Manushyaputhiran-ஐ பார்த்து Kovai Sathyan சொன்ன வார்த்தை! சர்ச்சையான PTவிவாதம்! Indrakumar | AIADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 104

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 3 часа назад +24

    கோவை சத்தியா ( அதிமுக) , TV. விவாதங்களில் தான் ஒரு அறிவுஜீவி என்று நினைப்பு.
    Sun TV கேள்வி களம் விவாதத்தில், கண்ணியமற்ற முறையில், பார்க்கிறவர்கள் முகம் சுளிக்கும்படியாக நடந்து கொண்டார். இது போன்ற ஒரு சிலரால், நடத்தையால் , விவாதங்களை கேட்பதையே தவிர்க்க வேண்டும் என்று எண்ணம் எழுகின்றது.

  • @meenadeviarumugasamy4532
    @meenadeviarumugasamy4532 3 часа назад +29

    கோவை சத்யன் ஒரு திமிர் பிடித்தவன்

    • @iar9791
      @iar9791 Час назад

      Nasty person who knows NO decorum of a debate. He spoilt the debate time and had least respect for people who are watching. Rogue.

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 3 часа назад +28

    தோழர் இந்திரகுமார் தேரடி வணக்கம்

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 2 часа назад +15

    அதிமுகாவில் இருக்கும் இஸ்லாமிய சகோதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 3 часа назад +21

    எதுகூடவோ இது சேர்ந்து அதுவாகவே மாறிப்போச்சோ!!

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 3 часа назад +18

    கோவை சத்யன் கோவை சரளாவாக மாறிவிட்டார்.

  • @thangaveluthangavelu4820
    @thangaveluthangavelu4820 3 часа назад +22

    காதை திறந்து வைத்து கண்ணை இறுக்க மூடிக்கொண்டு தம்பி இந்திராவின் குரலை கேட்கும் போது ஆங்காங்கே சரோஜ் நாராயணசாமி அந்த ஆல் இந்தியா ரேடியோவின் அந்த செய்தியை கேட்பது போன்றே வாழ்த்துக்கள் உங்கள் குரல் கலகக் குரல் அல்ல உலகக் குரல் தமிழ்த்தாய் தத்தெடுத்த தன்னிகரில்லா செல்ல பிள்ளை இந்திரகுமார் தேரடி வாழ்த்துக்கள் இந்திரா

  • @thirunavukkarasum6097
    @thirunavukkarasum6097 3 часа назад +21

    நெறியாளர்கள் சத்தியனை விவதம்செய்ய அழைக்கூடாது

    • @rajappas4938
      @rajappas4938 2 часа назад

      Yes he is a moral rogue and rowdy fellow

  • @unixanand3345
    @unixanand3345 4 часа назад +39

    அதிமுக வில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்

    • @muruganc249
      @muruganc249 3 часа назад +2

      உண்மை......தான்

  • @Gunasekaran-j8s
    @Gunasekaran-j8s 2 часа назад +5

    Indrakumar.veryverysuper.

  • @mrkaruppannan5462
    @mrkaruppannan5462 3 часа назад +14

    Manushaputhran is Imayam. But Kovai sathyan is just foot dust

  • @Thyagu42
    @Thyagu42 2 часа назад +8

    திரு மனுஷ்ய புத்திரன் அவர்களை, இந்த காணொளி பார்க்கும் வரை, மனுஷ்ய புத்திரனாகவே தெரியும், இனி அவர் என் சகோதரர், நன்றி திரு, இந்திர குமார் தேறடி 🙏

  • @chinnasamyvetrirajan8804
    @chinnasamyvetrirajan8804 Час назад +3

    கோவை சத்தியன் விவாதத்தில் இருந்தால் நான் நான் விவாத நிகழ்ச்சி யை பார்ப்பதே இல்லை.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Час назад +2

    Vanakkam Indirakumar and Santosh Kumar 🙏🙏🙏🙏🙏

  • @periyasamyperiyasamy2172
    @periyasamyperiyasamy2172 Час назад +3

    இந்திரா குமார் உங்கள் பங்களிப்பு தமிழ் நாட்டிற்கு அதிகமாக தேவை படுகிறது.

  • @karthikraja5655
    @karthikraja5655 Час назад +2

    Great speech

  • @xavieressem4618
    @xavieressem4618 3 часа назад +5

    Good conversation Mr. Indrakumar and the interviewer.

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 3 часа назад +19

    கோவை சத்தியன்👎👎👎👎

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 2 часа назад +8

    கோவை சத்யன் எப்பொழுதும் நேர்மையாக நடந்து கொண்டது இல்லை. அவரிடம் பேசுவதற்கு கருத்து இல்லை என்பதால் தனி நபர் தாக்குதலை செய்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை அல்லது அவர் பேசுவதை புறக்கணித்து விடுகிறேன்.

    • @chinnasamyvetrirajan8804
      @chinnasamyvetrirajan8804 Час назад

      நான் பார்ப்பது இல்லை அல்லது ஒலியை அமர்த்திவிடுவேன்

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 2 часа назад +7

    kovai sathayan worst fellow😅

  • @arumugammani6805
    @arumugammani6805 Час назад +2

    எ தி மு க, rss ஆக மாறி ரொம்ப வருஷம் ஆகிறது.

