மிக்க மகிழ்ச்சி......தம்பி சீமான் தனித்தே நிற்கட்டும்.... அவன்தான் சீமான்.....கொள்கை பிடிப்புள்ளவர் ஒருநாளும் தன்னை விலக்கிக் கொள்ள மாட்டார்கள்....பதவி ஆசை பணத்தாசை உள்ளவர்கள் ஓர் இடத்தில் இருக்கமாட்டார்கள்................உண்மை தொண்டர்கள் இருந்தால் மட்டுமே போதும்.....
சீமான் ஒரு தருதலை . நாக்கில் வாக்கில் சுத்தமில்லை. கட்சியில் தொண்டர் களை , மதிப்பதில்லை. நானே ராஜா நானே மந்திரின்னு . எல்லாமே நான் நான் நான்னு அலையிர ஒரு அல்பத்தனமான ஒரு நபர். வாழு வாழ விடுன்னு அவர் யாரையும் கட்சியில் வளர விட மாட்டார் எனவே கட்சியில் உள்ள வர்கள் . ஆளை விடு சாமின்னு வெளியேரி சீமான் சீப்பட்டு சின்னப்பட்டு அதுவே அவருக்கு பழகிவிடும். பிறகு சீமானை கான வில்லை என்று தேடும் நிலை வரும்
ஒரு வளர்ந்து வரும் கட்சியின் தலைவராக இருப்பவரின் பேச்சில் கண்ணியமாகவும் தெளிவாகவும் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் இருக்க வேண்டும். அதேபோல் தன் கட்சி நிர்வாகிகளுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் இதை எதையும் இவரிடம் நான் பார்க்கவில்லை இது தேறாது
Very correct He has not patience to speak about other Leaders also he is thinking that he is only genius person in Tamilnadu. Leaders like MGR Anna Kamarajar how they develop their part in TN
சீமான் யாருக்கும் B டீம் இல்லை என்பது இதனால் தெரிகிறது விஜய் உங்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும் அரசியலில் வெற்றி பெற ஒரு அனுபவம் மிக்க செல்வாக்கு பெற்ற கட்சியுடன் கூட்டணி தேவை
@@amaran-ue4xnசீமான்,தமிழ்தேசிய ஒற்றுமை பலம் பெற்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஒரு தந்திர நரி! மேலோட்டமாகப் பார்த்தால் அவர் தமிழ் தேசியத்தைத் தூக்கி நிறுத்துவது போல தெரியும். சற்று சிந்தித்து பார்த்தீரெனில் அவரது உள்நோக்கம் புரியும். கட்சி வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்த முன்னோடிகள் பலரை எவ்வித காரணமும் சொல்லாமல் நீக்குவது அவரது பைத்தியக்காரத்தனம் அல்லவா? இன்று உழைக்கும் உங்களை நாளை எக்காரணமுமின்றி அவர் நீக்கினால் உங்கள் நிலை என்னவாகும்? பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மனம் நொந்து போவீர்கள்! இவ்வாறாக நீக்கப்பட்ட பலர் பிஜேபியில் இணைந்துவிட்டனர். சீமானால் bjp வேகமாக வளர்கிறது. அவர் வெறித்தனமாக மேடையில் பேசி பிஜேபி யை வளர்க்கிறார் என்பதே உண்மை.
நாம் தமிழர் கட்சியை அழிக்கவேண்டும் என்று நினைத்து அவர்கள் கையை வைத்து கண்களை குத்துவது தெரியாமல் தம்பிகள் பவனி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியை சிதைக்க பார்க்கிறார்கள் இது நடக்காதுஇது செடி அல்ல நன்றாக வளர்ந்துவிட்ட மரம்
திமுக வாய் இருந்த நான் சீமானின் கொள்கை மற்றும் ுபச்சால் ஈர்க்கப்பட்டு நாம் தமிழரில் பயணித்தேன் ஆனால் அதே சீமானீன் போக்கால் மனம் வேதனையுற்று நாம் தமிழரை விட்டு நிரந்தரமாக விலகுகிறேன்
கண்டபடி கருத்து சொல்ல முடியாது கட்சி என்றால் ஒவ்வொரு காரியமும் தலைமையுடன் கேட்டுதான் தான் செயல்பட வேண்டும். அது அரசாக இருந்தாலும் சரி கட்சியாக இருந்தாலும் சரி. மனம் பதறுபவர்களை வைத்து எதுவும் செய்ய முடியாது. பொறுமை இல்லாதவன் தகுதி அற்றவன் கட்சிக்கு இங்க இருக்காதது அங்க போயும் இருக்க போகுதா. விடுங்க போகட்டும்.
