அனைவருக்கும் டீ கொடுங்கள் - கார்ல் மார்க்ஸ் அதை ஒரே அளவில் கொடுங்கள் - அண்ணல் அம்பேத்கர் அந்த டீ யை அனைவருக்கும் ஒரே குவலையில் கொடுங்கள் - பெரியார் அந்த டீ யை யார் பசித்தவனாக இருக்கிறானோ அவனுக்கு முதலில் கொடுங்கள் - கேப்டன் திரு விஜய்காந்த்..🔥🙏🏻
Dr. மக்கள் முதல்வர் மேன்மைமிகு திரு.விஜயகாந்த் அவரது கால் தூசி க்கூட தகுதியில்லாத வன் இந்த வடிவேல் நன்றியை மறந்தவன்.பேட்டியாளர் .மற்றும்.திரு. மீசை ராஜேந்திரன் அவர்கள் சந்தனமாய் மணக்கும் திரு. விஜயகாந்தோடு. சாக்கடையான வடிவேலை ஒப்பிடாதீர்கள்...நன்றி மீசையண்ணா..🎉
வடிவேலுவின் உண்மையின் அருவருப்பான செயலை நிணைக்கும் போது, அவர் நடித்த காட்சிகளையே ரசிக்க மனம் வராது! இது தான் இன்றைய யதார்த்த உண்மை. செய்நன்றி மறந்தவர்களுக்கு எவ்வுலகமும் கிடையாது.
Vijayakanth is way above MGR in every way. Life of service and love with no revengeful attitude. Also never cheated or exploited any women. A leader par comparison
Avan thimiru pun athan yarum padam kodukala Pulikesi second partla Ivan (producer) shankara enna periya alla Avan solluratha ellam nan ketka mudiyathunu sonnan Athan avannukku red card pottanga
வடிவேலுக்கு விஜயகாந்தின் மீது இன்னும் வன்மம் இருக்கிறதா... இதில் நியாயம் இல்லையே சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்தின் வீட்டு சாப்பாட்டை மாதக்கணக்கில் சாப்பிட்டவன் ஆச்சே அந்தப் படத்தில் அவன் நடிக்க கவுண்டமணி எதிர்ப்பு தெரிவித்தும் அவனுக்கு இரக்கப்பட்டு வாய்ப்பு கொடுத்தவர் கேப்டன் நன்றி விசுவாசம் துளியும் இல்லாத அந்த நாயை அடித்து கைகளை உடைத்து குப்பையில் போடுங்கள்
தமிழக அரசு கேப்டன் பெயரில் ஒரு அன்னதான திட்டம் ஆரம்பிக்க வேண்டும், அத்திட்டம் அனைத்து கிராமத்திலும் பயன்பாட்டில் இருக்க வேண்டும், எழை மக்கள் பயன் பெற வேண்டும்.
டேய் அவன் தான் வரலையே அப்புறம் எதுக்கு அவனையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்க இப்ப விஜயகாந்த் கும் அவனுக்கும் என்ன பிரச்சனைன்னு சொல்லி இப்ப என்ன ஆகப்போகிறது கேப்டனே இல்ல...
விஜயகாந்த் மரணத்திற்குப் பின்பு நிறைய பேர் விஜயகாந்த் புகழ் பாட ஆரம்பித்திருப்பது ஓட்டு அரசியல் ஆனால் அதெல்லாம் உதவாது என்பதை தேர்தல் முடிவு உணர்த்தும்
நிறுத்துங்கப்பா.. இதை சொல்லி எதுவும் நடக்க போவதில்லை.. இருவருக்குள் இருக்கும் பிரைச்னையை பேசி பேசி அலுத்து விட்டது.. நாடு நல்ல இருக்க ஏதாவது பேசுங்கப்பா
in REEL now days youtubers are very busy and feel very sad to demise of captain sir. in REALITY It's time to earning for them. these people's all are bog and money greedy
Yaadhum Oore Yaavarum Kelir. Enough trusting you dmk and admk party & bjp, congress & cinema actors. ntk is writing your final chapter in politics. I decided to give my vote for ntk seeman party 🎉 we lost already Vijay kanth ❤
அனைவருக்கும் டீ கொடுங்கள் - கார்ல் மார்க்ஸ்
அதை ஒரே அளவில் கொடுங்கள் - அண்ணல் அம்பேத்கர்
அந்த டீ யை அனைவருக்கும் ஒரே குவலையில் கொடுங்கள் - பெரியார்
அந்த டீ யை யார் பசித்தவனாக இருக்கிறானோ அவனுக்கு முதலில் கொடுங்கள் - கேப்டன் திரு விஜய்காந்த்..🔥🙏🏻
❤ Arumai 😢❤❤
Captain ❤
Tea என்ற வார்த்தைக்கு பதிலாக தேநீர் என்று பதிவு செய்து இருக்கலாம்
வடிவேலு மாபெரும் கலைஞன் ஆனால் புத்தி கீழ்தரமானது வடிவேலு நன்றி கேட்ட ஜென்மம்
கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே .....
