Part 1 - கல்பனா சாவ்லாவின் கடைசி நிமிடங்கள் | Last minute of Kalpana Chawla | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Part 2: Nasa's biggest mistake: • Part 2 - நாசாவின் அலட்...
    2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது.
    ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் (STS-107) மீண்டும் விண்வெளிக்கு சென்றார். இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது
    Foam tears shuttle in test
    www.baltimores...
    Space Shuttle Return-to-Flight Following the Columbia Tragedy by Nasa
    www.researchga...
    Detailed failure scenario released by Columbia board
    spaceflightnow...
    Space Shuttle Columbia - Falling Star documentary :
    • Space Shuttle Columbia...
    Follow me on social media:
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    #KalpanaChawla
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 471

  • @MrGKTamil
    @MrGKTamil  3 года назад +192

    *Part 2: Nasa's biggest mistake: **ruclips.net/video/1Mga6uAg8F4/видео.html* 🙏Thanks & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @vk2k73
      @vk2k73 3 года назад +8

      Sure 20k-30k likes it will reach

    • @janakiraman5058
      @janakiraman5058 3 года назад +1

      Kili jothidam unmaiya

    • @சபரிவேலன்
      @சபரிவேலன் 3 года назад +2

      சிம்ளி சரத் பிராடுதனத்த வெளிச்சம் போட்டு காட்டுங்கள்

    • @hickup2459
      @hickup2459 3 года назад +3

      Yeppa eppadi pannura serial mathiri hype ethitu todarum poduriye 😢😢

    • @Kumar-sy1kg
      @Kumar-sy1kg 3 года назад +1

      I think she is born on July 1st 1961

  • @KAVItheKING
    @KAVItheKING 3 года назад +65

    யாரல்லாம் 11th English la kalapana chawla lesson படிச்சீங்க. நா 1 st batch, 2004.

    • @gl153
      @gl153 3 года назад +1

      நான் 2005

    • @Newton_Xavier
      @Newton_Xavier 2 месяца назад +1

      Naan 2005..

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 3 года назад +666

    இந்த பதிவு கல்பனா சாவ்லா அவர்களுக்கு மரியாதை செய்வது போல் உள்ளது...!! அருமை நண்பரே !

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 3 года назад +202

    இவ்வளவு நாள கதையா மட்டும் நெனச்சா ஒரு விசயம் உங்களால உண்மையா புரிஞ்சிக்க முடிந்தது....மிக்க நன்றி..

    • @saisaisai3654
      @saisaisai3654 3 года назад

      என்னாது எழுதிருக்க ஒரு எழவும் புரியலை

  • @seelanr6441
    @seelanr6441 3 года назад +434

    அந்த ஏழுபேரின் இறப்பை அவர்கள் உறவினர்கள் நேரடியாக Live ல் பார்க்கும் போது எப்படி துடித்திருக்கும் இதயம்,,, 😰😓

  • @mahendrar4169
    @mahendrar4169 3 года назад +36

    10k லைக்ஸ் தானே இந்த வாங்கிக்கொங்கோ....😂😂😂😂😂👍👍👍👍👍👍👍

  • @rahulkrishna1266
    @rahulkrishna1266 3 года назад +28

    Sir! Nejama I cant beleive because ipo dhan na Moon landing part 2 pathutu Kalpana Chawla story kekalm irundha crct ah neenga upload panirkinga 🔥🔥

  • @kaveinthran368
    @kaveinthran368 3 года назад +94

    Beautiful, bring more stories of science, discovery and curiosity

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 3 года назад +29

    அருமையான விளக்கம்... நீங்கள் என்னுடைய RUclips Inspiration 🙏❤️ வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @multiversekid
    @multiversekid 3 года назад +194

    She is still living In our heart

    • @dogos7927
      @dogos7927 3 года назад +2

      No

    • @dharsini289
      @dharsini289 3 года назад +12

      @@dogos7927 you die bro ஏன் நீ வாழனும் செத்து போ

    • @poomeshdh8404
      @poomeshdh8404 3 года назад +3

      @@dogos7927 your name is perfectly suit for you

    • @itsmesaravi
      @itsmesaravi 3 года назад +3

      @@dogos7927 Heart e illadhavanukku eppadi Avanga heart la irupanga

    • @dhayaavillsan4132
      @dhayaavillsan4132 3 года назад +1

      @@dharsini289 yes bro is not a human is stone

  • @suryar17yearsago71
    @suryar17yearsago71 3 года назад +4

    10th tamil la katturai varum...

