Enna Thavam Seithanai || Sri Ranjani || Sudha Ragunathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 272

  • @இந்து-ள9ள
    @இந்து-ள9ள Год назад +65

    என்ன தவம் செய்தனை யசோதா
    என்ன தவம் செய்தனை யசோதா
    என்ன தவம் செய்தனை யசோதா
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை...
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி...
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
    என்ன தவம் செய்தனை...
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
    என்ன தவம் செய்தனை...
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை...
    பிரமனும் இந்தரனும்
    பிரமனும் இந்தரனும்...
    பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
    பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
    பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய்
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே
    என்ன தவம் செய்தனை...
    சனகாதியர் தவயோகம்
    தவயோகம் செய்து
    சனகாதியர் தவயோகம் செய்து
    சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
    புனிதமாதே எளிதில் பெற
    என்ன தவம் செய்தனை...
    சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
    புனிதமாதே எளிதில் பெற
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா... யசோதா...

  • @latha2874
    @latha2874 Год назад +7

    வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் வரிகளில் நீங்கள் கெஞ்சுகிறீர்கள் அம்மா. நன்று.

  • @rathinamalak3538
    @rathinamalak3538 8 месяцев назад +7

    எனது சின்ன மகனுக்கு குழந்தை வரம் வேண்டி தினமும் நம்பிக்கையோடு படிக்கிறேன் அந்த முருகனே வந்து பிறப்பான்🙏🙏🙏

  • @sjvstudio2504
    @sjvstudio2504 3 года назад +74

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல் மீண்டும் மீண்டும் கேட்க தோனுதே அற்புதம் .
    .

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 Год назад +2

    ஒவ்வொரு தாயையும யசோதையாக்குகிறது இந்த தெய்வீகப் பாடல். குரலா இல்லை இது தேன் மழையா ?

  • @selvamselvam1190
    @selvamselvam1190 4 года назад +54

    இவருடைய தேவகானத்தை கேட்க்கவே ஒரு தனிப்பிறவி வேண்டும் வாழ்க நீங்கள் தேவகானத்தோடு

  • @kumarakrish3976
    @kumarakrish3976 4 года назад +50

    Superbbb voice perfectly sync for this song hit like who are watching this in 2020 lock down🔒

  • @vijayansrinivasan6998
    @vijayansrinivasan6998 8 месяцев назад

    ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் சுப்புடு ஞாபகம் வருகிறார். இவர் பாட்டை கேட்டுக் கொண்டே ....... போய் விட வேண்டும்... இறைவா....

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 года назад +6

    Super song..super voice krishna krishna krishna krishna krishna
    Radhey krishna.. Radhey Radhey
    Radhey krishna 🙏🙏

  • @biotechnified3727
    @biotechnified3727 4 года назад +32

    Brahmanum indranum manathil poramai Kolla uralu Kati vaai pothi kenja vaithai thaaye Enna dhavam seiyadhanai ........ mesmerizing lines

  • @shanmugasundharam6342
    @shanmugasundharam6342 Год назад +4

    அற்புதமான வரிகள் மணம் மிக மகிழ்ந்தேன்

  • @sangharenarayanansr2721
    @sangharenarayanansr2721 4 года назад +48

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய

  • @abhinayanmurugan6860
    @abhinayanmurugan6860 3 года назад +44

    "தாலாட்ட" இந்த வார்த்தையை இவ்வளவு அழகாக, கேட்பவர்களும் அனுபவித்து, தன்னையே மறந்து ரசிக்கும்படி பாடியிருப்பது அற்புதம்.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 дня назад

    Wonderful Song 🎉
    Yashodha Krishna ❤️ 🙏🏻
    Awesome Singing

  • @venkateshchari5162
    @venkateshchari5162 3 года назад +19

    Such a beautiful song rendered with total dedication by Sudha Raghunathan takes us to divine blessings

  • @ThamilarasanA-r3i
    @ThamilarasanA-r3i 7 месяцев назад

    அருமையான பாடல் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள்

  • @venkateshchari5162
    @venkateshchari5162 2 года назад +2

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam

  • @sksamy4529
    @sksamy4529 3 года назад +22

    Fantastic Devotional Song. Heart and indriya's are purified.

