264 3 года назад

    Lyrics please

  • @selvirajan5606
    @selvirajan5606 6 лет назад +1

    Komarhiyamman engu irukkiradhh

    • @Mayuraa
      @Mayuraa  6 лет назад +4

      Sankaran Kovil, I think Tirunelveli district. 30 mins from Rajapalayam. Try to visit the temple once, very nice temple.

    • @selvirajan5606
      @selvirajan5606 6 лет назад

      Kulandhai vendum en ponnuku indha padalai daily kettal undakuma?

    • @Mayuraa
      @Mayuraa  6 лет назад +2

      அம்மா நம்பிக்கையுடன் இருங்கள். முடிந்தால் கண்டிப்பாக சங்கரன்கோயில் சென்று வரவும் மேலும் முருகனுக்கு சஷ்டி விரதம் இருப்பதும் நல்லது என்று கேள்வி பட்டுள்ளேன். சங்கரன் கோவில் சென்றால் அப்படியே குற்றாலம் சென்று குற்றாலநாதர், அருகில் உள்ள ஆயிக்குடி பாலமுருகன் ஆலயம் சென்று வரவும் (பிள்ளை வேண்டி பால் படி பாயசம் மிக பிரசித்தம் ). ilanji murugan temple kooda just 2 kms from Coutrallam

    • @ganesangk5875
      @ganesangk5875 4 года назад

      சங்கரன்கோவில்

  • @premasivanandam632
    @premasivanandam632 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