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 года назад +12

    Neenga explain pannum bodhe enakku romba nervous aagura maadhiri irukku .
    Andha situation la astronauts eppadi feel panni irupaanga . Neenachaale bayama irukku bro

    • @rvk2136
      @rvk2136 3 года назад +2

      Kumbakonam school fire accidentla anda kids epadi feel pannirupangalo adeh maari dan feel pannirupanga

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 3 года назад +1

      @@rvk2136 s very hard to feel their pain. School management toda 100 % alatchiyam dhaan kaaranam

  • @manojtamil2680
    @manojtamil2680 Год назад +1

    after chandrayaan 3 successful landing

  • @Letslearnnewthings
    @Letslearnnewthings 3 года назад +13

    உங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது இதுபோன்று விஞ்ஞான சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் எங்களுக்கு விளக்குங்கள்

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 года назад +1

    விவசாயத்திற்காகவும் ஆதரவு தரலாமே.,..,.,.,.,..,

  • @kumaraturairoshan5313
    @kumaraturairoshan5313 3 года назад +68

    வாழ்த்துகள் அண்ணா. உங்கள் விளக்கங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

  • @crazieinfineon7193
    @crazieinfineon7193 3 года назад +29

    New mic super content nalla iruku. Bgm also nalla iruku .. which makes video much more interesting waiting for part two and expecting more videos @ by Gentleman

  • @SCIENCENOBLES
    @SCIENCENOBLES 3 года назад +13

    Try explaining about Elon Musk idea on landing the boosters safely In land and how he save crores of dollars

  • @vigneshvicky-hr2vt
    @vigneshvicky-hr2vt 3 года назад +20

    அருமையான விளக்கம் சார்...அதே மாதிரி விண்வெளி வீரர்கள் அங்கு சென்று செய்கின்ற வேலை பூமியில் உள்ள மக்களுக்கு எந்த அளவு பயன் பெறுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சார்...நன்றி

  • @mylittleworld5260
    @mylittleworld5260 3 года назад +34

    She is My role model for my schooldays.

  • @aishwaryabramma2164
    @aishwaryabramma2164 3 года назад +79

    Wow. rocket science is not 'rocket science ' when mrgk is the teacher. Wonder how you put everything in simple terms. Thanks a lot. Looking forward to the next part. Suspense thangala.

  • @samfranklyn8966
    @samfranklyn8966 3 года назад +47

    Day by day the curiosity about space and astronomy is increasing all thanks to Mr. GK

  • @ShivaManikandan07
    @ShivaManikandan07 3 года назад +37

    Was very interesting and sad to know this actually was Nasa's mistake!

  • @LSRLaxmanSolaiRamanathan
    @LSRLaxmanSolaiRamanathan 3 года назад +53

    Dear Mr GK... just to show how you have changed my entire life's view.
    You were the only teacher who never told us that it’s too complex to learn. All you told us was how this or that works in a simple manner. That was what gave me the confidence that I understand complex stuff in life.
    You always never failed to inspire us. You made PHYSICS more fun. You are someone that I really inspire. Everyone can teach lessons that are INSIDE books, but only gifted teachers like you can subtly weave them along with other life lessons from OUTSIDE the books. You are one of the coolest human beings I have ever seen in my life.

  • @KOVAIYOUTUBER
    @KOVAIYOUTUBER 3 года назад +5

    Ponga anna oru oru vatiyam part 2 kaaga yevalo kasta pandrom 😭

  • @ABWMEDIA
    @ABWMEDIA 3 года назад +4

    nallavela kalpana Tamilnadu la porakala poranthu irutha tamilan da tamil manu da, Tamilan na summava, Mersal song elam otuvanga namba mutal korangu pasanga 😂😂😂

  • @sebastinkulandaisamy4969
    @sebastinkulandaisamy4969 3 года назад +8

    Really no words to say na bahubali part 1 pathuttu part 2 pakale na eppidi thala vedichu poyidum oh antha mari irukku onga videos lam so interesting na keep doing it

  • @afrasmiras5576
    @afrasmiras5576 3 года назад +35

    #கல்பனாசவ்லா குறித்து, இந்த விபத்து குறித்து நான் எனது சிறிய வயதில் எனது பாடப் புத்தகத்தில் ஒரு தலைப்பாகவே இருந்து படித்த ஞாபகம் இந்த காணொளி பார்க்கும்போது கிடைத்தது.
    & I'm from Sri Lanka

  • @mohanar6999
    @mohanar6999 3 года назад +8

    Naan ungal Mr.GK
    Vera level

  • @the_spaceologist7750
    @the_spaceologist7750 3 года назад +29

    I was expecting this video from you Anna 😍 and waiting for part 2

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 года назад +12

    Science become intresting and wonderful when I started watching your videos❤️❤️

  • @vinothkumar-xw1wy
    @vinothkumar-xw1wy 3 года назад +5

    Mr.GK!! oru thriller padam maadheri u narrated n finally interval block vandhudichu. second part ah post pannunga seekaram bro !!

