Sollathigaram | எடப்பாடி சுயநலவாதியா? ; பொங்கி பொரிந்து தள்ளிய தமிழ்மணி | EPS | TTV | Sasikala ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Sollathigaram | எடப்பாடி சுயநலவாதியா? ; பொங்கி பொரிந்து தள்ளிய தமிழ்மணி | EPS | TTV | Sasikala ADMK
    #sollathigaram #edappadipalanisamy #sasikala #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 378

  • @kpsivam5792
    @kpsivam5792 2 месяца назад +49

    தமிழ்மணி எடப்பாடியின் இடது கை

    • @smuthukumarsmuthukumar5765
      @smuthukumarsmuthukumar5765 2 месяца назад

      தமிழ்மணி அதிமுகவின் உண்மையான தொண்டு நிலை பணத்திற்காக பீ திங்கும் நாய்

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 месяца назад

      😂😅

    • @0rk762
      @0rk762 2 месяца назад +3

      நல்லா சொன்னிங்க 😂😂😂

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 2 месяца назад

      இருக்கட்டுமே 😅😅😅😅

    • @deansamuel5456
      @deansamuel5456 2 месяца назад

      ஆமாம்

  • @stalinruban4923
    @stalinruban4923 2 месяца назад +19

    வேஸ்ட் மணி...

  • @RethnaswamyNadar
    @RethnaswamyNadar 2 месяца назад +30

    சுயநலவாதி இல்லை. துரோகி என்பதே சரி.

  • @saravanankumar7436
    @saravanankumar7436 2 месяца назад +58

    முதல்ல (தமிழமணி )இவருக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கு

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 2 месяца назад +8

      எல்லாம் பணம் தான் இந்த மாதிரி விவாத மேடைகளில் எடப்பாடி நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் என்று பொய் சொன்னால் கைநிறைய பணம் கொடுப்பார் எடப்பாடி புகுந்து விளையாடுங்க மணி

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 месяца назад +4

      Ettapanin edupu mani

    • @bharathiyar7292
      @bharathiyar7292 2 месяца назад

      போடா தீம்கா கொத்தடிமை ​@@gopinathparthasarathi6626

    • @paramasivanvellaswamy2527
      @paramasivanvellaswamy2527 2 месяца назад +1

      Thalaivaruna elloraiyum aravanaithu poganumda Edapadi. Thoo !

    • @bharathiyar7292
      @bharathiyar7292 2 месяца назад

      @@paramasivanvellaswamy2527 போடா தீம்கா கொத்தடிமை

  • @kalimuthu4918
    @kalimuthu4918 2 месяца назад +21

    E P S J O K E R 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Krishnan599
    @Krishnan599 2 месяца назад +25

    ஜாலரா மணி

  • @krishnasamykittu5216
    @krishnasamykittu5216 2 месяца назад +8

    கூவத்தூரில் காசுகொடுத்து பதவி வாங்கினார் பொதுக்குழுவில் காசு கொடுத்து பதவி வாங்கினார் நீ எல்லாம் அதை பற்றி பேசு

  • @0rk762
    @0rk762 2 месяца назад +7

    நல்லா தெளிவா
    எடப்ஸ் கு சொம்படிப்பார்
    மணி😂😂😂😂

  • @kolipannai8564
    @kolipannai8564 2 месяца назад +7

    எடப்பாடி இடம் கூலிக்கு மார்பு அடிக்கிற தமிழ்மணி 😢😢😢

  • @MadasamyMadasamy-j5k
    @MadasamyMadasamy-j5k 2 месяца назад +15

    மணி ஓவர் அடி

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 2 месяца назад +25

    கட்சி அலுவலகத்தை உள்ளே புகுந்து உடைத்து விட்டு இன்றைக்கு தியாகம் செய்கிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் இருந்தால் உண்மையான அதிமுக தொண்டர்களா

    • @eskay6933
      @eskay6933 2 месяца назад

      பெரிய கண்டுபிடிப்பு தான் போங்க.... திருட்டு திராவிட மாடெல் ஆட்சியின் அவலத்தை மறைக்கவும் திருடர்கள் முன்னேற்ற கழகத்துக்கு பலம் சேர்க்க தமிழ்நாட்டின் பெரிய கட்சியான அதிமுக பிரிந்து கிடப்பது போலவும் வலுவிழந்தது போலவும் மக்கள் மத்தியில் ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்க கடந்த மூன்று வருடங்கலாக முயற்சி செய்யுது ... இந்த வேசி ஊடகம்... நீங்களும் அவர்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க

    • @sridharang364
      @sridharang364 2 месяца назад

      நியாயமான கேள்வி 🎉admk வுக்கு, சசிகலா, OPS,
      தினகரன் + மன்னார்குடி கும்பல் யாரும் தேவையில்லை, 👍🌱✌️⚖️⚖️⚖️⚖️🔥🙏
      எங்கள் த‌ங்க‌ம் MGR ரசிகர்கள் மன்றம் சுங்கம், கோவை, 🎉நன்றி!

