சென்னையில் தீயாய் பரவும் "லிப்ஸ்டிக்" சர்ச்சை.. பளிச்சென்று லிப்ஸ்டிக் போட்டதில் என்ன தவறு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 870

  • @IloveYou-z9z1s
    @IloveYou-z9z1s Месяц назад +70

    மேயர் பிரியாவை விட இந்த பெண் சற்று அழகாக இருப்பது மேயருக்கு பிடிக்கவில்லை என்பது நன்றாக தெரிகிறது

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul Месяц назад +4

      கிழவிடா😂😂

    • @VengatesanManickam
      @VengatesanManickam Месяц назад

      😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😊😅😅😊😅😊😊😅😊😅😅😊😊😅😊😅😊😅😊😊😅😅😅😊😅😊😅😊😊😅😅😅😊😅😊😅😅😊😅😊😊😅😊😅😊😅😅😅😅​@@Raj-ug3ul

    • @ooketlali4452
      @ooketlali4452 Месяц назад +3

      மேயரைவட இவர் அழகில்லை.வயதிலும் மூத்தவர்.

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 2 месяца назад +504

    பிரியாவை நீக்கி விட்டு.டபேதாரை‌ மேயர் ஆக்கலாம்.🌻

    • @MUHAMMEDBILAL-un6ui
      @MUHAMMEDBILAL-un6ui 2 месяца назад +7

      😂

    • @saravanankumar6603
      @saravanankumar6603 2 месяца назад +15

      அதுக்கு தேர்தலில் நிண்ணு ஓட்டுவாங்கி ஜெய்க்கணுமே, அது இந்த ஜென்மத்துல நடக்காது.

    • @tskumar111
      @tskumar111 Месяц назад +1

      😂😂😂😂😂😂

    • @Akak-o4l
      @Akak-o4l Месяц назад +6

      போய் ஜெயிக்கவைக்குற வேலை பாரு பா 🤣🤣🤣

    • @moulics
      @moulics Месяц назад +2

      super idea ji

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 2 месяца назад +179

    ஏன்டா உங்களுக்கு வேறு ஏதும் பிரச்சினை கிடைக்கவில்லையா . மக்கள் பிரச்சினை ஆயிரம் இருக்கு அதுக்கெல்லாம் உங்க கேமராவை தூக்கிட்டு போக மாட்டீங்க

    • @hariharank6097
      @hariharank6097 Месяц назад +2

      Nàttil Makkalukku Eththanaiyo Prachanaikal Erukku,MZhaiyil Nel Moottaikal Ñanaihirathu, 3 Varudañgalaka Entha Nadavadikkaiyum Ellai😭😭😭

    • @raghavganesan3490
      @raghavganesan3490 Месяц назад +6

      இது ஒரு ஒடுக்குமுறை இல்லையா? மற்ற பிரச்சனைகளையும் பேசுவோம். அதிகாஉயரத்தில் உள்ளவர்கள் செய்யும் ஒடுக்குமுறை பற்றியும் பேசுவோம்

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh Месяц назад +2

      கார்ப்பரேஷனை பிரியா குடும்பம் தான் நிர்வாகிக்கிறது

    • @gayathrik3732
      @gayathrik3732 Месяц назад

      Currect super

    • @GowthamJagadheeswaran
      @GowthamJagadheeswaran Месяц назад

      othukkapattom pidhukkapattom mathiri thaan bro idhuvum

  • @user-3413-sk
    @user-3413-sk Месяц назад +21

    அரசியல் என்றால் என்னனு தெரியாத பிரியாவை மேயராக ஆக்கினது முதல் தப்பு இந்தம்மாவுக்காகவது 15 வருடம் அனுபவம் இருக்கு இது என்ன பகல் கொல்லை😮😮😮

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 Месяц назад +103

    மழை காலம் ஐப்பசி கார்த்திகை வரப்போகுது சென்னை மாநகரம் முழுக்க மழைநீர் பிரச்சனை வரும் இதெல்லாம் யோசிக்காமல் இவர்களுக்கு லிப்ஸ்டிக் ஒரு பிரட்சனையாம். நல்ல வருவீர்கள்..

