விக்கிரவாண்டி களம் யாருக்கு சாதகம்? அதிமுக நம்பர்ஸ்தான் எதிர்பாரா சர்ப்ரைஸ் டுவிஸ்டாகும் ரிப்போர்ட்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2024
  • #vikravandibyelection | #dmk | #aiadmk |
    விக்கிரவாண்டி களம் யாருக்கு சாதகம்?
    அதிமுக நம்பர்ஸ்தான் எதிர்பாரா சர்ப்ரைஸ்
    டுவிஸ்டாகும் ஓட்டுகளின் ஸ்கேன் ரிப்போர்ட்
    திமுக, அதிமுக, பாஜக..அசுர பலம் யார்?
    2021 மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகள் சொல்லும் செய்தி என்ன? என்பது குறித்து சிறப்பு செய்தியாளர் பார்த்திபன் வழ​ங்கும் தகவல்களை பார்க்கலாம்...
    Uploaded On 11.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 411

  • @robindaniel6358
    @robindaniel6358 Месяц назад +26

    வாந்தி டிவியின் அடுத்த கட்ட வதந்தி ஆரம்பம்.

    • @TharaniNavee
      @TharaniNavee Месяц назад

      நீ சொல்லு நாங்க Evm ..வைச்சு தூக்கிறோம்

    • @TharaniNavee
      @TharaniNavee Месяц назад

      நீ சொல்லு நாங்க Evm ..வைச்சு தூக்கிறோம்

  • @SRJRAJA92
    @SRJRAJA92 Месяц назад +55

    விக்கிரவாண்டி மக்கள் இந்த முடிவை வைத்து பார்க்கும் போது இந்த மக்கள் அதிமுக வை விரும்புகிறார்கள் ஆனால் பாஜக இல்லாத அதிமுக வை ஏன் என்றால் 2021 தேர்தல் எல்லா தொகுதியிலும் திமுக அதிக வாக்கு பெற்றுள்ளது, இப்ப 2024 தேர்தலில் அதிமுக அதிக வாக்கு பாஜக இல்லாமல் SO மக்கள் முடிவு அதிமுக பாஜக ஒன்றாக இருந்தால் திமுகவை ஆதரிக்கிறார்கள்... இதுவே அதிமுக தனித்து களம் கண்டால் அதிமுகவை ஆதரிக்கிறார்கள்.... உண்மையில் எடப்பாடியார் பிஜேபி யை விட்டு பிரிந்து வர எடுத்த முடிவு சரி என்று தோன்றுகிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад +2

      ஆனால் அதிமுக அதிக வாக்குகள் பெற்றும் திமுகவை வீழ்த்த முடியவில்லையே. மேலும் பாஜக 2% லிருந்து 11% வந்துள்ளதே. அதிக ஓட்டு வேண்டுமா வெற்றி வேண்டுமா. யோசித்து முடிவு செய்யுங்கள்.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Месяц назад

      Ops thanathu vetpaalarai.niruthinal eps deposit ilappan.

    • @KammLamm-fy4kc
      @KammLamm-fy4kc Месяц назад

      @@ramamurthyvenkatraman5800 பி.ஜே.பி.அதிகவாக்குகள்
      பெறலாம் இரண்டு
      திராவிட கட்சிகள்
      ஒரே குட்டையில்
      ஊறிய மட்டை
      உத்தமத் தலைவர்
      காமராஜர் சொன்னது
      உணருமா நாடார்
      சமுதாயம் எல்லோரும்
      இதைஉணர வேண்டுகிறேன்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      பாஜக கூட்டணி அதிக வாக்குகள் பெறலாம். ஆனால் வெற்றி அடைய முடியாதே.

    • @Niranjan31313
      @Niranjan31313 Месяц назад +1

      கூ கூ கூ மகன்கள் கு என்று. செய்தி....

  • @prabun1334
    @prabun1334 Месяц назад +51

    நாம் தமிழர் 💪💪💪

  • @arumugamp2599
    @arumugamp2599 Месяц назад +67

    ஊடகங்கள் நீங்க பேசாம இருந்தாலே நாடு நல்லா இருக்கும். உண்மையை எங்கடா பேசுறீங்க..

