திருப்பதி நெய் ஒப்பந்தமும்.. ஏர்.ஆர். நிறுவனமும்.. | Tirupati Laddu | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #puthiyathalaimuraitv
    திருப்பதி நெய் ஒப்பந்தமும்.. ஏர்.ஆர். நிறுவனமும்.. | #TirupatiLaddu | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 271

  • @manikandarajamkraja9259
    @manikandarajamkraja9259 5 дней назад +19

    சுமார் 4 மாதத்துக்கு முன்பு 4 டேங்கர் லாரியை திருப்பி அனுப்பினார்கள் என்று செய்தி வந்திருந்தது நினைவு வருகிரது

  • @ramsudharsan7568
    @ramsudharsan7568 5 дней назад +24

    அவங்க தான் சந்தையில் எந்த கடையில் இருந்து வேணாலும் எங்க கம்பெனி நெய் வாங்கி தரப் பரிசோதனை செஞ்சுகொங்கன்னு சொல்றாங்களே தப்பு செஞ்சு இருந்தா ஏன் அப்படி சொல்ல வேண்டும்

    • @venkattekuru1596
      @venkattekuru1596 3 дня назад +2

      because , the ghee sent to everywhere is rs.900 per kg and for TTD they sent for rs320 per kg..how can ayone send for rs320 per kg?

    • @revalc6969
      @revalc6969 3 дня назад

      @@ramsudharsan7568 TRUE,
      .

  • @nandri213
    @nandri213 6 дней назад +9

    எல்லாருக்கும் லஞ்சம் பின்ன என்ன பிய கலாந்தாக்கூட சமாலிக்கலாம்

  • @Rana_2390
    @Rana_2390 6 дней назад +2

    இதை போல் எதையெல்லாம் கலந்து சாதாரண மக்களுக்கு விக்குறானுகளோ ..தமிழக அரசு என்ன செய்கிறது?

    • @muruganc249
      @muruganc249 6 дней назад +1

      வெண்ணெய் தமிழக அரசு என்ன செய்யும் சொல்லு.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Any cheap ruling political animals will do all the shameless acts.

  • @Rana_2390
    @Rana_2390 6 дней назад +71

    கேரளாவில் அதிக பூச்சிகொல்லி இருப்பதாக தடை செய்யப்பட்ட ஆச்சி மசாலா இங்கே சாதாரணமாக விற்கபடுகிறது

    • @JebinDAbisheckMoolachel
      @JebinDAbisheckMoolachel 6 дней назад +5

      Really? I am in kerala and i am seeing Aachi masala in all shops.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

    • @sakthicsm54
      @sakthicsm54 6 дней назад

      Ooolu okkathada en kathu onnum kuthi illa da

    • @Idioticthoughts
      @Idioticthoughts 6 дней назад +4

      Adhu Kerala illa sago adhu Singapore

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp 6 дней назад +3

      ஆச்சி மசாலா இல்லை எவரெஸ்ட் MDH வட இந்தியாவி்ல் தயாரிக்கப்பட்டுள்ள மசாலா

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 6 дней назад +52

    தமிழகம் என்றாலே விஞ்ஞான பூர்வமான முறையில் எல்லாமே சரியாக இருக்கும்.
    உலகத்தின் உளவுத்துறையே திண்டாடிவிடும்.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Lets stop buying andhra products until both chandra babu naidu and YCR congress gets bannned.

    • @RAVIGANESHJ-u9i
      @RAVIGANESHJ-u9i 6 дней назад

      yennda venna nengalum vinganathai vachi kutrathai kandupidika vendiyathuthana, athai vittu Tamilnadu, vinganam nu boombikitu iruka naaye

  • @nperumalmsc6739
    @nperumalmsc6739 5 дней назад +7

    எல்லா food products கம்பெனி கலப்படம் நடக்குது நா ஆல்ரெடி ஒர்க் பண்ண

  • @revalc6969
    @revalc6969 6 дней назад +43

    They are Good Company,.. I use Raj milk for several Yrs, . I have trust in Raj Milk,... Tirupati issue is pure politics,...

    • @Trendingvideos-co
      @Trendingvideos-co 6 дней назад +5

      U have trust in milk u say then what about trust in ghee????

    • @Mrstp486
      @Mrstp486 6 дней назад

      Good catch​@@Trendingvideos-co

    • @sathishgunasekar2643
      @sathishgunasekar2643 6 дней назад +7

      @@Trendingvideos-cowhat if adulteration happened in TTD after getting ghee and before making laddu.

