அல்ஹம்துலில்லாஹ் அட்புதமான இஸ்லாம் மார்க்கத்தை தந்த அல்லாஹுக்கே அணைத்து புகழும் கலிமாவோடு மரணிக்க கூடிய பாக்யத்தையும் தந்து அருள் புரிய செய் ரஹமனே 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤
என்னையும் என் பரம்பரையை முஸ்லிமாக படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே கோடான கோடி நன்றிகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் பிறப்பிலேயே முஸ்லிம் என் பரம்பரையே முஸ்லிம் அல்ஹம்துலில்லாஹ்
ட்விட்டர் நிலை வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் செய்யும் வேலை செய்யலைன்னா மற்றும் கால்நடை மருத்துவர்கள் சுகாதாரம் அருகிலுள்ள கேகாலை மாவட்ட அளவில் மற்றும் பஎன்ஒழுது
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيم ........................................................................................ محمد صلى الله عليه وسلم نبيا ورسول ........................................................................................ اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ (مـا أنـا عـلـيـه و أصـحـابـي) وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا ﷺ ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56 Blessings of ALLAH be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam and the progeny of our Prophet Muhammad sallallahu alaihi wasallam ALLAHUMMA SALLI ALA SAIYYEDINA MUHAMMADIN NOORIL ANWARI WA SIRRIL ASRARI WA SAIYYEDIL ABRAR Oh ALLAH, shower thy blessings on Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Who is light, actual light, mystery among the mysteries, and the leader of the excellents., ,,,,...
உக்காஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது அவர்களுக்கு கிடைத்த பாக்கியம் நமக்கு கிடைக்காமல் போய் விட்டது என்று நினைக்கும் போது 😭😭😭😭😭😭
நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீரக் குரல் போல் இனி ஒருவர் பிறப்பதும் இல்லை இனி ஒருவரும் உருவாவதும் இல்லை ஈடு இணையில்லா இறைவன் தந்த அருட்கொடை காதுக்கும் மனதுக்கும் இனிமையான நாதம்
listening to E.M.Hanifa reminds us that God is great and how the Prophet preached Peace and pious living and the path to paradise. helps reject the western hatred and lies.
ஒருநாள் மதீனா நகர் தனிலே ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே (2) பெருமான் நபிகள் பகர்ந்தார்கள் (2) பண்புடன் தோழர்கள் மத்தியிலே உதய நிலவின் குளிராக உலகில் தோன்றிய உம்மி நபி நீதி மறையின் திரு உருவாய் நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார் இறுதி நாள் நெருங்கி வருகிறது இறைவன் அழைப்பும் தெரிகிறது கருணை இறைவன் சொல் கேட்டு கடமையை செய்ததில் குறையுள்ளதோ யாருக்கும் தவறுகள் செய்தேனோ எவருக்கும் துன்பம் தந்தேனோ (2) கூறுங்கள் அன்பு தோழர்களே குறைகள் இருந்தால் கூறுங்கள் எப்போதேனும் சிறு பிழைகள் என் வாழ்வில் ஏதும் செய்தேனோ தப்பாது இங்கே சொல்லிடுவீர் தயங்காமல் அதனை ஏற்றிடுவேன் அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள் அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே நீதி தவறாத நாயகமே தாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லை அப்போது