கேப்டன் உடல் மீது வட்டமடித்த பருந்து! | Actor Vadivelu செய்தது நியாயமா? | Captain Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • கேப்டன் உடல் மீது வட்டமடித்த பருந்து! | Actor Vadivelu செய்தது நியாயமா? | Captain Vijayakanth | Karthick MaayaKumar | Big Topic | Episode 2512 |
    #Vijayakanth #விஜயகாந்த் #RIPSir
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 925

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  8 месяцев назад +74

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 8 месяцев назад +176

    சண்முக பாண்டியன் அழுதது😢😢😢 மனசு ரொம்பவலிச்சது😢,
    அப்படியே கேப்டன் மாதிரி,

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 8 месяцев назад +519

    கேப்டன் விஜயகாந்த் ஆத்மா என்பது தமிழ்நாட்டில் உள்ள அன்பான மக்களின் மனங்களில் வாழ்ந்த மாமனிதன் ஏழைகளுக்கு உதவும் கரம் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭

    • @suthany5801
      @suthany5801 8 месяцев назад +13

      Not only Tamil Nadu all over in Sri Lanka too where ever Tamil people lives

    • @karlareturns9524
      @karlareturns9524 8 месяцев назад +16

      சார் நீங்க சொல்றத கேட்கும்போதே கண்ணில் இருந்து கண்ணீர் வருது கேப்டன் காக,

    • @user-rt2vj5br4g
      @user-rt2vj5br4g 8 месяцев назад +2

      😮

    • @vigneshkumar7478
      @vigneshkumar7478 8 месяцев назад

      Illa sir Nan adichi solran vadivel Mela mattum tha thappu . Avar Nadigan Na Vijaykanth nalla nadikar mattum alla nalla manithar. Vadivel apdiya character ah solluga papom MK Stalin vandhar avarakaga pesuna vadivel pathiya .... Avlavu vanmama pesi irundhalum captain oru varthaium pesala marupadium vaipu tharanum apdinu picha pottavar nam captain.........Picha apdirathu satharana word atha Vida kevalamana vartha kedaikala avar solrare enaku ende kidaiyathunu andha peschiku munnadi vadivel mel irundha bimbatha again kondu vara mudiuma Thappu thappu tha

    • @SelvaKumar-jm5tu
      @SelvaKumar-jm5tu 8 месяцев назад

      😂😂😂❤❤❤

  • @mstest999
    @mstest999 8 месяцев назад +145

    கேப்டன் விஜயகாந்த் வழியில் நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு நல்லது செய்வோம். இதுவே அவர் ஆன்மாவுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன். இந்த அரசியலும் மாறும் மக்களும் மாறுவார்கள். கேப்டன் வாழ்க🙏

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 8 месяцев назад +54

    கடன் வாங்கி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கேப்டன் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள் பலர் 🌹கேப்டன் மக்கள் மனதில் பதிந்து விட்டார் 🌹🙏

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 8 месяцев назад +61

    இருக்கும் போது தூற்றும் இல்லாத போது போற்றும் இந்த உலகம் i miss really miss you captain 😭😭💔💔💔💔

  • @sathish_sk_01
    @sathish_sk_01 8 месяцев назад +182

    எவரும் குறை சொல்லாத சொக்கதங்கம் நம்ம ❤ கேப்டன் விஜயகாந்த் 🔥

  • @nhsiyer
    @nhsiyer 8 месяцев назад +240

    கேப்டன் மறைந்து ரெண்டு நாள் ஆகியும் இன்னும் அந்த ரணம் மனதை விட்டு அகலவில்லை😢😢

    • @robostudios4295
      @robostudios4295 8 месяцев назад +5

      எனக்கும் அதே நிலைதான். இப்பவும் அழுது கொ‌ண்டுதா‌ன் இருக்கிறேன்..

    • @nivedhamani6393
      @nivedhamani6393 8 месяцев назад +3

      @@robostudios4295 நானும் 🥺

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 8 месяцев назад +1

      ஆமாங்க 😢😢 ப்ரோ

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 8 месяцев назад

      மியாட் போகலாம், (திருமணம் ஆகாமல் இருந்தால்)

  • @tshjsh4134
    @tshjsh4134 8 месяцев назад +138

    நா அவர நேர்ல பார்த்ததில்லை எந்த உதவியும் வாங்கினது இல்லை .ஆனா சின்ன வயசுல இருந்து அவரை மட்டும் பிடிக்கும். அவர் அழுதா நானும் அழுவேன் ,அவரை அடிக்கிறத பார்க்கவே மாட்டேன் அவ்வளவு அன்பு. இப்போ அவரை இழந்ததை ரண இதயத்தோடு தாங்க முடியல. ஏழைகளுக்காக அவர் செய்த உதவி தான் காரணம்

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 8 месяцев назад +7

      Ama nanum en kudumbamum en ooril ullavargalum appadidhan sago 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭

    • @VinothArumugam-bv6ne
      @VinothArumugam-bv6ne 8 месяцев назад

      yes nenga solra adhe reason. chinna vayasula irundhu enaku avara romba pudikum en appa avar flm vandale heatre ku kudumbathoda poi papom . avar azhudha bayangarama azhuven. ipo evlo actors vandhutanga. ungaluku yar pudikum nu ipo keta kuda vijayakanth nu solven. avlo pudikum avar illadhathu epdi solradhune theriala. azudhu azhudhu kangale sivandhuvittadhu. @@bharathidarshanram249