😂😂😂 idhunga vera nadula.... unga Annan um seeman mari dha aramichapla...... mass speech heroism.... rest s history 75 varusham raja ... mgr period le pathachu😂😂...
@EHPADservice சைமன் வந்த அப்படியே பாலாறும் தேனாறும் ஓடுமா.... தம்பி சொல்றவன் யார் அவன் எப்படி வாழ்றானு பாரு... சொன்ன படி வாழ்றானா.. ரோடு வேன்டனு சொல்லுவான்.. ஆனால் கார்ல போவான்... பிள்ளைகள் ஆங்கில மொழி கல்வி படிப்பானுக ஆனால் தமிழ் தமிழ்நாடு தமிழ் மண் னு கத்துவான் அவன் மனைவி யார் அவன் நோக்கம் என்ன பணம் அவ்வளவு தான்
Seeman has a micro , invisible lovable link with general public of Tamil Nadu. He is not fully dependent only with office bearers but with people of Tamil Nadu.
Some members who didn't like Seemans behaviour, may leave from NTK. But they will start a new party for Thamilar and Thamil nationalism. But no NTK members will join with TVK ( Kool muddaip party) or Thelungan party DMK..Because NTK members are strong thamil nationalist .
ஒன் மேன் ஆர்மி சூப்பர் உண்மை தானே சீமான் ஒன் மேன் ஆர்மி ஒரு தலைமையின் கீழ் இருந்தால்தான் அது ராஜ்ஜியம் ஐந்தை போட்டு 10 எடுக்க நினைக்கும் வியாபாரம் இல்லை மக்கள் மக்கள் நலன் அது மட்டுமே எங்களின் கொள்கை நாம் தமிழர் எல்லோரும் வாங்க கூடி வாழ்வோம் எங்கள் திருநாட்டை நாங்கள் தான் ஆள்வோம்
just as each state has its unique cultural identity, leaders from various regions advocate for the voices and rights of their people. Seeman, as a leader, speaks passionately about Tamil identity and advocates for Tamil issues. This isn’t a threat to the nation but rather an example of India's diversity and the democratic freedom we all have to represent and uplift our respective communities. The very fact that India is divided into states based on linguistic and cultural lines highlights the recognition and respect for diverse identities within the nation. Our states, governed by representatives from their communities, showcase how India celebrates its unity in diversity. Therefore, it's inaccurate to view Seeman’s advocacy for Tamil Nadu as anti-national. It's about strengthening his community’s voice, which contributes to the national fabric just as other leaders and states do. Unity does not mean uniformity. India's strength lies in the ability of its people to preserve their unique identities while upholding a commitment to the nation. Thus, it's crucial to distinguish between healthy advocacy for regional identity and actions that genuinely threaten national security.
இது முடிந்து எவ்வளவோ மாற்றங்கள் நடந்து விட்டன. இன்னும் இதே பழையதையே போடுகிறீர்களே? எந்த கட்சியில் தலைமை ஆதிக்கம் இல்லை என்று சொல்ல முடியுமா? இதெல்லாம் உங்களுக்கு பிரச்சனையா?
இனிமேல் சீமான் அண்ணா எவ்வளவு கத்தினாலும் ஓட்டு வராது நம்பினது போதும். நன்றி.
😂😂😂
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்👈🤪🤪🤪🤪😜😝💪💩💩💩💩
ஐயா பிரஸ் மீடியா பண்ற பொருள்ங்கய்யா அது
ஒரு தொடக்கம் ஒரு முடிவு இது இயற்கையின் விதி.
