டேய் ஓவரா பேசாதீங்க டா தமிழ் சினிமா intustry workers எல்லோரும் தெலுங்கு மக்கள்.. விஜயகாந்த் ஒரு தெலுங்கர் அந்த பாசத்தில் கூட வேல செய்யுறவங்களுக்கு சம உணவு கொடுக்க சொன்னார்... அவரு ஒன்னும் வீதில போறவன கூப்பிட்டு சோறு போடல... தமிழ் நாட்டுல பொது நல்லதுக்காகவும் தமிழுக்காவும் உயிர் விட்டாவுங்க நெறய பேரு டா... இவரு திரைல இருந்ததால தூக்கி கொண்டாடுறீங்க... அவ்ளோ திரைகவர்ச்சி தமிழக மக்கள் மன நிலைமை ரொம்ப மோசம்
என்றும் மக்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டு வாழ்ந்து கொண்டிருப்பார் எங்கள் கேப்டன் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே கேப்டன் எங்கள் ஐயா விஜயகாந்த் அவர்கள்❤❤🛐
சூப்பர்ஸ்டார் ன்னு சொல்லிட்டு இங்க லட்சம் பேர் வரலாம் ... ஆனா சொக்கத்தக்கம் போன்ற 🔥கேப்டன் ஒருவர்தான் அவர் எங்கள் அண்ணா விஜயகாந்த் அவர்கள் மட்டுமே .. 💯💯🥺
ஒன்றுதான் இந்த வாழ்க்கை கற்று கொடுக்கிறது, இருக்கும் போது எவ்ளோ பெரிய நல்ல மனிதராக இருந்தாலும், அவர்களை கொண்டாட தவருகின்றோம்,என்பது தான் வருத்தமாக உள்ளது. இனி வரும் காலங்களில் நல்ல மனிதர்களை இருக்கும் போதே கொண்டாட வேண்டும், இதுதான் விஜய்காந்த் sir ku நாம செய்யும் நன்றி கடன்.😢😢😢😢😢❤❤❤❤❤ Love you விஜயகாந்த் sir.
எவ்வளவுதான் உதவிகள் செய்தாலும் எவ்வளவு தான் நல்லது செய்தாலும் எவ்வளவுதான் நன்கொடை கொடுத்தாலும் எவ்வளவுதான் மக்களின் துன்பங்களை துயரங்களை போக்கினாலும் அவர்களை ஐந்தே நிமிடங்களில் மறந்து விட்டு தூசாகி மறந்து விடுகிறது இந்த மனித மானிடம் இதைவிட கேவலம் வேற ஒன்றும் இல்லை😢😢😢😢
ஐயா காமராஜர் ஐயா எம்ஜிஆர் ஐயாஅப்துல் கலாம் ஐயாஇவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி விஜயகாந்த் ஐயாவையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்இவர்களுக்கு என்றும் வீரவணக்கம்
கேப்டன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கு கிடைத்த பேறு.... கடையேழு வள்ளல்கள் பற்றி படித்திருப்போம் அவர்களின் மொத்த உருவமாய் நம் முன் வாழ்ந்த வள்ளல் கேப்டன்... 🙏
கேப்டனோட இடத்தை நிரப்புவதற்கு இனிமேல் ஒருவராலும் முடியாது கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான் கேப்டன் கேப்டன் உடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது ஒருவேளை அவர் மகன் நிரப்பினால் அது மகிழ்ச்சியாக தான் இருக்கும் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
தற்போது எனக்கு 43 வயதாகிறது கடந்த 35 ஆண்டுகளாக கேப்டனை தவிர வேறு யாரையும் நேசித்தது இல்லை அவரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது ஆனால் கேப்டன் விட்டு சென்ற கழபணிகளை விட்டு செல்ல முடியாது உயர் உள்ள வரை தேசிய முற்போக்கு திராவிட கழக வளர்ச்சிக்கு பாடுபடுவோம்
