ஸ்ரீ கோமதி - கோமதி அம்பாள் கீர்த்திஸ் | Sree Gomathi - Gomathi Ambal Kirthis | Charulatha Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 апр 2018
  • Track#5 from Gomathi Ambal Kirthis கோமதி அம்பாள் கீர்த்திஸ்
    Singer: Charulatha Mani
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 32

  • @thaithaithaithai2161
    @thaithaithaithai2161 8 месяцев назад +2

    மண் வாழ்க பெண் வாழ்க
    புன்னகை பூக்கட்டும்
    புத்துணர்ச்சி பெருகட்டும்
    நலமுடன் வாழ்வோம் நமசிவாய வாழ்க
    குரல் இனிது குழல் இனிது
    யாழ் இனிது நீ இனிது
    உன் நாமம் இனிது
    கோவிந்தா ஹரி கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா
    தீர்க்க சுமங்கலியாக நிறைந்த ஆயுளுடன் நிறைவாய் செல்வ செழிப்புடன் நலமும் வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க
    பேரன் பேத்தி, பூட்டன் பூட்டியுடன் வாழ்க என் மகளே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நீ இனிது

  • @hmcmillenium
    @hmcmillenium 4 года назад +8

    அருமை . பல லட்சம் பேர்களுக்கு ஆனந்தமான தெய்வம் . அருமையாக பாடிய உங்களுக்கு அநேக நமஸ்காரங்கள்.

  • @sankaranarayanann1898
    @sankaranarayanann1898 4 года назад +6

    தாயே கோமதி
    நீயே என்கதி

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 3 года назад +3

    ஸ்ரீ கோமதி அம்பிகையே போற்றி....
    ஸ்ரீ சங்கர லிங்க சுவாமியே போற்றி....
    சரணம்.... சரணம்...

  • @divyab451
    @divyab451 2 года назад +1

    Ohm sangaranarayana potri🙏
    Ohm GOMATHI Amma potri 🙏

  • @nirmalap2800
    @nirmalap2800 Год назад +1

    அம்மா கோமதி அம்மா காப்பாடு உம்மா

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Год назад +1

    தாயின் கருணையே
    கருணை 🙏💐💐💐💐🙏🙏💐💐

  • @maheshwarichandrasekar8446
    @maheshwarichandrasekar8446 4 года назад +2

    Gomathi amma thunai puriyungal amma

  • @shankariyer2133
    @shankariyer2133 4 года назад +3

    Gomathi Amman Thunai

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 3 года назад +1

    Sri gomathi ambal thaye potri

  • @mahalingamsn8351
    @mahalingamsn8351 4 года назад +2

    ஓம் சக்தி !
    பரா சக்தி !
    சிவ சக்தி !

  • @azhagusundarmv8355
    @azhagusundarmv8355 4 года назад +2

    கோமதி 💙

  • @sriharinii559
    @sriharinii559 4 года назад +1

    Om gomathy matha namaha
    Om sakti thaye Namo namaha
    Om gomathi matha namaha

  • @palparamasivanm.p2967
    @palparamasivanm.p2967 3 года назад +1

    Sri🙏🙏KOMATHIAMMAL DUNAI THAYA NEYA DUNAI🙏🙏🕉️🕉️🙏🙏

  • @mythiliseetharaman66
    @mythiliseetharaman66 5 лет назад +2

    Vara prasathi.

  • @user-cz3lm3ul3o
    @user-cz3lm3ul3o 8 месяцев назад

    🙏🙏

  • @youtamiltv9009
    @youtamiltv9009 5 лет назад +3

    அழகு

  • @kannankannan-rz8lw
    @kannankannan-rz8lw 6 лет назад +2

    Om sakthi

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 5 лет назад +2

    Om sakti

  • @user-cs1vi5md9o
    @user-cs1vi5md9o Год назад

  • @dhanushjesu4202
    @dhanushjesu4202 5 лет назад +2

    Amma sangarakovil mayasrupini

  • @g.k.schanal7415
    @g.k.schanal7415 3 года назад +1

    Supper 🌹🌹

  • @sankarsankar-ep5wy
    @sankarsankar-ep5wy 5 лет назад +4

    Superb voice, lyrics.very nice.💐. Most powerful God Gomathi Amma.

  • @geethas716
    @geethas716 4 года назад +2

    Ramesh, hosur

  • @venkatasubramanian7524
    @venkatasubramanian7524 4 года назад +2

    All the people in sankaran kovil talk are worshipping Sri Gomathi.a bal with devotion.

  • @rgomathyrgomathy6998
    @rgomathyrgomathy6998 4 года назад +4

    My name is Gomathy

  • @hmcmillenium
    @hmcmillenium 4 года назад +10

    ராகம்: கானடா
    ஶ்ரீ கோமதி
    உனையே நம்பினேன்
    எனையாளும் அம்மா
    ஈஸ்வரி நீயே
    ஶ்ரீ கோமதி உனையே நம்பினேன் அம்மா
    மகிமை என்ன சொல்வேன் மாயா ஸ்வரூபிணி
    மங்களமாகவே
    மனதில் வாரும் அம்மா
    (ஶ்ரீ கோமதி )
    பங்கஜாட்சி நீயே
    பரமதயாளு நீயே
    எங்கும் நீதி பெற்ற
    எந்தன் பிரியாய் நீயே
    கோமதிதாய்
    என்றுகூறிய
    பேர்களுக்கு
    குலதெய்வமாய் வந்து
    குறைகளைத் தீர்ப்பாயே
    ஶ்ரீ கோமதி
    ( ஶ்ரீ கோமதி )

  • @gauthamkumar7538
    @gauthamkumar7538 4 года назад +1

    ஓம் சக்தி அம்மன்

  • @premasivanandam632
    @premasivanandam632 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @Barha1998
    @Barha1998 Год назад +1

    Lyrics:-
    Pallavi
    Sri gomathi unaye nambinen enai aalum amma (eeshwari niye)
    (Sri gomathi)
    Anupallavi
    Mahimayenna solven maya swaroopini
    Mangalamaakave manathinil vaarum amma
    (Sri gomathi)
    Charanam
    Pankajakshiniye parama dayalu neeye
    Engum neethi petra enthen priyaa niye
    Gomathi thaayendru kooriyaperkalkku
    Kuladaivam aaka vanthu kuraikallai theerppaye!
    (Sri gomathi)

  • @geethas716
    @geethas716 4 года назад +1

    Ramesh, hosur