  • @Priyadharshini-mq7nb
    @Priyadharshini-mq7nb 3 года назад +17

    Fantabulous bro 😍 I'm a high school teacher and I've shown this video to my students as they have lesson about kalpana chawla in their text book. They really enjoyed it😀😍😍

  • @thalafanforever7697
    @thalafanforever7697 3 года назад +1

    Bro....ippa irukara monkey la yaa bro human na mara martuthu...apo martum human na marichii.???..itha parthi solluga broooo..

  • @ramya8527
    @ramya8527 3 года назад +4

    Sir unga per enna??..

  • @JustStartNow
    @JustStartNow 3 года назад +1

    Brooo orae video la eh mudinga bro ana una bahubali story madri part 2 nu podringa.... Arvam thangamudila

  • @nasmavughar
    @nasmavughar 3 года назад +9

    Another investigation thriller 😃.. nice video. Eagerly waiting for part 2.

  • @skavitha6145
    @skavitha6145 3 года назад +7

    Ultimate editing

  • @Balakrishnan_711
    @Balakrishnan_711 3 года назад +6

    SIR Project Agni ya pathi video podunga sir , eagerly waiting 🔥 from Navarasa Anthology (Netflix)

  • @arunprakash66
    @arunprakash66 2 года назад +2

    உங்களுடைய அறிவியல் தொடர்ப்பான கண்ணொளியை பார்த்து வருகிறேன் அதைப்போல் "பயிற்று படைப்பகம் " என்கிற கண்ணொளி பார்த்து வருகிறேன் இவர் தமிழர்கள் ராக்கெட்,பீரங்கி ஆகிவற்றை கையாண்ட தொழில் நுட்பம் பற்றி புத்தம் எழுதியுள்ளார் விருதும் வாங்கியுள்ளார் எனவே நீங்கள் இருவரும் உங்கள் சேனல்லில் நேர்க்காணல் நடத்தினால் நான்றாக இருக்கும்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 года назад +4

    வணக்கம், 🙏மிக நன்றாக விளக்கி சொன்னிர்கள், நம் இந்திய பெண்மணிக்களுக்கெல்லாம் பெருமையை சேர்த்தவர் கல்பனாச்சாவ்லா அவரை மீண்டும் நினைவில் கொண்டுவந்த Mr . GK channel க்கு நன்றி🙏அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன், 1986ல் இதே போல் 7பேர் கொண்ட challenger space கிலம்பியவுடன் அடுத்த சில நொடிகளில் ஏன் வெடித்தது பற்றியும் ஒரு காணொளி போடுங்கள் Mr. GK 🙏🇫🇷

  • @riyashawo5579
    @riyashawo5579 3 года назад +10

    My fav emotion is curiosity I want that emotion more and more
    Keep Rocking❤

  • @thamaraiselvam3963
    @thamaraiselvam3963 3 года назад +1

    Suspension-leya mudichitiga

  • @nitheshn7019
    @nitheshn7019 3 года назад +15

    You are explaining very beautifully in layman terms even non science people also will understand.

  • @pragyashree1834
    @pragyashree1834 3 года назад +3

    Story kekum pothe alugaya varuthu....