இந்த வீடியோ பார்க்கும் போது நீங்கள் தலைவர் கேப்டன் பட்ட கஷ்டங்கள் தான் நினைவுக்கு வருகிறது கண்ணு கலங்குகிறது விஜயபிரபாகரன் அண்ணன் வெற்றியை தோல்வியோ என்றும் உறுதுணையாக நினைப்போம் அண்ணன் பாலா அவர்களின் மறந்துவிட முடியாது அவர் செய்யும் சேவை மறக்க முடியாது நீங்கள் தொடர்ந்து சேவை செய்து கொண்டே இருங்கள் ஆனால் பாலா அண்ணா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி ❤❤❤❤
இன்னமும் அழுகை மட்டுமே வருகிறது... கடவுள் இவ்வளவு சீக்கிரம் அவரை அழைத்து சென்றிருக்க கூடாது... என்றும் உங்கள் நினைவில்... என்றும் உங்கள் வழியில்... வாழ்க கேப்டன் புகழ் 🙏 வளர்க தேமுதிக 💪
@@ganeshamoorthy-k9e bro we all respect him but if u join with BJP means waste be like gut ah do protest alot of problems here in our land come fight prove ur self then ask we all wil support u
இவரைப் போல உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து மனிதன் எவரும் இல்லை ஐயா விஜயகாந்த் வாழ்க இவர் குணங்கள் வாழ்க இவர் நல்ல எண்ணங்கள் வாழ்க நினைக்கும் போதெல்லாம் என் கண்ணீர் தானாக வந்துவிடும் என் இதயத்தில் அவருக்கென்று ஒரு இடம் இருக்கு அவர் எப்படி நாலு பேருக்கு உதவி செஞ்சு நல்லவரே போல் வாழ்ந்தாரோ அதே மாதிரி நானும் வாழவேண்டும் என்று உணர்வே நான் ஏற்படுத்திக் கொண்டேன் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்றுவேன்
எல்லோர் உள்ளத்திலும் கேப்டன் இருப்பார் வாழ்க பத்மபூஷன் தர்மத்தின் தலைவன் கேப்டன் புகழ் வாழ்க விஜய் பிரபாகரன் வெற்றி வெற்றி வெற்றி உறுதி 💯💯💯💯💯👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞👍👍👍👍👍👍👍👌💯 முரசு முரசு முரசு 💯💯💯
கேப்டன் இருந்திருந்தால் நிச்சயம் முதல்வரயிருப்பார் காமராஜர் போல் நல்லாட்சி கொடுத்துருப்பார் அவரோட லட்சியத்த நிறைவேற்ற அவர் புள்ளையால் முடியும் கேப்டனோட திறமையும் நல்ல குணங்களும் அவர் மகன்களுக்கும் இருக்கும் அத வெளி கொண்டு வரணும் கேப்டன தாண்டி சிந்திகணும் வெற்றி பெறணும் வாழ்த்துக்கள்
Many stars in Tamil cinema but captain tamil nadu people hero one on only vijaykanth sr 🙏 u r help me lot sr i never forget sr 😢u r my tamil cinema real hero sr ❤
BEHINDWOODS GOLD HALL OF FAMERS: ruclips.net/p/PLV_aspERmuCLkh6KDzaXcynLVHijioStV&si=hLJ6eSykHlV0BLDH
Vote for DMDK Vijayakanth CM.. I am from Bangalore
எங்கள் கலியுக கர்ணன் காலத்தில் நானும் பிறந்து வாழ்கிறேன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்...
நேதாஜி,காமராஜர்,கர்ணன் போன்ற மனிதரை பார்த்ததில்லை...விஜய்காந்த் , கேப்டன் இவர் போன்ற மனிதர்,தலைவர் வாழ்வது இதுவே கடைசி ஆகும்...