    • @Selvam-ze9zh
      @Selvam-ze9zh 7 месяцев назад +2

      என் தலைவனை பார்க்க 14 கிலோ மீட்டர் தொலைவு வரை இல்லை 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நடக்க வேண்டும் நடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றால் நடக்க நாங்கள் தயாராக இருந்தோம் நானும் நடந்து வந்தேன் 😢😢😢😢😢

  • @historyofmystry562
    @historyofmystry562 8 месяцев назад +158

    விஜயகாந்த் மனிதன் அல்ல தருமாத்தின் கடவுள் 🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 8 месяцев назад +56

    கேப்டன் இஷ்டதெய்வம் ஆண்டாள் அழகர் 🙏🙏🙏அதனால் கருடன் 🦅வடிவில் இறைவன் ஆசிர்வதித்தார் போல

  • @iyyappanpalanivel3935
    @iyyappanpalanivel3935 8 месяцев назад +34

    நிச்சயமாக என்னால் ஒன்று சொல்ல முடியும் அந்த மனித ஆன்மா வருத்தப்படும். ஏன் என்றால் என்னை பார்க்க வந்த அனைவருக்கும் உணவு அளித்தேன் இன்று பசியோடு என்னை பார்த்து விட்டு போகிறார்கள் என்று

  • @rani5198
    @rani5198 8 месяцев назад +88

    காக்கா கழுகு சண்டையில் நான் தான் டா கழுகு என்று கேப்டன் நிருபித்து விட்டார் ❤

    • @nandanmuthu
      @nandanmuthu 8 месяцев назад

      காக்கா அல்ல கழுகும் அல்ல. இவர் பருந்து நிரூபித்து விட்டார் இறைவன்.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 8 месяцев назад +58

    விஜயகாந்த் சார் உங்களின் இறப்பு நினைத்து நினைத்து என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையே. எல்லா மக்கள் மனதில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

  • @user-yk1we7gl8k
    @user-yk1we7gl8k 8 месяцев назад +127

    கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤

    • @sivashanmugarajaraja5166
      @sivashanmugarajaraja5166 8 месяцев назад +10

      சத்தியம்

    • @user-xs1oy5fl7x
      @user-xs1oy5fl7x 8 месяцев назад

      செஞ்சோற்று கடன் தீர்க்க
      சேராத இடம் சேர்ந்து
      வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விஜயகர்ணா
      வஞ்சகன் கண்ணனடா
      விஜயகர்ணா, வஞ்சகன் கண்ணனடா
      உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
      வல்லவன் வகுத்ததடா
      விஜயகர்ணா, வருவதை எதிர்கொள்ளடா!

    • @kalpana_devaraj
      @kalpana_devaraj 8 месяцев назад +3

      Unmaiyana vaarthai sago 👏👏karnanin marupiravi than vijayakanth sir 🙏🙏

    • @user-yk1we7gl8k
      @user-yk1we7gl8k 8 месяцев назад +3

      @@kalpana_devaraj yes

  • @nilathozhi28
    @nilathozhi28 8 месяцев назад +89

    கட்டுக்கடங்காமல் வழியும் கண்ணீர் துளிகள் சொல்கிறது இவர் கடவுளுக்கு நிகரானவர் என்று அந்த கடவுளுக்கு தான் கருட பகவான் வந்து அவரின் இறுதி ஊர்வலத்தில் வட்டமிட்டது....🙏....இவரை போல் இன்னொருவர் பிறக்கப்போவதில்லை அவரின் ஆத்மா அந்த இறைவனோடு கலந்து இளைப்பாரட்டும்....🤲

    • @tamilvanan4445
      @tamilvanan4445 8 месяцев назад

      Heyyyy

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 8 месяцев назад

      உள்,வெளி உறுப்புகள் நாறிச்செத்த பிணத்தை மோப்பம்பிடித்த கழுகு ! தின்ன வந்தது. சொர்க்கம் அதன் வயிறு!

    • @kalpana_devaraj
      @kalpana_devaraj 8 месяцев назад

      @@rathinaveluthiruvenkatam6203 adi serupala 💀manda ootu thalaiya...

    • @ragupathid9991
      @ragupathid9991 8 месяцев назад

      @@rathinaveluthiruvenkatam6203 unna enna ketta vartha solli esrathunu enaku theriyala sunni

    • @ragupathid9991
      @ragupathid9991 8 месяцев назад

      @@rathinaveluthiruvenkatam6203 unna maari oru kevalamana thevdiya mavan mattum than avara kura solla mudium

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 8 месяцев назад +321

    மிகச் சிறந்த மாமனிதரை தமிழகம் பயன்படுத்த தவறிவிட்டது.

  • @rekhabalu3378
    @rekhabalu3378 8 месяцев назад +374

    என்னுடைய முதல் ஓட்டு இவருக்கு தான் போட்டேன் என்று பெருமையாக சொல்வேன்...

  • @tensings3932
    @tensings3932 8 месяцев назад +288

    கேப்டன் விஜயகாந்த் அவர்களை மிஞ்ச ஒருத்தனாலும் முடியாது.

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 8 месяцев назад +3

      வாழ்நாள் முழுக்குத் தனியே ஒரே வெற்றிதான். 29 அதிமுக பிச்சை. பாராளுமன்றம் பெரிய்ய்ய முட்டை!

