காகம் அடிக்கடி வீட்டுக்கு வருதா ஏன் தெரியுமா | Lucky Pets for Home | Indian astrology predictions

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • காகம் அடிக்கடி வீட்டுக்கு வருதா ஏன் தெரியுமா | Lucky Pets for Home | Indian astrology predictions
    Funny video RUclips Channel : / @happyvasu4737
    கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வந்தால் என்ன பலன் : • கடவுளிடம் பிரார்த்தனை ...
    இந்த அறிகுறி இருந்தால் குலதெய்வம் வீட்டில் குடியிருக்கும் : • இந்த அறிகுறி இருந்தால்...
    கடவுள் உன்னிடம் இப்படி தான் பேசுவார் : • கடவுள் உன்னிடம் இப்படி...
    தெய்வசக்தி வீட்டுக்குள் வரும் இப்படி செய்தால் : • தெய்வசக்தி வீட்டுக்குள...
    இந்த அறிகுறி இருந்தால் உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக் கொண்டார் : • இந்த அறிகுறி இருந்தால்...
    பாம்பு வீட்டுக்குள் வந்தால் ஏற்படும் பலன்கள்
    • பாம்பு வீட்டிற்குள் வந...
    #zodiac #birds #fish #pets #Thoughts #Mantras #Prediction
    #LuckyPetforHuman #ttamiltechnology #Luckypest #அதிர்ஷ்டம்தரும்உயிரினம்

Комментарии • 80

  • @user-ml8ue8qr6s
    @user-ml8ue8qr6s 7 месяцев назад +13

    காகம் பற்றி நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் நன்று நன்றி ஐயா

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 9 месяцев назад +15

    சமீப காலமாக,காகம் வீட்டிற்க்கு வருகின்றது.நானும் அதை கவனித்து ,அதருக்கு உணவும் தண்ணீரும் வைத்து வருகின்றேன்.அதுவும் நேரம் தவறாமல் வருகின்றது.உங்கள் விளக்கம்.மிக்க நன்றி.

  • @selvisundaram1586
    @selvisundaram1586 Год назад +7

    நன்றி ஐயாதினமும்எங்கவீட்டுக்குசாப்பிடகாகம்வரும்நீங்கள்சொன்னதுசந்தோஷமாக இருக்குநன்றிஐயா

  • @MBalu-pz5oe
    @MBalu-pz5oe Год назад +29

    நான் என் அம்மா அப்பாவை இழந்தவன் ஆகவே காக்கத்தினை நாங்கள் என்னைப் பெற்றவர்கள் வடிவில் கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.

  • @omsairam9116
    @omsairam9116 Год назад +5

    🙏🏻enga v2ku daily vanthuruva GA 4or5times varuvanga.. Biscuits thannir vaipen..peysuven..solla mudiyatha oru pasamnu thonum enaku..❤️🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻

  • @jeyanthim9396
    @jeyanthim9396 Год назад +3

    Arumiyana pathevu sir 🙏 enga veettuku kakam varuvanga chips sapeduvanga ..thaneerla dip pani sapeeduvanga..romba happy ah feel aagum..❤

  • @chandrac5640
    @chandrac5640 Год назад +13

    Thank you ayya! Vaazhga valamudan nalamudan!

  • @renukarenuka7790
    @renukarenuka7790 Год назад +10

    My best friend crow yes I food daily six to eight time's I love I m I talk with I'm daily 💕🙏🙏🙏

  • @revathirevathi8741
    @revathirevathi8741 Год назад +12

    Thank you for your wonderful message sir. 🙏👌💐

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w 5 месяцев назад +2

    மிக்க.நண்றி

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx Год назад +6

    உண்மைசார் நன்றி எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

  • @murugankathir2000
    @murugankathir2000 Год назад +8

    Super super sir...

  • @saravanansa1089
    @saravanansa1089 5 месяцев назад +2

    எங்கள் விட்டிற்கும் காகம் வரும் நன்றி நண்பரே

  • @suriyakumari7077
    @suriyakumari7077 9 месяцев назад +1

    Nandri nanri

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Год назад +3

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logeshs6337
    @logeshs6337 9 месяцев назад +2

    உன்மை 💯💯💯🙏🙏

  • @vedavallisarathy1503
    @vedavallisarathy1503 Месяц назад

    Vedavalli
    எங்கள் வீட்டிற்கும் ஒரு காகம் மதியம், மாலை4:30மணியளவில் வந்து அமைதியாய் அமரும், நானே தான் பார்த்து புரிந்து கொண்டு அதற்கு பிடித்த மிருதுவான, உப்ப பிஸ்கெட்(பாரலே) வைப்பேன்__4__5.ஒவ்வொன்றாக எடுத்து க்கொண்டு போகும்.
    தினமும் காக்கைக்கு தயிர் சாதம் வைக்கிறோம், தட்டில். 12மணிக்குள் தட்டு காலியாகும் விடும். நன்றி.

