காக்கா நாய் குருவிக்கு உணவு வைப்பவர்கள் தவறாமல் பார்க்கவும் | Lucky pets | Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2024
  • காக்கா நாய் குருவிக்கு உணவு வைப்பவர்கள் தவறாமல் பார்க்கவும் | Lucky pets | Astrology
    வாயில்லா ஜீவனாகிய காகம் நாய் குருவி பசு யானை இதுபோல உயிரினங்களுக்கு உணவளிப்பதன் மூலம் சாஸ்திரத்தில் என்ன மாதிரியான பலன்கள் சொல்லி இருக்காங்க. காகம் என்பது நம்முடைய பித்ரு நாய் என்பது பைரவருடைய வாகனம். குருவி என்பது மகாலட்சுமி அம்சமாக கருதப்பட்டது. பசு என்பது காமதேவினுடைய மறு அம்சமாக கருதப்பட்டது, யானை என்பது குருவின் வாகனமாகவும் விநாயகருடைய மறு அம்சமா கருதப்படக் கூடியது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான உயிரினங்களுக்கு நாம் உணவளிப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அற்புதமான பலன்கள் என்ன. அப்படின்னு இந்த வீடியோவில் தெளிவாக பார்ப்போம்
    காகம் உணவளித்தால் என்ன பலன்,
    நாய்க்கு உணவளித்தால் என்ன பலன்,
    குருவிக்கு உணவு அளித்தால் என்ன பலன்,
    பசுவிற்கு உணவளித்தால் என்ன பலன்,
    யானைக்கு உணவளித்தால் என்ன பலன்,
    ttamiltechnology,therai veetukul vanthal enna palan,pooran veetukul vanthal enna palan,anil veetukul vanthal enna palan,aranai veetukul vanthal enna palan,onan veetukul vanthal enna palan,kuruvi veetukul vanthal enna palan,thel veetukul vanthal enna palan,pambu veetukul vanthal enna palan,udumbu veetukul vanthal enna palan,karuvandu veetukul vanthal enna palan,vaval veetukul vanthal enna palan,lucky pet to human,luckypest,Thoughts,Mantras,Prediction,Terrestrial Animal
    Funny video RUclips Channel : / @happyvasu4737
    கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வந்தால் என்ன பலன் : • கடவுளிடம் பிரார்த்தனை ...
    இந்த அறிகுறி இருந்தால் குலதெய்வம் வீட்டில் குடியிருக்கும் : • இந்த அறிகுறி இருந்தால்...
    கடவுள் உன்னிடம் இப்படி தான் பேசுவார் : • கடவுள் உன்னிடம் இப்படி...
    தெய்வசக்தி வீட்டுக்குள் வரும் இப்படி செய்தால் : • தெய்வசக்தி வீட்டுக்குள...
    இந்த அறிகுறி இருந்தால் உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக் கொண்டார் : • இந்த அறிகுறி இருந்தால்...
    பாம்பு வீட்டுக்குள் வந்தால் ஏற்படும் பலன்கள்
    • பாம்பு வீட்டிற்குள் வந...
    #zodiac #birds #fish #pets #Thoughts #Mantras #Prediction
    #LuckyPetforHuman #ttamiltechnology #Luckypest #அதிர்ஷ்டம்தரும்உயிரினம்
    #astrology #ttamiltechnology #luckyjet #luckypets #vastu #numerology #zodiac #prediction #spritual #shortsfeed #facts

Комментарии • 103

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 2 месяца назад +67

    எங்கள் வீட்டுக்கு கடந்த ஒரு மாதங்களாக நான்கு ஐந்து காகங்கள் வருகிறார்கள். நான் தினமும் அவர்களுக்கு உணவு அளிக்கிறேன். மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி 🙏🏻😊 நீங்கள் கூறுவது உண்மை தான். எனக்கு இப்போது ஜென்ம சனி நடந்து கொண்டு இருக்கிறது.

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q 2 месяца назад +46

    ரொம்ப வருடமாக இவை அனைத்திற்கும் தினமும் உணவு அளிக்கிறேன் ..

