நாகூர் ஹனிபா சமாதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 116

  • @maruthigarments78
    @maruthigarments78 5 дней назад

    ஐயா நாகூர் ஹனிபாவின் தீவிர ரசிகன் மனநிம்மதி தரும் அவருடய பாடல்கள்🎉🙏🙏🙏

  • @akbarbasha7784
    @akbarbasha7784 День назад

    சிறப்பு மிகுந்த நன்றி தகவலுக்கு

  • @sal.m2496
    @sal.m2496 Месяц назад +10

    அன்பு தம்பி நீங்கள் செய்த காரியம் மிகவும் அருமை ஆண்டவன் உங்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமின்

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 2 месяца назад +24

    உங்களின் முயற்ச்சியில் இசை முரசு ஹனிபா அவர்களின் அடக்கஸ்தலத்தை கானும் பாக்கியம் கிடைத்து. உங்களுக்கு நன்றி

  • @mahmoodsulaimanlebbai5549
    @mahmoodsulaimanlebbai5549 3 месяца назад +21

    நாகூர் ஹனிபா ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @AlijhonAli
    @AlijhonAli 2 месяца назад +12

    மிகவும் முக்கியமான வீடியோ நன்றி நண்பரே

  • @moosasm4756
    @moosasm4756 Месяц назад +6

    மிகவும் அருமையாக இருந்தது.

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 13 дней назад +1

    உலக தமிழ் அனைத் ரேடியோ சேனலிலும் ஒலித்த ஒலித்து கொண்டும் . இருக்கு இசை முரசு❤

  • @zshmalimar
    @zshmalimar 2 месяца назад +7

    அருமை நண்பா❤❤❤

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 3 месяца назад +23

    ஐயா, அனிபா பற்றிய நல்ல தகவல் நன்றி, தோழர்

  • @mohamedsameem1708
    @mohamedsameem1708 Месяц назад +4

    ❤❤❤❤ super

  • @binthariimthiaz1845
    @binthariimthiaz1845 Месяц назад +2

    A blessed voice .
    The whole world loves Marhoom
    Nagoor E.M Haniffa ❤❤❤❤❤❤

  • @Wilsonss-vl2co
    @Wilsonss-vl2co Месяц назад +2

    Natta Nadu kadal meethu Nan padum pattu song Vera leval ayya miss you

  • @AbdulRazakAasik
    @AbdulRazakAasik 3 месяца назад +38

    நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் நான் கேட்டேன் அனைத்து பாடல்களும் பிடிக்கும்

  • @mohamedmuthalif8736
    @mohamedmuthalif8736 2 месяца назад +34

    சகோதரர் அவர்களே எவ்வளவோ முக்கியமான பிரச்சனை நாட்டில் இருந்தும் சமாதியின் பின்னால் அலைவதேனோ சமாதிக்கு மணிமண்டபமும் மாட மாளிகையும் பூக்களும் விழா கோலங்களும் உயிருடன் இருக்கும் மனிதனுக்கு இருக்க இடமில்லை ஆண்டி முதல் அரசன் வரை எல்லோரும் மண்ணுக்குள் தான் போகப் போகிறோம் அல்லாஹ் மட்டுமே நிலைத்திருப்பான் அவன் நித்திய ஜீவன்

    • @Nagai_valipokkan7
      @Nagai_valipokkan7  2 месяца назад +7

      @@mohamedmuthalif8736 நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் நாம் சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் நடப்பதற்கும் சிரிப்பதற்கும் மறப்பதில்லை அதைப்போன்று மனரீதியாக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இதைப் போன்று இசை ரூபத்தில் மன அழுத்தத்தை குறைத்த நபரை காட்டுவது ஒன்றும் தவறில்லை, நான் ஒன்றும் சினிமாவில் நடிக்கும் நபருக்கு பாலபிஷேகமோ பூக்கோலோ கோவிலோ கொண்டு பூஜிக்கவில்லை அதைப் போன்று செய்யும் நபர்கள் ஏராளம் ஏராளம் நான் பொது வழிப்போக்கன் உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் நன்றி 🙏💐

    • @jaftube6447
      @jaftube6447 Месяц назад +2

      Naattula ewlow prachina irukku atha poyi solve pannama you tube la nee enna pannitu irukke

    • @nyhlnyhlsalilid
      @nyhlnyhlsalilid 9 дней назад

      ❤❤❤❤👍👍👍👍👍👍👌​@@Nagai_valipokkan7

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 29 дней назад +2

    சுபஹன்ல்லாஹ

  • @farooqbasha2747
    @farooqbasha2747 3 месяца назад +22

    இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சியை எடுத்து உள்ளீர்கள் .

