சம்பாதிப்பது எப்படி? சேமிப்பது எப்படி? தங்கமயில் ஜுவல்லரி சொல்லும் ரகசியம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2022
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    திருச்சி-யில் மணிபேச்சு, 27th August 2022
    To Register for this event, send a mail to mp.trichyevent@gmail.com or Whatsapp to 91500 87659 or 91767 89286
    #SaveTirupur #SupportTamilnadu Buy Tirupur Cotton T-shirts here
    anandsrinivasan.in/product-ca...
    "மணிபேச்சு" - பொருளாதாரம், பங்குச் சந்தைகள், முதலீடு, தங்கம், வீட்டுமனைகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அன்றாடம் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும் உரைகள், நேர்காணல்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சந்திப்புகளை நீங்கள் காண்பதற்கான முதன்மை RUclips தளம்.
    "Money Pechu" - The Economic Channel for you to see speeches, interviews and special guest programs that Mr. Anand Srinivasan speaks on a daily basis, Here the common man can understand the various things about Economy, Stock markets, Investment, Gold, Real Estate etc.
    #WorldEconomy #IndianEconomy #PersonalFinance #Insurance #StockMarket #BSE #NSE #DalalStreet #Sensex #NIfty #Nifty50 #NiftyBank #AnandSrinivasan #MoneyPechu #MoneyPechuWebsite
    எங்கள் பிற RUclips சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / makkalpechu
    Paisa Boltha Hai (Hindi) - / @paisaboltahai1
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல்களை வாங்க:
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/dp/B09QKKXW6S/r...
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/dp/B093GBKNR8
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/Ordinary-Stocks...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/alchemy-Money-T...
    மேலும் தகவல்களை பெறுவதற்கு, கூடுதல் நிதி ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680

Комментарии • 397

  • @i_paddy
    @i_paddy 2 года назад +101

    His speech clearly shows difference between how Rich People Thinks and How Normal People Thinks...👌👌👌😃

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 года назад +117

    எந்த MBA யும் இவ்வளவு எளிதாக பாடம் கற்பிக்க முடியாது. நன்றிகள்..

    • @myfinancialnote
      @myfinancialnote 2 года назад +3

      Correct...

    • @samkoilraj777
      @samkoilraj777 2 года назад +6

      நீங்கள் சரியாக படிக்கவில்லை என்பதால் MBA மீது பழி போட கூடாது

    • @vigneshraajvicky2098
      @vigneshraajvicky2098 2 года назад +3

      Correction... Entha mba la yum... Onnumey illa

    • @myfinancialnote
      @myfinancialnote 2 года назад +1

      @@samkoilraj777 he is not saying MBA doesn't teach, He said MBA doesn't teach like him very simply.

    • @bharathkumar-vy2sz
      @bharathkumar-vy2sz 2 года назад +1

      Sure

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u 2 года назад +37

    கூட்டு குடும்பம் ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள் சார் கேட்கும் போதே பெருமையாக இருக்கிறது சார் உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்,

  • @musicstation9365
    @musicstation9365 2 года назад +41

    அவ்வளவு தெளிவு, வாழ்க்கை அனுபவம், தொழில் நேர்த்தி உங்கள் பேச்சு மிகவும் உந்துதலாக இருந்தது.... நன்றி.... 👌🏼

  • @tvsnathanmurugan8896
    @tvsnathanmurugan8896 2 года назад +33

    Excellent program. MD is speaking practically without hiding any matters.

  • @viswanathanrajagopal4618
    @viswanathanrajagopal4618 2 года назад +10

    Wow Sir. He is very humble and simple in explaining about the growth of his co

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u 2 года назад +15

    உங்கள் நல்ல என்னத்திற்க்காகவே நீங்களும் உங்கள் குடும்பமும். உங்களை சார்ந்து வாழும் தொழிளார்கள், மற்றும் பங்குதாரர்கள் என்று அனைவரும் நன்றாக வாழவேண்டும் வளரவேண்டும் சார் வாழ்த்துக்கள் தங்கமயில் ஜிவல்லரி,

  • @aanandkumaar7800
    @aanandkumaar7800 2 года назад +14

    Convert events around you into an business experience and opportunities... beautiful quote and summarises everything around his eco system. Good one sir...

  • @radhakrishnan5387
    @radhakrishnan5387 2 года назад +9

    Very good interview, he is a role model for today's youngsters. Ty Sir,

  • @SenthilKumar-tt3pm
    @SenthilKumar-tt3pm 2 года назад +27

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 2 года назад +1

    நன்றி ஆனந்த் சார்
    தங்கள் மூலம் மிகச்சிறந்த ஒரு ஆளுமையின் வெற்றி ரகசியங்களை பகிர்ந்து கொண்டமைக்கு

  • @srikartiram
    @srikartiram 2 года назад +3

    I've attended the Chamber meeting in 2019. It was really good experience.
    Thank you for this wonderful video. Sharing with my friends and family.

