திருப்பதி லட்டு விவகாரம்.. | Former Priest of Tirumala Tirupathy On Laddu Issue | Shocking

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • திருப்பதி லட்டு விவகாரம்.. பல திடுக்கிடும் தகவலை போட்டுடைத்த முன்னாள் தலைமை அர்ச்சகர்
    #tirupathi | #laddu | #issue | #shocking | #formerpriest | #TirupatiLaddu | #Priest | #AndhraPradesh | #AndhraCM | #JaganMohanReddy | #YSRCongress | #ChandraBabuNaidu
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 149

  • @kumaravels3040
    @kumaravels3040 9 дней назад +232

    நான் கூட கமல் சார் பேசறார் என்று நினைத்தேன் பார்க்க அப்படியே தசாவதாரம் படம் அர்ச்சகர் கமல் போன்று இருக்கார்

  • @ascentshiva
    @ascentshiva 9 дней назад +9

    ஜந்துக்களோட கொழுப்பு சத்தா! பூஜைக்கு பால் எங்கிருந்து வருது! செவ்வாய் கிரகத்தில இருந்தா பால் வருது😂😂😂

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 9 дней назад +7

    அட பாவிகளா.... போனவருசம் கோவிலில் லட்டு வாங்கி வந்து எல்லோரும் சாப்பிட்டோம் அப்போ அது மாட்டு கொழுப்பா 😮😮😮😮😮😮😮😮

    • @சிவசக்திஏஜென்சி
      @சிவசக்திஏஜென்சி 9 дней назад

      கொன்றால் பாவம் தின்றால் போச்சு.

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 9 дней назад +1

      ​@@சிவசக்திஏஜென்சிPazhamozhiye Thappu
      Kondrale paavam thingamal
      Vittalum ( paavam) pogathu .

  • @kittucats260
    @kittucats260 9 дней назад +1

    I thought its kamal in new getup

  • @boodaaha1
    @boodaaha1 5 дней назад

    Indian tatha 3

  • @SOLOKING04
    @SOLOKING04 6 дней назад

    Thiruttu paiyaney ivan tha sir.. 🥸🥸🥸

  • @mabd-hc5ho
    @mabd-hc5ho 9 дней назад

    Viswapooram

  • @DIVISWORLD123
    @DIVISWORLD123 9 дней назад +84

    I thought he is kamal sir

  • @kanimozhisivakumar4570
    @kanimozhisivakumar4570 9 дней назад +43

    Kamal hasan neengalaa

  • @juancarlosvaleron4850
    @juancarlosvaleron4850 6 дней назад +4

    Main culprit was : the Tamil Nadu-based A.R. Dairy Food Private Limited, a key supplier of ghee to the temple, has been blacklisted after being found guilty of supplying highly adulterated ghee and asserted that criminal proceedings will follow if the company fails to provide a satisfactory explanation in response to the show cause notice issued.
    The owner of this company should be given a whacking. The directors/owners are RAJASEKARAN SURIYAPRABHA and RAJU RAJASEKARAN.

  • @mathewmathew9621
    @mathewmathew9621 9 дней назад +27

    இதுக்கு தண்டனை சட்டப்படி எடுக்க வேண்டும்

  • @CEJAYARAMS
    @CEJAYARAMS 9 дней назад +27

    Kamal kasan in parallel universe 😎

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 9 дней назад +57

    he looks like Kamal Haasan

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 9 дней назад +26

    🙏இப்பவாச்சும் உண்மை வெளிய வந்துச்சே😅

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 9 дней назад +12

    தேவஸ்தானத்துக்கு என தனியாக ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். உபயோகப்படுத்தப்படக்கூடிய நெய்யின் தரம் ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவு பதிவேட்டில் பதிவு செய்யப்படவேண்டும்.

  • @KandaN77
    @KandaN77 9 дней назад +14

    இப்போதைக்கு யாரும் லட்டு வாங்க வேண்டாம்...

