அம்மாவின் வாழ்க்கையில் முதல் அனுபவம் 😍 | இதவிட வேறென்ன வேண்டும் | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 191

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 7 месяцев назад +41

    கடவுள் சரியாகத்தானே தந்தார் அம்மாவை!!👋🙏👋
    அம்மாதானே எல்லாவற்றுக்கும் ஆதாரம்...!!👌🙏👌
    இன்று ரதி சிஸ்ஸை மகனாக சந்தோஷப்படுத்திய அனுஷனுக்கு கோடி பாராட்டுக்கள்...!!💯👍💯
    உங்கள் பாசத்தின் தாலாட்டுக்கள் தொடர்வது சந்தோஷம்...!!🥰👍🥰
    கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @s..s.924
    @s..s.924 7 месяцев назад +38

    ❤❤வாழும் காலம் யாவுமே தாயின் பாதமே சொர்க்கமே❤❤❤❤ இனிய பிறந்தநாள்🎉 வாழ்த்துக்கள் 🎉 அம்மா❤❤

  • @Nisha-y7k
    @Nisha-y7k 7 месяцев назад +22

    ரதி அம்மா ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 месяцев назад +11

    அம்மாவின் சின்னச்சின்ன சந்தோஷங்களை அவர்களுக்கு செய்து கொடுக்கும் மகனுக்கு நன்றி

  • @bawanitastyfoods8767
    @bawanitastyfoods8767 7 месяцев назад +25

    அனுஷம் நீங்கள் தொடர்ந்து அம்மாவை இப்படியே சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்

  • @jeyarajah9224
    @jeyarajah9224 7 месяцев назад +23

    எத்தனை முறை பிறவி எடுத்தாலும் தாயன்பிற்கு ஈடு ஏதுமில்லை.❤❤❤

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 7 месяцев назад +11

    அம்மா பிள்ளையாக அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அனுசனுக்கு ❤எங்கள்வாழ்த்துக்கள்.

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 7 месяцев назад +11

    அருமை அம்மா பாசம் தனித்துவமானது அதை புரிந்த பிள்ளைகள் கிடைப்பது அரிது அனுசான் தம்பி அம்மாவாய் அழகாய் பர்துகொள்ளூரார் வாழ்த்துக்கள் ❤

  • @GvsbsnamHfsnkks
    @GvsbsnamHfsnkks Месяц назад +1

    Super❤❤❤❤❤🎉

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 7 месяцев назад +14

    😍😍வணக்கம் அம்மா தம்பிகள் 😍😍அம்மா முக்கியம் தம்பி 😍😍 ரதி அம்மா பார்த்தில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது😍😍 வாழ்க வளமுடன் 😍😍

  • @vijidoss9937
    @vijidoss9937 7 месяцев назад +2

    கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் அம்மாவை வைத்து நாளைக்கு பிறகு பார்த்தது உன் ஆசை அம்மாவை அம்மாவுடைய ஆசை நிறைவேற்றுவது தானே நிறைவேற்றியதற்கு நன்றி அம்மாவுக்குநாங்கள் வணக்கம் சொல்கிறோம் அன்பான மகனையும் கடவுள் தந்த பிள்ளையும் நல்லா வளர்த்து இருக்கிறீங்க பிள்ளை மூலமாக இன்னும் அனேக ஆசிர்வாதங்கள் கிடைக்கும்அனுஷன் உடைய பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மிது வையம்கேட்டதாக சொல்லவும் கடவுளின் மகனே 16:46

  • @VeeranManju
    @VeeranManju 7 месяцев назад +15

    அம்மாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அனு, மிது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 7 месяцев назад +18

    இனிய பிறந்த தின நாள் வாழ்த்துகள் ❤அம்மா

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 7 месяцев назад +3

    Anushan you are very very great. அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அருமையான மகனே நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள் புரிவார். வாழ்க வளமுடன்.