9y1cj09nxhjqy
I😅😮😢😂❤@@karthiselvi1189
மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
டேய் ஓவரா பேசாதீங்க டா தமிழ் சினிமா intustry workers எல்லோரும் தெலுங்கு மக்கள்.. விஜயகாந்த் ஒரு தெலுங்கர் அந்த பாசத்தில் கூட வேல செய்யுறவங்களுக்கு சம உணவு கொடுக்க சொன்னார்... அவரு ஒன்னும் வீதில போறவன கூப்பிட்டு சோறு போடல... தமிழ் நாட்டுல பொது நல்லதுக்காகவும் தமிழுக்காவும் உயிர் விட்டாவுங்க நெறய பேரு டா... இவரு திரைல இருந்ததால தூக்கி கொண்டாடுறீங்க... அவ்ளோ திரைகவர்ச்சி தமிழக மக்கள் மன நிலைமை ரொம்ப மோசம்
Like ku evlo solla kudathu🥱
Athu enna kadaisi😒
He is another good person, that's it🤝🏻❤️
Unnai pola asingam a serupala adichu kollanum !!!!
Née ellam captain psthi avar peer a sollura thaguthi kooda illatha saakadai da née 🤮🤮🤮🤮🤮
@@deepanraj6585
ரொம்ப நல்லது... ஒரு மனிதனை இப்படிதான் பாராட்ட வேண்டும்
😂😂😂😂😂😂😂😂
அவர் தெய்வமாகி எல்லா மக்கள் மனதில் இருக்கிரார் அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது கேப்டன் விஜயகாந்த் வாழ்க கேப்டன் விஜயகாந்த் வாழ்க
ஒரு கம்பீரம் பெற்ற பிள்ளையின், முகத்தில் சோகம் இருப்பது மிகுந்த வருத்தம் 😢😢
Ennathaan irunthalum appa thana bro.
😢😢😢
True 😊
😢😢😢
இறந்த பிறகும் ஒருவருக்கு ரசிகர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்துக்கு மட்டும் தான்
Correct ah sonninga
Yes
❤❤❤
என்றும் மக்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டு வாழ்ந்து கொண்டிருப்பார் எங்கள் கேப்டன் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே கேப்டன் எங்கள் ஐயா விஜயகாந்த் அவர்கள்❤❤🛐
👌👌👌👍👍👍🦁❤❤❤
Vote for DMDK Vijayakanth CM. I am from Bangalore
@@SolanJ-c2mcaptain is no more
உன்னை போல் ஒருவன் வரமுடியாது தலைவா......என் முதல் கதாநாயகன் நீங்கள் தலைவா....புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்❤️🙏🦁👍
யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் , ஆயிரம் கமல் வரலாம் , ஆயிரம் விஜய் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வரப்போவதில்லை என்று சொல்கிறீர்கள்👌👍💯
Yes
Yes...
Yes true
Vijaykanth pola oru seeman irukaru yarellam thirumbi pakka poringa😊😊
100/true
சூப்பர்ஸ்டார் ன்னு சொல்லிட்டு இங்க லட்சம் பேர் வரலாம் ... ஆனா சொக்கத்தக்கம் போன்ற 🔥கேப்டன் ஒருவர்தான் அவர் எங்கள் அண்ணா விஜயகாந்த் அவர்கள் மட்டுமே .. 💯💯🥺
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
True
S
I miss you anna captain
ஏன் அந்த ஜோக்கை தங்கத்துக்கு ஓட்டு போட்டு சிஎம் ஆகல தமிழ்நாடு மக்கள்
ஒன்றுதான் இந்த வாழ்க்கை கற்று கொடுக்கிறது, இருக்கும் போது எவ்ளோ பெரிய நல்ல மனிதராக இருந்தாலும், அவர்களை கொண்டாட தவருகின்றோம்,என்பது தான் வருத்தமாக உள்ளது. இனி வரும் காலங்களில் நல்ல மனிதர்களை இருக்கும் போதே கொண்டாட வேண்டும், இதுதான் விஜய்காந்த் sir ku நாம செய்யும் நன்றி கடன்.😢😢😢😢😢❤❤❤❤❤ Love you விஜயகாந்த் sir.