சங்கு சுட்டாலும் வெண்மை நிறம்.....
எங்கள் கேப்டன்......❤❤❤
கேப்டன் அவருக்கு இணை அவரே. மனித நேயமிக்கவர். சல்யூட் அடித்து வணங்குகிறேன். ஜெய் ஹிந்த்.
Dr. மக்கள் முதல்வர் மேன்மைமிகு திரு.விஜயகாந்த் அவரது கால் தூசி க்கூட தகுதியில்லாத வன் இந்த வடிவேல் நன்றியை மறந்தவன்.பேட்டியாளர் .மற்றும்.திரு. மீசை ராஜேந்திரன் அவர்கள் சந்தனமாய் மணக்கும் திரு. விஜயகாந்தோடு. சாக்கடையான வடிவேலை ஒப்பிடாதீர்கள்...நன்றி மீசையண்ணா..🎉
வடிவேலு நகைக்சுவைக்கு சிரித்தேன் என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
சினிமாவில் காமெடியன் நிஜத்தில் வில்லன் இவனையா இந்த உலகம் கை தட்டி சிரிக்கிறது
Cinemavil hero nijathil zero kudigaaran naaidu kanth
நாம் டம்ளர் சீட்டிங் ச்சீமானை நாடார் சீமான்னு போடு
வடிவேலு தம்பி😅@@evanooruvan5379
@@evanooruvan5379 Vadivelu kudikka maattara? Idhu vadivelukke theriyadha unmai.
இனிமே நடக்காது
என்னையா பிறவி கலைஞன் வாய்ப்பு கிடைத்தபிறகுதானே அது வரை நன்றி மறந்தவ
கேப்டனுக்கு நிகர் கேப்டனே❤❤❤
வடிவேலு மனிதனே இல்லை. அவன் ஓரு நன்றிகெட்டவன். பேட்டி சிறப்பு. நன்றி.
Mi captian is always great❤ I love mi vijaykanth ever
I Love You Captain ❤
வடிவேலுவின் உண்மையின் அருவருப்பான செயலை நிணைக்கும் போது, அவர் நடித்த காட்சிகளையே ரசிக்க மனம் வராது! இது தான் இன்றைய யதார்த்த உண்மை.
செய்நன்றி மறந்தவர்களுக்கு எவ்வுலகமும் கிடையாது.
Personal குணத்தை வைத்து தான் ஒருவர் படத்தை பார்க்க வேண்டும் என்றால் 75% பேரு படங்களை நாம் பார்க்க முடியாது. சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்
Naidu kanth avan annanukku onnae pannala
@@evanooruvan5379 வசதியான குடும்பம். உதவியை எதிர்பார்கத் தேவையில்லையே! உங்களுக்கு விஜயகாந்த் மீது என்ன கோபமோ?
@@vrchandrasekaran56 NTK sangi indha nai
Captain ஒரு தெய்வம்,
நடிகர் வடிவேலுக்கு பிறந்த நாள் வருகிறது இறந்த நாள் வரும் அன்று தெரியும் வடிவேல் நல்லவரா கெட்டவரா😢😮😂
எல்லா வீட்லயும் வடிவேலு இருந்தது உண்மை தான் அது கேப்டன் இறப்புக்கு முன்னாடி வரை தான் இப்போ எல்லார் மனசுலயும் இருக்குறது கேப்டன் தான் 💞
True followers of captain, Meesai Rajendran and Mansoor ......
ஐயா கேப்டன் பற்றி கேட்கும்போது தாங்க முடியாத அளவுக்கு அழுகை வருகிறது.
Black Gold of Tamilnadu @ Cinema Industry
Vijayakanth is way above MGR in every way. Life of service and love with no revengeful attitude. Also never cheated or exploited any women. A leader par comparison
Vijaganth is legend avaruku inai enda nadigarum Illa, aver super❤❤❤👍👍👍
மிக அருமையான பேட்டி,🌷👍
No words to say. No need of interviews. My men captain. I know about him were well.