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 7 месяцев назад +2

    அம்மாவின் ஆசைகளள நிறைவேற்றும் அன்பு மகனுக்கு இந்த அக்காவின் அன்பான மனம் நிறைந்த பாராட்டுக்கள் ❤ வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤
    ரதி அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 7 месяцев назад +3

    எல்லா தாய்மாரின் கனவுகளை ஒருமனதாக செயல்படுத்த அனுஷா உன்னால முடிகிறது சந்தோஷம் வாழ்த்துகள் அனுஷன் ரதியம்மா

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 7 месяцев назад

    சூப்பர் எங்கள் ராதி அம்மாவை பார்த்ததில் மிகவும் சந்தோசமாக இருக்கு தாய் தான் முதல் கடவுள் love you my dear rathi amma ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😘😘😘🙏🏼

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 7 месяцев назад +4

    ரதி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷன் இப்படி எப்பவும் அம்மாவை சந்தோசமாக பார்க்க எங்களுக்கும் சந்தோசம் வாழ்த்துக்கள் சூப்பர் 👍❤😍🥰🎉💕

  • @selvimohan8081
    @selvimohan8081 7 месяцев назад +2

    ரதி அக்கா அனுஷான் நீங்கள் இன்று போல் என்றுமே எபாபொழுதும் சந்தோஷம் மாகக் இருக்க .எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அன்பு டன் .🙏💐❤🥳🎉🍰🍬

  • @nesamanyravisegaram5752
    @nesamanyravisegaram5752 7 месяцев назад +2

    பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதியம்மா அம்மாவும் மகனும
    என்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் ரதி அம்மா உங்கள் ஆசையை நிறைவேறிவிட்ட்டார் சந்தோசம் அம்மா பாவம் 🎂🎂🙏🇨🇭

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 7 месяцев назад

    அருமை அனுசன் பணம் இருக்கும் இடங்களில் சந்தோசம் அன்பை பணத்தை கொடுத்தீம் வாங்க முடியாமல் உள்ளது பாராட்டு வாழ்த்துக்களும்

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 7 месяцев назад +2

    அம்மாவின் ஆசையை நிறைவேற்றின மகன் அனுஷானுக்கு வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் God bless you ❤️🙏

  • @anparasisri6581
    @anparasisri6581 7 месяцев назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுசன் அம்மா🎉🎂🎉

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 7 месяцев назад +16

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதிஅம்மா🎉🎉🎉🎉

  • @mathanaravichandran9919
    @mathanaravichandran9919 7 месяцев назад +1

    God bless you 🥰 proud of you Anushan!

  • @mathinavam9847
    @mathinavam9847 7 месяцев назад +2

    நல்ல சந்தோசமா இருக்கிறது ரதி அம்மாவை பார்த்து.❤❤
    Happy birthday றதி அம்மா 🎉🎉❤❤❤

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 7 месяцев назад +1

    Great anusan

  • @winnisathees6699
    @winnisathees6699 7 месяцев назад +10

    பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுஷானின் ரதி அம்மா 🎉💞💐

  • @SubramaniyamKulasingam
    @SubramaniyamKulasingam 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்கவளமுடன்

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 7 месяцев назад +3

    Super Anushan 🥰🥰Rathi ammava parththathil santhosam 🥰🥰 God bless you

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 7 месяцев назад +9

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நலம் வளம் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வாழ்ந்துகிறேன் மனதார ❤❤❤❤😊😊😊😊😊🎂🎁🌹👍

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 7 месяцев назад +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉 அம்மாவின் ஆசையை நிறைவேற்றியுள்ளீர்கள்அனுஷன் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 7 месяцев назад +7

    Super ❤❤❤❤❤❤ Anusan

  • @ammarahmed7801
    @ammarahmed7801 7 месяцев назад +6

    🎉🎉🎉🎉❤❤❤❤ super bro

  • @lucildakamalanathan569
    @lucildakamalanathan569 7 месяцев назад +4

    ❤❤god bless you and amma 👌👍

  • @elankeethanelankeethan4085
    @elankeethanelankeethan4085 7 месяцев назад +2

    நல்ல சந்தோசம் மகன் ரதி அம்மா அதிகமாக பேசிய வசனம் ❤❤❤

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 7 месяцев назад +3

    வணக்கம் மகன் அனுஷன் விது வாழ்த்துக்கள் அனுசன் பிள்ளையாக அம்மாவை சந்தோஷபடுத்தி பார்ப்பதில் உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை நான் பார்த்தவுடன் அழுது விட்டேன் என க்கு கொடுத்து வைக்க வில்லை அனுஷன் அம்மாவை இப்படியே சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் கடவுள்❤ துணை ❤துணை❤துணை 🎉