  • @murugesanmurugesan1940
    @murugesanmurugesan1940 21 день назад +1

    எனக்கும் ரோம்ப பிடிக்கும் மனதுநிம்மதி தரும்

  • @mhmmifras11
    @mhmmifras11 2 месяца назад +3

    Arumai Arumai 👌👌👌

  • @ibrahimaboubucker7326
    @ibrahimaboubucker7326 2 месяца назад +2

    Jasakalla haira
    (Srilankan)

  • @shaikallavudeen7138
    @shaikallavudeen7138 3 месяца назад +3

    எல்லாம் புகழும் உன் ஒருவனுக்கு ஒளி பதிவுக்கு நன்றி❤

  • @Ts-un8ef
    @Ts-un8ef 2 месяца назад +6

    ஜென்னதுல் பிர்தவுஸ்எண்ணும் உயர்ந்த அந்தஸ்தான சுவர்க்கத்தை அடையகூடிய பாக்கியத்தை குடுப்பாயாக

  • @ImranIrfana-q2z
    @ImranIrfana-q2z 2 месяца назад +4

    காந்த குரலின் சொந்தக்காரர் நாகூர் ஹாஜி இசைமுரசு EM Hanifa அவர்களின் சமாதியினை காணொளியாக பதிவு செய்ததற்கு 🎉🎉🎉❤❤❤❤ வாழ்த்துகள் அன்னாருக்கு ஒரூ ஃபாத்திஹா துவா செய்தேன் நன்றி தோழர்🎉🎉🎉

  • @SamySamy-p9j8b
    @SamySamy-p9j8b 5 дней назад

    Super

  • @saroja3240
    @saroja3240 22 дня назад

    அவர் பாடகர் மட்டும் இல்லை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞானி ஆனால் சைத்தான் அரசியல்சேற்றில் விழவைத்தாலும்அல்லா அவரை கைவிடாமல் கைதூக்கி ஆட்கொண்ட ஒரு நல்ல ஆன்மா🕊️🕊️இந்த வேலையில் அவர்பாடி ய இறைவா உன்னை தேடுகிறேன் மற்றும் உலகம் இறைவனின் சந்தை மடம் இன்னும் நிறைய தத்துவ பாடல் பாடியிருக்கிறார் 👁️🤲🏻👁️📿🤲🏻👁️

  • @binthariimthiaz1845
    @binthariimthiaz1845 Месяц назад +2

    I thank you all for taking us to the ziyarath of Marhoom E .MHaniffa
    The Great Singer . May Almighty Allah Bless you all dear

  • @mohammedfarook9408
    @mohammedfarook9408 Месяц назад +1

    I ÀM ONE OF HIS FAN ....DEEPEST CONDOLENCE FROM SRILANKA ❤❤❤

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 2 месяца назад +2

    அல்ஹாஜ் நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களை நினைத்தால் எனக்கு என் தந்தை ஞாபகம் வந்து விடும் ஏன் என்றால் அவருடைய பாடல்களை அந்த அளவுக்கு ரசித்து கேட்பார்கள்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

  • @oneplus261
    @oneplus261 2 месяца назад +3

    Wow really super, வான் புகழ்,இடி முரசு, ஹாஜி நாகூர் E M அனீபா ( பிறப்பு ராமநாத புரம் ) இஸ்லாமிய கீதங்கள்ன்னா இவர் தான்,இவரைவிட்டா உலகில் யாருமில்லை ,மதங்களைக் கடந்து இதயங்களை வென்ற ஒரே நபரும் இவர் தான்,நாகூர் தர்காவில் துயில் கொள்வது நாகூருக்கே சிறப்பு

  • @eswaranvalli9652
    @eswaranvalli9652 Месяц назад +1

    🙏🙏🙏❤️❤️❤️

  • @ROYALABBAS-db8vm
    @ROYALABBAS-db8vm 2 месяца назад +1

    TAMBI.ROMPA.NANRI

  • @selvambalakrishnan4690
    @selvambalakrishnan4690 6 дней назад

    🌹🙏

  • @மார்க்கத்தெளிவு

    👌👍❤🌹

  • @musthafamallika4390
    @musthafamallika4390 3 месяца назад +5

    அவர்களுடைய பாடல் இன்றும் ஒளித்துக்கொண்டே தான் இருக்கிறது அப்படி ஒரு கம்பீரமான குரல் இனி அந்தக் குரல் யாராலையும் ஈடு கொடுக்கவே முடியாது எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

    • @ramupattu9444
      @ramupattu9444 2 месяца назад +1

      ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது .

  • @jiffrymohamed8294
    @jiffrymohamed8294 2 месяца назад +1

    Excelleñt viedeo

  • @mhmmifras11
    @mhmmifras11 2 месяца назад +1

    ♥️♥️♥️

  • @mhmmifras11
    @mhmmifras11 2 месяца назад +1

    👍👍👍

  • @HussinHussin-dp8ym
    @HussinHussin-dp8ym 3 месяца назад +2

    Super bro ❤ I am Sri Lanka....

    • @Nagai_valipokkan7
      @Nagai_valipokkan7  3 месяца назад

      Namba nagai valipokkan RUclips channel subscribe panni parunga 🎉❤

  • @abdulkhafoornazeersulthan6027
    @abdulkhafoornazeersulthan6027 2 месяца назад

    Al Haj Nagoor E.M Hanifa kaber shoot video super Super very nice Thanks Bro 👌 👌 👌

  • @basithali9250
    @basithali9250 2 месяца назад +1

    ஈமிஸ் யூ 😭😭

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 3 месяца назад +1

    SUPERGOOD💚💕🌹🌺🌼

  • @salimkaja1393
    @salimkaja1393 3 месяца назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் அலைக்கும் சலாம் கூறும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 месяца назад +3

  • @MohamedHimas-c5s
    @MohamedHimas-c5s 2 месяца назад +2

    Mshalla❤❤❤❤

  • @SamySamy-p9j8b
    @SamySamy-p9j8b 5 дней назад

    Supe

  • @mhmmifras11
    @mhmmifras11 2 месяца назад +1

    🌷🌷🌷🌷

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 29 дней назад

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @JmlBai-zh2kh
    @JmlBai-zh2kh 3 месяца назад +2

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @abdhulm6319
    @abdhulm6319 3 месяца назад +5

    யாரு வேண்டுமானாலும் போய் பார்க்கலாமா

    • @Nagai_valipokkan7
      @Nagai_valipokkan7  3 месяца назад +2

      Kandippaga paarkalam❤

    • @mohamedabubakkar9423
      @mohamedabubakkar9423 2 месяца назад +2

      கண்டிப்பாக பார்க்கலாம். எந்த மதத்தினரும் பார்க்கலாம். No Problem

  • @munafmnf7164
    @munafmnf7164 3 месяца назад +6

    Ellah.pugalum.eraivanukea

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 29 дней назад +2

    நாகூர் ஹனிபாவுக்கு தர்காவா? பாரிய வழிகேடு
    ...

  • @syedbabu6602
    @syedbabu6602 13 дней назад

    Thank you nanba

  • @TravelStoriesByNP
    @TravelStoriesByNP 2 месяца назад +1

    Very good vloger 💓😍

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 3 месяца назад +5

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤

  • @Aliibrahim-fb8rx
    @Aliibrahim-fb8rx 2 месяца назад +1

    Super anna ali ibrahim mimisal

  • @jannathinfo9688
    @jannathinfo9688 2 месяца назад +1

    எல்லாம் மறுமையின் படிப்பினை😢😢

  • @sayedmumtaz3609
    @sayedmumtaz3609 3 месяца назад +1

    1989 la yengal kayanathil varugai thandiu islamiya padali padi sirappithar adai ninaithu sandosha paduhiren neril parrtha baghiyam kidaithadu❤❤❤

  • @Nandakumar-du6es
    @Nandakumar-du6es 2 месяца назад +1

    🙏❤🙏❤🙏

  • @dillubhai3973
    @dillubhai3973 3 месяца назад +1

    👍🇮🇳

  • @MohamedMohamedRilwan
    @MohamedMohamedRilwan Месяц назад +1

    இப்ப நாகூர் ஹனிபாவையும் அவ்லியா அக்கிடாணுவல்

  • @kaderbeevi-hs6bb
    @kaderbeevi-hs6bb 3 месяца назад +3

    ❤🎉

  • @hjafraan7539
    @hjafraan7539 3 месяца назад +5

    Nalla pathivu

  • @sairabanu4790
    @sairabanu4790 3 месяца назад +3

    Nagore vazhibadu Kovil vazhibadu idarkum islathirkum sambandam illai ethir kaalathil avarayum kadavul akki kumbiduvaargal allah pathu hakkanim

    • @a.c.arifahusthadh3585
      @a.c.arifahusthadh3585 3 месяца назад

      அடுத்தவர்களின் வீடியோவுக்கு வீடியோ இப்படி பதில் தருவதே தொழிலோ! இது சுன்னத் வல் ஜமாஅத். இஸ்லாத்தில் 73 பிரிவுகள் இருக்கிறது...தெரியுமா?

