குபேரனாக மாற்றும் கேது | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 740

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 4 года назад +1

    வணக்கம் சார்.
    மிக அருமையாக விளக்கினீர்கள்.. இதை விட யாரும் சிறப்பாக பிரித்து கூற முடியாது. மிக நிதானமாக தாங்கள் ஒவ்வொன்றையும் கூறி உள்ளீர்கள். பசு மரத்தானி போல மனதில் பதிந்தது.அனபுடன் நன்றி🙏.

  • @kasturir1580
    @kasturir1580 3 года назад +1

    Excellent video Sir! Explanation for Ketu in 8th house was really great! Thank you for this video :)

  • @palanis5829
    @palanis5829 4 года назад

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 года назад

    வணக்கம் சார் கேது தசை பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கள். நல்லது கெட்டது நடப்பதற்கான அதன் அமைவிடங்களைப் பற்றி எடுத்துக் காட்டுடன் தெளிவாக விளக்கியிருந்தீர்கள் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார்

  • @ragavardhinivn4635
    @ragavardhinivn4635 4 года назад +1

    அன்பு வணக்கம் ஐயா. தங்களின்
    ஜோதிட கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள். எனது பெயர்A.வாசு.
    பி.தேதி 14.04.1970. இரவு 02 மணி.
    ஊர் மோகனூர் நாமக்கல் மாவட்டம்.
    எனது ஜாதகத்தில் 8கேது உள்ளார்.
    கேது திசை எனக்கு மிகவும் அருமை.
    நன்றாக சம்பாதித்தேன் . நகைகள் நிலம் சொத்து சேர்க்கை மனைவியுடன்
    மிக சந்தோஷமாக வாழும் சூழல் அமைந்தது. காரணம். என் ஜாதகத்தில்
    மகர லக்கினம். புனர்பூசம் நட்சத்திரம்.
    கடக ராசி. 8ல் கேது. கேது நின்ற வீட்டின்
    சூரியன் உச்சம். வர்க்கோத்தமம் .
    கேது 5ம் அதிபதி சுக்கிரன் சாரம்
    வர்க்கோத்தமம். சுக்கிரன் 4ல் செவ்வாய்
    உடன் பரிவர்த்தனை. பல ஜோதிடர்கள்
    உனக்கு கண்டம் விபத்து உண்டு என்று
    பயமுருத்தினர். இதன் விளைவு நான் ஜோதிடம் கற்றுக் கொள்ள நேர்ந்தது.
    காரணம் கேது திசை கேது 5ம் அதிபதி சுக்கிரன் சாரம்.
    நன்றி வாழ்க வளமுடன்.

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 2 года назад

    Excellent explanation Uk London Jeyakrishnan

  • @dakshinamurthyn9175
    @dakshinamurthyn9175 4 года назад

    Very well explained. Mr Chinnaraj

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 года назад

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @vasudevan4262
    @vasudevan4262 4 года назад

    நன்றி ஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 года назад

    நன்றி சார்

  • @kgsmani1270
    @kgsmani1270 3 года назад

    My Ketu is in Kumba rasi in Rahu's star and I had Skin problems and also started my business with just Rs.100/- and raised to wealthy man with 2 lovely daughters who r happily settled abroad. My DoB 27.11.1942 ToB 10.47 pm PoB Kunnakkudi near Karaikkudi.
    Lagna and rasi Cancer
    Mars and Venus exchanged houses. I am now 80. Praying God for the happiness of the World in all respects. Seeing Astro videos.

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 4 года назад

    Excellent explanation sir 🙏🙏🙏

  • @shanmugampss4113
    @shanmugampss4113 4 года назад

    During my Ketu Mahadasa, I have got my two Sons marriage between the period 2013 to 2020. I did not experience any difficulty. The dasa went peacefully. But, I learned Astrology and completed the course succefully. More than this, I got your contact through Video medium and supported my prediction in analysing the horoscopes. Ketu posited in 2nd place with Mars to Simha lagna. Thank you Mr Chinnaraj. A senior citizen Bangalore.

  • @qramran2726
    @qramran2726 4 года назад

    Thanks boss🤗🤗🤗

  • @raghulprasad4430
    @raghulprasad4430 4 года назад

    Super guruji

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Год назад +1

    Me... Viruchigam -anusham Meena lagnam-கேது & சனி இன் 8th place... Now very tough... So everything depends upon individual horoscope...

