மண்சட்டியில் மத்தி மீன் குழம்பு | Meen kulambu Recipe in Tamil | Fish Curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Visit our website - www.jabbarbhai...
    Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Follow our Instagram account Link - ....
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    ________________________________________
    Ingredients for Fish Gravy :-
    Fish - 1/2kg
    Gingelly oil - 100grm
    Chilli powder - 2 and half tablespoon
    Turmeric powder - 1 tablespoon
    Kulambu milagai thool - 4 tablespoon
    Green chilli - 3
    Custurad - 1 tablespoon
    Fenugreek - half tablespoon
    Cumin - half tablespoon
    Pepper - half tablespoon
    Garlic - 10pieces
    Tamarind - 20grm
    Mini onions - 30
    Tomato - 250grm
    Salt - 1 tablespoon
    Curry leaves - little bit
    Corinder leaves - 1/4 hand
    Water - 1/2 litre
    #meenkulambu #meenkulambuintamil #meenkulamburecipe #meenkuzhambu #fishcurryintamil #fishrecipesintamil #fishrecipe #meenkolambu

Комментарии • 1 тыс.

  • @anandhrcm7904
    @anandhrcm7904 4 года назад +48

    சார் பாரம்பரியமான மண்சட்டியில் மத்திமீன் குழம்பு செய்துகாட்டுனீர்கள் சூப்பர். அதை பார்க்கும்பொழுதே நாக்கில் எச்சில் ஊருது அருமையான ரெசிப்பி.

  • @banujabbar9716
    @banujabbar9716 4 года назад +103

    I tasted it.. really really never ever ate like this fish greavy in my life...😍😍😍 Really osm taste.. sure you all try it.. I hope u all really like it..🎈🎈 am lucky to have great chef as in my life...😍😍😍😍😍

    • @yasinyas2092
      @yasinyas2092 4 года назад +5

      Bhabhi☺☺☺

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 4 года назад +2

      நீங்க கொடுத்து வச்சவங்க

    • @joinkumaresh
      @joinkumaresh 4 года назад +4

      super sister.. ஜப்பார் பாய் குடும்பத்தார் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

    • @jonathansamuvelraj682
      @jonathansamuvelraj682 3 года назад

      Lb

    • @muku5678
      @muku5678 2 года назад

      Vanakkam madame
      Yes as u said, really u r very fortunate to have such a person as ur better half who not only cooks well but also a person who is always on happy mode .
      Regards.

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 года назад +232

    ஜப்பார் பாய் தினமுமே (கலகலப்பாக) இப்படிதான் இருப்பீர்களா.தங்களுடைய மனைவி,குழந்தைகளுக்கு தாங்கள் கிடைத்தது இறைவனின் குடுப்பினை.வாழ்த்துகள்.

    • @johnvijay6168
      @johnvijay6168 3 года назад +3

      Please
      The following

    • @sellammalkandhasamy8170
      @sellammalkandhasamy8170 2 года назад

      P0000

    • @chitrasubramani3250
      @chitrasubramani3250 2 года назад +4

      உங்கள் குழந்தை கள் கொடுத்து வைத்தவர் கள்

    • @naveens2625
      @naveens2625 2 года назад

      @@johnvijay6168 qql ip#A as#ap st epdi 7aepdiepdiepdiepdi was awww S3wq1 l) meme springepdi irukuepdiepdi irukuepdiepdiepdi epdiirukul lepdiepdiepdigood epdi pp qqq qqqqqqq

    • @Kl.varman5089
      @Kl.varman5089 2 года назад +4

      கண்ணு வைக்காத நைனா.🤣

  • @aara2783
    @aara2783 4 года назад +18

    வாய்ப்பே இல்லை நீங்க வேற லெவல் அண்ணா புரிய வைக்கிறதுல அல்ஹம்துலில்லாஹ்

  • @kishorkumarkumar5074
    @kishorkumarkumar5074 4 года назад +39

    இதோ உடனே சப்ஸ்கிரைப்பஸ் பன்ரேன் வா தல செம்ம😊😊😊👌

  • @sharadakalpatri5918
    @sharadakalpatri5918 3 года назад +14

    Jabbar Sir your so nice in presenting &explaining, moreover making your children to taste, simply awesome👍🙏

  • @nalinim8244
    @nalinim8244 4 года назад +32

    Sir your ATTITUDE super! Pasanga Kita romba friendly uh irukeenga. God bless you and your family.

