எஸ் எஸ் ஹைதராபாத் பொன்னேரி கிளைக்கும் சீல் ss hyderabad biryani kodugaiyur ponneri branches sealed

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #Partnership எஸ்.எஸ்.ஹைதராபாத்
    பிரியாணி ஓட்டல்,
    சென்னை மற்றும் புறநகர்களில்
    பல கிளைகளுடன்
    செயல்பட்டு வருகிறது.
    கொடுங்கையூர் பகுதியில்
    எஸ்.எஸ்., ஹைதராபாத்தில்
    கடந்த 16ம் தேதி பிரியாணி
    வாங்கி சாப்பிட்ட, 40 பேரின்
    உடல் நிலை பாதிக்கப்பட்டது.
    வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற
    உடல் உபாதைகளுடன் வெவ்வேறு
    மருத்துவமனைகளில் அட்மிட் ஆயினர்.
    இதுகுறித்த புகாரின்பேரில்
    உணவு பாதுகாப்புத்துறை
    அதிகாரிகள் நேற்று முன்தினம்
    கொடுங்கையூர் பிரியாணி கடையில்
    சோதனை நடத்தினர்.
    கெட்டுப்போன பிரியாணிதான்
    பிரச்னைக்கு காரணம் என
    தெரிய வந்தது.
    கடைக்கு அதிகாரிகள்
    சீல் வைத்தனர்.
    பொன்னேரி எஸ்எஸ் ைஹதராபாத்
    ஓட்டலிலும் இதே பிரச்னை ஏற்பட்டது.#ss #hyderabad #biryani #kodugaiyur #sealed #food

Комментарии • 8

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Час назад +2

    இரவில் உணவு உன்ன சென்றால் நாம் பிரியாணிதான் சாப்பிட வேண்டும் என்ற நிலமையை ஏற்படுத்தி விட்டனர்

  • @sureshkumar-vc7su
    @sureshkumar-vc7su 36 минут назад

    Why temporarily closed.
    Should be closed permanently because they used damaged chicken .

  • @Revathidoni-bd7ut
    @Revathidoni-bd7ut 5 минут назад

    1000 Nabargal pathichi irupanga visaringa sir plz

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Час назад +2

    உண்மையாக உழைக்கும் மனிதர் . நல்ல வக்கனையா முஸ்லிம் கடையில வாங்கி சாப்பிடுங்க

  • @thannirmalaikanagasabai9700
    @thannirmalaikanagasabai9700 Час назад

    mayuri halal or ordinary briyaniya sir ?

  • @kumarsendhil7093
    @kumarsendhil7093 2 часа назад +1

    ஐயா உங்களை நம்மித்தான் உயிா்

  • @99999shiva
    @99999shiva 57 минут назад

    420 ஹாலால் கறி

    • @user-vc8gk3ov7g
      @user-vc8gk3ov7g 50 минут назад

      Un Amma 420 pannithan unga appanukku theriyama una petthanu therium...