  • @Chennai...
    @Chennai... Месяц назад +55

    அரசு துறை அதிகாரிகளே உங்களுக்கு இடம் மாறுதல் தேவையா? உடேன பளிச்சென்று லிப்ஸ்டிக் போடுங்கள்.... இடம் மாறுதல் உறுதி...

  • @sekarkalabamudiarrengaraj3522
    @sekarkalabamudiarrengaraj3522 Месяц назад +16

    எந்த ஒரு பெண்ணுக்கும் பக்கத்தில் இன்னொரு அழகான \ திறமையான பெண் வருவதை எத்துக்க முடியாது தான்.

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 2 месяца назад +308

    நாம் அனைவரும் இப்டியே கமென்ட் பொடரதுக்குதன் லயாக்கி vote போடும்போது திமுக,அதிமுக இதான் தெரியும் THUFFF

    • @Prabha.939
      @Prabha.939 2 месяца назад +4

      Bun jam ku podalama bro

    • @saravanankumar6603
      @saravanankumar6603 2 месяца назад +7

      இதையே commentsla தான் சொல்லி விழிப்புணர்வு செய்றீங்க, அப்படியே யாருக்கு ஓட்டு போடலாம்னு சொன்னா அப்படியே செஞ்சிடலாம்.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 месяца назад

      யாருக்கு ஓட்டு போடனும் போடக்கூடாது என்பது மக்களுக்கு தெரியும் சரவணா நீ கவலைபடதே 😂😂😂😂 ​@@saravanankumar6603

    • @jaiganesh9741
      @jaiganesh9741 Месяц назад +1

      Tvk vot for vijay

    • @arichandranarichandran3496
      @arichandranarichandran3496 Месяц назад +3

      நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான்

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Месяц назад +48

    மேயர் பிரியாவுக்காக லிப்ஸ்டிக் கம்பெனிய மூடுங்க 😄😄😄

  • @pavithrapavimoni4689
    @pavithrapavimoni4689 Месяц назад +223

    ஒரு டபேதார் lipstick போட்டது தப்பு என்றால்...மேயர் பிரியா lipstick போடுறாங்க சுடித்தார் போடுறாங்க free ஹேர் விடுறாங்க இதெல்லாம் தப்பு இல்லையா

    • @Gigoloboyn-kv9ew
      @Gigoloboyn-kv9ew Месяц назад +3

      ஒரு வேலைக்கு போகும் போது எல்லாரும் ஒழுக்கம் முதலில் தேவை மேயர் பிரியா லிப்ஸ்டிக் போடுவாங்கள் என்றால் அதை அவர்களின் மேலதிகாரி பார்ப்பார்கள்

    • @umasundarimuthusamy1666
      @umasundarimuthusamy1666 Месяц назад

      It isn't wrong to do her face.
      The mayor too can.do.her face

    • @sathya2952
      @sathya2952 Месяц назад

      மேயர் பிரியா வ பார்த்த

    • @pavithrapavimoni4689
      @pavithrapavimoni4689 Месяц назад

      அந்த ஒழுக்கம் அவங்களுக்கும் இருக்கணும்

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf Месяц назад +71

    மேயர் வேலையே வெட்டி வேலை. மேயரே தேவையில்லை.

    • @tamilnanban8076
      @tamilnanban8076 Месяц назад

      ஆளுநர் தான் தேவையில்லாத ஆணி

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf Месяц назад +3

      @@tamilnanban8076 முதல்வர் பதவியிரக்கம் நடந்தால் அடுத்து ஆளுனர் ஆட்சிதான். இது மன்னர் ஆட்சியிலை ஜனநாயகம்.