  • @vasugijeesha6544
    @vasugijeesha6544 3 года назад +2

    இத கூட யாரு டிஸ்லைக் பண்றது? கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைனு சொல்லுவாங்க. இந்த மீன் குழம்பின் மணமும் சுவையும் சொல்ல வார்த்தைகளே பத்தாது. அவ்ளோ ருசி. பாய், நேந்து கொடுவா மீன் வாங்கி நீங்க சொன்ன methodla மீன் பிரியாணி செய்தேன். உண்மையான மீன் பிரியாணி டேஸ்ட் first time feel பண்ணேன். வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது. மீதி இருந்த மீன் வைத்து இன்னைக்கு இந்த style la மீன் குழம்பு செய்தேன் பாய். வேற மாரி இருந்துச்சு. Awesome taste.. I'm very happy.. thank you so much bhai🤝🤝

  • @Namrataraja902004
    @Namrataraja902004 4 года назад +17

    Hello Bhai, tried your fish gravy. Super hit in my house. My husband loved it.

  • @sudhakars7272
    @sudhakars7272 4 года назад +11

    Perfect meen kulambu....tried with exactly same proportion and taste is awesome....

  • @sarojat6539
    @sarojat6539 4 года назад +7

    குழந்தைகளிடம் நன்பர்களாக நேசிப்பது மிகவும் பிடித்தது இருக்கு நன்றி

  • @velankannivioletmary4286
    @velankannivioletmary4286 4 года назад +27

    Brother நீங்கள் செய்த மீன் குழம்பு மாதிரியே கருவாடு குழம்பு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Thanks brother

  • @jecintharuban3869
    @jecintharuban3869 3 года назад +4

    Anna, ,,,Usually I won't subscribe any channels.
    But after watching ur recipes,
    the way of presentation with smile
    Humble ness,
    Grate thinking ,
    Good hearted person,
    Automatically my finger touched the subscribe button Anna...👍👍
    GOD BLESS YOU nd Ur Family.
    Actually I am searching for exact wedding biriyani recipe, through that only I started to see ur videos.
    Today I'll try this fish curry.
    I m a pure vegetarian,
    But my husband like biriyani, nd he is a pure non-vegetarian.

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 4 года назад +4

    100% this worked i cooked today , super formula ,

  • @sakthivelans.k4299
    @sakthivelans.k4299 4 года назад +14

    Very blessed children... to have ur wonderful dishes everyday with love 👍👍

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 года назад +3

    Excellent bro. உங்கள் மகளை பார்க்கும் போது என் மகள் ஞாபகம் வருகிறது. மிகவும் தெளிவாக சொல்றீங்க. உங்கள் குடும்பம் சந்தோஷமாக வும் ஆறோக்கியமாகவும் வாழ இறைவன் அருள் புரிவானாக. ஆமீன். வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி 👍🤝💯

  • @sheikaslam3758
    @sheikaslam3758 4 года назад +18

    Assalamu alaikum brother. First time I'm seeing your video and I got addicted to it. Don't know what attracts me more. Your speech way of explanation and ingridents everything taste superb...🌹🌹😍😍

  • @mamala2528
    @mamala2528 4 года назад +11

    I found best channel to learn cooking 😁😁,✌️✌️✌️

  • @anithafaizul1106
    @anithafaizul1106 4 года назад +5

    Assalamu alaikkum bro.....We r from gulf country .
    I tried yur meen kulambu. It came out excellent. Awesome 👌👌👌

  • @fitwithvinoth
    @fitwithvinoth 4 года назад +14

    Jabbar sir is good cooking teacher also good human humble person thank you sir, I learn lot from you.

  • @karthikvelusamy415
    @karthikvelusamy415 4 года назад +4

    நீங்கள் செய்து காட்டும் முறையிலேயே சாப்பிட்ட உணர்வு வந்துவிட்டது அண்ணா

  • @mohamedismail5645
    @mohamedismail5645 4 года назад +3

    நான் இன்று இதேபோல் மீண் குழம்பு வைத்தேன் சூப்பரா இருந்தது தாங்ஸ் ஜப்பார்பாய்

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw 4 года назад +4

    உங்கள் பசங்க மிக அதிஷ்டசாலிகள் ஏன்னா அவர்களுக்கு நண்பன் போல தந்தை.. மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன் அண்ணா