S😢😢😢
எவ்வளவுதான் உதவிகள் செய்தாலும் எவ்வளவு தான் நல்லது செய்தாலும் எவ்வளவுதான் நன்கொடை கொடுத்தாலும் எவ்வளவுதான் மக்களின் துன்பங்களை துயரங்களை போக்கினாலும் அவர்களை ஐந்தே நிமிடங்களில் மறந்து விட்டு தூசாகி மறந்து விடுகிறது இந்த மனித மானிடம் இதைவிட கேவலம் வேற ஒன்றும் இல்லை😢😢😢😢
@@jayasurya.k7710dogs are far better...it will never forget us till Last day of its life
Yesss😢😢😢
மிகச் சரியாக சொன்னீங்க
"கேப்டன்" Not Only a Word
It's a Emotion 💯
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த என் தலைவர் கேப்டன் புகழ்
எங்கள் இதய தெய்வமே 😭😭😭 இப்ப கூட இந்த விடியோவை பார்க்கும் போது
என் கண்களில் கண்ணீரை வர வைத்து விட்டது ...
எங்கள் கேப்டன் மகன் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது இது தான் முதல் முறை, வாழ்த்துக்கள் விஜய பிரபாகரன், வாழ்க கேப்டன் வாழ்க கேப்டன் புகழ்
ஐயா காமராஜர் ஐயா எம்ஜிஆர் ஐயாஅப்துல் கலாம் ஐயாஇவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி விஜயகாந்த் ஐயாவையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்இவர்களுக்கு என்றும் வீரவணக்கம்
True ❤
உண்மை தம்பி. உங்களுக்கு துணையாக அப்பா இருக்கிறார். கண்ணால் காண முடியாது .விஜய் பிரபாகரன் வாழ்த்துக்கள் 😍
Yes
மன்னவன் சாய்கிறான் அவருக்காகவே எழுதப்பட்ட வார்த்தைகள் 😢😢😢😢😢. அவரின் கட்சிக்கு இனியாவது வாக்களியுங்கள் மக்களே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌🇧🇪❤👏👏👏
👍
Vaipu illa Raja
கேப்டன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கு கிடைத்த பேறு.... கடையேழு வள்ளல்கள் பற்றி படித்திருப்போம் அவர்களின் மொத்த உருவமாய் நம் முன் வாழ்ந்த வள்ளல் கேப்டன்... 🙏
Only one Captain விஜயராஜ் only❤
ஆரம்பமே அழுகையை கொடுக்கிறது . என்னால் இந்த பதிவை அழாமல் பார்க்க முடியவில்லை
நானும்தான் ..😭
Yes
Yes
Yes
Nanum than
கேப்டன் விஜயகாந்த் தமிழ் நாட்டின் தங்கமகன் 😢😢😢 கேப்டன் ரசிகன் என்பதில் பெருமை அடைகிறேன்
Super bro
விஜய பிரபாகரன் பேசும்போது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது அருமையான நேர்மையான ஒரு தலைவரை தமிழகம் இழந்து விட்டது 😭😭😭😭😭
அப்பா கடைசியா குடிச்ச குவட்டர் பாட்டிலை பத்திரமா வச்சிக்கோ
Ne patiya da paddu
❤kindly vote for him
Evanda ni @@Deepa-k6b5k
கேப்டனோட இடத்தை நிரப்புவதற்கு இனிமேல் ஒருவராலும் முடியாது கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான் கேப்டன் கேப்டன் உடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது ஒருவேளை அவர் மகன் நிரப்பினால் அது மகிழ்ச்சியாக தான் இருக்கும் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
