Chandrayaan 3: NASA நான்கே நாட்களில் நிலவை அடையும் போது ISRO-க்கு மட்டும் 40 நாட்கள் ஏன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2023
  • 50 ஆண்டுகளுக்கு முன்பே நாசா அனுப்பிய விண்கலம், நான்கே நாட்களில் நிலவை அடைந்த நிலையில், தற்போது இஸ்ரோ அனுப்பும் ஆளில்லா விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் எடுப்பது ஏன்? நிலவை நோக்கிய சந்திரயான்-3 இன் பயணத்துக்கு இவ்வளவு நாட்கள் தேவைப்படுவது எதனால்?
    #ISRO #Chandrayaan3 #NASA
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 625

  • @winstarsr3410
    @winstarsr3410 Год назад +119

    BBC வயிறு எரிச்சலுக்கு பனிக்கூழ் சாப்பிடுங்க😊
    இந்தியா வாழ்க
    இஸ்ரோ திட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்❤❤🎉🎉💐💐👍👍

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Год назад +5

      👌👌👌🙏🙏🙏

    • @beulasr
      @beulasr Год назад +1

      Unmaiya sonna vairu eriyutha Moodhevi

    • @krissm1587
      @krissm1587 Год назад +6

      சபாஷ். வேண்டுமென்றே ஏதாவது குறை சொல்ல காத்து கிடக்குது

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z Год назад +2

      👌👌

    • @mageshmagesh3267
      @mageshmagesh3267 Год назад

      பிபிசி இன்னும் காலனித்துவ மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை.இன்னும் இந்தியாவில் குழப்பத்தை உருவாக்கி குளிர்காயலாம் என்று நினைக்கிறது.அது இன்னும் இந்தியாவை ஏற்க மறுக்கிறது.

  • @fireworxz
    @fireworxz Год назад +109

    வாழ்த்துக்கள் ISRO நண்பர்களே!!!
    Jai Hind

    • @tamilvanan8937
      @tamilvanan8937 Год назад +2

      Poda mariyu

    • @fireworxz
      @fireworxz Год назад

      @@tamilvanan8937 mairandi, unakku engada valikuthu? Thevadiya petta muttal payale

    • @vijhey3850
      @vijhey3850 Год назад +2

      ​@@tamilvanan8937Dei lanja

    • @Potter4545
      @Potter4545 Год назад

      ​@@tamilvanan8937yeda hai hind sona erithuna naga solite irupom da

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Год назад +42

    லேட்டாக சென்றாலும்...
    சரியான இடம் செல்வோம்...
    வாழ்க நம் பாரதம்.❤

  • @murugesankaruppasamy8014
    @murugesankaruppasamy8014 Год назад +50

    யோவ் நாங்க உண்மையாலுமே ராக்கெட் அனுப்புறோம்
    ஷூட்டிங் எடுக்கல

  • @muthulingam5453
    @muthulingam5453 Год назад +64

    வணக்கம் ஆசிரியர். எதற்காக அமெரிக்கா உடன் ஒப்பிட்டு பார்க்கின்றிர்கள் தெரியவில்லை. நிலவில் நீர் இருக்கிறது என்பதை உலகிற்கு சொன்னது இந்தியா ஜெய் ஹிந்த்

    • @pandiyanpanchatcharam9461
      @pandiyanpanchatcharam9461 Год назад

      ,👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤝👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 Год назад

      Intha BBC naiku vanakam poda vendam.. Namathu munoor seitha thavaru aathu

    • @kebad7026
      @kebad7026 9 месяцев назад

      இல்ல இந்தியா ஒரு சுவற்றில் நீர் விடும் நாய் அதுதான் சரி

  • @smartbysss
    @smartbysss Год назад +35

    600 cr Chandryan 3
    adipursh movie budget 700 cr

    • @krohith7191
      @krohith7191 Год назад +3

      Nice

    • @jesperlugi6226
      @jesperlugi6226 Год назад

      Adipurush Not Killing Moon.
      Chandrayan 3 Moon Killing Project?
      India Budjet Potu Pudungunathu Pooravea Theva Illatha Anithan
      Mars Project Moon Project?
      Pira Naduku Peruma Padutha Seiya Vendam.First Unaku Vari Katturan Avana Kavani Loosu Mari Moon Project Mars Project Kasu Kari Akkitu Irukanga.America Ethi Vidurathulathan Speciallist.Namma Aalunga Athu Ketu Fools Agurathuthan Speciallist.