ஒருவர் எழுந்து நின்றார் அவர் தான் உகாஷா எனும் தோழர் ஒப்பில்லாத இறை தூதே ஓர் குறை உமக்கு உண்டு என்றார் சொன்னதும் ஸஹாபா பெருமக்கள் சினத்தால் துடித்து எழுந்தார்கள் அண்ணல் பெருமான் அமைதியுடன் ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார் என்ன குறைகள்; இருந்தாலும்;; இயம்புக அதனை நீக்கிடலாம் திண்ணமாய் அல்லாஹ் அறிந்திடுவான் தீமைகளின்றி காத்திடுவான். உத்தம நபியே இரஸூலே ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே சித்த மகிழ்வோடு நான் பிடித்து சீராய் மணலில் நடக்கையிலே சாட்டையை சுழற்றி ஒட்டகையை சட்டென தாங்கள் அடித்தீர்கள் ஒட்டி நடந்த என் உடம்பில் ஓரடி விழுந்தது அப்போது அதற்கு பதிலாய் தங்களை நான் அடித்திட அனுமதி வேண்டுகிறேன் எதிலும்; நீதி தவறாத இரஸூல் நபியதை ஏற்றார்கள் உண்;மை உரைத்தீர் என் தோழரே உமது உள்ளம் சாந்தி பெற என்னை அடியும் என்றார்கள் இசைவாய் அங்கே நின்றார்கள். என்;னை அடித்த சாட்டை இங்கே இல்லே தங்களின் வீட்டில் உண்டு எண்ணம் நிறைவேற வேண்டுமதை ஏந்தலே எடுத்து வர சொல்லுங்கள் இனிய பிலாலே ஏகிடுவீர் எடுத்து வாரும் சாட்டை தனை கண்ணீரோடு பிலால் விரைந்தார் கருணை நபியின் இல்லத்துக்கே அங்கே அன்னை ஃபாதிமாவும் ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும் பாங்காய் மூவரும் வீட்;டினிலே பண்பின் உரைவிடமாய் திகழ்ந்தார் பாச மிகுந்த அன்பர் பிலால் பாரிவுடன் ஃபாதிமா எதிர் நின்று நேசம் தவழ்ந்திடும் சபைதனிலே நடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார் செய்தியை செவியில் கேட்டவுடன் சிந்தையில் வேதனை பொங்கியது தூய என் தந்தை உடல் நலமில்லை தண்டனை எப்படி தாங்கிடுவார் ஏன்றே கூறி சாட்டை தனை ஏடுத்து பிலாலிடம் தரும் போது நன்றே சொல்லும் உகாஷாவிடம் நானே அடியை ஏற்றிடுவேன். அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும் அழுது கண்ணீர் வடித்தார்கள் பெருமை நிறைந்த பாட்டனாருக்கு பதிலாய் எங்களை அடிக்கட்டுமே துயரம் மேலிட சாட்டைதனை துhpதமுடன் பிலால் எடுத்து சென்றார் பயமில்லாது உகாஷாவிடம் பெருமான் நபிகள் கொடுத்தார்கள் சாட்டையை கையில் வாங்கியதும் சாந்த நபியிடம் அவர் சொன்னார் சட்டையில்லாது நான் இருந்தேன் செம்மலே தாங்கள் அடிக்கயிலே கேட்டதும் ஹாத்தமுன் நபியவர்கள் பாpவுடன் சட்டையை நீக்கியதும் சாட்டையை தூக்கி எறிந்து வி;ட்டு தாவியனைத்தார் ஆவலுடன் நுபுவத்தொளிரும் நபி முதகில் நினைத்தது போல முத்தமிட்டார் உணர்ச்சி உள்ளம் குளிர்ந்திடவே உவகையில் மீண்டும் முத்தமிட்டார் சுற்றிலும் நின்ற ஸஹாபாக்கள் சோபனம் கூறி வாழ்த்தினரே மட்டில்லாத மகிழ்ச்சியிலே மஸ்ஜிதுந்நபவி திளைத்திடுமே ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நன்றி : அய்யா நாகூர் ஹனிபா
சிந்தனையை தூன்டும் கம்பீர குரலோன் பாடல் வரிகள் உச்சரீப்பு தமிழ் தவழ்ந்து வரும் நந்தவனம் நாகூர் ஈன்ற நல்முத்து இறையருளாள் பாடல்முடித்து பைந்தமிழ் நெஞ்சம் இறைவனிடம் மீன்டார்.(வபாத்.) அவரின் பாவங்களை மன்னித்து மன்னறை வாழ்வு சிறக்கட்டும்
ruclips.net/video/wWQRYi-AF58/видео.html கிறிஸ்துவுக்கு பிரியமான எனது அருமை சகோதர சகோதரிகளே உங்களுக்கு எனது அன்பின் வாழ்துக்கள், 1. முதலாவது திரித்துவம் என்ற வார்த்தை எப்படி வந்தது? 2. திரித்துவத்தில் 666 symbol இருக்கிறதா? 3. இந்த திரித்துவம் எப்படி உலகம் முழுவதும் பரப்பப்பட்டது? என்பதை பற்றிய திடுக்கிடும் தகவல்!!!
