இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும் தீரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • மஹா பெரியவா
    இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும் தீரும்
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 416

  • @raghuk5123
    @raghuk5123 16 дней назад +14

    அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல.... கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் இந்த பதிவால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும் ... கோடான கோடி நன்றிகள் தங்களுக்கு... ஜெய் ஸ்ரீ ராம் 🎉

  • @CHANDIRANP.K.
    @CHANDIRANP.K. 12 дней назад +47

    எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை கடன் சுமை மற்றும் நல்ல வேலை பணபற்றாக்குறை இப்படி எல்லாம் எனக்கு பல பிரச்சனை இதை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்

  • @anandavalli8662
    @anandavalli8662 11 дней назад +14

    எனக்கு கடன் சுமை உள்ளது விரைவில் தீர்ந்து விடவேண்டும் நற்பவி நற்பவி🙏🙏🙏🙏

    • @balasubramani9860
      @balasubramani9860 8 дней назад

      எனக்கு நிறைய கடன் உள்ளது தற்போது வேலையும் இல்லை எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் நற்பவி ஓம் நர்பவி ஓம் நற்பவி

  • @sathishsa2004
    @sathishsa2004 День назад +2

    ஓம் நற்பவி எனக்கு குழந்தை உண்டாக வேண்டும் என பிராத்தனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன் ஐந்து வருடங்கள் ஆகின்றன.

  • @BalaSubramani-wm4bz
    @BalaSubramani-wm4bz День назад +1

    என் சகோதரி மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்.ஓம் நற் பவி,ஓம் நற் பவி, ஓம் நற் பவி.

  • @user-yj4bt1vc8f
    @user-yj4bt1vc8f 4 дня назад +5

    என் கடன்பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் அம்மாஎனக்காக கூட்டுபிராத்தனை செய்ங்கம்மா ஒம் நற்பவி

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 17 дней назад +10

    எனக்கு ஒரே கடன் பிரச்சனை சீக்கிரமா தீர வேண்டும் அதற்குத் தேவையான பணம் எனக்கு கிடைக்க வேண்டும் 🙏

    • @phanirrselvam8742
      @phanirrselvam8742 5 дней назад +1

      MY HEALTH TO GET WELL SOON & DEBTS PROBLEM TO RESOLVE
      OM NADPAVI.

    • @nvraghavan5816
      @nvraghavan5816 3 дня назад

      111111¹11¹11¹8​@@phanirrselvam8742

  • @Govindaraj-fu8cs
    @Govindaraj-fu8cs День назад +1

    ஓம் நற்ப்பவி ்மா எனக்கு பத்து லட்சம் கடன் இருக்கிறது நாங்கள்தான் அம்மா என்னை அதில் இருந்து விடுபட செய்யுங்கள் தாயே

  • @santhikavinesh8648
    @santhikavinesh8648 13 часов назад

    என்னுடைய கடன்கள் அனைத்தும் அடைத்து என் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் இறைவா நீதான் எனக்கு துணை ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @ganeshvsuppiah109
    @ganeshvsuppiah109 16 дней назад +2

    Kulanthai pakkiem veendum enggalukku.. (11years) ganesh,, gomathi, thank you 🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 8 дней назад +6

    ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @p.saravanakumar464
    @p.saravanakumar464 14 дней назад +5

    எனக்கு ஒருத்தர் பணம்தரணும்அதுஎந்தயொருபிரச்சனைஇல்லாமல்வரணும்எனக்காவேண்டுங்கள்.ஓம்நற்பவி.ஓம்நற்பவி
    ..ஓம்நற்பவி..ஓம்சரவணப.