  • @gokulrajk4885
    @gokulrajk4885 Год назад +143

    1947 ல சுதந்திரம் வாங்கி இவளோ தூரம் வந்து இருக்கிறது எவ்ளோ பெரிய விஸ்யம் ❤இந்தியா 🎉🎉

    • @anandtobra
      @anandtobra Год назад +1

      காங்கிரஸ் இட்ட வித்து...

    • @toystoys8534
      @toystoys8534 Год назад +1

      ​@@anandtobra
      காங்கிரஸில் இரண்டு உண்டு .
      1 ) ஊழல் அறியாத காங்கிரஸ் .
      2 ) ஊழல் மட்டுமே புரியும் காங்கிரஸ் .
      இப்போது சொல்லுங்கள் .
      நீங்கள் எந்த காங்கிரஸை சொல்கிறீர்கள் ? 😂😂😂😂

    • @RajaRaja-ce4hq
      @RajaRaja-ce4hq Год назад

      வெள்ளைக்காரன் உருவாக்கிய நாட்டை, அவனை துரத்திவிட்டு இந்திக்காரன் அடிமையானவர்களே, சிந்தித்து செயல்பட விலங்குகள் தான் அறியாது. உங்கள் வரி பணத்தில் அவன் மொழியையும் கலாச்சாரத்தையும் உங்கள் மீது திணிக்கிறான் அதை அறியாமல்...

    • @samratsamrat6595
      @samratsamrat6595 Год назад +1

      👏👏👏correct sonninga gokul superb

    • @arunc4248
      @arunc4248 Год назад +1

      ​@@toystoys8534ஆனால் பிஜேபில ஒன்னு தான் மதவாத அரசியல்

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 Год назад +72

    அவர்கள் போனார்களா? என்ற சந்தேகம் உலகத்திற்கே உள்ளது.

    • @kalavenkataraman4445
      @kalavenkataraman4445 Год назад +2

      Yes, very true.

    • @navinilan6993
      @navinilan6993 Год назад +1

      no doubt, it never went to moon

    • @danysingh8912
      @danysingh8912 Год назад

      3:51 😂what 4😢😢4s🎉23r4e🎉w3ez243²r533e😊t4s3😊qt24w🎉 wh5at is 😂🎉🎉T😊​@@navinilan6993jkm4 ,l .2,s,😂p5🎉said 24😂😂r😂😂😂p5 3:51

  • @LAKSHMANSSSS
    @LAKSHMANSSSS Год назад +25

    It costs $400M for US.. for India it’s just $40M… even if it takes 400 days.. what’s important is the goal.. Speed thrills but kills…

    • @tango3667
      @tango3667 Год назад

      That's right bro. What's wrong in saving that much cash to serve India for other missions. ❤

    • @jfreevidemathew455
      @jfreevidemathew455 Год назад

      Space la speed kills a? 😢

    • @arunc4248
      @arunc4248 Год назад

      ​@@jfreevidemathew455ஆமா எதிர்ல தண்ணி லாரி வரும்ல

    • @EelamKuddy
      @EelamKuddy 11 месяцев назад

      Now you can buy tomatoes from Moon.

    • @LAKSHMANSSSS
      @LAKSHMANSSSS 10 месяцев назад

      😀😀😀@@arunc4248

  • @ashokd1582
    @ashokd1582 Год назад +15

    Country which sends human to moon, dont have courage to land in south pole.
    India having this courage itself a great success. God bless and having immense beliefs in our scientist to land in south pole.
    Great Job, we the people of India always with you.

    • @RajaRaja-ce4hq
      @RajaRaja-ce4hq Год назад

      This is nothing but self aggrandizement. Educate yourself and stop your chauvinism. Courage? What a blabbering. Your scientists are using the known technology that already exist. Is there any innovation? America landed rovers in Mars where the communication is delayed by minutes (5 to 20 depending on the position in the orbit) and not instantaneous. Moon's communication is only 1.5 second delayed. That too you failed because of your attitude. Not respecting other nations in the indian union or their language and culture.

  • @jamalmohamed8488
    @jamalmohamed8488 Год назад +57

    எல்லா புகழும் இறைவனுக்கே இதில் உழைத்த அத்துனை விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்

    • @EelamKuddy
      @EelamKuddy 11 месяцев назад

      But God never going to be proud.