    • @rajendranrr980
      @rajendranrr980 8 месяцев назад +3

      ஒருத்தராலும்

  • @sridevikg8611
    @sridevikg8611 8 месяцев назад +183

    நானும் விஜயகாந்த் அவர்களுக்கு ஓட்டு போட்டேன். அவர் வந்தால் தமிழ்நாடே சிறப்பாக இருந்திருக்கும். ஐ மிஸ் யூ ஐயா. RIP.

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 8 месяцев назад +1

      எல்லோருக்கும் விலைய்ல்லா விஸ்கி கிடைத்திருக்கும். தவறவிட்ட தமிழ்மக்கள் பாவம்

    • @kalpana_devaraj
      @kalpana_devaraj 8 месяцев назад +1

      @@rathinaveluthiruvenkatam6203apo ipo matum ena Horlicks boost ah kudukuranga... Suma istathuku pesathinga..

    • @rajeshwarang5446
      @rajeshwarang5446 8 месяцев назад

      ரேஷன் பொருள் உன் வீடு தேடி வந்துருக்கும். உன் அப்பா, அம்மா வரிசைல நிற்க தேவையில்லை 🌹நான் கேப்டன் வெறியன் ​கன்னியாகுமரி. நான் எழுதுன தமிழ் எழுத்து புரியுதா @@rathinaveluthiruvenkatam6203

    • @user-dy4ou3zy5s
      @user-dy4ou3zy5s 8 месяцев назад +1

      டேய் ஓவரா அழக்காத

    • @narenn3237
      @narenn3237 8 месяцев назад

      கேப்டன் காலமாகி விட்டார், ஆனால் கேப்டனின் மனைவி அரசியல் ஆதாயம் தேட துடிக்கிறார், கேப்டன் நிறைய நாள் தாங்க மாட்டார் என்று தெரிந்தவுடன் அவரை வலுக்கட்டாயமாக மேடைக்கு அழைத்து வந்து நாடகமாடியது மிகவும் கீழ்த்தரமான செயல். கேப்டன் நல்லவர் அதற்காக, அவர் படத்தை காண்பித்து ஓட்டு கேட்டால் ஒன்னும் நடக்காது. அவரை புதைத்தவுடன் அவ்வளவு பெரிய speech, மனதில் இருந்து வந்த மாதிரி இல்லை, ஏற்கனவே திட்டமிட்டு எழுதிவைத்து, அதை அத்தனை confidentaga delivery செய்தது எல்லாம் , பலமுறை ஒத்திகை பார்த்து திருத்தப்பட்ட ஒரு பேச்சாகத்தான் தோன்றியது. ஒரு நடிகர் இறந்தால் கூட்டம் வரத்தான் செய்யும், விவேக் அவர்களுக்கும் கூட்டம் வந்தது அதெல்லாம் ஓட்டு போடும் கூட்டம் அல்ல.

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 8 месяцев назад +147

    உலகின் உச்சம் கேப்டன் மனித நேயம் உள்ள பற்றுள்ள பொன் மன செல்வன் என்றும் நெறஞ்ச மனசு மக்கள் மனங்களில் வாழ்ந்த கடவுள்

    • @user-ty8tz7zs2q
      @user-ty8tz7zs2q 8 месяцев назад +2

      My first election vote for captain 😢

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 8 месяцев назад +3

      மனிதருள் மானிக்கம்

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 8 месяцев назад +8

    ரியல் ஹீரோ
    கேப்டன் விஜயகாந்த்
    மனிதர் மனிதனாக
    வாழ்ந்த மாமனிதர்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 8 месяцев назад +22

    உண்மைதான், பொதுவாக ஆலய குடமுழுக்கு நடக்கும் நேரங்களில் கருடாள்வார் தரிசனம் இருக்கும்! மெய்சிலிர்க்க வைத்தது...கேப்டனின் நல்லடகத்தில்!

  • @dayananthan4216
    @dayananthan4216 8 месяцев назад +36

    தரையில் தேடியும் கிடைக்காத பொக்கிஷம் திரையில் கிடைத்தும் போற்ற மறந்தோம். காசுக்காக உனை மறந்தோம். உன் ஆசையான மக்கள் வெட்கி தலை குனிந்து நின்ரோம்

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 месяцев назад +74

    நிசர்தனமான உண்மை வாக்கியம். கேப்டன் திரு.விஜயகாந்த் ஐய்யா அவர்களை பற்றிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையின் வெளிப்பாடு.நிச்சயமான ஆகச் சிறந்த வாசகம். ஒரு தெய்வம் பிறவிக்கு மட்டுமே இந்த நிகழ்வு பெருமாளே தன் கருட வாகனத்தையே‌ பூமிக்கு. வாழ்த்தி வரவேற்க வந்துவிட்டது,

    • @rajeshwarang5446
      @rajeshwarang5446 8 месяцев назад +2

      கருடன் வட்டம் போட்டது அடுத்து தர்மயுகதில் கேப்டன்க்கு வாழ இடம் உண்டு. தர்மயுகதில் சாவே கிடையாது. நல்லது பண்ணுனவங்களுக்கு மட்டும் தான் தர்மயுகதில் இடம் உண்டு.