    • @ohmN2023
      @ohmN2023 6 дней назад

      Daai
      Mix in Milk & ghee difference iilaiya? Then
      How
      Fats came in ghee da?😢

    • @nandri213
      @nandri213 6 дней назад

      @@Trendingvideos-co quality control shows animal fat in ghee . Ghee is adultered please get such ghee and use pig and cow fat init

  • @shanmugamsundaram2840
    @shanmugamsundaram2840 6 дней назад +3

    A.R.DAIRY உரிமையாளர் ஏன் நேரில் வந்து விளக்கம் தரவில்லை. இவர்கள் இதற்கு முன் இந்த அளவிற்கு வேறு எங்கும் சப்ளை செய்துள்ளார்களா??? இவர்களின் உற்பத்தி கெப்பாசிட்டி எவ்வளவு????

  • @kailash8
    @kailash8 6 дней назад +17

    குஜராத் என்றாலே மோசடி தான் அந்த இடத்தில் தனியார் லேப் எப்படி சரியாக இருக்கும்? அரசு நிறுவனத்தில் தர பரிசோதனை செய்ய முடியாதா அங்கே இரண்டாம் டெஸ்ட் அனுப்பி செக் செய்ய வேண்டும். திருப்பதியில் திருப்பி அனுப்பிய ஓபன் செய்யாத ஏதாவது டின் நெய்யை அந்த நிறுவனமே அனுப்பி மத்திய மாநில பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி டெஸ்ட் செய்ய வேண்டும்.

    • @maniaphobia4719
      @maniaphobia4719 6 дней назад

      Scientific corruption can not have any evidence ;

    • @rameshv62
      @rameshv62 6 дней назад +4

      அரசு நிருவனமே மோடிதானே அங்கு மட்டும் சரியான ரிப்போர்ட் வருமா?

    • @ohmN2023
      @ohmN2023 6 дней назад

      Thamizhan
      Endraale
      Oo...
      Madhariya?😂

    • @ohmN2023
      @ohmN2023 6 дней назад

      Thamizhan vadakan nu nakittu iru 🤭

  • @csurendhran6794
    @csurendhran6794 6 дней назад +20

    Why tested In Gujarat?Hyderabad or Bengaluru

    • @cpchandrasekaran
      @cpchandrasekaran 6 дней назад +2

      NDDB is the pioneer in Dairy science in India.

    • @venkyt8525
      @venkyt8525 6 дней назад

      Gujarat only National Dairy test available

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад +2

      @@cpchandrasekaran Why not test the samples in National Food research Laboratory or Defence Food Research Laboratory?. First tell us what is the name and address of the Food Laboratory in gujarat?. If it is not revealed then Chandra Babu Naidu is a 100% fraud.

    • @kailash8
      @kailash8 6 дней назад

      @@cpchandrasekaran நம்ம அண்ணாமலை ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் டெஸ்ட் செய்தது தமிழ்நாட்டில் தான். பால் கொழுப்பு கம்மியா இருக்கு என்று சொன்னது போல தான். 🤣🤣

    • @Trendingvideos-co
      @Trendingvideos-co 6 дней назад

      ​@@Mahindrank-w6kfile a case and challenge in court

  • @rameshv62
    @rameshv62 6 дней назад +3

    ஒரு கிலோ மாட்டுக் கொழுப்பு சுமார் 80 ரூபாய்க்கு கிடைக்கும், இது மணமற்ற நெய்போல இருக்கும்.

    • @PRABAVLOG
      @PRABAVLOG 5 дней назад

      Atha nalla heat panni thavaa la kaasuna gee maathiri varum

  • @malayalanmk4466
    @malayalanmk4466 6 дней назад +23

    ஒறு எதர்த என் கறுத்து லாரி யில் செல்லும் சாமயம் டிரைவர்கள் திருப்பதி செல்லும் வழி யில் நல்ல நெய்யை எடுத்து பாதியோ கால் வாசியோ எடுத்து விட்டு அதற்கு பதிலாக கலப்பட நெய்யை கலந்து கொண்டு போய் இறுக்கலாம் கம்பேனி லாரி டிரைவர்கள் பணத்துக்காக எதும் செய்ய வாய்பு உள்ளது பல ஆண்டு முன் ஆவின் பால் லாரி டிரைவர் வழி யில் பாலை எடுத்து விட்டு பதிலுக்கு தண்ணிர் உற்றிய து கொண்டு போனது போல் நடக்க வாய்ப்பு உள்ளது ஏன் என்றால் ஒரு பெறும் கம்பேனி மன சாட்சி இல்லாமல் தவறு செய்யாது.