  • @PremKumar-pn3ed
    @PremKumar-pn3ed Год назад +73

    யோவ் ஊருக்கு கார்ல போரதுக்கும் பஸ்ல போரதுக்கும் வித்யாசம் இருக்கு ஊர்ல போய் சேர்ந்தமா இன்றதுதான் இங்க முக்கியம்

    • @maslj.
      @maslj. Год назад +3

      யாரு கண்டுபிடித்த பஸ்? உங்க தாத்தா கண்டுபிடித்த பஸ்சை சொல்கிறாயா? ஹென்றி போர்டு கண்டுபிடித்த பஸ்சை சொல்கிறாயா?

    • @PremKumar-pn3ed
      @PremKumar-pn3ed Год назад +1

      @@maslj. யாருயா நீ சம்மந்தமே இல்லாம உன் தாத்தா ஹென்றி போர்ட இழுக்குற

    • @maslj.
      @maslj. Год назад

      @@PremKumar-pn3ed நாடு மொழி ஜாதி மதம் இவைகளைக் கடந்து உலகத்தில் ஊருக்கு ஒருவனாவது இப்படி இருப்பான் , யாதும் ஊரே யாவரும் கேளீர் 😇😁

    • @usahappyvideos
      @usahappyvideos Год назад

      ​@@maslj.நீங்கள் போய் 90 ml பாக்கெட் சாராயம் கண்டு பிடித்ததை கொண்டாடுங்கள் 😂

  • @pthangavel
    @pthangavel Год назад +12

    Good.
    It's really a surprise that BBC publishes positive news about India.

  • @theoccationguy
    @theoccationguy Год назад +1

    BBC neenga katharum pothu than da happy ya irukku

  • @selvaraj7932
    @selvaraj7932 Год назад +32

    BBC got stomach burn heavily😃😃🔥🔥

    • @MS-pz7hr
      @MS-pz7hr Год назад

      இது எப்படியும் உடைஞ்சி விழுந்துரும் கவலைப்படாதே

    • @selvaraj7932
      @selvaraj7932 Год назад +2

      @@MS-pz7hr எண்ணம் போல் வாழ்க்கை

    • @rvs0606
      @rvs0606 Год назад

      ​@@MS-pz7hrSeri poi oombu apa

  • @shanthigd2249
    @shanthigd2249 Год назад +10

    , ம்..நாங்க குறுக்கு வழியில் போக மாட்டோம்,சுத்திக்கிட்டு தான் போவோம்..

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 Год назад +16

    Thankyou all the best for my Country scientist all suppoters for developing my India 🙏🙏🙏.

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Год назад +45

    ஏன் பிபிசி திமிங்கலம் 1969ல் அப்பல்லோ-11, 4 நாள்ல சந்திரனுக்கு போனது டெக்னாலஜி பெரும் வளர்ச்சி அடையாத காலத்தில் அவ்ளோ ஸ்பீடாக போனவங்க இப்போ ஏன் அத விட ஸ்பீடாக போகல பிபிசி உனக்கு என்னப்பா எதையாவது உருட்டி தான ஆக வேண்டும்🤣🤣🤣

    • @arjhunshankr
      @arjhunshankr Год назад +3

      Ipo Moon la Pei irukaampa! Thimingalam ithai pathi pessathu! Soaru kidaikaathulla!

    • @harryreview4810
      @harryreview4810 Год назад +1

      Apadi pessanathana iyya sorru poduvanga

    • @nirmalnirmal5489
      @nirmalnirmal5489 Год назад +1

      Appo moon earth ku pakkathula irrunthchu bro . ippo long ku poiruchu

  • @uksharma3
    @uksharma3 Год назад +1

    நல்ல விளக்கம். இந்தியா எதையும் தகுந்த காரணத்தோடு தான் செய்யும் என்பதை உங்கள் விளக்கம் உறுதிப்படுத்தி விட்டது. நன்றி.

  • @redtiger8052
    @redtiger8052 Год назад +33

    ஏன்டா யூரோப் புடுங்கி, car எத்தனை type இருக்கு நாங்க ambasadoor la போகிறோம் விடுடா, உனக்கு ஏன்டா மோடியும் சரி, இந்தியவும் சரி எது செஞ்சாலும் அதுல என்ன தப்பு இருக்குனு சொல்லுற,

    • @vijeibalaji5515
      @vijeibalaji5515 Год назад

      எல்லாத்துக்கும் காரணம் வயிற்று எரிச்சல்.. 40 நாள்ல போனா இவனுக்கு என்ன 50 நாள்ள போனா இவனுக்கு என்ன BBC கம்ணாட்டி.. போடா அங்கிட்டு

    • @socialmedia6821
      @socialmedia6821 Год назад +3

      He's just explaining the difference between fuel enabled travel and sling shot travel. NASA - power, ISRO - strategy.

