Life History of Bharathiraja: Ep 42 - சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னால்..!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Life History of Bharathiraja: Ep 42 - சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னால்..!!
    #BharathiRaja | #LifeHistoryofBharathiraja | #EnIniyaTamilMakkale | #SigappuRojakkal #KamalHassan #சிகப்பு_ரோஜாக்கள்
    Connect with on Social Media
    / dirbharathiraja
    / offbharathiraja
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomovies

Комментарии • 157

  • @vannamproductions533
    @vannamproductions533 4 года назад +33

    நேற்று மீண்டும் ஒரு முறை சிகப்பு ரோஜா படம் பார்த்தேன். இப்போ வந்த புதுப்படம் போல தான் இருந்து. மிரட்டல் அப்பா..

  • @shanmugamk7935
    @shanmugamk7935 4 года назад +37

    1987ல் பட்டுக்கோட்டை தேவா தியேட்டரில் சிகப்பு ரோஜாக்கள் படத்தை முதன். முதலில் பார்த்தேன், அன்று முதல் இன்று வரை என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம், வாழ்க நம்மவர்.

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 года назад +8

    *சிகப்பு ரோஜாக்கள்.....*
    பற்றிய பாரதிராஜாவின் மலரும் நினைவுகள் அருமை....
    கமல்,ஸ்ரீதேவி மிரட்டல் நடிப்பு..
    ராஜாவின் இசை....
    வெற்றிக்கூட்டணி....
    கமல்- இயக்குனர்களின் கலைஞன், பன்முகத்திறன் கொண்டவர்...
    இப்படத்தில் *நினைவோ ஒரு பறவை* பாடலை பாடியிருப்பார்...

  • @raajaraavanan5459
    @raajaraavanan5459 Год назад +1

    என் இனிய கதாநாயன்.. பாரதிராஜா..
    உங்களின் ரசனையில் நனைந்து நனைந்து உயிரெங்கும் பூத்துக்குலுங்குகிறது..ஆயிரமாயிரம் உற்சாகப் பூக்கள்.
    வாழும்வரை நன்றி சொல்வேன்.❤❤

  • @thirumarithiru1297
    @thirumarithiru1297 2 года назад +2

    Ever green hit move sir 🌹🌹🌹

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 3 года назад +5

    🌟 "சிகப்பு ரோஜாக்கள்"...படத்தில் ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் ஸ்ரீ தேவியை டிப் டாப்பாக வரும் கமல்ஹாசன் Cirrect பண்ணும் காட்சியை இயக்குனர் இமயம் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். கமல்ஹாசன் பேசும் வசனங்களும் மிக அற்புதமாக இருக்கும். 16 வயதினிலே படத்தில் கோவணத்தோடு சப்பாணியாக கமல்ஹாசனை நடிக்க வைத்த பாரதிராஜா ரொம்ப ஸ்டைலிஷான கமல்ஹாசனை சிகப்பு ரோஜாக்கள் படத்தில் காட்டியிருப்பார்.

    • @rganeshan2309
      @rganeshan2309 3 года назад +1

      Nice thrilling movie. Great Director Bharathiraja Sir

  • @vibe_with_indhu7190
    @vibe_with_indhu7190 4 года назад +2

    Super super super super super super super super super super super super super super super super

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 4 года назад +13

    Master piece of Brathiraja And Kamal sir 👍👍👍👋👋 sridevi mam, ilayaRaja , photography costume design all excellent 💪👍

  • @rajurajamani7171
    @rajurajamani7171 4 года назад +5

    One of the finest thriller films ever made in tamil. Flawless film making & slick editing. Entire cast & support are to be complimented for such fine film 🎥

  • @hihariharan
    @hihariharan 4 года назад +9

    Sir The cap worn by Kamal was a great fashion during those days... 🙂

  • @s.sethuramakrishnan8128
    @s.sethuramakrishnan8128 3 года назад +3

    Kamal sir acting vera level sir ❤️❤️❤️❤️👍👍

  • @bharathj3126
    @bharathj3126 4 года назад +4

    That bgm bum bum very thrilling and terrific music great work by Raja sir

  • @vivekmad2010
    @vivekmad2010 4 года назад +20

    சார்... நீங்க சொன்ன அந்த technical mistake dhan பின்னாளில் கதை சொல்வதில் ஒரு டெக்னிக் ஆகவே மாறியது....அந்த விதத்தில் நீங்கள் இதிலும் ஒரு trend setter தான்....