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 4 года назад

    Good video and good information.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 года назад

    Thank you so much sir

  • @RaviChandranT-ls9fi
    @RaviChandranT-ls9fi 6 месяцев назад

    RAVICHANDRAN T - jadagam- lagnam-sukran 2edam-suriyan-sevvai 3edam- guru 4-edam- chandiran 8edam-kethu 9edam-shaneshwaran 11edam-budhan 12edam-raghu

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 4 года назад

    Thanks🌹❤ sir

  • @249yogandhargajendran9
    @249yogandhargajendran9 2 года назад

    Thanks sir valghavallamudan Narbhavi

  • @jeganathant6035
    @jeganathant6035 4 года назад

    Fantastic sir , Jegan from singapore

  • @licbalu8233
    @licbalu8233 3 года назад

    Wow what a prediction in am astroleger so proud of you

  • @vijay1960vijay
    @vijay1960vijay 4 года назад

    Tku sir for your comments

  • @yashawanth712
    @yashawanth712 3 года назад +2

    20/08/1978 சீம்ம லக்னம் 1இல் சூரியன் சனி 2இல் சுக்கிரன் செவ்வாய் ராகு 7இல் சந்திரன் 8இல் கேது (note tha point)12இல் குரு புதன் (குரு திசை இருப்பு 11 வருடம் 11 நாள் உங்கள் ஆராய்ச்சிக்கு தகுந்த ஜாத்கம் இது

  • @anandfranc2594
    @anandfranc2594 4 года назад

    Very interesting one Sir. As you always say Jothidam is like a chessboard and circuit board. Very well explained sir🙏👍👌🏼

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 4 года назад

    Thank you anna

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 года назад

    சின்னராஜ் சார் மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் ஐயா வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் saravanakumar Madurai 22.8.1974 time 4.24am நன்றி ஐயா

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 4 года назад

    உங்களின் ஆராய்ச்சி சூப்பரா இருக்குங்க சார் 👍🏻👍🏻👍🏻

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 4 года назад

    Thanking you sir .kethu dathasai kuberayogam nice explanation.

  • @poongodigopinath5009
    @poongodigopinath5009 4 года назад

    Super sir.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 года назад

    Thanks sirs

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 4 года назад

    அண்ணா வணக்கம் யென் கணவருக்கு 2 இல் தனிச்ச கேது இருக்கிறார் , ஏற்கனவே அஷ்டமாதிபதி புதன் திசையில் எல்லாத்தையும் இழந்து விட்டோம் ,அடுத்து வர போகும் கேது திசை என்ன செய்ய போகுதோ நினைக்கும்போது பயமாக இருக்கிறது. கேது திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அண்ணா , குமார் , 1/07/1982 4:55 pm திருவண்ணாமலை

  • @vengateshshanmugam2612
    @vengateshshanmugam2612 4 года назад

    ஐயா வணக்கம் எனக்கு இப்போது கேது தசை நடக்கிறது ஒரே குழப்பமாக உள்ளது தயவு செய்து பதில் கூறுங்கள் இந்தத் திசை எனக்கு எப்படி இருக்கும் .4.10.1990,2am, kallakurichi.

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 4 года назад

    எதிர்காலம் தொழில் பொருளாதாரம் எப்படி இருக்கும் அண்ணா.சிவில் இஞ்சினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறேன்.இராகுவுடன் இணைந்த கிரகங்கள் தசா நடத்துகிறது.7/5/2002.நேரம் 4.34 மாலை.கோவை.கன்னி லக்னம் .கும்பம் ராசி.பூரட்டாதி நட்சத்திரம்

  • @suprasupra6729
    @suprasupra6729 4 года назад

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் 8ல் கேது கோசாரத்தில் ராகு கேது நடப்பதால் ஆயுளை பாதிக்குமா?17/04/1965 Jaffa நேரம் காலை 07.20 தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanr9012
    @ganesanr9012 4 года назад +1