  • @nakeswarank8637
    @nakeswarank8637 Год назад +16

    Appollo வே உண்மை இல்லனு சொல்ராங்க..........

  • @manikandan-ii7ph
    @manikandan-ii7ph Год назад +44

    Eappadi ponna enna success than main all the best isro friends 🎉🎉🎉❤❤❤

  • @dreamsindia6073
    @dreamsindia6073 Год назад +55

    வயிறு எரியுதா பிபிசி 😂😂😂

  • @kannancjb4229
    @kannancjb4229 Год назад +21

    MY INDIA ,,,MY PRIDE,,,, PROUD TO BE AN INDIAN,,,,,,,,CONGRATS TO ALL THE ISRO CREW

    • @RajaRaja-ce4hq
      @RajaRaja-ce4hq Год назад

      You are a chauvinist. Man landed on the Moon in July 1969.

  • @veeraputhirantirunelveli8371
    @veeraputhirantirunelveli8371 Год назад +69

    BBC க்கு வயிறு எரிகிறது.

    • @maslj.
      @maslj. Год назад +1

      முட்டாள் பய மவனே எதுக்குடா வயிறு எரிகிறது என்று சொல்?

    • @kebad7026
      @kebad7026 9 месяцев назад

      அப்படின்னா அணைக்க உன் பொன்டாட்டி
      உங்க அம்மா இந்த ரெண்டு பேரயும் அனுப்புடா

  • @aathiraasokan9456
    @aathiraasokan9456 Год назад +7

    Vfx kku 4 naal podhum... Unmaya ponumna 40 days aagum.... But still take gelusil... It will help with stomach acidity dear British Broadcasting Corporation... Take care❤

  • @murugankausalya282
    @murugankausalya282 Год назад +3

    Valga valarga my dearr country 🇮🇳

  • @premji4722
    @premji4722 Год назад +54

    Awaiting for the first indian astronaut who going to touch the moon soon...and best wishes for chandrayan 3 and the team who worked hard for this... 🙏🙏🙏 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

    • @mmanikandan9533
      @mmanikandan9533 Год назад

      Who bro?

    • @premji4722
      @premji4722 Год назад +1

      @@mmanikandan9533 in future he or she will landed on the moon

    • @vijhey3850
      @vijhey3850 Год назад

      ​@@premji4722Is that you?

    • @premji4722
      @premji4722 Год назад

      ​@@vijhey3850 whose this

    • @RajaRaja-ce4hq
      @RajaRaja-ce4hq Год назад

      It is a day dream. Vazhga Thamizh.

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx Год назад +5

    God bles ISRO. CHAIRMAN TR SOMNATH SIR AND TEAM

  • @sureshsaran9955
    @sureshsaran9955 Год назад +25

    என்னடா உங்க பிரச்சினை....இந்தியாவை தரம் தாழ்தி தலைப்பு.....

  • @muthukumar8180
    @muthukumar8180 Год назад +36

    Chanthrayan 3 successful congratulations ❤❤

  • @MohamedAbsar1989
    @MohamedAbsar1989 Год назад +16

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 Год назад +4

    chandrayan3 success congratulations.....

  • @lyricalskingdom
    @lyricalskingdom Год назад +50

    நிலவுக்கு உண்மையா ராக்கெட் அனுப்புனா 40 நாள் ஆகுமாம்....

  • @jakram1
    @jakram1 Год назад +2

    When the Appollo went to moon. It was welcomed by our vadai sudum paati and tea kada chetta. 😂😂😂

  • @user-xf4xq8sg1l
    @user-xf4xq8sg1l Год назад +3

    நிலவில் 1 நாள் என்பது புவி யில் 15 நாள் அதனால் மெதுவாக செல்வதே சிறந்தது

  • @mkmuthupandi1729
    @mkmuthupandi1729 Год назад +1

    Congrats and jaihind

  • @manimaranraju8161
    @manimaranraju8161 Год назад +3

    Proud to be an indian jai hind

  • @sivabalk7556
    @sivabalk7556 Год назад

    வாழ்த்துகள்...

  • @MS-wj3se
    @MS-wj3se Год назад +20

    பிரிட்டனில் இது போன்ற முயற்சியே இல்லை brathal belaberi corp அன்று உலகை சூறையாடிய காசு இன்று வயிறு நிறையுது

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx Год назад

    Congrats !