  • @naveencreation6047
    @naveencreation6047 3 года назад +2

    அண்ணா உங்க சமையல் இப்ப தான் பஸ்ட் டைம் பார்க்கிரே ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா உங்க சமையல் லைக் போட்டுவிட்டே சப்ஸ்க்ரைவ் பன்னிடேன் 💐

  • @shyamviews4172
    @shyamviews4172 4 года назад +140

    இவர் போல் தந்தை கிடைப்பது மகன்கள் செய்த பாக்கியம்

  • @gandhis.a.3909
    @gandhis.a.3909 4 года назад +2

    Super tips bhai, thulliyama ellorukkum varum sandegam munnadi unarnthu athukku tricks solringa 👍😘

  • @HameedAbdul81
    @HameedAbdul81 4 года назад +56

    மச்சான் மீன் குழம்பு சும்மா அதிருதில்ல.. நாளைக்கு எங்க வீட்ல நீங்க சொன்ன மீன் குழம்புதான்...

  • @Mr_SP_
    @Mr_SP_ 4 года назад +1

    Supereeeeee, ipo enaku fish kozhambum vaika therinchiduchu, thnxxx brooo

  • @ritathomas3457
    @ritathomas3457 2 года назад +4

    Dear sir,I love the way you explain every ingredients for a particular dish 👍 and I love you voice 😘👍👍👍👍

  • @kirirathi5769
    @kirirathi5769 3 года назад +2

    Anna!
    Very very super ist.
    Unkada cury parthavudany inty meen kulambu seiren..

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад +7

    மண்சட்டியில் பிரமாதம் மீன்குழம்பு 👍👍👍

  • @bro.t.m.s.7096
    @bro.t.m.s.7096 Год назад

    நீங்கள் சொல்லிக் கொடுத்த முறை மிக அருமை கண்டிப்பா இதை முயற்சி செய்வேன் நன்றி பாய்

  • @Anbe_Sugama
    @Anbe_Sugama 4 года назад +4

    Meen kuzhambu super at the same time I love the relationship between you and ur son's...love u anna

  • @sithymohideenthambi1961
    @sithymohideenthambi1961 4 года назад +3

    Today Iam going to cook fish curry let you know later marshallah your kids so nice

  • @j.mohammedibrahim981
    @j.mohammedibrahim981 4 года назад +5

    Sooperr tasty 🐟 fish greavy I like it very much dad so sooper dad thank u keep rocking more and more..⭐⭐

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 4 года назад +2

    matthi meen kulambu enakku meegavum pittikkum. tasty and colourful meen kulambu.mouthwatering. mansatti meenkulambu. wow!

  • @megananannu4861
    @megananannu4861 4 года назад +30

    பாய் உங்கள மாதிரி சமையலை ரசித்து செய்கிறேன்..நன்றி பாய்

  • @ARUNKUMAR-hx2jr
    @ARUNKUMAR-hx2jr 4 года назад +2

    TV la vara anchor madhiri pesureenga super 😎😋😋😋

  • @hariramakrishnan5573
    @hariramakrishnan5573 4 года назад +77

    பாய், எனக்காக உங்க சேனல்ல மண் சட்டில சுண்ட வத்த குழம்பு செஞ்சு விடியோவா போடுங்க...😊😊

    • @BashaBasha-cs8og
      @BashaBasha-cs8og 3 года назад +1

      AelanniNa - Yahoo Search Results@ search.yahoo.com/search;_ylt=Awr9ImkaBetfDLIAD1dx.9w4;_ylc=X0kDMTJmSTVURXdMaklMUTlIa2l4OGdYd3dUTkRJdU1RQUFBQURlbVp3egRfUwM5NTQwMDYzODUEX3IDMgRhY3RuA2NsawRjc3JjcHZpZAMxMmZJNVRFd0xqSUxROUhraXg4Z1h3d1ROREl1TVFBQUFBRGVtWnd6BGZyA3locy1pbnZhbGlkBGZyMgNzYi10b3AEZ3ByaWQDBG5fcnNsdAMwBG5fc3VnZwMwBG9yaWdpbgNzZWFyY2gueWFob28uY29tBHBvcwMwBHBxc3RyAwRwcXN0cmwDMARxc3RybAM5BHF1ZXJ5A0FlbGFubmlOYQRzZWMDc2VhcmNoBHNsawNidXR0b24EdDIDc2VhcmNoBHQ0A2J1dHRvbgR0X3N0bXADMTYwOTIzNzc5NAR2dGVzdGlkAw--?pvid=12fI5TEwLjILQ9Hkix8gXwwTNDIuMQAAAADemZwz&ei=UTF-8&gprid=&fr=yhs-invalid&fr2=sb-top&p=Aelannielksapputanmyneklayppaditamil
      upTX
      ¢

