காரிய தடையும் குருவும் சந்திரனும் |
HTML-код
- Опубликовано: 20 сен 2024
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
நல்லவனா இரு ரொம்ப நல்லவனா இருந்தா உலகம் உன்னை தோற்கடிக்கும், அருமையான விளக்கம் குருவே🙏
வலியது வாழும்.... 6.43 -ல் இருந்து 8.50 வரை தாங்கள் சொல்லியது 💯💯💯 உண்மை... மனதில் அடிக்கடி தோன்றும் பலவித கேள்விகளுக்கு தங்களின் பதிவு விடை அளிக்கிறது... தங்களுக்கு நன்றி 🌹🌺🌷🌸🌻💐🥀☘️🌼🍀🌷🌹 பூக்களாய் சமர்ப்பணம் ஐயா... 👌👏💥🙏💐🙏
வேடிக்கை மிகுந்த மனிதர்களுக்கிடையே வினோதமான விளக்கம் ஐயா 🙏 ( நான் நல்லவன் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது)
ஜோதிட சுப, பாவ மாயைகளை உடைத்து காட்டி நல்ல அறிவுரைகள் வழங்கி இருக்கிறீர்கள்..! நன்றி.
Thank you Sir. நல்ல உதாரணங்களோடு தெளிவாக விளக்கினீர்கள்🙏
மேலோட்டமாக பார்த்து வெறும் பாஸிட்டிவ் என்று மயங்கவும் வேண்டாம். குரு,சந்த்ரன் கதையை மட்டுமே நினைவில் கொண்டு வெறும் நெகட்டிவ் என்று துவளவும் வேண்டாம்.
அதுவும் பாவிகள் வீட்டில் என்ன கெடுதலோ என்று கவலை வேண்டாம். தெளிவு தந்தமைக்கு நன்றி, சார்🙏❤
நன்றி குருவே ... 🙏🏻தாங்கள் கூரும் எடுத்துக்காட்டு அனைத்தும் புரிதல் , அருமை ....🎉🎉❤❤❤
உயர்ந்த பக்தி பல தோஷங்களை நிவர்த்தி செய்யும் பல சாபங்களையும் நிவர்த்தி செய்யும் என்று புராணங்கள் கூறுகின்றன கல்லாக சபிக்கப்பட்ட அகல்யை ஸ்ரீராமபிரான் அனுக்கிரகத்தால் சாபநிவர்த்தி அடையப் பெற்றால் என்பது புராண உண்மை நன்றி
Chanceless, Reallyyy Very Big Clarity... Keep Rock Sir💐💐💐💐👌👌👌
வாழ்க்கை நிகழ்வுகளை அப்படியே எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி ஐயா
தங்களது நுணுக்கமான ஜோதிட கறுத்துகளுக்கு நன்றி குருநாதரே.வாழ்க பல்லாண்டு.👌🙏🙏❤❤
Simma laknam 5th house guru v with chandiran
Sani parvai petral
வணக்கம் சார் நன்றி
கடக லக்னம் விருச்சிகத்தில் குரு சந்திரன். செவ்வாய் 4ஆம் பார்வை. மிக நன்று 🎉🎉🎉
Very, very, good explanation thankyou sir 🙏✨
👍👍✨
Good evening Sir. Good video Sir.
அருமையான விளக்கம் குருஜி
Thanks nga Guruji 🙏🙏🙏
குருஜி மேஷ லக்னம் இரண்டாம் வீடு குரு சந்திரன் நீங்கள் சொன்னது உண்மை 😢😢😢
True 💯💯💯💯💯sir
எடுத்துகாட்டாக சொல்லும் விளக்கங்கள் அருமை 🙏🙏
அய்யா வணக்கம் என் ஜாதகத்தில் 10 ம் தனுசு வீட்டில் குரு சந்திரன் இணைந்து அரசு வேலை 35 வயதில் போட்டி தேர்வு எழுதி கிடைத்தது இன்று வரை வேலையில் திருப்தியாக இல்லை குரு தசை நிம்மதி குறைந்த நிலை தீர்வு ஏதும் உண்டா வழி கூறுங்கள்
அன்பு வணக்கங்கள் அண்ணா 💐💐💐💐💐
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
Pilla porantha odanay rocket la po poren 🤣🤣 ultimate dialogue
அருமையான விளக்கம் நன்றி சார்
வணக்கம் குருஜி🙏
Nandrigal pala Guruji 🙏🙏🙏
Very interesting Sir, in addition to ur astrological teachings, the small examples that you give help in better understanding of life..Thank U very much for sharing ur knowledge..🙏
Ayya vanakkam Pradeep mannargudi
நன்றிகள் ஜீ 🙏
Enakum guru rohini la irukku aana chandhiran mirugasirusathulayu irukku Naa eduthu evlo kasta pattu senjalu thotru poguthu 😭😭😭ellam failure mudila
காலை வணக்கம் தெய்வமே❤❤❤🎉🎉🎉
Aaram paavathil guru, santhran saaram vangirukaru, thanusu laknam, simma raasi, Ranjani shanmugam.