    • @viji8322
      @viji8322 6 дней назад +4

      370 ரூபாய்க்கு நெய் கொடுக்கும் போதே தெரிகிறது இதில் கலப்படம் உள்ளது என்று
      ஒரு கிலோ 600-750 ரூபாய் வரை விற்பனை செய்ய படுகிறது

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      @@viji8322 Why not test the samples in National Food research Laboratory or Defence Food Research Laboratory?. First tell us what is the name and address of the Food Laboratory in gujarat?. If it is not revealed then Chandra Babu Naidu is a 100% fraud.

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 6 дней назад

      For how much another company is giving?

    • @rr1685
      @rr1685 6 дней назад

      @@viji832230-40 percent marketing margin

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 6 дней назад

      சும்மா சொல்லாதீங்க. Pvt company லாரியில் அனுப்பும்பொழுது மூடி பூட்டி சீல் வைத்து அனுப்புவார்கள். அந்த சாவி ( டூப்ளிகேட் கிடையாது ) கூரியர் மூலம் வாடிக்கையாளரை சென்று அடையும்.

  • @bonraji
    @bonraji 6 дней назад +1

    Unga mugara kataiya paarthaley pesumbothey theriyudhu..ninga roooommmmba nallavanganu seruppu

  • @selvaranihari5328
    @selvaranihari5328 6 дней назад +6

    குஜராத் காரன் உள்ள வரபோரான். இவளோ லிட்டர் நெய் திருமலை சொந்தமா தயாரிக்கலாம்.

    • @karthicks859
      @karthicks859 5 дней назад

      Are you testing ghee before use 😂🐖🦴🍗? Idiots 🙄

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 6 дней назад +10

    Why samples were not analysed at National Food research Laboratory or Defence Food Research Laboratory and at Gujarat?

    • @venkattekuru1596
      @venkattekuru1596 3 дня назад

      it is national lab only but its address is in gujarat...like IIT is national but chennai has a branch

  • @silambarasane8379
    @silambarasane8379 6 дней назад +3

    Rajasekar sir yaru nu sollave illaye puthiya thalaimurai..

  • @jollytrips2974
    @jollytrips2974 2 дня назад

    Almost 30 years survival pannirkanga so inimel athum kovil ku kudukkavendiya ghee la kalanthu avanga apdi ena perusa sambarichura poranga

  • @parthasarathybalakrishnan5158
    @parthasarathybalakrishnan5158 4 дня назад

    அது எப்படி ரூபாய் 320 கொள்முதல் செய்தார்கள்?

  • @vasimalaikannanrajendran5971
    @vasimalaikannanrajendran5971 3 дня назад

    Inimel thiruppathi devasthaanam la biriyani poduvanga pola

  • @anbuselvans306
    @anbuselvans306 6 дней назад +14

    ஒரு கிலோ நெய் 750 to 800 ரூபாய் விற்கும் போது எப்படி ஒரு கிலோ 320 ரூபாய்க்கு எப்படி விற்க முடியும்???

    • @venkyt8525
      @venkyt8525 6 дней назад +3

      Yes correct is possible to supply this Rs. 319-80

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

    • @kailash8
      @kailash8 6 дней назад

      டெண்டர் போடுபவன் சிந்திக்க வேண்டும். காசு கம்மியா வேண்டும் என்று தானே பார்க்கிறார்கள். பக்தர்களுக்கு தரமான பிரசாதம் கொடுக்க வேண்டும் என்று யோசிக்கிறார்களா? பல ஆயிரம் கோடி உண்டியல் பணம் பெற்று எவனுக்கு சேர்த்து கொண்டு இருக்கிறார்கள்?

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Lets stop buying andhra products until both chandra babu naidu and YCR congress gets bannned.

    • @uthayansubramanian4614
      @uthayansubramanian4614 6 дней назад +2

      Why did TTD purchase 320?