Ana idhe sikkirem mudinjirche 😢😢😢
சீமானின் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறும் தம்பிகளுக்கு நல்வாழ்த்துக்கள்
தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் மாற்று சமூகம் தான் நம்ம நம்மளை ஆளும்
சதி செய்து பிரிப்பானுங்க ,ஆரிய ,திராவிட கூட்டம.
1st neighbours ah mathinga da 😂
நக்கீரன் நீங்க நடுநிலையாக செயல்படுங்கள்
கட்சி உடைய வேண்டும். இதுவே மக்கள் விருப்பம்..😂😂😂😂😂
அது கட்சியே இல்லை.... அவன் நடிக்கிறான்
@@rajasekarkuppusamy9926like your dad 🕺
கட்சி காணாமல் போகவேண்டும்.இதுவே மக்கள் விருப்பம். அவர். கட்சியில் அவர் மட்டுமே இருக்கட்டும்
Karunanithi MGR Jayalalitha Vijaykanth ipdi tah irunthange.. nothing wrong Seeman dictatorship pannurathu.. illena vibuthi adichiruvanunge
@ no.this comparison wrong bro. You will understand his real nature soon
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯🐯🐯
நாம் தமிழர் நாமே தமிழர்
❤
😂
நக்கீரன் திமுக வை ஆதரிக்க வேண்டும் அதற்க்கான வேலையை திறமையாக செய்தி வெளியிடுவதில் மகிழ்கிறது
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்👈🤪🤪🤪🤪😜😝💪💩💩💩💩
இது உண்மையா இல்லையா.
@@apnavoice24😂😂😂😂....thalaeluthe yar mathamudium???
மிக்க மகிழ்ச்சி......தம்பி சீமான் தனித்தே நிற்கட்டும்.... அவன்தான் சீமான்.....கொள்கை பிடிப்புள்ளவர் ஒருநாளும் தன்னை விலக்கிக் கொள்ள மாட்டார்கள்....பதவி ஆசை பணத்தாசை உள்ளவர்கள்
ஓர் இடத்தில் இருக்கமாட்டார்கள்................உண்மை தொண்டர்கள்
இருந்தால் மட்டுமே போதும்.....
உண்மை
எது எப்படியோ நாம் தமிழர் கட்சி கூடாரம் காலி அனால் சரி.
Appadithan home
நாம் தமிழர் வாழ்க தமிழர்களுக்காக
தலைவர் பிரபாகரனை படித்தால் இது ஒன்றும் பெரிதல்ல என்பதை புரிந்து கொள்வார்கள்
திரள்நிதி வாங்கி யாரும் கொடுத்தீர்களா.....
அப்புறம் குறை சொல்கிறீர்கள்.....
சீமான் இலங்கை செல்கிறார்.. வீட்டை காலி. செய்கிறார்
telunga...anthapuram kuthadi mavane !
இவன் இலங்கை சென்றால் நாற்றம் எடுக்கும்
நல்ல செய்தி
அருமை நல்ல செய்தி
கட்சி காலி சீசீப்பானவனே சீமான் அண்ணே
போன வாரம் ஃபுல்லா ஒரு நாள் உங்களுடைய நியூஸ் மட்டும் தான் போட்டாங்க தமிழக வெற்றி கழகத்தைப் பற்றி நீங்க பேசுனீங்க அது என்ன மக்கள் பிரச்சனையா
ஹை ஜாலி 😂😂😂
சீமான் ஒரு தருதலை . நாக்கில் வாக்கில் சுத்தமில்லை. கட்சியில் தொண்டர் களை , மதிப்பதில்லை. நானே ராஜா நானே மந்திரின்னு . எல்லாமே நான் நான் நான்னு அலையிர ஒரு அல்பத்தனமான ஒரு நபர். வாழு வாழ விடுன்னு அவர் யாரையும் கட்சியில் வளர விட மாட்டார் எனவே கட்சியில் உள்ள வர்கள் . ஆளை விடு சாமின்னு வெளியேரி சீமான் சீப்பட்டு சின்னப்பட்டு அதுவே அவருக்கு பழகிவிடும். பிறகு சீமானை கான வில்லை என்று தேடும் நிலை வரும்
ரொம்ப நல்ல எண்ணம்
ஒரு வளர்ந்து வரும் கட்சியின் தலைவராக இருப்பவரின் பேச்சில் கண்ணியமாகவும் தெளிவாகவும் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் இருக்க வேண்டும். அதேபோல் தன் கட்சி நிர்வாகிகளுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் இதை எதையும் இவரிடம் நான் பார்க்கவில்லை இது தேறாது
வளர்ந்து வரும் கட்சி யா ?இந்த கட்சியில் கூமட்டை பயல்கள் தான் இருப்பார்கள்.
