Viruchigam Special: How to Work on Behavioural Issues | விருச்சிகம் எப்படி நடந்துகொண்டால் சிறப்பு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 353

  • @JothidamOruAriviyal
    @JothidamOruAriviyal  Год назад +1

    WhatsApp:
    chakrainstituteonline.com/whatsapp

  • @udhayakumar5176
    @udhayakumar5176 3 года назад +8

    மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் சராசரி மனிதனுக்கு நடப்பவை, அதற்கான அறிவுரையும் கூட, விருச்சிக ராசிகாரர்களுக்கு மட்டுமல்ல, நல்ல பதிவு 💐

  • @younusmpmp9624
    @younusmpmp9624 Год назад +2

    Neega solvadu correcta iruku nanum virichigam than....

  • @venkatesang1230
    @venkatesang1230 2 года назад +5

    விருச்சிக ராசிக்காரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 года назад +20

    சார் உங்கள் பதிவிற்காக ரொம்ப நாட்களாக காத்திருந்தோம், மிக்க நன்றி சார்.

  • @prabakaran2346
    @prabakaran2346 3 года назад +14

    நீண்ட நாட்களாக காத்திருந்தேன் உங்கள் பதிவிற்காக...மிகவும் பயனுள்ள பதிவு...நன்றி அண்ணா...

  • @herculeswin5545
    @herculeswin5545 2 года назад +9

    You are a good motivational speaker bro ♥️

  • @santhisezhian8875
    @santhisezhian8875 Год назад +2

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான்.... நல்லா புரிய வைத்தீர்கள்.... சுவாமி ராகவேந்திர அருளால் மென்மேலும் சிறக்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.... தொடரட்டும் உங்கள் பணி..... சூப்பர் சார் 💐💐💐💐💐

  • @thangampandian6829
    @thangampandian6829 3 года назад +26

    Scorpions 🦂 always support for your you tube channel.. even your sounds good 👌.. keep rocking..#Cheerful 🖖🏻

  • @jaistalinsanthacruz4937
    @jaistalinsanthacruz4937 3 года назад +3

    Really I am facing last 40 years which you have mentioned 5 issues but I believed GOD.

  • @padmajanaidu6779
    @padmajanaidu6779 3 года назад +20

    My issue is normally being short tempered.... really its very useful...

    • @Bala_bala6798
      @Bala_bala6798 3 года назад +1

      Same

    • @nimalanand9721
      @nimalanand9721 3 года назад +1

      Just try to view in the perspective of persons opposite to you.
      We r not responsible for the things which we can't control by yourself
      Try not to speak while your r short tempered better grab a cup of water and take water.
      These things helped me a lot hope will help u as well

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 года назад +6

    ஆமாம் உண்மை,,ரொம்ப ஏமாளி நம்பி ஏமாருவோம், அதான் விருச்சிகம்,உண்மை கசக்கும்,வித்தியாசம் உண்மை, நட்பு கோவம் எல்லாம் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @nareshpandian1321
    @nareshpandian1321 3 года назад +5

    Very simple . Calm ha irukanum then everything in our control .

  • @nandhinivelusamy6047
    @nandhinivelusamy6047 3 года назад +13

    நட்பு: 👌
    கோபம்: மிக சரியாக இருக்கு சார்
    நான் இத கேட்டதே பெரிய மற்றதுக்கான வழி...

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 года назад +11

    Recently I watched your videos and as a Science teacher I gathered good information. You told that our attitudes and mind set tend to receive good things though the planets position is good or bad. Nice Sir.

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 года назад +2

    உங்க குரல் தெளிவாக உள்ளது நிதானமான பேச்சு

  • @Selvadurai1980
    @Selvadurai1980 3 года назад +8

    உண்மை....சார்..... நன்றி🙏💕 எனக்காக நீங்கள் சொல்வது போல் உள்ளது.......

  • @nagarajan9368
    @nagarajan9368 3 года назад +11

    100% எனது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வு

  • @sparrowchannel6027
    @sparrowchannel6027 3 года назад +5

    நட்பு க்காக சொன்ன விஷயங்களை புரிந்து கொள்ள 40 வயது ஆகி விட்டது. சில வருடங்களாக தான் நீங்கள் இப்போது கூறி யது இருக்கிறேன். நன்றி

  • @preette2773
    @preette2773 Год назад +3

    What u said is exactly true in this video and in other videos..i am virichigam...and good advice for how to handle situations..this is is what I needed to limit myself..i am struggling with emotions, sensitivity,kind nature,helping tendency,anger, relationship and friendship.