இவர் பாட்டு ஒவ்வோன்றும் இஸ்லாத்தின் வழிமுறைகள் உங்களின் ஆர்வம் வழிமுறை தெரியாத இஸ்லாமியர்களை மற்றும் இதில் ஓவ்வொரு மனிதனின் ஒழுக்கமும் உள்ளது 💫உங்கள் ஆதரவுக்கு நன்றி🌙
Mobset Ske come to tamilnadu state in India this night itself my student guru faro UK Abdul jabber of hasbanian hotel of abroad river dubai gold bazaar saravanan Raj sn
நல்ல வேளை நான் இந்துவாக பிறந்தேன்.அனைத்து மத பாடல்களையும் மதத்தில் சிக்காமல் கேட்கிறேன். எல்லாம் வல்ல இறைவா நான் வணங்கும் ஈசனே உன் கருனை என்னி மகிழ்கிறேன். நன்றி இறைவா.... இறைவா மதப்பற்று எம்மக்களை மதம் பிடித்து ஆட்டுகிறது. ஏக இறையோனே எம் ஈசனே உம்மாலும் மக்களுக்கும் மக்களுக்கும் சண்டை வருமானால் என் தலைவா நீ கூட எனக்கு வேண்டாம் ஈசன் என்றபெயரில்.... உன் அன்பும் கருனையும் போதுமையா.... எல்லோரும் நல்லா இருக்கனும் இது இறைவன் விரும்புவது. தம் மதம் சார்ந்தவர்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும். இது மத பற்றாளர்கள். ஈஸ்வரா என்றாலும் அல்லாவே.... அல்லா என்றாலும் ஈஸ்வரனே..... ஓம்குமார் மதுரை.
அல்ஹம்துலில்லாஹ்
அட்புதமான இஸ்லாம் மார்க்கத்தை தந்த அல்லாஹுக்கே அணைத்து புகழும் கலிமாவோடு மரணிக்க கூடிய பாக்யத்தையும் தந்து அருள் புரிய செய் ரஹமனே 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤
என்னையும் என் பரம்பரையை முஸ்லிமாக படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே கோடான கோடி நன்றிகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் பிறப்பிலேயே முஸ்லிம் என் பரம்பரையே முஸ்லிம் அல்ஹம்துலில்லாஹ்
நம் சகாதேரர்களையும் அல்லாஹ் பெருந்திக்கொள்வானாக ஆமீன்
❤ Alhamdulillah ❤
நான் ஒறு இந்து ஆணால் இவர் பாடிய பாடல்கல் பிடிக்கும் இருந்தாளலும் எணக்கு தமிழ் முஸ்லீம்கள் பிடிக்கும்
நான் ஒரு முஸ்லிம் என்பது மிக பெருமையாக உள்ளது
இப்போது இந்த பாடல்கலை கேட்கும் போது
பழய உறவுகளையும்
நிறய சம்பவங்களையும்
கண் முன் நினைவுகளாய் கொண்டு வருகின்றது
அழகிய சிறு பருவம் மீண்டும் வராதோ🥺🥺🥺
ஆரம்ப பள்ளிக்கு செல்லும் போது ரெடியோவில் கேட்டது. மீண்டும் வாராத காலம் அது 🥲
Really true
Enimel antha kalam varaathu
Yes
Realy nice
my cuntry is sri lanka the islamic music is really butifull music
Nan oru muslime entu solla rompe perumaiyya irukku masallah
எனக்கு பிடித்த பாடகர் என்றால் என் நாகூர் அனிபா மட்டுமே ஒரு தெய்வீகம் தெரியும்
ட்விட்டர் நிலை வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் செய்யும் வேலை செய்யலைன்னா மற்றும் கால்நடை மருத்துவர்கள் சுகாதாரம் அருகிலுள்ள கேகாலை மாவட்ட அளவில் மற்றும் பஎன்ஒழுது
அர்த்தமுள்ள வார்த்தைகள்.கம்பீரமான கணீர்குரல்.நல்ல இசைசேர்ப்பு.சுண்டிஇழுக்கும் குரல்.மெய்மறந்துகேட்டுக்கொண்டே இருக்கலாம்.அவருடைய இழப்பு வேதனையானது.மீண்டும் எப்போது கேட்க போகிறேன் புதியபாடல்களை அவர்குரலில்.
உண்மைதான் என் நண்பரே
😆😂🐦
🛰
இறைவன் நாடினால், சொர்க்கத்தில் கேட்கலாம்
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيم
........................................................................................
محمد صلى الله عليه وسلم نبيا ورسول
........................................................................................
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ (مـا أنـا عـلـيـه و أصـحـابـي) وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا ﷺ
( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56
Blessings of ALLAH be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam and the progeny of our Prophet Muhammad sallallahu alaihi wasallam
ALLAHUMMA SALLI ALA SAIYYEDINA MUHAMMADIN NOORIL ANWARI WA SIRRIL ASRARI WA SAIYYEDIL ABRAR
Oh ALLAH, shower thy blessings on Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Who is light, actual light, mystery among the mysteries, and the leader of the excellents.,
,,,,...