  • @சிவசக்திஏஜென்சி

    திருப்பதியை பற்றி கதை கூறும் போதுமலை ஏறி சென்றவர் இருவர்அதில் ஒருவர் மலையில் இருக்கும் மீனைப் பார்த்து சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தார்.மற்றொருவர் கடவுள் மீது அன்பு கொண்டுகடவுளைப் பார்க்க சென்றார்.கடவுளைப் பார்க்க சென்றவர் அவர் இந்நேரம் மீன்சாப்பிட்டு இருப்பான்என்று நினைத்தார்.மீன் சாப்பிட்டவர்நண்பனின் நேரம்கடவுளை பார்த்திருப்பார் என்று நினைத்தார்.கடவுளின் அருள்மீன் தின்ற வாழ்க்கையே கிடைத்தது.அதனால் மனதில் நாம்பெருமாளை நினைத்தால் போதும்.பிரசாதம் எப்படி இருந்தால் என்ன.அனைவரும் தாய்ப்பால் அருந்தியவர்.ரத்தம் தானே பாலாக மாறுது.பசுவின் பால் குடிப்போம்.கொன்றால் பாவம் தின்றால் போனது.கிருஷ்ணா பணம் என்ற சாப்பிட்டால்ஒன்றுமே ஆகாது.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @5mgsciencedailydose979
    @5mgsciencedailydose979 9 дней назад +13

    Kamal sir neengala 😮

  • @murugaboopathin2813
    @murugaboopathin2813 8 дней назад +4

    சீனி தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்த்து சீனி வாங்க வேண்டும்

  • @bhuvanaramesh8736
    @bhuvanaramesh8736 9 дней назад +7

    First new govt learn the crowd management system rather giving to common people . Very worst waiting hours even if a person come by walk .

  • @Adiyogi2024
    @Adiyogi2024 8 дней назад +1

    Evangelical Christian jagan behind this

  • @SrikumaraGuru
    @SrikumaraGuru 9 дней назад +3

    பசு மாடுகளின் இருந்து வரும் பாலுக்கும் கொழுப்புகள் என்பதற்கும் வித்தியாசம் தெரியாத உலக மகா அறிவாளிகளின் கருத்து பதிவுகளை பார்க்கும் போது எனக்கு வாய்வழி வரவில்லைடா சிப்பு 😅

  • @kumar-xw3dm
    @kumar-xw3dm 7 дней назад +2

    சார் இனிமேல் நீங்க பிக் பாஸ்க்கு வர மாட்டீங்களா 🙏🏼

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv 9 дней назад +5

    எதுக்கு கமல் சார் கூப்பிட்டு பேட்டி எடுக்குறீங்க

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 9 дней назад +2

    என்னடா கமல் மொட்டை போட்டு இருக்கார் கிளிக் பண்ணி வந்து பார்த்தேன்❤😂😂😂😂😂😂😂😂😅😅😅😅

  • @vishalluke8968
    @vishalluke8968 7 дней назад +1

    தட்டு முழுக்க இப்ப மாட்டு கோமியம் நல்லா லட்டு தின்னுங்க 😅😅😅😅

  • @Gg5G-u1h
    @Gg5G-u1h 8 дней назад +1

    திருப்பதி லட்டு வ சோறு மாதிரி சாப்பிடும் ஆட்கள் நாம்.அவ்வளவு இஷ்டம்.கடவுள் வீட்டு விருந்து nu அப்பா வீட்டு சாப்பாடு அம்மா சமையல் nu நெனச்சு சாப்பிடும் உணவு வகைகள் கோவில் பிரசாதங்கள் என்பது.அதுலயு ஏண்டா கலப்படம்?! கடவுள் கு படைக்கும் நைவேத்தியம் ல கூட கலப்படம் ?? கடவுளுக்கு கூட நேரத்துக்கு உணவில்ல,அதுவும் ஆறிப் போனது அளவு கொரஞ்சதும் கலப்படமுமா கொடுத்த மனிதர்கள் எத்தனை கீழ்த்தரமான ஜந்துகள்!!!

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d 5 дней назад +1

    கமல் மாதிரி இருக்காரு

  • @sathyamurthy9343
    @sathyamurthy9343 7 дней назад

    Shameless person to admit this, ivanga ellam mathavangala oru manushana kooda madhikadha aalunga, but cant even be true to the god

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 6 дней назад +1

    Hey Idhu Namma Aandavar ahh avaroda Clone ahh!!!!