  • @logeshwar888
    @logeshwar888 2 месяца назад +33

    எடப்பாடி சசிகலா கால் எங்கு இருக்கிறது என்று தேடி மேஜைக்கு அடியில் ஊர்ந்து சென்றது எதற்கு????? இந்த தமிழமணி வெண்ணை விளக்க வேண்டும்

    • @Udhayasurian-me8ee
      @Udhayasurian-me8ee 2 месяца назад

      Palyai kathayai pasi anna aaka pokirathu? Entru EPS, guruvai migiya sisiyanaka maparum thalaivanaka valam varukirar

    • @preethyboban9035
      @preethyboban9035 2 месяца назад

      Un pondatti ......... engirukkendru unne vide enakku nalla theriyum

  • @நமதுநலம்
    @நமதுநலம் 2 месяца назад +17

    மணிகள் மணிக்கு மணிகள் கொடுக்கும் வரையில் எடுபிடிக்கு முட்டு கொடுத்து தான் பேசுவான்

  • @jayarajkamala3046
    @jayarajkamala3046 2 месяца назад +4

    டிடிவி தினகரன் ஜெயலலிதா அம்மையாரை சல்லி வச்சிருந்தாங்க எப்பொழுது கட்சியில் வந்தார் அண்ணா திமுக-வில் அம்மையார் என்ன சொன்னாங்களோ அதுபடி வெளியே போயிரனும

  • @MGRஎம்ஜிஆர்
    @MGRஎம்ஜிஆர் 2 месяца назад +14

    திமுகவின் ஏஜன்ட் தமிழ் மணி

    • @ganesandmk2480
      @ganesandmk2480 2 месяца назад

      அந்த ஆளை திமுக என்றுமே மதிக்காது சிரித்ததை நாங்கள் இதுவரை பார்ததே இல்லை அதில் அக்கினி ஈஸ்வரன் மணிகண்டன் தமிழ் மனி மூன்று பேரும் அதிமுக அழிந்து எத்தனை வருடங்கள் ஆகிறது தெரியுமா ,2026, ஆண்டில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறார் எங்களின் முதல்வர்

  • @murugank644
    @murugank644 2 месяца назад +30

    பத்துத் தோல்வி பதினொன்று தோல்விபழனிசாமி

  • @netsravi3722
    @netsravi3722 2 месяца назад +25

    பன்னீர் எந்த தியாகத்திற்க்கும் தயார் என சொல்லகூடியவருக்கு எது தடையாக இருக்கிறது?

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 2 месяца назад +7

      OPS ஏற்க்கனவே அ இ அ தி மு க வின் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் வாசல் படிகளில் ஏறி இரங்கி அத்தனை நீதிமன்றத்திலும் தோற்று விட்டு இப்போது எல்லா தியாகங்களையும் செய்ய தயார் என்று சொல்வதை எந்த தொன்டன் ஏற்றுக் கொள்வான் !

    • @ramsurya7433
      @ramsurya7433 2 месяца назад

      ​@@selvam-uy5ssyenpa ops Ilana 4 1/2 varushan edapadi cm ila avara katchiya vittu nikkuna avar court ku pogama vera yenga poganum

    • @senthilj6802
      @senthilj6802 2 месяца назад

      ​@@selvam-uy5ssஇனிமேல்இபிஸ்க்குநீதிமன்றம். தேர்தல்ஆணையம். எதிராகதீர்ப்புகொடுக்கும்

    • @eskay6933
      @eskay6933 2 месяца назад

      பெரிய கண்டுபிடிப்பு தான் போங்க.... திருட்டு திராவிட மாடெல் ஆட்சியின் அவலத்தை மறைக்கவும் திருடர்கள் முன்னேற்ற கழகத்துக்கு பலம் சேர்க்க தமிழ்நாட்டின் பெரிய கட்சியான அதிமுக பிரிந்து கிடப்பது போலவும் வலுவிழந்தது போலவும் மக்கள் மத்தியில் ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்க கடந்த மூன்று வருடங்கலாக முயற்சி செய்யுது ... இந்த வேசி ஊடகம்... நீங்களும் அவர்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்க