வடிவேலு 10 வருசம் நடிக்காம இருந்ததுக்கு காரணம் என்னனு பேச மாட்டீங்களா.
Avan thimiru pun athan yarum padam kodukala
Pulikesi second partla
Ivan (producer) shankara enna periya alla Avan solluratha ellam nan ketka mudiyathunu sonnan
Athan avannukku red card pottanga
Thimiru pun than karanam
SUPER,,🔥🔥
Vadivel vera leval
அஜித்தின் ரசிகர்கள்தான் 19:20 அவர்கள்
O...apdiya
வடிவேலு மனிதனே கிடையாது.
வடிவேலுவை பற்றி பேசுவது டைம் வேஸ்ட்
வடிவேலுக்கு விஜயகாந்தின் மீது இன்னும் வன்மம் இருக்கிறதா... இதில் நியாயம் இல்லையே சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்தின் வீட்டு சாப்பாட்டை மாதக்கணக்கில் சாப்பிட்டவன் ஆச்சே அந்தப் படத்தில் அவன் நடிக்க கவுண்டமணி எதிர்ப்பு தெரிவித்தும் அவனுக்கு இரக்கப்பட்டு வாய்ப்பு கொடுத்தவர் கேப்டன் நன்றி விசுவாசம் துளியும் இல்லாத அந்த நாயை அடித்து கைகளை உடைத்து குப்பையில் போடுங்கள்
Miss u captain Vijay kanth sir Rip 🙏🙏🌹
சார் போதும் சார் நீங்க ரொம்ப வடிவேலு பத்தி பேசி விட்டீர்கள் வேறு ஏதேனும் நல்ல செய்தி இருந்தால் சொல்லவும்
My captain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 manitha kadavul
தமிழக அரசு கேப்டன் பெயரில் ஒரு அன்னதான திட்டம் ஆரம்பிக்க வேண்டும், அத்திட்டம் அனைத்து கிராமத்திலும் பயன்பாட்டில் இருக்க வேண்டும், எழை மக்கள் பயன் பெற வேண்டும்.
Yes correct 💯👍💯
டேய் அவன் தான் வரலையே அப்புறம் எதுக்கு அவனையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்க இப்ப விஜயகாந்த் கும் அவனுக்கும் என்ன பிரச்சனைன்னு சொல்லி இப்ப என்ன ஆகப்போகிறது கேப்டனே இல்ல...
விஜயகாந்த் மரணத்திற்குப் பின்பு நிறைய பேர் விஜயகாந்த் புகழ் பாட ஆரம்பித்திருப்பது ஓட்டு அரசியல் ஆனால் அதெல்லாம் உதவாது என்பதை தேர்தல் முடிவு உணர்த்தும்
ஏன் ராஜபண்டி உனக்கு இந்த திமிரு பேச்சி. பண்டி அது புத்திய காட்டுது 😂
அண்ணே மாதேஷ் அண்ணே எங்கண்ணே உங்க அமர் பிரசாத் த காணோம்
வடிவேலு உடன் நடித்த நடிகர்கள் வடிவேலுவை நடிக்கவிடாமல் தடுத்துதிருக்கவேண்டும். அதை நீங்கள் ஒற்றுமையாக செய்யவில்லை
❤❤❤❤❤❤❤
Thanakku piranda pillaigalaiye yethanai per endru comedian veliyey sollaadavar !
Good person captain
விஜய்காந்த் -ராவுத்தர்
நட்பு இறுதியில் என்ன ஆனது similarly
விஜயகாந்த் - வடிவேலு நட்பு!
யாரையும் குற்றம் சொல்லி no use
That is their willingness.
Salute Captain
தம்பிகளா சாணியேயும் சந்தத்தையும் ஒன்றினைத்து பேட்டி எடுக்கவோ கொடுக்கவோ வேண்டாம்
நிறுத்துங்கப்பா..
இதை சொல்லி எதுவும் நடக்க போவதில்லை.. இருவருக்குள் இருக்கும் பிரைச்னையை பேசி பேசி அலுத்து விட்டது.. நாடு நல்ல இருக்க ஏதாவது பேசுங்கப்பா
ஐ லவ் யூ கேப்டன்.
But our people had forgotten Mr.Perunthalaivar Kamaraj Sir
😢😢😢😢😢
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏
💐🌷👌
நன்றிகெட்ட நடிகர் சங்கம்
Puratchithalaivar Tamil Nadu mudalvar MGR
Madesh salute
அது அஜித் ரசிகர்கள்.. அப்பொழுதய செய்தித்தாளில் வந்த செய்தி
Vadivelu avvalavu peria comedian aah ?
