குபேரனாக மாற்றும் கேது | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 740

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 4 года назад +1

    வணக்கம் சார்.
    மிக அருமையாக விளக்கினீர்கள்.. இதை விட யாரும் சிறப்பாக பிரித்து கூற முடியாது. மிக நிதானமாக தாங்கள் ஒவ்வொன்றையும் கூறி உள்ளீர்கள். பசு மரத்தானி போல மனதில் பதிந்தது.அனபுடன் நன்றி🙏.

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Год назад +1

    Me... Viruchigam -anusham Meena lagnam-கேது & சனி இன் 8th place... Now very tough... So everything depends upon individual horoscope...

  • @kasturir1580
    @kasturir1580 3 года назад +1

    Excellent video Sir! Explanation for Ketu in 8th house was really great! Thank you for this video :)

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 2 года назад

    Excellent explanation Uk London Jeyakrishnan

  • @ragavardhinivn4635
    @ragavardhinivn4635 4 года назад +1

    அன்பு வணக்கம் ஐயா. தங்களின்
    ஜோதிட கருத்துக்கள் அனைத்தும் முத்துக்கள். எனது பெயர்A.வாசு.
    பி.தேதி 14.04.1970. இரவு 02 மணி.
    ஊர் மோகனூர் நாமக்கல் மாவட்டம்.
    எனது ஜாதகத்தில் 8கேது உள்ளார்.
    கேது திசை எனக்கு மிகவும் அருமை.
    நன்றாக சம்பாதித்தேன் . நகைகள் நிலம் சொத்து சேர்க்கை மனைவியுடன்
    மிக சந்தோஷமாக வாழும் சூழல் அமைந்தது. காரணம். என் ஜாதகத்தில்
    மகர லக்கினம். புனர்பூசம் நட்சத்திரம்.
    கடக ராசி. 8ல் கேது. கேது நின்ற வீட்டின்
    சூரியன் உச்சம். வர்க்கோத்தமம் .
    கேது 5ம் அதிபதி சுக்கிரன் சாரம்
    வர்க்கோத்தமம். சுக்கிரன் 4ல் செவ்வாய்
    உடன் பரிவர்த்தனை. பல ஜோதிடர்கள்
    உனக்கு கண்டம் விபத்து உண்டு என்று
    பயமுருத்தினர். இதன் விளைவு நான் ஜோதிடம் கற்றுக் கொள்ள நேர்ந்தது.
    காரணம் கேது திசை கேது 5ம் அதிபதி சுக்கிரன் சாரம்.
    நன்றி வாழ்க வளமுடன்.

  • @dakshinamurthyn9175
    @dakshinamurthyn9175 4 года назад

    Very well explained. Mr Chinnaraj

  • @vijay1960vijay
    @vijay1960vijay 4 года назад

    Tku sir for your comments

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 года назад

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @vasudevan4262
    @vasudevan4262 4 года назад

    நன்றி ஐயா

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 4 года назад

    Good video and good information.

  • @raghulprasad4430
    @raghulprasad4430 4 года назад

    Super guruji

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 года назад

    நன்றி சார்

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 года назад

    வணக்கம் சார் கேது தசை பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கள். நல்லது கெட்டது நடப்பதற்கான அதன் அமைவிடங்களைப் பற்றி எடுத்துக் காட்டுடன் தெளிவாக விளக்கியிருந்தீர்கள் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார்

  • @palanis5829
    @palanis5829 4 года назад

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @shanmugampss4113
    @shanmugampss4113 4 года назад

    During my Ketu Mahadasa, I have got my two Sons marriage between the period 2013 to 2020. I did not experience any difficulty. The dasa went peacefully. But, I learned Astrology and completed the course succefully. More than this, I got your contact through Video medium and supported my prediction in analysing the horoscopes. Ketu posited in 2nd place with Mars to Simha lagna. Thank you Mr Chinnaraj. A senior citizen Bangalore.

  • @RaviChandranT-ls9fi
    @RaviChandranT-ls9fi 6 месяцев назад

    RAVICHANDRAN T - jadagam- lagnam-sukran 2edam-suriyan-sevvai 3edam- guru 4-edam- chandiran 8edam-kethu 9edam-shaneshwaran 11edam-budhan 12edam-raghu

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 года назад

    Thank you so much sir

  • @jeganathant6035
    @jeganathant6035 4 года назад

    Fantastic sir , Jegan from singapore

  • @kgsmani1270
    @kgsmani1270 3 года назад

    My Ketu is in Kumba rasi in Rahu's star and I had Skin problems and also started my business with just Rs.100/- and raised to wealthy man with 2 lovely daughters who r happily settled abroad. My DoB 27.11.1942 ToB 10.47 pm PoB Kunnakkudi near Karaikkudi.
    Lagna and rasi Cancer
    Mars and Venus exchanged houses. I am now 80. Praying God for the happiness of the World in all respects. Seeing Astro videos.