  • @kuppusamykuppusamy1519
    @kuppusamykuppusamy1519 4 года назад +4

    திருச்சி பேலஸ் தியேட்டரில் ரீலிஸ் ஆனது. தீபாவளி அன்று ரீலிஸ். அப்போது நான் சிறுவன். படத்தை பார்க்க தீபாவளியன்று மாலை காட்சி. படத்தை பார்த்து மிரண்டு போனேன். படம் முடிந்து வீடு திரும்பும் போது பயந்து கொண்டே போனேன்.

    • @youayes
      @youayes 3 года назад

      அந்த கால வாழ்க்கையே வேற எத்தனை ஒழுக்கமாக நாமெல்லாம் வாழ்ந்தோம்...மலரும் நினைவுகள்

    • @youayes
      @youayes 3 года назад

      அந்த கால வாழ்க்கையே வேற எத்தனை ஒழுக்கமாக நாமெல்லாம் வாழ்ந்தோம்...மலரும் நினைவுகள்

  • @venkatvenka1273
    @venkatvenka1273 4 года назад +7

    உங்களின் ஒவ்வொரு படைப்பும் பொக்கிசங்கள் ! கோடி நன்றிகள் ஐயா.

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 4 года назад +8

    Thank you Barathi sir , Thank you kamalgi

  • @tamilantamil857
    @tamilantamil857 4 года назад +13

    என் இனிய பாரதிராஜா அவர்களுக்கு...
    "சிவப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு மிஸ்டேக் பண்ணியிருக்கிறேன் அதை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை"
    என்று கூறி அதற்கு விளக்கமும் கொடுத்தீர்கள்...
    எழுதிய எழுத்தை படித்துவிட்டு அந்த இளமையான திலீபனின் புகைப்படத்தை பார்த்து... அவன்தான் கமல் என்று எப்படி ஸ்ரீதேவி யூகித்தார்...
    அதை கைட் பண்ணிட்டேன்... மறைச்சுட்டேன்.... ஏமாத்திட்டேன்னு சொன்னீர்கள்....
    நீங்கள்தான் எங்களை புரிந்துகொள்ளவில்லை....
    உங்கள் படங்களை சீன் பை சீனாக ரசித்திருக்கிறோம்....
    உங்களுக்கு ஒரு வாய்ப்பு.... மீண்டும் படத்தை பாருங்கள்...
    அறைக்குள் படித்த கதையின் அதிர்ச்சி, ஏற்கனவே கையைப்பார்த்த பீதி....
    வெளியே வந்து தனியாக இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் திரையில் ஓடும் படத்தில் கமலின் படுக்கையறை காட்சி...
    உச்சபட்ச அதிர்ச்சியில்... பூஜையறையில் வந்து விழுந்தவள் அம்மன் சிலையையே பார்த்தபடி காட்சிகளை கோர்த்து... தன் கணவனா என குனிந்து தாலியை பார்க்கிறாள்...
    மறந்திருப்பீர்கள்....
    ஒரு தடவை பாருங்கள்....

    • @vnaveen1981
      @vnaveen1981 Год назад

      yes,, it is clear .. nothing was hidden,,,

  • @bhargavrao7159
    @bhargavrao7159 4 года назад +15

    sigappu rojakkal 42 years back still fresh in memory kamal most handsome glamour hero hindi remake should have played rishi kapoor instead of rajesh khanna still kamal creepy look no body can beat

    • @sathyakumar6327
      @sathyakumar6327 4 года назад

      Superb sir

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 года назад

      thank you

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 года назад

      But hindi film also hit.. it ran for more than 100 days

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 года назад

      miscasting of actors shatrugan sinha and kamal himself should have played parattai chapani characters all his films remakes were flop neverthless a grear director solwas saavan 1616 vyathanile remake screen play mdear only in mumbai it ran because of rajesh khanna fame sno f

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 года назад +3

    The most haunting film in the 80s...if hollywood can talk about silence of the lambs for years to come... this film sigappu rojakkal is like that to indian cinema..

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад +2

    Most handsome and talented genius is kamal. He is a unbeatable artist and great actor also ya. Bharathiraja+Illayharajaa+Kamal = Legends combination sure success. So stylish psycho thriller commercial movie.