  • @BabuBabu-jk1su
    @BabuBabu-jk1su Месяц назад +6

    நான் நாய் களுக்குஉணவளித்துவருகிறேன்
    வாழ்க்கை யில்முன்னேற்றம்கண்டுவருகிறேன்
    அனைவரும் உணவுகொடுத்துபயன்பெறுங்கள்

  • @kesavant9883
    @kesavant9883 2 месяца назад +19

    100சதவீதம்.அனுபவ
    உண்மை.பதிவு
    நன்றி.சகோதரர்க்கு

  • @user-pl9km6iz5b
    @user-pl9km6iz5b 10 дней назад +1

    அருமையான பதிவு

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 24 дня назад +8

    நான் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம தான் தினமும் வைக்கிறேன்
    அது சாப்பிட்டால் தான்
    உண்மையாக மனமகிழ்ச்சி
    அனைவரும் வைக்க வேண்டும் என்று இறைவனை பிராத்தனை
    பண்ணுகிறான் 🙏🙏🙏🙏

  • @balameenakshiiyer382
    @balameenakshiiyer382 2 месяца назад +20

    தினமும் காலையில் பூஜைக்கு பிறகு சாதம் நெய்வேத்தியம் செய்து காகத்திற்கு பிரசாதம் தருகிறேன். காகம் தினமும் வரும். சாப்பிட்ட பிறகுதான் போகும்.

  • @SivaLingam-db5sp
    @SivaLingam-db5sp 12 дней назад +2

    தற்சமயம் காலை எழுந்தவுடன் காகத்தில் இருந்து பிஸ்கட் கொடுக்கிறேன் பின்பு பைரவர் ஒருவர் அவருக்கு பிஸ்கட் கொடுக்கிறேன் என் தோஷம் நிவர்த்தி ஆகுமா தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @chandrakala707
    @chandrakala707 2 месяца назад +31

    ஐயா நீங்கள் சொன்ன காகம் எங்கள் வீட்டு ஜன்னலில் வந்து தினமும் சாப்பாடு கேப்பாங்க ஒரு ஒரு டம்ளரில் தண்ணியும் எங்க சாப்பாடு இல்லன்னா என்ன வந்து கூப்பிட்டுக்கொண்டே இருப்பாங்க நாய்க்கும் தினமும் போட்டு விடுவோம் பசு மாட்டிற்கு சனிக்கிழமையான அவங்களுக்கு வாழைப்பழம் கொடுக்காத வரமாட்டோம் புறாவிற்கு கோதுமைகாக்கா சாப்பாட்டுல மைனாவும் வந்து எங்களால் முடிந்தது செய்வோம்நீங்க சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்குது நன்றி ஐயா❤😂😢😮😅😊❤

  • @marymusic...9160
    @marymusic...9160 2 месяца назад +25

    மிக அற்புதமான பதிவை கொடுத்த உகளுக்கு மிக்க நன்றி 🙏 நான் தினமும் காலையில் காகத்திற்கு பிஸ்கெட் வைப்பேன் பிறகு தயிர்கலந்து சாதம் வைப்பேன் பசுமாடு,கன்றுக்குட்டி இவைகளுக்கும் வாழைப்பழம்,தண்ணீர் தினமும் வைப்பேன் தெரு நாய்கள் 2 க்கும் பிஸ்கெட்டும் சாப்பாடும் கொடுப்போம் எங்கவீட்டுக்கு வெளியில் எப்போதும் 2 பாத்திரத்தில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும் ஒன்று மாடுகளுக்கும் இன்னொன்று நாய்களுக்கும் வைப்போம் நிறைய நாட்கள் பசுமாடும் கன்றுக்குட்டியும் வந்து வெளிகேட்டை தள்ளும் சத்தம்கேட்டு யாரென்று பார்த்தால் கன்றுக்குட்டி நிற்கும் உடனே அதற்கு வாழைப்பழம் கொடுப்பேன் சாப்பிட்டு போய்விடும் இரவு நேரத்தில்கூட சிலநேரம் வரும் அப்புறம் 2 சிட்டுகுருவியும் இருக்கு சின்னதா அட்டபாக்ஸ்ல கூடு ஒன்று செய்துவைத்தேன் கொஞ்சநாள் கழித்து 2 சிட்டுக்குருவி வந்திருச்சு இவை அனைத்தும் எங்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கின்றது நன்றி🙏