  • @சபரிவேலன்
    @சபரிவேலன் 3 года назад +1

    சிம்ளி சரத் பிராடுதனத்த வெளிச்சம் போட்டு காட்டுங்கள் Pls🙏🙏🙏🙏

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 3 года назад +3

    நிமிர்ந்து உக்காரும்போது இடைவேளை 😖😖😖 நல்ல ட்ரிக்ணே ... நல்ல ட்ரிக் 😒

  • @harivarshann
    @harivarshann 3 года назад +5

    Interest ah pogum pothu part 2 podinga 😭❤️❤️

  • @தமிழனுக்காக
    @தமிழனுக்காக 3 года назад +2

    3:10 India ah penmani ..illa..! India la pirantha penmani

  • @asfiyaahmed
    @asfiyaahmed 3 года назад +1

    நன்பா எனக்கு ஒரு சந்தேகம். Gravity என்ற ஒரு திரைப்படத்தில் Hubble telescope repair செய்யும் போது ஒரு விபத்து நடக்கும், அப்போது hero co-ordinates (location) வழங்குமாறு heroineயிடம் கேட்பான். பூமியின் வெளியே பிரபஞ்சத்தில் எப்படி துல்லியமாக co-ordinates கணக்கிட முடியும்? இது சாத்தியமா? பிரபஞ்சம் எல்லை இல்லாதது. எப்படி சாத்தியம். நம்பமுடியவில்லை. விரிவாக விளக்கவும். நன்றி. By மு. கா. அகமத்

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 3 года назад +3

    Mr gk project agni la vantha concept unmayaanu oru video podunga

  • @sathishthala9480
    @sathishthala9480 3 года назад +1

    Ethu yarkanaiya oruthar potutaru

  • @megalapoomalai6030
    @megalapoomalai6030 3 года назад +1

    நல்ல வேல like பண்ணாத்தான் part 2 னு சொல்லல!😅😅😅😅🤣

  • @dhayadhaya3118
    @dhayadhaya3118 3 года назад +4

    Rip kalpna chawl jaihind 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kishore.s2660
    @kishore.s2660 3 года назад +2

    Naa Project Agni pathii oru video ungae style lae pzzzz😃

  • @shreeramCoimbatorekaaran
    @shreeramCoimbatorekaaran 3 года назад +3

    School days la US space mission O ring failure disaster nu edho padicha maari nyabagam irukku...
    GK Anna - please clarify.

  • @majestyfox2302
    @majestyfox2302 3 года назад +7

    Hi. Mr. GK So Nice Topic. Eagerly Waiting To Know Why This Has Happened. Explaining The Introduction Part Was So Nice. Very Eagerly Waiting To Know The Following Incidents. Our Kalpana Chawla. Her Contribution To The Mankind.

  • @Vaishusam-ht4tk
    @Vaishusam-ht4tk 3 года назад +1

    Requesting apollo 13, successful failure

  • @thirunavukkarasu6390
    @thirunavukkarasu6390 3 года назад +3

    Na Kalpana chawla end of story therinjikka romba kasta patten unmayana reason ennanu...romba thanks mr.GK...

  • @masterclasz1907
    @masterclasz1907 3 года назад +4

    Awesome explanations bro😉🔥🤟🤟, a new viewer😁

  • @Mrs.Nandhu
    @Mrs.Nandhu 3 года назад +1

    Yen pa dislike panringa? Kulanthaingalukku oru engrage aana oru video.mukkiyma pen kulanthaingalukku intha video pottu kattunga

  • @sillyfello
    @sillyfello 3 года назад +24

    I love these series type of videos.. Your narration makes it very interesting..👍🏻💯✨✨

  • @kanna-002
    @kanna-002 3 года назад +1

    Made video about navarasam project agni

  • @Chandresh_J
    @Chandresh_J 3 года назад +3

    Bro neega einstein inspiring story sollunga
    Inga voice la kekanum nu aasai padten

  • @sugumarsugumaran670
    @sugumarsugumaran670 3 года назад +1

    Bro itha Partha ennaku Titanic Niyabagam Varuthu 😭😭😭

  • @prakadeswaran2818
    @prakadeswaran2818 3 года назад +2

    Thalaiva video length evlo perusu poonalum paaravala full video pooduga paathila cut ana kaadupu aguthu😭😭😭
    Sikiram part-2 pooduga 🙏 en deivame😂

  • @itscsk
    @itscsk 3 года назад +1

    Bro "Anunaki "details solluga bro.
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    Plz

  • @HERVIN1989
    @HERVIN1989 3 года назад +1

    “ Project Agni “

  • @TravelsMalaysia
    @TravelsMalaysia 3 года назад +25

    Heart breaking moments for her family.

