பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க எம் ஜி ஆர்யின்அன்றும் இன்றும் என்றும் ரசிக்கவைக்கும் பாடல்கள் M G R

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 179

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +22

    சூப்பரான பாடல் எம்.ஜி.ஆர் இன் நடிப்பு பிரமாதமாக இருக்கும் இப்படத்தில் அற்புதம்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +49

    உண்மையான அரசர்கள் கூட
    இவ்வளவு கம்பீரமாக இருக்க முடியாது வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் 🙏🏻🙏🏻🙏🏻

    • @narayananps774
      @narayananps774 8 месяцев назад +5

      Kings were not actually interested in make up like actors !

  • @rajidamu2501
    @rajidamu2501 Год назад +38

    மக்களின் மனதில் என்றும் சக்ரவர்த்தி யாகவே இருக்கும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் உடன் நாட்டிய பேரோளி பத்மினி அவர்கள் இணைத்து நடித்தது கரும்பில் சர்க்கரை இணைந்து இருக்கும் சுவையாக உள்ளது

  • @ramaswamyvasinathan5517
    @ramaswamyvasinathan5517 2 года назад +38

    தாயின் உணவைப்போல் காதல், அன்பு, வீரம் போன்று அனைத்தையும் கலந்து தருவதுதான் தலைவரின் பாடல்கள்.

  • @sekarc2611
    @sekarc2611 2 года назад +31

    ஆயிரம் முறை கேட்டாலும்
    இனிக்கும்,மணக்கும் அய்யா
    வின் பாடல்கள் உலகுள்ளவரை
    வெல்க எம்.ஜி.ஆரின் புகழ்.

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk 10 месяцев назад +6

    இந்தபடத்தில்வரும்அணைத்துபாடல்களும், நாட்டியமும், அபிநயங்களும், இசைமேலாண்மையும்பத்மினி, ராகினிநடனம்மற்றும்பாடலின்கருத்துருக்களுமாகசேர்ந்துஅபாரம்என்பதைநிரூபித்துவிட்டது, தமிழ்திரையுலகுக்குஇப்படப்பாடலணைத்தும்மகுடம்சூட்டிவிட்டது,

  • @kathiresanks6229
    @kathiresanks6229 2 года назад +19

    கவியரசரின் காலத்தால்
    அழியாத வைர வரிகள்
    என்றும் மறக்க முடியாத
    இனிய பாடல்கள்.அந்த காலங்கள் இனி வருமா?
    இறைவா!

  • @padmanabants8795
    @padmanabants8795 2 года назад +20

    அதிகம் கேட்டிராத பழைய ஆனால் அருமையான பாடல்கள் அன்றோ!.
    இன்றைய சினிமாக்காரர்கள் இதில் கொஞ்சம் காப்பி அடித்தாலே போதும் இன்றும் மக்கள் ரசிக்கும் நல்ல பாடல்கள் கிடைக்கும்.

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 8 месяцев назад +1

    இரவில் நன்றாக உறங்கும்போது கூட என்னை அறியாமல் மனம் தானாக இந்த பாடலை முணுமுணுத்து கொண்டு இருக்கிறது. அருமையான இசை.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Год назад +16

    பாடல் இசை நடிப்பு சாலச்சிறப்பாக அமந்துள்ளது

  • @MohammadFakrudeen
    @MohammadFakrudeen Год назад +14

    MGR ன் அந்தகாலத்து சினிமாக்கள் பெரும்பாலும் அது ராஜாக்கள் கதையாகட்டும்,சமூக கதையாகட்டும் யெல்லாமே பெரும்பாலும் சூப்பர்தான்யா!
    அந்த ராஜஉடை கம்பீரம் குதிரைசவாரி வாள்வீச்சு வசன உச்சரிப்பு, காதல்காட்சிகளில் பாடல்களில் நடிப்பு எல்லாமே சூப்பர்தான்யா!
    பார்ப்பவர்களுக்கு வீரஉணர்ச்சி வரும்!
    பார்ப்பவர்கள் தன்னையே MGR யென்று கற்பனை செய்யாதவர்களே இருக்காதய்யா!
    அரசியலுக்கு அப்பாற்பட்டு MGR ன் படங்களை ரசிக்காத பழைய பெருசுகள் யாருமே இருக்கமாட்டார்கள்!
    I like him.
    அரசியலிற்கு

    • @RamrajRamraj-p8l
      @RamrajRamraj-p8l 9 месяцев назад +3

      MGR evergreen legend. Not equal to MGR in the world cinema industries.