    • @kirubaduraibalaraman4980
      @kirubaduraibalaraman4980 Месяц назад +4

      Sariyaaa sonninga brooo

    • @ameerjohn9798
      @ameerjohn9798 Месяц назад

      Thanthi tv pera godhi media nu mathunga 2024 mp election la Villupuram constituency la vikravandi irku dmk 84000 admk 77000 pmk 32000 ana bjp bjp nu pottu munuperukkum tuff fight nu podaringa yaro eluthi kudutha tha vasikra velaya tamil godhi media (THANTHI) pannuthu

    • @RannasanSanma
      @RannasanSanma Месяц назад

      இந்த ஊடகங்கள் மட்டுமல்ல இந்த பத்திரிகையாளர்கள் என்று சொல்லி கொள்ளும் நாதாரி நாய்கள் வாய் மூடி கொண்டு இருந்தால் போதும்

    • @pongadineengalumungakadhal1355
      @pongadineengalumungakadhal1355 Месяц назад

      3f

    • @pongadineengalumungakadhal1355
      @pongadineengalumungakadhal1355 Месяц назад

      @@kirubaduraibalaraman4980 f

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Месяц назад +74

    மக்கள் உண்மையில் நிர்வாக திறன் உள்ள தலைவர் யாருனு பார்த்து ஓட்டு போட்டால் அனுபவமும் திறமை உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே..

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR Месяц назад +62

    அது பாஜக வாக்கு இல்ல, பாமக வாக்கு. இப்போ அவங்க தனித்தனியா போட்டி போடறாங்க

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Месяц назад +13

      அது வி சி க வாக்கு தி மு க வாக்கு இல்லை

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 Месяц назад +1

      பா.ம.க 2016 இல் தனியாக நின்று 46,000வாக்குகளை விக்கிரவாண்டியில் குவித்த து..
      ..வி.சி.க.தனியாக நின்றால் விக்கிரவாண்டியில் 3000வாக்குகளை தாண்டாது

    • @JayasuryaaGR
      @JayasuryaaGR Месяц назад +6

      @@mnarayanan2940 உண்மை தான் சகோ, ஒத்துக்கறேன் 🙌

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад +2

      பாஜக. பாமக தனியாக போட்டியிடவில்லை. பாமக தான் விக்ரவாண்டியில் போட்டியிடுகிறது

    • @jothiparam
      @jothiparam 25 дней назад

      பாமக மட்டுமே கூட்டணியில் போட்டியிடுகிறது.. இதுவே இன்னும் உங்களுக்கு தெரியல... என்னத்த சொல்றது...

  • @Ramanadhan2023
    @Ramanadhan2023 Месяц назад +38

    நாம் தமிழர் கட்சி❤

    • @ElangoA-ye8dx
      @ElangoA-ye8dx Месяц назад

      நாம் தமிழர் கட்சி திமுக வின் பினாமி 21வயது இருந்து35,வயது உள்ள இளைஞர்களை சிந்திக்க விடாமல் தங்கள் பக்கம் வைத்திருக்கிறார்கள் சிந்தித்தால் எங்கே அதிமுக பக்கம் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் திமுகவால் மறைமுகமாக வளர்க்கப்படுகிற கட்சி தான் நாம் தமிழர் கட்சி

  • @Ganeshkumar-lg5sj
    @Ganeshkumar-lg5sj Месяц назад +27

    இடைதேர்தல் பணம் தான் வெற்றிபெறும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      ஏற்கனவே இருந்த திமுக MLA இறந்த அன்றே தொகுதிக்கு பணம் கொண்டு செல்லப்பட்டது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      தேர்தல் வேலை செய்வதில் திமுக கில்லாடி

  • @riyaarth01
    @riyaarth01 Месяц назад +32

    நாம் தமிழர்..

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Месяц назад +54

    அதிமுக மாஸ் வெற்றி உறுதி ❤

    • @sutharsananhaniruth
      @sutharsananhaniruth Месяц назад +1

      Ooombiees

    • @Angaiyan-gn4ct
      @Angaiyan-gn4ct Месяц назад +7

      @@sutharsananhaniruth தினமும் அதை நீ செய்வது போல் பேச்சில் தெரிகிறதே

    • @Bsbikerz
      @Bsbikerz Месяц назад

      அதிமுக வெற்றி பெறாது

    • @ignatiousamalraj5199
      @ignatiousamalraj5199 Месяц назад

      ​@@Angaiyan-gn4ctஅதிமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளது, இனி எடப்பாடியார் கைகாட்டுபவர்தான் பிரதமர் ஆக முடியும்.பழனிசாமி முனுசாமி இருக்குற வரை கட்சிக்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிர்காலமே கிடையாது....!!!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      ​@@sutharsananhaniruthடேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே

  • @user-ie5fv4ej8l
    @user-ie5fv4ej8l Месяц назад +18

    நாம் தமிழர் கட்சி 💪

  • @traveltowards4137
    @traveltowards4137 Месяц назад +52

    ADMK win 🔥

  • @nagarajan406
    @nagarajan406 Месяц назад +58

    ADMK வெற்றி

    • @neppolianneps8489
      @neppolianneps8489 Месяц назад +4

      திமுக தான் வெற்றி பெறும்

    • @sutharsananhaniruth
      @sutharsananhaniruth Месяц назад +1

      Ombiees

    • @nagarajan406
      @nagarajan406 Месяц назад +3

      @@sutharsananhaniruth குல தொழிலோ ok ok

    • @murugan4582
      @murugan4582 Месяц назад

      Admk Dmdk vijya prabakan na win admk Dmdk

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      ​@@sutharsananhaniruthடேய் மரியாதை கொடுத்து பேசுடா நாயே

  • @solomonrajaiah2362
    @solomonrajaiah2362 Месяц назад +2

    தி.மு.க.,ஆ.தி.மு.க., கட்சி என்று பதிவிட வேண்டாம் .தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி கட்சி வாங்கிய வாக்கு என்று சொல்லுங்கள்.அறத்துடன்

  • @Velmurugan_V_official
    @Velmurugan_V_official Месяц назад +54

    Admk 🌱🌱

    • @sutharsananhaniruth
      @sutharsananhaniruth Месяц назад +2

      Ooombiees

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns Месяц назад +2

      ​@@sutharsananhaniruthபாஜக ஊம்பி ஒபிஸ் நீ போய் விளக்கு பிடி 😂😂😂

    • @murralias694
      @murralias694 Месяц назад +2

      If honestly election doing PMK will win or second place

  • @sadiquesaeed4211
    @sadiquesaeed4211 Месяц назад +52

    பாமக ஓட்டு பாஜக ஓட்டு அல்ல

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Месяц назад

      போடா துலுக முண்ட 😂😂

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Месяц назад

      போடா பீ புண்ட மவனே 😂😂

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Месяц назад

      சரி டா ங்கொம்மால புண்டைய சாத்து டா லவ்டிக்கே பால்..

    • @Iron_man-.611
      @Iron_man-.611 Месяц назад

      பாஜக & பாமக இனிமே இது தான்.. நீ இப்ப வந்து ஊம்ம்பு டா கண்டாரோலி மவனே

    • @makemedia8105
      @makemedia8105 Месяц назад

      😂😂😂😂

  • @tamilan2k588
    @tamilan2k588 Месяц назад +5

    காசு எவ அதிகமாக கொடுக்கிரானோ அவ தா வருவா. மக்கள் மக்காக இருக்கும் வரை நல்ல ஆட்சி வராது

  • @balakrishnan4425
    @balakrishnan4425 Месяц назад +22

    Admk❤

  • @arumugamp2599
    @arumugamp2599 Месяц назад +21

    அ.தி.மு.க. வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வாக்குகளும் பி.ஜே.பி.க்கு EVM மூலம் மாற்றப்பட்டிருக்கிறது...

    • @ashokenakka9666
      @ashokenakka9666 Месяц назад +2

      Then why didn't they do the same with DMK votes through EVM machine?

    • @sutharsananhaniruth
      @sutharsananhaniruth Месяц назад +2

      Palnisamy groups ooombiees

    • @elangovansabesan5625
      @elangovansabesan5625 Месяц назад

      EVMல் எப்போதும் முதன்மை வாக்கு பெறுபவரின் வாக்கு மாற்ற முடியாது. 2ம் 3ம் இடம் பெறுபவரின் வாக்கு களை திருடி தாமரைக்கு மாற்ற முடியும்.உபியில் வாக்கு திருடியும் ஜெயிக்க முடியாததற்கு இவர்கள் திருடிய வாக்குகளை விட எதிர்கட்சியின் வேட்பாளர் வாங்கியது அதிகம்.ராகுலும் அகிலேஷ்ம் சேர்ந்து கொடுத்த பேட்டியில் உபியில் 70 இஇடங்களுக்கு மேல் பெறுவோம் அப்படினு சொன்னது எவ்வளவு உண்மை என்று இப்போது புரியும். ​@@ashokenakka9666