    👍கவிபேரரசுக்கு..நன்றி.🙏

  • @thitta8147
    @thitta8147 4 года назад

    உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் ஐயா

  • @muniswarancm3544
    @muniswarancm3544 4 года назад

    ஐயா வணக்கம்
    எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் எனது நிலை அதிக கடன் நிலைமை மாற்றம் எதும் உண்டா
    டூவிலர்ஸ்பேர் தொழில் எப்படி இருக்கும் எப்போது நன்றாக இருக்கும் உள்ளதை சொல்லுங்க 6.6.1984 மாலை 4:30 (வத்றப்) நன்றி

  • @thalabathy1956
    @thalabathy1956 4 года назад

    வணக்கம் சின்னராஜ் சார்
    எல்லோருடைய அச்சத்தையும் ஐயத்தையும் போக்க கூடிய ஒரு அருமையான பதிவு. கேதுவுக்கு வீடு கொடுத்தவன் பாதகாதிபதியோடு உள்ளாரே. அதன் பாதிப்பு வராதா சார்?
    அன்புடன்
    தளபதி நாகராஜ்

  • @dakshinamoorthybaiju
    @dakshinamoorthybaiju 4 года назад +1

    Namah Shivaya

  • @krishnapillaiselvamohan7470
    @krishnapillaiselvamohan7470 4 года назад

    ஐயா எனது பிறந்த திகதி 23.04.1970 நேரம் 01.30 am(இரவு)மகரலக்கணம் விசாகம் 1ம்பாதம் 8இல் கேது தற்போது கேது திசை எனது நிலை எப்படி இருக்கும் சொல்ல முடியுமா பிறந்த இடம் ....jaffna,srilanka

  • @paarip9728
    @paarip9728 4 года назад +2

    ஐயா! என் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 года назад

    குருவே சரணம் விளக்கம் அருமை அண்ணா

  • @vijay1882
    @vijay1882 4 года назад

    Background super Sir

  • @maheswarirajaram1800
    @maheswarirajaram1800 4 года назад

    வணக்கம் ஐயா,
    எட்டாம் இடத்தில் கேது நின்றாலும், ஸ்தன பலத்தால் மற்றும் சார பலத்தால் நன்மை செய்யும் என்பதை தெளிவாக சொன்னீங்க.👍
    எனது ஜாதகத்தில் சார பரிவர்த்தனை பெற்று ராகு கேது உள்ளது.
    6/1/1980, காலை 6:30 மணி @ தஞ்சாவூர்
    சார பரிவர்த்தனை பெறும் போது ராகு கேது வின் நிலை என்ன?

  • @vinoraj3555
    @vinoraj3555 4 года назад

    Viruchagam kethu good

  • @balajisivasankaran3491
    @balajisivasankaran3491 4 года назад

    குருஜி எனது ஜாதகத்தில் லக்னதில் ராகு 2ல் சூரியன் குரு புதன் சுக்கிரன் 5ல் செவ்வாய் 7ல் சனி கேது 12ல் சநதிரன் நாகராஜன் 19/01/1974 5.30 இரவு பா. மேட்டூர் கடன் பிரச்சினை எப்போது தீர்வு கிடைக்கும்

  • @chandrasekarkailainathan8849
    @chandrasekarkailainathan8849 4 года назад

    Super sir!.mind opening information.even in mine horoscope kethu in eighth place.makaram lagnam and Meena Raasi. 09/02/1970 6.55 am coimbatore.if time permits upload my horoscope for analysation.thanx Chandrasekar.

  • @jamespaul579
    @jamespaul579 4 года назад

    Nice

  • @rajaramrajaram3137
    @rajaramrajaram3137 4 года назад

    Dear Sir, 8th guru with kedhu for Virichiga lagnam , Dhanusu Rasi result? Guru desai Budan buthi- Running till Dec 2020.Kindly reply. What is the future business

  • @pkaliraj3821
    @pkaliraj3821 4 года назад

    வணக்கம் குருஜி ,10ல் சூரியன் கேதுசாரம் அரசுவேலை திருப்தியளிக்குமா?8ல் செவ்வாய் சுக்ரன்-வாழ்க்கைத்துணை எப்படி அமையும்?5ல் சனி கேது குழந்தைகள் எப்படி?(25/08/1996-12:14PM) TIRUNELVELI நன்றி குருஜி 🙏