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அருமையான குரல் மனதை உருக வைக்கும் பாடல் யா அல்லாஹ் எல்லாருக்கும் அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
🙏🙏
அனிபாவின் குரல் அருமை . குர் ஆனில் உள்ள நல்ல தத்துவ கருத்துகளை தெளிவாகவும் மற்றும் இனிமையாகவும் பாடி மக்களை மகிழ்வித்த அனிபாவுக்கு நன்றி .
Anipa illa haneefa
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்க்கும்
ஒப்பற்ற இறை தூதே... எங்கள் நாயகமே.... மாசற்றவரே.... எங்கள் சலாம்....💚❤❤
Kar JA4HA cod accepted
😂 😊😊. 😊❤😂😂_ ❤❤ 😊 . 😊 😊😊 😊😊 ❤❤❤❤😂😮😮. 😊 😊.😊😅 😊😊😊
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
மதங்களை கடந்து அன்பை மட்டுமே அள்ளித்தரும் மாற்று மத சகோதரர்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
AAmeen
உக்காஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது அவர்களுக்கு கிடைத்த பாக்கியம் நமக்கு கிடைக்காமல் போய் விட்டது என்று நினைக்கும் போது 😭😭😭😭😭😭
Amam Amam
Qq
😂
No lml
I am hindhu but most fav song ❤️i love muslim 🥰.....mashaaa allahhh❤....allllahhh 🤲...
Im also love hindu ❤❤❤
I love my Hindu brothers and sisters ❤❤❤
நான் ஒரு இந்து ஆனால் இவர் பாடல் அனைத்து ம் எனக்கு மிகவும் பிடிக்கும்..
Masha allah
🌷🌷🌷🌷🌷🌷
,1st
@@nabilkiller9708
ruclips.net/video/miWHFJtpH9E/видео.html
நான் ஒறு இந்து ஆணால் இவர் பாடிய பாடல்கல் பிடிக்கும் இருந்தாளலும் எணக்கு தமிழ் முஸ்லீம்கள் பிடிக்கும்
Good g
Supep bro
Super bro
Nan oru Tamil Muslim
Super bro
என்னை முஸ்லீமாக பிறக்க வைத்த அல்லாவிற்கு என் கோடா கோடி நன்றிகள்....
0000000000000000000l yl00pp
Alhamdhulillah
الحمدلله
லஸஸஸ ஊகூஐ
Ppp
இனிமையான குரல் மனஅமைதிக்கு இக்குரல் கேட்டால் போதும் அமைதி கிடைக்கும் எல்லா புகழ்லும் அல்லா ஒறுவனுக்கே
Mashaallah endu enakku pidithazu
Nan oru muslime entaththalthane intha songa rasikka mutinchchi
மனதுக்கு இனிமையாக உள்ளது இந்த பாடல்கள் கம்பீரமான குரல் வளம் EM நாகூர் ஹனிபா நேசிக்கிறேன்.!💞💞💞💞💞♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
அனைத்து பாடலும் மிகவும் அருமையாக இஇருக்கிறது, வாழ்த்துக்கள்.
நான் ஒரு இந்து என்ற போதும் இவர் பாடல் குரல் வளம் எமை கட்டி போடுகிறது எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே இன்ஸா அல்லாஹ்
masa Allah
Masha allah
Masha allah
Subramani Senthil
allahvin arul ungalukkum kidaikkattum
Subramani Senthil ok
நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீரக் குரல் போல் இனி ஒருவர் பிறப்பதும் இல்லை இனி ஒருவரும் உருவாவதும் இல்லை ஈடு இணையில்லா இறைவன் தந்த அருட்கொடை காதுக்கும் மனதுக்கும் இனிமையான நாதம்
Gggy
அல்லாஹ் உங்களுக்கு சுவர்க்கம் தந்து அருள்புரிவானாக, ஆமீன்
I'm hindu but I love this song 😍😍masha Allah
❤️❤️
Ellamrum onu than ga.. 😁..
May allah show you the correct path!
இறைவன்கிதாயத்து தந்தருள்வானாக ஆமீன்
@@mohamedrasen.167 t
listening to E.M.Hanifa reminds us that God is great and how the Prophet preached Peace and pious living and the path to paradise. helps reject the western hatred and lies.
பாடல்களில் மதத்தை விட "மனிதம் " மேல்ஓங்கி ஒலிக்கிறது !!! இசை ,குரல் ,..மனதை கட்டிபோடுகிறது !
Lord Is Great !!!
nice
its a good song
pichuva pakiri ApsarTz
@@arafathali7431 ~£
நான் ஒரு முஸ்லிம் என்பது மிக பெருமையாக உள்ளது
Good
Good
Thanks
I am Hindu. I am also proud of you are my brother.