    • @Rohan2B
      @Rohan2B Месяц назад

      Sangi 😂

    • @maharajam1863
      @maharajam1863 Месяц назад

      🎉😂❤பிரியா.......அழகு🎉😂❤🎉🎉🎉🎉🎉🎉தேவதை🎉😂❤🎉🎉🎉🎉🎉🎉

    • @maharajam1863
      @maharajam1863 Месяц назад

      🎉😂❤பிரியா.......அழகு🎉😂❤🎉🎉🎉🎉🎉🎉தேவதை🎉😂❤🎉🎉🎉🎉🎉🎉

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 2 месяца назад +163

    தமிழ் நாட்டிற்கு முக்கிய பிரச்சனை இதுதான்

    • @svnishant
      @svnishant 2 месяца назад +6

      It's not a main problem in Tamilnadu, but this shows how the government is insecure and trying to control human freedom.

    • @arockiaselvi2787
      @arockiaselvi2787 Месяц назад

      😁😁😁😁😁😁😁😁😁

    • @Akak-o4l
      @Akak-o4l Месяц назад

      ​@@svnishantஅப்டியா...!!🤔

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Месяц назад +43

    இதெல்லாம் பார்க்க காமெடி யா தான் இருக்கு... ஒரு மண்ணும் உருப்படியா இல்ல... 😡😡

  • @charlescharles9756
    @charlescharles9756 Месяц назад +62

    லிப்ஸ்டிக் போடுவது அவங்களுடைய விருப்ப, அதுக்கும் அரசியலுக்கும் என்ன சமந்தம், ஒருத்தவங்க நல்லா டிரஸ் பண்ணாலும் பிடிக்காது, நாளையிலிருந்து கிழிஞ்ச துணி போட்டா அவங்க நல்லவங்களா ஆயிடும் போல நீங்களும் உங்க செய்தி

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Месяц назад +38

    என்னடா கருமாந்திர திராவிட மாடல் இதுதான் பெண் சுதந்திரம?

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Месяц назад +55

    யாராவது மேயர் காதுபட மேயரைவிட டபேதார் மெஜஸ்டிக்கா நடக்கிறார் என
    பேசியிருப்பார்கள்.பொறாமை பகுத்தறிவின் வெளிப்பாடுங்க.

  • @sivashankaran5458
    @sivashankaran5458 2 месяца назад +1

    இதெல்லாம் ஒரு செய்தியா
    ஊரில் அனைவருக்கும் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது🙏

  • @ragur509
    @ragur509 Месяц назад +18

    லிப்ஸ்டிக் நாட்டிற்கு தேவையா இது தொடர்பாக ஐநா சபையில் விவாதம் நடத்தி ஒரு‌ முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என உலக மக்கள் சார்பாக வேண்டுகிறேன்

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 Месяц назад +48

    லிப்டிக் பாவங்கள் ❤
    கோபி சுதாகர் 😢

  • @SelvaKumar-rc3zq
    @SelvaKumar-rc3zq Месяц назад +22

    எங்கே என்ன வேலைக்கு வந்திருக்கமோ அத மட்டும் செய்யணும்

  • @pothirajpothiraj2797
    @pothirajpothiraj2797 2 месяца назад +93

    Mayer priya va mathunga

    • @dhanushnambiar4001
      @dhanushnambiar4001 Месяц назад +7

      Correct sir

    • @Rajesh5762-v6v
      @Rajesh5762-v6v Месяц назад

      எதுக்கு?
      என்ன காரணம்?
      விலா வாரியாக விளக்கி சொல்லுங்க

    • @Akak-o4l
      @Akak-o4l Месяц назад +1

      நீங்க வந்து பாருங்க சார் 🤣🤣🤣

    • @shadigital388
      @shadigital388 Месяц назад +2

      Sollitaru governer

    • @educatorofneedy5756
      @educatorofneedy5756 Месяц назад +2

      First learn mayor spelling bro , then you can do all the panchayat 😂

  • @KumarK-i5m9y
    @KumarK-i5m9y Месяц назад +1

    தந்தி டிவி தரம் தாழ்ந்த பதிவு! இந்தியாவில் பேச எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது இந்த லிப்ஸ்டிக் ஒரு பிரச்சினையா? இவ்வளவு கேவலமான நிலைக்கு தந்தி டிவி தள்ளப்பட்டு விட்டதா?