  • @gokulamagencies2267
    @gokulamagencies2267 4 года назад

    Bhavani from pollachi அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் என் மகன் என்ன நட்சத்திரம் லக்கினம் என்று சொல்லுங்கள் ஆயுள் பற்றியும் கூறுங்கள் 26.11.15 5.45am. Pollachi

  • @NS-xj7bw
    @NS-xj7bw 4 года назад

    நன்றி ஐயா சாமிநாதன் கோவை 🙏🙏

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 4 года назад

    ஐயா வணக்கம்! .நான் கடந்த 8 ஆண்டுகளாக சுக்ர தசையில் மிகவும் சிறமப்படுகிறேன். முன்னேற்றம் எப்போது? . பொதுவாக என் வாழ்வில் இதுவரை துன்பத்தின் தராசு தரையோடு ஒட்டி உரவாடிக்கொண்டே உள்ளது. இடையே கேது தசையில் முதல் மணமுறிவு, சிறைவாசம் (11 நாள்), நான் உயிரென கருதிய முதல் முதல் மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை. ஆகிய அனைத்து நேர்ந்தாலும், தொழிலில் நல்ல முன்னேற்றம், நல்ல வருமானம். முடிவில் 2 வது திருமணமும் நடந்தது. சுக்ர தசை ஆரம்பித்து சில நாட்களில் படிபடியாக சம்பாதித்த அனைத்தையும் இழந்து, தற்போது என் 2 வது குழந்தை உட்பட என் குடும்பத்தாருக்கு 3 வேலை உணவுக்கே உத்திரவாதமில்லா வாழ்கை! . என் உடன்பிறந்தவர்களே என்னை ஏளனமாக பார்கிறார்கள். என் நிலை எப்போது மாறும்? . தலைநிமிர்வேனா? . சரவணன், 13-08-1977, 03-30 p.m, chennai.

  • @yavi9630
    @yavi9630 4 года назад

    Hi sir 20.6.1988 5.54 pm kumbakonam. அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா. செவ்வாய் சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா நன்றி.

  • @User01029
    @User01029 4 года назад

    ஐயா, எனக்கு லக்னத்தில் கேது, தற்போது இராகு தசை, இதுவரை நன்றாக உள்ளது. விஞ்ஞானியாக உள்ளேன், ஆனால் கடைசி புக்திகள் எப்படி இருக்கும்? US இல் உள்ளோம், GC எப்போது? 12/4/85. 7.15PM, Chennai. நன்றி

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 года назад

    வணக்கம் ஐயா வரவேற்கிறோம்

  • @venkatesh2285
    @venkatesh2285 4 года назад

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்...

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 года назад

    First thing thanks sir.
    Sir it was a good experience of ketu dhasa.
    How it should be predicted by measuring through all parameters.
    Ketu sthanabalam
    Ketu Nakstara Sara balam.
    Ketuvin parvai
    And your previous experience that I was also wrong before ten years.
    Accepting the fact gives confidence to the learner's & beyond all the hurdles one has to learn and go through.
    Thanks for your knowledge sir.
    Expecting more videos

  • @pmurukesanpmurukesan7681
    @pmurukesanpmurukesan7681 4 года назад

    Hello sir, my son b\d. Rohini Thursday,18.4.91,4.30pm, Sivakasi, Meena lakkànam_puthan,mesam_sun,risabàm_chand,sukkiran,katagam_guru,thunush_ragu, currently raguthasai_sevvai puthi, how, when,did, marriage life, please answer me thanks

  • @rajakumarr5190
    @rajakumarr5190 4 года назад

    அய்யா வணக்கம், என் மகளுக்கு கூட 8 இல் கேது,2 இல் ராகு,லக்னாதிபதி 6 இல் மறைந்து உள்ளார், கேது திசை முடிந்து விட்டது, இருந்தாலும் 2 இல் இருக்கும் ராகு என்ன செய்வார், கொஞ்சம் பயமாக உள்ளது, விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அய்யா 11/12/2005, 11.42am, Pondicherry.

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 4 года назад

    என் கணவர் ஜாதகம் 29/10/1980.12:54.pm.சேலம். கடன் எப்பொழுது தீரும்? கேது தசை எப்படி இருக்கும்? 🌹🌹🌹🌹🌹

  • @shankarianantharaman4731
    @shankarianantharaman4731 4 года назад

    Rasi kethu eruntha enna palan

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 года назад +1

    Sir I was always scared of Ketu dasa. But that was the only best dasa I saw in my life.