  • @shanmugamnanjundan1878
    @shanmugamnanjundan1878 8 дней назад +4

    எங்கள் சகோதரியை என் மகன் தேர்வு எழுதுகிறார் அதில் தேர்ச்சி பெற அருள் கூர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா என் மகன் பெயர் வி எஸ் ஹரிஹரன்

  • @aishwariyam407
    @aishwariyam407 9 дней назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 1000 கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம் ஆண்டவன் அருளால் ஆயுள் 100 எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீராக நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @nathan-uy7nk
    @nathan-uy7nk 2 дня назад +2

    அம்மா.எனக்கு.கடன்.20.லட்சம்.இருக்கு.இதனால்.என்.மனைவி.மகன்.எல்லாம்.விலக்கிவிட்டார்கள்.எனக்கு.ஓரு.கூட்டூ.பிராத்தனை.செய்யுமாறு.கேட்டுக்கொள்கிறேன்.ஓம்நற்பவி.

  • @sowndaryas1437
    @sowndaryas1437 3 часа назад

    எங்களுக்கு புத்திர பாக்கியம் கொடு பெரியவா🙏🙏🙏🙏🙏

  • @murugeswarimurugeswari
    @murugeswarimurugeswari 11 дней назад +11

    அம்மா எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்கிறது என் கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் கூட்டு பிராத்தனை செய்ய வும் ஓம் நற்பவி

  • @Blacktiger18KPS
    @Blacktiger18KPS 4 дня назад +2

    நான் பக்கவாத நோயால் கஷ்டபட்டுக்கொண்டிருக்கிறேன்,எனது நோய் குணமடைய தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள்,மிக்க நன்றி

  • @karthika8831
    @karthika8831 11 дней назад +6

    இதய பிரச்சனை சரி ஆகணும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @KalaiVani-yg8od
    @KalaiVani-yg8od 3 дня назад +2

    என் மகனும் அவன் மனைவியும் ஒற்றுமையாக வாழவேண்டும்
    கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் நற்பவி ஓம் சிவ நற் பவி ஓம் நற் பவி

  • @ezhilarasuc7769
    @ezhilarasuc7769 8 дней назад +6

    ஐயா வணக்கம்
    எனக்கு அதிகமான
    மூட்டு வலி வலி தீர
    இறைவனிடம்
    கூட்டுபிராத்தனை
    செய்யுமாறு மிகவும்
    அன்புடன்
    கேட்டுக்கொள்கிறேன் எழில் அரசு
    திருவண்ணாமலை

  • @gurusheela6998
    @gurusheela6998 14 дней назад +4

    🎉🎉🎉🎉 ஓம் நற்பவி நான் குரு என் மனைவி ஷீலா குழந்தை அர்ஜீனா வுடன பிரிந்து வாழ்கிறோம் சீக்கிரம் சேர்ந்த வாழ உதவுங்கள் போய் ஓம் நற்பவி

  • @vathsalashankar699
    @vathsalashankar699 12 дней назад +1

    Healthy happy peaceful....omshanthi..peaceful life. 🙏🙏 Omnarpavi🙏🙏

  • @ArumugamArumugam-vw5vc
    @ArumugamArumugam-vw5vc 4 часа назад

    ஓம் நற்பவி எனக்கு கடன் சுமை நிறைய இருக்கிறது நகை எல்லாம் அடகுஇருக்கிறது கடனில் இருந்து மீண்டுவர பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்.

  • @user-ry5gw5dk8n
    @user-ry5gw5dk8n 8 дней назад +2

    ஓம் நற்பவி என் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எங்களுக்கு வர வேண்டிய பணம் வர வேண்டும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @BalaSubramani-wm4bz
    @BalaSubramani-wm4bz День назад

    நான் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறேன்.கூட்டுபிரார்த்தனைசெய்யவும்.ஓம்நற்பவி.