  • @ramkumararunachalam6394
    @ramkumararunachalam6394 4 года назад +4

    Kamal Haasan massive performence 👍 also Bharathi raja sir super fillm's but screen play k.bakiyaraj sir good screen play super storey 👍🙏

  • @balanagendranb1499
    @balanagendranb1499 3 года назад +2

    Beautiful thinking and excellent shots

  • @samuelsr1380
    @samuelsr1380 4 года назад +14

    Kamal sir is a legend.he only can do this role.

  • @IDHAYAMMANTRA
    @IDHAYAMMANTRA 4 года назад +4

    My favourite director..I used his technics of editing in my adfilms like idhayam sesame oil and Dots etc..I am great lover of his films.I have an opportunity to meet him at chennai Airport and expressed about this...
    Its my honour sir.. I have made many series..Now planning to make one crime film..Need your Blessings..
    Yours
    Lekha Rathnakumar

    • @maddyashs5853
      @maddyashs5853 4 года назад

      I am also in for the grey character in your upcoming film

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 4 года назад +8

    இந்த படத்தில் கமலை தவிர இந்திய நடிகர்களில் யார் நடித்திருந்தாலும் படம் தொல்விதான் கமல்ஹாசன் நடித்தது உங்களுக்கு அதிர்ஷ்டம்

  • @gandibanharidass6731
    @gandibanharidass6731 6 месяцев назад +1

    ஐயா நான் உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @kannanvidya6745
    @kannanvidya6745 3 года назад +5

    சிகப்புரோஜக்கள்படத்திற்குகமல் இளையராஜாபெரியபலம்

  • @udumalaisenthil7907
    @udumalaisenthil7907 Год назад +1

    இடங்கள் பேசும்... உண்மை சார்

  • @mathivanan7997
    @mathivanan7997 4 года назад +22

    கறுப்பு பூனை கத்துவதே வயிற்றை கலக்கும். கறுப்பு பூனையை கண்டால் சிகப்பு ரோஜா நினைவில் பூக்கும்.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 года назад +2

    பாரதிராஜாவின் குரலே அப்படித்தான்,,,

  • @jkmedia786
    @jkmedia786 4 года назад +5

    Thanks director sir, for your open talk. Only one genius in Tamil cinema industry is our director sir only. You are a very open minded person sir.

  • @user-uj4ih6dn2p
    @user-uj4ih6dn2p 3 года назад +1

    Ppaaaa Excellent technical problem sollitinga sir,,, Na ithu yosichen but Cinema la logic irukathu nu ninaichu vittuten. Thanks for this explanation. Ippo than doubt clear agi iruku 👏👏👏🙏🙏👍👍🥰🥰🥰🥰

  • @niteesh5126
    @niteesh5126 4 года назад +2

    Respected sir,
    I love the making of the flim more than the flim. So kind of you. Please throwback these kind of memories during making of your flims and share with us. Thank you

  • @AshokKumar-bm8fw
    @AshokKumar-bm8fw 3 года назад +2

    Great director

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 4 года назад +3

    Besides paradigm shift of movie making at village by director sir, he has also changed another dimensional face value of Tamil Cinema through his 'sigappu Rojakkal (SR)' movie. Village portion of the movie and its shots changes still ticking mind while recollecting. With out visualizations of full movie himself before the shooting such extraordinary presentation of the movie never possible. It was also a god gifted unique talents of the director. Nice to hear backgrounds works of the movie which was once ruled us several ways. Thanks sir.

  • @sankaranvenkatasubramanian6556
    @sankaranvenkatasubramanian6556 4 года назад +3

    A film like this in that era is really unimaginable and one of the evergreen thrillers of the Tamil cinema and still holds the record. Nice combination of Kamal Bharathiraaja

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 Год назад +1

    கள்ளை கலையாக்கினாள் சிற்பி! மண்ணை பொன்னாக்கினால் அவர் விவசாயி, நடிபறியாத மனிதரையும் நடிகனாக்கும் திரைச்சிற்பி ஐயா நீங்க! வாழ்க வளத்துடன்

  • @natrajnatraj2953
    @natrajnatraj2953 3 года назад

    Extraordinary script and movie sir sigappu rojakkal👌👌Kamal sir, raja sir music👌👏👍all time favourite thriller 👌

  • @rajinikanth3381
    @rajinikanth3381 4 года назад +2

    Love you forever bharathiraja sir..