ஐயா வணக்கம்
நீங்கள் சொல்லும் விளக்கம் மிகவும் அருமை..
ஷஷ்டி திதி சந்திரன் தேய்பிறை
வக்கிரம் பெற்ற குரு
இப்போது பலன் மாற்றம் இருக்குமா நன்றி ஐயா...
Thank you sir
குரு சந்திரன் இணைவு மிதுன லக்னத்திற்கு 2ஆம் இடத்தில் குரு வகரம் அடைந்தால் கஷ்டத்தை கொடுக்குமா குருஜி அவர்களே
Simmarasi magam star💯 guru santhiran 9 veetu la iruku
Simma laknam 5th house guru v with chandiran
Sani parvai
🙏வாழ்க வளமுடன் 🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 மிக அருமை.
❤❤❤❤❤❤❤
Vanakkam guruji
வணக்கம் ஐயா..நீச்சபங்கம் பெற்ற கிரகம் திசை நடத்தினால் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி ஒரு காணொலி பதிவிடுங்கள்
🙏 thanks for your valuable support 🙏
வணக்கம் குருஜி
என் மகன் தனுசு லக்னம் 2ல் அதி யோகம் பெற்ற சந்திரன் 8ல் குரு இந்த அமைப்பு மேற்கூறிய கெடு பலன்களை ஏற்படுத்துமா அல்லது யோகமாக இருக்குமா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா நன்றி.
Nandri" Thalaiva 💐💐💐💐💐
அருமையான பதிவு... கும்பம் லக்னம் எட்டாம் இடம் கன்னியின் குரு சந்திரன் இணைவு நல்லதா? சூரியன் & செவ்வாய் சிம்மத்தில்..
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜீ
அய்யா வணக்கம் 🙏❤🙏
நான் மேச லக்கினம் 2ல் குரு சந்திரன் ராகு சேர்க்கை உண்மையிலும் உண்மை இது எனக்கு அப்படியே பொருந்தும்
Super explanation Ayya 🙏
Arumai arumai guruji 👌🙏
மாமியார் மருமகள் ஒற்றுமை மற்றும் ஒற்றுமையின்மை பற்றி கூறுங்கள் அய்யா
கார்த்திகை நட்சத்திரதிற்கு கோச்சார குரு எப்போது நகர்கிறார்??
Saturday live neenga vara villayey
Mesalaknam katakathil guru chandiran puthan chandiran thei pirai chandiran next day ammavasai sir,
🙏🙏🙏
குருஜி குரு சந்திரன் சூரியன் புதன் கேது இணைவுப்பற்றிசொல்லுங்க ஜிகடகத்தில்
Genious sir ninga😊🙏💐
வணக்கம் 🙏குருவே
Nice sir 🎉
Sir, unmai than nallavanu namburavan entha muyarchiyum seirathillai ,enake sonnamaari iruku sir🤭🤭🤪🙏🙏, Ranjani
சார் மாலை வணக்கம்.
குருஜீ சரியாக செரன்னீர்கள் பாவர் சனி பார்வை
Good morning sir
Sir..vanakam...புதன் சூரியன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருக்கிறார்கள். எனக்கு திருமணம் செய்தால் divorse ஆகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அப்படியா????? Plz reply
Guru and chandran and sani in 2nd place for Sima laknam is good or bad
Sir, best🙏🙏
மாலை வணக்கம் சார். ஆயுள் ஸ்தானம் எட்டாம் இடம் பற்றி நீங்கள் கூறிய விளக்கத்தில் சிறு சந்தேகம் இருக்கிறது கண்டாந்த நட்சத்திரத்தில் எட்டாம் அதிபதி தொடர்பு கொண்டால் குறை ஆயுள் உடையவரா அதற்கு ஏதும் விதிவிலக்குகள் உண்டா?
