Life History of Bharathiraja: Ep 43 - ஹிந்திக்கு வரவேமாட்டேனு சொன்ன ஸ்ரீதேவி...

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Life History of Bharathiraja: Ep 43 - ஹிந்திக்கு வரவேமாட்டேனு சொன்ன ஸ்ரீதேவி...
    #BharathiRaja | #LifeHistoryofBharathiraja | #EnIniyaTamilMakkale | #Bhagyaraj | #Sridevi | #16Vayathinile | #Hindi | #Bollywood
    Connect with on Social Media
    / dirbharathiraja
    / offbharathiraja
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomovies

Комментарии • 47

  • @பாலாச.தெ
    @பாலாச.தெ 4 года назад +13

    மகிழ்ச்சி...அப்பா...உங்கள் அனுபவங்களை கேட்க கேட்க மனம் அந்த காலங்களை நோக்கி செல்கிறது...

  • @nithya1162
    @nithya1162 4 года назад +5

    Super sir, ketkka ketkka aasaya irukku, god bless you

  • @prabhureus9510
    @prabhureus9510 4 года назад +5

    Ur ar only director legend 👏

  • @muthuramalingamma52
    @muthuramalingamma52 4 года назад +11

    அனுபவம் அலாதியானது....
    உங்கள் ஆங்கில கற்றலின் ஆரம்பம்
    ஆச்சரியம் கலந்த சுவை....
    ஆரம்பம் அப்படி என்றாலும் இப்போது தங்களின் ஆங்கிலப் புலமை நாடறியும்....
    இன்னும் நிறைய செய்திகளை சேகரிக்க காத்திருக்கும்...
    -- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்--

  • @mani.rmani.r7278
    @mani.rmani.r7278 4 года назад +3

    Ivarudaya cinima anubavathaiyellam oru episode oru mani neram podanum,appodhaan nalla irukkum,rasanaiyaga irukkum.

  • @jkvlg8283
    @jkvlg8283 4 года назад +5

    Very entertaining program director sir, ennum pesunga director sir, unga voice daily kekanum.

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 года назад +3

    சார் நேரடியாக எதிர் எதிராக உட்கார்ந்து அன்னியோண்ணியமாகவும் பாசமாகவும் பேசுவதுபோல் உங்களின் உரையாடல் அமைந்துள்ளது, யூ டியூப் சேனல் வந்ததால் நீங்கள் எங்களின் அலைபேசிக்கே வந்து, ஒவ்வொருவரிடமும் நேரடியாக பேசுவது போன்றதொரு பிரமை,எங்களின் எண்ணங்களையும் நீங்கள் அறியும் வாய்ப்பினை வழங்கிய விஞ்ஞானத்தை நினைத்து நெகிழ்கிறேன்.

  • @gunasegarans8297
    @gunasegarans8297 3 года назад

    சார் உங்கள் பதினாறு வயதினிலே படத்தின் (ஹிந்தி) வெளிப்புற படப்பிடிப்பு நிலக்கோட்டை அருகில் உள்ள சிலுக்குவார்பட்டியில் நடைபெற்றது.அதுசமயம் தாங்களையும் நடிகை சிரிதேவியையும் நேரில் பார்த்தது மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று வாழ்த்துக்கள்.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 года назад +2

    BHARATHIRAJA...My most inspiration creator and I love SRIDEVI the great lady SUPERSTAR of INDIAN CINEMA..

  • @rajaraju2947
    @rajaraju2947 4 года назад +4

    என்ன தம்பி நல்ல இருக்கிய

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 4 года назад +4

    Director sir has remaked few his world class movies at initial days but later he didn't made as the movies use to reflect the cultures and human life of local nativity. How can reflect similar reflection suits hindi land and also director's childhood learned atmosphere visualized to us. Due to this only Still our heartful movie of 16 vaiyathinile's hindi remake 'Solva Sawan' was unsuccessful there.