@@SureshSuresh-qg2nv ❤️❤️
மனதுக்கு அமைதியையும் மன நிறைவும் தரும் அழகான அருமையான பாடல் 👌👌
From 5 yrs old I am listening to his songs gold voice never forgot in my life.
Hi
😱
@@HussainKhan-gl4hd seruppale atikkanume enna mechinga
S..nice
⁹
Ennai islamiya pennaka matriya en iraivanukku kodi nandrikal
மனதுக்கு அமைதியையும் மன நிறைவும் தரும் அழகான அருமையான பாடல்
Masahallah.kalima.saang.vaac.arumai.avarkku.allah.jannattai.taruvanaga.aamen.
...❤
em நாகூர் அனிஃபா பாடல் தினமும் கேட்டு கொண்டு இருக்கனும்
Dentalkart
k.sheikmohamed99 kamalsheikmoh
No 1 WORLD Best songs very nice voice always remember $$
E M Hanifa from INDIA 💕💕
all
@@smsnavas7214 I I ohhh 6 6 hughie 6 y 6th 6 huh huh yhhy+guy 6 h6+66g6hh66hyhhy66M5kkk68(/
?+
இனிய குரல் கம்பிர ராகம் என்றும் என் மணதில்
எங்களை விட்டுப் பிரிந்தாலும் மநதை விட்டுப் பிரியாத இநிமை யாநக் குறல்
Farook Ameer sirugudi
career
Best best daan
Mohdsayyed
fn
காந்த குரல் ..........அருமையான இசை
I really admire his voice though I am a Christian and listen his songs.
Ya Allha avarukku sorgathil oru edam taruvayaga 🤲 ameen
EVERYDAY LISTEN 3 SONGS. YOUR HEARTS WILL BE CLEAN AND YOU GOT REAL-WAY OF ISLAM TO REACH YOUR JANNAH. INSHAALLAH AMEEN..
Arumaiyana paadalgal. மனதிற்கு அமைதி தருமாறு இருக்கு.
எனக்கு பிடித்த பாடல் மாஷா அல்லாஹ்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே அருமை
Subwramani Senthil
Right said
Hi
Hifriend
💗
my favorite song nagoor haneefa Masha Allah...intha ulaham alium varai ivaroda song aliyathu....
Kgsbwvsjagho
ஒருநாள் மதீனா நகர் தனிலே
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே (2)
பெருமான் நபிகள் பகர்ந்தார்கள் (2)
பண்புடன் தோழர்கள் மத்தியிலே
உதய நிலவின் குளிராக
உலகில் தோன்றிய உம்மி நபி
நீதி மறையின் திரு உருவாய்
நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார்
இறுதி நாள் நெருங்கி வருகிறது
இறைவன் அழைப்பும் தெரிகிறது
கருணை இறைவன் சொல் கேட்டு
கடமையை செய்ததில் குறையுள்ளதோ
யாருக்கும் தவறுகள் செய்தேனோ
எவருக்கும் துன்பம் தந்தேனோ (2)
கூறுங்கள் அன்பு தோழர்களே
குறைகள் இருந்தால் கூறுங்கள்
எப்போதேனும் சிறு பிழைகள்
என் வாழ்வில் ஏதும் செய்தேனோ
தப்பாது இங்கே சொல்லிடுவீர்
தயங்காமல் அதனை ஏற்றிடுவேன்
அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்
அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே
நீதி தவறாத நாயகமே
தாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லை
அப்போது ஒருவர் எழுந்து நின்றார்
அவர் தான் உகாஷா எனும் தோழர்
ஒப்பில்லாத இறை தூதே
ஓர் குறை உமக்கு உண்டு என்றார்
சொன்னதும் ஸஹாபா பெருமக்கள்
சினத்தால் துடித்து எழுந்தார்கள்
அண்ணல் பெருமான் அமைதியுடன்
ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார்
என்ன குறைகள்; இருந்தாலும்;;
இயம்புக அதனை நீக்கிடலாம்
திண்ணமாய் அல்லாஹ் அறிந்திடுவான்
தீமைகளின்றி காத்திடுவான்.
உத்தம நபியே இரஸூலே
ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே
சித்த மகிழ்வோடு நான் பிடித்து
சீராய் மணலில் நடக்கையிலே
சாட்டையை சுழற்றி ஒட்டகையை
சட்டென தாங்கள் அடித்தீர்கள்
ஒட்டி நடந்த என் உடம்பில்
ஓரடி விழுந்தது அப்போது
அதற்கு பதிலாய் தங்களை நான்
அடித்திட அனுமதி வேண்டுகிறேன்
எதிலும்; நீதி தவறாத
இரஸூல் நபியதை ஏற்றார்கள்
உண்;மை உரைத்தீர் என் தோழரே
உமது உள்ளம் சாந்தி பெற
என்னை அடியும் என்றார்கள்
இசைவாய் அங்கே நின்றார்கள்.