  • @MahaLakshmi-eb2gs
    @MahaLakshmi-eb2gs 11 дней назад +3

    என்மகனின்சிந்தனைகள் எண்ணங்கள் நல்லதாக இருக்க பிராத்தனைபண்ணுங்க சகோதரி

  • @sivarevathy935
    @sivarevathy935 2 дня назад +1

    நன்றி சகோதரி . ஓம் நற்பவி

  • @karunananthan
    @karunananthan День назад +1

    ஓம் நற்பவி🙏🏻💜✨️
    *NaaN O/L exam Elutha poran intha year athula naa pass pannanum🥺🙏🏻prayer🙏🏻pannunga akka❤🎉*

  • @anitha3571
    @anitha3571 11 дней назад +2

    அம்மா எங்கள் நகை அனைத்தும் அடகு உல்லது சீக்கிரம் வீடு வர வோண்டும் நீங்க கூட்டு பிறாத்தைனை பண்னுங்கள் அனிதா சாய் திருவாரூர் மாவட்டம். .நன்றி கோடி

  • @MadasamyMadasamy-o4p
    @MadasamyMadasamy-o4p 7 дней назад +3

    என் கடன் என் என் கடன் தீரனும் என் ஓம் நற்பவி

  • @sulochanak3642
    @sulochanak3642 2 дня назад +1

    K. Sulochana will get government job and prathika, Niranjan get good health, sound mind and best education.
    Thank you🙏

  • @user-ir7qy1xp4l
    @user-ir7qy1xp4l 4 дня назад

    தன்னம்பிக்கையை விவரிக்கும் செயல். மிகவும் சிறப்பாடும்

  • @govindv6971
    @govindv6971 8 дней назад +4

    என் கடன்கள் முழுவதும் தீரவேண்டும் சகோதரி. அதற்கு கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. நற்பவி நற்பவி. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @vijiayalakshmi6692
    @vijiayalakshmi6692 День назад

    எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.நல்ல வரன் அமைய வேண்டும். எனக்காக பிரார்த்தியுங்கள். சகோதரி.. ஓம் நற்பவி

  • @user-xi2nq3ru6d
    @user-xi2nq3ru6d 16 часов назад

    என் மகள் மகன் நல்லபடியாக கல்வி படிக்கணும்👍🙏🙏🙏🙏

  • @chitrajayaram4677
    @chitrajayaram4677 16 дней назад +1

    Om narvavi. En kadan prachanai theera வேண்டும். என் வாழ்வில் nimmathi கிடைக்க வேண்டும்.

  • @M.shanthiM.shanthi-u8o
    @M.shanthiM.shanthi-u8o 3 дня назад +1

    எனது மகன் தினமும் குடித்துக் கொண்டு இருக்கிறான் அது இல்லாமல் தவிர்க்க பிரார்த்தனை செய்யூர் கள்...உங்களுக்குகோடிபுன்னியம்கிடைக்கும்

  • @Neelaraj-ps8yu
    @Neelaraj-ps8yu 5 дней назад +1

    என் கடன் சீக்கிரம் தீரனும் என் வண்டி டீீவு சீக்கறம் தீரனும்....

  • @user-bu2tq8jb4k
    @user-bu2tq8jb4k 6 дней назад +2

    அன்பு அம்மா கடன் தீர கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுகொள்கிரேன்

  • @MalathiSiva-vs4ck
    @MalathiSiva-vs4ck 7 дней назад +8

    என் மகனின் செல் நேற்று காணவில்லை என் மகன் மிகவு கவலைப்படுகிறார் அவன் வேலைபார்கிறான்முக்கியமானது அதில் உள்ளது கூட்டுபிராத்தனை செய்யவும்

  • @janakik254
    @janakik254 5 дней назад +2

    எனக்கு கடன் அதிகம் உள்ளது.,விரைவில் கடன் அடைய வேண்டும்.......ஓம் நற்பவி........

