போர்க்களத்தில் வேலு நாச்சியார் செய்த காரியம் | சிலிர்க்க வைக்கும் கடைசி நிமிடங்கள் | Velu Nachiyar

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 402

  • @TamilFactory.
    @TamilFactory.  Год назад +104

    நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

    • @SuganSuganthi-dp4kq
      @SuganSuganthi-dp4kq Год назад +3

      Anna vikramathithan kathai solluga Anna

    • @tsriramulu1315
      @tsriramulu1315 Год назад

      ​@@SuganSuganthi-dp4kqq8q

    • @davidh7413
      @davidh7413 Год назад +1

      Good speach keep it up👋

    • @kanthasami3623
      @kanthasami3623 Год назад

      Cjc0jjjjjjjb​@@SuganSuganthi-dp4kq

    • @zaratharifa367
      @zaratharifa367 Год назад +1

      kuyili yerandhu pogumbodhu
      Avagga pregnant ta irundaganu na
      Paducchuruken anna

  • @sathyavanisathasivam1254
    @sathyavanisathasivam1254 Год назад +12

    வீரமங்கை வேலு நாச்சியார் வரலாறு கூறிய உமக்கு நன்றி இது போன்ற வரலாற்று நிகழ்வுகள் வீடியோ தொகுப்பு தொடர்ந்து போடுங்கள் நம் இளைய தலைமுறையினர் அறிந்து வளரட்டும் வாழ்க வளமுடன்

  • @ராபின்
    @ராபின் Год назад +78

    தமிழ் இனத்திற்கு இப்படி ஒரு பெருமை என்றும் இருக்கும் அந்தப் பெருமை வீர பாட்டி தமிழச்சி வேலு நாச்சியார் அவர்கள் 🙏

  • @nrajkumar175
    @nrajkumar175 Год назад +42

    வேலுநாச்சியார் பெயர கேட்டால் உடல் சிலிர்க்குது

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 Год назад +23

    வீர பெண்கள் வேலு நாச்சியார் உடையார் குயிலி மற்றும் வீர பெண்கள் அனைவரையும் நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது ❤🙏🙏🙏

  • @thuraithurai3671
    @thuraithurai3671 Год назад +22

    எங்கள் முப்பாட்டியின் கதைவாழ் தமிழ் வாழ்கவீரம்அனைத்தும் வாழ்க

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 Год назад +15

    என்னோட கனவு வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்து திரையரங்குகளில் தெரிக்க விட வேண்டும் என்ற எண்ணம்.. இன்று உதவி இயக்குனராக இருந்த வருகிறேன் விரைவில் நான் ஒரு இயக்குனராக ஆன பிறகு நான் எடுக்கும் வீர மங்கை அவர்களின் வாழ்க்கை படத்தை காத்திருங்கள் இந்த வீர மங்கை அவர்களின் வீர வாழ்க்கையை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @krishnapillaisivajothi6017
      @krishnapillaisivajothi6017 Год назад +2

      வாழ்த்துக்கள் எதிர்பார்க்கின்றோம் உங்களின் சிறந்த படைப்பை

    • @pandeeswarichnagurusamy7324
      @pandeeswarichnagurusamy7324 Год назад

      @@krishnapillaisivajothi6017 உங்கள் எதிர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன்... வேற எந்த ஒரு இயக்குனரும் இந்த கதையை எடுக்க கூடாது என்று கடவுளிடம் எனக்காக வேண்டி கொள்ளுங்கள்... ஏனெனில் நான் சிறுவயதில் இருந்தே நாச்சியார் கதையை படமாக எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.. நான் நாயக்கர் குலம் இருந்தாலும் எனக்கு தேவர் சமுதாயமும் அவர்களின் முரட்டு தினமான வீரமும் ரொம்ப பிடிக்கும்... அதுவும் ஒரு பெண்ணாக வேலுநாச்சியார் அவர்களை பார்த்து தலை வணங்கி வணங்கி வருகிறேன்.. பொன்னியின் செல்வன் படத்தை ரொம்ப மோசமாக எடுத்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது... வேலு நாச்சியார் அவர்களின் வரலாறு வாழ்க்கை வீரம் இதையை நான் பாகுபலி படத்திற்கு ரெண்டு மடங்கு அதிகமாக எடுத்து திரையரங்குகளில் தெரிக்க விட வேண்டும் ஒவ்வொரு காட்சியும் வேலுநாச்சியார் அவர்களை கண் முன் கொண்டு வர வேண்டும் என்று பல வருடங்களாக காத்து கொண்டு இருக்கிறேன் நடக்கும் நடக்கும் வரை முயற்சி செய்து வருவேன்... பெரிய பணம் தேவை.. நான் இரண்டு படங்கள் எடுத்து அதை வெற்றி படமாக கொடுத்தால் மட்டுமே இந்த படத்தை எடுக்க முடியும் 🙏

    • @sramkumar5624
      @sramkumar5624 6 месяцев назад +1

      Intha kathai na already prepare panni vajjurukan bro.