Correct bro
Very correct
He has not patience to speak about other Leaders also he is thinking that he is only genius person in Tamilnadu. Leaders like MGR Anna Kamarajar how they develop their part in TN
சீமான் யோசனையோடு பேச வேண்டும். விஜய் பொறுமையாக இருந்து வெற்றி பெறுவார். 🙏👍2026ல் அதிக வாக்கு வித்தியாசம் வெற்றி பெற வேண்டும். திமுக தோற்க வேண்டும்.
இது பூட்டகேஸ்!
திரள் நிதி வசூலித்து குடுத்த தம்பிகள் விழித்து கொண்டனர்
அது தான் அண்ணனுக்கு ஒரு வகை கஷ்டம்
அத உண்டியல் நிதி திமுக சொல்லலாமா😂
திரள் நிதி தாருங்கள் உறவுகளே 😢😢😢
திறல் நிதியும் நின்னு போச்சி துளின்னு ஒண்ணே ஆரம்பிச்சான் அது துளிக்கூட விழலே.. எல்லாம் பழையே செல்லாதே 5-10-25 என்.பி. யாயி போடறானுங்கே சில்லறைக்காசைப்போடறாங்கே.. ஐயோ.. எல்லாம் போச்சே.. டேய் நீ நல்லா இருப்பாடா.. விஜய்.. லாரியிலே அடிப்பட்டு சாகப்போரேடா..நல்லா இருக்கமாட்டே..!?
உண்டியல் நிதி தாருங்கள் உடன்பிறப்புகளே😂 தாத்தா காலத்து திமுக😂
சபாஷ் சரியான ஆப்பு சீமானின் திமிருக்கு.
நல்ல முடிவுகள்
பு ஹா ஹா ஹா 😂
Moodikittu Pokanum Thuppu ketta Thumbikale❤
நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் லிழுக்குப் பட்டு எவ்வளவு அருமையான திருமகனார் திருவள்ளுவரின் உரை சீமான் படி😢😢
RIP NTK Party 😢
சீமான் மட்டும் அல்ல இங்கு இருக்கும் எல்லா கட்சி தலைவர்களும் தான் படிக்கவேண்டும் விஜய் உள்பட
சூப்பர்😅😅😅😅❤❤❤
நாம் தமிழர் இலங்கை ❤❤❤❤❤❤❤❤❤
புஸ் புஸ் புஸ் அதுதான் இந்த கட்சியின் நில வேஸ்ட்
மத்தவங்கள கட்சிகாரர்களை திட்டி என்ன பயன்? நம் கட்சி மக்களுக்காக என்ன செய்வோம் என யோசிக்க வேண்டும்.
Yes.
NAKKEHEERAN
MIND YOUR WORDS
ISEEMAN IS A GOOD MAN
YOU WILL NEVER EVER FIND A TAMIL PERSON LIKE HIM
சீமான் யாருக்கும் B டீம் இல்லை என்பது இதனால் தெரிகிறது
விஜய் உங்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும் அரசியலில் வெற்றி பெற ஒரு அனுபவம் மிக்க செல்வாக்கு பெற்ற கட்சியுடன் கூட்டணி தேவை
தமிழன் அல்லாதவன் விலகுவான்
🇹🇯 நான் தனியாக கட்சி இதுதான் பொருத்தம். சீமான் கத்தி கத்தியே கட்சி காணாமல் போச்சு. 😭😭😭😭😭😭😭😭
திமுகவிலிருந்து
வைகோவெளியேறியபோது
திமுகவேகாலியாகிவிட்டதா
என்ன
இதில்லாம்ஒருசெய்தி
அது அன்றைக்கு. ஆலமரம் .ntk அப்படி அல்ல . சிறிய செடி 😂😂😂😂😂😂
@@amaran-ue4xnசீமான்,தமிழ்தேசிய ஒற்றுமை பலம் பெற்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஒரு தந்திர நரி!
