களியும் புளி சட்னியும் அருமைங்க| Kale and tamarind chutney recipe in Tamil | rettarosaa 🌹

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 39

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 20 дней назад +1

    பாட்டி சமீபமா தான் உங்க சேனல் எனக்கு தெரியும் சேனலை தேடித்தேடி டெய்லியும் மூணு வீடியோக்கள் பார்க்கிறேன் எல்லாத்துக்கும் சார் பண்ணுகிறேன் உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு பாட்டி எங்க ஆயா மாதிரி இருக்கீங்க

    • @Rettarosa
      @Rettarosa  20 дней назад

      ரொம்ப சந்தோசம் தொடர்ந்து பாருங்க

  • @poomathiC
    @poomathiC Месяц назад

    ❤❤❤❤❤

  • @sivasangarvaithilingam8828
    @sivasangarvaithilingam8828 2 месяца назад +1

    Superuuuu...,

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 2 месяца назад +1

    இந்த இரண்டு தாய் களுக்கும் 2000 நன்றி.கள்
    வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி

  • @nishagopinath5901
    @nishagopinath5901 3 месяца назад +6

    கருவாட்டு குழம்பு செஞ்சு காட்டுங்க அம்மா

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 20 дней назад

    அழகி ஆயங்கள்❤🎉

  • @LAKSHMIPrabha-x6s
    @LAKSHMIPrabha-x6s 2 месяца назад

    Edhu endha place patti amma

  • @vinayagamgs1792
    @vinayagamgs1792 Месяц назад +1

    அம்மா நீங்கள் களி சாப்பிட்டுவிட்டு கல்லைப் போல் உடம்பை வைத்து இருக்கிறீர்கள். இக்காலத்தில் சுவையாக சாப்பிட்டு நாக்கை வளர்த்து வைத்திருக்கிறார்கள் அன்று உடம்பை வைத்து உழைத்தீர்கள், இன்று நா நாக்கை வைத்து வைத்துதான் உழைக்கிறார்கள்.

  • @KannamaKannama-s6v
    @KannamaKannama-s6v 3 месяца назад +1

    அருமை அம்மா நீண்ட ஆயுள் காலம் வாழ்த்துக்கள் அம்மா

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 3 месяца назад +2

    களி கிளறதே சூப்பர்.

  • @LAKSHMIPrabha-x6s
    @LAKSHMIPrabha-x6s 2 месяца назад

    Neenga endha ooru pattiyamma

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 3 месяца назад +3

    நாலு வரமிளகா போட்டு களிக்கு எந்த மூலைக்கு காரம் ஒரைக்கும்

    • @Rettarosa
      @Rettarosa  3 месяца назад

      நம்ப ஊரு சிறு மிளகாய் காரம் அதிகமங்க

  • @PunithavathiPunitha-o1j
    @PunithavathiPunitha-o1j 3 месяца назад

    Kali super patis🎉🎉🎉

  • @kamalamg8241
    @kamalamg8241 3 месяца назад

    Super super vera level Patti

  • @sivrajagounder598
    @sivrajagounder598 3 месяца назад +1

    Amma ❤❤❤❤❤
    Could you serve one day ???
    From
    London

  • @UmaraniPalanisamy-rs9jf
    @UmaraniPalanisamy-rs9jf 3 месяца назад

    😋👍

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 3 месяца назад +2

    களிசூப்பராஇருக்குபாட்டிங்க

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Месяц назад +1

    உங்கள் வயது என்னங்க அம்மா

  • @LAKSHMIPrabha-x6s
    @LAKSHMIPrabha-x6s 2 месяца назад

    Super patti amma

  • @iniyakb8292
    @iniyakb8292 3 месяца назад

    ஆயா அழகு பாட்டி

  • @selvakumar9224
    @selvakumar9224 3 месяца назад +2

    suberaththa

  • @AmuthaMahendran-vk8kk
    @AmuthaMahendran-vk8kk 3 месяца назад

    Super anma

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 3 месяца назад

    சேரி சேரி சேரி... சேரி சேரி சேரி..

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 3 месяца назад +1

    நீங்க எந்த ஊர்ல இருக்கிங்கபாட்டிசொல்லுங்க

    • @Rettarosa
      @Rettarosa  3 месяца назад

      TN24 😊

    • @thilagavathytamilvanan4078
      @thilagavathytamilvanan4078 3 месяца назад +1

      அனேகமாக கொங்குநாடு என்று நினைக்கிறேன்

  • @moorthignanam9007
    @moorthignanam9007 3 месяца назад

    முறையானசமையல்நானும்இதேபோல்தான்செய்வேன்நன்றி

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Месяц назад

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 3 месяца назад +2

    Supperyanakkurommdopudikkumaachima thairudanan sappiduvaen 👱‍♂️🍆🥭🍑🍏

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 3 месяца назад +1

    நீங்க ரெண்டுபேரும் என்ன உறவு முறைங்க நங்கை- நாத்திங்ளா? அதாவது அண்ணியும் கொழுந்தியாவுமாங்க?

    • @Rettarosa
      @Rettarosa  3 месяца назад

      ஆமாங்க

  • @LAKSHMIPrabha-x6s
    @LAKSHMIPrabha-x6s 2 месяца назад +1

    Patti

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 3 месяца назад +9

    ஏங்க இப்படி இழுத்து இழுத்து பேச சொல்றீங்க நல்லா நாம யதார்த்தமா பேசற மாதிரி பேச சொல்லி குடுங்க

    • @Rettarosa
      @Rettarosa  3 месяца назад +1

      அவங்க அப்படிதங்க பேசரங்க கொஞ்சம் கொஞ்சமாக மாத்திரோங்க

    • @UmaraniPalanisamy-rs9jf
      @UmaraniPalanisamy-rs9jf 3 месяца назад

      மாத்தாதிங்க இதுதான் உண்மையான போச்சு 😊

  • @sasikala8420
    @sasikala8420 3 месяца назад +1

    ❤❤❤