  • @maslj.
    @maslj. Год назад

    Thank u BBC

  • @Rameshkumar-po3xv
    @Rameshkumar-po3xv Год назад +2

    நிலவிற்கு மனிதன் சென்றான் என்பது வெரும் கட்டுகதைதான்

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад

    அருமை

  • @MohanRaj-nu1xh
    @MohanRaj-nu1xh Год назад +22

    ஏன் என்றால் PHOTO SHOOT நடத்த 4 நாள் போதும், இது தான் NASA

  • @user-nd5cd2jz2e
    @user-nd5cd2jz2e Год назад

    Thanks 🎉

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +1

    அன்று நிலவுக்கு சென்று மனிதன் இறங்கியதே ஒரு பித்தலாட்ட நாடகம் என்று பேசப்படுகிறது.

  • @jayaseelanjai9925
    @jayaseelanjai9925 Год назад +8

    Congratulations ISRO🇮🇳❤❤❤

  • @i2thiyagu
    @i2thiyagu Год назад +2

    Less fuel, high mileage destination same, nothing wrong in slow, steady wins the race

  • @mohamedinsar-bi5ez
    @mohamedinsar-bi5ez Год назад +7

    இதுவரை குறுகியகாலத்திற்குள் சந்திரனை அடைந்திருந்தால் இனிவரும்காலங்களில் மிகக்குறுகியகாலத்தினுள் தான் அது நிகழ வேண்டும்.

  • @user-lm3dy1dq6s
    @user-lm3dy1dq6s Год назад +1

    வாழ்க பாரதம்❤❤❤❤

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 11 месяцев назад +1

    பொறுத்தார் பூமி ஆழ்வார் தற்போது பொறுத்தார் நிலாவையும் ஆழ்வார் என்பதை நிரூபித்துள்ளனர்

  • @kaliraj789-
    @kaliraj789- Год назад +1

    JAIHIND 🎉

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 Год назад +2

    ஷீட்டிங் எடுக்க நாலு நாட்கள் வேணும்.
    வால்டிஸ்னி தானே எடுத்தாங்க😅😅😅

  • @elamparithy0565
    @elamparithy0565 Год назад +12

    வயிற்றெறிச்சல் bbc க்கு... INDIA going to land on a place where no man or machine has landed... bbc getting ready for 2nd raid.... ha ha ha....

  • @gbalabala9725
    @gbalabala9725 Год назад +28

    4 நாளில் அது நிலவில் போகவே இல்லை.

    • @karuppusamyk537
      @karuppusamyk537 Год назад +1

      தம்பி பிபிசி இந்தியா வளர்ச்சி அடைவதை குறை சொல்வதே வேலை

    • @lbalaji8137
      @lbalaji8137 Год назад +4

      Yes absolutely correct...

  • @sandoshprabakar
    @sandoshprabakar Год назад +7

    இடையில் திருநள்ளாறு,தில்லை நடராஜர் கோவில் போன்ற இடங்களில் நின்று செல்வதால் 4 நாட்கள் ஆகலாம்

    • @prabhutup
      @prabhutup Год назад +1

      Sema

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Год назад

      அப்புறம் பெரியார் பக்கம் 21ல் சொன்ன ஓட்டுக்கு பொண்டாட்டிய கூட்டி கொடுக்கும் திராவிடன் வீட்டுலயா நின்று செல்லும் .......இல்ல உண்டியலை குலுக்கி நாய்ங்க வீட்டு நின்று செல்லுமா

  • @user-re5te2fb2h
    @user-re5te2fb2h Год назад +2

    நிலவில் இறங்கியவுடன் அமெரிக்கா நட்டு வைத்த கொடியை படம் பிடித்து காட்டினால் தான் நிலவுக்கு மனிதன் சென்றது உன்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Год назад

      சந்திரயான் 3 இறங்குகிற இடம் வேறு; அமெரிக்க கொடி
      உள்ள இடம் வேறு. இது அதைப் படம் எடுக்க முடியாது.

  • @rgilbert5602
    @rgilbert5602 Год назад +51

    உலகையே ஆண்ட பிரிட்டன் ஒரு செயற்கைக்கோளை அனுப்ப முடியவில்லை ஏன் 😂😂😂😂😂😂

    • @sathisha3698
      @sathisha3698 Год назад +14

      BBC.... Bonda boys corporation

    • @angsaleenaponpeelius5951
      @angsaleenaponpeelius5951 Год назад

      Porumaithan mukkiyam poruththal atasalvar athuthan British government

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Год назад

      அவனுக்கு அடுத்தவன் சொத்தை திருடி திண்ணு உடம்பு வளர்த்து சொகுசு வாழ்க்கை வாழ மட்டும் தான் தெரியும் 😡😡

    • @SENTHILKUMAR-qk2yv
      @SENTHILKUMAR-qk2yv Год назад +4

      Brothal broadcasting company

    • @kesavaeswaran9367
      @kesavaeswaran9367 Год назад

      அவர்களுக்கு திருடி தின்க மட்டுமே தெரியும்.