  • @avrajavelvel5177
    @avrajavelvel5177 8 месяцев назад +22

    நல்லவர்கள் மறைவதில்லை.....மக்கள் மனதில் நீங்கா நினைவில் வாழ்கிறார்கள்.....கேப்டன் மிகவும் சிறந்த மனிதர்......

  • @ajtamil4488
    @ajtamil4488 8 месяцев назад +23

    கேப்டன் நல்ல மனுஷன்யா அவர் மாரி நல்ல மனிதர இந்த உலகத்தில் யாரையும் நான் பார்த்ததில்லை 😭😭😭😭😭😭

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 8 месяцев назад +33

    நம்ம கப்டன் மனிதன் அல்ல அவர் ஒரு மகான் நிச்சயம் மறுபிறவி உண்டு காலம் உள்ள வரை போற்றப் படுவார். நல்ல மனிதர்

  • @GaneshGanesh-i7s
    @GaneshGanesh-i7s 8 месяцев назад +20

    கலியுக கர்ணன் சொர்க்கத்திற்கு சென்று விட்டார் 😭😭😭🔥🔥🔥🙏🙏🙏

  • @thalamooventhedits1087
    @thalamooventhedits1087 8 месяцев назад +29

    இவரை போன்றவர்க்கு மறுபிறவி கிடையாது மற்றவர்களுக்கு தர்மம் செய்த மாமனிதர் அதுபோக இந்த காலநேரம் சொர்க்கவாசல் திறக்கும் நேரம் சொர்க்கத்திற்கு சென்றவர்களுக்கு மறுபிறவி கிடையாது😢மறுபிறவி கிடைக்காதது மிகவும் நன்று இந்த கலியுக காலத்திற்கு அவர் மீண்டும் வர வேண்டாம் 😢அவர் ஆத்மா சாந்தி அடைய எம்பெருமான் ஈசனை இருகரங்களை கூப்பி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🤣

  • @radjaramanevenkatesan8059
    @radjaramanevenkatesan8059 8 месяцев назад +37

    கேப்டன் அவர்கள் என்றும் வரம்பு மீறி வார்த்தையை விட்டதில்லை. எதிரியையும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அப்படிப் பட்டவரை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியது எந்த வகையில் நியாயம் நபரே. வடிவேலுவை பற்றி அவ்வப்போது அவருடன் இருப்பவர்கள் சொல்வதில் இருந்து அவர் எப்படி பட்டவர் என்பதை மக்கள் அறிவர். மேலும் அவர் பட வாய்ப்பை இழந்தது கேப்டனினால் அல்ல. திரைப்பட 1௦௦வது ஆண்டு விழாவில் கூட வடிவேல் கலந்து கொள்ள முடியாமல் போனது அம்மாவால் கேப்டனால் அல்ல. அம்மாவிற்கு பயந்து அவருக்கு தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. கேப்டன் ஒரு தங்கம். எதிர்க்கு கூட இரக்கம் காட்டும் குணம். இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் கூட வாரி கொடுத்த வள்ளல். வடிவேலுவுக்கு சப்பை கட்டு கட்டாதீர்கள்

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 8 месяцев назад

      "கேப்டன் அவர்கள் என்றும் வரம்பு மீறி வார்த்தையை விட்டதில்லை." செல்லும் ஆண்டின் சிறந்த நகைச்சுவை விருது பெறுகிறார் எழுதியவர்

  • @tineshbaskaran46
    @tineshbaskaran46 8 месяцев назад +45

    நானும் மலேசியாவிலிருந்து கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதி சடங்கை நேரலையாக பார்த்தேன்...
    மு.க.ஸ்டாலின் வந்ததும் சென்றதும் ஏதோ அரசியல் நோக்கமாகவே தெரிந்தது. இல்லை என்று ஙாரணங்கள் பல முன் வைக்கலாம். ஆனால், அப்படியே தோன்றியது..😅

    • @mastersamommuruga.4369
      @mastersamommuruga.4369 8 месяцев назад +6

      நானும் மலேசியனாகவே பார்த்தேன் , முற்றிலும் உண்மை! அனைத்தும் அரசியல் இலாபத்திர்க்காக!!!

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 8 месяцев назад

      அதுதான் உண்மை
      மழை வெள்ளப் பணியில் கெட்ட பெயர் சானாதனம் பேசி செருப்படி வாங்கியது உங்கொப்பன் வீடு கேப்டனை வடிவேலுவை வைத்து இழிவுபடுத்தி வீழ்த்தியது இவையெல்லாம் காரணம்
      மேலும் கேப்டன் இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்றவர்
      மேலும் எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் அவருக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டியது அரசின் கடமை

  • @maharajas9809
    @maharajas9809 8 месяцев назад +43

    😢எங்க ஆச்சி இறந்த போதும் பருந்து வட்டம் அடித்தது ..
    மயானம் சென்ற பிறகும் பருந்து தொடர்ந்தது❤❤

  • @dayananthan4216
    @dayananthan4216 8 месяцев назад +23

    மண்ணித்துவிடு தூயவனே நீ தான் எங்கள் நாயகனே. இதயம் கவர்ந்த கயவனே என்னை மன்னித்து விடு மாயவனே. 😢😢😢