மேலோட்டமாகப் பார்த்தால் அவர் தமிழ் தேசியத்தைத் தூக்கி நிறுத்துவது போல தெரியும். சற்று சிந்தித்து பார்த்தீரெனில் அவரது உள்நோக்கம் புரியும்.
கட்சி வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்த முன்னோடிகள் பலரை எவ்வித காரணமும் சொல்லாமல் நீக்குவது அவரது பைத்தியக்காரத்தனம் அல்லவா?
இன்று உழைக்கும் உங்களை நாளை எக்காரணமுமின்றி அவர் நீக்கினால் உங்கள் நிலை என்னவாகும்? பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மனம் நொந்து போவீர்கள்! இவ்வாறாக நீக்கப்பட்ட பலர் பிஜேபியில் இணைந்துவிட்டனர். சீமானால் bjp வேகமாக வளர்கிறது. அவர் வெறித்தனமாக மேடையில் பேசி பிஜேபி யை வளர்க்கிறார் என்பதே உண்மை.
நாம் தமிழர் கட்சியை அழிக்கவேண்டும் என்று நினைத்து அவர்கள் கையை வைத்து கண்களை குத்துவது தெரியாமல் தம்பிகள் பவனி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியை சிதைக்க பார்க்கிறார்கள் இது நடக்காதுஇது செடி அல்ல நன்றாக வளர்ந்துவிட்ட மரம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை நம்பி இல்லை தமிழ் தேசியம் பேசும் மக்களை நம்பி உள்ளது அவரகள் துடப்பக்கட்டை சின்னத்தில் நின்றாலும் வாக்கு விழும்
திமுக வாய் இருந்த நான் சீமானின் கொள்கை மற்றும் ுபச்சால் ஈர்க்கப்பட்டு நாம் தமிழரில் பயணித்தேன் ஆனால் அதே சீமானீன் போக்கால் மனம் வேதனையுற்று நாம் தமிழரை விட்டு நிரந்தரமாக விலகுகிறேன்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்👈🤪🤪🤪🤪😜😝💪💩💩💩💩
Seeman has become richer and richer using his party and its cadres. Hope his innocent cadres realise this at least now and leave this useless party
You got it wrong brother.... Tamizhs need a sole leadership at the moment not all cross handling which has been our downfall....
Ivanungala ina veriyalanaki Avan sambadhikaran evanukum puriyala that's business
@@ajiths7840 That's 100% true.
🔥🔥DMK 🔥🔥🖤❤️🔥🔥2026🔥👍🙏
💯💥✊🏼நாம் தமிழர் 🐯🐯🐯
கண்டபடி கருத்து சொல்ல முடியாது கட்சி என்றால் ஒவ்வொரு காரியமும் தலைமையுடன் கேட்டுதான் தான் செயல்பட வேண்டும். அது அரசாக இருந்தாலும் சரி கட்சியாக இருந்தாலும் சரி. மனம் பதறுபவர்களை வைத்து எதுவும் செய்ய முடியாது. பொறுமை இல்லாதவன் தகுதி அற்றவன் கட்சிக்கு
இங்க இருக்காதது
அங்க போயும் இருக்க போகுதா.
விடுங்க போகட்டும்.
அவ்ளோ தான் முடிச்சிவிட்டிங்க போங்க
Ntk out
👌👌👌👌👍👍👍👍
சைமன் சூப்பர்
Ntk ❤️👍
1 meeting total team close 😮
😂😂
1 manaadu total katchiyum close😂😂
😂😂😂 idhunga vera nadula.... unga Annan um seeman mari dha aramichapla...... mass speech heroism.... rest s history 75 varusham raja ... mgr period le pathachu😂😂...
@pepperfry-n4y wait and see 🙈
@@Muthupandi1994m idhe dha 75 varushama wait and see le podhu.... pavam... aramicha anike 4 peru sethutan... oru vartha kuda irangal ila..