  • @gangatharanr6026
    @gangatharanr6026 3 года назад +7

    அருமையிலும் அருமை 💥💥💥

  • @nelsonamalraj3745
    @nelsonamalraj3745 3 года назад +2

    Friends 🤩😍😗😙😚😉🤣😅😎😋😊😆😘😂😄😃😁😀

  • @abishake1017
    @abishake1017 3 года назад +1

    All
    Over humans in my own brother sister mr gk

  • @BARATH_YT21
    @BARATH_YT21 3 года назад

    Epdiyo kalpanava vechu ella test edothuto ........land agara time la ....konnutanuga 😑

  • @jerosteve6320
    @jerosteve6320 Год назад +1

    Who's here for 10th kalpana chawla's katurai
    (I have tamil exam tomorrow)

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 3 года назад +1

    Careless is very big mistake

  • @saravanakumarkamalanathan3448
    @saravanakumarkamalanathan3448 3 года назад +1

    Triller movie Mari climax Solama stop pana epadi?

  • @punithanithyarani4423
    @punithanithyarani4423 3 года назад +2

    Nenga science teacher ah school la irunthingana science pudikathunu soldra students ah iruka maatanga GK... 👌👌👌

  • @knowledgeispower5328
    @knowledgeispower5328 3 года назад +10

    already therinja visayam than but atha Mr. GK solli keekum pothu puthusa irukku the way of explanation is superb thanks MR. GK

  • @headmaster767
    @headmaster767 3 года назад +2

    Gm gk

  • @saranyavenkatesan8526
    @saranyavenkatesan8526 3 года назад +1

    Part 2 nu solli twist Vaichutingalea Mr. Gk

  • @aravindan476
    @aravindan476 3 года назад +3

    Bro 10k oru naal la vanthudum.. 🤩

  • @balaprakash8590
    @balaprakash8590 3 года назад +2

    Kalpana chawla series KU aprm IT FIELD & IT Companies pathhi video podunga plssssssssssss🙂

  • @sunderraj7026
    @sunderraj7026 3 года назад +1

    Andha cap eduthu thalaila podringa parunga anga nikringa thala nenga....

  • @vel1969.
    @vel1969. 3 года назад +2

    "Cut pannitu THODARUMNU pottan"

  • @fakkrudeenfaa2943
    @fakkrudeenfaa2943 3 года назад +3

    Thalaiva, twist ah...🙄

  • @ZEETABHI
    @ZEETABHI 3 года назад +4

    Waiting for second part...when it is expected?

  • @mindvoice6936
    @mindvoice6936 3 года назад +3

    navarasa series la project agni movie explain panunga bro ❤️

  • @mudivilichannel
    @mudivilichannel 3 года назад +1

    Mr GK மிக முக்கியமான நல்லதொரு பதிவு. ஒரு சிறிய கேள்வி. 2003 4:42 இல் வெடித்து சிதறிய Space Shuttle ஐ எப்படி NASA 2011 5:20 வரை பாவித்தது?

  • @tprsaravanans
    @tprsaravanans 3 года назад +4

    அருமை waiting for part 2

  • @michaelamuthan8312
    @michaelamuthan8312 3 года назад +1

    டிக் டிக் டிக் 😎😎😎

  • @yuvadheeranrecords7378
    @yuvadheeranrecords7378 3 года назад +1

    Video paathutu like pota athu other channel. Like potutu video paatha athu “Mr.GK” channel 🥂

  • @SenthilKumar-md4wd
    @SenthilKumar-md4wd 3 года назад +1

    Junior GK alaiyae kanum.....

  • @MSPRODUCTIONSFILM
    @MSPRODUCTIONSFILM 3 года назад +2

    Na movie yoda part 2 kooda ivloo wait pannathu illa ungalodaya part 2 episode ku tha epovume romba wait pannuren

  • @seab3203
    @seab3203 3 года назад +3

    Advance congratulations for 700k subs milestone.

  • @engineeringaspirantunoffic2856
    @engineeringaspirantunoffic2856 3 года назад +2

    160 likes and 0 dislikez

  • @vijay-gl3jy
    @vijay-gl3jy 3 года назад

    intha video thumbnail la Red color circle and arrow yen highlight panne eruku keenga nu therinjikalama?

  • @krisshnakumar3574
    @krisshnakumar3574 3 года назад +6

    Well explained sir.....waiting for Part 2...

  • @venkatvibes7161
    @venkatvibes7161 3 года назад

    என் youtube பக்கத்தை பின்தொர்பவர்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே❤️❤️❤️❤️😭

  • @ramya8527
    @ramya8527 3 года назад +2

    Part 2 konjam seekrama podunga

  • @abishake1017
    @abishake1017 3 года назад +1

    Closed to part 1 no need part 2 my own reguest 😥😥😥😥😥😥😔