    • @sudhajeevasudhajeeva6722
      @sudhajeevasudhajeeva6722 6 месяцев назад +1

      எதிர்பார்த்து kathukondirukkiren

    • @Focusurgoal-1
      @Focusurgoal-1 9 дней назад

      Super super 😊

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz Год назад +151

    நீங்கள் வீடியோவாக வெளியிடுவதற்கு பதிலாக வருங்காலத்தில் நீங்கள் படம் இயக்குனராக மாரி நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களையும் படமாக வெளியிட்டால் நீங்கள் தான் உலகின் தலைசிறந்த இயக்குனர் அப்படி செய்தால் என் அன்புத் தமிழ், இன்பத்தமிழ், வீரத்தமிழ் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்🔥❤🔥

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Год назад +70

    ஆக சிறந்த போராளி குயிலி 👍 வீரம் நிறைந்த வேலு நாச்சியாரின் சிறந்த தேர்வு... 🙏🙏🙏

  • @maddypriyadharshinic9034
    @maddypriyadharshinic9034 Год назад +49

    வேலு நாச்சியார் ❤ சொல்லும் போதே 💥💥🔥 🔥 ❤️‍🔥❤️‍🔥

  • @DhayaGaming
    @DhayaGaming Год назад +14

    உங்கள் வீடியோவால் தமிழ் வீரப்பெண்மணிகளைப் பற்றி அறிந்து கொண்டேன் சகோ மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பெண்களின் மீது ஒரு தனி மரியாதை கூடுகிறது. 🔥🔥🔥💥💥❣️

  • @sivalaxshana1588
    @sivalaxshana1588 Год назад +1

    இவங்கட பெயர நிறைய இடத்த கேட்டிருக்கிறேன் இந்த காணொளி மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Год назад +12

    அன்னை குயிலி தாயின் திருப்பாதங்கள் போற்றி போற்றி.

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 Год назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @duraimuruganduraimurugan3488
    @duraimuruganduraimurugan3488 Год назад +12

    சார் வேலு நாச்சியார் கதை ரொம்ப சூப்பரா இருக்கு இதையே ஒரு சினிமா திரைப்படமா எடுத்த என்ன நல்லா இருக்கும் பார்க்க சிறையில் பார்க்க ரொம்ப நல்லா இருக்கும் இந்த கமெண்டுக்கு நீங்க ரிப்ளை பண்ணுங்க

    • @TamilFactory.
      @TamilFactory.  Год назад +1

      Fucture la try pannalam sago

    • @vijayapandiyan9164
      @vijayapandiyan9164 10 месяцев назад

      ​@@TamilFactory.Brother oru thirutham குயிலினு ஒரு character வரலாறு ல இல்லா வரலாறு தவறாக பின்பற்றப்படுகிறது

  • @karthikayen4593
    @karthikayen4593 Год назад +37

    பாண்டிய நாட்டுக்கு பெருமை🙏🙏

  • @அனுராதா.இரா
    @அனுராதா.இரா 11 месяцев назад +1

    அருமை

  • @luckypriya9874
    @luckypriya9874 Год назад +3

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா
    Worthy watching this particular video in you're voice❤❤

  • @sudharsan416
    @sudharsan416 Год назад

    Semayaaaaa.. Super. Sema Sampavam Seithirukiraargal. Em Varalaru Ezhumbi Pattoliveesi Parakattum. ❤❤❤❤❤

  • @vetrivelmuthusamy340
    @vetrivelmuthusamy340 10 месяцев назад

    மிக மிக சிறப்பு

  • @muthumuniyandi5571
    @muthumuniyandi5571 Год назад +1

    ❤ அருமையான பதிவு சூப்பர் ❤

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 Год назад +9

    Wonderful video with true history of the Great Velu Nachiyar. Please continue such videos to enlighten Tamils who are begging for freebies.