  • @akilasrini753
    @akilasrini753 Год назад +2

    Super jai Sri Ram

  • @sriamman8061
    @sriamman8061 11 месяцев назад +2

    அருமை பாடல்🎉🎉🎉

  • @unnikuttanmn4771
    @unnikuttanmn4771 2 года назад +7

    Perfect singing and sweet voice

  • @tomjerry6677
    @tomjerry6677 3 года назад +1

    Papanasam sivan paadal arumai.kaapi raagham yenna sugham.

  • @Subashini0891
    @Subashini0891 4 месяца назад

    அருமை' அருமை அம்மா உங்கள் குரல்.🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prasnaastrology874
    @prasnaastrology874 Год назад +12

    கண் மூடி கேளுங்கள் கண்களில் நீர் திரளும்

    • @Rk-ru4rs
      @Rk-ru4rs Месяц назад

      வந்தது. ௨ள்ளம் மகிழ்ந்தது

  • @santhiyaravichandran5321
    @santhiyaravichandran5321 2 года назад +6

    Superb...👌🏻🙏🏻

  • @ramadevrajan952
    @ramadevrajan952 Год назад

    Enna thavam cheythai nee ippadi oru voice kidaikke .God bless

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 4 года назад +10

    Wow wow so fabulous ! Esp., Voice clarity is superb!!

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 3 года назад +8

    தேன் வந்து பாயுது காதினிலே.

  • @venkateshchari37
    @venkateshchari37 4 года назад +26

    Sudha Raghunathan has sung this song so beautifully that I'm compelled to listen frequently

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Год назад +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil

  • @baskarkandhasamy3275
    @baskarkandhasamy3275 3 года назад +12

    தாங்கள் குரலால் எங்களையும் யசோதாவையும் தலாட்டுவது அற்புதம் அற்புதம் அற்புதமே 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @malayappannagarajan7354
    @malayappannagarajan7354 3 месяца назад

    சகோதரியே நீ நீடூழி வாழ்க

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Год назад +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give my dear ones happiness and prosperity ever

  • @kathirvelkathirvel624
    @kathirvelkathirvel624 2 года назад +1

    சூப்பர் மேடம் ,அருமையான பதிவு .

  • @saikumarisaikumari8716
    @saikumarisaikumari8716 2 года назад +4

    Mesmerizing singing sudhaji!

  • @kathiresanraji2577
    @kathiresanraji2577 2 года назад +5

    Excellent rendition taking near to God !

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Год назад +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hrs after burning the midnight oil

  • @sharmilaranikaza
    @sharmilaranikaza 6 месяцев назад

    Amma yours voice is so sweet and Krishna is infront of me when listening this song with closed eyes

  • @GeethaGeetha-be5mw
    @GeethaGeetha-be5mw Год назад +5

    Very very nice voice 👌

  • @mythilis8501
    @mythilis8501 2 года назад +6

    So sweet voice 😊🙏

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Год назад +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep

  • @mosespavithran8719
    @mosespavithran8719 4 года назад +9

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Год назад +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours after this time

  • @savitharamesh7418
    @savitharamesh7418 2 года назад +11

    Thalatta was ultimate. The whole sang in a soothing tone. Absolutely brilliant!! Gamakkangal mayakka vaithana. Emotions brought out so well. God bless you

  • @revathiselvaraji9368
    @revathiselvaraji9368 10 месяцев назад +1

    Akka i sang ghis song for national singing competition 3rd price i got and state level 1st price i got very thank for this song snd ragha was very super i am super singer 8 its very useful for additation also very thank akka❤❤❤🎉😊😮

  • @swaminathand7613
    @swaminathand7613 Год назад

    ஹரே ராம ஹரேராம ராம ராம ஹரே ஹரே, ஹரேகிருஷ்ண ஹரேகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.