என்;னை அடித்த சாட்டை இங்கே
இல்லே தங்களின் வீட்டில் உண்டு
எண்ணம் நிறைவேற வேண்டுமதை
ஏந்தலே எடுத்து வர சொல்லுங்கள்
இனிய பிலாலே ஏகிடுவீர்
எடுத்து வாரும் சாட்டை தனை
கண்ணீரோடு பிலால் விரைந்தார்
கருணை நபியின் இல்லத்துக்கே
அங்கே அன்னை ஃபாதிமாவும்
ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும்
பாங்காய் மூவரும் வீட்;டினிலே
பண்பின் உரைவிடமாய் திகழ்ந்தார்
பாச மிகுந்த அன்பர் பிலால்
பாரிவுடன் ஃபாதிமா எதிர் நின்று
நேசம் தவழ்ந்திடும் சபைதனிலே
நடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார்
செய்தியை செவியில் கேட்டவுடன்
சிந்தையில் வேதனை பொங்கியது
தூய என் தந்தை உடல் நலமில்லை
தண்டனை எப்படி தாங்கிடுவார்
ஏன்றே கூறி சாட்டை தனை
ஏடுத்து பிலாலிடம் தரும் போது
நன்றே சொல்லும் உகாஷாவிடம்
நானே அடியை ஏற்றிடுவேன்.
அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும்
அழுது கண்ணீர் வடித்தார்கள்
பெருமை நிறைந்த பாட்டனாருக்கு
பதிலாய் எங்களை அடிக்கட்டுமே
துயரம் மேலிட சாட்டைதனை
துhpதமுடன் பிலால் எடுத்து சென்றார்
பயமில்லாது உகாஷாவிடம்
பெருமான் நபிகள் கொடுத்தார்கள்
சாட்டையை கையில் வாங்கியதும்
சாந்த நபியிடம் அவர் சொன்னார்
சட்டையில்லாது நான் இருந்தேன்
செம்மலே தாங்கள் அடிக்கயிலே
கேட்டதும் ஹாத்தமுன் நபியவர்கள்
பாpவுடன் சட்டையை நீக்கியதும்
சாட்டையை தூக்கி எறிந்து வி;ட்டு
தாவியனைத்தார் ஆவலுடன்
நுபுவத்தொளிரும் நபி முதகில்
நினைத்தது போல முத்தமிட்டார்
உணர்ச்சி உள்ளம் குளிர்ந்திடவே
உவகையில் மீண்டும் முத்தமிட்டார்
சுற்றிலும் நின்ற ஸஹாபாக்கள்
சோபனம் கூறி வாழ்த்தினரே
மட்டில்லாத மகிழ்ச்சியிலே
மஸ்ஜிதுந்நபவி திளைத்திடுமே
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
நன்றி : அய்யா நாகூர் ஹனிபா
Only One greatest person in the world that was Mohammed Nabi sallalaahu alaihiwasallam.Allah Akber.Masha Allah.
I love oru naal madeena song
Assalamu alaikum ma id super song
என் உயிர் நாகூர் e.m ஹனிபா பாடல் என்னுடைய கவலை மறந்து ரசிக்கும் பாடல்
"பள்ளி சென்று படித்ததில்லை
பாடம் ஏதும் கேட்டதில்லை
சொல்லிதரும் தகுதி இந்த
துனியாவில் [உலகத்தில்]
எவர்க்குமில்லை"
I'm hindu but I like allah songs ❤❤❤❤❤❤❤❤
ruclips.net/video/LroM-6E99IU/видео.html
🥰
@@TNboy7365
.
@@villaingaming2497 👎
Islam oru eniya markam qruan padigka
சிந்தனையை தூன்டும்
கம்பீர குரலோன் பாடல் வரிகள் உச்சரீப்பு தமிழ் தவழ்ந்து வரும் நந்தவனம்
நாகூர் ஈன்ற நல்முத்து
இறையருளாள் பாடல்முடித்து பைந்தமிழ் நெஞ்சம் இறைவனிடம் மீன்டார்.(வபாத்.)
அவரின் பாவங்களை மன்னித்து மன்னறை வாழ்வு சிறக்கட்டும்
ok
super
super
ruclips.net/video/wWQRYi-AF58/видео.html
கிறிஸ்துவுக்கு பிரியமான எனது அருமை சகோதர சகோதரிகளே உங்களுக்கு எனது அன்பின் வாழ்துக்கள்,
1. முதலாவது திரித்துவம் என்ற வார்த்தை எப்படி வந்தது?