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 9 месяцев назад +17

    தொடர்ச்சி .... மக்கள் திலகத்தின் வரலாற்று காவியம் - வீர காவியங்கள் அனைத்தும் MGR அவர்களால் மட்டுமே கொடுக்க முடிந்தது. MGR - ஓர் துருவ நட்சத்திரம். எல்லாவற்றிலும் முன்னோடி அவர் அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். வாழ்க MGR புகழ்.

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 5 месяцев назад +3

    என் அன்பு தலைவருக்கு ஆயுல்காலங்கள் ஆயிரம்.நன்றி🎉

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +16

    அற்புதமான பாடல்கள் சூப்பரான திரைப்படம் வாழ்த்துக்கள்

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      தலைவரை. பார்த்துஉள்ளிர்கல்நற்றி. வணக்கம்🙋. நானும் பார்த்து. உள்ளேன். ஜயா. மகிழ்ச்சி அடைகிறேன் 🙏

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +82

    அந்தக் கால அரசருக்கேற்ற முகம், உடை, நடை, அழகு அத்தனையும் ஒருங்கே அமையப் பெற்றவர் எம் ஜி ஆர் என்றால் அது மிகையாகாது.

    • @chinnathambi162
      @chinnathambi162 Год назад +8

      Supper. M. G. R. Paitmanijodi

    • @damodaranm.s6702
      @damodaranm.s6702 10 месяцев назад +8

      நிழலிலும் மட்டுமல்ல. நிஜத்திலும் கூட.

    • @rajasekarans7192
      @rajasekarans7192 7 месяцев назад +2

      இந்த நாட்டை ஆண்ட மன்னன் அல்லவா.

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian 5 месяцев назад

      If there is a king that's god mgr

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 8 месяцев назад +20

    இவர் போல் வேறு யாரையுமே அவர் இடத்தில் வைத்து யோசிக்க முடியவில்லை. மீண்டும்...
    பிறந்து வா தலைவா. எங்கள் காலத்திலேயே ....

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Год назад +28

    மலர்ந்த அழகு முகத்தோடு சிரித்து சிரித்து பாடி, கம்பீர நடை நடந்து ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பாடல் காட்சிகளோடு ஒன்றி மகிழும் வண்ணம் MGRன் பாடல் காட்சிகள் அமைந்தன.

    • @Kannan.A-hc3ub
      @Kannan.A-hc3ub 8 месяцев назад +5

      அரசர் உடை கம்பீரமா பொருந்தும நடிகர் புரட்சி நடிகர் M.G.R. ஒருவருக்கு மட்டுமே பொருந்தும் என்ன அழகு என்ன கம்பீரம்

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 2 месяца назад +1

      அதுதான்தர்மத்தின்தலைவர்ஒருவரேஎன்றும்அவர்புகழ்நிலைத்துஇருக்கும்

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 6 месяцев назад +1

    Nanbarhale..
    Singathin kambirathai avaridam mattume kanden..athisayithu nindren..avarukku niharana oruvanai innamum aandavan padaikkavillai..illai illai padaikka mudiaviiai...maranathai kadanthu makkal manathilum ninaivlum indrum vazhhirar Vallal MGR..❤🎉❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +23

    எம்ஜிஆர் என்னைக்குமே நடிப்பின் சிகரம் தான் அருமை அருமையான பாடல் அற்புதமான வார்த்தைகள் வாழ்த்துக்கள்

  • @padmanabants8795
    @padmanabants8795 2 года назад +24

    என்ன அருமையான வேகம் மிக்க நடனங்கள். இன்றைய சினிமாவில் டேன்ஸ் என்ற பெயரில் கர்மம் கர்மம்..

    • @MunishS-yy6du
      @MunishS-yy6du Год назад +3

      really beautiful jodi

    • @MunishS-yy6du
      @MunishS-yy6du Год назад +1

      அர்த்தமுள்ள பாடல். அதற்கு ஏற்ற இசை.

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 Год назад +2

      Amazing voice of TMS n PS. Beautiful Padmini n charming MGR. Lovely music.