  • @seenuvasanr6078
    @seenuvasanr6078 3 года назад +1

    Your trend creater in the Indian cinema

  • @muthusamy4774
    @muthusamy4774 3 года назад +1

    இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களே உங்களின் தீவிர ரசிகன் நான் உங்களின் படைப்பில் வந்த ஒரு சில படங்களை தவிர அனைத்தும் பார்த்தவன் ஆனாலும் என் மனதில் ஒரு குறை நீங்கள் உரையாடும்போது வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலத்தை பயன்படுத்துவது எனக்கு நெருடலாக இருக்கிறது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் பேசுங்கள் உங்கள் ரசிகர்களில் ஆங்கில அறிவு இல்லாதவர்கள் ஏராளமானோர் இருக்கிறோம் ஏனென்றால் அதுதான் நமது தாய்மொழி உங்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளியோ அல்லது மொழித்திறன் அறிந்தவனும் இல்லை ஆனாலும் இதை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்

  • @prabakarank3607
    @prabakarank3607 3 года назад +1

    Very interesting....videos...waiting for next

  • @manimaranak9560
    @manimaranak9560 4 года назад +1

    Woah.....what a....movie man.....
    Damn it....bgm plays a major roll ... particularly in climax....

  • @muralihari2011
    @muralihari2011 4 года назад +3

    I thought the mistake is the hand coming out. I mean the way it's coming out. The dead body cannot buried with hand up. It is a wonderful movie. We are expecting a complete thiriller movie from you sir

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +4

    ANDAVAR 🔥 KAMAL God 🙏 of Indian cinema 🔥🔥🔥🔥🔥🔥

  • @vivek8839
    @vivek8839 Год назад +1

    Love today movie trailer

  • @jesupradeepsabastion5580
    @jesupradeepsabastion5580 3 года назад +1

    Super

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 года назад +3

    Oh god this inspiration , hindi recently made raghava

  • @senthilkumar-ol4bx
    @senthilkumar-ol4bx 4 года назад +3

    Sir super

  • @ramesh71mdu
    @ramesh71mdu 4 года назад +1

    ARUMAI ARUMAI LOCATION VIEW SUPER

  • @kesavansusmitha4228
    @kesavansusmitha4228 3 года назад +1

    Very great sir

  • @padmaja132
    @padmaja132 4 года назад +1

    Thoughtful fellow

  • @dhanasekar4329
    @dhanasekar4329 4 года назад +2

    Pravalayea unmaiya sollitinga nice 👍

  • @prabagaran.s1285
    @prabagaran.s1285 4 года назад +6

    Bhagaraj told in his interview , he didn’t like the place , so you guys went to search another house 🤔🧐

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 4 года назад +1

    very nice ..thiraimaisalikkuthan avengeh cheitha tappeh theriyum ..your brilliant director.sir
    i

  • @muthuramalingamma52
    @muthuramalingamma52 4 года назад +2

    சினிமா என்பது கற்பனை என்றாலும் அதைத் தாங்கள் ஏமாற்று வேலை என்று சொல்வது.....
    நிச்சயமாக துணிச்சல் தான்....
    இது போன்ற தருணங்களில் சில உண்மைகள் வெளி வந்தாலும் அவைகள் சுவையை மேன்மேலும் கூட்டிக் கொண்டே இருக்கிறது...
    இன்னும் சுவைக்க காத்துக் கொண்டிருக்கும்....
    -- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்--

    • @j444ff2
      @j444ff2 4 года назад

      English than varalaye pesa yen thevaillama

  • @mathankumar4451
    @mathankumar4451 4 года назад +3

    Red rose🌹🌹🌹🌹

  • @pesumkangal9576
    @pesumkangal9576 4 года назад +1

    அருமை sir. ஆ.சிவகுமார் இலங்கை. 17-09-2020

  • @vijayakumarthangavelu8623
    @vijayakumarthangavelu8623 2 года назад +1

    Dear Bharathi Raja, I am one of your fans - I was very selective in watching Tamil movies - earlier I used to watch mostly K Balachander movies - later I started liking your movies - I watched your Hindi version “Red Roses” also, I would appreciate if you could do an episode about your experience in directing Hindi films, please also speak about the great RD Burman you worked with - how does he compare with your childhood friend Ilaya Raja (I hope you are brave enough to speak the truth now) 😂

  • @samayalchandran9873
    @samayalchandran9873 3 года назад +1

    தமிழ் அருமை

  • @smileanbu13
    @smileanbu13 4 года назад +1

    Super sir.expecting more

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 4 года назад +4

    Kamal sir kooda bharathiraja sir marubadiyum orumurai plz

  • @padmaja132
    @padmaja132 4 года назад +1

    Cheating is more important in cinema! Sema sir!