    • @ttamiltechnology
      @ttamiltechnology  2 месяца назад +3

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

    • @marymusic...9160
      @marymusic...9160 2 месяца назад +2

      @@ttamiltechnology 🙏🙏🙏

  • @saroja3240
    @saroja3240 2 месяца назад +8

    ஐயா இவைகளுக்கு உணவுகொடுப்பதை 1980லிருந்து செய்துக்கொண்டு இருக்கிறோம் இப்பொழுது இவைகளுக்கு பிரதிபலன் எதுவும் இல்லாமல் இயற்கையானகாருண்யத்தோடு கொடுத்தால் இறைவன் என்ற இயற்கை நம்மையும்‌நம்சந்ததிகளையும்இயற்கையாகவேபாதுகாத்து அரவணைத்து எல்லா வளங்களையும் பெற்று தரும் நாம்நல்லமனம்கொண்டவர்களா இருப்பது முக்கியம் யூடூப்பார்த்துபரிகார த்திற்காக செய்தால்😊சிலரைபார்த்தால் மறந்தும் மத்தவங்களுக்கு நல்லதுநினைக்காது ஆனா அமாவசைக்கு காகான்னுகத்திகூப்பாடுபோட்டு சாப்பாடபோடும் இதனால் நன்மையாக இணைக்கும் அதுவமுன்னோர்கள் நாயாஅலையுமா புழுவாசாக்கடையிலநெலிகிறதான்னு அந்த எல்லாம் வல்ல இறைவனுக்குதானேதெரியும்👁️🌍🌏🌎👁️

  • @vasanthar6571
    @vasanthar6571 2 месяца назад +10

    உண்மை தான் தினமும் உணவு வைக்கிறேன்

  • @gsupt3325
    @gsupt3325 2 месяца назад +13

    நன்றிகள் 🙏🙏🙏...

  • @m.selvarajm.selvaraj5865
    @m.selvarajm.selvaraj5865 22 дня назад +1

    அருமை பதிவு 🌹🌹🌹🌹

  • @user-pv4uv9tz2k
    @user-pv4uv9tz2k Месяц назад +2

    🙏🙏 அருமையான தகவல்👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @DamuK-tn1yt
    @DamuK-tn1yt Месяц назад +3

    நன்றி அய்யா

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 2 месяца назад +24

    எங்க வீட்டுக்கு காகங்கள் 3 வேளை வரும்.
    பசியாற, மதிய உணவு, மாலை டீ டைம்.
    வந்து அக்கா..அக்கா..என்று கூப்பிடும். உணவு வைத்தால் சாப்பிடாமல் மீண்டும் அக்கா அக்கா தன். அதையொட்டி புறாக்கள் வரும். காகங்கள் பயந்தோடிவிடும். இது அன்றாட நிகழ்ச்சி

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan 7 дней назад

      "அக்கா அக்கா" என்று கூப்பிடுதா? or "கா கா" என்று கூப்பிடுதா? உண்மையை சொல்லுங்க...

    • @arumugamperumal2772
      @arumugamperumal2772 7 дней назад

      @@ShanmuganathanShathurjeyan காக்கா ( kakak) என்றால் மலேசிய மொழியில் அக்கா என்று அர்த்தம்

  • @renugadevi1818
    @renugadevi1818 Месяц назад +2

    நன்றி ஐயா

  • @sellamramaya9390
    @sellamramaya9390 5 дней назад

    Annamalaiyar Arullal, Enggal Valarppu Naikkum Kakathirkum Sappadu Vaikiren Ayya. Nandri Ayya.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarulendran4011
    @sarulendran4011 10 дней назад +1

    நன்றி

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 месяца назад +8

    காக்கைக்கு நாள்தோறம் காலை
    வைப்பேன் காலையில் செய்யும் டிபன் அல்லது ஏதாவது ஒரு snacks
    வைப்பேன் மாதத்திற்கு இரண்டு முறை வாங்கி வைத்துக் கொள்வேன் ஸ்வீட் முறுக்கு மிக்ஸர் கஆரஆபஊந்தஇ சப்பாத்தி பூரி மற்றும் எல்லாம் வைப்பேன் என் பேரன்கள் ஆச்சரியமாக பார்ப்பார்கள் கொடுத்து வைத்த காக்கா என்று சொல்வார்கள் கஆரஆபஊந்தஇ பூரி சப்பாத்தி வைத்து பாருங்கள்
    கூட்டமாக வரும் சிறிதாக பூரி பிட்டு வைப்பேன் ஒரே காகம்
    நான்கு துண்டுகளை அடுக்காக எடுத்து செல்லும் அழகை பார்க்க வேண்டும் என் தாய் செய்தார்கள்
    சொல்லிக் கொடுத்தார்கள் 👃

  • @parameswarin5748
    @parameswarin5748 2 месяца назад +2

    You gaveus a very good information about food for animals and birds. Thank you sir

  • @Elamathi-so2bw
    @Elamathi-so2bw 2 месяца назад +3

    Thanks sir

  • @palajaffna2087
    @palajaffna2087 6 дней назад

    Thankyou for the tips.