  • @mallikamahendran5249
    @mallikamahendran5249 4 дня назад

    மிக்க நன்றி சகோ தரி

  • @sangeethasellam6797
    @sangeethasellam6797 10 дней назад +3

    என் கடன் தீர வேண்டும் ஓம் நற்பவி

  • @user-uw1lb6gf6b
    @user-uw1lb6gf6b 10 дней назад +1

    ஓம் காஞ்சி பெரியவர் சுவாமி கேளுங்கள் அருளால் நாங்கள் வாழ நல்ல வீடு வேண்டும் அருள்புரிவாயே ஐயா❤

  • @srinivasan5531
    @srinivasan5531 11 дней назад +3

    ஓம் நற்பவி. ஓம் நற்பவி. ஓம் நற்பவி. நாண் இழந்த பணம் திரும்ப கிடைவேண்டும். நற்பவி.

  • @user-ok2bc1vw9u
    @user-ok2bc1vw9u 5 дней назад +2

    😢😢en kanavarukku... Uloorla... Nalla sambalathula... Nimathiyana... Velai.. Kidaikanum... Sister... Nan en kanavan en pillai... Sernthu valra valkai vendum... Kadavul kitta😢vendunga... Sister... Nan 3varudam a.. Vendittu iruken...

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan 17 дней назад

    Tthankyou. VerymuCh. Madam

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 13 дней назад +1

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளத என் கணவர் வேருட பொண்ணோட தொடர்பு இருக்கிறார் அதை விட்டு வருவதற்கு நான் எப்படி சொல்லுவேன் என்று தயவு செய்து பதில் கூறுங்கள் மா ப்ளீஸ் நன்றி

  • @BopathyMuthusamy-gc8yq
    @BopathyMuthusamy-gc8yq 4 дня назад

    Positive energy superb

  • @sundarraja5967
    @sundarraja5967 2 дня назад

    ஓம் நற்பவி அம்மா .. என் அக்கா பையன் ரஞ்சித் உடல்நலம் சுகம் இல்லாமல் இருக்கிறான் அம்மா அவனுக்காக கூட்டு பிரார்த்தனை பன்னுங்க ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @skousalya9121
    @skousalya9121 8 дней назад +1

    என் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க கூட்டு பிராத்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj 7 дней назад +2

    சந்தியா நகை மீட்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @vijignanam7469
    @vijignanam7469 17 дней назад +1

    Thankyou sister.

  • @kitchakitcha9094
    @kitchakitcha9094 12 дней назад +3

    எனக்கு இசை நிகழ்ச்சி வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் ஓம் நற்பவி

    • @GaneshB-hm6lr
      @GaneshB-hm6lr 10 дней назад

      Amma என்வேன்டுதல் செய்யுங்கள் நான் ஒருநாள் கூட பபோடாதது கஷ்டபட்டு வாங்கிய நகை அடகு வைத்தேன் ஆனால் வட்டி கட்டமுடியயாம் நகையை வாங்முடிய வில்லை உங்கள் பிராதனை எனக்கு கிடைக்க பிராத்திக்கவேண்டும் மிக்க நன்றிகள்

  • @user-mv8qj4nu1i
    @user-mv8qj4nu1i 5 дней назад +1

    என் மகள்கள் Radha ...
    Rekha iruvarummanasthabam நீங்கி ஒற்றுமையாக இருக்கவேண்டும்

  • @Ponmudi.KPonmudi
    @Ponmudi.KPonmudi 6 дней назад

    வாழ்க வளமுடன்.அடுத்தவர்க்காக நான் பணம் கடன் வாங்கி கொடுத்துள்ளேன்.இப்போ அவர் அந்த பனத்தை திரும்ப எனக்கு கொடுத்தால். நான் வாங்கன இடத்தில் கொடுத்து பைசல் பன்னிடுவேன். எனக்கும் பிரார்தனை செய்யுங்கள்.