  • @mystscorpio74
    @mystscorpio74 3 года назад +4

    Wooooow mesmerizing👌👌👌

  • @mohananchandrannair1361
    @mohananchandrannair1361 Год назад +3

    So Beautiful 🙏🙏♥️

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 3 года назад +2

    Hare Krishna🙏Hare Krishna🙏 Hare Krishna Raadhe Shyaam🙏Krishna Guruvaayoorappa🙏

  • @venkatesanv2837
    @venkatesanv2837 3 года назад +2

    மனதைஉருக்கும் பாடல் வரிகள்

  • @t.thillairajt3550
    @t.thillairajt3550 Год назад +2

    Krishna 🙏🙏🙏🙏🕉️🕉️❤️❤️❤️❤️

  • @babu3291
    @babu3291 2 года назад +4

    Lovely song, beautifully rendered.

  • @sushmithathamizh2809
    @sushmithathamizh2809 2 года назад +1

    Hare Krishna hare hare... 🙏🙏🙏

  • @sripathyvedantanadatur6502
    @sripathyvedantanadatur6502 2 года назад +5

    Fantabulous!

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Год назад +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hrs

  • @JeGANATHANr-t1z
    @JeGANATHANr-t1z 7 месяцев назад

    🎉v.good informative by R.jeganathan

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 5 месяцев назад

    Hari Krishna Guruve Saranam

  • @natarajanpadmum
    @natarajanpadmum 8 месяцев назад

    Beautiful rendering!

  • @prakashloganathan8899
    @prakashloganathan8899 5 месяцев назад

    It's God blessed me to hear this....

  • @biotechnified3727
    @biotechnified3727 4 года назад +4

    On namo bhagavathey vasudevaya on namo bhagavathey krishnadevaya

  • @neelapalani7544
    @neelapalani7544 4 года назад +3

    Nice kural sudha amma God gift

  • @santhoshnarayanan466
    @santhoshnarayanan466 4 года назад +4

    Sudha ragunathan sing
    Perfectly sing the song I'm listening too very much and frequently

  • @venkatesanv2837
    @venkatesanv2837 3 года назад +1

    அருமையான. பாடல்

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Год назад +1

    Superb voice and song

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 2 года назад +2

    Great signing u r a gift to ur guru tmt. MLV amma

  • @gunasekaran3007
    @gunasekaran3007 3 года назад +3

    Very beautiful and fantastic voice and song...

  • @kannanpattupattu8386
    @kannanpattupattu8386 Год назад +2

    EXCELLENT VOICE

  • @ourworld4we
    @ourworld4we 6 дней назад

    ഒരിക്കൽ ശ്രീ കൃഷ്‌ണനെ അമ്മ യാശോധ ഉരലിൽ കെട്ടി ശകാരിക്കുന്നത് കണ്ട് വന്ന നാരധൻ അത്ഭുതപ്പെട്ടു പോയി.... അജയ്യനായ സാക്ഷാൽ വിഷ്‌ണുഭഗവാൻ്റെ അവതാരമായ ശ്രീകൃഷ്ണനെ ശകാരിക്കാനും ശിക്ഷിക്കാനും ഭാഗ്യം ലഭിക്കാനും യാശോധ എന്ത് തപസ്സു ആണ് ചെയ്തതെന്നു നാരധൻ ചിന്തിച്ചു... തുടർന്ന് അദ്ദേഹം യാശോധയെ നോക്കി ചൊല്ലിയ ഗാനമാണ് 'എന്ന തവം സെയ്തനെ യോശോധ 'എന്ന ഈ ഗാനം.... ഉരലിൽ കെട്ടി വായ്പ്പൊത്തി കിഞ്ചവയ്‌തായി കണ്ണനെ