  • @s_r1705
    @s_r1705 Год назад +1

    Sir how will pregnancy and childbirth be during ragu mahadesha .. 🤔🤔

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 года назад

    வணக்கம் சின்னராஜா சார்

  • @anandfranc2594
    @anandfranc2594 4 года назад

    Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @yogeswaranselvaradjou9710
    @yogeswaranselvaradjou9710 4 года назад +1

    வணக்கம் ஐயா, IT வேலை பார்த்து வருகிறார். auditing துறைக்கு மாற விரும்புகிறேன், சூரியன் நிச்சம், சந்திரன் ராகுவுடன் 6ல் உள்ளது. DOB 30-10-1992 12:36am சிதம்பரம். வேலை மாற்றம் சாத்தியமா. நன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். எனக்கு சந்தேகம் இது correct ? கேது( 8ம் திசை) அதிகம் எத்தனை வருடம்?. புதன் திசை ( அஸ்வனி கேது நட்சத்திடம்) சரம் (17வருடம்). அடுத்து கேது திசை ( 7 வருடம்) (அவிட்டம் செவ்வாய் நட்சத்திரம்). இங்கு சார பரிவிரத்தனை கேது & செவ்வாய். சுக்கிரன் திசை( மிருகசீரிஷம் செவ்வாய் நட்சத்திரம்). 20வருடம். DOB 02-05-1980; 12.55 pm சென்னை. கேது அதிக்கம் ?. ( 17+7+20=47) ?..இவை அனைத்தும் கேது மகம் நட்சத்திரம் ( ராகு, செவ்வாய், குரு, & புதன்).

  • @ahthiharinaam6039
    @ahthiharinaam6039 4 года назад +1

    வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது அடிமைதொழிலா பதில் கூறுங்கள் ஐயா

  • @mohant.n9133
    @mohant.n9133 4 года назад

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @nahil2379
    @nahil2379 4 года назад

    Dear sir My dob 04 Dec 1987 time 06.36 am place jaffnaவெளிநாட்டில் குடியேற வாய்ப்பு உள்ளதா? நான் சொந்த தொழில் தொடங்கலாமா? அல்லது government job கிடைக்குமா?எப்பொழுது?தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா🐒🐒🐒🐒

  • @sivamuthuvelsiva7570
    @sivamuthuvelsiva7570 4 года назад

    வணக்கம் சார்

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 4 года назад

    ஐயா வணக்கம் ஜெய்குமார் சேலம் என் ஜதாகத்தில் 8 கேது புதன் சூரியன் உள்ளது புதன் திசை நடக்கிறது இப்போது எப்படி இருக்கும் DOB 11/6/75 Time 3.20 pm சேலம்

  • @akilanilango
    @akilanilango 4 года назад

    வணக்கம் ஐயா, நன்வியன் 15-06-2018 2.50 மாலை சிவகாசி. எனது மகனின் லக்கின அதிபதி பகை வீட்டில் உள்ளது அதுவே எட்டாம் வீட்டின் அதிபதியாகவும் உள்ளது. அவனது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ஐயா. நன்றி ஐயா

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 4 года назад

    வணக்கம் பெயர் :மணிகண்டன் பிறந்த தேதி : 25.03.2000 பிறந்த நேரம் : (காலை)11:37:55நிமிடம். பிறந்த இடம் : நாகர்கோயில்.எனக்கு கேது தசை எப்பிடி இருக்கும்.

  • @nimeshmanohar9751
    @nimeshmanohar9751 4 года назад

    ஐயா.கேது தசையில் பல பயம் சார்ந்த துன்பங்கள் வாட்டுகிறது. எப்போது விடிவு கிட்டும்? அடுத்த சுக்ரன்(மாரகாதிபதி) தசை எப்படி இருக்கும்? ஆயுளை பற்றி கூறுங்கள். 18/11/1990, 09:28AM Coimbatore

  • @lakshmiganth8924
    @lakshmiganth8924 Год назад

    Thank you sir Ennoda jathaga palan solluvingala

  • @veersathish
    @veersathish 4 года назад

    ஐயாவழிகாட்டுங்கள்.07.04.86 2.45pm Erode.மணவாழ்கை நீடிக்குமா?. M.E.படித்தும்பயனில்லை! வேலை நிலைப்பதில்லை.பொருள் சேர்க்க முடியவில்லை.விவசாயம் கை கொடுக்குமா? கேது சுக்ர திசைகள் எப்படி இருக்கும்.