கேப்டன் மறையவில்லை உலக தமிழர் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார் வாழ்க கேப்டன் புகழ் வளர்க தேமுதிக
மனிதன் தெய்வம் ஆனது தமிழகத்தில் இதுதான் முதல் முறை
😢😢😢😢 கேப்டன் விஜயகாந்த் உண்மையா இருக்கிற மகராசா 😊
தான தர்மத்தை எனக்கு கற்று கொடுத்த தெய்வம் ❤❤❤
நம்பிக்கை நல்லொழுக்கம் உதவும் உள்ளம் இதற்கு அடையாளம். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் விஜயகாந்த்
ரொம்ப நல்ல மனுசன் விஜயகாந்த் சார் அவர்கள்....❤❤❤
Indha show la Vijayakanth pathi pesa thakuthi ulla orey allu kpy bala
❤என்றும் விஜய்காந்த் ஐய்யா வழியில்....❤
மக்கள் தலைவர் கேப்டன் எங்கள் தலைவர் புரட்சி கலைஞர் மக்கள் தலைவா உன்ன வெள்ள யாரும் இல்லை
Real Hero captain Vijaykanth 🙏🙏🙏
ஆறுதல் சொன்னா பத்தாது . அவங்கள முதலமைச்சர் ah ஆக்கி காட்டுங்க பாக்கலாம். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் ❤
கேப்டன் வாழ்க கேப்டன் புகழ் வாழ்க 🙏😭🙏😭🙏
Thank You BEHINDWOODS
கேப்டன் விஜயபிரபாவை
வெற்றி பெற செய்வோம் மக்களே 👍👍👍👍
கேப்டனின் ஆசிர்வாதம்..எப்பவுமே உங்கள் கூடதான் இருக்கும்...கவலைபடாதிங்க அண்ணா
கலியுக கடவுள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Vijayaprabagaran ku support panuvom....🎉
நாங்களே இன்றளவும் கேப்டனை மிஸ்பன்னுகிறேம், அவர் முகத்தையே பார்த்து வளர்ந்த உங்களுக்கு எவ்வளவு வலிக்கும் என்பதை உணர்கிறோம்….😢
ஆம்🙏
ஆமாங்க நான் எல்லாம் 10 வயதில் இருந்து கேப்டன் ரசிகர் இப்ப 39 வயதாகிறது இன்று வரை மீள முடியவில்லை கேப்டன் இழப்பு
தற்போது எனக்கு 43 வயதாகிறது கடந்த 35 ஆண்டுகளாக கேப்டனை தவிர வேறு யாரையும் நேசித்தது இல்லை அவரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது
ஆனால் கேப்டன் விட்டு சென்ற கழபணிகளை விட்டு செல்ல முடியாது
உயர் உள்ள வரை தேசிய முற்போக்கு திராவிட கழக வளர்ச்சிக்கு பாடுபடுவோம்
என்றேன்றும் மக்கள் மனதில் இருப்பார் கேப்டன் 🥺💯
Vijeya prabhakar ❤ appa mathiri true va pechuranga
Superb
இந்த வீடியோ பார்க்கும் போது நீங்கள் தலைவர் கேப்டன் பட்ட கஷ்டங்கள் தான் நினைவுக்கு வருகிறது கண்ணு கலங்குகிறது விஜயபிரபாகரன் அண்ணன் வெற்றியை தோல்வியோ என்றும் உறுதுணையாக நினைப்போம் அண்ணன் பாலா அவர்களின் மறந்துவிட முடியாது அவர் செய்யும் சேவை மறக்க முடியாது நீங்கள் தொடர்ந்து சேவை செய்து கொண்டே இருங்கள் ஆனால் பாலா அண்ணா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி ❤❤❤❤