    • @asubramanian8405
      @asubramanian8405 2 месяца назад

      போக வழி இல்லாமல் OPS புலம்பி கொண்டிருகிறார், BJP யின் முழு அடிமையாக Sasikala OPS இருகிறார்கள், ஜெயலலிதாவ கொன்ன கொலைகாரி Sasikala

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 2 месяца назад +2

    தினகரன் சி.அம்மா பண்ணீர் செல்வம் இவர்களுக்குள்ள முறன்பாடுகளை தீர்த்துக்கொண்டு மூவரும் இனையட்டும் கட்சியைபிறகு மீட்கலாம்

  • @snagarajan2836
    @snagarajan2836 2 месяца назад +3

    எல்லாம் இருக்கு மக்கள் தந்த பரிசு தோல்வி தமிழ்மணி நல்லா கூவுறீங்க

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn 2 месяца назад +4

    தமிழ மணி சாரவெறி குட அருமையான பேச்சு

  • @palpandi6156
    @palpandi6156 2 месяца назад +38

    எடப்பாடி கிட்ட இந்த மாமா மணி தமிழ்மணி எவ்வளவு வாங்கினான் தெரியல

  • @sanjaigandhi9782
    @sanjaigandhi9782 2 месяца назад +29

    தமிழ்மணி எடப்பாடி பழனிச்சாமி யின் பணமணி

  • @TamiluliPJB
    @TamiluliPJB 2 месяца назад +48

    அதிமுக வை அழிக்கும் அற்புத அயுதம் தமிழ்மணி

    • @bharathiyar7292
      @bharathiyar7292 2 месяца назад

      இபிஎஸ் அ... ஓபிஎஸ் ட இருந்திருந்தா இந்நேரம் பிஜேபிக்கு கட்சியை வித்துருப்பார்

    • @kuttiperumal7638
      @kuttiperumal7638 2 месяца назад +2

      உண்மை

    • @murugan.k8657
      @murugan.k8657 2 месяца назад

      உண்மை

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 2 месяца назад +4

    தமிழ்மணி அய்யா சூப்பர்

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn 2 месяца назад +7

    எனை அர்த்தத்தில் ஓன்று சேர வேண்டும் என்று சொல்லு கிறார்கள் அந்த சான்ஸ் ஸே இல்லை

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 2 месяца назад +4

    அருமையான பேச்சு TTV

  • @sathiyamoorthimoorthi8029
    @sathiyamoorthimoorthi8029 2 месяца назад +7

    Dai poda dai

  • @ramachandranramachandran2584
    @ramachandranramachandran2584 2 месяца назад +18

    Edapadiyar❤❤❤🔥🔥🔥🌱🌱🌱🌱

    • @smuthukumarsmuthukumar5765
      @smuthukumarsmuthukumar5765 2 месяца назад

      எடப்பாடி செருப்படி வாங்குபவர்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 месяца назад +1

    டிடிவி போல் பொதுநலம் உள்ளவர்கள் இந்தியாவில் 3 பேர்.
    1 மோடி
    2 பன்னீர்
    3டிடிவி

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 2 месяца назад +1

    No E P S Welcome O P S

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 2 месяца назад +17

    மண்டியிட்டு வந்தவன் எடப்பாடி

    • @jeevarajraj8313
      @jeevarajraj8313 2 месяца назад +3

      Mariyathaya pesunga ...vandha apdea ungakitairukanuma..

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 2 месяца назад +1

      Lusu

    • @rajatvr5974
      @rajatvr5974 2 месяца назад +2

      முதுகில் குத்தியவனுக்கு வாழ்வு உண்டு ஆனால் வெற்றி இல்லை அதற்கு உதாரணம் இப்போது நடக்கிற காட்சி

    • @TheRenu77
      @TheRenu77 2 месяца назад +1

      நீ வானத்தில் இருந்து குதுச்சியா

  • @manogobi2752
    @manogobi2752 2 месяца назад +8

    தமிழ்மணி நீ பேசுறது சிரிப்பு வருது 😂😂😂

  • @KarmegaPandiyan-f3d
    @KarmegaPandiyan-f3d 2 месяца назад +4

    ஐயா தமிழ் மணி உங்க பேச்சு அடடா சூப்பர் யா . இப்படியே பேசுங்க அதிமுக இல்லாமல் பண்ணி விடுங்கள்.