2. திரித்துவத்தில் 666 symbol இருக்கிறதா?
3. இந்த திரித்துவம் எப்படி உலகம் முழுவதும் பரப்பப்பட்டது?
என்பதை பற்றிய திடுக்கிடும் தகவல்!!!
தாவீது திரித்துவத்தை விசுவாசித்தாரா????
ruclips.net/video/hP8fF7ZAH7Q/видео.html
Super song. Thanks to Nagore E.M. nagoor Hanifa
hanifa's gold voice never forgot in my life.
Whatup vaga
+971559231819
@Hi
Super song ஐயா குரல் கம்பிரமான.குரல்
I like தாத்தா அனிபா அவர்களின் அனைத்து பாடல்கள்
Has
an Ali
verysuper very happy
💓💞💓💓💓💓💓
ഈ പാട്ടുകൾ കേൾക്കുന്ന മലയാളികൾ ആരെങ്കിലുമുണ്ടോ🥰
மனஅமைதிக்கு இனியஇசைய்தந்த em anifa
s
No
Mauvc
Ffff
நான்முஸ்லிம்காபிறந்நதுக்குஎல்லாபுகலும்இறைவனுக்கே
எல்லா புகழும் இறைவனுக்கே ❤❤❤❤
I am from Malaysia Malay l don't know what ustaz song so I very happy and solft uuuuuuh Allah jannah youuuuu ustaz
ஹனிபா பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கும். குரல் இனிமையாக இருக்கும்
memories ellam hart ellaame struk aagi slow motion mind aagum engal e.m.nagoore hanifa songs kuu
hats...of...u...e.m.nagoire hanifa avare good...talently ...voice...change...my...mind...memories...allso ..5...years enakku...appo...irindu...ungala...paartha...milad...nabi...ku...nariyambattu...vanthinha...athaan...laast...hat...s...of...u...and...allah...jannth...farmaiyee...aamen
Masha allah…..enthanai murai kettalum kanneer malhum 🥺
good voice & songs
I am malayali song super Ella thamizh makkkalkum asssalamu alaikum
w.salaam
എന്നുമെന്നും ജീവിക്കുക്കുന്ന മനോഹരമായ ഗാനങ്ങൾ
I love this songs 💕 indha song ennaku romba pudikum....
Voice super 👍
Great voice Nagore Hanifa
I very like Hanifa's Islamic songs
அனைத்து பாடல் அருமை ...ஆன்மா அமைதிஆனது . ஆயக்குடி ஆண்டவன்..பதேர் ஆஃப் ...
மனதுக்குள் நிம்மதி
Kaleelrahman Kaleelrahman ik
Masha Allah
இவரை போல் குரல் வழம் மிக்க நபர் கிடைப்பது மிக மிக கடினம்
3252223+++
mohammed asif .j
நாண் ஒரு இஸ்லாமிய பயண்
இஸ்லாமிய பாடல்களை இயக்கியவர்
நாசூர் அணிபா
இவர் பாடிய பாடல்கள்
அனைத்தும் ஆலந்து
வியப்பை தருகிறது
Mohamed Asif
ആത്മാവിനോട് സല്ലപിക്കുന്നു മനോഹര ഗാനങ്ങളുടെ ഈ പ്രതിഭാ ശാലിയെ പ്രപഞ്ച നാഥൻ എല്ലാ നന്മകളും നൽകി അനുഗ്രഹിക്കട്ടെ ആമീൻ
Aameen
Ammen
Very nice and good songs and so many important advices gathered from this beautiful songs
உலகம் இறைவனின் சந்தை மடம். அதில் வருவோறும் போவோறும் தங்குமிடம் இது வல்ல நமக்கு சொந்த இடம் அங்கோ இருக்குது வேறு உரிய இடம்.....
ஒரு நாள் மதினா பாடல் வரிகள் உக்காஷா (ரலி) அவர்களுக்கும் நாயகத்திற்கும் உள்ள உறவு..
ruclips.net/video/LroM-6E99IU/видео.html
En whatup vaga 971559231819
Angal nayagattin parumaiyai solla warttaigal podadu
வர்ண ஏற்றத்தாழ்வு இல்லாத உயிர் தோழர்கள் நண்பா
@@maaiasif jju
insha allah allah nadinal inda e.m.hanifa padalgal ean kuralinal uyir perum...
my most favorite voice of Islamic songs.touch my soul.(ramasubbu).
Ramprakash Ramasubbu ..