  • @mugeshraj41
    @mugeshraj41 Год назад +1

    ராக்கெட்டுக்கு எரியுது இல்லையோ ஆனா பிபிசிக்கு ரொம்ப எரியுது

  • @ammunaga3433
    @ammunaga3433 Год назад

    Am proud to an Indian congratulations ISRO

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 Год назад +1

    நிலவுக்கு கூட நான்கு நாட்களில் அடைந்து விடலாம்..ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்க ஒரு மாதம் ஆகும்.

  • @mukundramabhadran1839
    @mukundramabhadran1839 11 месяцев назад

    Great achievement by ISRO chadrayan 3 historic landing @ very low estimate revolutionary evolution

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +1

    நாங்க டவுன் பஸ் மாதிரி உரை சுத்தி. நின்னு நின்னு மெதுவாதான் போவோம்
    இஸ்ரோ க்கு வாழ்துகள்.

  • @christoopher7214
    @christoopher7214 Год назад +1

    Congratulations India

  • @satishchandran3125
    @satishchandran3125 Год назад

    வாழ்க வளர்க.

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Год назад +45

    டாய்.....BBC அது ரீல்.....இது ரியல் டா அன்னியனே....உங்க கூட்டு குட்டு வெளிவரும்போது உலகமே சிரிக்கும்

    • @MS-pz7hr
      @MS-pz7hr Год назад

      டேய் முட்டாள் இந்த டப்பா உடைஞ்சி விழுந்தா மூஞ்ச தூக்கி சூத்துல வச்சிக்குவியா? இது எப்படியும் விழுந்துரும் 😂

    • @kmumapathipathi1978
      @kmumapathipathi1978 Год назад +4

      இந்த உலகில் BBC ஐ விட மோசமான செய்தி நிறுவனம் இல்லை

  • @sureshkumar.ckumar8774
    @sureshkumar.ckumar8774 Год назад

    sureshkumar c Great Event 7 point

  • @anandhapandian5447
    @anandhapandian5447 Год назад +46

    Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the International language.

  • @SDMusicKeyboard
    @SDMusicKeyboard 11 месяцев назад

    salute... ISRO Team

  • @sulfitpm3512
    @sulfitpm3512 Год назад +4

    ஏன் என்றால் chandriyaan போகும் வளியில் பல கோவில்களில் நின்று பூஜை செய்துவிட்டு செல்வதால்.

  • @rakesh.r3954
    @rakesh.r3954 Год назад +4

    Definitely we won
    Congratulations to all part of this project

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 11 месяцев назад

    உழைப்பே உயர்வு தரும் வெற்றி வாகை சூடிய இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள் இதற்காக உழைத்த அத்துனை நல்லுள்ளகளுக்கு கோடானகோடி இந்தியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @bkedits4499
    @bkedits4499 Год назад +2

    Reel-kum Real-kum neraya different iruku da BBC 🤬

  • @mathi-14
    @mathi-14 Год назад

    🔥🔥

  • @naveenkumarj9519
    @naveenkumarj9519 Год назад +6

    I dont understand how Americans able to step into moon surface on those ages when is there no technology

  • @vengatrajv3103
    @vengatrajv3103 11 месяцев назад +1

    Very tough job

  • @rajbushan4267
    @rajbushan4267 Год назад +1

    NASA did not land on the moon .it was a Hollywood movie shot at Nevada desert.

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 Год назад +1

    Vetrivel, veravel. Velvom. But india than moon la water irukku nu kandupichanga. Sir low cost la Nam nilavukku porom. Avanga very high cost.