  • @kafoorraheema6993
    @kafoorraheema6993 7 месяцев назад +4

    God bless you amma❤❤❤❤

  • @SaheemSaheem-zm8oy
    @SaheemSaheem-zm8oy 7 месяцев назад +2

    Super 🎉🎉

  • @SanthiranAkilan
    @SanthiranAkilan 7 месяцев назад +5

    இது கேக்கவிட சூப்பரா இருக்கு நாங்களும் பாடினம் கப்பி பேர்த்டே பாட்டு

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 7 месяцев назад +3

    Hi Anushan and Rati Amma உண்மைதான் தாய்ய சிறந்த கோயில்கள் இல்லை றதி அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றியதுக்கு வாழ்த்துக்கள் அனு உங்களைப் போன்று எல்லா பிள்ளைகளும் நடந்து கொள்ள வேண்டும்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 7 месяцев назад +4

    ஒரு..தாயை சாகும்.வரை.மகன்கள்.மகிழ்ச்சிப்படுத்துவது. கடமை❤❤❤

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 7 месяцев назад +5

    Super anusan. God bless you.

  • @arunjai1527
    @arunjai1527 7 месяцев назад

    Happy birthday 🎂 amma

  • @RoydalreenDalreen
    @RoydalreenDalreen 7 месяцев назад +7

    இனிய அகவை வாழ்த்துக்கள் அம்மா

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 7 месяцев назад

    அம்மாட ஆசை நிறைவேற்றியும் மகன் வாழ்க கண் கவனம்.ஓய்வு இடைக்கிடையே எடுக்க வேண்டிய நிலை.வாழ்க அனு ரதி அம்மா.

  • @SarathaManikyam
    @SarathaManikyam 7 месяцев назад +4

    Hiதம்பி அனுஷன் ரதி அம்மா இனிய பிரந்தநாள் வாள்த்துக்கள்

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 6 месяцев назад

    ரதி அம்மாஎங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் நான் ஓமானில் இருந்துதான் உங்களின் வீடியோக்கள் பார்க்கிரன் தாயின் ஆசையை நிறைவெற்றிய அனுசான் தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @katheejasujaudeen6539
    @katheejasujaudeen6539 7 месяцев назад +5

    Mazhaallah🎉❤

  • @MathikaranMathi
    @MathikaranMathi 7 месяцев назад +1

    ❤happy birthday amma.❤

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani 7 месяцев назад +4

    Supper.anushan

  • @shanthini5699
    @shanthini5699 7 месяцев назад +4

    Happy birthday 🎂🎁 sister 🎉🎉🎉❤

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 7 месяцев назад +10

    Hi Anushan Thampi ❤❤❤
    Godbless you and Amma

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 7 месяцев назад +4

    Super🎉🎉🎉🎉🎉

  • @mukumukunthan7159
    @mukumukunthan7159 7 месяцев назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @VishnuKanth-x3z
    @VishnuKanth-x3z 7 месяцев назад +11

    Happy birthday Amma

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa 7 месяцев назад +6

    Supper ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன் ரதி அம்மா பிந்திய இனிய அகவைநாள் வாழ்த்துக்கள் 👌🎂👏🏽❤️🙏🏻 மற்றும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் அனுஷனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @jamunarani9204
    @jamunarani9204 7 месяцев назад +5

    Hai Anushan very happy to see Rathi Amma with you, God bless you all, take care 😊

  • @sithyrauf9548
    @sithyrauf9548 7 месяцев назад +1

    Happy birthday Rathy amma 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🎂🎂

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq 7 месяцев назад +5

    Happy birthday to you and God bless you amma 💓🎂🎁🥰

  • @padmaraveendran987
    @padmaraveendran987 7 месяцев назад +1

    Good job

  • @Kscreative9
    @Kscreative9 7 месяцев назад +1

    Super super very very happy. We are mostly awaited video. Brothers & rathyamma god bless all of you ❤❤❤