  • @rajavij2978
    @rajavij2978 2 года назад +7

    Great Person, amazing clarity in his thoughts.. sema Interview Anand Sir!!

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u 2 года назад +1

    உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது வாழ்த்துக்கள் சார், தங்கமயில் நகை கடைக்கு வாழ்த்துக்கள்,

  • @MightyKingg
    @MightyKingg 2 года назад +1

    Clear Vision Is KEY
    For A Successful Business Growth.
    Proud Salute to Mr.Ramesh.
    😎

  • @arunbalaji5669
    @arunbalaji5669 2 года назад +19

    This is a gem of an interview equal to 10 books of knowledge , extremely benefitting everyone especially youngsters . Thank you anand sir and money pechu team.

  • @thamilarasuvt8572
    @thamilarasuvt8572 2 года назад

    உங்கள் சுற்றி நடப்பதை சம்பங்களாகப் பார்க்காதீர்கள் அனுபவங்களாகப் பாருங்கள். மிக அருமை அய்யா.

  • @jayachandranv4393
    @jayachandranv4393 2 года назад +6

    One of the best and inspiring interview in recent times

  • @gowtham0403
    @gowtham0403 2 года назад +2

    Amazing explanation of your success formula for professional and family ..normally people wouldn't share this much transparency..great soul

  • @nandamuniyappa9141
    @nandamuniyappa9141 2 года назад +3

    Ananda Sir is truly a mentor for all the middle class family group and motive every one can become enterpreneur 👍

  • @rajeshravindran5050
    @rajeshravindran5050 2 года назад +5

    Very insightful interview.. Great vision.. Thank you so much 👍

  • @traderinvestor7705
    @traderinvestor7705 2 года назад +11

    I got a idea today sir ... Enoda company also one day ipo laa.. valuation laa varum ... 🔥

  • @manisek87
    @manisek87 2 года назад +5

    He is learning everyday. Adaptability is the key success

  • @suryaprakashs34
    @suryaprakashs34 2 года назад +3

    See the brotherhood strength . I want family like this with my childrens after me they want took my empire and kingdom . Love from kerala ❤️ . Big fan of Anadh sreenivasan

  • @nkr1935
    @nkr1935 2 года назад +3

    Thanks to Anand Sir and team for bring the Interview.

  • @chandrannatarajan6616
    @chandrannatarajan6616 2 года назад +9

    Thank you Mr. Anand for this wonderful and educative interview. All entrepreneurs will be benefited by watching this video. May you all be blessed 🙏

  • @lakshmiprabha1668
    @lakshmiprabha1668 2 месяца назад

    சபாஷ் ஐயா ❤ மிக மிக நன்றாக உள்ளது இந்த பதிவு
    Very useful for young business peoples

  • @padmakrishnab2867
    @padmakrishnab2867 2 года назад

    Sir, you should do more interviews like this. Simple but great men, true inspiration.

  • @rangarajanramanujam9364
    @rangarajanramanujam9364 2 года назад +12

    Excellent sir like this we need interview from various entrepreneurs

  • @premkumarm7033
    @premkumarm7033 2 года назад +3

    Great opportunity to hear such great business people's opinions and suggestions. Thanks to MP. Keep doing this..

  • @naagaa7403
    @naagaa7403 2 года назад

    சிறப்பான உரையாடல்.
    மகிழ்ச்சி.

  • @palanivel8751
    @palanivel8751 2 года назад +1

    பேட்டி சிறப்பு.. எந்த தலைவரும் தொண்டர்களை மதிக்க மாட்டார்கள்.. எந்த முதலாளியும் தொழிலாளிகளை மதிக்க மாட்டார்கள் இது தான் இந்தியாவின் நிலை......

  • @seethalakshmienterprises2714
    @seethalakshmienterprises2714 Год назад +2

    Balu jewellers can't forget this adds in all private channels. Really happy to know Balu jewellers is thangamayil

  • @muruganmurugan-us5dt
    @muruganmurugan-us5dt 2 года назад +7

    Ramesh sir Story really Impressive and thanks Anand sir for this video

  • @sairagavendra4330
    @sairagavendra4330 2 года назад

    மிகவும் பயனுள்ள வகையில் நல்ல தகவல்கள் நன்றி.

  • @PavanKumar1997.
    @PavanKumar1997. 2 года назад +13

    Sir neenge Odambu Koraikinum Sir. We want You Live Longer and Guide us In Right Path. Humble Request from Your Honnest Follower.