    • @RizadRiza
      @RizadRiza 2 месяца назад

      ​@@a.c.arifahusthadh358573 பிரிவுகளாக பிரியும் என்றார்கள் ஆனால் 73 இப்ப இல்ல அது வேறகதை தர்கா வழிபாட்டிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

  • @msanavas6466
    @msanavas6466 2 месяца назад +1

    Isai murasu

  • @nientertainment
    @nientertainment 2 месяца назад +2

    ஹனிபா அவர்களின் பூர்வீகம் நாகூர் கிடையாது ராமநாதபுரம் மாவட்டம் சின்ன கடை இதுதான் அவரின் பூர்வீகம் நாகூருக்கு பிழைப்புக்காக சென்றவர்

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 29 дней назад

    சலம்

  • @uthayaraja1539
    @uthayaraja1539 2 месяца назад +1

    கண்டிப்பா சகோதரா நான் விரும்பி கேட்கும் பாடல் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு கேட்க தூண்டும் ...

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 21 день назад

    ALFATHUHA

  • @palayamsahamed
    @palayamsahamed 2 месяца назад +1

    இவர் பெயர் உன்ன?
    அரபு என்று சொல்வதற்கு பதிலாக ஹரபு என்று சொல்கிறார்😂

  • @buharymabuharyma9958
    @buharymabuharyma9958 2 месяца назад +1

    இதற்குமேல் என்ன ரெடி பண்ணணும்.

  • @ullanvlogs
    @ullanvlogs 2 месяца назад +1

    என்ன தம்பி டீக்கடைக்கு எதிர்த்தார் போல நின்று பேசுறீங்க

  • @shajakhana6080
    @shajakhana6080 2 месяца назад +1

    3:45 3:47

  • @mohamedrafeek2906
    @mohamedrafeek2906 2 месяца назад

    நாகூர் E.M இஸ்மாயில் முஹம்மது ஹனிபா முழு பெயர்

  • @alauddin5513
    @alauddin5513 3 месяца назад +2

    நல்லா இருப்ப டா நீ

  • @جمالمحمد-ق4ذ
    @جمالمحمد-ق4ذ 3 месяца назад +2

    NAGOOR E M HANIFA D M K VIN KOTH THADIMAI
    JAMAL MOHAMED

    • @mohamedubaidurrahmanaamiri8148
      @mohamedubaidurrahmanaamiri8148 2 месяца назад +1

      இஸ்லாத்தில் யாரைப் பற்றியும் குறை கூறக் கூடாது
      குறிப்பாக மரணித்தவர்களைப் பற்றி அவர்களின் நற்செயல்களைப் பற்றி மட்டுமே கூற வேண்டும் என்பது நமது உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு

  • @FathimaGani-tx1bf
    @FathimaGani-tx1bf 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮

  • @khadershareef5439
    @khadershareef5439 26 дней назад

    Please to be noted that there is no place to put stone plate with details of dead persons in Islam. In no arab country there is no such system existing.

  • @rajaauto4375
    @rajaauto4375 Месяц назад +1

    டேய் சொல்ல வந்ததை சொல்ற முதல்ல

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 3 месяца назад +1

    MASHALLAH 🕋🖕🖕🖕🤲🤲🤲💓💚💕🌹🌺🌼♥️👍👌💋

    • @GajaGaja-hw8mq
      @GajaGaja-hw8mq 29 дней назад

      sநம்ம Sஇஸ்ஸோஅப்படிதான்

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 3 месяца назад +1

    ALLAHU AKBAR 🕋🖕🖕🖕🤲🤲🤲🌼🌺🌹🌷♥️💚💕💓👍👍👌👌

  • @rahmanthaju4106
    @rahmanthaju4106 3 месяца назад +1

    Annar mouth ana date illengaleyappa

  • @mohamedabubakkar9423
    @mohamedabubakkar9423 2 месяца назад +1

    கல்வெட்டை ஒழுங்கா காமிப்பா

  • @sairabanu4790
    @sairabanu4790 3 месяца назад +2

    Athu harab illai arab sago

  • @rahmanthaju4106
    @rahmanthaju4106 3 месяца назад +1

    Moth date rombavum impotant dan.ada.first

  • @Aksaar-s
    @Aksaar-s 2 месяца назад +1

    ok but idhu waste video

  • @hasanmeeran5
    @hasanmeeran5 2 месяца назад +2

    EM என்றால் இசை முரசு என்று அர்த்தம். அவருக்கு சொந்த ஊரு
    என்று யாராவது சொல்லுங்க பார்ப்போம்.

    • @PEERMD7898
      @PEERMD7898 2 месяца назад

      EM என்றால் இசை முரசு விளக்கம் அருமை நண்பரே ஹாஜி மர்ஹூம் நாகூர் ஹனிபா அவர்கள் சொந்த ஊர் ராமநாதபுரம்

  • @ShahulHameed-gq6pd
    @ShahulHameed-gq6pd 14 дней назад +1

    ❤️

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 8 дней назад

    ❤❤❤❤