@@pepperfry-n4y athellam solliyachi neenga suntv patha eppudi theriyum
@@Muthupandi1994m comment delete paniiradha pa 26 la paapom.... odira koodadhu
சாமான் நீ ஏன் இலங்கைல கட்சி ஆரம்பிக்கல.
Congratulations to Vijay
மஞ்சள் சட்ட காரண ..அடிச்சு பொழுந்து விட்ருக்கலாம் 😂😂😂
உனக்கு என்னை டா அவ்ளோ இது மூடிட்டு iru
இது தேவை தானா சேட்டா இவ்விட தமிழ்நாட்டிலே எந்த டா பணி ஸ்தலத்தை விடுடா
தமிழர்கள் தமிழன் அல்லாத தலைவனிடம் எத்தனை நாள் இருப்பர்??
வீர வசனம் பேசிக் கொண்டு இருப்பார்... MGR songs வரி களை கவிதை யாக சொல்லி தொண்டர்களை ஏமாற்றி கொண்டு இருப்பார்....... 😂
சைமனை கட்சிய விட்டு
விளக்குங்கள்.
சைமன் மனை அரசியல் அனதை ஆக்குங்கள்
வி*ல*க்குங்கள்
அர்த்தம் ....
தனியாகப்பிரித்து நீக்குங்கள்.
அ"னாதை
வாழ்க
அல்லது
சேர்க்காதீர்கள்
தனிமைப்படுத் துங்கள்.
வி"ள"க்குங்கள் அர்த்தம்
தெளிவுபடுத்தி காட்டுங்கள் ...
புரிய வையுங்கள்
@RRAJINDHIRARRAAMA என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலப்பா...
இப்பல்ல புல்ல தமிழ் ல புசுனா புரியாது
English la sollunga
அப்போ தான் நாம வளங்களை திருடலாம்
@EHPADservice சைமன் வந்த அப்படியே பாலாறும் தேனாறும் ஓடுமா....
தம்பி சொல்றவன் யார் அவன் எப்படி வாழ்றானு பாரு...
சொன்ன படி வாழ்றானா..
ரோடு வேன்டனு சொல்லுவான்..
ஆனால் கார்ல போவான்...
பிள்ளைகள் ஆங்கில மொழி கல்வி படிப்பானுக ஆனால்
தமிழ்
தமிழ்நாடு
தமிழ் மண் னு கத்துவான்
அவன் மனைவி யார்
அவன் நோக்கம் என்ன
பணம் அவ்வளவு தான்
Seeman has a micro , invisible lovable link with general public of Tamil Nadu. He is not fully dependent only with office bearers but with people of Tamil Nadu.
நாம் தமிழர் கட்சியினர் த வெ க வில் சேர்கின்றனர்
நக்கீரன் டிவி ஆதரவு தர இயலாது, 😅😅😅😅😅😅
RIP NTK Party 😢
தமிழக வெற்றி கழகத்தைப் பத்தி பேசினது மக்கள் பிரச்சனை
கூட யாரும் இல்லை என்றால் one man army தானே
Seeman 😂😂😂🎉
Some members who didn't like Seemans behaviour, may leave from NTK. But they will start a new party for Thamilar and Thamil nationalism. But no NTK members will join with TVK ( Kool muddaip party) or Thelungan party DMK..Because NTK members are strong thamil nationalist .
இனியும் தானே பேசி சிறித்து தனிமையில் மகிழலாம்.
சீமான் கண்டிப்பா வருவார். Next CM.💐💐💐💐💐💐
😂😂
நாம் தமிழர் ❤
Mutual seeman 😂😂
இனி நாம் தமிழர் , மூன்று நாம மாக போகபொகிறது.
Super super super ❤
😂😂😂😂 இது குறித்து தலைமை அதிபர் என்ன சொல்ல போறார்?? 😝
சீமான் எல்லாம் ஒரு ஆளு அவர் பின்னால் ஒரு கூட்டம்
ஒன் மேன் ஆர்மி சூப்பர் உண்மை தானே சீமான் ஒன் மேன் ஆர்மி ஒரு தலைமையின் கீழ் இருந்தால்தான் அது ராஜ்ஜியம் ஐந்தை போட்டு 10 எடுக்க நினைக்கும் வியாபாரம் இல்லை மக்கள் மக்கள் நலன் அது மட்டுமே எங்களின் கொள்கை நாம் தமிழர் எல்லோரும் வாங்க கூடி வாழ்வோம் எங்கள் திருநாட்டை நாங்கள் தான் ஆள்வோம்
சீமானின் தமிழ் தேசியம் பார்ப்பணியத்த்தின் வளர்ப்பு குழந்தை.