  • @renugopal9028
    @renugopal9028 Месяц назад

    Very very important News super Super thadhdhi

  • @JB-lx9si
    @JB-lx9si 2 месяца назад +61

    நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்போது ,இது தேவையா, எதிற்கட்சியில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஆளும் அரசை கேள்வி கேட்க வேண்டும் என்றால் மக்கள் நல பிறச்சனைகள், அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது அதைப்பற்றி ஒருவரும் வாய்திறக்கமாட்டார்கள், அதைவிட்டு லிப்ஸ்டிக் யார்போட்டா என்ன போடாவிட்டால் என்ன. அடுத்து வர இருக்கும் மழை பதில் சொல்லும்

    • @suganya3608
      @suganya3608 Месяц назад +2

      இந்த விஷயமும் ரொம்ப problem ஆகி இருக்காது sir, lipstick issue க்காக ஒருவருக்கு memo ன்றது wrong management ண்ணறது புரியலையா... இதெல்லாம் corporate politics இல்லையா.. அதுக்கு என்ன பதில் சொல்றாங்க mayor.. Lipstick போட்டா, mayor போடற shade la போட்டா, தப்பா? அதை change பண்ணுங்கன்னு ஒரு officer சொன்னாரு la... அவரையும் சேர்த்து தான இவங்க memo குடுக்கணும்?

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 Месяц назад

      நீ தான் சொல்லு, நீதான் முட்டு கொடுப்பியே இந்த அரசுக்கு

    • @NarayananK-ct4gl
      @NarayananK-ct4gl Месяц назад

      We want dummy Mayor only.what is your problem.Cental govt adopts at national level

    • @parameswaranchennai
      @parameswaranchennai Месяц назад +1

      NALLA NERAM JETI PIRCHANAY VARA VILLAY.

  • @bap405
    @bap405 Месяц назад +22

    Priya mattum than lipstick podanum😂

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Месяц назад +9

    என்னென்ன வகைகளில் பிரச்சினைகள் கொண்டு வருகிறார்கள்?
    உதட்டு சாயம், உணவு, ...

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 2 месяца назад +141

    😊 பிரியா மேயர் வந்ததுக்கு அப்புறம் தான் சென்னையே வந்து சீரியஸ் கெட்டு கிடக்கு

    • @marysulochanasanthiyagu3005
      @marysulochanasanthiyagu3005 Месяц назад +2

      Jealous speech

    • @rajmohanm6534
      @rajmohanm6534 Месяц назад +1

      ஏன் நீ போய் தூக்கி நிறுத்தேன்

    • @nitchumaman
      @nitchumaman Месяц назад

      2026😊

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад +1

      அவர் வருவதற்கு முன்பு சென்னை சொர்க்க பூமியாக இருந்ததா என்ன நண்பா கூறுகின்றீர்கள் காமராஜர் ஐயாவுக்கு பிறகு நாசமாக போனதுதான் தமிழ்நாடு இதில் பிரியா வந்த பிறகு என்று ஒரு பெண்ணை குறை கூறுவது

  • @5sundaram405
    @5sundaram405 Месяц назад +2

    மேயர் பிரியா அவர்கள் ஒரு அரசியல் புரிதலும் அவருடைய செயல்பாடும் அநாகரிகமாக இருக்கிறது ஒழுக்கம் என்பது என்ன ஒழுக்கமாக நடந்து கொள்வது ஒழுக்கமாக உடைய அணிவது பார்ப்பதற்கு ஒரு அழகாகவும் தோற்றத்தோடு இருப்பது அதை வரவேற்க வேண்டும்
    அதை விட்டுவிட்டு நாம் போடுற லிப்ஸ்ட்டியை நீயும் போடுற எந்த அளவுக்கு ஒரு மனநிலையில் பிரியா அவர்கள் இருக்கார்
    என்று ஒரு உளவியலான தாழ்வு மனப்பான்மையில் மேயர் இருக்கார் போல் தான் தெரிகிறது

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச Месяц назад +6

    உதட்டுச்சாய ஆட்சி...
    உதவாக்கரை ஆட்சி...