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 Год назад +1

      Now a days, no meaningful songs n melody. Tastes of the people have gone down to the maximum.

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 2 года назад +18

    MGR.PADMINIகாதல் ரசம் TMS சுசிலா இனிமை குரல் என்றும் இனிமை தான்.

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 года назад +47

    எம் ஜி ஆரின் நடிப்பு தான் எல்லா காலத்திலும் ரசிகர்களை கவர்கிறது !!!

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      ஸ் ஸ்🙏 ஸ்💯

    • @nagarajo4523
      @nagarajo4523 10 месяцев назад +1

      3:06 s̊s̊ 3:57 🎉❤s̊ 4:48 d̊s̊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +46

    எம்ஜிஆர் அப்பா ப் பாடல்கள் எப்போதுமே தித்திப்பவையே!!

    • @manivannanmanivannan8296
      @manivannanmanivannan8296 2 года назад +1

      இனிய இசை இன்பம் இந்த பாடல் வரிகள் தான் எனக் குஎன்ன ஒரு கருத்து வாழ்க தமிழ் வளர்க தமிழ் வளர்க நலமுடன் வாழ வேண்டும் நல்ல ஒரு பாடல்

    • @muniammaramasamy2586
      @muniammaramasamy2586 2 года назад +1

      P
      0

    • @dhakshayanik7564
      @dhakshayanik7564 2 года назад

      @@manivannanmanivannan8296 l

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 Год назад

      அப்பா❤

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 года назад +13

    நன்றி 🙏நிலவெண்ணெபாடும்.மலரென்னபேசும்🙏 நன்றி இறைவா நன்றி 👍

  • @tamilarasantamilarasan9966
    @tamilarasantamilarasan9966 3 года назад +20

    இனிமை கம்பீரம் அழகு கருத்து நிறைந்த காவியப்பாடல்க.ள்

  • @sampathkumar-rf3mj
    @sampathkumar-rf3mj 8 месяцев назад +1

    சிறப்பான பாடல்கள் காலத்தை வென்ற கானம் .என்றும் நிலைத்து நிற்கும் இசை

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 2 года назад +9

    என்ன ஒரு கம்போஸுங். மிக மிக பிடித்த பாடல்🎵🎵🎵

  • @manimanimani3054
    @manimanimani3054 8 месяцев назад +2

    The one and only amazing star MGR.Hats of thanks
    K.V.Mahadevan

  • @Obitobi-2-10
    @Obitobi-2-10 2 года назад +25

    நான் சிறுவனாக இருந்தபோது அவரது பாடல்களை மிகவும் ரசிப்பேன்.இன்று என் வயது அறுபத்து. ஆறு ரசனை கொஞ்சமும் மாறவில்லை

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Год назад +15

    MGRஆகவேமாறிபாடுகிறார்TMS. TMSஓர்அபார ஆற்றல்மிகுந்தபாடகர். நாம்பெற்றபரிசுதான்TMSஇதற்க்காக அவரைபாராட்டவேண்டும்என்றும்எப்போதும். வணங்குகிறேன்அவரை.

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 5 месяцев назад +2

    சூப்பர்.m.c.r.t.m.s. குரல்.இனிமை.

  • @geethalakshmi3523
    @geethalakshmi3523 8 месяцев назад +9

    என்ன சொல்வது.இந்த தங்கத்தை இனி என்று காண்போம்.ரசிக்க மனது
    வரவில்லை.கண்ணீர் வருகிறது..

  • @suntvcon8861
    @suntvcon8861 3 года назад +13

    My sweet song MGR pathmini அவர்கள் TMS அவர்கள் ....

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +23

    நான் எம்ஜிஆரின் நேரில் பார்த்து இருக்கேன் மிக மிக அழகாக இருப்பார் வாழ்த்துக்கள்

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +3

      ஓ. பக்கியம்கொண்டவர்கள்💯🙏

    • @dhanalakshmi6574
      @dhanalakshmi6574 Год назад +3

      நானும் நேரில் பார்த்திருக்கிறேன்

    • @hemalathayoganathan5037
      @hemalathayoganathan5037 Год назад

      3:49

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +2

      @@dhanalakshmi6574 வாழ்த்துக்கள்👍. நானும். பார்த்து உள்ளேன்

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      @@hemalathayoganathan5037 சார் இது எண்னநம்பர்

  • @michaelmicky120944
    @michaelmicky120944 2 года назад +14

    இது போன்ற பாடல்களின் தொகுப்பு இனியதாக இருக்கிறது. சின்ன வயதில் பள்ளிக்கூடம் சென்றாலும், பின்னாளில் இவைகளை எல்லாம் ரசித்திருக்கிறேன். இப்போதும் தலைவரின் புகழ் பெற்ற கீதம் என்று தினம் தினம், கேட்கிறேன்.