  • @gopalakrishnans1176
    @gopalakrishnans1176 3 года назад +1

    என் இனிய தமிழ் மக்களே என்று ஆரம்பிக்கும் தாங்கள் இவ்வளவு ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கவே கூடாது மன்னிக்கவும் ஐயா. ஆங்கிலத்தை தாங்கள் அறவே தவிர்க்க வேண்டும்

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +2

    Paramakudi Bhavan 🙏🙏🙏🙏🙏

  • @PScharity
    @PScharity 4 года назад +1

    Amazing

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 года назад +1

    Every movie lot of emotions

  • @mathankumar4451
    @mathankumar4451 4 года назад +2

    Tamil first pyscho movie in indian cinema

  • @amaraambal
    @amaraambal 4 года назад +2

    Sir getup super.

  • @xaviervaraprasadham6356
    @xaviervaraprasadham6356 4 года назад +10

    தாங்கள் குறிப்பிட்டும் தவறு தவறாகவே படவில்லை.
    காரணம் நீங்கள் கதையை நகர்த்திய நேர்த்தி.
    தாங்கள் சுவற்றில் உள்ள கிறுக்கலை காட்டி அதிலிருந்து நடந்தது இதுதான் என்பது போல் விவரித்ததால் அது தவறாகவே தோன்றவில்லை.
    நன்றி 🙏

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +3

    Alwarpettai ANDAVAR nammavar ulaganayagan padmasri kalainani sakalakalavallavan Chevalier dr Kamal Haasan vazha 🔥🔥🔥🔥🔥🔥

  • @peerkasimm2564
    @peerkasimm2564 3 года назад +1

    பாசதிற்க்குறிய அப்பா வணக்கம்! ஏன் இப்போ அந்த கால திரைகதை வடிவில (Theme) படம் பன்னகூடாது? நான் காசிம் - தேனி

  • @rollingplus7809
    @rollingplus7809 4 года назад +1

    Iyya vanakkam

  • @ramkumararunachalam6394
    @ramkumararunachalam6394 4 года назад +2

    Sir vedam pudithu movie pathi introsing news solunga sir

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +4

    ANDAVAR KAMAL HASSAN 💪 vazha 🔥🔥🔥🔥🔥

  • @sathyakumar6327
    @sathyakumar6327 4 года назад +2

    Sigappu rojakkal movie siva kumar panna vendiyathu appuram Kamal sir pannar padam block buster 1978 diwali released intha movie kuda rajini thapputhalangal released achu sigappu rojakkal sucess two reason mainly kamal sir acting ang illayaraja sir bgm

  • @bharathip6666
    @bharathip6666 4 года назад +2

    Rathigalin Raja..

  • @maheshmj3203
    @maheshmj3203 4 года назад +2

    கமல் அவர்களின் இளமை கால புகைப்படத்தை பார்த்து ஸ்ரீதேவி கற்பனை செய்திருப்பார் .. இதில் எந்த தவறும் இல்லை நீங்கள் மக்களை ஏமாற்றவும் இல்லை.

  • @akhiljosepheditz3772
    @akhiljosepheditz3772 4 года назад +1

    💓💓💓💓

  • @aswinvenkateswar5872
    @aswinvenkateswar5872 4 года назад +2

    Sir English paesadhinga please

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 года назад +12

    அண்ணே நம் அன்னைத் தமிழில் பேசுங்க, ஆங்கிலம் தவிர்த்திடுங்க. "“ மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்; இங்கு மழலைகள் தமிழ் பேசச் செய்து வைப்பீர்; தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை;
    பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க் கையில்லை
    " கவிக்கரசன் கண்ணதாசன் அமெரிக்காவில் சொன்னது.