  • @ganapathikavi4640
    @ganapathikavi4640 Месяц назад

    முக்கிய பிரச்சினை

  • @devadhashepsibai7693
    @devadhashepsibai7693 Месяц назад

    You are great madam. God bless you

  • @govindarasukg4592
    @govindarasukg4592 Месяц назад

    முக்கிய செய்தி

  • @ElangoVijay-w6v
    @ElangoVijay-w6v 2 месяца назад

    Good speech 👏🏻👏🏻

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 2 месяца назад +70

    நாட்டுக்கு முக்கியமான பிரச்சினை இதுதான் அவசியம் .

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Месяц назад

    தைரியமாக பேட்டி தந்த உங்களுக்கு உண்மையாவே தைரியம் தான். 💪💪💪🤝

  • @velankannan8039
    @velankannan8039 Месяц назад

    Nice explanation👌👌👏👏

  • @Shane-hp6ky
    @Shane-hp6ky Месяц назад

    We support you madam.... U continue madam

  • @maharajam1863
    @maharajam1863 Месяц назад +1

    ❤🎉🎉🎉🎉😅பிரியா..... அழகு😅🎉🎉🎉❤❤🎉🎉

  • @Village.BOY-73
    @Village.BOY-73 Месяц назад +1

    Intha news makkaluku rempa mukiyam
    Intha mathiri news
    Tamilnadu valarchiku😮😮😮

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 2 месяца назад +150

    இனி தமிழகத்தில் திராவிட மாடல்கள் தவிர யாரும் லிப்ஸ்டிக் போடக் கூடாது என்று அரசு உத்தரவு வந்தாலும் ஆச்சரியமில்லை...
    செல்வப்பெருந்தகையும், கம்யூனிஸ்ட்டுகளும் இதனை ஆதரித்து அறிக்கை விடலாம்...

    • @russorp.a8135
      @russorp.a8135 2 месяца назад

      தமிழ் நாட்டில் 90% பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதில்லை. பிஜேபி அரசியல் ஆக்குகிறது.

    • @wowmomo1628
      @wowmomo1628 2 месяца назад +3

      இது அவரவர் விருப்பம் சார் Media this topic important is big issues

    • @JayaLakshmi-mp5yi
      @JayaLakshmi-mp5yi 2 месяца назад

      Antha ammaod job ku panam vangi erupanga athan avangala torget panni velaiya vitu thukitanga

    • @prabhus7334
      @prabhus7334 2 месяца назад +4

      All town bus is lipstick

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 Месяц назад +5

      இதில் பிளாஸ்டிக் சேர் குருமா மிஸ்ஸிங்

  • @panneerselvam3613
    @panneerselvam3613 Месяц назад +2

    எவ்வளவோ கேவலங்கள் வெளிப்படையா நடக்கும் போது இதை எல்லாம் தவிர்த்திருக்கலாம்.

  • @RockymaithinRockymaithin
    @RockymaithinRockymaithin 2 месяца назад +60

    Lipstick la oru content ah da....😂😂😂😂😂

    • @Akak-o4l
      @Akak-o4l Месяц назад +1

      இவங்களுக்கு வேற வேலை இல்லை 🤣🤣🤣

    • @muthuveluvijee9034
      @muthuveluvijee9034 Месяц назад

      We donot have any rights at all for girls ladies at all we have done sin to be born in the blady world

  • @sakthivelsivakami9783
    @sakthivelsivakami9783 Месяц назад

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ThanganayakiSenthil
    @ThanganayakiSenthil Месяц назад +1

    என்னை 15 வருடங்களாக என்னுடைய விட்டில் இருந்து சுமார் 250 km தூரத்தில் இடமாற்றம் செய்து கொண்டே இருக்கிறார்கள். இத்தனைக்கும் நாங்கள் இருவரும் ஒரே university ல் தான் வேலை செய்கிறோம்.