Naidu kanth avlo peria herova
நான் விஜயகாந்த் தீவிர ரசிகன் நான் கிளை செயலாளர். நடிப்பால் ஈர்க்கப்பட்டு வன். தனித்து நிற்பேன் என்று கூறி அதிமுக பாஜக பாமக விசாகா மதிமுக கூட்டணி
🙏👍🙏
Vijayakanth pattri pesa thevaiye illai ! Rip !
in REEL now days youtubers are very busy and feel very sad to demise of captain sir. in REALITY It's time to earning for them. these people's all are bog and money greedy
வடிவேல் கேப்டன் இறந்த நாளுக்கு வந்துருந்தா கொத்து புரோட்டா போல பிச்சு போட்டுருப்பாரு
இதுக்கு அப்புறமும் வடிவேலுக்கு சினிமால சான்ஸ் கொடுத்தால் இதைவிட கேவலம் எதுவும் இல்லை
இப்ப எதாவது.நீங்க.வடிவேல்கூட.ஓரு.இன்டிரியு.எடுக்க.மாதோஸ்..அவர்கள...வடிவேல்.நல்லவரா.கேட்டவரா
நான் வடிவேலு வின் ரசிகை ஆனால் இனிமேல் இல்லை
Vijayakanth partry sariyana kelvi kelu thambi
அவர் கடவுள்
Vanavaasam vadivelu vukku marandhu vittadha ?
வடிவேலு அவர்களிடமும் பேட்டி காணவேண்டும். அவரின் கருத்துதான் நமக்கு தெளிவைத்தரும்.
Why thiyagu call karunanithi instead of calling his friend vijayakanth
கேப்டன். அவர்கள். எதிரியை. கூட. வாழ. வைப்பவர்
வடிவேலு வீட்டில் தேமுதிகவினார் கல்வி எறிந்து வடிவேலு மகள் மண்டை உடைந்தது உண்மையா
தூக்கிப்போட்டு மிதித்து இருக்கனும்
வடிவேலு கேவலமான முடிவு வரும்
Vadivelu is not a big person to call for compromise. Vedivelu has to come and catch hold of captain
Help maind captan ❤
வடிவேல் ஒரு போரிக்கி
Even Ajith also like captain respect human as human 🔥
Manitha deivam captain
Please stop this topic no.use of it to be talking it
வடிவேல் மாபெரும் கலைஞன் அவதூறு செய்திவேண்டாம் மக்கள் மனங்களில் வடிவேலு
Thayavu seithu paattu paady raagam podaatheergal.
வடிவேல் உண்மையில் வருத்தப்பட்டு வீட்டில் அழுதிருப்பார். சிவகுமார் /
சூர்யாவைப்போல் நடிக்க வில்லையே.
Comedian avvalavu peria aallaa ?
Koothadi naidu kanth avlo peria aala
@@evanooruvan5379gothala கேளு தெரியும்
Née namba Pesarattu da ramba sapot Panna tha vadivel ku
Ivar nalla manithar Peram pesiyapothum vijayakanth thai vittu pogathavar
appa kuselan pada vadivelu dhaa nejam pola yetthi vittavangala marandhu insult pandradhu
Vadivel meethu ulla mathippu poitu
Yov interviewer avar pesa vidu yaaa.. pesumbodhelam nee yedho onnu solra.
Nalla kathai eluthi irukkar.....
Dangerous guy in real life
Sila per saavukku poga maattaargal !
Onnudaiya annan thampi eppatierugannupar
வடிவேலுவை வீடு இறங்கி தாக்கியதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது... இவர் தாக்கவில்லை என்பது பச்சை பொய்
Unna mathiriyana aalla thaan captain kku kevalam..
Negative talk about Vadivelu has become stale.
Nandri illa ulakam
Yaadhum Oore Yaavarum Kelir. Enough trusting you dmk and admk party & bjp, congress & cinema actors. ntk is writing your final chapter in politics. I decided to give my vote for ntk seeman party 🎉 we lost already Vijay kanth ❤
Vadivelu comedy mayiru. Only vivek n goundamani comedy best
Nenkal seitha punniyam avarkooda senthu vala vaippu kidaithathu.. nan oru thadavai kooda parthathilla. 😢
Vadivelu death day
Vadivelu piravi paithiyam 😂 intha interview eh anavasiyam.. captain pathi kelunga... vadivelu la oru aalu **** avana pathi pesitu !! Chei..