  • @TheSilasin
    @TheSilasin 4 года назад +2

    First class Jabbar Bhai first class fish curry. Hundreds miles away yet i can taste it

  • @v.harish9206
    @v.harish9206 4 года назад +5

    All samyal super super Brother God Bless you 🙏🙏🙏🙏

  • @angelindeborah1110
    @angelindeborah1110 3 года назад +1

    Semmaiya vanthuchu i try it out for the first time results awesome thank you

  • @AkulaPadma
    @AkulaPadma 2 года назад +17

    Just tried this recipe OMG it came out sooo good. I am so impressed with my own cooking 😆. I cook often and do most dishes well but I have never cooked Meen kolambu before. Thank you very much 🙏😊 p.s. Didn't have mango yet yum.

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 5 месяцев назад

    What a Blessing!!! Cute Boys. Like the way he says ‘Love u Dad’

  • @Hyun766bgcvb
    @Hyun766bgcvb 4 года назад +3

    Fish curry vera level 👌👌we loved it very much.. Thanks Jabber bhai

  • @sudhaselvaraj4747
    @sudhaselvaraj4747 3 месяца назад

    Vera mari taste sir.. Today na pannen.... Thanks a lot.... Mathi fish enaku pidikathu Nalla vela varathu but today it's awesome uh vanthuchu...... ❤❤❤

  • @sikkenderhussain487
    @sikkenderhussain487 4 года назад +11

    Makkal Naayahan Jabbar Bai 🤤😋

  • @seyedfathima6545
    @seyedfathima6545 3 года назад +1

    மண்சட்டி ஆழமாகவும்,அழகாகவும் இருக்குது.மீன் பார்க்கவே சூப்பராக இருக்கு

  • @hlohuk3605
    @hlohuk3605 4 года назад +6

    Mashallha ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿ ಮಾಡಿದ್ದಾರೆ

  • @rosebalan5302
    @rosebalan5302 3 года назад +1

    அண்ணா நான் நீங்கள் சென்னை படி மீன் குழம்பு வைத்தேன் சூப்பர். நன்றி

  • @janarkas252
    @janarkas252 4 года назад +7

    new subscriber, love the way you entertain us while you cooking. Will give it a try brother- love from Canada

  • @jamunarani.s2161
    @jamunarani.s2161 4 года назад +3

    You need to have more subscription .....the way of your explanation is too good

  • @SMS-MERCYP
    @SMS-MERCYP 4 года назад +7

    Bro ninga oru vlog potta nalla irukku.. super ahh pesuringa

  • @shalinideviselvam7091
    @shalinideviselvam7091 3 года назад

    Hello bhai.. na first time meen kulambu try pannan.. kulambu suvai arumaiyo arumai.. ellarum nalla rusichu saptanga.. rmba thanks bhai

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 4 года назад +12

    Children's are so cute...vazhka valamudan

  • @rajannaidu4469
    @rajannaidu4469 4 года назад +2

    Bhai, my favourite fish curry, you are fabulous..

  • @sara-hx1cv
    @sara-hx1cv 4 года назад +7

    U explained so well & detail bro ...u will be reach 1m subscribe soon ...get magic of good happens

  • @beninjasper
    @beninjasper 4 года назад +1

    Super anna i saw lot of youtube channels but ungala pakum pothu yetho yenoda family la oruthanga mathiri i feel

  • @ananthaprasath
    @ananthaprasath 4 года назад +15

    அண்ணா செமயா பேசுறிய அண்ணா ❤️❤️

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 4 года назад +3

    பாய் நிங்க செய்யும் போதே வாசனை காக்காதெரிஞ்சுடுச்சு போல காகா வந்து விட்டது பின்னாடி😍😍

  • @arulrajansam4865
    @arulrajansam4865 4 года назад +5

    ஜப்பார் அண்ணா அருமை குழந்தைங்களோடு நண்பனாக இருக்கீங்க..,.