  • @6015upt
    @6015upt Месяц назад +3

    நாட்டுல எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு அதுல ஒரு பிரச்சனை லிப்ஸ்டிக் பிரச்சனையை தீர்த்து வைக்கிறார் மேயர் சூப்பர்

  • @karthiktv6868
    @karthiktv6868 Месяц назад +16

    மேயர் பிரியா உனக்கு என்ன எரியுது

  • @கணிதம்கற்க-ண3ஞ

    சமத்துவம்

  • @tasnim5311
    @tasnim5311 Месяц назад

    Dabedhar, majestic walk guarding the Mayor

  • @Bull4u7
    @Bull4u7 Месяц назад

    Oh God , finally we Priya mam is like this ha can't believe , what she is talking about Mayor priya mam can't belive

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Месяц назад +4

    லிப்ஸ்டிக் என்றாலே எனக்கு பஸ் தான் நினைவுக்கு வருகிறது எல்லோரும் லிப்ஸ்டிக் போட்ட பஸ் வருது என்று சொல்வார்கள்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Месяц назад +13

    ஒரு டபேதார் தான் இருக்கனும் இங்கே வலது ல் பெண் டபேதார் இடது ல் ஆண் டபேதார்... புரியல

  • @SenthilkumarJanakiraman-g9c
    @SenthilkumarJanakiraman-g9c Месяц назад

    Muttu thanthi

  • @GiantSuppliersandTraders
    @GiantSuppliersandTraders Месяц назад +2

    Dabheathaa வை மேயர் ஆக்குங்கள் ❤❤❤

  • @kumarkumar3994
    @kumarkumar3994 2 месяца назад

    நாட்டிற்க்கு இது ரொம்ப முக்கியமான பிரச்சனை

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 Месяц назад

    Madhavi... Madam 👏👏I support 👏

  • @RLN-r8i
    @RLN-r8i 2 месяца назад +31

    நமது இளவரசர் லிப்ஸ்டிக் போட்டி நடத்த முடிவு.

    • @Akak-o4l
      @Akak-o4l Месяц назад +1

      உங்க வீட்டுல யாராச்சு இருந்த கூப்பிட்டு வாங்க போட்டியில் கலந்துகொள்ள 🤣🤣🤣🤣

  • @gangadevi6955
    @gangadevi6955 Месяц назад

    Give punishment Priya very aragant lady Priya

  • @mawords7
    @mawords7 Месяц назад +2

    ஒரு சில விஷயங்களை மேயரால் வெளிப்படையாக சொல்ல முடியாது. மேயர் கீழ் வேலைப்பார்ப்பவர்கள் கீழ்படிந்து தான் நடக்க வேண்டும். பல அர்த்தங்கள் மறைந்துள்ளது.

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys 2 месяца назад +45

    இந்த அம்மினி வந்த பிறகு சென்னையில் எந்த வேலையும் நடக்கவில்லை, சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் road சரியில்லாததால் ...etc இப்படி எத்தனையோ பிரச்சனைகள் அதை எதையும் பார்க்காமல் ஒரு பெண் lipstick போட்டு office க்கு வந்ததா பிரச்சனை????
    இந்த அம்மினியும் எப்போதுமே full makeup உடன் lipstick போட்டுத்தானே போகுது, ஒரு வரி கூட தமிழில் கூட சரியாக பேச தெரிவதில்லை, ஒரு துளி அளவு கூட திறமையில்லாத ஒருவரை முதன்முதலாக இந்த பதவியில் பார்க்கிறோம்,

    • @saravanankumar6603
      @saravanankumar6603 2 месяца назад +2

      உங்க விசாரனயை உடனே முடிசிட்டின்க, தீர்ப்பு எப்ப சொல்ல பொரின்க?. Mike புடிச்சி யார் எத சொன்னாலும் நம்பி நமக்கு சாதகமாக விமர்சனம் பண்ண வேண்டியது தான்

    • @jagan2933
      @jagan2933 Месяц назад +1

      என்ன நமக்கு சாதகமா தீர்ப்பு? ஒரு பெண் அதுவும் முதின் பருவத்தை எட்டியவரை எந்த காரணம் ஆனாலும் இருக்கட்டும் எங்கேயோ மாற்றுவது சரியா? உங்க தீர்ப்பை இதற்கு சொல்லுங்க. மத்தவங்க தீர்ப்பு பின்னாடி பாக்கலாம்

    • @Akak-o4l
      @Akak-o4l Месяц назад +1

      Admk ஆச்சில் கோமள இருந்த போல 🤔🤔🤔

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 Месяц назад

      ஏம்மா கொசு வழங்கினார்களே

  • @ZicZacc
    @ZicZacc Месяц назад

    Athavathu reasonidathana transfer pannuviga?