    • @murukesanr
      @murukesanr Год назад +1

      காலத்தாலல

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 2 года назад +37

    அப்படியே, கண்ணை மூடி இப்பாடலை கேட்டால் அமரர் புரட்சி நடிகரே பாடுவதுபோல் உள்ளது. .அமரர் T.M.S. ஐயாவின் புகழும் வாழ்க.

  • @mayankalangiyam6393
    @mayankalangiyam6393 Год назад +9

    வெற்றி முகம்

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 года назад +12

    Great TMS VOICE --ONE MUST BE VERY PROUD

  • @manis6465
    @manis6465 6 месяцев назад

    After so many years it seems new release song such a beautyful and very sweety. Our MGR and Pamini did very nice attractive performance zAnd TMS and Susilasong evergreen. MANI COIMBATORE NOW I AM 74 HAD SEEN THIS FILMS IN MY 13 YEARS 14 YEARS

  • @pandaramm4340
    @pandaramm4340 2 года назад +8

    Sweet song sweet voice best action sweet love scene best story best music An all round picture great thalaiverMGR

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 7 месяцев назад +1

    வாழ்கையில் எவ்விதமான சோகம் வந்தாலும் தலைவரின் ஒரு பாடலை பாருங்கள் போதும். சோகம் தூள் தூளாக போய் விடும்

  • @Obitobi-2-10
    @Obitobi-2-10 2 года назад +11

    எந்தன் nenjirukkumvaraikum நினைவிருக்கும்.

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Год назад +9

    இப்பாடல்களை, 78RPMஇசைதட்டுமூலம்கேட்டவன்நான்அற்ப்புதமானகனிரஸம்அருந்தியதுபோல்இருக்கும். இசையமைப்பாளர்க்கும்பாடலாசிரியருக்கும்நன்றியுடணானபாராட்டுக்கள்.

  • @mallikanatarajan6231
    @mallikanatarajan6231 Год назад +10

    அழகு மன்னன் மாமன்னன்தான் என்பத்தில் என்ன சந்தேகம். அந்த கம்பீரமான தோற்றம் இப்போதைய தலை முறையில் உள்ளதா.

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 9 месяцев назад +4

    ராணி சம்யுக்தா - ஓர் வரலாற்று படம். பிரதீவ்ராஜ் , ராணி சம்யுக்தா, கன்னோஜ் மன்னன் என வரலாற்றில் படித்தவை அனைத்தும் அப்படியே இடம் பெற்றிருக்கும். கம்பீரம், வாள்வீச்சு, விரிந்த தோள்கள் என MGR

  • @subburajp2963
    @subburajp2963 3 года назад +18

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

    • @selwarajaselwaraja7297
      @selwarajaselwaraja7297 3 года назад

      Your vevynice song vevynic dance vevynice super good ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @panneerselvam2455
    @panneerselvam2455 8 месяцев назад +2

    பார்க்க ஆயிரம் கண் வேண்டும் MGR நாட்டியபேரொளி

  • @ssundaram6604
    @ssundaram6604 3 года назад +20

    அன்றைய வயதை நினைவு கூறும் வகையில் இன்று என் மனம்

  • @manickammanic5165
    @manickammanic5165 3 года назад +6

    Antha kaalathil MGR padangal super arumai yo arumai
    Yanuku palaya padangal romba pidikum. MGR rin gambiramaana udal.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +9

    1962 கோவில்பட்டி ராமசாமி திரையரங்கில் நான் ஏழாவது படிக்கும் போது பார்த்த பாடம் அருமையான படம் பாடல்கள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது .அவர்தான் இந்த படத்திற்கு வசனம் எழுதி இருக்குகிறார் பாடல் திரையரங்கில் ஏழாவவது படிக்கும் போது கேட்ட உணர்வு 2022
    ல் கேட்கும்போதும் இருக்கிறது டிஎம்எஸ் சுசிலா பாடிய பாடல்கள்தலையாய பாடல்களில் இது தலையாய பாடல்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +5

    மிக மிக அழகான இனிய இசை மற்றும் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Год назад +3

    இதழிரண்டும்பாடல்மிகமிக அருமைபாடியTVரத்னத்திற்க்குநன்றிகலந்தபாராட்டுக்கள்.