  • @sathish_sk_01
    @sathish_sk_01 8 месяцев назад +17

    கலியுக கர்ணன் ❤️ கேப்டன் விஜயகாந்த் 🔥

  • @sathish_sk_01
    @sathish_sk_01 8 месяцев назад +49

    கேப்டன் விஜயகாந்த் 🔥 என்றும் அழியா சகாப்தம் ❤

  • @ManiMaha-i2h
    @ManiMaha-i2h 8 месяцев назад +28

    வடிவேல் உடைய உயிர் கேப்டன் போட்ட பிச்சை அவன் ஒரு பிணம் பிணத்தை நாங்கள் தொட மாட்டோம் இப்படிக்கு விஜயகாந்த் வள்ளலின் ரசிகன் தொண்டன்

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 8 месяцев назад

      வடிவேலு நலமாக உள்ளார். நாறி நடை,கிடைப்பிணம் ஆகவில்லை

    • @pradeeps466
      @pradeeps466 8 месяцев назад

      வடிவேல் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும், கேப்டன் இறந்த போது அனைவரும் மனம் கலங்கினர்கள், வடிவேல் செத்தாலும் எவரும் கலங்க போவதில்லை நண்பா ​@@rathinaveluthiruvenkatam6203

  • @mmunikannanm5211
    @mmunikannanm5211 8 месяцев назад +19

    சென்ற பிரவியில் பிஷ்மர்ரகாவும் இந்த பிரவியில் கேப்டனகவம் வாழ்ந்த மாமனிதார் விஜிய கீழ் சார் இதை முதலில் நாம்புரிந்து கெள்ளவேன்டும்

  • @ashokmahathanjavur2919
    @ashokmahathanjavur2919 8 месяцев назад +55

    இப்பதான் புரியுது சொக்கதங்கத்தை இழந்தோம் என்று இந்த முறை தேமுதிகவிற்குதான் என்னுடைய ஓட்டு

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 8 месяцев назад

      Loosa

    • @late_zit2173
      @late_zit2173 8 месяцев назад

      nee loosu than

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 8 месяцев назад +1

      என்றுமே தேமுதிகவிற்குதான் என் ஓட்டு

  • @KannankannanKannankannan-vk7tv
    @KannankannanKannankannan-vk7tv 8 месяцев назад +15

    கேப்டன் உடலுக்கு ஊரே வந்தது வடிவேல் வள்ளல் என்றால் யாரும் வருத்தப்பட இல்லை எங்கள் தலைவர் கேப்டன் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றார் அவர் கேப்டன் அவர்கள் கடவுள் அவர்

  • @sivarenga4141
    @sivarenga4141 8 месяцев назад +45

    என்னைப் போன்று வெளிநாட்டில் இருந்து வரமுடியாமல் தவித்தவர்கள் எத்தனையோ பேர்..😢😢😢😢😢

  • @satheeshkumar5012
    @satheeshkumar5012 8 месяцев назад +51

    தமிழகம் தவறவிட்ட தவபுதல்வர் 😭கேப்டன்😭

  • @AGuna-fj8ep
    @AGuna-fj8ep 8 месяцев назад +10

    ஈழ தமிழரின் உணர்வு பூர்வமான ஆதரவலவரான எமது விஜகாந்த் அவர்களுக்கு ஈழத்தமிழனின் கண்ணீர் அஞ்சலி 🙏🙏🙏🙏🙏 RIP

  • @muralikrishnannangamangala8900
    @muralikrishnannangamangala8900 8 месяцев назад +16

    Captain Lived a Honest life.
    Helped a lot.
    Suffered a lot also.
    Good Athma.
    That's why Garuda rounded.
    What a Man he was.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 8 месяцев назад +13

    வடிவேலு வந்து இருந்தா அவனை சாகடித்து இருப்பாங்க தம்பி பாவம் அவன் போஸ்ட் போட்டோம் கேப்டன் அவருடைய ஆத்மா அவனை வாழ்த்தும்

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 8 месяцев назад +16

    இயன்றதை செய்வோம் இயலாதர்வர்கே! கேப்டன் அண்ணா புகழ் வெல்க!

  • @drk.r2216
    @drk.r2216 8 месяцев назад +2

    அண்ணா விஜயகாந்த் ஐயா அவர்களின் கச்சி தொண்டர்கள் பலர் அவரைப் பின்பற்றி பல நன்மைகள் செய்து இருக்கிறார் இதற்கு மூல தனமாக இருந்து இவர் அதனால் தான் இவ்வளவு அன்பு

  • @krithikasubramaniyam1821
    @krithikasubramaniyam1821 8 месяцев назад +22

    கேப்டன் விஜயகாந்த் நல்ல தலைவர் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏

  • @manipk55
    @manipk55 8 месяцев назад +13

    நம்மிடையே வாழ்ந்த கேப்டன் ஒரு மகான்

  • @Myna2024
    @Myna2024 8 месяцев назад +17

    அவர் மேலும் கஷ்டபடாமல் மரணித்தது நல்லது. Only one human being😢

  • @mohanselva9863
    @mohanselva9863 8 месяцев назад +8

    நல்ல ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாரட்டும்🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭 உங்கள நினைத்தாலே என் கண்கள் குளமாகிறது 😭😭😭😭😭😭

  • @rizwanasmone6342
    @rizwanasmone6342 8 месяцев назад +27

    Vijaykanth sir miss u 😭
    Iam from sri lanka we love you captain

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 8 месяцев назад +18

    வணக்கம் சகோ.... மனம் இன்னும்.....மீளா துயரில்....😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 கேப்டன்.... வாழ்ந்த மனித கடவுள்...... இவர் போன்ற ஒரு மாமனிதர்.... நாம் பார்க்க போவதில்லை...... என் சொந்த ஊர்.. இலங்கை.... என்றும் மக்களின் மனதில் கேப்டன்......