  • @darvml2464
    @darvml2464 5 дней назад +1

    Ration shop risela plastic rise mixing Euthu eppo theriya pogutho

  • @shakthisai-te5yc
    @shakthisai-te5yc 6 дней назад +7

    அப்ப ஜூலை ல ஏன் TTD உங்க Supply ய ரத்து செய்தது

    • @krishna2555
      @krishna2555 6 дней назад +3

      Politics

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

    • @venkattekuru1596
      @venkattekuru1596 3 дня назад

      @@krishna2555 laddu vil animal fat mix senja adhu politics ah...poi masjid la panri mamisatha pottutu idhu politics nnu solli parunga...hindu kovil la pannunbodhu mattum vandhu ella nyayathaiyum pesuveenga

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 6 дней назад +4

    Thavaru irunthaal oththukollavendiyathuthaan

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

  • @rubertraj-ov8gn
    @rubertraj-ov8gn 6 дней назад +6

    நாட்டில் வேறு பிரச்சனையே
    கிடையாதா இப்ப லா... லட்டுல பான்ராக் பாக்கெட் இருப்பதாக
    Andra பக்தை குற்ற சாட்டு???????

  • @Abdulsalman284
    @Abdulsalman284 4 дня назад

    Contract venum nu ena ena soluranuga parunga deii chandu

  • @kaushikanandh6793
    @kaushikanandh6793 6 дней назад +7

    Tirupati kovila mudichathan Ramar kovil famous akka mudiyum.

  • @GiridharanG-d8g
    @GiridharanG-d8g 5 дней назад

    Komiyam thelichutu sapdalam.yela thitu poidum 😂

  • @PRABAVLOG
    @PRABAVLOG 5 дней назад

    Supera poi soldinga sir yen sir eppadi pandringa...

  • @prabhu6330
    @prabhu6330 6 дней назад +6

    Check the data of milk intake and Ghee output...from 1 litre of best quality milk we can get 100g(corrected by nandri213-thanks) of Ghee...if they purchased Ghee concentrate (This must be the source of pig,human,cow ,dog etc fat ),payment will be mostly in cash or misrepresented commodity-for example in the bill it might be mentioned as machine oil/coolant but the commodity will be ghee/fat concentrate ..a data base verification with the ghee order placed date..with milk production date(with capacity taken account)..by-products(such as panner,curd,butter) sold data base ...we can exactly find the ghee concentrate added ...

    • @vijay00001
      @vijay00001 6 дней назад +2

      You must be the investigation officer

    • @nandri213
      @nandri213 6 дней назад +2

      From one litre only 150 mL ghee can be obtained if it’s buffalo milk. If it’s cow only 100 mL ghee

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад +2

      Why not test the samples in National Food research Laboratory or Defence Food Research Laboratory?. First tell us what is the name and address of the Food Laboratory in gujarat?. If it is not revealed then Chandra Babu Naidu is a 100% fraud.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Lets stop buying andhra products until both chandra babu naidu and YCR congress gets bannned.

    • @venkattekuru1596
      @venkattekuru1596 3 дня назад

      @@Mahindrank-w6k boss its all revealed in all channels , inluding the test certificate number...CBN doe not have anything against the AR Foods...so simply dont blame without even basic proof ....

  • @madanraj4852
    @madanraj4852 6 дней назад +1

    தமிழ் நாட்டு பேரு கெட்டு போச்சி திராவிட மாடல் நாடே காரி துப்புது

  • @PerumalVenkatesan-u5p
    @PerumalVenkatesan-u5p 6 дней назад +10

    குஜராத்ல இருக்கிற ஆய்வக ரிப்போட்....புரிந்தால் சரி..

    • @nandri213
      @nandri213 6 дней назад

      @@PerumalVenkatesan-u5p no Delhi also and 4 other lab

    • @Muruganpakthan2561
      @Muruganpakthan2561 6 дней назад

      எனக்கும் அதே டவுட்டு 😇

  • @a.g.m7779
    @a.g.m7779 6 дней назад +8

    இருந்தாலும் தின்னு விட்டு குறை சொல்வது தவறு.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

  • @senthilkumar-or8zg
    @senthilkumar-or8zg 4 дня назад

    Narayana narayana narayana narayana narayana narayana narayana narayana narayana

  • @baburaj6266
    @baburaj6266 5 дней назад

    Birmin beef export company michamagum koluppu temple thalli viduraanga

  • @eeesivaguru508
    @eeesivaguru508 6 дней назад +3

    Ji oda thiruvilayattil ithum onnu

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 6 дней назад +13

    வேண்டுமென்றே லட்டில் ஏதோ கலந்து, மக்கள் மத்தியில் இப்படி செய்திகளை பரப்பி விடுகிறார்கள். பாஜக காரன்க, பிராமணர்களும் பன்னும் அலும்பு ஓவரா இருக்கு. ஒரு நாலுபேரையாவது என் கவுண்டர் செய்தால் லட்டு பிரச்சினை முடிவுக்கு வந்து விடும்.