  • @parimalaparimala5923
    @parimalaparimala5923 Год назад +4

    Tamil factory deep talk Tamil always super valthukal

  • @DhayaGaming
    @DhayaGaming Год назад +77

    வீரப்பெண்மணி குயிலி க்கு ஒரு லைக் போடுங்க 🔥🔥🔥🫡

    • @vijayapandiyan9164
      @vijayapandiyan9164 10 месяцев назад +1

      குயிலினு oru character ye history la illa brother

    • @crazy4mad202
      @crazy4mad202 9 месяцев назад +1

      ​@@vijayapandiyan9164 eruntha ga bro Sivagangai history la kurippu erukku

    • @vijayapandiyan9164
      @vijayapandiyan9164 9 месяцев назад +1

      @@crazy4mad202 ohh ok brother

  • @saravananmeenavan
    @saravananmeenavan Год назад

    அருமை உண்மை வரலாறு இதுபோன்ற உண்மை வரலாறு மறைக்கப்பட்ட வரலாறைதோண்டி எடுத்துநாம் இளைய தலைமுறைக்குகொடுக்க வேண்டும்...நன்றி

  • @csiva6343
    @csiva6343 Год назад +25

    முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர்📜 வரலாறு பற்றிய தகவல்கள்🔥 கூறுங்கள் அண்ணா

  • @சஞ்சய்01444
    @சஞ்சய்01444 Год назад +10

    நீங்கள் உண்மை கதை விளக்கம் முறை நன்றாக உள்ளது அண்ணா.....❣️

  • @ragavantamilseeman3241
    @ragavantamilseeman3241 11 месяцев назад

    Tamil vallthukal murugan thuney anna super wonga voies super vallthukal

  • @AbinayaI-sr2ks
    @AbinayaI-sr2ks Год назад +15

    இந்த மாதிரி கதை சொல்லுக கேக்க ஆர்வம்மா இருக்கு நா.....❤❤

  • @gopinathgopi007
    @gopinathgopi007 Год назад

    அருமையான பதிவு ஐயா தலை வணங்குகிறேன்

  • @Thripleunicorns
    @Thripleunicorns 11 месяцев назад +1

    Golden voice ungalukku
    Parattukkal.
    Ganeer kural

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 Год назад +1

    An excellent presentation just like seeing a historical movie arumai thanks for sharing

  • @shivashankar.s3326
    @shivashankar.s3326 Год назад +4

    Story fullah keka keka...sema feel bro..i like historical stories..tq so much for this video bro..

  • @Anu-SP
    @Anu-SP Год назад +2

    Unga voice sa kekkum bodhu sema goosebumps sa aagudhu. I love your voice

  • @kavyakavya934
    @kavyakavya934 Год назад +11

    i dont know why i cried but she is a HERO who needs to be heard for her bravery.

  • @prasannaprasan5549
    @prasannaprasan5549 Год назад +5

    சகோ I'm waiting
    பூலித்தேவர் வரலாறு for உங்க voice la❤

  • @rameshlohithrakshna7248
    @rameshlohithrakshna7248 Год назад

    மிக்க நன்றி அண்ணா உங்கள் உழைப்பு அசாத்தியமானது வாழ்த்துக்கள்

  • @prabhakaranvlogs5585
    @prabhakaranvlogs5585 Год назад +3

    The way your explain is awesome and Goosebumps

  • @ananthchem9262
    @ananthchem9262 Год назад +39

    வார்த்தைகள் எழவில்லை... கண்கள் குளமாகின்றது... அந்த காலத்தில் நான் இருந்திருந்தால் ராணி வேலு நாச்சியாரின் வீரப் படையில் இருந்திருப்பேன்...

  • @DhayaGaming
    @DhayaGaming Год назад +5

    உங்கள் குரல் அற்புதம் சகோ

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Год назад +7

    Really goosebumps 🙏😊

  • @rishibharath323
    @rishibharath323 Год назад +3

    அண்ணா பூலித்தேவன் கதை சொல்லுங்க

  • @shanthid9736
    @shanthid9736 Год назад

    Super ur explanation very very nice my eyes or wet

  • @keerthana0903
    @keerthana0903 Год назад +3

    Anna ogga voice la Tamil ketalae oru goosebumps varuthu na

  • @kingseethathi4929
    @kingseethathi4929 10 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு❤

  • @varathavickneswaran4152
    @varathavickneswaran4152 Год назад

    Much better than big movies.
    Your explanation is awesome

  • @LhTi3jsT
    @LhTi3jsT 11 месяцев назад +1

    வீரத்தமிழரசி வேலுநாச்சியார் வரலாற்றைச் சொல்லிய விதத்திற்குப் பாராட்டுகள். அவரது மேன்மைமிகு தோற்றத்தைக் கொச்சைபடுத்தவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

  • @VaitheeswariChellam-r2g
    @VaitheeswariChellam-r2g 11 месяцев назад

    Superb explanation about real heroine bro..... I am speechless when I heard our tamilachi braveness with your goosebumps voice bro....