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ❤️🙏
🙏🙏🙏
சிவா அண்ணா தான் கேப்டனுடைய உண்மையான விஸ்வாசி ❤❤❤❤
Yes bro
Unmai
யாரு பா அந்த சிவா
கேப்டன் 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 கேப்டன் என்றால் அது ஒரே கேப்டன் எங்கள் அண்ணா விஜயகாந்த் சார் மட்டுமே.🙏🙏💐🙏🙏💐
🙏 Manitha Kadavul Puratchi kalaigar Captain🔥💯🥵
😢azhudhutaen bro ..thaangamudila andha paata potadhum..Captain neenga Endrum irupinga irukinga Captain.Salute to you Captain.🙏
தம்பி ஊர் ஊராய் யோய் கேட்க வேண்டாம் மக்கள் ஓட்டு போடுவார்கள் வெற்றி நிச்சம்
Emuthumuthumuthumuthumuthu
இன்றைக்கும் என்றைக்கு நீ எங்கள் நெஞ்சத்தில் ,,,❤
Real hero of tamilnadu 😢
கேப்டனின் ரசிகன் டா 🔥🔥🔥🔥🔥🔥🔥
விஜய பிரபாகரன் மேடையில் பேசும்போது அனைவரையும் மிக மரியாதையுடனும். நிதானத்துடனும் பேசுவது மிகவும் அருமை. 🤝🤝🤝
Behindwoods amazing captain என்றுமே தெய்வம் தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கேப்டன்😢😢😢😢😢
miss u captain idhu mathiri marimuthu sir ku awards kudukanum fans request
Couldn't stop my tears in my eyes because really vijayakanth sir is very, very great person, nobody can come like him...
I also met captain once in his home how humble sir is ..😢😢😢😢great soul never dies ❤
ரெம்ப பேச நினைக்கிறேன் ஆனால் கண் கலங்குது 😭பேச முடியவில்லை 🙏
🙏🌹விஜயகாந்த் சார் 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்னமும் அழுகை மட்டுமே வருகிறது...
கடவுள் இவ்வளவு சீக்கிரம் அவரை அழைத்து சென்றிருக்க கூடாது...
என்றும் உங்கள் நினைவில்...
என்றும் உங்கள் வழியில்...
வாழ்க கேப்டன் புகழ் 🙏 வளர்க தேமுதிக 💪
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் தமிழ் மக்கள் அனைவரும் நன்றி நன்றி நன்றி நன்றி
Miss u Captain 😭😭😭 என்றும் உன் நினைவில் தலைவா 💔🙏
Miss u vijayakanth sir❤️real hero
Ennai ariyamaley kanneer varthu, captain in one and only the legend leader in Tamilnadu. Honestly in my heart we miss u captain 🎉🎉🎉
மனித கடவுள் 🙏🇧🇪கேப்டன்
என் தெய்வமே உனக்கு ரசிகனாக, தொண்டனாக இருந்ததில் பெருமை கொள்கிறேன் தலைவா 😭❤️🇧🇪 என் சாமி 🙏🙏🙏
Super super butiful Happy captain vijayakanth blockbuster ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விஜய பிரபாகர் MP தேர்தல் நின்றால் அந்த தொகுதி மக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் .