  • @shalu22
    @shalu22 3 года назад +1

    கருத்தம்மா அற்புதமான படைப்பு

  • @TheNasuru
    @TheNasuru 4 года назад +3

    History

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 года назад +4

    Bharathiraja hindi remake..sigappu rojakkal.. red rose was a box office hit..starring rajesh kanna

  • @krsada
    @krsada 3 года назад

    Fine director

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 года назад +3

    Sir what should I say nothing to to say I touch your feet.

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 3 года назад

    Devar films big banner

  • @m.thennavan7409
    @m.thennavan7409 3 года назад +1

    Great director in the world

  • @sarofoodstamil4377
    @sarofoodstamil4377 3 года назад

    00:1 film roll intro

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 3 года назад +2

    🌟 யானையையும் மாட்டையும் கழுதையையும் காட்டு எருமையையும் வைத்து படமெடுத்து மிரட்டிய தேவரோடு இணைந்து பாரதிராஜா படமெடுத்திருந்தால் அவரிடம் அறை வாங்கியே செத்து போயிருப்பார்....😂
    ஹிந்தியில் உங்களால் அறிமுகமான ஸ்ரீ தேவி பின்னாளில் ஒட்டு மொத்த இந்தியாவையே கட்டியாண்டார். பழைய நினைவுகளை நீங்கள் கூறும் அழகே தனி தான் சார். "இயக்குனர் இமயமென்று ...சும்மாவா சொன்னார்கள்..👍

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 4 года назад +3

    16 வயதினிலே ஹிந்தி பட பெயர் என்ன... தெரிந்தால் பதிவு பன்னுங்க

    • @ramanathankuppusami3099
      @ramanathankuppusami3099 4 года назад +1

      Solva Sawan

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 4 года назад +1

      Solva sawan

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 года назад +1

      Sigappu rojakkal also remade in Hindi.. but that was super hit

    • @padmaja132
      @padmaja132 4 года назад

      Solva savan. Print not available. I was searching for long time. Even song isa dubbed one in you tube. Not original hindi.

  • @senthiln4158
    @senthiln4158 4 года назад +3

    Eppa parthalum isai gnani ilaiyarajavai paththi thappaga pesuva thittuva eppa onnum pesala

  • @its._k-pop7734
    @its._k-pop7734 3 года назад

    👍🙏💐🌹🥀🌷🌼🌺🌸💐

  • @bhargavrao7159
    @bhargavrao7159 4 года назад +3

    you should have reprised kamal hasan and shatrugan sinha for chappani parattai role unfortunately dialogues in Hindi were not catchy enough the reason that film flopped in hindi belt it was a lost unheard film

  • @Rajesh_raaj
    @Rajesh_raaj 4 года назад +7

    அடுத்த தடவை பேசும் போதுதெளிவாக பேசுங்க தண்ணி அடிச்சுடு பேசுற மாதிரி வாய் குழரி பேசுறீங்க

    • @robwright5940
      @robwright5940 4 года назад +3

      Be respectful. He is older almost 80.

    • @kuppusamykuppusamy1519
      @kuppusamykuppusamy1519 4 года назад +4

      அவருக்கு 78 வயதாகிறது. இன்னும் எனர்ஜெடிக் ஆக இருக்காரு.

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 4 года назад +4

      அவருடைய வயது 80 ..நீ வாய்திறந்து பேசுவியா அந்த வயதில்

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 года назад +2

      Hello his age is 80 man.. but he still energetic and active..

    • @arvinthsrus
      @arvinthsrus 4 года назад +1

      Now he is costume n style is very good..

  • @sudalaimanimani4004
    @sudalaimanimani4004 Год назад

  • @johndoss1241
    @johndoss1241 4 года назад +3

    கலைஞானம் ஒரு திருட்டு கதைக்காரன்.

    • @senthiln4158
      @senthiln4158 4 года назад

      o appadiya

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 года назад +3

      Manirathnam is the big thief.. not bharathiraja...most of his films are village based local stories

  • @j444ff2
    @j444ff2 4 года назад +3

    Ippokuda nee yenga English sariya pesura tamila nalla pesi pazhaku

    • @nithya1162
      @nithya1162 4 года назад +2

      Poda naye , avar kaal thoosi peruviya naye , kavanama iru vagundhiruven