  • @sivakasiwala3874
    @sivakasiwala3874 Год назад +1

    My favorite song i love this song 🎵 ❤

  • @ranganathanjagannathan2231
    @ranganathanjagannathan2231 Год назад

    Enna dhavam seidhanai indha paadalai ketka

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 2 года назад

    Krishna Priya from tnagar Giri road and nice and beautiful song and thank you very much and very pleasant to hear

  • @kathiresanmuthukannu1240
    @kathiresanmuthukannu1240 3 года назад +2

    Hare Krishna

  • @chaithanyarr1225
    @chaithanyarr1225 3 года назад +3

    KRISHNA GURUVAYURAPPA

  • @mukundankothandaraman5395
    @mukundankothandaraman5395 Год назад +1

    Excellent🎉

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Год назад

    Dr.MLV யின் தயாரிப்பு என்று நிரூபித்து விட்டார் சுதா ரகுநாதன்.அருமையிலும் அருமை.நன்றி.

  • @RGRAJAN-fw6et
    @RGRAJAN-fw6et 4 года назад +8

    Nothing less than a devaganam! Gods Grace is heard in Sudhas rendaring!

  • @bharathidasskrishnamoorthi7889
    @bharathidasskrishnamoorthi7889 3 года назад +2

    Thaala...aaaaaa...aaaaaa maatta Wah.....

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 3 года назад +1

    🙏 RadheRadhe

  • @santhoshnarayanan466
    @santhoshnarayanan466 4 года назад +4

    Sudha ragunathan is my favorite singer

    • @pavithraboopesh4750
      @pavithraboopesh4750 3 года назад

      In solar system Mercury venus earth Mars Jupiter Saturn Uranus Neptune Pluto haumea make make eris galaxy

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Год назад +4

    Paramacharya please ensure that my children are always happy and healthy and blessed

  • @gopalansubramanian4528
    @gopalansubramanian4528 2 года назад +1

    Excellent rendering. Raga of this song is Kapi. Please make correction in caption

  • @gssampathkumar8456
    @gssampathkumar8456 Год назад

    Voice so exallent and very nice

  • @KrishnaKumar-bk9nv
    @KrishnaKumar-bk9nv 2 года назад +1

    Such Ragunathan voice super

  • @velusamy7626
    @velusamy7626 3 года назад +2

    அருமை 🌹

  • @lalithanesabanthu1813
    @lalithanesabanthu1813 3 года назад +2

    My favorite song🥰🤩

  • @MiniS-mn8sv
    @MiniS-mn8sv 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateshchari5162
    @venkateshchari5162 2 года назад +2

    Mahaperiava thiruvadigale saranam. Please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil

  • @thetransforming-robotcar5811
    @thetransforming-robotcar5811 2 года назад +1

    Super 👌👌👌💞

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Год назад

    Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours after

  • @dakshanamoorthykannan66
    @dakshanamoorthykannan66 4 года назад +6

    Superb

  • @savithirisavithirisavithir4629
    @savithirisavithirisavithir4629 2 года назад +3

    Nice 🍎

  • @SajiSNairNair-tu9dk
    @SajiSNairNair-tu9dk 8 месяцев назад

    Soul energy 🕵️🤔

  • @venkateshchari5162
    @venkateshchari5162 Год назад

    Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hrs

  • @venkateshchari5162
    @venkateshchari5162 2 года назад +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam. My darling wife should have a safe flight

  • @mahadeviameeth3835
    @mahadeviameeth3835 3 года назад +24

    My grandsons sleep time favourite.per day playing this countless times 😀😀

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Год назад

    Arumai Arumai Arumai

  • @blackpinkdaily4769
    @blackpinkdaily4769 2 года назад +1

    Super song 🙏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Год назад

    Arumai mam

  • @kokilas9227
    @kokilas9227 4 года назад +3

    Hare Krishna 🙏

  • @indiragandhi2483
    @indiragandhi2483 2 года назад +1

    Awesome song