    • @Raj-tj6qf
      @Raj-tj6qf Год назад

      Are u kettai nakshatra

  • @mmglobal7057
    @mmglobal7057 2 года назад +1

    Romba TX sir yaravadhu our friends kedaika matanglanu manaus romba engudhu

  • @raghuadmin
    @raghuadmin 3 года назад +15

    இவை அனைத்தும் எனக்கும் நடந்திருக்கு. துல்லியமான ஆராய்ச்சி மற்றும் அருமையான விளக்கம். தெளிவுறைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @praveenen300
    @praveenen300 3 года назад +3

    Neenda natkkaluku piragu migavum arumayana பதிவு sir. Nandri sir

  • @mahalingamhariharan4703
    @mahalingamhariharan4703 2 года назад +1

    Experienced many times .very informative and useful.

  • @prempremg6035
    @prempremg6035 3 года назад +2

    Neenga solrathu 100 100 unmai romba nanri sir yarukkidaium pesa thona maddangu

  • @muthukrishnank3934
    @muthukrishnank3934 3 года назад +2

    நிரந்தர வழிபாடு செய்ய உரித்தான தெய்வம் கூறு நன்றி விருச்சிகத்திர்க்கு 100/95%தாங்கள் கூறுவது உன்மை மிக மிக நன்றி அண்ணா

  • @padmar3130
    @padmar3130 3 года назад +18

    எனக்கு தேவையான ஆலோசனைகள் கூறி விட்டீர்கள் மிக்க நன்றி அண்ணா 🙏🌺🌺🌺

  • @nivethanive4592
    @nivethanive4592 3 года назад +1

    Romba thanks sir nala irupiga sir helpful ah irukuthu sir

  • @jeniamali8462
    @jeniamali8462 3 года назад +5

    அனைத்தும் உண்மை அண்ணா......... 🙏🙏🙏

  • @senthiljse
    @senthiljse 2 года назад

    நல்ல பதிவு Sir, விருச்சிக ராசி காரர்களுக்கு தேவையான கட்டுப்பாடு மற்றும் மாற்றம் வர இந்த பதிவு உதவும் 👍

  • @s.nirmalas.nirmala693
    @s.nirmalas.nirmala693 2 года назад +1

    Viruchiga rasikararkal pathi puttu,puttu vaichitenga sir, Thank you for your advice, Thank you

  • @kandasamyalagen1701
    @kandasamyalagen1701 3 года назад +1

    நன்றி . மிகச் சிறந்த பதிவு.

  • @m.chinnasamy432
    @m.chinnasamy432 3 года назад +4

    Super kathai Enakum apdithan nadakudhu sir

  • @Kiran-mg7kz
    @Kiran-mg7kz 3 года назад +5

    Viruchiga rasiyoda children pathi sollunga sir please......

  • @karunanithi3301
    @karunanithi3301 3 года назад +1

    Super na phone pani appreciate pana nu thonuthu video Parkum Potha daily en husband kita pola pura Visayam thks 4 d solution other than tat v don’t get parents support too

  • @narayanankupusamy9964
    @narayanankupusamy9964 2 года назад

    Suppar suppar suppar suppar suppar suppar speech thankyou sir

  • @uv5111
    @uv5111 3 года назад +4

    Inum neraya video podunga sir..viruchagam paathi.. waiting..

  • @antonykulandesu
    @antonykulandesu 3 года назад +4

    நன்றி sir..,.. அருமை சார்..

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 3 года назад +6

    சார் நீங்க சொல்வது அத்தனையும் உண்மை. நீங்க சொன்ன அனைத்தையும் அனுபவித்தேன், அனுபவித்து கொண்டு இருக்கிறேன். விருச்சிக ராசிக்கு - அனுஷம் ஆன்மிக விஷயம் கை கூடுமா சார்.

  • @jenobaram2632
    @jenobaram2632 3 года назад +1

    நன்றி. உங்கள் ஆலோசனைக்கு

  • @Krish_005
    @Krish_005 3 года назад +4

    விருச்சிக ராசியின் சிறப்புகளைத் தனிப்பதிவாகப் போடுங்க அண்ணா...

  • @karthickg6845
    @karthickg6845 3 года назад +4

    Thanks Always true sir.