  • @tamilantamil7666
    @tamilantamil7666 Год назад +2

    Yes mega mega .... Nandrei.....🙏🙏

  • @user-wx5wj3cl1o
    @user-wx5wj3cl1o 3 месяца назад

    Thankyou

  • @n.harish2d82
    @n.harish2d82 9 месяцев назад +6

    எங்கள் வீட்டில் காகம் குருவி அணில் நாய் ஆகிய ஜீவராசிகள் தினமும் வந்து சாப்பிடும்

  • @ManojiniManojini-kf3eg
    @ManojiniManojini-kf3eg 3 месяца назад

    Thankyou sir😊😊😊😊😊

  • @selvams5166
    @selvams5166 Год назад +5

    Daily kakam kalai 6maniku can't just ka

  • @sarojadeviperumal4408
    @sarojadeviperumal4408 Год назад +1

    Thank you for the information

  • @user-ws1zu3tj1c
    @user-ws1zu3tj1c 3 месяца назад +1

    😊

  • @ganesh-pw6sf
    @ganesh-pw6sf Год назад +6

    சார் வணக்கம் எங்கள் வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பிஸ்கெட் வைத்து வருகிறோம் அதனால் ஒன்னும் தப்பில்லை சார்

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Год назад +4

    Indhu superukkum theriyum allawa ?
    Pin yane kazhugu kaagam kadai solli kaagathai kevslamaga pesinaar ? Jai hind !

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Месяц назад

    Hare Krishna ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velumanisakthivel6404
    @velumanisakthivel6404 Год назад +3

    Engal vettuku varum kagam only snaks & water tha saptu pogum..rice vecha saptrathu illa sr😊

    • @user-nz2xo4wo7i
      @user-nz2xo4wo7i 6 месяцев назад

      சிறிது சாதத்தில் கலந்து வையுங்கள்

  • @Senavinalaparaikal7532
    @Senavinalaparaikal7532 6 месяцев назад +1

    Kakam kannadiyai thattinal Karanam enna sollunga andankagam sollunga reply pannunga

  • @MBalu-pz5oe
    @MBalu-pz5oe Год назад +63

    எங்களின் வீட்டிற்கு தினமும் காகம் வந்து நாங்கள் வைக்கும் உணவு மற்றும் தண்ணீரை அருந்திவிட்டு சிலமணித்துளிகள் கரைந்துவிட்டு செனறு விடும்.😅

    • @natarajanbalu7319
      @natarajanbalu7319 Год назад +3

    • @user-bu5gx8dh5j
      @user-bu5gx8dh5j 8 месяцев назад +3

      என் வீட்டிற்கு தினமும் இரண்டு காகம் வந்து விடும்.அவை இரண்டும்.இறந்துபோன என் தம்பியும், தங்கையும் தான்.என்று நான் மனதார நம்புகிறேன்.நான் இந்து சாஸ்திரங்களை மிகவும் நம்புகிறேன்.நன்றி

    • @sreelekhakmenon6199
      @sreelekhakmenon6199 5 месяцев назад

      En veettu pakkathileye kaakkayum kilikalum niraye koode vechirikkukkanga 3 veleyum inge thaan saappiduvasnge en kayil irunthe vaangi saappiduvann niraye mayil koode varthu

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 4 месяца назад +1

      தினமும் காலை மதியம் உணவு தண்ணீர் வைத்து விட்டு தான் சாப்பிடுவோம் கூப்பிடாமலேயே வந்து விடும் சாப்பிட்டாலும் சிறிது நேரம் கரைந்து விட்டு 2 காகங்கள் செல்லும்
      நன்றி ஐயா. ❤

  • @parimalaparimala7495
    @parimalaparimala7495 10 месяцев назад +2

    கால் நடக்க முடியாமல் இருந்த காகம் மாலை 5.45 மணிக்கு வீட்டிற்குள் வந்து விட்டது. நான் பயத்தில் துரத்தி விட்டேன்.தவறா? என்ன நடக்கும்.ஐயா

  • @revathigunalan6612
    @revathigunalan6612 7 месяцев назад +4

    காகம் வீட்டின் ஜன்னலை கொத்தினா என்ன நடக்கும் ....