  • @KokilaKokila-e8k
    @KokilaKokila-e8k 6 дней назад +1

    Yes nanum Kamal sir nu ninaichen😂

  • @RangrethGledjer
    @RangrethGledjer 2 дня назад +1

    எனக்கு மட்டுந்தான் இந்த நாமம்போட்ட குடுமி தாய்லிகள பாத்தா செவுள்ல சப்புன்னு அரயனும்னு தோனுதா.

  • @masterdevops93
    @masterdevops93 9 дней назад +3

    Ithu Kamal illayaa😮

  • @k.t.m.rockyyashrocky7830
    @k.t.m.rockyyashrocky7830 9 дней назад +1

    5 years enna pannunaga eppa solraga🥺😇makkal kitta solla jothitam pathangala

  • @sailajasailu2579
    @sailajasailu2579 9 дней назад +4

    Paarka kamal mathiri ye irukaaru

  • @Jin-hz9tuJ
    @Jin-hz9tuJ 9 дней назад +5

    End of the day, Public is stupid and fooled by name of God. Haha. Waiting for Kalki

  • @mohammedesak3015
    @mohammedesak3015 9 дней назад +9

    லட்டுக்கு ஆப்பு

  • @Sruthimovieskothacheruvu
    @Sruthimovieskothacheruvu 7 дней назад

    ஜெய் சிபிஎன் நிஜைதி கலா லீடர் விஷனரி ஜெய் சிபிஎன் 420 ஜகன்

  • @kamalhasan6913
    @kamalhasan6913 9 дней назад +2

    எல்லமே கூட்டு கலவனிகள்

  • @madhanv6296
    @madhanv6296 9 дней назад +4

    பசு நெய் என்பதே ஜந்து கொழுப்பு தாண்டா புண்ணாக்கு😂

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 9 дней назад

      Kozhuppu thappunu sollala.but venumne oru uyira konnu Edukapadum entha porulum thappunu nam vedham solluthu.
      Thaanaga irandha animal udalil edukapadum Thol Payanpaduthalam.But ippo uyira konnu adhil kidaikkum thol"a payanpaduthinal paavame serum

  • @sadheesj3488
    @sadheesj3488 9 дней назад +6

    😂😂😂 கடவுள் என்பவர் லட்டு பஞ்சமிர்தம் புளியோதரை பிரியாணி இட்லி சாம்பார்வடை செய்யும் சமையல் மாஸ்டர் இல்லை 😂😂😂. அவர் மனிதனை பாவத்திலிருந்து மீட்பவர். லட்டு சாப்பிடுவதும் பஞ்சாமிர்தம் சாப்பிடுவதும் பக்தி அல்ல 😂😂😂. தீமையைவிட்டு விலகுவதுதான் பக்தி 👍

    • @elangovanchellappa1342
      @elangovanchellappa1342 9 дней назад +3

      சரிங்க இத்தாலி போய் பாவ மன்னிப்பு வாங்கிட்டு வாங்க!

  • @karthickk9369
    @karthickk9369 9 дней назад +3

    Pakka apdiya irukaru

  • @harshithsenthilkumar4218
    @harshithsenthilkumar4218 3 дня назад

    One minute silence for those who thought it is Kamal sir 🤣🤣🤣

  • @unmaiullam9
    @unmaiullam9 9 дней назад +7

    தூள் படம் விவேக் காமெடில வர மாதிரி லட்டுக்கு பதிலாக ஜிலேப்பி குடுங்க 😂

  • @murugaboopathin2813
    @murugaboopathin2813 8 дней назад

    லட்டுக்கு சேர்க்கப்படும் சீனி , எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, இதையும் ஆராய்ச்சி செய்து நல்ல முறையில் வாங்க வேண்டும்

  • @ananths6941
    @ananths6941 9 дней назад

    5 வருடம் எங்கே போனார்கள் இறைவன் வழிபாடு ஆட்சி தகுந்தாற்போல் தான் இருக்குமா கோவிந்தா கோவிந்தா கலிகாலம்