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb 23 дня назад

    Super very good thanks iaya

  • @cheluvarajm982
    @cheluvarajm982 2 месяца назад +3

    Thank u Anna

  • @selvisundar3322
    @selvisundar3322 Месяц назад +2

    நாங்கள் எங்கவீட்டில் நாய்க்கும் குருவிகளுக்கும் சாப்பாடும் தண்ணீரும் ஒவ்வொருநாளும் வைப்போம்😊

  • @purusothpurusoth6169
    @purusothpurusoth6169 2 месяца назад +11

    VERY GOOD SUPER❤🎉

  • @ranjithkumarrk8546
    @ranjithkumarrk8546 2 месяца назад +3

    Correct 💯 sir

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 Месяц назад +1

    Excellent

  • @MathialaganThangavelu
    @MathialaganThangavelu Месяц назад +2

    Super ❤❤❤❤❤❤❤

  • @SMSTORESS.Knagar
    @SMSTORESS.Knagar Месяц назад +3

    உண்மை

  • @jayalakhsmiv1681
    @jayalakhsmiv1681 11 дней назад

    Thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @murugank.p.4783
    @murugank.p.4783 2 месяца назад +8

    நான் தினமும் கிளி குருவி. காக்காவிற்கு அரிசி கொடுக்கின்றேன்.

  • @pushparajperianan5212
    @pushparajperianan5212 Месяц назад +2

    தானமும், தர்மமும், யேகாமிர்தமும் அனைத்தும் சிவவமயமே

  • @user-lh2vj4yh5g
    @user-lh2vj4yh5g 21 день назад +1

    I live in norway White Bird and Crow. I give nonvegetarian.
    and vegetarian foods

  • @kumudhamon5664
    @kumudhamon5664 2 месяца назад +4

    I had given food to pigeon daily crow parrot mynah and crane.I am waiting for good thing to happen for my daughter and son in law.kumudha Australia.❤❤❤

  • @jayaseelanezhumalai6160
    @jayaseelanezhumalai6160 2 месяца назад +5

    kagam kiruvi pura fog regular unavu tran husband and Happy ah erukom unavu sndha uirinam sapdum podhu happy eruku edir parpu ila namga nala erukom thank you sir

  • @Shivagayu27583
    @Shivagayu27583 2 месяца назад +1

    En veetuku oru matham munbhu oru parrot thanagave vandhathu, food vaithen sapitu..morning & evening veliye poyitu thirumba veetuku vandhu vidugirathu..athan eye munnadiye naan iruka vendum, illana ore soundu podudhu..adhu kudave irukanumam ❤ adhu vantha naal mudhal naan santhosama irukiren 😊 sivan appaku nandri🙏

  • @SatheeshKumar-dm2cp
    @SatheeshKumar-dm2cp 2 месяца назад +1

    👌👍🏼🙏🏻...

  • @priyashyam9703
    @priyashyam9703 Месяц назад +1

    Kodi Nanthiri namskaram sir 🙏

  • @parameswarin5748
    @parameswarin5748 2 месяца назад +2

    I give food for many street dogs Iyya.

  • @sivarevathy935
    @sivarevathy935 2 месяца назад +6

    naan daily kagathirku unavu vaikiren daily kuruvikum unavu vaikiren vaikum unavai anil maina veru sila paravaikalum ungirathu thannirum vaikiren.pathivirku nandri.enaku magilchi kidaikirathu unavu vaipathal

  • @BasskalaBasskala-bg3yy
    @BasskalaBasskala-bg3yy 2 месяца назад +5

    ரொம்ப நாட்களாக காதத்திற்கு உணவு மற்றும் தண்ணீர் வைப்பேன்

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 2 месяца назад +1

    🙏🙏🙏💐💐

  • @savithris5127
    @savithris5127 2 месяца назад +4

    தினமும் சாப்பாடு வைப்பேன்🙏🙏🙏

  • @user-jc1uh8hk2u
    @user-jc1uh8hk2u 2 месяца назад +1

    Yenga sir en veetil chittu kuruvi 2 years koode kati valuthu but en veetil ore sandai...manakashtam sir