    • @karthimp7466
      @karthimp7466 Месяц назад +2

      😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      EVM ல் யாரும் எந்தவித பித்தலாட்டம் செய்யமுடியாது. EVM மெஷின்கள் மிகவும் நம்பகத்தன்மை கொண்டவை. இனி எக்காலத்திலும் வாக்குச்சீட்டு முறை கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் தெளிவாக தீர்ப்பு சொல்லிவிட்டது‌

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Месяц назад +2

    வாக்குகளின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் வாங்கும் திறன் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் இந்த நிலை தமிழகத்தில் இருப்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 Месяц назад +9

    அடேய் நீங்கள் உண்மை என்னவோ அப்படியே போடுவீங்களேடா போங்கடா நீங்களும் உங்க செய்தியும்

  • @rexs3317
    @rexs3317 Месяц назад +11

    Admk

  • @ShivaSakthi-le8dh
    @ShivaSakthi-le8dh Месяц назад

    அழகான சூப்பர் இதுபோல் எல்லா தொகுதியும் போட வேண்டும்

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 Месяц назад +13

    🌱🌱🌱🌱🌱

  • @ShivaSakthi-le8dh
    @ShivaSakthi-le8dh Месяц назад

    தந்தி டிவிக்கு நன்றி இதுபோல் எல்லா தொகுதியும் போட வேண்டும்

  • @murugansharan8256
    @murugansharan8256 Месяц назад +3

    அ.தி.மு.க.3 அல்லது 4-ம் இடம் போகும். டெபாசிட் போகும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      நல்லா சொல்லுங்க. சிலபேர் அதிமுக மாஸ் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்

  • @murralias694
    @murralias694 Месяц назад +3

    If honestly election doing PMK will win or second place

  • @Kishorehari-hu8kb
    @Kishorehari-hu8kb Месяц назад +9

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @Mohanedali786
    @Mohanedali786 Месяц назад +10

    Admk 🌱 tha

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 Месяц назад +19

    Admk win 🌱🔥

  • @chandrasekar2698
    @chandrasekar2698 Месяц назад +6

    அதிமுக 🌱🎉🎉🌱🦁🎉

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 Месяц назад +5

    பணம் தான் வெற்றி பெறும்

  • @aravintharavi2000
    @aravintharavi2000 Месяц назад +24

    Admk mass

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      மாஸ் எல்லாம் இல்லை.
      உங்களை நீங்களே ஏமாற்றிப் கொள்ளாதீர்கள்.

  • @vimalraja1101
    @vimalraja1101 Месяц назад +13

    Ntk

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Месяц назад +15

    போடுங்க நீயும் உன் சேனலும்

  • @sriharan5763
    @sriharan5763 Месяц назад +17

    அட தொந்தி துவங்கியாச்சா உண் துரோகத்தனத்தை

  • @ramu7689
    @ramu7689 Месяц назад +5

    பணம் கொடுக்கிறவனுக்குத்தான் சாதகம்

  • @user-vf8sd4qh4p
    @user-vf8sd4qh4p Месяц назад +19

    நாம் தமிழர் கட்சி எதுவும் பேசவில்லை எதுவும் சொல்லவில்லை

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 Месяц назад

      எப்படி சொல்வார்கள் ஏ 1திமுக பி 1 என்டிகே😂😂

    • @punniyamoorthytharumalinga4465
      @punniyamoorthytharumalinga4465 Месяц назад +1

      ஊம்பும் போது இப்படி பேச முடியும் தந்தி தான் ஊம்புது டேய் உனக்கு வாய் வலிக்கலயா 😭😭

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      ​@@punniyamoorthytharumalinga4465டேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே

  • @k.gautham246
    @k.gautham246 Месяц назад +14

    நேர்மையான வாக்குகள் நாம் தமிழர் கட்சி❤️🔥

  • @Mohanedali786
    @Mohanedali786 Месяц назад +7

    CV sanmugam 🌱🌱🌱🌱🌱🌱

  • @SELVAKKANIPERIYANAYAGAM
    @SELVAKKANIPERIYANAYAGAM Месяц назад +5

    NTK

  • @muruganmech2037
    @muruganmech2037 Месяц назад +8

    NTK ❤❤❤

  • @thirudhuruva3324
    @thirudhuruva3324 Месяц назад +8

    Nth🎉🎉🎉🎉🎉🎉

  • @inbaraj-sb4ov
    @inbaraj-sb4ov Месяц назад +11

    அ.தி.மு.க மாஸ்ஸ்ஸ் வெற்றி ❤❤❤❤❤

  • @Muthu-wy5es
    @Muthu-wy5es Месяц назад +3

    வெல்லும் நாம் தமிழர்

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 Месяц назад +3

    எது எப்படி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை எங்கள் ஆசான் பொன்முடி இது மட்டும் அல்ல எனது நண்பர் கடுமையான உழைப்பாளி இவர் எங்கள் ஆசான் பொன்முடி ஆசியுடன் என் நண்பர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெருவார் இது உறுதி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      பொன்முடி தான் ஜெயிலுக்கு போனவராயிற்றே. சசிகலா மாதிரி பொன்முடியையும் மக்கள் ஓரம் கட்டுவார்கள்.

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef Месяц назад +4

    Ntk will win❤❤❤

  • @baskaransuganya1147
    @baskaransuganya1147 Месяц назад +2

    Eps

  • @adhicraneservices
    @adhicraneservices Месяц назад +5

    ntk

  • @user-pk5pb3zg5d
    @user-pk5pb3zg5d Месяц назад +1

    I don't know wat admk did for our people in last four years in wat problem they stand with people and did in action not in words if anyone knows please let me know

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Месяц назад +1

    பணம் வெற்றி பெரும்...... 👍👍👍

  • @Mohanedali786
    @Mohanedali786 Месяц назад +2

    CV sanmugam ❤

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Месяц назад +5

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💛❤️ (திராவிட கட்சிகளுக்கு தயவு செய்து வாக்களிக்காதீர்கள்)

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc Месяц назад

      முதலில் இந்த ச்சீமான் நாயைத்தான் விரட்டனும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      நாம் தமிழர் கட்சி தோற்க வேண்டும்

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq Месяц назад +3

    நாம் தமிழர் ❤

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Месяц назад +4

    நாம் தமிழர 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Месяц назад +1

    Thanthi thiruttu bayla

  • @RSR-es2ls
    @RSR-es2ls Месяц назад

    அதிமுக நண்பர்களே வெற்றி நமதே ஆகட்டும்..

  • @vaithinathanp3794
    @vaithinathanp3794 Месяц назад +2

    Bjp must contest the seat and field a young educated poor lady as candidate and work hard expose dmk on tarmac ganja corruption and rowdism .Mr annamalai please act fast.