நக்கீரனுக்கு இப்படியாவது நாம் தமிழர் செய்திகளை வெளியிடமனது வந்த்ததே 😂
Nallave nakkira tv
என்ன கொடும சார் நாம் தமிழர் கட்சியின் நிலமை
just as each state has its unique cultural identity, leaders from various regions advocate for the voices and rights of their people. Seeman, as a leader, speaks passionately about Tamil identity and advocates for Tamil issues. This isn’t a threat to the nation but rather an example of India's diversity and the democratic freedom we all have to represent and uplift our respective communities.
The very fact that India is divided into states based on linguistic and cultural lines highlights the recognition and respect for diverse identities within the nation. Our states, governed by representatives from their communities, showcase how India celebrates its unity in diversity. Therefore, it's inaccurate to view Seeman’s advocacy for Tamil Nadu as anti-national. It's about strengthening his community’s voice, which contributes to the national fabric just as other leaders and states do.
Unity does not mean uniformity. India's strength lies in the ability of its people to preserve their unique identities while upholding a commitment to the nation. Thus, it's crucial to distinguish between healthy advocacy for regional identity and actions that genuinely threaten national security.
கலைஞர் சிலையை உடைப்பேன் என்று நினைத்தால் நாம் தமிழர் கட்சி தானாகவே உடையும்
Bjp only good ❤❤
Ntk very wrong bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. 2026 TVK🔥🔥🔥🔥🔥🔥🔥
இத மாதிரி dmk admk கட்சில போய் சொல்ல முடியுமா பண்ணாடைகல
ஒருகலக்கமும் இல்லை தெளிவாக செல்கிறது நாம்தமிழர்💪
நக்கீரா வரிசையாக வெளியறுவதை நீ பார்த்தயா? கோபாலபுர பணம் எப்படி எல்லாம் செய்தி போட வைக்கிறது!!
நக்கீரன் நல்ல மாமா வேலை பாக்குறீங்க
உட்கட்சி பூசலால் நாதக சிதைகிறது
200 உபிஸ் உற்சாகம்😂😂😅😅😢
நாம் தமிழர் கட்சி முடிவுக்கு வரும் காலம்
Kudaram Kali😂
Ethilavilaththuravankal vilaiporrankal ulal saiyamudiyathu namthamilar kadchiyil ulaikkaporankal vidu vidu
lyjo oru news ah nakkeeran
Madhubanakkadai olippu kandippa venum nanba 🇪🇸 ilangargala kedukkarathu adhudhan boothaiporul yendha vadiveduthalum adhai olikka vendum idhu yennoda prachanaiilla moththa Tamilnadu ooda prachanai 🙏
All prbelam seeman isbeeichi iam srilanga
Tamil Nadu only dmk and admk
வரும் சட்டமன்ற தேர்தலில் ஓருகோடி வாக்குகளுக்கு மேல் பெற்று சீமான் வெற்றி பெறுவார்
இது முடிந்து எவ்வளவோ மாற்றங்கள் நடந்து விட்டன. இன்னும் இதே பழையதையே போடுகிறீர்களே? எந்த கட்சியில் தலைமை ஆதிக்கம் இல்லை என்று சொல்ல முடியுமா? இதெல்லாம் உங்களுக்கு பிரச்சனையா?
appadi veliyerubavargal tambigal alla... tamil ina throgigal. Talaipe maathunge bro
Innumaadaa comavula irukireenga broker jompees pasanglaa. Poi nonnan magan English medium medium fees katta thiral nidhi kodungadaa pisurugalaa
Aduthu sivakarthikeyan party aarambipparu Vijay ku irukura kutam Vida athigama Anga pogum..🤣🤣🤣