  • @Affection123
    @Affection123 9 дней назад +7

    He just look like Kamal

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 9 дней назад +1

    Why not say the matter before to day is ruling party
    ruled government?than why not say between three months ruling party

  • @lrajraj79
    @lrajraj79 8 дней назад

    ippoluthu uruthi yaanathu..naanum kooda nambabavillai...ippoluthu nambukirean

  • @DO_OR_DIE008
    @DO_OR_DIE008 9 дней назад +4

    Kamal sir mari erukaru

  • @huntersathish6352
    @huntersathish6352 9 дней назад

    Kamal hassan look like 😅
    தசஅவதாரம்

  • @surenkumars3181
    @surenkumars3181 9 дней назад +1

    Dhasavadharam Kamal sir niga eanga Inga.......

  • @susianugaana6945
    @susianugaana6945 9 дней назад +1

    Ivalo naal enga Ayya poi Iruthinha...😮😮😮

    • @Sunflowers_145
      @Sunflowers_145 2 дня назад

      Avaru munnadiye sollirukaru..pooi 2017 interview parunge..aprom Kora sollalam

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Kamal in makeup😮😮😮😮😮😮😮😮😮

  • @omsairam6025
    @omsairam6025 9 дней назад

    Tamil nalla pesurareh rompa magizhlchiya irukku

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 9 дней назад

    My God. what is this? So long we were taking this laddu without knowing the quality of the product. The priest says truth. We have to believe him.

  • @sathyamurthy9343
    @sathyamurthy9343 7 дней назад

    5 varushama coma la irundingala

  • @sudens123
    @sudens123 9 дней назад +4

    பார்க்க அப்படியே கமல் சார் போன்று இருக்கார்

  • @Ramlan-t3f
    @Ramlan-t3f 8 дней назад +2

    லட்டு தின்றவா்களின் குடலை எப்படி சுத்தம் செய்வது?

    • @bernsps5990
      @bernsps5990 8 дней назад +3

      வெளியே புடுங்க எடுத்து washing machine ல போடு

    • @saitbattery4117
      @saitbattery4117 8 дней назад

      @@bernsps5990
      🤣🤣🤣🤣😂🤣🤣

  • @harim9113
    @harim9113 9 дней назад

    PATHAVE.ERUKUM.POTHU.YUINMAI.SOLAVATHU.EILAI.

  • @Periyarkannan
    @Periyarkannan 9 дней назад +3

    மாடு சைவமா ஓய்😂😂😂

  • @SKAJITHKUMARSIRFAN
    @SKAJITHKUMARSIRFAN 9 дней назад +3

    Sir i have 1 year back purchased laddu

  • @கோகுலவாணிகிருஸ்ணவேணி

    Cm கொலுத்தி பொட்டுயிருக்காரு.....

  • @Isaiyum_variyum247
    @Isaiyum_variyum247 9 дней назад

    கமல ஹாசன் சிறப்பாக விளக்கம் அல்துள்ளார்

  • @bangalorerealestatedevelop7431
    @bangalorerealestatedevelop7431 8 дней назад +2

    Jagan is Cristian he is the main culprit we need to hand infront of hindu society 🚩🚩🚩🚩

  • @RajR-i4p
    @RajR-i4p 7 дней назад

    Appadiye kamal Hassan look

  • @avilash280
    @avilash280 9 дней назад +1

    who was suffered, now who is going get benefitted???

  • @kabishek1984
    @kabishek1984 8 дней назад

    Live example there is no god 😂😂😂..