  • @agnisiragu004
    @agnisiragu004 8 месяцев назад +22

    என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும், ஒரு மனிதனின் நல்ல விசயங்களில் கலந்துகொள்ள வில்லை என்றாலும் கஷ்ட காலங்களில் கலந்து கொள்ள வேண்டும் அதுவே தமிழர் பண்பாடு.....
    அந்த மாண்பை மறந்த வடிவேலு ஒரு வகையில் நன்றி கெட்டவர்தான்..... அவர் சிறு வருத்தத்தையாவது தெரிவித்திருக்க வேண்டும்....அல்லது சிறு காணொளி மூலமாவது தனது அஞ்சலி தெரிவித்து இருந்திருக்கலாம். இப்போ சில நடிகர்கள் வீடியோ அஞ்சலி செலுத்தியது போல.....

  • @ranjaninn215
    @ranjaninn215 8 месяцев назад +19

    சார் அற்புதமான பதிவு. மனமுடைந்து போனேன் சார். என் அன்பு அம்மா (87) இந்த மாதம் 7ஆம் தேதி சட்டென்று வியாழன் அன்று அதிகாலை 4 மணிக்கு எங்களை விட்டு போய்விட்டார்.

    • @pradeeps466
      @pradeeps466 8 месяцев назад +1

      அம்மாவின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு, உங்கள் அருகில் தான் அம்மா இருக்கிறாரார்

    • @ranjaninn215
      @ranjaninn215 8 месяцев назад

      @@pradeeps466 நன்றி தம்பி

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 8 месяцев назад +5

    என் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் யாருமில்லை 👍🙏🙏🙏

  • @user-ld2tk9fi3p
    @user-ld2tk9fi3p 8 месяцев назад +33

    என்ன திறமை இருந்தாலும் நகைச்சுவை நடிகர் என்றாலும் வடிவேலு அவர்கள் நன்றியை மறந்த மனிதனை மதிக்க தெரியாத மனிதர். இவர்கள் மக்கள்மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த லும் மக்கள் மத்தியில் இவரை அனைவரும் கால போக்கில் மறந்து விடுவார்கள் இவர் இருக்கும் போதோ

  • @sarasvathi7332
    @sarasvathi7332 8 месяцев назад +15

    வாழ்ந்த காலத்தில் அவரை புரியாமல் இழந்து விட்டோம்

  • @user-cv2mh9oj7u
    @user-cv2mh9oj7u 8 месяцев назад +24

    Captain ayya❤ is god in human form🙏.During kumbabisekam in temple only Garudan swamy can be seen circling like this❤.Vijayakanth ayya will be in Vaigundam❤

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 8 месяцев назад +4

    கேப்டன் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம் 🙏🏿🙏🏿🙏🏿

  • @senthilkumara777
    @senthilkumara777 8 месяцев назад +5

    கடைசிவரை மக்களுக்காகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤

  • @tamizhselvi9317
    @tamizhselvi9317 8 месяцев назад +25

    ப்ரோ கேப்டன் சார் உடல் நிலை பத்தின வீடியோ போடுங்க

  • @SasipradeeepSasipradeeep
    @SasipradeeepSasipradeeep 8 месяцев назад +15

    கேப்டன் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் அச்சிட்டு மானவர்கள் மனிதநேயத்தை கடைபிடிக்க வேண்டும்

  • @parthivselva4835
    @parthivselva4835 8 месяцев назад +34

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும்...

  • @shiniaranganathan7
    @shiniaranganathan7 8 месяцев назад +340

    வடிவேலுக்கு சப்பை கட்டு காட்டாதீர்கள், பிரச்சாரத்தில் பேசியது அநாகரிகம்,
    பேச வைத்தது அதைவிட பெரிய அநாகரிகம், (திமுக)

    • @sriramkrish1759
      @sriramkrish1759 8 месяцев назад +6

      There's a proverb, what v sow, it'll ripe. Vadivelu will feel this in future

    • @PEH5806
      @PEH5806 8 месяцев назад +1

      Did Vadiveloo came?

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 8 месяцев назад +14

      கேப்டன் தெய்வம் வடிவேலு நாதாரி

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 8 месяцев назад

      ​@@sriramkrish1759கட்டாயம் இறைவன் வடிவேலுவுக்கு அதற்கானவிலையை தண்டனையைகொடுப்பார்

    • @mathuvakeeofficiallchannel9011
      @mathuvakeeofficiallchannel9011 8 месяцев назад

      அவரு வடிவேலுக்கு மட்டும் இல்லை திமுகவுக்கு முட்டுகொடுக்குறாரு

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 8 месяцев назад +3

    கேப்டனின் சமாதிதெய்வீகத்தன்மையடைந்தது அவர் தெய்வமாகிவிட்டார் அந்தசக்தியை வழங்கிடவே விஷ்னுபகவான் கருடவாகனத்தில் வந்து அருளைவழங்கியுள்ளார் இனி அவருக்கு பிறப்ப இறப்பெல்லாம்கிடையாது என்றும் அவர்தெய்வம்தான்