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 4 года назад

    Excellent explanation sir 🙏🙏🙏

  • @249yogandhargajendran9
    @249yogandhargajendran9 2 года назад

    Thanks sir valghavallamudan Narbhavi

  • @qramran2726
    @qramran2726 4 года назад

    Thanks boss🤗🤗🤗

  • @dakshinamoorthybaiju
    @dakshinamoorthybaiju 4 года назад +1

    Namah Shivaya

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 4 года назад

    Thanks🌹❤ sir

  • @licbalu8233
    @licbalu8233 3 года назад

    Wow what a prediction in am astroleger so proud of you

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 4 года назад

    Thank you anna

  • @chandrasekarkailainathan8849
    @chandrasekarkailainathan8849 4 года назад

    Super sir!.mind opening information.even in mine horoscope kethu in eighth place.makaram lagnam and Meena Raasi. 09/02/1970 6.55 am coimbatore.if time permits upload my horoscope for analysation.thanx Chandrasekar.

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 4 года назад

    Thanking you sir .kethu dathasai kuberayogam nice explanation.

  • @poongodigopinath5009
    @poongodigopinath5009 4 года назад

    Super sir.

  • @vinoraj3555
    @vinoraj3555 4 года назад

    Viruchagam kethu good

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 года назад

    Thanks sirs

  • @yashawanth712
    @yashawanth712 3 года назад +2

    20/08/1978 சீம்ம லக்னம் 1இல் சூரியன் சனி 2இல் சுக்கிரன் செவ்வாய் ராகு 7இல் சந்திரன் 8இல் கேது (note tha point)12இல் குரு புதன் (குரு திசை இருப்பு 11 வருடம் 11 நாள் உங்கள் ஆராய்ச்சிக்கு தகுந்த ஜாத்கம் இது

  • @anandfranc2594
    @anandfranc2594 4 года назад

    Very interesting one Sir. As you always say Jothidam is like a chessboard and circuit board. Very well explained sir🙏👍👌🏼

  • @jamespaul579
    @jamespaul579 4 года назад

    Nice

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 года назад

    First thing thanks sir.
    Sir it was a good experience of ketu dhasa.
    How it should be predicted by measuring through all parameters.
    Ketu sthanabalam
    Ketu Nakstara Sara balam.
    Ketuvin parvai
    And your previous experience that I was also wrong before ten years.
    Accepting the fact gives confidence to the learner's & beyond all the hurdles one has to learn and go through.
    Thanks for your knowledge sir.
    Expecting more videos

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 4 года назад

    உங்களின் ஆராய்ச்சி சூப்பரா இருக்குங்க சார் 👍🏻👍🏻👍🏻

  • @vijay1882
    @vijay1882 4 года назад

    Background super Sir

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 года назад

    சின்னராஜ் சார் மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் ஐயா வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் saravanakumar Madurai 22.8.1974 time 4.24am நன்றி ஐயா

  • @karthi.pkarthi2329
    @karthi.pkarthi2329 Год назад

    👍

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 4 года назад

    அண்ணா வணக்கம் யென் கணவருக்கு 2 இல் தனிச்ச கேது இருக்கிறார் , ஏற்கனவே அஷ்டமாதிபதி புதன் திசையில் எல்லாத்தையும் இழந்து விட்டோம் ,அடுத்து வர போகும் கேது திசை என்ன செய்ய போகுதோ நினைக்கும்போது பயமாக இருக்கிறது. கேது திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அண்ணா , குமார் , 1/07/1982 4:55 pm திருவண்ணாமலை

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 года назад

    வணக்கம் ஐயா வரவேற்கிறோம்

  • @thalabathy1956
    @thalabathy1956 4 года назад

    வணக்கம் சின்னராஜ் சார்
    எல்லோருடைய அச்சத்தையும் ஐயத்தையும் போக்க கூடிய ஒரு அருமையான பதிவு. கேதுவுக்கு வீடு கொடுத்தவன் பாதகாதிபதியோடு உள்ளாரே. அதன் பாதிப்பு வராதா சார்?
    அன்புடன்
    தளபதி நாகராஜ்