  • @QuantumCOACHAddcount520
    @QuantumCOACHAddcount520 Год назад +3

    உண்மை இயற்கை வளம் அதிகரிக்கும், காக்கையினால்

  • @shopanamani6062
    @shopanamani6062 7 месяцев назад +1

    Ennoda anna yaiyan iranthathil irunthu Engka vedil konjanalakave kakam vanthutte irukku

  • @lakshmi.s2946
    @lakshmi.s2946 8 месяцев назад

    Supper 6:41

  • @user-jj7tk9jw1l
    @user-jj7tk9jw1l 7 месяцев назад +2

    Unmai 100% ❤😂😂

  • @baskareb
    @baskareb 8 месяцев назад +2

    Kakka veetughu varuthuna oru naku soru cangha maru nalum vaiyungha athu requlara varum vaikalana kariyum namaghu neenauttum sori vaiyunghana

    • @santhiyasakthivel598
      @santhiyasakthivel598 5 месяцев назад

      காகம் உணவருந்தி விட்டு குzத்து விட்டு செல்கிறது என்ன

  • @kalakalakala20
    @kalakalakala20 5 месяцев назад

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை

  • @user-hh8rb5hc6u
    @user-hh8rb5hc6u Год назад +2

    Thank you

  • @kasthoorirajesh5849
    @kasthoorirajesh5849 Год назад +1

    Super bro

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 4 месяца назад

    Bro. Neengal solvathai Nangal. Yeppadi. Nambuvathu .???????

  • @KokilaKoki-rp5dm
    @KokilaKoki-rp5dm 2 месяца назад

  • @ramamoorthi6750
    @ramamoorthi6750 Год назад +5

    எங்க விட்டுக்கும் அடிக்கடி காகாம் வரும் நான் பிஸ்கெட் வைக்கின்றோம் ஜயா

  • @user-dt8en8xx1r
    @user-dt8en8xx1r Год назад

    Nice

  • @user-ky1lf9wm2p
    @user-ky1lf9wm2p Год назад +2

    Unmai.100%

  • @suhasinip2702
    @suhasinip2702 5 месяцев назад

    Kagathil rendu vagai irukku.onnu Andankakka.matrathu satharana kakka
    . Nam munnorgal andankakka vadivil than varuvargal.Saneswaranin vaganamum andankakka than.Agave andankakkavirkku soru,thanneer kodupathe uthamam
    Ithu en munnorgal solli thantha unmai.

  • @venkatachalams4348
    @venkatachalams4348 6 месяцев назад

    🙏🏾

  • @yogul933
    @yogul933 3 месяца назад

    ஒரு கால் இல்லாமல் ஒரு காகம் எங்கள் வீட்டில் மயக்கம் நிலையில் வந்தது நாங்கள் அதை பிடித்து இரண்டு நாள் அதை பார்த்து கொண்டோம் அப்பரம் அதுவாக பறந்து சென்று விட்டது

  • @user-li9on9gz1p
    @user-li9on9gz1p 6 месяцев назад

    😮❤

  • @srchannel772
    @srchannel772 3 месяца назад +1

    Itachi

  • @rameshwarirameshwari7707
    @rameshwarirameshwari7707 Месяц назад

    Enga v2ku kagam thinanthorum vanthu karaithu why

  • @PandiarajanPandiarajan-or3rm
    @PandiarajanPandiarajan-or3rm Год назад +1

    Nan valai pakkum edathil vaikalama

  • @priyakrishananPriya-dv8gi
    @priyakrishananPriya-dv8gi 9 месяцев назад

    Enga veetuku thenamum varuthu kagam.... En kailaye vanthu vankitu poguthu unavu porul

  • @JayaJaya-oc2xi
    @JayaJaya-oc2xi 7 месяцев назад

    🙏🥺

  • @southsidespecial3105
    @southsidespecial3105 Год назад +1

    Enna enna solluran parunga

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Год назад

    🙏🙏👌❤💐💐

  • @srideviraju6142
    @srideviraju6142 Год назад +2

    💯💯💯💯💯💯

  • @thangamuthuveerappan8599
    @thangamuthuveerappan8599 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @meru7591
    @meru7591 19 дней назад

    பசிக்கு

  • @user-lt3pv7bl7d
    @user-lt3pv7bl7d 3 месяца назад

    கடந்த 1 மாத காலமாக அண்ட காக்கை அடி‌க்கடி வருகின்றது....ஏன்?

  • @user-jj7dz7sq9c
    @user-jj7dz7sq9c 4 месяца назад

    😢

  • @user-jj7dz7sq9c
    @user-jj7dz7sq9c 4 месяца назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ponthandapani8846
    @ponthandapani8846 3 месяца назад

    சோறு வக்கிறதல

  • @venkatesanmunusamy2186
    @venkatesanmunusamy2186 Год назад