  • @rasoolrajaabdulsalam7536
    @rasoolrajaabdulsalam7536 3 года назад +13

    அந்த காலத்திற்கு
    தாவிர முடியாதா.

  • @AppanMani
    @AppanMani 6 месяцев назад +1

    GREAT TMS VOICE

  • @narayananps774
    @narayananps774 Год назад +4

    Those lyricists were great poets , who are rare today. Padmini was not given the due recognition those days for her wonderful histrionics.

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 года назад +18

    பகைவர் பழித்து பேசுவர்.நண்பர்கள்உயர்த்திபேசுவார்கள்.காதலிஅழைத்துபேசுவாள்காதலன்அனைத்துபேசுவான்.உலகில்🎉🙏👍 வசனகர்த்தா 🙏 அறிவு சார்ந்த மீன்பிடித்தல் போன்ற ஒரு கருத்து 🙏 நன்றி 👍

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 года назад +9

    கா டுகடந்துகடினமலைகடந்துஒடோடிவந்துநின்றேன.சம்யுக்தா.வசனம்நிஜகாதல்வாழ்வில்உண்மைவாழ்கை💯🙏👍👌🌅🌸🦜

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 Год назад +9

    பாடியவர் ஒன்று பாட்டை எழுதியவர் ஒன்று நடிப்பு தான் எம் ஜி.ஆர் .

    • @kumariahlionel5712
      @kumariahlionel5712 Год назад +3

      ஆனால்நடிப்பால்அனைத்தையும்தனக்குறியதாக்கிவிட்டாரேஅதுதான்எம்ஜிஆர்

  • @gopalakrishnanr4271
    @gopalakrishnanr4271 2 года назад +4

    R.Gopalakrishnan.
    All songs are very nice in Rani Samyuktha.

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm Год назад +2

    Mannargalai nam kan munne konduvantha mannaathi mannan❤

  • @subaramani3395
    @subaramani3395 2 года назад +5

    Happy birthday,Mr.MGR.106 vathu day. By
    Sami.m.pmk.

  • @prabhan2473
    @prabhan2473 Год назад +4

    MGR.......song.....superHitsong❤❤❤❤❤

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 года назад +6

    Vaathiar...vaathiar...vaathiar pugal vaalga.

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 3 года назад +15

    தலைவா....................... 👍👍👍👍👍👍👍👍👌👌👌🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramachandranp2853
      @ramachandranp2853 2 года назад

      👌 👌 👌

    • @vairamani6013
      @vairamani6013 2 года назад

      எம்ஜிஆர்உக்கேகதநாயகன்அர்புகல்வழ்க..வழ்கவழ்க

  • @sivasubra5142
    @sivasubra5142 3 года назад +15

    MGR film songs are always super hits .

    • @manickammanic5165
      @manickammanic5165 3 года назад

      MGR rin paadalgal super hit

    • @thanumalayaswamy1140
      @thanumalayaswamy1140 2 года назад

      Mr.AC.Pillais History picture is a great wonderful and every sweet songs are improving for God MGR only suitable

  • @rjai7396
    @rjai7396 2 года назад +8

    My favorite old songs i feel happy nanri

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 года назад +5

    Aha ! All songs are wonderful, superb, superior, fabulous, fascinating, lovely , lulling ............

  • @pandaramm4340
    @pandaramm4340 2 года назад +5

    mgr m g r mgr mgr entrum avarthan hero

  • @RamanujamRamanujam-it7kv
    @RamanujamRamanujam-it7kv 8 месяцев назад

    MGR always wonderfull.Super.

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 года назад +7

    24 ct gold vaathiar. MGR.