    • @arjunmaruthapandi6252
      @arjunmaruthapandi6252 6 дней назад +4

      unnaya thanda muthala encounter pannanum

    • @PRATAPSINGH-nh2xc
      @PRATAPSINGH-nh2xc 6 дней назад +3

      அவன் உ.பி யாதான் இருப்பான்

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      @@arjunmaruthapandi6252 unnaya thanda muthala encounter pannanum

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      @@PRATAPSINGH-nh2xc unnaya thanda muthala encounter pannanum

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад +2

      @@arjunmaruthapandi6252 Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

  • @manikandanrajagopal9059
    @manikandanrajagopal9059 5 дней назад +2

    அரசியல் பண்றதுக்கு பிஜேபிக்கு லட்டு கிடசிருசு😅😅😅

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 5 дней назад

    80 காலங்களில் கேள்வி பட்டேன் வெளியில் விற்கிற நெய்யில் பன்றி கொழுப்பு கலந்ததுல்லது என்று ஆனால் இப்போது உண்மை வெளியே வந்தது

  • @kamalakannankamal6230
    @kamalakannankamal6230 6 дней назад +5

    ராஜ் மில்க்...

  • @harim9113
    @harim9113 6 дней назад

    ELUMALAIYANUKU.ALVA.KODUKEREGAL.A.YUINMAI.YANAL.YUIGALUKU.AVAR.THARUM.PATHEL..PORTHU.ERUGAL?

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 6 дней назад +2

    Urimayaalar petti kodukka vendiyathuthaane

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

  • @janaram3720
    @janaram3720 6 дней назад

    D mart etc la 1kg ghee 500 ku kadikuthu branded dodla company. Tirupati balaji kitta kaasu illaya da . Neenga thaan pantathuku asaipattu ippadi seiringa

  • @kamaladevi3242
    @kamaladevi3242 3 дня назад

    மஸ்தான்‌ ‌வித்தைகார்

  • @Pandarikrishnasvlog
    @Pandarikrishnasvlog 5 дней назад

    Aandra pradesh Governament informed that from Gujarat,Delhi company only provide gee that only mixed with animals fat.
    But why tamil nadu came to list
    That's not ap gov faltu.
    kindly check any local team doing this.

  • @ramanathankrishnamoorthy4819
    @ramanathankrishnamoorthy4819 6 дней назад +1

    Naidu seitha pitharral seyal.

  • @Swamy202
    @Swamy202 6 дней назад +2

    மோடி அரசின் வரி கொள்ளை பற்றி மக்கள் பேசுகின்றனர் அதை திசை திருப்ப திருப்பதி லட்டு

  • @RajaduraiDuraisamy-oc7go
    @RajaduraiDuraisamy-oc7go 6 дней назад +4

    கலந்தது அசைவ பிராணியாக தான் இருப்பான்

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not test the samples in National Food research Laboratory or Defence Food Research Laboratory?. First tell us what is the name and address of the Food Laboratory in gujarat?. If it is not revealed then Chandra Babu Naidu is a 100% fraud.

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 6 дней назад +3

      நெய்
      எந்த மரத்தில் கிடைக்கிறது
      மாட்டு பால் அசைவம் தானே

    • @RajaduraiDuraisamy-oc7go
      @RajaduraiDuraisamy-oc7go 6 дней назад +1

      @@Kumarshanmugam. முதல்ல போய் திருக்குறள் படி

    • @RajaduraiDuraisamy-oc7go
      @RajaduraiDuraisamy-oc7go 6 дней назад

      @@Kumarshanmugam. சைவம் அசைவம் அர்த்தம் தெரியுமா

    • @RajaduraiDuraisamy-oc7go
      @RajaduraiDuraisamy-oc7go 6 дней назад

      @@Kumarshanmugam. பால் நெய் மோர் நெய் இதை எடுப்பதால் எந்த மாடு சாகிறது

  • @karthickkarthick5376
    @karthickkarthick5376 6 дней назад +5

    கோயில் பிரசாத்தில் இப்படி பண்ணுவீங்க

    • @venkyt8525
      @venkyt8525 6 дней назад +1

      They don't tell nandhini karnataka ghee good but price 470,now AR food supplyRs. 319-80 whow it possible

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад +1

      Any cheap ruling political animals will do all the shameless acts.