  • @shanthiani5353
    @shanthiani5353 2 года назад

    All 5 points is so good, tq.

  • @revathyraj3536
    @revathyraj3536 3 года назад +4

    Meditation and physical exercises will recover sir from my experience sir

  • @nirupaniru5265
    @nirupaniru5265 3 года назад +1

    உங்க பதிவு எல்லாம் உண்மை தான்

  • @praan143
    @praan143 2 года назад +2

    சார், ரொம்ப நாட்களாய் வீடியோவே வரவில்லை... குறிப்பாக விருச்சிகம்... மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....🙏🙏🙏

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  2 года назад +1

      கண்டிப்பாக சீக்கிரமே வரும். கவலை வேண்டாம்.

  • @anandbabu9747
    @anandbabu9747 3 года назад +9

    வணக்கம் sir good speech and truth words பொதுவா விருச்சிகம் எப்படி பட்ட ராசி வரம் மா? சாப மா? இல்ல normala? இந்த ராசி பிறந்தவங்க achive பன்னுவாங்கள? இது முன்னாடி வரலாறு என்ன சொல்லது? இந்த ராசியில் பிறந்து achive பன்ன VIP யார் யாரு?

  • @srikathir5801
    @srikathir5801 2 года назад

    Thanks your video
    Also very correct my life
    Thanks your motivation video
    Thanks u so much bro

  • @masthand4514
    @masthand4514 Год назад

    Romba nalla sollreenga sir.

  • @punniamoorthy889
    @punniamoorthy889 3 года назад +2

    Entirely psychological solution for the problems of Vrichakaraashi people. Thank you. (Long waited for your lost).

  • @nandakumar3600
    @nandakumar3600 2 года назад

    Very useful 👌 👍 100000000 Times Thanks

  • @reshikasaras4711
    @reshikasaras4711 3 года назад +3

    Sir 💯 unmai viruchikam is Best

  • @tamilkannan63
    @tamilkannan63 2 года назад

    Thanks sir neenga sonnethellam 💯 unmai

  • @Msjustmy
    @Msjustmy 3 года назад +2

    Good explanation

  • @vijikanna2058
    @vijikanna2058 3 года назад +1

    பயனுள்ள பதிவு

  • @nishak6826
    @nishak6826 3 года назад +2

    Always waiting for your valuable video and guidance

  • @ssrajan9654
    @ssrajan9654 Год назад

    You r telling truth & reality.

  • @karthikkk8894
    @karthikkk8894 3 года назад +2

    Very nice bro 💯 unmai.my life full damage ok thanks

  • @yamunaav5809
    @yamunaav5809 Год назад

    Thank you so much for this post sir

  • @dhanamlakshmi1811
    @dhanamlakshmi1811 3 года назад +7

    Over stress aguthu . Athula eruthu relief aga athavathu soluga sir

  • @yugesh786
    @yugesh786 3 года назад

    Nega sonna ellammah ennaku nadathuruku anna romba thanks very helpful video

  • @Nanbook24
    @Nanbook24 3 года назад +15

    Wonderful. Thanks for immediate response video

    • @JothidamOruAriviyal
      @JothidamOruAriviyal  3 года назад +4

      Thanks for your previous comment. It made me create this video.

    • @hunterassassinyt...1557
      @hunterassassinyt...1557 3 года назад +1

      @@JothidamOruAriviyal waiting for next part . I need to know myself. And I have seen part 1 and 2 and please make next part . So the scorpions can survive and succeed🙃

    • @thenmozhiparthi6360
      @thenmozhiparthi6360 3 года назад

      @@hunterassassinyt...1557 நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் எனக்கும் எனது கணவருக்கு அடிக்கடி சண்டை வந்து விடுகிறது நான் வாயைத் திறந்தாலோ சண்டை தான்

    • @tharunvarsha1544
      @tharunvarsha1544 3 года назад

      @@thenmozhiparthi6360 same than yenga veetulaum😔😔😔

    • @tharunvarsha1544
      @tharunvarsha1544 3 года назад

      Ithuku solution solunga sir pls

  • @nagaraj6657
    @nagaraj6657 3 года назад +1

    Super nallathu

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc Год назад

    உண்மை உண்மை உண்மை அனைத்தும் உண்மை

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 3 года назад

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @vallik6397
    @vallik6397 3 года назад +1

    Nalla visayam sir. Thanks for your guidance. It's very helpful to all Viruchagam Raasi.