  • @alwayshappy225
    @alwayshappy225 Год назад +7

    Alway ISRO IS MASS 🔥🔥🔥

  • @amirthafashion7888
    @amirthafashion7888 Год назад

    👏

  • @karthik.s8858
    @karthik.s8858 Год назад +4

    bus la pona 8 hours 250 fare , Athe flight la pona 2 hours 7000 fare

  • @karthikmani4604
    @karthikmani4604 Год назад +5

    NASA gone to cinema set

  • @dktamilansasi
    @dktamilansasi Год назад

    👍

  • @shebinjacob4413
    @shebinjacob4413 Год назад

    போகாத இடத்துக்குப் போனேன் சொன்னதே கட்டுக்கதை இன்னும் இந்தப்பே சிலபேர் சொல்லிகிட்டே நம்பி உள்ளனர் எதோ பனிப்பிரதேசத்தில் இறங்கி நிலவு சென்றோம் என்று கதை விடுகிறார்கள்

  • @mani3002kandan
    @mani3002kandan Год назад +1

    America did such a good graphics movie at 1969. 2:07 awesome movie

    • @mani3002kandan
      @mani3002kandan Год назад

      @@lawrencemathieson5422 were you the Oscar judge?

    • @mani3002kandan
      @mani3002kandan Год назад

      @@lawrencemathieson5422 sorry I can't waste my time. Appreciate nice info good job nasa. We no need to know about direction for watching good movie

  • @kthiru8001
    @kthiru8001 Год назад +2

    இப்போ வேகமா போயி என்னபன்னபோரோம் நாங்க அங்க கொஞ்சம் ரெஸ்ட்எடுத்து டீ காபிலாம் சப்பிட்டு மெதுவாக போவோம் .மித வேகம் மிகநன்று.வேகமா போன உங்க லன்டன் இளவரசி டயானா என்னச்சு.B.B.C

  • @marimuthum7936
    @marimuthum7936 Год назад +1

    Next our chandrayaan will launch with out GST so it will reach very soon the target .. be cool and wait .
    Our FM recently said future launch with out GST

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Год назад +1

      Also it will bring back all the black money staked there and distribute to every citizen @ 15 lacs per head.India is going to be the richest nation.Thank Modi.

  • @Rameshkumar-po3xv
    @Rameshkumar-po3xv Год назад +1

    டெக்னாலஜி குறைந்த அந்த காலத்தில் செல்ல முடிந்த அவர்களாள் 60ஆண்டுஆன பின்பும் அதிக டெக்னாலஜி உள்ள இன்றைய காலத்தில் போகமுடியவில்லை? ??

  • @kannancjb4229
    @kannancjb4229 Год назад

    NEARLY 500 YEARS UNDER MUGHALSAMRAJ,,THEN AROUND 150 YEARS OF BRITISH COLONY.....AND SO MANY RELIGION..LANGUAGES ..MANY KINDS OF TRADITION ,RITUALS ,,AND MANY CULTURAL BUT STILL MY INDIA TOP IN THE GLOBE,,, I LOVE MY INDIA....JAI HIND

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Год назад

    இந்தியாவில் பல, பல பிரிவினைவாதிகள் இருந்ததினால் தாமதத்திற்கு காரணம் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏

  • @arunn195
    @arunn195 Год назад +4

    Always spreading negativity in Indians - UK based news channel

    • @arunn195
      @arunn195 Год назад +1

      Our chandrayan 3 is very cheaper than nasa project. We must proud for the project. Don't compare us with nasa.

  • @jshabu2820
    @jshabu2820 Год назад +43

    நாசா 4 நாளில் நிலவுக்கு போனது பொய் என்று ருஷ்யா இந்தியா இங்கிலாந்து பிரான்ஸ் ஜப்பான் ஜெர்மனி போன்ற எந்த உலக நாடுகளும் சொல்லவில்லை ஏனென்றால் அவர்களும் நாசா அனுப்பிய போது நேரடியாக கவனித்து கொண்டுதான் இருந்தனர் சில பேர்கள்தான் போகவில்லை என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் 🤣🤣🤣

    • @s.j
      @s.j Год назад +18

      அமெரிக்கவா பகச்சிக்க வேண்டாம் என்பதால் பேசாமல் இருக்கிறார்கள். 2023ல் நிலவுக்கு செல்ல அமெரிக்கா என் சிரமபடுகிறது.. யோசி !!!

    • @sarathsarath6321
      @sarathsarath6321 Год назад +2

      ​@@s.jcorrectu

    • @johnsonfelix7212
      @johnsonfelix7212 Год назад +8

      ​@@s.jIppa manushana anuppi Anga enna use irukku nee solluu..