  • @megalamegala9892
    @megalamegala9892 Год назад +1

    It's great leaders of Tamilnadu very amazing history TQ for upload this video hand's up

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 9 месяцев назад +2

    Vaalaga udaiyar and kueli

  • @deepakmdeepakmoorthi8816
    @deepakmdeepakmoorthi8816 Год назад +3

    Kumbhakarna story podunga brother 😊😊😊

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Год назад +1

    Varalaruis.True

  • @rptamilan_fx
    @rptamilan_fx Год назад +1

    Sundhralingam varalaru podunga bro plz

  • @rithu1789
    @rithu1789 Год назад +3

    Anna niraiva iruthuchu nega pasaratha kka, well explained bro🎉... Your voice and the way of your left that was awesome... Nijamana oru view kannu munnadi vandhu podhu... Super bro, congratulations for your future growth

  • @alagesan7836
    @alagesan7836 Год назад

    நன்றி❤❤❤

  • @rithikahari6796
    @rithikahari6796 Год назад +3

    கண்ட கண்ட நாடகம் பார்த்து வீணாக போகின்ற நம் தலைமுறைகள் காண வேண்டிய அரிய பொக்கிஷம் தொலைக்காட்சி தொடராக வெளியிடுங்கள்

  • @DhayaGaming
    @DhayaGaming Год назад +1

    ஜான்சி ராணி பற்றி மேலும் வீடியோ போடுங்க சகோ❤

  • @logeswaryrenu1892
    @logeswaryrenu1892 Год назад

    Really inspired me

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt Год назад

    Super. I like vealu nachi yar

  • @bhadra13
    @bhadra13 Год назад +2

    👏👏👏👌👌👌 tq so much for the history🙏

  • @panchatcharam8464
    @panchatcharam8464 Год назад +3

    Super thala

  • @edwinanto6253
    @edwinanto6253 Год назад +2

    Vera level narration and visual bro .hearts off bro..

  • @dineshragava2843
    @dineshragava2843 Год назад +1

    bro sundara linganar pathi podunga please😊😊😊

  • @ganeshganesh-sw5ed
    @ganeshganesh-sw5ed Год назад

    Super tambi

  • @vijaytvtelevision6876
    @vijaytvtelevision6876 Год назад +13

    குயிலி புகழ் ஓங்குக 🤍🤍🤍

  • @DeepakDeepak-ku3vm
    @DeepakDeepak-ku3vm Год назад

    சூப்பரா 🎉🎉🎉🎉 இருந்தது அண்ணா ❤❤❤❤❤❤😂❤❤🎉🎉🎉🎉😊😊😊😊

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Год назад +1

    Vaalgha. Veera. Thamilichiyin pugal. .epp. Bharatham. Uilaa. Varai. Jai. Hind 🎉

  • @dhineshkumar8608
    @dhineshkumar8608 Год назад

    Vera level bro video... Inspiring video bro

  • @masterofff805
    @masterofff805 Год назад +1

    Super

  • @SilentKasim
    @SilentKasim Год назад +1

    Bro jamjam water pathi video podunga

  • @rajashivakumar84
    @rajashivakumar84 Год назад +3

    IPPA IRUKKA PONNUNGA 100 TIMES POWER FULL. BUT PRESENT DAYS GIRLS LOVES ENTERTAINMENT ONLY. PLEASE SHARE THIS VIDEO... GREAT JOB TAMIL FACTORY & TEAM

  • @csaravanansaravanan6677
    @csaravanansaravanan6677 11 месяцев назад +2

    வீரத் தமிழச்சி வணங்குகிறேன்

  • @s.karthik6751
    @s.karthik6751 Год назад

    Anna... Romba nalla irunthuchu 👏👏 part 1 and 2 🔥🔥 inno terinjika mudiyatha.. Neenga pesira matingla nu thonuchu..
    1 request unga kitta... Marudhu sagodharhal pathi solla mudiyuma anna
    Seriously manamarntha paaratukal anna🎉 👏👏

  • @megalamegala9892
    @megalamegala9892 Год назад +1

    I like this video

  • @VijaiShiva
    @VijaiShiva Год назад +3

    Velpari story podunga Anna.....