.
Ramprakas
h Ramas...
ubb. , allh.pu
Naan ouro Muslim Evar pateyat ancco petccom anr parmmriya Muslim Srilanka❤❤🤲🤲🤲
நான் முஸ்லிமாக இருக்க பேரு மையாக இருக்கிறது ❤❤❤
இவர் பாட்டு ஒவ்வோன்றும் இஸ்லாத்தின் வழிமுறைகள் உங்களின் ஆர்வம் வழிமுறை தெரியாத இஸ்லாமியர்களை மற்றும் இதில் ஓவ்வொரு மனிதனின் ஒழுக்கமும் உள்ளது 💫உங்கள் ஆதரவுக்கு நன்றி🌙
He is voice is golden voice no one cannot beat his voice
Sharafath Mohamed its shit anyone can beat that
Mobset Ske nice song
Sharafath Mohamed sweetest of sweetest dreams for all of you saraswathi my children's saravanan Raj sn
Mobset Ske come to tamilnadu state in India this night itself my student guru faro UK Abdul jabber of hasbanian hotel of abroad river dubai gold bazaar saravanan Raj sn
Sharafath Mohamed 2
சிம்ம குரல்.. இறைவன். த ந் த
19. ஆ ம். ஆ ன் டு. இறை நே ச ர்
🤲அ ன்னா ரு க்கு 🤲
சா ந் தி. உன் டா க ட்டு ம் 🤲
Enik othiri ivarude paatt ishttapettu
Allahu ee paattukaaran barkath cheyyatte
ya allah inda arumayyana em hanifa enra manizarukku sorggatthai koduppayaha
Allah! May his soul rest in peace! Golden voice Haifa God bless you?!
Assalamu alaikum ma
🤲இறை வா. எ ன் னை.🤲
🤲இஸ்லாமா ன வ னா க 🤲
ஏ ற்றுக். கொ ன் ட. இறை வா
எ ல்லா பு க ழு ம் உ ன க்கே
சொ ந் தம் 🤲
enna oru voice.super...
I AM PROUD TO BE A MUSLIM YEAR ALLAH
Whenever I listen to his voice firget all the problem only remamber my childhood with my beloved father.
Can you translate
Masha allah
Asalamualikum nagoorhanifasong verywell myheart duch mashaallah ameen
Assalamu alaikum ma id super song
I love all songs some time am very feeling in my life but that time I lessen too nagor hanifa all lovable songs...
I am also
the other
beautiful sarees Nagoor Hanifa song
Iam also❤❤
My favorite song oru naal madeena nagarinile ❤️❤️❤️
நல்ல வேளை நான் இந்துவாக பிறந்தேன்.அனைத்து மத பாடல்களையும் மதத்தில் சிக்காமல் கேட்கிறேன். எல்லாம் வல்ல இறைவா நான் வணங்கும் ஈசனே உன் கருனை என்னி மகிழ்கிறேன். நன்றி இறைவா....
இறைவா மதப்பற்று எம்மக்களை மதம் பிடித்து ஆட்டுகிறது.
ஏக இறையோனே எம் ஈசனே உம்மாலும் மக்களுக்கும் மக்களுக்கும் சண்டை வருமானால்
என் தலைவா நீ கூட எனக்கு வேண்டாம் ஈசன் என்றபெயரில்....
உன் அன்பும் கருனையும் போதுமையா....
எல்லோரும் நல்லா இருக்கனும் இது இறைவன் விரும்புவது.
தம் மதம் சார்ந்தவர்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும். இது மத பற்றாளர்கள்.
ஈஸ்வரா என்றாலும் அல்லாவே....
அல்லா என்றாலும் ஈஸ்வரனே.....
ஓம்குமார்
மதுரை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன். இறைவன் ஒருவனே.
Islam oru matham illa alakiya markam padigka
சொல்ல வார்த்த இல்ல i love இஸ்லாம்
அருமையான குரல். மாஸாஅல்லாஹ்
தாவீது திரித்துவத்தை விசுவாசித்தாரா????
ruclips.net/video/hP8fF7ZAH7Q/видео.html
Good voice haneefa
MUHAMMAD RESULLA SHOW ME CORRECT PATH MAY ALLAH BLESS ME.
இந்த சத்தம் இனி எப்படி கேட்பது,
Vellathamby Vellathamby phone la kelu
இது சத்தம் அல்ல மெல்லிசை... இனி யாராலும் ஈடுகட்ட முடியாத இன்னிசை....
@@farookfarook419 ,😂
😭😭😭
@@mohamedkassali8205 enrum OLIKKUUM RUclips la