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад +1

    பாமக வாக்கு தான் பாஜக க்கு போய் இருக்கு பிஜேபி க்கு வாக்கு வங்கி இல்லை

  • @lakshmirajha-lz1fw
    @lakshmirajha-lz1fw Месяц назад +2

    வோட்டுக்கு பணம் கொடுக்குறவங்களுக்கு சாதகம்

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore 21 день назад

    Good political ledar dr.ayya 🔥

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 Месяц назад +1

    It's not BJP, it's PMK vote😅

  • @mohansackthi1169
    @mohansackthi1169 Месяц назад +2

    பாமக கட்சி ஓட்டை பிஜேபிகார்கள் ஓட்டு போல் பேசுவது கொடுமையிலும் கொடுமை 😍😍😍🙏🙏

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 Месяц назад +18

    பிஜேபி,திமுக,அதிமுக,காங்கிரஸ் நாம் தமிழர் கட்சி மாதிரி சின்னத்தை எடுத்துவிட்டு தேர்தலுக்கு முன்பு புதிய சின்னத்தில் ஓட்டு கேட்டா உங்கள் கட்சி எத்தனை % ஓட்டு வாங்கும் தனித்து எத்தனை % ஓட்டு வாங்குவீங்க நாம் தமிழர் கட்சி பக்கத்தில் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிட்ட கூட வர முடியாது நீங்க விவசாயி சின்னத்தோடு மோதி இருக்கனும் மோதிட்டு பேசனும் எந்த கட்சியா இருந்தாலும் நீங்க எல்லாம் நாம் தமிழர் கட்சி பற்றி பேச தகுதி இல்லாதவங்க இந்த தேர்தலில் சீமான் தான் கதாநாயகன் சூழ்ச்சிகளை வீழ்த்திய கதாநாயகன் திராவிடத்தையும் ஆரியத்தையும் ஓடவிட்ட கதாநாயகன் தமிழ்நாட்டில் ஆண்மை உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே டே நீங்க இவ்வளவு பிராடு வேலை பார்த்தும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியல ஓட்டை பிரித்தும் சீமான் வளருகிறார்

    • @dreamdesigndecors2430
      @dreamdesigndecors2430 Месяц назад

      பிச்சைக்காரனுக்கு திருவோட்டை பார்த்து பிச்சை போடுவதில்லை 10சதம் ஒரு நாளும் தாண்டப்போவது இல்லை பாமக, மதிமுக, போன்ற கட்சிகள் அவ்வளவு தான் வாங்கின தேமுதிக தீபம், முரசு என இருவேறு சின்னங்களில் 12சதம் வாங்கியது சீமான் ஒன்னும் பெரிய சாதனை செய்திடவில்லை இப்படி கூவி கூவி கூரை ஏறி கோழி வைகுண்டம் போகாது குப்புற விழும் 😅

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      எப்படி இருந்தாலும் சைமன் கட்சி நோட்டா தான்.

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730 Месяц назад +6

    Ntk win

  • @ADMMK_ADHI
    @ADMMK_ADHI Месяц назад +1

    ADMMK ❤️✨

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Месяц назад +1

    Ammavaasai Palani saamy groups out

  • @ssr6597
    @ssr6597 Месяц назад +4

    அதிமுக வெற்றி உறுதி👍

  • @subramanian8195
    @subramanian8195 Месяц назад

    ஏன்டா தந்தி tv யே, கோடி ஊடகம் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும் 👍👍👍

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf Месяц назад +1

    பணமழை பொழியும்

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Месяц назад +2

    DMK win 100percentage

  • @RC-infinity
    @RC-infinity Месяц назад

    போதும்யா.. உம்ம கருத்து கணிப்பு.. 😤😤

  • @sivarajsankari1671
    @sivarajsankari1671 Месяц назад +1

    Admk win ❤❤❤🔥🔥🔥🌱🌱🌱🌱🌱🌱🔥🌱🌱🌱🌱🌱🔥🔥🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @user-kg6dd2mf5m
    @user-kg6dd2mf5m Месяц назад +2

    அவ்வளவு கஷ்டப்பட்டு செய்தி வெளியிட வேண்டாம் ஆசுவாசப்படுத்தி வெளியிட வேண்டாம்

    • @alwarv6857
      @alwarv6857 Месяц назад

      Dmk win entru sollividdu pogalam karanam.mungalappaniyalargal???.....

  • @senthilkumar6651
    @senthilkumar6651 Месяц назад +2

    Dai that is PMK and not BJP Votes.... Thanthi TV is a BJP Channel

    • @suryaramanan5
      @suryaramanan5 Месяц назад

      Bjp kootani so bjp nu potrukan. Venum na pmk ah kootani Thani ah seka sollunga

    • @VinothKumar-qf8hl
      @VinothKumar-qf8hl Месяц назад

      Hahaa.. Inime bjp nu than poduvanga..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      எதுக்கு டா போட்டு பேசுகிறாய். மரியாதை கொடுத்து பேச தெரியாதா.

  • @muhamedalijinnaa3843
    @muhamedalijinnaa3843 Месяц назад +1

    திமுக அதிமுக ப ம க தான் மற்ற கட்சிக்கு அங்கு.இடம் இல்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      திமுகவுக்கு கூட்டணி பலம், தொண்டர் பலம், பண பலம் இருக்கிறது

  • @babus8008
    @babus8008 Месяц назад +1

    திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் சாகச் சாக, பொதுமக்களுக்கு பணவரவு அதிகரிக்கும்! 😂😂

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Месяц назад +1

    ❤❤❤THE DMK PARTY'S CANDITATE Mr.ANNIYUR SIVA W'LL WIN THE CONFORTABLE MARGIN OF VOTES DEFINITELY!!! THERE IS NO DOUBT!!!❤❤❤