    • @subhamv984
      @subhamv984 2 года назад +3

      Dress is very poorly chosen also. He can wear knee length kurtas

  • @MrVivin
    @MrVivin 2 года назад +4

    MBA crash course in 15 minutes. Thank you very much 🙏🏼

  • @Jaffer420
    @Jaffer420 2 года назад +7

    Truely a legand and his humbleness is really unique and his simplicity make him unique

  • @rshylendhran1987
    @rshylendhran1987 2 года назад +6

    Super Sir.We need more interviews like this.

  • @lsomasundaram5005
    @lsomasundaram5005 2 года назад +6

    Very clear speaches by both gentlemen. Easy on the ears and brain which makes the information very effective.
    Thank you so much! 🙏🙏🙏🙏

  • @balajimani8251
    @balajimani8251 2 года назад +2

    Time and situation adaptation is very important sir. thanks for giving your knowledge to us.

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 2 года назад +8

    First comment Got addicted to your channel and to your speech sir

  • @Tiruchikkaaran
    @Tiruchikkaaran 2 года назад +5

    Great milestone, in having a Public limited company's owner in our channel. Really it's added value. CONGRATULATIONS Money pechu team 💐💐💐💐💐

  • @myfinancialnote
    @myfinancialnote 2 года назад +4

    கூட்டு குடும்பத்தின் அவசியமும், knowledge transfer important to the youngster in the family and system and listen all concerns, excellent sir

  • @muralidharan2944
    @muralidharan2944 2 года назад +14

    அருமையான நேர்காணல்!
    துல்லியமான கேள்விகள்!
    தெளிவான பதில்கள்!

  • @ananduanandu6784
    @ananduanandu6784 2 года назад

    Good conversation, thanks for sharing the valuable experience.

  • @manoharanpillai6867
    @manoharanpillai6867 2 года назад +6

    Thank you so much to introduce Mr. Ramesh, I learned more knowledge from him.

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 Год назад

    நீங்கள் பேசும்போது குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து அவர்கள் கருத்தையும் கேட்டு முடிவு எடுப்பேன் என்பது கூட்டு குடும்பத்திற்கான ஒற்றுமையை பறை சாற்றுகிறது மேலும் உறவுகளை பலம் ஆகிறது என்பது இது மிகப்பெரிய உதாரணம் மேலும் உங்களது நாளைக்கு ஆசைகளும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.....

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w 2 года назад +1

    Really fentastic
    Thank you Anand n Ramesh sirs

  • @achilees1982
    @achilees1982 2 года назад

    Excellent closure 3 mins, thanks for sharing. Was very interesting and insightful

  • @Vinothkumar-Sri
    @Vinothkumar-Sri 2 года назад +2

    Unexpected video.... Wonderful, and class of yours

  • @venkatesangopalan3555
    @venkatesangopalan3555 2 года назад

    Thank you Mr Ramesh sir and Mr Anand sir for sharing a good interaction. It sounds practical. Liked one after long time

  • @rajusubbramanian2991
    @rajusubbramanian2991 2 года назад

    sir i m regular costomer of thangamail jewellers really good quality and simple design and worth of money
    i have relationship more than 6 years worth of money i hope the quality will continue for decades

  • @harikrishanan5126
    @harikrishanan5126 2 года назад

    சிறந்த பதிவு நன்றி🙏

  • @jsksrini9067
    @jsksrini9067 2 года назад

    Salute to both, appreciate the simplicity, best wishes

  • @ezhil8442
    @ezhil8442 2 года назад +7

    10 pm varaikkum wait panni paathathukku Muraiyaana video.... Worth watching

  • @rsundararajan2500
    @rsundararajan2500 2 года назад

    sir very great experience conversation with Mr Ramesh sir, very excellent motivation for young stars

  • @spandanarajiva1785
    @spandanarajiva1785 2 года назад +9

    Wonderful initiative Anand Sir.Please make more videos with such Business legends. Thank you very much

  • @udayakumarnagasundharam7156
    @udayakumarnagasundharam7156 2 года назад

    Very good observations, Positive views,Perfect decisions,Hardwork and dedication in the business. God will support you. All the best

  • @sudharanipandian8832
    @sudharanipandian8832 2 года назад +1

    thank you very much sir, very useful interview. love you money pechu.

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm 2 года назад

    Arumaiyana padhivu sir. Nandri Ramesh sir and Anand sir

  • @asgarahamedali8268
    @asgarahamedali8268 2 года назад +1

    Gold price strikes back from$ 1704 to $ 1737 after breaching $ 1744 per ounce in international billion market.
    Added to that dollar appreciated to Rs 79.70 after breaching upto Rs 79.93 against Indian Rupee and both together will make gold costlier as India import large quantities of gold.Its necessary to buy gold at this price.

  • @dharnendars9018
    @dharnendars9018 2 года назад

    வாழ்த்துக்கள் சார்.பண்ருட்டி தங்க நகை வியாபாரிகள் சங்கம். தர்னேந்திரகுமார் ஜெயின்....

