எந்த மண் பண்பாடு இல்லாத மண்?மொழி பற்று ஏற்புடையாது. மொழி அகம்பாவம் ஏற்புடையது அல்ல. முதல் மனிதன் ஆப்பிரிக்கா என்பது ஆனால் ஆப்பிரிக்காவின் மொழி மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?
தமிழை தவிர எந்த மொழிக்கு இலக்கணம் இருக்கென்று நிரூபிக்க கேட்டு கொள்கிறேன்..... தமிழ் அல்லாது வேறு மொழிகளுக்கு மூல சொல்லை நிரூப்பிக்க கேட்டு கொள்கிறேன்... 🤦♂️🤦♂️
டேய் லூசு. நீ சொல்றத பாத்தா உலகத்தில் தமிழ் மொழி தோன்றுவதற்கு முன்பு எல்லாரும் ஊமையா இருந்தாங்கனு நாங்க சொன்னோம்னு சொல்லுவ போல. நாங்க அப்படி சொல்லல. பேச்சு, ஒலி இதெல்லாம் உலகம் எங்கும் பரவி இருந்தது உண்மை.. ஆனால் பேச்சு, ஒலி இவை அனைத்தையும் தொகுத்து வடிவமைத்து முழுதாக கட்டமைத்து ஒரு மொழியாக உருவாக்கியது முதலில் தமிழினம் தான். இதான் பொருள். அது போகட்டும். முதல் மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தான் என்று உனக்கு யாரு சொன்னா ? வெள்ளைக்காரனா ? அவன் அப்படி சொன்னான் தான் குமரிக்கண்டத்தின் வரலாற்றை அழிக்க முடியும். இந்த நுணுக்கமான விஷயம் கூட உனக்கு புரியல.
Persons with real and deep knowledge are seldom appreciated and honoured during their lifetime. long live Aruliyar to enrich Tamil linguistics.
அய்யாவுக்கு நல் வாழ்த்துக்கள்🎉❤🎉
❤❤❤❤❤❤❤❤❤
❤❤
Aiiyavhdan pesa vendum vaaipu kidaikuna
எந்த மண் பண்பாடு இல்லாத மண்?மொழி பற்று ஏற்புடையாது. மொழி அகம்பாவம் ஏற்புடையது அல்ல. முதல் மனிதன் ஆப்பிரிக்கா என்பது ஆனால் ஆப்பிரிக்காவின் மொழி மூத்த மொழியாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?
தமிழை தவிர எந்த மொழிக்கு இலக்கணம் இருக்கென்று நிரூபிக்க கேட்டு கொள்கிறேன்..... தமிழ் அல்லாது வேறு மொழிகளுக்கு மூல சொல்லை நிரூப்பிக்க கேட்டு கொள்கிறேன்... 🤦♂️🤦♂️
தமிழ் மொழியை அப்படியே பேசும் பழங்குடிகள் ஆப்பிரிக்காவில் தான் இருக்கிறார்கள் அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம் நீ பெரிய புடுங்கியா...?
முதல் மாந்தன் ஆப்ரிக்காவில் என்பது பொய்யாகிவிட்டது.த.நாவில் கிடைத்த ஆதாரங்கள் ஆப்ரிக்காவை விட பழமையானது என நிரூபணம் ஆகியுள்ளது.