  • @Raj_7151
    @Raj_7151 5 дней назад

    Thumbnail la Spelling mistakes seri pannunga ayyaa

  • @subramaniamkmathvan3661
    @subramaniamkmathvan3661 6 дней назад +1

    Why nobody talking about money matters? Is the Lab report fake?

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 5 дней назад

    Dubakur 😂.. Black list panna epadi anupa mudiyum

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 5 дней назад

    Some officials are,asked,/ pressurized to speak for them! What about the owner, and why hé/ she is silent?

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 5 дней назад

    என்ன பால் தயாரிக்கிறானா, எதை வைத்து தயாரிக்கிறான்

  • @isaacj1845
    @isaacj1845 5 дней назад

    எந்த ஊர் லட்டு என்று யாருக்கு தெரியும்.

  • @dhanapalbalaji
    @dhanapalbalaji 6 дней назад +5

    Politics is mixed in this.... Issue.!

    • @Trendingvideos-co
      @Trendingvideos-co 6 дней назад

      File a case and challenge in court

    • @nandri213
      @nandri213 6 дней назад

      @@dhanapalbalaji till then enjoy pig fat in ghee

    • @PRABAVLOG
      @PRABAVLOG 5 дней назад

      No

    • @nandri213
      @nandri213 5 дней назад

      @@dhanapalbalaji politics ghee cow fat pig fat good laddu for your brain

    • @Trendingvideos-co
      @Trendingvideos-co 5 дней назад

      ​@@PRABAVLOGwhat no

  • @swastikalogisticsaccounts7742
    @swastikalogisticsaccounts7742 6 дней назад

    Hi
    Main culprits are hiding.
    The real issue is
    For profit sake, mass laddus are outsourced for public.
    Only inter use & vip are taken care in kitchen

  • @PalanivelS-y8v
    @PalanivelS-y8v 6 дней назад

    AR pal neruvanam kalappadam anaivarum udanadiya kaidu shaiyanum

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 4 дня назад

    Employee should not give report.

  • @Vachukaran
    @Vachukaran 6 дней назад +9

    தமிழக அரசு இந்த விவகாரமும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று இருப்பது ஏன்?

    • @urimai_kural
      @urimai_kural 6 дней назад +3

      Athu dmk company murugesha😂

    • @muruganc249
      @muruganc249 6 дней назад +1

      தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்???சம்பந்தம் இல்லமால் கருத்து சொல்ல கூடாது

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Any cheap ruling political animals will do all the shameless acts.

    • @Vachukaran
      @Vachukaran 6 дней назад +2

      @@muruganc249 உணவு பாதுகாப்புத்துறைக்கு தாலாட்டு ஆவது பாடலாம். அதைக்கூட செய்யவில்லை.

    • @muruganc249
      @muruganc249 6 дней назад +1

      Food safety fssi is given by central govt,சும்மா உளற வேண்டாம், food safety check பண்ணிவிட்டார்கள்

  • @DEEPAKKUMAR-jr6hd
    @DEEPAKKUMAR-jr6hd 6 дней назад +17

    Ban AR Foods in tamil nadu

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад +6

      First Ban pan masala and Heritage foods. Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Lets stop buying andhra products until both chandra babu naidu and YCR congress gets bannned.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Lets stop buying andhra products until both chandra babu naidu and YCR congress gets bannned.

    • @sathesh07
      @sathesh07 6 дней назад

      @@Mahindrank-w6kare you Raaj milk worker

    • @vinoo78
      @vinoo78 4 дня назад

      Next Heritage ghee indirectly entering

  • @SundaramS-l2f
    @SundaramS-l2f 6 дней назад +1

    உண்மையில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதற்கு காரணமான நபர்கள் நிச்சயமாக பேதி புடுங்கி இறப்பார்கள் ஏழுமலையான் நிச்சயமாக தண்டனை கொடுப்பார்

  • @leokid5133
    @leokid5133 6 дней назад +4

    Heritage food products is suitable for thirupati

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

    • @KarthikMuniappan-fe3uw
      @KarthikMuniappan-fe3uw 6 дней назад

      Athuku antha thevidiya paiyan plan pandran

    • @whitedevil5176
      @whitedevil5176 6 дней назад

      Yenna athu chandrababu naidu odathula

    • @arunachalampappu
      @arunachalampappu 6 дней назад

      Heritage uses milk powder for the regular milk.