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Месяц назад +1

    மனசில வெச்சு செய்வாங்க..உண்மை வெளிய வராது

  • @dhivakardd2471
    @dhivakardd2471 Месяц назад

    Tamil nadu Vera level

  • @thilakarthilakar7888
    @thilakarthilakar7888 Месяц назад

    தபேதார் லிப்ஸ்டிக் போட்டு தன்னை விட அழகாக இருப்பதால் தனது மேயர் பதவி பறிபோய் துணைக்கு துணையாய் இருக்கும் பதவிக்கு போட்டி வரக்கூடாது என்பதற்காக.... நினைக்கிறேன்

  • @moulics
    @moulics Месяц назад

    அந்த புதிய லிப்ஸ்டிக் எப்படி போடலாம்?

  • @MPMG36
    @MPMG36 Месяц назад

    நேற்று சென்னை கோயம்பேடு சாலையில் சென்னை மாநகராட்சி தோண்டிய குழியில் மழைநீர் தேங்கி, இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணன் தங்கை இருவரும் அங்கு குழி இருப்பது கூட தெரியாமல் அதில் விழுந்தனர். தூக்கி எறியப்பட்ட தங்கை, அவ்வழியே வந்த கனரக வாகனத்தில். நசுங்கி இறந்தாள். இந்த நகராட்சி சாதனையை மறைக்க லிப்ஸ்டிக் நாடகம். பாடி முதல் ஈசிஆர் வரை பல குழிகள் இருக்கிறது😢

  • @masterbala4814
    @masterbala4814 Месяц назад +1

    லிப்லாக்‌ எல்லோருடனும்‌ போடுவதுதான் தவறு.

  • @Lakshmi-oi6yd
    @Lakshmi-oi6yd Месяц назад

    She looks better in that frame with Mayor Priya. She has good looks and personality 😉

  • @SivaBanuworld
    @SivaBanuworld Месяц назад

    விடியல் தன் வீட்டில் மட்டும் தான்.... உறக்க சொன்ன முதல்வர்

  • @parvathid6198
    @parvathid6198 Месяц назад +15

    தந்தி டிவி திமுகவிற்கு சரியான முட்டு கொடுக்கிறது.. .

  • @ARMYLOVER-fd4xw
    @ARMYLOVER-fd4xw Месяц назад +3

    மேயர் பிரியா செந்தில் பாலாஜி லிஸ்ட் ல வந்துட்டாங்க மிக vraivel பாலிமோர் live

  • @priyavetri6620
    @priyavetri6620 Месяц назад

    Ungaloda voice and Tamil pronunciation super

  • @ameerali1967
    @ameerali1967 Месяц назад

    Nice

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 Месяц назад +5

    First makkalukkaaga work pannura meyar poda koodadhu. Avanga mattum Eppadi podalaam. Sattama irukku.

  • @bhaskaranambrose131
    @bhaskaranambrose131 Месяц назад +5

    உங்கள் உயர் அதிகாரிக்கு அடங்கி இருங்கள்..

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 2 месяца назад +42

    தபேதார் பணியே அகற்றப்பட வேண்டியதுதான்.

  • @angelrevathy5039
    @angelrevathy5039 Месяц назад

    Ethu natuku romba mukiyam

  • @almarssaarts4697
    @almarssaarts4697 Месяц назад

    Next chief minister of tamil nadu its our fate

  • @jeygopal2624
    @jeygopal2624 Месяц назад

    Where is this people standing?