  • @tamilbakthisongs769
    @tamilbakthisongs769 2 года назад

    Thank you for making this video.... It gives motivation and knowledge

  • @prabhus3737
    @prabhus3737 2 года назад

    ஆழ்ந்த கருத்துக்கள் !!!

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange Год назад

    ✅அருமையான பதிவு ஐயா மிகவும் நன்றி🙏🙏

  • @ganeshchelliah4838
    @ganeshchelliah4838 2 года назад

    Thanks Anand sir ... Useful conversation ... Thanks very humble explain . wishes

  • @senthilkumarp6614
    @senthilkumarp6614 2 года назад

    அருமையான பேட்டி அய்யா..

  • @kannanv9712
    @kannanv9712 2 года назад

    Thanks Anand sir. Very insightful.

  • @MightyKingg
    @MightyKingg 2 года назад

    All The Best Team
    Success will follow GOOD READER.
    Good Interaction made it more meaningful.
    Big salute to legend Mr.Anand Srinivasan.
    😎

  • @ganeshavsu2472
    @ganeshavsu2472 11 месяцев назад

    Excellent speech and extraordinary knowledge from both legends

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 года назад

    மயிலை பேசவும் ஆடவும் வைத்த தங்க மணியே அருமை 🙏🦃🦃🦃🦃🦃

  • @guruswamythirumurthi9589
    @guruswamythirumurthi9589 2 года назад

    நன்றி ! நல்லது ! மகிழ்ச்சி !

  • @gogogogokul
    @gogogogokul 2 года назад

    Super interview..sir. bring these kind of legends into your shows

  • @mykids2635
    @mykids2635 2 года назад

    ரெம்ப நாளைக்கு பிறகு watching moneypechu🎉👏👏👏

  • @healthfoodsnisha4802
    @healthfoodsnisha4802 2 года назад

    Very good explain and experience sir, thanks for lot.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 года назад

    Very good meeting. Information are equal to god. Best wishes thangamyal team, great thinking, inplemention, smartness, adapt, great, we are learnung lot from you sir inspiration. Love all serve all

  • @ssenthilnathan8671
    @ssenthilnathan8671 2 года назад

    Annan mr.ramesh sir is very simple and polite

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 2 года назад

    நன்றி சகோ!!!

  • @govindaraj9647
    @govindaraj9647 2 года назад

    Wonderful interview... Thank you sir

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 2 года назад

    வாழ்த்துக்கள் அய்யா🙏

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 2 года назад

    ட்ரன்டை பற்றி பேசினீர்களே,மிகவும் அருமை

  • @mohamedrafi9608
    @mohamedrafi9608 2 года назад

    Thanks for the invaluable experience share sir!!!

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 2 года назад

    Valga valamudan sir

  • @nandagopalr4340
    @nandagopalr4340 2 года назад

    Really a super idea formation. Welcome adventure.A perfect success.

  • @MTG21216
    @MTG21216 2 года назад

    Thank you for this wonderful video sir

  • @raninsriram8885
    @raninsriram8885 2 года назад

    Very practical and informative 👍🙏

  • @nagaraja7354
    @nagaraja7354 2 года назад

    moral genius, long live thangamayil..

  • @gomathiganeshnarayanan3366
    @gomathiganeshnarayanan3366 2 года назад

    Very informative sir thanks for organizing such valuable interviews.

  • @arunramtry
    @arunramtry Год назад

    வாழ்த்துக்கள்... தங்கமயில்..

  • @VPKANNAN
    @VPKANNAN 2 года назад

    Well clarity super interview very motivated

  • @sridattatreya.2883
    @sridattatreya.2883 2 года назад

    Valthukal valkavalamudan.

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 2 года назад +2

    Waiting for your vedio sir from 7pm
    first comment

  • @akilank8474
    @akilank8474 2 года назад

    Thank you sir for the life lesson.

  • @NithyaVaithiyanathan
    @NithyaVaithiyanathan 2 года назад +1

    Good explanation with details...

  • @srinivasankrishnaswamy1970
    @srinivasankrishnaswamy1970 11 месяцев назад

    I must compliment you..your advertisement "thangam vaanga Thangamayilukku vaanga" by that lady is super...I think the way she presented the ad is too good ..this could also be a reason for your success..Keep it up...Best of luck in future investments...

  • @artvorld1339
    @artvorld1339 2 года назад

    வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @roll_no_725_6
    @roll_no_725_6 2 года назад

    அருமையான பதிவு

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 года назад +2

    ஆக ஒன்று பட்டால் வாழ்வு இதுதான் உண்மை

  • @lakshmikanthbhat1060
    @lakshmikanthbhat1060 2 года назад

    Great session, please. Do more of such content s