  • @user-br7sr6px5f
    @user-br7sr6px5f 3 года назад +1

    You are too practical

  • @prasannalakshmi1818
    @prasannalakshmi1818 Год назад

    Thank u for ur advise &solutions .i will defently try.for ur exam ple also 👌 👌

  • @vijaysrinivasan6486
    @vijaysrinivasan6486 3 года назад +1

    Viruchigam rasi life eppadi errukum start to end oru video podunga sir

  • @harishhaq
    @harishhaq 3 года назад +1

    Super thanks Bharath Ram Sir.

  • @RaJa-pc1fm
    @RaJa-pc1fm 3 года назад +2

    அருமை 💯.....

  • @narmadhag7990
    @narmadhag7990 3 года назад +1

    You have mentioned all my problems. Thank you

  • @sakthiimps3768
    @sakthiimps3768 3 года назад +13

    அனுஷம் நட்சத்திரம் விருச்சக ராசி

    • @Ayyapan30
      @Ayyapan30 2 года назад

      Same enakkum bro

  • @nandhinis3243
    @nandhinis3243 3 года назад +1

    Thanks sir what ever you said is true I'll try to follow, in my anger and helping others.

  • @eswara3
    @eswara3 3 года назад +1

    Thanks for great explanation...I got it answer which I'm searching for....jai sai ram 🙏

  • @kalavathiniranjana9854
    @kalavathiniranjana9854 3 года назад

    sooper, evalavu correcta solreenga 🙏🙏

  • @Nanbook24
    @Nanbook24 3 года назад +2

    How to control and make kumba rasi listen to veikshika. Also tel more abt kumba

  • @ayyavukkarasant2690
    @ayyavukkarasant2690 3 года назад +2

    என் கண்களை திறந்துவிட்டீர்கள் நன்றி ஐயா

  • @harini5614
    @harini5614 3 года назад

    Romba thanks neegga engarasi solrathu kadaule neerla engalukku solramari irukku thanksppa neegga sonnathu 💯 unmaippa

  • @mambinarayan3941
    @mambinarayan3941 3 года назад

    Good to Great! Friendship!! Feedback!!! THANK You so much....

  • @thenmozhi291
    @thenmozhi291 2 года назад

    Correct sir 🙏 but pazhaganathu ellarumey anpa payanpatuthy use pannitu piruchirranga

  • @jcmohan8
    @jcmohan8 3 года назад

    It is really very interesting...

  • @lingarajn5115
    @lingarajn5115 2 года назад

    Thank you so much bro
    Very nice

  • @nandakumar3600
    @nandakumar3600 2 года назад

    Live long live God bless you 🙏

  • @anandikris2656
    @anandikris2656 3 года назад +1

    Super advice!. thanks .

  • @DRBAVAAKBAR
    @DRBAVAAKBAR 3 года назад

    Absoluatley correct brother..

  • @thirumarans978
    @thirumarans978 3 года назад +1

    I Wand this video soon amazing Wow

  • @07sha34
    @07sha34 3 года назад +2

    Yeay finally. Thank you sir

  • @2010lakshmi
    @2010lakshmi 3 года назад +1

    Thank you👍

  • @gowthamibala4874
    @gowthamibala4874 3 года назад +1

    Sir I am new subscriber your videos very useful sir 👍👍

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 2 года назад

    Vazthokal 🌹👌🙏

  • @devidevisabari2507
    @devidevisabari2507 3 года назад

    Sir super na viruchigarasi eannakku unga advice super.....eannakku romba useful

  • @GovindRaj-fk9mu
    @GovindRaj-fk9mu 2 года назад

    Ok நன்றி

  • @navinthankumar8957
    @navinthankumar8957 3 года назад +1

    sir...natchchathira kuriyeedu patri sollunkele.

  • @kingnag230
    @kingnag230 3 года назад +2

    Good

  • @kannappam2121
    @kannappam2121 Год назад

    All you say is true but how n what is remedies to be happy in future

  • @yamunadevi9808
    @yamunadevi9808 2 года назад

    Nanri.

  • @bnalini463
    @bnalini463 2 года назад

    Everything is 💯 true!!!

  • @gjoseph583
    @gjoseph583 2 года назад +1

    Bro ,Where were You all this time Vera vera level 👍

  • @bharathibharathisfc8810
    @bharathibharathisfc8810 2 года назад

    நன்றி🙏💕