  • @Balaji.V1
    @Balaji.V1 4 года назад

    Hi Sir, my son born on 16 May 2016 10.40 am morning, Coimbatore has Saturn and Mars both retrograde in the 5th house of scorpio. How will his future be overall? Thanks Balaji

  • @rajaramrajaram3137
    @rajaramrajaram3137 4 года назад

    Dear Sir, 8th guru with kedhu for Virichiga lagnam , Dhanusu Rasi result? Guru desai Budan buthi- Running till Dec 2020.Kindly reply. What is the future business

  • @a.r.neelakandan2602
    @a.r.neelakandan2602 4 года назад

    Sir.... What is your opinion regarding "gandanta points" in horroscope... It is said that they are of high karmic potential and result in great transformations... People with lagna/moon in those points will have severe changes in life... Just curious to know

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 4 года назад

    Vannakam Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @muniswarancm3544
    @muniswarancm3544 4 года назад

    ஐயா வணக்கம்
    எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் எனது நிலை அதிக கடன் நிலைமை மாற்றம் எதும் உண்டா
    டூவிலர்ஸ்பேர் தொழில் எப்படி இருக்கும் எப்போது நன்றாக இருக்கும் உள்ளதை சொல்லுங்க 6.6.1984 மாலை 4:30 (வத்றப்) நன்றி

  • @ganesanr9012
    @ganesanr9012 4 года назад +1

    👍கவிபேரரசுக்கு..நன்றி.🙏

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 года назад +1

    Sir I was always scared of Ketu dasa. But that was the only best dasa I saw in my life.

  • @maheswarirajaram1800
    @maheswarirajaram1800 4 года назад

    வணக்கம் ஐயா,
    எட்டாம் இடத்தில் கேது நின்றாலும், ஸ்தன பலத்தால் மற்றும் சார பலத்தால் நன்மை செய்யும் என்பதை தெளிவாக சொன்னீங்க.👍
    எனது ஜாதகத்தில் சார பரிவர்த்தனை பெற்று ராகு கேது உள்ளது.
    6/1/1980, காலை 6:30 மணி @ தஞ்சாவூர்
    சார பரிவர்த்தனை பெறும் போது ராகு கேது வின் நிலை என்ன?

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 года назад

    வணக்கம் சின்னராஜா சார்

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 4 года назад

    எதிர்காலம் தொழில் பொருளாதாரம் எப்படி இருக்கும் அண்ணா.சிவில் இஞ்சினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறேன்.இராகுவுடன் இணைந்த கிரகங்கள் தசா நடத்துகிறது.7/5/2002.நேரம் 4.34 மாலை.கோவை.கன்னி லக்னம் .கும்பம் ராசி.பூரட்டாதி நட்சத்திரம்

  • @karthikeyankumar8432
    @karthikeyankumar8432 4 года назад

    Sir, I have a clarification based on the example horoscope. If Mars in 7th house, it disturbs the marriage life. Ketu is sitting in mars house, so how ketu dasa was not affected their marriage life. Is there any combination has overcome the malefic effects?

  • @NS-xj7bw
    @NS-xj7bw 4 года назад

    நன்றி ஐயா சாமிநாதன் கோவை 🙏🙏

  • @s_r1705
    @s_r1705 Год назад +1

    Sir how will pregnancy and childbirth be during ragu mahadesha .. 🤔🤔

  • @anandfranc2594
    @anandfranc2594 4 года назад

    Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 года назад

    குருவே சரணம் விளக்கம் அருமை அண்ணா

  • @lakshmiganth8924
    @lakshmiganth8924 Год назад

    Thank you sir Ennoda jathaga palan solluvingala

  • @sivamuthuvelsiva7570
    @sivamuthuvelsiva7570 4 года назад

    வணக்கம் சார்

  • @arvinthp3882
    @arvinthp3882 4 года назад

    Hello Sir.. I watched this video.. my dob 05-06-1984 3:16AM Erode.. not far away from the example horoscope you shown in this video.. my question is Saturn is in vishagam in the example and I was born after 4 months.. in my horoscope Saturn in Swathi .. how's it possible that Saturn goes in reverse!?