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq 2 месяца назад +1

    Nallathu nadanthalum nadakavittalum yella uerukum sappadu koduthal manasuku santhosama irrukum

  • @geetharani953
    @geetharani953 2 месяца назад +2

    Nan daily food vaigeran sir❤

  • @Senthil-hm6ec
    @Senthil-hm6ec Месяц назад +2

    தினமும் எனது நாய்க்கு உ னவுளிக்கிறேன்

  • @user-wf4vj8tr7p
    @user-wf4vj8tr7p Месяц назад +2

    Monkeys are also coming they eat only fruits and selected vegetables

  • @user-ii8bw3bb4p
    @user-ii8bw3bb4p 2 месяца назад +2

    Daily I keep food to crows and dogs

  • @parameswari-tl9nv
    @parameswari-tl9nv 2 месяца назад +1

    Sir, neega soldra naai,maina,chittu, Anil,pasu vanthu ammaanu kural koduthu sapidum naaga vangara entha palamum kalanithaneekodukirean, naaiku thinamum sapadu, paal, buiscate,kagathirku diffen,sapadu , mambalam,tharpoosani palam, kanja thratchai , thanneer vikirean,purakalukku arisi,thinavikirean 3 varudangalaga endruvarai kodukirean panavaravu vundu aanaalum nimathi ellai ennoda mamiyaar engalukku blackmagic 25 varudangalaga seigiraar ethan vilaivaaga ennada thirumanamagatha annan, appa, ammaa anaivarayum ellanthean. Ennayum kalipanna parthaanga naan varagi kovilukku povathaalum naan seiyum thaana tarumangalum thaan ennai kapatrukirathu veetil periya nelimaram kutiyaga erunthathu athayam maramag valarthean, thulasi,maruthaani ,chemparuthi,mathulai, papaali anaithayum valarkirean,available eallamea eangalai kapatrugirathu . Nandri sir.

  • @sangeethakumar939
    @sangeethakumar939 2 месяца назад +5

    Sir.engalvetil.sidel.aandai.irukirathu.irukalama.vandama.please.reply

  • @RosemaryMaryrose
    @RosemaryMaryrose 21 день назад

    Enggal veetil 8 Bairavargal irukargal, avargal aanaivarum enggal kudumba urupinargal 😊

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Месяц назад +1

    en elathiruku pura kiruvi kegam

  • @PunithavathiPunithavathi-ip4og
    @PunithavathiPunithavathi-ip4og Месяц назад +1

    Unmai than iyaa, karunagappambinai engal veettukku varamal thaduthanar. Uravugal kooda ettinindru than vedikkai parthargal. Anaal ivargal renduperumthan (Bairavar) kappatrinarga.

  • @sarahjames8409
    @sarahjames8409 2 месяца назад +1

    Iam feeding 76 atreet pets and 7 kitten

  • @aruls7962
    @aruls7962 2 месяца назад +4

    நான் தினமும் மயிலுக்கு அரிசி கொக்கின்றேன்

  • @kasthuriram-oy1zd
    @kasthuriram-oy1zd 8 дней назад

    எங்க வீட்டுக்கு காகம் வருவதில்லை.காகம் வர என்ன செய்ய வேண்டும்.

  • @user-pn3sb5yn2q
    @user-pn3sb5yn2q Месяц назад +1

    உங்கா மனதில் தேன்றிபடி செய்யுங்கள் எதை பற்றியும் கவலை வேண்டாம்

  • @gowriramdas1757
    @gowriramdas1757 2 месяца назад +1

    Enoda kaka ku Naan chicken amblet edlam vacha dhann pidikum neenga solra pola veg aduku pidikathu

    • @BalaMurugan-op6sm
      @BalaMurugan-op6sm Месяц назад +1

      Neenga practice pannitureengaaa sister...
      For crow nonveg kodukka koodathuuuu😮
      🐶 Iku kodungaaa