அதற்காக லாம் ஓட்டு போட முடியாது✋⛔️🚫
@@kanthansamy7736appoo ne podatha ok va
@@ganeshamoorthy-k9e bro we all respect him but if u join with BJP means waste be like gut ah do protest alot of problems here in our land come fight prove ur self then ask we all wil support u
@@kanthansamy7736 Dei Potta enna podalana enna Seeman Sunniya ooombu
200 rupees ku podu unkita yaru keta poda ....@@kanthansamy7736
My captain, my god, my guru always my captain ❤❤❤
மிக்க நன்றி விஜய் பிரபாகரன்
Avaru pathi pesarapalam goosebumps aaguthu 🥹
உங்கள மறக்க முடியாது 😭😭😭😭😭😭😭😭😭
VIJAYA PRABHAKARAN THAMBI BALA விற்கு HELP PANUVEN ERDUM, உதவும் குணத்தை தொடர சொன்னது அருமை தம்பி, இதுதான் அப்பா குணம்❤❤❤❤❤❤
😭😭🙏🙏🙏♥️♥️எங்கள் அன்பு அண்ணா கேப்டன் ♥️🇱🇰🇮🇳
I love vijayakath Anna❤❤❤❤❤😢😢😢❤❤❤❤
Captain vijaykanth is god 🙏🙏🙏
இவரைப் போல உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து மனிதன் எவரும் இல்லை ஐயா விஜயகாந்த் வாழ்க இவர் குணங்கள் வாழ்க இவர் நல்ல எண்ணங்கள் வாழ்க நினைக்கும் போதெல்லாம் என் கண்ணீர் தானாக வந்துவிடும் என் இதயத்தில் அவருக்கென்று ஒரு இடம் இருக்கு அவர் எப்படி நாலு பேருக்கு உதவி செஞ்சு நல்லவரே போல் வாழ்ந்தாரோ அதே மாதிரி நானும் வாழவேண்டும் என்று உணர்வே நான் ஏற்படுத்திக் கொண்டேன் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்றுவேன்
Captain ❤❤❤❤❤❤❤❤
என் உளமார்ந்த தலைவராக என் கேப்டன் ஆன்மா
எல்லாருக்கும்
ஆசிவழங்குவார்
Endrum Captain Vijaykanth ❤
எல்லோர் உள்ளத்திலும் கேப்டன் இருப்பார் வாழ்க பத்மபூஷன் தர்மத்தின் தலைவன் கேப்டன் புகழ் வாழ்க விஜய் பிரபாகரன் வெற்றி வெற்றி வெற்றி உறுதி 💯💯💯💯💯👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞👍👍👍👍👍👍👍👌💯 முரசு முரசு முரசு 💯💯💯
கேப்டன் இருந்திருந்தால் நிச்சயம் முதல்வரயிருப்பார் காமராஜர் போல் நல்லாட்சி கொடுத்துருப்பார் அவரோட லட்சியத்த நிறைவேற்ற அவர் புள்ளையால் முடியும் கேப்டனோட திறமையும் நல்ல குணங்களும் அவர் மகன்களுக்கும் இருக்கும் அத வெளி கொண்டு வரணும் கேப்டன தாண்டி சிந்திகணும் வெற்றி பெறணும் வாழ்த்துக்கள்
தலைவர் கேப்டன் ❤️😥😭🙏🇧🇪
ANTHA ROWTHIRAM
SIRIPPU
PARVAI
PECHU
HEART
SMILE
ITAHI ELLAM EPPADI
MARAKKA MUDIYUM
எத்தனை வருடங்கள் ஆனாலும் கேப்டன் ஐயா மறக்கவே முடியாது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢
Love you Captain forever...❤❤❤❤❤
35 ஆண்டுகாலமாக நான் நேசிக்கும் ஒரே தெய்வம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அண்னன்😭 அவர் ரசிகனாக நான் இருப்பதில் என்றும் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏
🙏🏼🇧🇪🙏🏼என் அண்ணா 🙏🏼🇧🇪🙏🏼👍🏼🫂🫂பிரபாகரன் என் உயிர் தலைவர் கேப்டன்.. 🇧🇪காரைக்குடி... தே மு தி கா 🙏🏼🙏🏼🇧🇪
எங்க ஐயா விஜயகாந்த்😢
Great human being Vijaykanth 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Real HerO and PepeoL Man 🥺❤
ஒ்வொருவருடைய உயிரிலும்
என் சுவாச காற்றாக கலந்தவனே என் உயிரே
வாழ்க உன் புகழ் வையகமே
Captain ❤️🔥
I love you Vijaykanth sir Bala...❤
He is a real hero & super star we miss you sir
Great captain ❤👏👏
Captain i love you captain
Endrum engal captain ❤
Captain 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
என் இதயமே என் கேப்டன்❤
Many stars in Tamil cinema but captain tamil nadu people hero one on only vijaykanth sr 🙏 u r help me lot sr i never forget sr 😢u r my tamil cinema real hero sr ❤
உண்மை கேப்டன் என்னோட இருக்கிறார்