  • @rgshanmugham3060
    @rgshanmugham3060 4 года назад

    Shanmugham, Sir i am also kethu thasa starting, kethu in 12th house, really fear about my kethu thasa, kindly reply sir. Kethu positive or negative dob 02.04.1992 time 01.25pm coimbatore.

  • @pmurukesanpmurukesan7681
    @pmurukesanpmurukesan7681 4 года назад

    Hello sir, my son b\d. Rohini Thursday,18.4.91,4.30pm, Sivakasi, Meena lakkànam_puthan,mesam_sun,risabàm_chand,sukkiran,katagam_guru,thunush_ragu, currently raguthasai_sevvai puthi, how, when,did, marriage life, please answer me thanks

  • @deviv7318
    @deviv7318 4 года назад

    🙏🙏🙏

  • @paarip9728
    @paarip9728 4 года назад +2

    ஐயா! என் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர்.. சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?

  • @subbu4191
    @subbu4191 4 года назад

    Sir.u have already told like one jathagar who is in asvini star & kethu in 8th house but he suffered a lot in chandra thasa about 10years but in this horoshope it is oposite but see this v r very happy god is great sir

  • @User01029
    @User01029 4 года назад

    ஐயா, எனக்கு லக்னத்தில் கேது, தற்போது இராகு தசை, இதுவரை நன்றாக உள்ளது. விஞ்ஞானியாக உள்ளேன், ஆனால் கடைசி புக்திகள் எப்படி இருக்கும்? US இல் உள்ளோம், GC எப்போது? 12/4/85. 7.15PM, Chennai. நன்றி

  • @krishnapillaiselvamohan7470
    @krishnapillaiselvamohan7470 4 года назад

    ஐயா எனது பிறந்த திகதி 23.04.1970 நேரம் 01.30 am(இரவு)மகரலக்கணம் விசாகம் 1ம்பாதம் 8இல் கேது தற்போது கேது திசை எனது நிலை எப்படி இருக்கும் சொல்ல முடியுமா பிறந்த இடம் ....jaffna,srilanka

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 4 года назад

    Brother life Issue. Pls help. Kalai, 08-oct-1981, 12:40 pm, Pondicherry. Marriage is in trouble. Issues at his end.. would he be separated?

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 4 года назад

    வணக்கம் பெயர் :மணிகண்டன் பிறந்த தேதி : 25.03.2000 பிறந்த நேரம் : (காலை)11:37:55நிமிடம். பிறந்த இடம் : நாகர்கோயில்.எனக்கு கேது தசை எப்பிடி இருக்கும்.

  • @AjithKumar-oo6cp
    @AjithKumar-oo6cp 4 года назад

    தமிழ் செம்மலே, செந்தமிழ் சொல் வள்ளலே, தமிழ் பித்தனே, கவிசொற்சுடரே, அடிக்கடி பல பாடல்களை மடை திறந்த வெள்ளம் போல் சொல்லி எங்களை திக்குமுக்காட வைக்கும் தமிழ் ஞானி திண்டுக்கல் சின்னராஜ் ஐயா வணக்கம், எனது பெயர் அஜித் குமார், பிறந்தநாள் : 07.05.1995, பிறந்த நேரம் 12 57 am, தேனி , எனது ஜாதகத்தில் எட்டுக்குரிய சூரியன் உடன் சேர்ந்த கேது நான்கில் இருந்து திசை நடத்துகிறது, இந்த கேது திசை எவ்வாறு இருக்கும், ஆன்மிக பாதை நோக்கியே என் மனம் செல்கிறது, நான் ca படிக்கிறேன் பாஸ் செய்வேனா, தயவு கூர்ந்து இந்த கேது திசை எவ்வாறு இருக்கு என்று சொலுவும், வாக்கியம் படிஇப்பொழுது நடக்கும் கேது திசை உணர்கிறேன் உண்மைதானா அல்லது இன்னும் புதன் திசையில் உள்ளனா?