  • @KrushnasamiMeenalojani
    @KrushnasamiMeenalojani 10 дней назад +1

    என் மகன் தெளிவான சின்னதானயுடன் patippil சிறப்புடன் இருக்க வேண்டும்

  • @SharmilaB-qo5jb
    @SharmilaB-qo5jb День назад

    எனக்கு வீட்டு லோன் கிடைத்து என் கடன் அடையனும் ✨🙏

  • @ramyarramyar7096
    @ramyarramyar7096 6 дней назад +1

    எனக்கு கடன் இருக்கிறது கடன் தீர்ந்து போக எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி நன்றி

  • @padminipadmini7166
    @padminipadmini7166 6 дней назад

    Thank you very much

  • @user-rh3wb3kd5b
    @user-rh3wb3kd5b 12 дней назад

    Thank you Mam Super 🙏🙏🙏🙏🌷🌹🌷🌹🌷🌹

  • @user-ob3sk4fk4p
    @user-ob3sk4fk4p День назад

    ஓம் நற்பவி எனாக்கும் கடன் தீரனும்

  • @PadmaPriya-s8u
    @PadmaPriya-s8u 15 часов назад

    ஓம் நற்பவி அம்மா நான் ஆசைப்பட்ட மாதிரி வேலை வேண்டும் எனக்கு கூட்டு பிராத்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @goodchannel723
    @goodchannel723 2 дня назад

    Thanks super 🎉🎉🎉🎉🎉

  • @user-qj6si4ms2j
    @user-qj6si4ms2j День назад

    Om Sai Ram appa en husband driver velai kodupa en kadan prachanai tera vali kattunga appa neeya thunai

  • @neelakandanpichandi497
    @neelakandanpichandi497 7 дней назад +1

    தாயே எனக்கு கடன் அதிகமா இருக்கு கடன்திர கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் நற்பணி ஓம் நற்பணி ஓம் நற்பவி

  • @arivazhagan.karivazhagan.k
    @arivazhagan.karivazhagan.k 6 дней назад

    வாழ்க வளமுடன்! எனது மகன் திவாகர் வயது 19. தோல் வியாயிதியில் துன்பப்படுகிறான் மேடம் அவன் நலமுடன் இருக்க கூட்டுபிரார்த்தனை செய்யவும்.நன்றி.

  • @Suji483
    @Suji483 8 дней назад

    Om narpavi en Krishnan en kazhuthule thali kedavedum om narpavi om narpavi om narpavi om narpavi 🙏🏼🙏🏼🙇🏼‍♀️🙇🏼‍♀️🙏🏼🙏🏼

  • @prabhu39333
    @prabhu39333 12 дней назад

    தொழில் விருத்தி அடைய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @saranyasaranya3122
    @saranyasaranya3122 День назад

    எனக்கு கடன் தொல்லையிருந்து விடுதலை தாரும் நகை கடன் தீரனும்

  • @ilangomanivannan8896
    @ilangomanivannan8896 3 дня назад

    I want to be transferred back to Chennai. God thank you for blessing me with all what I have.

  • @VanajaVaradayinisdd
    @VanajaVaradayinisdd 14 часов назад

    Harekrishna harekrishna Krishna Krishna hare hare hare rama hare hare rama rama hare hare. If u chant daily 108times everyday..
    Krishna will bless u always..this. Is kaliyuga mahamanthiram....whole life this only enough🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gokulraj7880
    @gokulraj7880 5 дней назад +1

    என்னுடைய கடன் விரைவில் தீர வேண்டும் அதற்காக நான் முயற்சிக்கிறேன்

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan 17 дней назад

    Thank you. Sister🙏🙏🙏🙏🙏

  • @Susila-mg1pp
    @Susila-mg1pp 2 дня назад +1

    8:29 என் வேலை எனக்கு கிடைக்க வேண்டு என் வேலை என் வேலை எனக்கு கிடைக்க வேண்டும் எனக்காக பிரார்த்தியுங்கள் அம்மா நன்றி9

  • @easwarikeerthi175
    @easwarikeerthi175 17 дней назад +1

    என் மனதில் உள்ள ஒரு கஷ்டம் தீர கூட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அக்கா ok 🙏🙏🙏🙏🙏