  • @swastikalogisticsaccounts7742
    @swastikalogisticsaccounts7742 Месяц назад

    Hi
    Let all TN POLITICAL PARTIES stands alone to find out their vote share.
    This is one assembly seat only nothing going to change.
    Hence all parties can try and find out their real value

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy Месяц назад +5

    அச்சச்சோ தந்தி ஒரு கணிப்பு கணிச்சா அப்படி இருக்குமே

  • @jothiparam
    @jothiparam 25 дней назад

    அதிமுக போட்டியிடாமல் இருப்பது.. இந்த தடவை பாமவுக்கு ஜாக்பாட்...

  • @silambarasanbalasubramani8577
    @silambarasanbalasubramani8577 Месяц назад +5

    Ntk listening ahn sollu sollu sollu ✒️🗒 😂

  • @user-qf8ch3wn4s
    @user-qf8ch3wn4s Месяц назад +1

    2024 vck stand in bannai simble but dmk stand in this assambly so high different win dmk

  • @maheshwarmrd5912
    @maheshwarmrd5912 Месяц назад +2

    💙💛❤🤫💪🇹🇩💛❤👑☝💯🔥

  • @rajapandi2359
    @rajapandi2359 Месяц назад +4

    மூன்று வருடத்திற்கு முன்பு எந்த வித்தியாசத்தில் ஜெயித்து இருந்தாலும் சரி இந்த முறை வித்தியாசம் அரை இலட்சமாக இருக்கும்

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 Месяц назад

      Percentajke 25 varusamagidum therdhaluku therdhal 2 /3/ prercetna eththanai therdhalai sandhikkanum endru

  • @krishnasamyblogs1881
    @krishnasamyblogs1881 Месяц назад +4

    EPS having leadership quality
    Courageous leader
    If he wins vikiravandi
    Nobody can shake him

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக கரையும். அதிமுகவில் நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாதது

  • @_______Master_Cleaning_Carpet_
    @_______Master_Cleaning_Carpet_ Месяц назад

    பத்திரிக்கை அமைதி இருக்க வேண்டும். தேர்தல் உங்கள் அனைத்து டிவி அமையாய போது மக்கள் யாருக்கும் ஓட்டு போடட்டும

  • @user-nn3gq5ci6h
    @user-nn3gq5ci6h Месяц назад +1

    BJP ஜால்ரா டிவி இதி இங்க பாமக வாக்குகள் தான் அதிகம்

  • @arokianathanfernandez3001
    @arokianathanfernandez3001 Месяц назад +6

    பாஜக தான் அசுர பலம்... இப்படி சொன்னாதான் தந்தி டிவி சந்தோச படுவான்.. கோடி மீடியா..

  • @ravimp3111
    @ravimp3111 Месяц назад

    இதைத்தானே தமிழ்யிசை யும், வேலுமணியும் சொல்கிறார்கள் 😊

  • @Shivaji-up9jm
    @Shivaji-up9jm Месяц назад

    Naam thamilar

  • @SathishKumar-tl1br
    @SathishKumar-tl1br Месяц назад +1

    Dmdk strong

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 Месяц назад +1

    That is all PMK votes not BJP vote.

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx Месяц назад

    வழக்கம் போல இஷ்டத்துக்கு வாந்தி எடுக்க ஆரம்பிச்சாச்சு ????? ஒரு கணிப்பாவது உண்மையா இருக்கா ? 😂😂😂😂

  • @chanthirikamurali2602
    @chanthirikamurali2602 Месяц назад +1

    Annamalai....💯🌍

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht Месяц назад

      மீண்டும் பிரயாணியா?

  • @PrakashRaj-cc7et
    @PrakashRaj-cc7et Месяц назад

    🎙️🎙️🎙️

  • @biancaelsa02
    @biancaelsa02 Месяц назад +1

    Don't advertise BJP BJP BJP, rather say PMK, PMK, PMK. Mean Analysis.

  • @Sharveesh
    @Sharveesh Месяц назад

    Admk 💪🏻🌱

  • @nallavanvallan-zs5ko
    @nallavanvallan-zs5ko Месяц назад +1

    BJP

  • @murugananthanb5745
    @murugananthanb5745 Месяц назад +1

    Pmk