  • @sakthivelp807
    @sakthivelp807 4 года назад +4

    Bhai nenga podura ella receipe yum seiyya thonuthu

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m 4 года назад +3

    மாஷா அல்லாஹ் அருமை ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      அல்ஹம்துலில்லாஹ் 😍😍

  • @jananirajagopal1514
    @jananirajagopal1514 4 года назад +1

    First time cook panna poravagala unga channel ah kaindpa pathagaa na semmaya pannuvega sir🤩🤗yen na epdi soluren ah nega alaga epdi pannanum ethala panna kudatha nee panna epdi varum solluraga😀💪🏻i like your valuable food videos 🔥

  • @asiyaomar
    @asiyaomar 4 года назад +3

    Masha Allah ! Fish curry awesome.

  • @nareshravi1732
    @nareshravi1732 4 года назад +2

    Nan try pannen semma test mathi fish use pannala விரால் fish use pannen 😋😋😋😋😋😋😋😋😋

  • @sudarsonb5346
    @sudarsonb5346 4 года назад +6

    Iam the first like. Paakavea super ra iruku bhai semma

  • @karunakaranm9355
    @karunakaranm9355 4 года назад +4

    தம்பி உங்களுடைய சமையலை நான் விரும்பி பார்பேன் நீங்கள் சமைக்கும் போது அதில் ஒன்றிபோய் சமைக்கிறீர்கள் இந்த மீன் குழம்பின் பதத்தை சரியாக கூறீநீர்கள் நன்றாக இருக்கிறது மேலும் நீங்கள் தங்களின் குழந்தைகளிடம் நண்பனை போல் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நன்றி மேலும் ஒருமுறை சந்திப்போம்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      மகிழ்ச்சி மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு கொடுங்கள் 😍😍

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle 4 года назад +3

    I tried Ur biriyani Anna Semma ya vanthuchu...
    Next intha meen kulambuthan..
    Thanks a lot..
    God bless you

  • @santhaanabharathi7032
    @santhaanabharathi7032 4 года назад +3

    Unga presentation and expressions level chance eh illa brother.. unga fan aaiten.. vaalga valamudan..✌️✌️

  • @sreesaara8167
    @sreesaara8167 3 года назад +3

    I tried your meen kolambu it came out well thank you bhai 😍😍

  • @rajitup5817
    @rajitup5817 3 года назад +1

    Wow பார்க்கும் போதே செம்மையாக இருக்கு

  • @anishithrish8661
    @anishithrish8661 4 года назад +5

    Panneer butter masala and also restaurant style chicken fried rice recipe upload please

  • @mrbandi943
    @mrbandi943 2 года назад

    Jabar bai..neenga vera level bai..I tried it..came out superb

  • @poornimam414
    @poornimam414 4 года назад +4

    Day by day u r looking handsome sir... Tq for tis osm meen kulambu..... For me Nei soru recipe, I can't hear ur voice in tat vedio sir.... Reply me sir... Its our humble request.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Thank you so much I will upload one more time clearly okaaaay

  • @vlonslvn
    @vlonslvn 3 года назад +1

    Awesome fish curry brother 🙏🙏🙏🕉💜lotssa of gratitude ,love your channel wish u infinite abundance of success

  • @KarthiKeyan-ni2fr
    @KarthiKeyan-ni2fr 4 года назад +3

    Brather super Ra teach pandreeingea the way of you teaching was hassam bro

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Thank you much

    • @KarthiKeyan-ni2fr
      @KarthiKeyan-ni2fr 4 года назад

      Ur attitude and calling your friends and ur workers and you went tea shop also you given respance
      Ur voice also super bro at text time I am watching urs today viedo after Lockdown any passibul to come Bangalore pls text me we will meet
      Tast my food

  • @nithyarajkumar5448
    @nithyarajkumar5448 3 года назад

    Eppadi Bhai onga recipe ellame super a varuthu.. neenga than engaloda samayal guru.. we love your simple easy recipes and how you present it.. indha meen kulambuuuku bayangaramana parattukal.. romba nandri guruve.. ungal narpani thodaratrum.. - fan from Sydney Australia..