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Месяц назад

    மேயர் லிப்ஸ்டிக் போடலாம் சாதாரண பெண் லிப்டிக் போடக்கூடாதா கேட்டால் சமூக நீதி

  • @ssgk7881
    @ssgk7881 Месяц назад +8

    மேயர் எங்கிருந்து வந்தாங்கனு தெரியும்ல அவங்களும் சாதாரண மனிதர் தான் அது புரியாம இப்படி nadanthuguranga

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Месяц назад +3

    எங்களுக்கு மூளையில்லாதவங்களைத்தான் பிடிக்கும் மைண்ட்வாய்ஸ் மேயர்.

  • @kumaravelm8287
    @kumaravelm8287 Месяц назад +1

    50 வயசுல கேட் வாக்கா.லிப்ஸ்டிக் கொஞ்சம் ஓவர்தான்.ஆகவே ரிசப்ஷன்ல் போடவும்.

  • @Sakthivel-vg4jy
    @Sakthivel-vg4jy Месяц назад

    அவர் அவர் உறிமை

  • @EasyTechno-kl6xn
    @EasyTechno-kl6xn Месяц назад +1

    Govt job ladies should not use lipstick... Correct

  • @devakumar7475
    @devakumar7475 Месяц назад

    மேயர் பிரியா அவர்களை நீங்கள் ஃபர்ஸ்ட் மேக்கப் போடுவதை நிறுத்துங்கள் அதன் பிறகு மற்றவர்களை தட்டி கேட்கலாம் சரியா

  • @suryaraja48
    @suryaraja48 Месяц назад

    ஐயா ஒரே கலரை போட்டது பிரச்சனையா..
    இல்ல ஒரே_____போட்டது பிரச்சனையா..?

  • @Vetripathai007
    @Vetripathai007 Месяц назад

    ❤❤❤❤❤

  • @cardinalbabu6173
    @cardinalbabu6173 Месяц назад

    As per government norms....such dress codes are not allowed for government employees...

  • @John-tb1oq
    @John-tb1oq Месяц назад

    Somany problem are there, concerntrate in that thanthi

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Месяц назад

    வேற பிரச்சினை இல்லையா
    லிப்ஸ்டிக் போட்டு வந்தால் என்னவாம் . ஏண்டா இப்படி இருக்கீங்க 😮😮😮😮

  • @muthumuniyandimuthu8906
    @muthumuniyandimuthu8906 Месяц назад

    தத்தி டிவி நீங்க என்னதான்டா சோல்லவாரங்க

  • @RLN-r8i
    @RLN-r8i 2 месяца назад +33

    ஸ்நேக்பாபுவிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

  • @ayyappanv9245
    @ayyappanv9245 Месяц назад

    சென்னை ஆழகி..

  • @Range-j6k
    @Range-j6k Месяц назад

    அமைச்சர் வரும்போது பிரியா மட்டும் என்னென்னமோ பண்ணுது

  • @rikivideo1773
    @rikivideo1773 Месяц назад

    போங்கடா நாட்ல வேறசெய்திகள்இல்லயா

  • @JOHNHYDE-t4l
    @JOHNHYDE-t4l Месяц назад

    Govt officer tie podalanu suspend panni irukanga.. Another ias officer coat poadalanu dismiss panni irukanga.. Govt staff ku dress code iruku.. Wheather you are a entry level staff or a Beuraocrat

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Месяц назад

    Welcome to thina thanthi TV media and lipistic culture was in foriegn countries and this is personal life and so we are not cross their life style and this is human rights and thanks to thanthi TV media vison ok go ahead

  • @mohamedsidik5368
    @mohamedsidik5368 Месяц назад

    As long she works, attire is personal

  • @rrkitchen7095
    @rrkitchen7095 Месяц назад

    பிரியாவ அந்தமானுக்கு மேயரா போடணும்😅😅😅😅😅😅

  • @SundaramS-l2f
    @SundaramS-l2f Месяц назад

    மாதவியை சென்னை மேயர் ஆக்க வேண்டும் பிரியாவை திருநெல்வேலி மேயராக இடமாற்றம் செய்ய வேண்டும்