  • @sriganeshrk
    @sriganeshrk 4 года назад

    🌍🌍🌍Shanmuhan - Dob - 23/11/2019 @ 8.04am --------------ragu at 8 house - Guru, Sani, venus, kethu in same 2nd house, hw will this work?🌍🌍🌍

  • @pkaliraj3821
    @pkaliraj3821 4 года назад

    வணக்கம் குருஜி ,10ல் சூரியன் கேதுசாரம் அரசுவேலை திருப்தியளிக்குமா?8ல் செவ்வாய் சுக்ரன்-வாழ்க்கைத்துணை எப்படி அமையும்?5ல் சனி கேது குழந்தைகள் எப்படி?(25/08/1996-12:14PM) TIRUNELVELI நன்றி குருஜி 🙏

  • @priyaiyyappanpriya7568
    @priyaiyyappanpriya7568 4 года назад

    04/07/2020
    2.36PM
    Tirunelveli pls reply kedhu desa and sukran desai epdi irukum

  • @Arun019
    @Arun019 4 года назад

    Arunkumar,05.06.1996 ,07:55 AM , Renigunta, kindly tell me when will be my marriage and life , some say for mithuna lagam having guru in 7th house and lord of 2nd house is hidden in 8th house will be problem.

  • @vengateshshanmugam2612
    @vengateshshanmugam2612 4 года назад

    ஐயா வணக்கம் எனக்கு இப்போது கேது தசை நடக்கிறது ஒரே குழப்பமாக உள்ளது தயவு செய்து பதில் கூறுங்கள் இந்தத் திசை எனக்கு எப்படி இருக்கும் .4.10.1990,2am, kallakurichi.

  • @yavi9630
    @yavi9630 4 года назад

    Hi sir 20.6.1988 5.54 pm kumbakonam. அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா. செவ்வாய் சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா நன்றி.

  • @mkzola5219
    @mkzola5219 4 года назад

    🙏❤️🙏

  • @praburam6386
    @praburam6386 4 года назад

    In my astrology 12 place sevvai+ kethu communication..I am rishba lagnam.. my name is PrabuRam.. dob 23:06:1994.. time: 04;35am..place: virudhachalam..

  • @ranjithraj5062
    @ranjithraj5062 4 года назад

    Hi sir
    21/12/1993 ; 08.12 PM ; villupuram
    Sir please Tell me about my venus dasa sir because venus is paathakathipathi for my ascendant already ketu dasa is not good so when will I go for a job please tell me sir. Thank you sir.

  • @Balaji.V1
    @Balaji.V1 4 года назад

    Hello Sir, how will my sani dasa be interms of career and health. DoB 15 March 1979, 10.39pm, Bangalore. Sani is retrograde and vargottama with Rahu in 10th house of leo . Kindly tell me if I will go overseas for a career along with my family. One astrologer predicted I might die or become bed ridden at age 55 during this dasa. Kindly answer sir thanks.

  • @shankarianantharaman4731
    @shankarianantharaman4731 4 года назад

    Rasi kethu eruntha enna palan

  • @thaiyalnayagi9913
    @thaiyalnayagi9913 4 года назад

    Hi Sir,Astrologers are saying that I don't have any marriage options in sani dasa. when will I get marry?How will be my marriage life and life partner? Please tell me sir.21.11.95, 8:46AM, Salem

  • @suprasupra6729
    @suprasupra6729 4 года назад

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் 8ல் கேது கோசாரத்தில் ராகு கேது நடப்பதால் ஆயுளை பாதிக்குமா?17/04/1965 Jaffa நேரம் காலை 07.20 தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraimuruganduraimurugan1685
    @duraimuruganduraimurugan1685 2 года назад

    சார் வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் கேது இருக்கு உங்களின் நண்பர் சொன்னது உண்மை எனக்கு 2010 இல் கேது திசை ஆரம்பம் ஆனது அப்போது முதல் நிறையவே பணம் வந்தது உண்மை கேது திசை முடிந்து சுக்கிர திசையில் நான் எவ்வளவு சம்பாதிதேன் அததனயும் இஜந்தென் இதுவும் உண்மை இப்போது நான் என்னோட வாழ்க்கையில் சம்பாதித்த எல்லா பணமும் இழந்தேன் என்னுடைய பிறந்த நாள் 17/6/1970. காலை 7.15 பிறந்த இடம் vellore சுக்கிர திசை புரட்டி போட்டுகிட்டு இருக்கு வாழலாமா வேண்டாமா என்கிற நிலையில் இருக்கேன்

  • @venkatesh2285
    @venkatesh2285 4 года назад

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்...