  • @ramkumark2779
    @ramkumark2779 2 месяца назад +1

    எடப்பாடி க்கு ஒரு எடுப்பு...

  • @krishnasamykittu5216
    @krishnasamykittu5216 2 месяца назад +1

    தமிழ் மணி எவ்வளவு பணம் வாஙகினார்

  • @rajatvr5974
    @rajatvr5974 2 месяца назад +19

    அம்மாவால் அடையாளம் காட்ட பட்ட நிகழ்கால பரதன் இந்த உலகத்திலேயே ஒருவர் கொடுத்த பதவியை திருப்பிக் கொடுத்த ஒரே மனிதர் புராண காலத்தில் காட்டுக்குப் போன ராமர் தன் தம்பியிடம் பரதனிடம் கொடுத்துப் போன பதவி திரும்பி வந்தவுடன் கொடுத்த ஒரே கடவுள் பரதன் அதே மாதிரி ஒரு மனிதன் பிறந்திருந்தால் அது ஓ பன்னீர் செல்வம் மட்டும் தான் முடியும் அவருக்குத் துரோகம் நினைத்தால் அவர்கள் அழிந்து போய் கொண்டுதான் இருக்கிறார்கள் அதற்கு உதாரணம் இப்ப நடக்கிற காட்சி

    • @bharathiyar7292
      @bharathiyar7292 2 месяца назад

      ஓபிஎஸ் ஒரு துரோகி

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 2 месяца назад

      அம்மாஜி மறைவுக்குபின்,
      சசிதானே ஓபிஎஸை முதல்வர் பதவி தந்தவங்க தானே,அவங்க கேட்டபோது தரவேண்டியதுதானே,
      பரதன் வில்லனாக மாறியது ஏன்.
      தனக்கு எந்த பதவி இல்லை என்பதால் தர்மயுத்தம்,நடத்தியது,
      ஏன்.

    • @sundarajs6056
      @sundarajs6056 2 месяца назад

      அம்மாவிடம் திரும்பவும் பதவியை திருப்பி தர மாட்டேன் என சொல்ல முடியுமா இவரால் சசிகலா தான் ஜெயலலிதாவை கொலை செய்தார் சசிகலாவை பற்றி 10% உண்மைதான் சொல்லி இருக்கிறேன் மீதி 90 சதவீதம் சொன்னவர் இந்த அயோக்கியன் ஓபிஎஸ் தான்

    • @nagulsamy7522
      @nagulsamy7522 2 месяца назад

      போடா வெண்ணை.கட்சி அலுவலதத்தை கடப்பாரை கொண்டு இடித்தவர் யார்.தினகரன் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியாகவேண்டும் என்று சொன்னது யார்.பிஜேபி உடன் சேர்ந்து கொண்டு இரட்டை இலைக்கு எதிராக தேர்தலில் நின்றது யார்.தர்ம யுத்தம் நடத்தி இப்போது யாருக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினாரோ அவர்களுடன் இப்போது சேர்ந்தது எதற்காக.பிஜபிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களை விற்க முற்பட்டது யார்.அனைத்திற்கும் ஒரே பதில் திருட்டு பன்னீர்செல்வம்.ஆயிரம் பன்னீர் செல்வம் வந்தாலும் எடப்பாடிய அசைக்க முடியாது.

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 2 месяца назад +16

    பத்து தோல்வி எடப்பாடி

    • @senthilj6802
      @senthilj6802 2 месяца назад +3

      11தோல்விஎடப்பாடி

  • @manju2823
    @manju2823 2 месяца назад +3

    Mani one year wait pannu katchi kaali

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 месяца назад +3

    Admk M.G.R J.Ja Eps Admk 🔥 ✌️✌️✌️🌱🌱🌱

  • @netsravi3722
    @netsravi3722 2 месяца назад +7

    தமிழ்மணி அவர்களின் கேள்வி நியாமானது.

  • @siranjeevisivalingamsiranj7057
    @siranjeevisivalingamsiranj7057 2 месяца назад +1

    Sunny mani

  • @ramr4630
    @ramr4630 2 месяца назад +2

    தமிழ்மணி அவர்களின் பேச்சு மிகச் சரியானது.
    மக்கள் முதல்வர் எடப்பாடியார் மேல் காழ்ப்புணர்ச்சி உள்ளவர்கள் தான் அவரைப் பற்றி தவறாக கூறுவார்கள்.