Yes
குருவே 5 ஆம் இடமான மீனத்தில் குரு வக்கிரம் வளர் பிறை சந்திரன் 15 டிகிரி இடைவெளியில் இல் ராகு இதன் பலன் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அய்யா
இதற்கு பரிகாரம் என்ன என்று சொல்லுங்கள் அய்யா
Vanakkam Sir, Kanni Laknam, Sun in 1st house, Guru in Magaram, Sani and Moon are in Meenam. What will be the Palan Sir.
வணக்கம் ஐயா!சிம்ம லக்கினத்திற்கு 10இடத்தில் சந்திரனும்,குருவும்,சுக்கிரனும் இணைந்திருப்பது நல்லதா!!
வணக்கம் ஐயா😊
8:30 யதார்த்த வரிகள் குருஜி.
அண்ணா ஒரு சந்தேகம் 4ம் இடத்தில் பௌர்ணமி சந்திரன் குரு மற்றும் புதன் 10ம் இடத்தில் இதில் சமசப்தம பார்வையில் உள்ளது எந்த பாவிகளின் பார்வையும் இல்லை இது எப்படி இருக்கு அண்ணா சொல்லுங்க 🙏🙏
Crt
ஐயா வணக்கம் ஜெயம் வெங்கட் புளியம்பட்டி
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் 2 இல் குரு தேய்பிறை சந்திரன் அதனுடன் சனி புதன் குரு திசை சமமாக இருக்கிறது அடுத்து சனி திசை எப்படி இருக்கும் ஐயா
Dear sir
Thulam laganam
Dhanush rasi
3rdhouse guru(vakaram).+chanderan.economic problem.pls. Suggest
Appu vannakam
🙏💕🙏
Guru santhiranum Nachathiram parivartanai Ethu porunthuma
Simma lagnam , chandran+kethu+sevvai+guru in 5th house dhanushu it's very bad ah sir
Spr nge jii...Meena lagnam chandran veetil guru erundhal ennaivange jii.???
No
Kadaga lagnam, lagnathil guru chandiran kashtam tharuma
Sir, vrichiga lagnam guru chandran in mithunam eight house for vrichigam
Budhan ucham in kanni
Will it give twins or disappointment thru children
அய்யா வணக்கம் 🙏❤🙏
மேசம் லக்கினம் ரிஷபத்தில் வளர்பிறை சந்திரன் +குரு +ராகு எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள் அய்யா கண்ணாடி அணிந்து உள்ளேன்
👍
வணக்கம் மேச லக்னம். 12இல் குரு சந்திரன் இணைவு எப்படி இருக்கும்
இனிய காலை வணக்கம் சார் 🙏✨
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏🙏
7ஆம்மிடத்தில் இணைந்து இருந்தால் என்ன பலன் ஐயா
Guruji, [Guru+Chandran] rishaba lagnathil erunthaal?
மகர லக்னம் 10 இடத்தில் சுக்கிரனின் வீட்டில் இணைந்திருப்பது எப்படியான பலனை தரும்…..மேஷத்திலிருந்து சூரியனும் சனியும் 7 ம் பார்வையாக பார்ப்பது எப்படி இருக்கும்
Not bad
Sir, guru chandran conjunct in gemini for vrichika lagnam will it give twins or disappointment through children
Sir vanakkam. Vrichika laknam 12 il guru chandran inaivu eppady irukkum?
🙏🙏💐
🙏🥹குருஜி sir வணக்கம் 🥹🙏
🙏 மகரம் லக்னம்
🙏 துலாம் ராசி
😰 10ஆம் இடம் வீட்டில் : செவ்வாய் விசாகம் நட்சத்திரம் சஞ்சாரம் செய்கிறார்
🌙 தேய்பிறை சந்திரன் விசாகம் நட்சத்திரம் சஞ்சாரம் செய்கிறார்
குரு சந்திரன் தொடர்பு உண்டா
😰 இதில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்குமா sir 😰
Little
குரு சந்திரன் இணைவு ரிஷபம் லக்னம் 6ஆம் வீட்டில் சுக்கிரன் பார்வையில் என்ன ஆகும் குரு ஜி
Ok
குரு+சந்திரன் எட்டாம் இடம் கன்னியில் உள்ளார் கும்பலக்னம் கன்னி ராசி
ஐயா மேசலக்னம் மீனத்தில் குரு சந்திரன்.கன்னியில் சுக்கிரன். பௌர்ணமி யை நெருங்கும் சந்திர தசை எப்படி இருக்கும்
Good