  • @mohant.n9133
    @mohant.n9133 4 года назад

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @ahthiharinaam6039
    @ahthiharinaam6039 4 года назад +1

    வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது அடிமைதொழிலா பதில் கூறுங்கள் ஐயா

  • @dhanalakshmiakvs1613
    @dhanalakshmiakvs1613 4 года назад

    Sir,,I am in ragu desa,ragu in 8th house,sevvai in 7th house, I have so many pain's in sevvai desai. pls explain, how is ragu desa,i am in fear D/o/b 29.9.1979 at 2.45pm in cuddalore

  • @akilamohan94
    @akilamohan94 4 года назад

    Hi sir, 11.5.1994, 2.51pm, Chennai. Delay in marriage. My parents very much worrying about this. When is my marriage? Did I have any dhosam? Rahu at 2nd place, following vakya panjagam. Mars at 7th place. How is my rahu dasa?

  • @princetk82
    @princetk82 4 года назад

    This type of topics long time no see sir..

  • @rajakumarr5190
    @rajakumarr5190 4 года назад

    அய்யா வணக்கம், என் மகளுக்கு கூட 8 இல் கேது,2 இல் ராகு,லக்னாதிபதி 6 இல் மறைந்து உள்ளார், கேது திசை முடிந்து விட்டது, இருந்தாலும் 2 இல் இருக்கும் ராகு என்ன செய்வார், கொஞ்சம் பயமாக உள்ளது, விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அய்யா 11/12/2005, 11.42am, Pondicherry.

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 4 года назад

    Enakub ayul mudinthu viduma. Pl explain
    Devika shanmugam
    1970
    30 10 70 night 9.25

  • @NaveenNaveen-pu9qe
    @NaveenNaveen-pu9qe 4 года назад

    Sir my dob 20 12 1984 16:08 georgetown penang malaysia. Will i be successful person? When can i buy house and start my own business? Thank you

  • @praveena.r5303
    @praveena.r5303 4 года назад

    Lord Murugan Thunai🙏Hi,chinnaraj sir.[Dob:26.05.1999🙏7.06pm🙏pudukkottai].Sir pls tell about my career.if I getting job or not?when I getting job?Which kind of job and salary I will get? tell about my marriage life sir?

  • @thitta8147
    @thitta8147 4 года назад

    உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் ஐயா

  • @abinayarajendran4201
    @abinayarajendran4201 4 года назад

    🙏Greetings sir🙏 3/3/90 03:30 PM Puducherry. When will I get marry my lover with my parents permission sir. How will be my marriage life on future dasi. At least will I get government job after marriage sir.. 🙏

  • @ramanathanvaidyanathangane8628
    @ramanathanvaidyanathangane8628 4 года назад

    What about Bhavam

  • @vishnua9319
    @vishnua9319 4 года назад

    Dear Chinnaraj sir. I am Vishnu K. Please guide me through this tough times. I have completed masters degree in Australia but have not yet found a suitable job for my studies. Please guide me. When will I get job? Really hard to save money. Not even getting part time job. Is there anything bad with my 10th and 11th houses? Really struggling sir in abroad alone. Please tell me when I get job and everything becomes alright? Any worship or pariharam to get peace of mind? Pls mention sir . Thanks. 27 June 1995, 4.24 am, Chennai. You can also use my data for general analysis also. Thanks for your wonderful service even during these tough corona period.

  • @muthusamy1711
    @muthusamy1711 4 года назад

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் எனது அக்காவின் கணவர் ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி ஐந்தாம் அதிபதி இரண்டுடன் சூரியன் சேர்த்து 12ம் இடத்தில் (விரையமீது பஞ்சமாதி வீரன் ஆதவன் பூக ........., வெள்ளி பெண் கண் வைத்திடாது ................கொள்ளிவைக்க மைந்தர் இல்லை வந்த ஜதகர் மேல்)3 சுக்கிரன் ஜந்துக்குடையன் குரு இரண்டு குழந்தைகள் பொண்ணு 1 பையன் இரண்டாவது 1 குரு தசையில் குழந்தை காப்பாற்ற ஐந்து லட்சத்திற்கு மேல் செலவு செய்து கடனாளி ஆகிவிட்டார்கள் இனியாவது செலவு செய்வது குறையுமா எப்போது கடன் பிரச்சினை சரியாகும் அண்ணா அவர்கள் படும் கஷ்டத்தை பார்க்க பயமாக உள்ளது அண்ணா 8/8/1979 நேரம் 7:15 காலை ஊர் சேலம்

  • @alagusundarisenthilnathan1125
    @alagusundarisenthilnathan1125 4 года назад

    Waiting for your answer sir. Check my chart for own house possibilities. My DOB is 8.7.74....3.15pm...karaikudi. viruchagam lagnam, kumba rasi, avita natchathiram.