  • @murugan.k8657
    @murugan.k8657 2 месяца назад +1

    ஆமா மாம்பா ‌தமிழ்மணி

  • @sasisasi1320
    @sasisasi1320 2 месяца назад +4

    EPS ✌️✌️✌️

  • @karthigopu9585
    @karthigopu9585 2 месяца назад +1

    எடப்பாடியின் பல்லாக்கு தூக்கி தமிழ்மணி 🤣🤣🤣

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj 2 месяца назад

      😀😀😀😀😀😀😀😀

  • @krishnasamykittu5216
    @krishnasamykittu5216 2 месяца назад +1

    சசிகலா மூத்திரம் இனித்து இன்று கசக்குது

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 месяца назад +1

    D mani louss

  • @krishnasamykittu5216
    @krishnasamykittu5216 2 месяца назад

    தண்ணீர் குடி

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 месяца назад +2

    Super Eps 👍👍👍👌👌👌💪💪💪

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 месяца назад +2

    Eps 👌👌👌💯💯💯

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 месяца назад

    Mutal d mani

  • @pasumponkamaraj632
    @pasumponkamaraj632 2 месяца назад +3

    Ivar EPS in sombu thooki

  • @karmegamm1136
    @karmegamm1136 2 месяца назад +1

    பெட்டி மணி நீ இப்ப இப்படி ஆன

  • @nandavelmarimuthu8187
    @nandavelmarimuthu8187 2 месяца назад

    Super ayya

  • @murugananandham5617
    @murugananandham5617 2 месяца назад +6

    தமிழ்மணிஅரசியல்தெரியாதவர்எடப்பாடிகைகூழி

  • @chandrasekar2698
    @chandrasekar2698 2 месяца назад +1

    அதிமுக 🎉 இபிஸ் 🌱🎉🎉🌱🌱🌱🌱

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 месяца назад +2

    Eps 🔥🔥🔥

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 месяца назад

    ✌️✌️✌️✌️✌️

  • @krishnasamykittu5216
    @krishnasamykittu5216 2 месяца назад +1

    நீ யார் நீஒருதூரோகி

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 месяца назад +2

    Amaanda songi Mani... Eps urupidathuda.. Admk

  • @moorthymoorthy7929
    @moorthymoorthy7929 2 месяца назад

    மணி ஒரு ஜால்ரா ebs

  • @RAMESHKANNAN-gi2kl
    @RAMESHKANNAN-gi2kl 2 месяца назад

    மணி இன்னும் எடப்பாடியை நம்பனும்!.

  • @MuthuKumaraSwamy-i1z
    @MuthuKumaraSwamy-i1z 2 месяца назад

    Ttv .fraduster...Sasi..kalavani...ops..udhavkarai..these..three..gang..of..human..wolf
    .

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 месяца назад +1

    D mani eps salra

  • @lakshminarayanan7709
    @lakshminarayanan7709 2 месяца назад +1

    Edapadiis2026cm

    • @rajatvr5974
      @rajatvr5974 2 месяца назад

      😂😂😂😂😂 இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவு பெற்றது

    • @senthilj6802
      @senthilj6802 2 месяца назад

      2026ல்புழல்சிறைகைதிஇபீஸ்

  • @balamuruganbalamurugan7480
    @balamuruganbalamurugan7480 2 месяца назад

    Tamilmani EPS in Sombu

  • @deansamuel5456
    @deansamuel5456 2 месяца назад

    இதெலென்ன சந்தேகம்

  • @pandianganesan9583
    @pandianganesan9583 2 месяца назад +2

    தமிழ்மணி என்பவன் எல்லாத்தையும் பேசிவிடுவான் எல்லாத்தையும் பேசிவிட்டு இதை நான் சொல்லலே யாரையாவது ஒரு நபர் பெயரை சொன்னதாக சொல்லுவார் மணியின் மூலை பழுதடைந்து விட்டது

  • @ganeshgm8007
    @ganeshgm8007 2 месяца назад +2

    Ni eps suniya unmbu

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 месяца назад

    👌👌👌👌👌

  • @kavi_96
    @kavi_96 2 месяца назад +4

    தமிழ் மணி வாதம் சூப்பர் 😊

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj 2 месяца назад +2

      Ammam money mandra pesukirathu

    • @senthilj6802
      @senthilj6802 2 месяца назад +2

      வாதம்வந்துவிட்டதாஇவனுக்கு

  • @saravanannithimathi9252
    @saravanannithimathi9252 2 месяца назад +1

    திரு தமிழ்மணி அவர்களே இ.பி.எஸ் அவர்கள் இந்த ஜென்மத்தில் ஆட்சி அமைக்கமுடியாது....,