  • @Parasukrish
    @Parasukrish 4 года назад +6

    ஐயா குற்றபரம்பரை எப்போது வரும்

    • @aathikarumathur2886
      @aathikarumathur2886 4 года назад

      ஐயா குற்றப்பரம்பரை எப்போது வரும் அதை திரைப்படமாக எடுங்கள் அதில் எனக்கு முக்கிய கேரக்டர் கொடுங்கள் ஐயா

    • @Sankara.sankara
      @Sankara.sankara 4 года назад

      வரும்.......ஆனா.......வராது.
      சரக்கு தீர்ந்து போச்சு.

    • @padmaja132
      @padmaja132 4 года назад

      ஏம்பா கிளப்பி விடறீங்க... leave it

  • @its._k-pop7734
    @its._k-pop7734 3 года назад +1

    👍🙏💐🌸🌺🌼🌷🥀🌹💐

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 4 года назад +2

    இயக்குனர் இமயம்

  • @ramkumararunachalam6394
    @ramkumararunachalam6394 4 года назад +1

    Just one month this roja ❤️ born👍🙏

  • @arunarun-yj7bl
    @arunarun-yj7bl 3 года назад

    Aandavar always super

  • @kalpatharuuma
    @kalpatharuuma 4 года назад +1

    இமயம் உங்கள் அலுவலகத்தில் உங்களை சந்தித்த நாட்களை திரும்பி பார்கிறேன். நன்றி அய்யா.

  • @thipputk
    @thipputk 4 года назад

    That cheating is called suspension of disbelief: Coleridge

  • @KAUTIONS
    @KAUTIONS 4 года назад +8

    Aandavar kamalhaasan dhan tamil cinemavin gethu.

  • @s.r.m.h2236
    @s.r.m.h2236 4 года назад +3

    முதலில் காட்டிய கமல் வீட்டை பாக்யராஜ் தான் வேண்டாம் என கூறி, வேறு வீட்டை பார்த்து கொடுத்தார் என பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நீங்கள் சொல்வது உண்மையா... அவர் சொன்னது உண்மையா...

    • @arvinthsrus
      @arvinthsrus 4 года назад

      Bhagyaraj said: he didnt like the place.. he did not recommend any place

  • @NeenikaTamil
    @NeenikaTamil 2 года назад

    சிகப்பு ரோஜாக்கள் வீடு change பத்தி பாக்யராஜ் sir சொன்ன chai with chithra la சொன்னதுக்கும். பாரதிராஜா sir சொன்னதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு.

  • @anandhasrivi
    @anandhasrivi 4 года назад

    Atha kamaloda cinna vayasu photo va katitengale . Atha vachu think pannirupanga

  • @anandhasrivi
    @anandhasrivi 4 года назад

    Athuku ethuku sir auto shankar arrest a poteenga vedio la

  • @xaviervaraprasadham6356
    @xaviervaraprasadham6356 4 года назад +1

    தங்களது மொழி நடை,
    ஆங்கிலம் கலந்த சரியோ தவறோ அந்த தைரியமான உச்சரிப்பு,
    அது உங்களது தனித்தன்மை.
    விமரிசனங்கள் குறித்து கவலை வேண்டாம்.
    தொடரட்டும்,
    தொடர்வோம். 🙏👌

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +4

    ANDAVAR 🔥 KAMAL next CM of Tamil Nadu 🔥🔥🔥

  • @bull2026
    @bull2026 3 года назад

    Why English

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад

    ஆ கி மூ சினிமா
    ஆ ஊ ஹாலிவுட் ரேஞ்சுக்கு என்று பேசுவது
    இவர்கள் எல்லாம் வந்து
    சினிமா சீர்கேடு... மனித இனம்..

  • @saras8372
    @saras8372 4 года назад

    Sir oru full sentence tamil lah pesamudiyuma...neenga eppovume English ah menakkattu pesaurathu Ottawa...nanga unga kitta ethirpakurathu manvasanai maratha tamil

  • @indsgp
    @indsgp 4 года назад +2

    எல்லாம் சரி....சரியாக வர மறுக்கும் ஆங்கிலத்தை விட்டுத் தொலைக்கலாமே... அறைகுறையாகப் பேச வேண்டுமா? பேசுவது தமிழ் திரையைப் பற்றி. Cannot blame him though... this is a "common" complex in our country that we have to appear as English literate no matter how atrocious the command is!! Sad!

  • @seenuvasanr6078
    @seenuvasanr6078 3 года назад

    Sir ungha padam matum matha pattenkeleruthu vidyasapatukerathu