  • @rajeshkannanraju3534
    @rajeshkannanraju3534 4 года назад

    வணக்கம் சார். 04.01.1985 காலை 10.30 சிவகாசி . வேலையா ? உணவு சார்ந்த தொழிலா? பெரிய குழப்பமாக உள்ளது. 10 ல் கேது புதன் உள்ளது9 ல் சனி

  • @sashikumar5402
    @sashikumar5402 3 года назад

    ஐயா நானும் 09/01/1984 @ 7.50 Pm @ மதுரையில் பிறந்துள்ளேன்.ஐயா எனக்கு 5ல் கேதுவுடன் சுக்கிரன் சேர்க்கை.விடு கொடுத்தா செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை.ஐயா எனக்கு 37 வயது அக்கின்றது ஏப்போது திருமணம் நடக்கும்.ஐயா பதில் தருங்கள் இந்தா ஜாதகத்தை உதகரனம்மாக எடுத்து கொன்டு பலன் கூறவும் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @sakthi377
    @sakthi377 4 года назад

    வணக்கம் குரு. நிலையானநல்ல வேலை வாய்ப்பு எப்போது அமையும் வெளிநாடு எப்பொழுது செல்வேன்ஏனக்கு தர தோஷம் உள்ளதா நிச்சியங்கபட்ட திருமணமா,காதல் திருமணமா.திருமணம் எப்போது 25.6.93_7.55 AM உடுமலை

  • @sathishkumar-jg5pg
    @sathishkumar-jg5pg 4 года назад

    Enakum 8il kethu suriyan sukaran ipo kethu dhasa sukaran bukthi nadakuthu govt job Ku prepare panitu iruken intha dhasai la job kidaikuma marriage aaguma sir, sathishkumar, 23/06/1992, 4.06pm, rasipuram

  • @Balaji.V1
    @Balaji.V1 4 года назад

    Hi Sir, my son born on 16 May 2016 10.40 am morning, Coimbatore has Saturn and Mars both retrograde in the 5th house of scorpio. How will his future be overall? Thanks Balaji

  • @sreedharm7545
    @sreedharm7545 4 года назад

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @priyaiyyappanpriya7568
    @priyaiyyappanpriya7568 4 года назад

    04/07/2020
    2.36PM
    Tirunelveli pls reply kedhu desa and sukran desai epdi irukum

  • @gangadharans6204
    @gangadharans6204 4 года назад

    வணக்கம்.. 8ல் செ, கேது. கேது தசை முதல் பாதி உயர்த்தி பின் பாதி நொறுக்கி விட்டது...சுக்ரன் எப்படி இருக்கும்..? 6.8.1975 காலை 11:32 வேலூர் நன்றி

  • @AjithKumar-oo6cp
    @AjithKumar-oo6cp 4 года назад

    தமிழ் செம்மலே, செந்தமிழ் சொல் வள்ளலே, தமிழ் பித்தனே, கவிசொற்சுடரே, அடிக்கடி பல பாடல்களை மடை திறந்த வெள்ளம் போல் சொல்லி எங்களை திக்குமுக்காட வைக்கும் தமிழ் ஞானி திண்டுக்கல் சின்னராஜ் ஐயா வணக்கம், எனது பெயர் அஜித் குமார், பிறந்தநாள் : 07.05.1995, பிறந்த நேரம் 12 57 am, தேனி , எனது ஜாதகத்தில் எட்டுக்குரிய சூரியன் உடன் சேர்ந்த கேது நான்கில் இருந்து திசை நடத்துகிறது, இந்த கேது திசை எவ்வாறு இருக்கும், ஆன்மிக பாதை நோக்கியே என் மனம் செல்கிறது, நான் ca படிக்கிறேன் பாஸ் செய்வேனா, தயவு கூர்ந்து இந்த கேது திசை எவ்வாறு இருக்கு என்று சொலுவும், வாக்கியம் படிஇப்பொழுது நடக்கும் கேது திசை உணர்கிறேன் உண்மைதானா அல்லது இன்னும் புதன் திசையில் உள்ளனா?