  • @umahsivakaran7206
    @umahsivakaran7206 7 месяцев назад +5

    Best wishes

  • @ShayanaShayana-jp2xx
    @ShayanaShayana-jp2xx 7 месяцев назад +6

    Wish Happy birthday amma

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் ரதிஅம்மா

  • @ViewofIndran
    @ViewofIndran 7 месяцев назад +5

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ரதி அம்மா❤❤❤🎉🎉🎉

  • @AlagarsamyDilany
    @AlagarsamyDilany 7 месяцев назад +1

    God bless you amma ❤️

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 7 месяцев назад +2

    வணக்கம் நண்பா💞இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா🌹🌹🎂🎂என்றும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்🌹💞💞என்றும் இறைவன் துணையாக இருப்பான்🌹💞💞wasee🌹💞💞

  • @Kumaar75
    @Kumaar75 7 месяцев назад +1

    Super bro

  • @MylanSellathurai
    @MylanSellathurai 7 месяцев назад +2

    Amma Anushan God bless you 🌹🌹🌹👍🇩🇪

  • @sanjaysathianathan2336
    @sanjaysathianathan2336 7 месяцев назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரதி அம்மா.🎉🎉

  • @jayakowreeswarywijayakumar4068
    @jayakowreeswarywijayakumar4068 7 месяцев назад +1

    Happy birthday god bless you

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 7 месяцев назад +3

    உண்மையில் சந்தோசமாக இருக்கிறது

  • @MylanSellathurai
    @MylanSellathurai 7 месяцев назад +2

    Happy birthday Amma 🌹🌹🌹💯🇩🇪

  • @12345-RS
    @12345-RS 7 месяцев назад +3

    🎉🎉🎉🎉🎉🎉 பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @nironiroja1793
    @nironiroja1793 7 месяцев назад +3

    Happy birthday to you amma ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 7 месяцев назад +6

    ❤❤Happy birthday toyou

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 7 месяцев назад +1

    Happy birthday Amma
    Stay blessed ❤

  • @John-x3l
    @John-x3l 7 месяцев назад +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 7 месяцев назад +1

    Happy anusan...❤❤❤❤❤

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 7 месяцев назад +6

    Super Anna❤

  • @sasisasi1357
    @sasisasi1357 7 месяцев назад +2

    ரதி அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉தம்பி அனசனுக்கும் வாழ்த்துக்கள்

  • @tiyanisugitha5661
    @tiyanisugitha5661 7 месяцев назад +2

    ❤❤❤அம்மா❤❤❤

  • @priyankapriya4375
    @priyankapriya4375 7 месяцев назад +1

    Happy Birthday rathi amma

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 7 месяцев назад +1

    Happy birthday amma❤

  • @Subaaasini
    @Subaaasini 7 месяцев назад +1

    Happy birthday amma❤🎉

  • @sumathisumathi458
    @sumathisumathi458 2 месяца назад

    இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்அம்மா❤❤

  • @ramaniramani2904
    @ramaniramani2904 7 месяцев назад +1

    God blesse you❤❤🎉🎉

  • @levelinemilanas818
    @levelinemilanas818 7 месяцев назад +1

    Happy birthday to amma❤❤❤

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 7 месяцев назад +1

    Happy birthday Rathi Mom god bless

  • @ApinuApinu
    @ApinuApinu 7 месяцев назад +5

    Happy birthday rathi amma🎉🎉🎉🎉

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 7 месяцев назад +1

    இன்றுபோல் என்றும் குதூகலமாக இருக்க வேண்டி இறைவனை மண்டாடடுகிறோம் வேண்டுகிறோம் 🙏 🤲 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 7 месяцев назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்சகோதரி

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 7 месяцев назад +2

    👌👌👌👏👏👏👏👏👏😍😍😍😍😍

  • @kulanathanvairavanathan5964
    @kulanathanvairavanathan5964 7 месяцев назад +5

    Happy birthday 🎉

  • @ThavaTharshini
    @ThavaTharshini 7 месяцев назад +8

    ❤❤❤❤❤❤❤❤❤.amma

  • @Suthar-t4s
    @Suthar-t4s 7 месяцев назад +3

    🎉Hi Anushan thampi amma

  • @DusiyandiniU
    @DusiyandiniU 7 месяцев назад +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்