    • @gowriramdas1757
      @gowriramdas1757 23 дня назад

      Epo kodukrathu illa bro nipatitan pundi dry grape apedithann kodukiran thanks

  • @senthilkumart4696
    @senthilkumart4696 Месяц назад +1

    ஐயா நான் இரவு சாதத்தில் தன்னீர் ஊற்றி இரவு ஊற வைத்து காலை புளு தன்னீர் வடித்து நான் குடித்து விட்டு மீதமான சாதத்தை காக்கைக்கு பால் ஊற்றி வைக்கிறேன் காகம் சாப்பிடும் இது சரியா தவறா மீதமான சாதம் ? செய்வது தயவு செய்து கூறவும் நன்றி

  • @Senthil-hm6ec
    @Senthil-hm6ec Месяц назад +1

    Everyday my house dog i give. U rice

  • @compassion7243
    @compassion7243 2 месяца назад +1

    Sir feeding pigeon ok...

  • @sithamallaswarankarunakara4194
    @sithamallaswarankarunakara4194 Месяц назад +1

    What for cat

  • @RajaRaja-cr2sp
    @RajaRaja-cr2sp Месяц назад +1

    Ho Hoo

  • @anjammalravichandran
    @anjammalravichandran 21 день назад

    🎉 1:51 😮🎉🎉🎉🎉

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 2 месяца назад +8

    அண்ணா கருங்குருவி
    வீ ட்டிற்குள் வந்தால் நல்லதா அண்ணா என்ன பலன்

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 месяца назад +8

    ஐயா நான் தினமும் காலையில் காகத்திற்கு சாப்பாடு. வைத்து கொண்டு இருக்கிறேன் ஆனால் நாங்கள் இருக்கும் ஃப்ளாட் டில் நாய் மற்றும் காகத்திற்கு சாப்பாடு வைத்தால் சண்டையில் முடிகிறது நான் என்ன செய்வது

    • @shanthih9780
      @shanthih9780 2 месяца назад +2

      செய்வதை அடுத்தவர்களுக்கு கஷ்டம் இல்லமால் செய்யுங்கள். நமது சுதந்திரம் அடுத்தவர்களின் சுதந்திரத்தை பாதிக்காத வரை தான்..

    • @user-ti6ym9if5b
      @user-ti6ym9if5b 2 месяца назад +2

      அப்படி பட்ட ஜென்மங்க அடுத்த பிறவி விழங்குகால பிறப்பு இது உண்மை

    • @rajrethinam5063
      @rajrethinam5063 Месяц назад +1

      You don't bother about the bast ds.

  • @ganesanmurugesan7233
    @ganesanmurugesan7233 2 месяца назад +2

    அய்யா வப்பாட்டி வூட்டு நாயி வப்பாட்டி கிட்ட போகும்போது காட்டி குடுத்து டுது.பிஸ்கட் போடறேன்.ஆனாலும்

  • @MuthuVandi
    @MuthuVandi Месяц назад +2

    Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

  • @user-ee4sr8yl1l
    @user-ee4sr8yl1l 2 месяца назад +4

    Anna kakam Vara matudhu

  • @MuthuVandi
    @MuthuVandi Месяц назад +2

    Eplmuthumuthumuthumuthumuthu

  • @cyberwarrior6freefire
    @cyberwarrior6freefire 2 месяца назад +1

    Stop rolling 😡😡😡😡

  • @cyberwarrior6freefire
    @cyberwarrior6freefire 2 месяца назад +1

    Stop putting videos

  • @SaravananSaravanan-wp1je
    @SaravananSaravanan-wp1je 2 месяца назад +5

    காகத்துக்கு உணவு வைக்கும்போது எந்த திசையில் வைக்க வேண்டும்

  • @rameshn4477
    @rameshn4477 7 дней назад

    காகத்திற்கு உணவு வைத்தாலும் திருட்டு ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை

  • @user-vr2cu8oz5j
    @user-vr2cu8oz5j Месяц назад +1

    Kurivik.Athikam.unav

  • @sureshk9758
    @sureshk9758 2 месяца назад +1

    Anna nan erandu thenangaluku munbu kagathirku nonveg vaithu vetten. Etharku parigaram vunda anna please sollungal

  • @m.selvarajm.selvaraj5865
    @m.selvarajm.selvaraj5865 22 дня назад +1

    அருமை பதிவு 🌹🌹🌹🌹

  • @kannan2682
    @kannan2682 Месяц назад +2

    அருமையான பதிவு

  • @m.selvarajm.selvaraj5865
    @m.selvarajm.selvaraj5865 22 дня назад

    அருமை பதிவு 🌹🌹🌹🌹