  • @anjanascrafts4614
    @anjanascrafts4614 7 дней назад

    Kamal sir maadhiriyae irukaaru

  • @s.sathiyanarayanan4214
    @s.sathiyanarayanan4214 7 дней назад

    How he knows exactly 5 years, what thay are doing for last 5 years

  • @technology9231
    @technology9231 9 дней назад +1

    Ayya kamal ayya😂😂

  • @uthayr3321
    @uthayr3321 9 дней назад

    Then? These many years who all been saying that they are pure vegetarian😮😮😮😮? 😂😂

  • @VinothKumar-m9p
    @VinothKumar-m9p 7 дней назад

    கமல் சார் நீங்களா?😂

  • @vijaykumar-od9sp
    @vijaykumar-od9sp 8 дней назад

    Kalivikam thevathai

  • @iyshudraws235
    @iyshudraws235 9 дней назад

    Dasavatharam la ivar dan nadichiruparo😅

  • @technology9231
    @technology9231 9 дней назад

    Kamal Haasan brother vamal haasan😂😂

  • @rama7000
    @rama7000 5 дней назад

    Omg I thought it is Kamal Hassan get up in some movie

  • @ravindrakennedy8586
    @ravindrakennedy8586 8 дней назад

    Whether God has confirmed this dirty Ghee, where is God's report, can you provide to worshipers

    • @kargreat
      @kargreat 2 дня назад

      Jesus is preparing one!

  • @ramprasath5207
    @ramprasath5207 8 дней назад

    Kamal mari irukar

  • @lakshmikrishnan5017
    @lakshmikrishnan5017 9 дней назад

    கண்டிப்பாக தண்டனை உண்டு

  • @Sarveshvlogs-dl5ip
    @Sarveshvlogs-dl5ip 7 дней назад

    Bigg boss neengalaa

  • @kousmk
    @kousmk 8 дней назад +1

    Kamal dad oda relative pola

  • @Karthickbabu-zq8zc
    @Karthickbabu-zq8zc 8 дней назад

    Kamal + chinijayanth face

  • @deeksha6663
    @deeksha6663 4 дня назад

    Look like kamal sir

  • @sasikumar9641
    @sasikumar9641 9 дней назад +3

    Looks like Kamal bro

  • @maarimaari8609
    @maarimaari8609 9 дней назад +3

    Evan beef sappuduvan

  • @TYNK-AUTO
    @TYNK-AUTO 9 дней назад

    Pongada Pikkalis

  • @vigneshsai5525
    @vigneshsai5525 7 дней назад

    Very bad 🤭🤭

  • @CRAZYshamiyt
    @CRAZYshamiyt 9 дней назад +1

    Political power

  • @SEL-b5o
    @SEL-b5o 8 дней назад

    kamal hassan

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 8 дней назад

    Same thing is happening in entire tamilnadu temples.

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 7 дней назад

      அனைத்துக் கோவில்களிலும் அவாள்கள் தானே பிரசாதம் தயாரிக்கின்றனர் அப்படியென்றால் அவர்கள் தான் இது போல் கலப்படம் செய்கிறார்கள் போல 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @masiibrahim3079
    @masiibrahim3079 8 дней назад

    சுத்தமான பசு நெய் 900 ஓவாவுக்கு குறைவாக கிடைக்காது.. 325 ஓவாவுக்கு மாட்டுக் கொழுப்பே அதிகம்

  • @ramleela9739
    @ramleela9739 8 дней назад

    Kamal sirrrr

  • @adithigopalan6207
    @adithigopalan6207 7 дней назад

    HE LOOKS LIKE KAMAL HASSAN

  • @vadipodi6418
    @vadipodi6418 7 дней назад

    I need veg laddu swami

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 3 дня назад

    ப்ரதான அர்ச்சகர் 5 வருடமாக விஷ்ணஉ சகஸ்ரநாமம் சொல்லிண்டு, எல்லாம் பகவான் பார்த்தக்கொள்வான் என்று இருந்துவிட்டாரோ!

  • @pradeepasaravanan4261
    @pradeepasaravanan4261 7 дней назад

    Kamal nijamave Kamal daaa

  • @sathish1016
    @sathish1016 9 дней назад +3

    Govinda Govinda 😮

  • @NTK_Nagaraj
    @NTK_Nagaraj 4 дня назад

    யோவ் மக்கள் நீதி இங்க என்னய்யா பண்ற....😂

  • @JoJo-tn5uw
    @JoJo-tn5uw 9 дней назад

    Avaru kannai paarthaal teriyuthu 😂😅 Unami dhan entru… sangi solran ayyar mudikkiraar 😮😮