  • @chelladurai4298
    @chelladurai4298 51 минуту назад +1

    🌄🌄🌄வாழ்க சமூக நீதி❤❤❤

  • @ARSRaja-b1h
    @ARSRaja-b1h 2 часа назад +4

    Govai sathyar பதில் சொல்ல முடியாமல் வம்பு இழுத்து விடுகிறார்

  • @josephbea7395
    @josephbea7395 Час назад +3

    சார் ஒரு விஷயத்தை மறந்து விட்டீங்க நே‌ற்று முன் தினம் news 18 நடந்த விவாதத்திலும் இது போன்ற ஒன்று நடந்து காங்கிரஸ் சார்ந்த அல்புஹாரியை அதிமுகவை சேர்ந்த ஒருவர் இது போல பேசினார்

  • @Gunasekaran-j8s
    @Gunasekaran-j8s 2 часа назад +5

    Kovaisathiyan.b.j.p.belt.

  • @kumaresanp.kkumaresanp.k2196
    @kumaresanp.kkumaresanp.k2196 Час назад +5

    அவனையெல்லாம் எதுக்கு விவாதத்துக்கு கூப்பிட வேண்டும்? சில்லரை பயலையெல்லாம் ஒதுக்க வேண்டும்.

  • @ansarhena4224
    @ansarhena4224 35 минут назад

    அதிமுகாவில் உள்ள இஸ்லாமியர்கள் யோசிக்க வேண்டும் BJP. RSS NTK மறு உருவமாக அதிமுக அதில் பயணிக்க

  • @rajappas4938
    @rajappas4938 2 часа назад +4

    Kovai Sathyan oru mad fellow and an idealess moodan

  • @sundarammoorthi4810
    @sundarammoorthi4810 Час назад +1

    ஏன்டா சாம்சாங் பிரச்சனை முடிவுக்கு வந்ததா

  • @Gunasekaran-j8s
    @Gunasekaran-j8s 2 часа назад +3

    Kovaisathiyan.r.s.s.

  • @purushothamanp3408
    @purushothamanp3408 Час назад +1

    . வீண் வெட்டி விவாதம்

  • @selvakumarr3631
    @selvakumarr3631 Час назад +1

    ADMK HAS BECOME BJP NO DIFFERENCE BETWEEN THEM

  • @ravichandars4699
    @ravichandars4699 32 минуты назад

    One of the many DMK SOMPUS. KOVAI SATHYAN IS CORRECT

  •  2 часа назад +1

    See who is talking about traits.

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 4 часа назад +4

    Manushya puthiran what's his real name

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 4 часа назад +4

    Jenram wishing uthayanithi in the name of neutral journalist

    • @alicepresila2416
      @alicepresila2416 3 часа назад +2

      Avaru ennaikumae neutral journalist unu sonnathu illa he is a journalist.avlothaan.vivathangal thalaipai poruthu entha side eduthu pesanumo appidi pesuvaru.avlothaan.

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 4 часа назад +2

    Kovai satyan hit the daylights of jenram

    • @SatisfierSaran
      @SatisfierSaran 2 часа назад +2

      Fraud Satyan is foot dust of Jenram

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 4 часа назад +3

    Kovai satyan gave a real hammering to jenram

    • @alicepresila2416
      @alicepresila2416 3 часа назад

      Oru tharkuriku innoru tharkuri sombadikuthu.😂😂😂😂😂😂😂

    • @SatisfierSaran
      @SatisfierSaran 2 часа назад +2

      Kovai satyan fraud. He is a countrybrute

    • @SatisfierSaran
      @SatisfierSaran 2 часа назад

      Jenram gave chappal shot to the idiot fraud noolan satyan.

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 4 часа назад +2

    Finally admk has found a good speaker like satyan who can counter any issue thrown at him

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 3 часа назад +1

    What a neutral media peralai nothing but a biased dmk sombu

    • @palanichamyp5373
      @palanichamyp5373 3 часа назад

      ANTHA THARUTHALAYIN COUNTER ATTACK IS. NORMALLY ABSURD & UNLOGIC ONE

    • @alicepresila2416
      @alicepresila2416 3 часа назад

      Unaku simbadikalina avanga sombaida matanga.nee yaruko sombadikiratha mathavanga Mela sollatha.

    • @SatisfierSaran
      @SatisfierSaran 2 часа назад

      பொச்சு எறியுதோண்ணா

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 4 часа назад +2

    Kovai satyan is a smart speaker

    • @suresheswaran3805
      @suresheswaran3805 3 часа назад +8

      Philips or zebronics

    • @muruganc249
      @muruganc249 3 часа назад +10

      பி ஜெ பி கூட்டணி ஆளு தானே சத்தியன் ...??

    • @palanichamyp5373
      @palanichamyp5373 3 часа назад +1

      THAT THARUTHALAI IS . NOT A SMART SPEAKER BUT A FOOLISH & SENSELESS SPEAKER

    • @alicepresila2416
      @alicepresila2416 3 часа назад +4

      😂😂😂😂😂😂😂😂ippidi namalae nammala paratika vendiyathuthaan.😂😂😂😂

    • @Thyagu42
      @Thyagu42 2 часа назад

      ​@@suresheswaran3805😂😂😂😂😂😂😂