  • @ckathirvel6710
    @ckathirvel6710 3 года назад +21

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்

  • @vasudevan336
    @vasudevan336 Год назад +5

    Mgr only best actor good dongs

  • @chandrasekaranc3359
    @chandrasekaranc3359 3 года назад +8

    Mgr songs are very sweet

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 года назад +3

    Pathmini was very beautiful ,act &dances super thanks for this album intrroduce

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Год назад +4

    rare song. un usual jodi

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 года назад +9

    பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை, வரியை பாடும்போது TMS குரல் மாறுதலாக ஒலிப்பதை கேட்கலாம், சிறு மூக்கடைப்பு போல. ஆனால் அதுவும் இனிமையாகத்தான் உள்ளது, பாலும் பழமும் படத்தின் பாடல்கள் ஒலிப்பது போல.

  • @ascok889
    @ascok889 3 года назад +6

    MGR padmini udan ragini super madanam

  • @rajendran2589
    @rajendran2589 3 года назад +6

    Chithirathil pen eluthi very nice song

  • @smfarook1138
    @smfarook1138 2 года назад +23

    M.G.R போல் ஒரு அழகு மனிதரை இனிக்காண முடியுமா?

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +2

      முடியாது

    • @pachaiyappangnanasundaram731
      @pachaiyappangnanasundaram731 Год назад

      எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்து தான் திமு க வை பாமர மக்கள் வரை எடுத்துச்சென்றது . அதன் பயனை அனுபவிப்பவர்கள் எதிரியாகி விட்டனர் .

    • @devagi1128
      @devagi1128 Год назад

      ​@@arumugam8109🎉 CT but
      L😊

  • @nkgopalakrishnan4092
    @nkgopalakrishnan4092 3 года назад +4

    Good nd sweet voice.Old is gold.

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 8 месяцев назад

    A wonderful movie & songs god mgr is very handsome

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +11

    காலம் கடந்து நிற்கும் பாடல்

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Год назад +5

    Super, song❤mgr, santhosam🎉

  • @prabhan2473
    @prabhan2473 Год назад +4

    Best.......songHit....song...............😂😂😂😂😂❤❤❤❤❤

  • @balasubramanianmadhavapani2912
    @balasubramanianmadhavapani2912 8 месяцев назад

    🙏One and only MGR🙏

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 3 года назад +13

    தங்க தாரகை MGR தான்

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 6 месяцев назад

    All tamil cinima best actor only MGR jailalitha and sarojathavi nobody cant

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 7 месяцев назад +1

    ஆண் குரல் தடிப்பாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ❤

  • @shar2878
    @shar2878 3 года назад +6

    Super song

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +9

    தலைவா

  • @kalaiselvamd5841
    @kalaiselvamd5841 5 месяцев назад

    Anaithu amsagalum ore pataip 3:53 pu eraivan arul entha manitharukkum ellai42 4:16

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 6 месяцев назад

    Mgr pugal valga

  • @RRamasamy-b3r
    @RRamasamy-b3r 12 дней назад

    எம். ஜி.ஆர்.திரு முகத்தை நாம் ரசிப்பதைவிட பத்மினி தன் அழகிய விழிகளால் ரசித்து விழுங்குகிறார்.ராஜபார்ட் ராமசாமி.

  • @secularindian1949
    @secularindian1949 8 месяцев назад +1

    O God once again give birth to MGR/MSV/TMS/Kannadasan. Instead take back immediately all useless politicians

  • @bestcoin5435
    @bestcoin5435 2 года назад +3

    HAPPY NEW YEAR

  • @ThomasDavid-rp6he
    @ThomasDavid-rp6he Год назад +1

    Pathfinding alaku sirantha sithiram

  • @mangaikannan7259
    @mangaikannan7259 5 месяцев назад +1

    ❤😂🎉😢😮😅😊 2:23

  • @geethalakshmi3523
    @geethalakshmi3523 8 месяцев назад

    4நிமிடப் பாடலில் 4நிமிடமும் குளோசப் ஷாட்தான்.இன்று யார் இந்த மாதிரி குளோசப் ஷாட் வைக்க எந்த ஹீரோ முகம் உள்ளது.

  • @Govindaraju-nq3ud
    @Govindaraju-nq3ud 8 месяцев назад

    காலத்தால் அழியாத பாடல்

  • @KarunaMoorthi-j3j
    @KarunaMoorthi-j3j 5 месяцев назад

    Nobody is like MGR