  • @sabinabegam9562
    @sabinabegam9562 8 месяцев назад +5

    இனிமேல் இவர்களுக்கு தான் என் ஓட்டுகள்

  • @dakshavnd5913
    @dakshavnd5913 8 месяцев назад +12

    என் குல சாமி யா அந்த மனுசன்❤

  • @charlesfran7805
    @charlesfran7805 8 месяцев назад +16

    கடன் வாங்கி தர்மரை பார்க வந்தவர் பலர்

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 8 месяцев назад +6

    நல்லதோர் தலைவரை தவற விட்டு விட்டனர் தமிழ்நாட்டு மக்கள்..... 🙏🙏

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan34568 8 месяцев назад +2

    நீங்க உண்மையான தமிழன் என்றால் வடிவேல் நடித்த படங்களை பார்க்காமல் புறக்கணிக்கவேணும். சினிமாவை விட்டே துரத்தவேண்டும். வடிவேலு மனிதனே இல்லை,நீங்கள் எல்லாம் ஒரு மனுசராடா???? இப்படிப்பட்ட தலைவனை தோற்கடீச்சிங்களே 😢😢😢😢😢😭😭😭😭😭 எங்கட ஈழத்திலே பிறந்திருக்க வேண்டும் இந்த சாமிடா 😭😭😭😭 ஓட்டு போடாத ஒவ்வொருத்தரும் கப்டன் வீழ்ச்சிக்கும் இறப்புக்கும் காரணமடா 😭

  • @Rastrakoodan
    @Rastrakoodan 8 месяцев назад +8

    அற்புதமான நிறைவான பேட்டிகள்...🎉🎉🎉🎉

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 8 месяцев назад +3

    நன்றி தோழரே ❤❤❤ கேப்டன் விஜயகாந்த் மக்கள் சூழ கண்ணீரோடு நல் மனதோடு வானதூதர் சேனையோடு சொர்க்கலோகத்தில் இருப்பார்❤❤❤❤❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 8 месяцев назад +18

    Miss you so much captain 😭😭😭😭😭
    Rest in peace captain 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arvindg7950
    @arvindg7950 8 месяцев назад +14

    Captain Vijaykant : Only Leader from Tamil Nadu who emerged to end DMK and ADMK and also END UNCIVILIZED POLITICS in Tamil Nadu... Rest in Peace Captain.
    You did more than enough for people of Tamil Nadu...

  • @richardanthony907
    @richardanthony907 8 месяцев назад +10

    Thambi,those days without internet and social media, the crowds came to Mgr or other funerals is nothing, but in today's world the crowds came to Vijayakanth is miracle.

  • @murugavelkumaren8570
    @murugavelkumaren8570 8 месяцев назад +37

    சீனியர் ஜூனியர் கேப்டன்ஸ் எல்லாம் இல்ல ஒரே ஒரு கேப்டன் அது விஜயகாந்த் சார் மட்டும்தான் அவரோட நல்ல மனசுக்கும் வெள்ளந்தியான மனசுக்கும் அவரோட மனித நேயத்துக்கும் அவருடைய நேர்மையான குணத்திற்கும் துணிச்சலுக்கும் அடுத்தவங்க கிட்ட காட்டுற அன்பு பிரியத்துக்கும் அடுத்தவரின் மனமறிந்து உதவி செய்ததற்கு உதவி செய்தது வெளியில சொல்லாம இருக்குறதுக்கோ தூய மனசு வேணும் கடவுளோட அருள் பெற்ற ஒரு மனிதர் அவர் கடவுள் வந்து அவரை சீக்கிரமா அழைச்சுக்கிட்டாரு நல்லபடியா அழைச்சுகிட்டாரு அவரோட ஆத்மா சாந்தியடையனும் இப்பவும் மறுபடியும் சொல்றேன் ஒரே ஒரு கேப்டன் தான் அவரு விஜயகாந்த் சார் மட்டும்தான்

  • @rexprem7744
    @rexprem7744 8 месяцев назад +14

    விஜயகாந்த் மாமனிதர்

  • @munisparan5353
    @munisparan5353 8 месяцев назад +34

    Such a large crowd gathered at actor Vijayakanth funeral shows how kind he is.A kind hearted person like him deserved to be highly respected. May his soul rest in peace.

  • @hawksaran5994
    @hawksaran5994 8 месяцев назад +4

    Captain.. Oru manushan epdi valanam nu vaalndhu kaatitu pogirukaru💟❣

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 месяцев назад +8

    வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. இரவு வணக்கம் 🙏🏻🙏🏻. தங்களின் இடைவிடாத காணொளி தொகுப்புக்கு நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻

  • @perumalperumal-sg2ri
    @perumalperumal-sg2ri 8 месяцев назад +5

    சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤கேப்டன்

  • @ajithkrish747
    @ajithkrish747 8 месяцев назад +13

    என் கண்கள் குளமாகவில்லை கடலானது😭 Love you my captain ❤

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 8 месяцев назад +10

    கேப்டன் உச்சம் தொட்டவர் அவர் ஒரு கடவுளுக்கு சமம் எத்தனையோ பேர் பசியாற்றி இருக்காரு இந்த வடிவேலு யாருக்கு என்ன பண்ணி இருக்கா கேப்டனை பார்க்க இவையெல்லாம் போகவே கூடாது

    • @vickineswaryravindran7083
      @vickineswaryravindran7083 8 месяцев назад

      போன விஜக்கு கிடைத்த மரியாதை காணாதா?