    • @dhamodharan3149
      @dhamodharan3149 5 дней назад

      Nandhini is the only major supplier for TTD

  • @superblr
    @superblr 5 дней назад

    மாசு கட்டுப்பாடு !?!?? 🙄🙄🙄

  • @nageshnageshreddy3398
    @nageshnageshreddy3398 6 дней назад

    Dear sir Chandrababu naidu pai solu varar

  • @Blindwoods-i4l
    @Blindwoods-i4l 6 дней назад +1

    Milk factory ellathilaum every year may to August month ippidethan

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Lets stop buying andhra products until both chandra babu naidu and YCR congress gets bannned.

  • @Blindwoods-i4l
    @Blindwoods-i4l 6 дней назад

    Factory Lab technician ike ethu therium

  • @rameshv62
    @rameshv62 6 дней назад +1

    ஆனந்த விகடன் 25-7-24 இதழில் திருமலைக்கு அனுப்பிய நெய்யை திருப்பி அனுப்பி ஆர்டரை கான்சல் செய்தது பற்றி கட்டுரை வெளிவந்நது.

  • @farukf964
    @farukf964 6 дней назад

    லஞ்சம் கொடுத்துட்டீங்களா

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 6 дней назад +4

    Thirupathi போகும் வழியில் கூட கலக்க பட்டு இருக்கலாம்.

    • @muruganandam05
      @muruganandam05 6 дней назад +1

      Antha alavuku nalla company ya ithu.... Kalapadam psnniruka vaaipu iruku

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not test the samples in National Food research Laboratory or Defence Food Research Laboratory?. First tell us what is the name and address of the Food Laboratory in gujarat?. If it is not revealed then Chandra Babu Naidu is a 100% fraud.

    • @silambarasanchinnappan8432
      @silambarasanchinnappan8432 6 дней назад

      Yes you are right. Naidu can do it by adding those impurities

  • @samagros591
    @samagros591 5 дней назад

    பாவாடை கம்பெனி

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 6 дней назад +2

    Paavam AR dairy balikadaa aagivittadha.

    • @varahiamma5129
      @varahiamma5129 6 дней назад

      இவர்கள் இஸ்லாமியர்கள் இவர்களை யாரும் வழி காட்ட முடியாது இங்கதான் சாவதற்கு இந்துக்கள் இருக்கிறார்கள்

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Padicha mutalkal iruntha ippadi than irrukum. Indiavil athigamaka padicha muttalgal ullanar

  • @farukf964
    @farukf964 6 дней назад

    லஞ்சம் வாங்கிட்டீங்களா

  • @venkyt8525
    @venkyt8525 6 дней назад

    You telling words all right but you supplied Rs. 319-80 Paisa it is possible

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not test the samples in National Food research Laboratory or Defence Food Research Laboratory?. First tell us what is the name and address of the Food Laboratory in gujarat?. If it is not revealed then Chandra Babu Naidu is a 100% fraud.

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 4 дня назад

    Ask owner to give report

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Ban them permanently

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Lets stop buying andhra products until both chandra babu naidu and YCR congress gets bannned.

  • @mithunb.1510
    @mithunb.1510 5 дней назад

    Mattikitchu....must be ban this company

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 5 дней назад

    Sapututale ellarum....apoo athu nonveg thane

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 6 дней назад +2

    லட்டு அரசியல் ஆகிவிட்டது. இவர்கள் மட்டுமா விநியோகம் செய்தார்கள்.

    • @urimai_kural
      @urimai_kural 6 дней назад +2

      3:25 pinnadi nikiravan eyes note panu. Puriyum😂

    • @muruganandam05
      @muruganandam05 6 дней назад +1

      Pala niruvanangalain ghee sari illai nu sollirukaanga but ivanga tha tharam illama thidarnthu anupirukanga. Athum vilangu kolupu sethu anupirukaanga.

  • @sivabdyt
    @sivabdyt 6 дней назад +2

    Seal this damn AR industry.... Enough of hiding.... Bullshit.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 5 дней назад

      Yes s monkey urine for gud taste in milk

  • @foreignemployeei
    @foreignemployeei 6 дней назад

    The company Telugu people owned company

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 6 дней назад +3

    Why ar dairy cannot sue c b naidu for defaming its product?