  • @ashoksettu2696
    @ashoksettu2696 6 дней назад +2

    அக்கா எங்களுக்கு கடன்
    எல்லாம் அடையும்

  • @monisrini3705
    @monisrini3705 4 дня назад +1

    smonika life romba kastam erukunga mam பிரச்சினை தீர்ந்து விடும் மனம் திறந்து விடும் அம்மா 😂

  • @user-yu3fw4pf1q
    @user-yu3fw4pf1q 16 дней назад +1

    நாங்கள் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும் அம்மா 🙏🙏

  • @Govindaraj-ds2sb
    @Govindaraj-ds2sb 6 дней назад +1

    என்னுடைய மூத்த மகள் சீக்கிரமாக முழுமையாக குணமடைய வேண்டும்

  • @Village_off_temple
    @Village_off_temple 3 дня назад +1

    எங்கள் வீட்டில் கரண்ட் இல்லை படிக்க கஷ்டமா இருக்கு சீக்கிரம் கரண்ட் கிடைக்க கூட்டு பிரார்த்தனை பனன்னுங்க

  • @manimegalair7432
    @manimegalair7432 День назад +1

    Enakagavum serthu kootu pirathanai seiyungal

  • @RajeshS-iy3on
    @RajeshS-iy3on День назад

    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி என்னவிட்டுப் போன நல்ல நண்பர்கள் எனக்கு திரும்ப வேணும்

  • @baskarasethupathys7368
    @baskarasethupathys7368 4 дня назад

    எனக்கு மன அமைதி, நிம்மதி , சந்தோஷம் வேண்டும்....ஓம் நற்பவி...

  • @harieshs6670
    @harieshs6670 15 дней назад

    Thank you madam

  • @raajasn6933
    @raajasn6933 15 дней назад +4

    ஓம் நற்பவி
    நற்பவி
    நற்பவி

  • @LoganathanC-w1c
    @LoganathanC-w1c День назад

    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி என் மகன் என்னோடு சேர்ந்து வாழவேண்டும்

  • @MadasamyMadasamy-o4p
    @MadasamyMadasamy-o4p 7 дней назад +2

    ஓம் நற்பவி உன் நற்பவி ஓ நற்பவி

  • @Ramkumar9294
    @Ramkumar9294 3 дня назад

    Amma udal nalamaga irukkanum nalla saapitanum prathAni seinga amma

  • @ramanymrs-ru4hx
    @ramanymrs-ru4hx 13 часов назад

    Thanks mom

  • @nathansiva1707
    @nathansiva1707 4 дня назад

    ஓம்ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர

  • @DevasenaAmutha
    @DevasenaAmutha 3 дня назад

    ,எனக்கு கடன் சுமை அதிகமாக இருக்கிறது. கடன் தீர பிராத்தனை செய்யுங்கள்

  • @M.shanthiM.shanthi-u8o
    @M.shanthiM.shanthi-u8o 3 дня назад

    வணக்கம் எனது மகன் தினமும் குடித்துக் கொண்டே இருக்கிறது அதுஇல்லாமல்இருக்கபிரார்த்தனைசெய்யுங்கள்

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 10 дней назад +2

    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @bhagyalakshmi7734
    @bhagyalakshmi7734 13 дней назад

    Packialekshmi. Pray to success in my business

  • @JenatSathish
    @JenatSathish 2 дня назад +1

    Enakku erukkira katan theranum prayer pannikkoggo

  • @RajiRaji-ye4jl
    @RajiRaji-ye4jl 7 дней назад +1

    எங்கள் வீட்ல பணம் கஷ்டம் ரொம்ப அதிகமா இருக்கு பணவரவு அதிகாரிக்க வேண்டும் என்னோட கடன் thiravendum

  • @jaisankar6214
    @jaisankar6214 15 часов назад

    அம்மா எனக்கு கடன் அதிக அளவில் உள்ளது எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigashini2272
    @vigashini2272 2 дня назад +1

    Ennaku thirumanam nadaka vendugal🙇‍♀️