  • @francisnithyak3173
    @francisnithyak3173 4 года назад +3

    Dear mr Jabbar bro. Greetings to you. vry first time I watched your mathi meen kozhambu preparation. Really I wondered seeing your explantion very casually and very clearly with a lovely smiling face. Then, the way u treat your sons so friendly and calling macha is vry exiting and I love and like it. Keep it up. Best wishes. If u call me macha...I'll be so happy

  • @godwin8956
    @godwin8956 3 года назад +1

    Anna samayal ah vida neenga explain pannuradhu semmaiya yerukku

  • @SathishKumar-fi4cy
    @SathishKumar-fi4cy 4 года назад +10

    Hello Sir
    What makes your channel different from others is that the way you explain the science of cooking like how the ingredients get cooked to different levels and the the effect it has in taste of the final dish,the order in which to add ingredients,especially the way you describe the quantity of ingredients meticulously and your rockstar personality and your love for your kids.
    It is a visual treat to watch you cooking.
    Loads of appreciations and goodluck.
    I will be very happy to see your channel crossing 1 lakh subscribers soon.Since the first day I cam across your first video, I have been sharing your channel via all medium possible.
    Keep doing the goodwork and load more and more recipes.
    I am a doctor (child specialist) by profession and cooking is my biggest stressbuster.Ur channel teaches me the science of cooking in depth.
    Respect and regards.
    Waiting to learn a lot of recipes from you.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Thank you soooooo much sir ,,and have a nice day for you,,

    • @felixkfk3512
      @felixkfk3512 2 года назад +1

      Anna biriyani masala eqppudi seiyarathunu sollunga plssssssss

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n Год назад

    Ur way of talking and explaining is very nice .today meen kulumbu n our home

  • @harithak8658
    @harithak8658 4 года назад +3

    chettinad chicken gravyy receipe podunga sir

  • @nuzhathkhanam3311
    @nuzhathkhanam3311 9 месяцев назад

    Assalamu alaikum Bhai jazakallah na try today superrrr🎉🎉

  • @123bible9
    @123bible9 4 года назад +8

    Sir Ella meenukum orey process ah. I mean can I do with different fishi tried chicken briyani,super taste just.

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 года назад +1

    ஜப்பார் பாய் சூப்பரான மீன் குழம்பு , கலைக்கிட்டீங்க போங்க உங்களை போலவே எனக்கும் வாயில் எச்சில் சுரந்தது .உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தங்களை கிடைக்க கொடுத்து வைத்தவர்கள்.நன்றி.

  • @automotiveautomation5190
    @automotiveautomation5190 3 года назад +3

    Unga activities semma

  • @jeevasujatha309
    @jeevasujatha309 Год назад

    Hi sir very nice explanation abt meen kulambu, I am going to do now happy family God bless you have a blessed day

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +13

    என் இஸ்லாமிய தோழன் வீட்ல சூப்பரா செய்வாங்க..
    இதை அவங்களுக்கு சொல்லணும்!
    நாளைக்கு நாமளும் ட்ரை பண்றோம் !

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 4 года назад +2

    Brother poondu first podakoodathu masala nalla kothikumpothuthan podanum first potta poondukulambu taste varum

  • @-pudhumaikolangal5461
    @-pudhumaikolangal5461 4 года назад +4

    Wow👌👌Bro summa alludhu.

  • @suganvarada8968
    @suganvarada8968 4 года назад +1

    Jabar bai.... fish kolambuuu Vera level.....I'm ur new subscriber .... I'm biryani lover.... unga channel ahhh repeated mood ah pakuren sooper bai

  • @lekhar668
    @lekhar668 3 года назад +13

    Tried this fish gravy. Semma taste 😋

  • @vijaykarthi8530
    @vijaykarthi8530 4 года назад +2

    Sir iendha meen kolambu nala sanjinga super apediya unga style la oru Meen kozhambu vachu katuga thangai lam arachi uthi vaipanga la andha madari

  • @AJ-pj3yu
    @AJ-pj3yu 4 года назад +4

    Your recipes sooper.. please put subtitles of ingredients with measurements..

    • @marygrace6935
      @marygrace6935 3 года назад +1

      See the description he has given in detail

  • @vital1000
    @vital1000 4 года назад +2

    You give good tips bro .. thank you so much :)

  • @nachiyarrameez2640
    @nachiyarrameez2640 4 года назад +3

    சூப்பரோ சூப்பர் அண்ணா 👌

  • @bismiboutique3360
    @bismiboutique3360 4 года назад +3

    Super ji.. Semmaya iruku pakave

    • @worldfoodday7460
      @worldfoodday7460 4 года назад +1

      டேஸ்ட்டும் சோ சூப்பர்

    • @bismiboutique3360
      @bismiboutique3360 4 года назад +1

      @@worldfoodday7460 Nalla Sapdu d

  • @SimplyCookByKaran
    @SimplyCookByKaran 3 года назад +9

    This looks absolutely delicious!

  • @radhih8416
    @radhih8416 Год назад +1

    Super brother....unga channel matumdhan parpen ...my all time fav