    • @jshabu2820
      @jshabu2820 Год назад +1

      @@s.j
      அமெரிக்காவை கண்டு ரூஷ்யா பயப்படுத்தா காமடியாக உள்ளது உங்கள் கருத்து அப்படி பயப்படட்டு இருந்தால் உக்ரைண் போரில் அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி போன்ற 50க்கும் மெற்பட்ட நாடுகளின் சொல் கேக்காமல் உக்ரைன் மீது போர் புரிவது எந்த கணக்கில் எடுப்பது சொல் பார்ப்போம்
      2023ம் ஆண்டு நிலவுக்கு அமெரிக்கா போக சிரமப்படுகிறது ஏன் என்று கேக்கிறாய் நீ சரி...
      மனிதர்களை வைத்து அனுப்புவதால் மிக மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதனால் பொறுமையாக இவ்விசயத்தை கையாளுகிறார்கள் எத்தனையோ தடவை அமெரிக்கா சர்வதேச வின் விழி ஆய்வுதழத்துக்கு வின்கலன் மூலம் திரும்ப திரும்ப ஆள்களை அனுப்பி உள்ளது ஆனால் கல்பனா சாவ்லா இருந்தார் அதனால் அதற்க்கு முன் அனுப்பியது எல்லாம் பொய் என்று கூற முடியுமா உன்னால்??? அதை கூட விடுங்கள் சாதாரணமாக ஏவும் வின்களங்களே சில நேரம் வெடித்து சிதருகிறது விலை மதிக்க முடியாத மனித உயிர்களை வைத்து ஏவும் வின்கலன்களுக்கு எவ்வளவு நேரம் பொறுமை வேண்டும்??? திரும்ப திரும்ப ஆய்வு செய்து அனுப்புவார்கள் என்று முதலில் கொஞ்சம் யோசி???
      சரி இதை கூட விடுங்கள் இன்னும் கொஞ்சம் சிறு உதாரணம் உங்கள் அறிவு கண்ணை திறக்க உலகில் ஒரு புது தோழிழ் நுட்பத்தில் ஒரு போர் விமானத்தை கண்டு பிடித்து உலகுக்கு அறிமுக படுத்தும் நடைமுறை எவ்வளவு நீன்டகாலம் எடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா திரும்ப திரும்ப சொதனை ஓட்டம் வைத்து அதில் ஏதாவது கோளாறு உள்ளதா என்று தேரிந்த பின் உலகுக்கு வர குறைந்தது ஒரு வருடம்மாவது ஆகும் இந்த சாதாரண விமானத்துக்கே இவ்வளவு நாள்கள் ஆகும் என்றால் லட்சக்கனக்கான கிலோ மீட்டர் பயணித்து பூமியை விட்டு வெறு ஒரு இடத்துக்கு செல்லும் வின்கல்க்கு எவ்வளவு ஆய்வு செய்து அனுப்புவார்கள் என்று கொஞ்சம்மாவது யோசியுங்கள்

    • @s.j
      @s.j Год назад +1

      @@johnsonfelix7212 oru use-m illa. Kasu time ellam vesthu

  • @kirubakarane1590
    @kirubakarane1590 Год назад +3

    நம்மவர்கள் வழியில் ஸ்டாப் கொடுத்து, கொடுத்து போவார்கள் போல் தெரிகிறது😊😊😊

  • @priyanka6695
    @priyanka6695 Год назад +1

    late aanalum latest seivom athan indians

  • @savitha21177
    @savitha21177 Год назад +2

    American landing- dublicate
    Indian landing- real

  • @Jayadeviq22
    @Jayadeviq22 Год назад

    🎉🎉

  • @trichyboys2667
    @trichyboys2667 Год назад +1

    Jai hind💙

  • @subramani1073
    @subramani1073 Год назад +2

    In fact go to hollywood moon stage do not require 4 days. One days is sufficient

  • @kannan7500
    @kannan7500 Год назад +8

    US Spent tons and tons of money... we indian always follow spending lesser money for new experiment. Dont compare us and india. US admired and excited at our mangalyan project with very lesser amount. Indians are always perfect in spending money and hold for future. Watch mangalyan movie

    • @usahappyvideos
      @usahappyvideos Год назад +1

      US people support their nations development apart from politics. But few Indians always speek against our nation with their political stand

    • @jesperlugi6226
      @jesperlugi6226 Год назад

      Americans Yethi Vittu Matra Nadugalai Thevai Illatha Project Seiya Vachu Innum Poor Countrya Mathuvathilum Specialist.Tax Kattuna Makkaluku Seiyanum.Kasu Kari Akkarathuku Per Pride nu Loosu Mari Kathitu Irunga.Nattu Makkal Mela Akkarai Illa.Nila Mars Mela Than India ku Akkara Iruku. 😂