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 месяца назад +2

    🌱🌱🌱🌱🌱

  • @RamaChandran-q9r
    @RamaChandran-q9r 2 месяца назад

    தமிழ் மணிக்கு அரசு பணி உண்டு

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 2 месяца назад +4

    துரோகியின் அடையாளச் சின்னம் எடப்பாடி

  • @rajanirajini9427
    @rajanirajini9427 2 месяца назад

    Ops saikala
    Court le தோல்வி
    இணைவ தை தவிர வேறு
    என்ன வழி வேறு என்ன வேலை

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy 2 месяца назад

    Correct Logaeswar!!!😅😅😅

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 месяца назад +2

    Thamilmani ne pakka Loosada...

  • @sivajic6548
    @sivajic6548 2 месяца назад

    ஓபிஸ்இதுவரைசெய்ததியாகம்என்ன.முதல்மந்திரியாக.......இருந்தது.தியாகமா

  • @hari3358
    @hari3358 2 месяца назад

    No doubt. Where is the Thondarkal.Thanks.

  • @_politics_trending
    @_politics_trending 2 месяца назад

    ❤❤❤

  • @giritharan7285
    @giritharan7285 2 месяца назад +1

    இவன் வழக்கறிஞரா இல்லை எடப்பாடியின் spoke person ah ??

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 месяца назад +1

    Mani.. Maniganda.. Ungalala thanda Admk Bublic ottu poda mattangada

  • @rathinammahes8032
    @rathinammahes8032 2 месяца назад +4

    Right , next savukku sankar..

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy 2 месяца назад

    Correct Raja!!! Edappaadiya kazhattri vidunga!!!

  • @rgopinathan05
    @rgopinathan05 2 месяца назад +4

    பன்ரொட்டி ராமச்சந்திரன் அந்த வார்தை சொன்னார்… வீடியோ இன்னும் youtube ள இருக்கு….

  • @asokanmuthaiyan3439
    @asokanmuthaiyan3439 2 месяца назад +3

    EPS will become CM in2026

    • @senthilj6802
      @senthilj6802 2 месяца назад

      புழல்சிறை

  • @gskfinancialservices7449
    @gskfinancialservices7449 2 месяца назад

    தினசரி admk விவாதம் தவிற நாட்டுல பல பிரச்சனை இருக்கு விவாதம் செய்து கொண்டிருக்கும் தலைப்பு தமிழக மக்கள் எந்தவகையில் லாபம் 200ருபைக்கு ஓவரா தமிழக ஊடகங்கள் குவுது

  • @manomahi1984
    @manomahi1984 2 месяца назад +7

    தமிழ்மணி ஒரு பிச்சு மணிஃ

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 месяца назад

    Tamil money or loose

  • @shanmugarajeswaran6909
    @shanmugarajeswaran6909 2 месяца назад

    Thamilmani edappadi payment

  • @CheenuMelvin
    @CheenuMelvin 2 месяца назад

    Tamil Mani oru lossu

  • @Ramasamy-xt7bk
    @Ramasamy-xt7bk 2 месяца назад +1

    மணி ஒரு மாமா பையன்

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 месяца назад

    D mani mutal

  • @ramasamymuthurakkappan4116
    @ramasamymuthurakkappan4116 2 месяца назад

    ஐயா தமிழ்மணி அவர்கள் எடப்பாடிக்காக இவ்வளவு விழுந்து முட்டுக்கொடுப்பதன் மர்மம் புரியவில்லை.

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 2 месяца назад

    Eps not MGR JJAMMA

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 2 месяца назад

    வேலுமணி, தங்கமணி, வீரமணி,கலைமணி,மணிகண்டமணி, பொட்டி மணி, பாட்டில் மணி வ‌ரிசையில் வருபவர் தான் இந்த தமிழ்மணி

  • @ramarajane1899
    @ramarajane1899 2 месяца назад

    Good leader eps

  • @balakumaran.v3423
    @balakumaran.v3423 2 месяца назад

    Eps 😂 kita sema amount deposit to mani account

  • @gopalans1561
    @gopalans1561 2 месяца назад +7

    மனிமணி