    • @vimalanathans499
      @vimalanathans499 6 дней назад +1

      You can not directly file a case against a state cm just like that

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k 6 дней назад

      @@vimalanathans499 Why not Ban all Milk factories?. Then also ban DMK, ADMK, Congress, BJP, RSS from tamilnadu, then all problems solved.

  • @ramkumars9518
    @ramkumars9518 6 дней назад +9

    This is politics game 😂😂😂

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 5 дней назад

      Did he arrest who mixed cow fat in laddu ??????
      Proud of andhra people .... Who made him deputy CM 😂😂😂😂😂😂😂😂😂
      Pawan is BJP clown 🤡 Next Yogi Adinath.
      He is not guardian of hindu religion.
      Andhra people beware!!!
      Laddu issue is plan of bringing in North Indian style of hindu religion politics.
      Did he take any action on the group of iyers who prepared laddu with cow kolupu😂????
      Instead doing pooja 🤣

  • @crazyRakshu
    @crazyRakshu 5 дней назад

    Totally washout this company now onwards

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 5 дней назад

      Yes s using monkey urine for gud taste in milk

  • @mathanayyappan
    @mathanayyappan 5 дней назад

    frud company

  • @agathiyarmahanagathiyarmah285
    @agathiyarmahanagathiyarmah285 5 дней назад +1

    ராஜ் பால் கலபடம் இருக்குமா?

  • @tovi_uyir420
    @tovi_uyir420 5 дней назад

    Dmk

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 5 дней назад

      DMK in trouble now ... This is BJP plan🎉😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VishnuAchiever
    @VishnuAchiever 6 дней назад

    😂

  • @Arbeats165
    @Arbeats165 6 дней назад

    😂😂😂😂😂

  • @SwaminathanJ-dm1gc
    @SwaminathanJ-dm1gc 6 дней назад

    Item

  • @rayalsattursteel.4350
    @rayalsattursteel.4350 6 дней назад

    நீங்க வேண்டும் என்றால் பாருங்களேன் அதானி கம்பனிக்கு நெய் ஆடர்குடுத்த சரியா போயிடும் இதோடு விடுங்க

  • @saleemkadhar9142
    @saleemkadhar9142 6 дней назад

    Thrupathi thavasthanam Adani amul amithsa vaguga original gee avangaltathsn irugu

  • @jovesaran
    @jovesaran 6 дней назад

    சந்திரபாபு நாயுடு சொந்த கம்பெனிக்கு ஆடர் ஏதிர்பார்கிறாரு.

  • @Nimmi-f9t
    @Nimmi-f9t 6 дней назад +1

    320ruppeskku palm oildan kidaikkum. Govt. Canteenla engalukku 850kkudan kudukkaranga. Outladan saapida payam. Ippo koilla saapida kooda payam agivitathu. Low pricenala
    Quality irukaadu anaivarum arindade. Ippo vera company latta.
    2months lattu elllam use paanalamma

  • @VasanthJaidevDhoni
    @VasanthJaidevDhoni 6 дней назад

    Chennai la Etha Brand Dairy Milk Eallayee🤔

  • @AmmuarasuAmmuarasu
    @AmmuarasuAmmuarasu 4 дня назад

    பால் தயாரிப்பா😅😅😅

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 6 дней назад

    Amul. Gujarathigalinsadhi
    Thirupadhil. Ellame. Uzal

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 5 дней назад

      Did he arrest who mixed cow fat in laddu ??????
      Proud of andhra people .... Who made him deputy CM 😂😂😂😂😂😂😂😂😂
      Pawan is BJP clown 🤡 Next Yogi Adinath.
      He is not guardian of hindu religion.
      Andhra people beware!!!
      Laddu issue is plan of bringing in North Indian style of hindu religion politics.
      Did he take any action on the group of iyers who prepared laddu with cow kolupu😂????
      Instead doing pooja 🤣

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 6 дней назад

    இது எல்லாம் araseyal இருக்கிரதூ

  • @christyrajendram6500
    @christyrajendram6500 13 часов назад

    Cow urine is better than cow gee 😂

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp 6 дней назад

    ஹெரிடேஜ் பால் சந்திரபாபு 300% மடங்கு தரம்