  • @ulagappanveerappan1786
    @ulagappanveerappan1786 8 месяцев назад +12

    மனசு வலிக்குது தம்பி

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 8 месяцев назад +30

    என் அம்மா இறப்பதற்கு முன் ஒரு நாய் வந்து எங்கள் வீட்டில் ஊளையிட்டது அது அப்படி செய்த சில நிமிடங்களில் வானத்தில் கழுகு வட்டமடித்தது சில மணி நேரங்களில் என் அம்மா இயற்கை எய்தினார் 🙏🙏🙏🙏🙏

  • @dmdksuresh1552
    @dmdksuresh1552 8 месяцев назад +4

    ஆனா நீங்க சூப்பரா சொன்னீங்க🎉❤❤

  • @KanishReigns
    @KanishReigns 8 месяцев назад +24

    கேப்டன் மறைவை இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை😂😂😂

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 8 месяцев назад +3

    💔💔💔💔💔💔மக்கள் தலைவர் பலரின் பசி பினியை நீக்கிய ஐயா கேப்டன் விஜயகாந்தின் இறப்பு தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர் இறந்தாலும் அவர் ஆசிர்வாதம் தமிழக மக்களுக்கு எப்போதும் உண்டு RIP Captain vijayakanth 😭🕯🕯🕯🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 8 месяцев назад +3

    சட்டம் ஒரு இருட்டறை யிலிருந்து எல்லா படங்களும் இலங்கையில் அந்த காலத்தில் பார்த்திருக்கிறோம்.தனது மகனுக்கு பிரபாகரன் என்று தலைவர் பெயர் சூட்டியிருந்தார்.REST IN PEACE ACTOR VIYAJAKANTH SIR.FROM CANADA

  • @dhineshkumar048
    @dhineshkumar048 8 месяцев назад +8

    He will rule the world 🌎 he is such a gem 💎 captain best human being❤

  • @kuttypraba503
    @kuttypraba503 8 месяцев назад +7

    யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு விஷயம் நடந்திருக்கிறது நமது கேப்டன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் நான் சொல்றேன்னு விஜயகாந்த் காதல் நினைக்கிறேன் நினைத்தால் பரவாயில்லை சென்னையில் தெ மு தெ க கட்சி அலுவலகம் சென்னையில் வேலைத்தேடி வந்த அனைவருக்கும் சோறு போட்ட கை உறங்கிவிட்டது ஆனால் ஆனால் முடிவல்ல ஆரம்பம்

  • @Kuttyma_343
    @Kuttyma_343 8 месяцев назад +2

    ப்ரோ நான் இதுவரைக்கும் எந்த வீடியோவுக்கும் நான் லைக் போட்டது இல்லை நீங்க இந்த பதிவு போட்டதுக்கு உங்களுக்கு ஒரு லைக் ஒரு சல்யூட் நான் அடிக்கிறேன் ப்ரோ🎉🎉🎉 விஜயகாந்த் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோ அவர் இந்த உலகத்தை விட்டு போனது என்னால ஏத்துக்க முடியாது ப்ரோ அவர் ஒரு தங்கம் ப்ரோ சொக்கத்தங்கம்😢😢😢😢

  • @sujansujan9216
    @sujansujan9216 8 месяцев назад +10

    விஜயகாந்த் sir i miss you😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yv5wl1fn4b
    @user-yv5wl1fn4b 8 месяцев назад +1

    வடிவேல் வந்து இருந்தால் கேப்டனுடன் உடன் கட்டை ஏத்தி இருப்போம் 💯💯💯🔥🔥🔥🔥🔥

  • @g.narendiran3822
    @g.narendiran3822 8 месяцев назад +6

    Every moment of capitan is goosebumps to the me. He is the real hero of Tamilnadu.

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 8 месяцев назад +3

    Captain அவர்கள் ஆத்மா சாந்தி அடையவேண்டும் from captain தீவிர ரசிகன் karnataka

  • @Watermelon580
    @Watermelon580 8 месяцев назад +2

    நான் ஈழத்தை சேர்ந்தவன். விஜயகாந்த் அவர்களது திராவிட கட்சிக் கொள்கைக்கு எதிரானவன் தான் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன்தான் ஆனால் ஒரு சில தலைவர்களின் இழப்பு என்னை மிகவம் பாதித்து அதில் விஜயகாந்த் என்ற வெள்ளை உள்ளம் கொண்ட மனிதனின் இழப்பு என்னை மிகவும் பாதித்தது.😢
    அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @Nandha116
    @Nandha116 8 месяцев назад +10

    கடவுளின் மருவுறுவ்வம் Caption Sir.

  • @skjens5560
    @skjens5560 8 месяцев назад +1

    விஜியகாந்தை ஊடகமும் வடிவேலுவும் கேலிசெய்யும்போது விஜியகாந்தைப்பற்றி நன்றாகத்தெரிந்த யாம்பவான்கள், இப்போது அவரின் நல்லகுணங்களைக்கூறுபவர்கள் எல்லாம் ஏன் அன்றைக்கு மௌனம் காத்தார்கள் என்பது வேதனை😢