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 4 года назад

    Brother life Issue. Pls help. Kalai, 08-oct-1981, 12:40 pm, Pondicherry. Marriage is in trouble. Issues at his end.. would he be separated?

  • @kiruthikam4916
    @kiruthikam4916 4 года назад

    வணக்கம் ஐயா, 12-01-1986. 5.45 a.m, ஈரோடு. 5 இல் ராகு. ராகு திசை நல்லதாகவே அமைந்தது. எந்த கவலையும் இல்லாமல் இருந்தேன். திருமணம் ஆன பிறகு நிம்மதி இல்லாமல் போய் விட்டது. குரு லக்னாதிபதி நீசம். குரு திசை இல் உயர் பதவி, திருமணம், குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஆனால் தினமும் பிரச்சினை. கணவரை பிரிந்து வாழ்கிறேன். குரு திசை இன்னும் என்னை என்ன செய்ய காத்திருக்கிறது. இபொழுதே தாங்க முடியவில்லை. தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் ஐயா. மிகுந்த மன வேதனை இல் இருக்கிறேன்.

  • @subhavijay7251
    @subhavijay7251 4 года назад

    Hello sir.. லக்கினத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் திசையில் health issues இருக்கு... மீதமுள்ள செவ்வாய் திசை எப்படி இருக்கும்..24/10/1980..8.15am...salem..thankyou

  • @chandrasekaransrk9959
    @chandrasekaransrk9959 4 года назад

    வணக்கம். அருமை. கேது முதலில் சனியை சந்திப்பார் என்பது சரியா? வேகத்தில் செவ்வாய் சனியை முந்திக்கொள்வாரே?
    சந்திரசேகரன்.. சென்னை.

  • @saravananb4807
    @saravananb4807 4 года назад

    வணக்கம் ஐயா முருகன் துணை எனது பெயர் சரவணன் 7/5/1985 இரவு 1 மணி இடம் கும்பகோணம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? விருச்சிக ராசி மகர லக்னம் பதில் தாருங்கள் அண்ணா நன்றி

  • @duraimuruganduraimurugan1685
    @duraimuruganduraimurugan1685 2 года назад

    சார் வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் கேது இருக்கு உங்களின் நண்பர் சொன்னது உண்மை எனக்கு 2010 இல் கேது திசை ஆரம்பம் ஆனது அப்போது முதல் நிறையவே பணம் வந்தது உண்மை கேது திசை முடிந்து சுக்கிர திசையில் நான் எவ்வளவு சம்பாதிதேன் அததனயும் இஜந்தென் இதுவும் உண்மை இப்போது நான் என்னோட வாழ்க்கையில் சம்பாதித்த எல்லா பணமும் இழந்தேன் என்னுடைய பிறந்த நாள் 17/6/1970. காலை 7.15 பிறந்த இடம் vellore சுக்கிர திசை புரட்டி போட்டுகிட்டு இருக்கு வாழலாமா வேண்டாமா என்கிற நிலையில் இருக்கேன்

  • @soniyas4785
    @soniyas4785 4 года назад

    Sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @allinallstudio8896
    @allinallstudio8896 4 года назад

    ஐயா 29/03/1995 4.50pm 8ல் கேது இப்போது கேது தசையில் அரசு வேலை கிடைக்குமா

  • @sumathimano4341
    @sumathimano4341 4 года назад

    அய்யா வணக்கம்
    நல்ல பதிவு. குரு வக்கிரம் ஆகி இரண்டாம் இடத்தை பார்த்தால் குரல் வளம் எப்படி இருக்கும். குரல் தடுமாற்றம் இருக்குமா?விளக்கம் தரவேண்டுகிறேன். நன்றி.

  • @princetk82
    @princetk82 4 года назад

    This type of topics long time no see sir..

  • @kumarana38
    @kumarana38 4 года назад

    sir, 3 ல் கேது சனி சந் சிம்ம லக்கினம்11.03.1985, karaikal 5.00 pm என்ன நன்மை கிடைக்கும் ஐயா?