  • @MariMuthu-et8om
    @MariMuthu-et8om Год назад +2

    மனதை உருக்கும் சரித்திரம் ❤

  • @banupriyabanupriya1135
    @banupriyabanupriya1135 Год назад +2

    Super anna very impressed

  • @DhayaGaming
    @DhayaGaming Год назад +2

    பகுதி 3 போடுங்க சகோ

  • @VICKY79293
    @VICKY79293 Год назад +1

    வீர மறத்தி வேலு நாச்சியார்..... புகழ் வாழ்க

  • @surenthiren67
    @surenthiren67 Год назад +14

    பாண்டிய குல வேலு நாச்சியார் மாமன்னர் மருது பாண்டியர் வகையறா 🔰🦈💛❤🦈🙏

    • @hussainrahmathullah2136
      @hussainrahmathullah2136 3 месяца назад

      ராமநாதபுரம் சேதுபதி ராஜாவின் வாரிசு
      பிறந்த வீடு ராமநாதபுரம்
      புகுந்த வீடு சிவகங்கை.

  • @Srimuraliguna6443
    @Srimuraliguna6443 Год назад

    Ayoo nee vera level yaa The lines you used to described thamazhichi vera level

  • @ranjeetm6103
    @ranjeetm6103 Год назад +1

    Semma bro real goosebumps

  • @mathip5893
    @mathip5893 Год назад +2

    Excellent 👌

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +1

    Super👍👌

  • @vigneshbahistorygt7933
    @vigneshbahistorygt7933 Год назад +2

    Marthupandiyars history pathi video upload pannunga + 1801 Palayakaragal puratchi pathi video podunga plz🙏

  • @dillibabu7897
    @dillibabu7897 Год назад +1

    Brother appadiye viduthalai veerarkal pathi sollitu vanga...next maruthu sagothararkal continue pannunga...pls.

  • @Santhoshraj-mr1lo
    @Santhoshraj-mr1lo Год назад +4

    😢🎉❤super

  • @vminkook6873
    @vminkook6873 Год назад

    Anna arumaiyane kadhai❤

  • @kamaleshktm
    @kamaleshktm Год назад +2

    Super bro

  • @baskarratht-xn8zu
    @baskarratht-xn8zu Год назад +1

    Super super

  • @ananthchem9262
    @ananthchem9262 Год назад +1

    மருது பாண்டியர்கள் பற்றி தனியே ஒரு video போடுங்க bro..

  • @sivapathasundramsivarajan8245
    @sivapathasundramsivarajan8245 Год назад +5

    இரண்டாவது பெண் படை
    வேலுப்பிள்ளை பிரபாகரனின் புலி படை

  • @rajrk7337
    @rajrk7337 Год назад +1

    Anna vel pari❤...story podunga broo😢

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Год назад +8

    இந்த தவறு தான் நமது இந்திய அரசர்கள் செய்தனர் மன்னிப்பு கொடுத்து எதிரியை தப்பிக்க வைத்தனர்

  • @ffgamer12314
    @ffgamer12314 Год назад +3

    Bro😢😢 plese muthaiyar Patti vedio podunka Anna plese😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @AK-ot2vc
    @AK-ot2vc Год назад

    Inspiring real fact

  • @swathipriya.s8859
    @swathipriya.s8859 Год назад

    Neenga kuyili patthi sollarappa yen kannu la irunthu thanni vanthuruchuuu goosebumps moment❤❤❤❤

  • @SenthilKumar-ud3vz
    @SenthilKumar-ud3vz Год назад +8

    வேலுநாச்சியாவின் புகைப்படத்தை மாற்ற வேண்டும் கவர்ச்சியான புகைப்படம் போட வேண்டாம்

  • @RifaSri-es9mr
    @RifaSri-es9mr 9 месяцев назад

    Real ha patha mathere eruki bro keep rocking bro ❤🎉

  • @rameshram4386
    @rameshram4386 10 месяцев назад

    உடம்புக்கு சிலிர்த்தது உங்கள் காதை சொல்லும் விதம் அருமை